Тёмный

டி.ஆர் பாணியில் நடனம் - பவர் ஏற்றும் போதகர்..! 

Polimer News
Подписаться 11 млн
Просмотров 373 тыс.
50% 1

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
தேசநலனை மறந்து சுயநலத்துக்காக ஜெபிக்கும் போதகர்கள்"
ஜெபக் கூட்டத்தில் பேசிய மோகன் சி லாசரஸ் ஆவேசம்
டி.ராஜேந்தர் பாணியில் மேடையில் நடனமாடிய போதகர்
ஜெபக் கூட்டங்களுக்கு வந்திருப்பவர்களுக்கு "பவர்" ஏற்றிய காட்சிகள்.....
Watch Polimer News on RU-vid which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
#PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download : goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@gracegrace6783
@gracegrace6783 5 лет назад
படைக்கப்பட்டவர்களை பார்பதை விட படைத்தவரை (இயேசு கிறிஸ்துவை)பார்ப்பது நலம்.
@nancyleona6374
@nancyleona6374 5 лет назад
Berakka Jelli Jesus padaithavar illa..pithaa thaan padaithavar ..ipdi maathi maathi confuse panaathinga ..vera religion la ulavanha thappa nenaipanga
@natarajanramanathan1442
@natarajanramanathan1442 5 лет назад
உண்மை. சத்தியம். படைக்கப்பட்டவைகளை நம்பக்கடாது, படைத்தவன் மட்டுமே. இயேசுவும் மனிதனாக படைக்கப்பட்டவர் தானே??? மரித்தவர்தானே??? பின்பு அனைவருமே எழுப்பப்படுவோம் அவரவரின் நியாயத் தீர்ப்பிற்காக . ஏனெனில் படைக்கப்பட்டவைகள் யாவும் அழியும்.
@reachsulthan
@reachsulthan 5 лет назад
Jesus is a Creation of God!!
@nancyleona6374
@nancyleona6374 5 лет назад
Natarajan Ramanathan Jesus padaika pattavar but namakaaha..Christians Jesus oda preachings a follow Pani avar mollam a God Kita keapanga..
@natarajanramanathan1442
@natarajanramanathan1442 5 лет назад
@@nancyleona6374 JesUs படைக்கப்பட்டவரா? (அ) படைப்பவரா? நமக்காக கூட இருந்துட்டு போகட்டும். தங்களின் சிந்தனைக்கு ......
@SMD1306
@SMD1306 5 лет назад
பொதுவாகவே தற்போது பாலிமர் செய்தி சேனல் தவிர வேறு எதையும் தற்போது பார்ப்பது இல்லை. பாரபட்சம் இல்லாமல் செய்திகளை வெளியிடுகிறது. வாழ்த்துக்கள். தொடரட்டும் பணி
@TheSenthil2012
@TheSenthil2012 5 лет назад
இயேசு சொல்லிருக்கார்.... முன்னாடி போட்டா ஒரு பவர் இருக்கு... பின்னாடி போட்டா ஒரு பவர் இருக்கு.... அடேய்ய் ஏசப்பா ...என்னடா எல்லாம் ஒரே டபுள் மீனிங்கா இருக்கு! அவனாடா நீ???
@jancy-s6n
@jancy-s6n 5 лет назад
Pls stop
@arumugarajraj2760
@arumugarajraj2760 5 лет назад
No no no
@sandysathish5806
@sandysathish5806 5 лет назад
@@TheSenthil2012 ஏசுநாதர் solla villai. மனிதன் peechu
@Rafaerafi2074
@Rafaerafi2074 5 лет назад
சகோ ஜெஸ்டின் அவர்கள் தேவனுடைய சத்தியங்களை தெளிவாகவும் ஆழமாகவும் போதிக்கும் தேவமனிதன் தயவு செய்து அவரைப்பற்றி தெரியாமல் தவறாக காண்பிக்கவும் பேசவும் வேண்டாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@josephananchan5869
@josephananchan5869 5 лет назад
வியர்வை சிந்தாமல் சம்பாதிக்கும் நல்ல தொழிலாக மாற்றி விட்டீர்கள்
@chandrashaley4429
@chandrashaley4429 5 лет назад
இயேசுவே மெய்யான தெய்வம் கிறிஸ்துவர்கள் மட்டும்தான் பிறருக்காக கர்த்தரிடத்தில் மன்றாடு வார்கள்ஏனென்றால் தன்னைப் பகைத்த அவர்களையும் அவர்கள் நேசிக்கிறார்கள் . உன்னிலே நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக🙏💞
@sudharsank8289
@sudharsank8289 5 лет назад
Then why ?¿ some christian peoples disrespect other reliegion ???
@zaynaxz424
@zaynaxz424 5 лет назад
@@sudharsank8289 who does that ?
@fgpc.moolachel
@fgpc.moolachel 5 лет назад
Bro ellarum pakathinga bro christian nu sollura ellarum Christian's illa
@arrowsofwarrior1066
@arrowsofwarrior1066 5 лет назад
@@sudharsank8289 bro ena bro religion? Kadavul oruthar dhan! Religion nu onume ila!!
@immanuel4855
@immanuel4855 5 лет назад
Chandra Shaley கிறித்தவன் திருடன்
@johnsonvishnu4225
@johnsonvishnu4225 4 года назад
நீங்கள் ஆடும் நடனம் எனக்கு சிரிப்பாய் இருக்கே தவிர சிந்திக்க கூடியது இல்ல
@fibifravash554
@fibifravash554 4 года назад
நித்தியானந்தாவுக்கு இவனுக்கும் என்ன வேறுபாடு எல்லாம் ஒன்றுதான் 😏
@lovelyboo1734
@lovelyboo1734 4 года назад
😟😟😟
@hepzi7786
@hepzi7786 3 года назад
😡😡😡
@fibifravash554
@fibifravash554 3 года назад
@@hepzi7786 😡😡
@fibifravash554
@fibifravash554 3 года назад
@@lovelyboo1734 😡
@samaugustinec8885
@samaugustinec8885 22 дня назад
Nithiyanantha unakaka prayypanra na nildown pottu
@publicvoice5721
@publicvoice5721 4 года назад
மதுரையில் பல பெண்களுக்கு ஜஸ்டினின் யோக்கியம் தெரியும்.
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 4 года назад
என்ன பண்ணான்
@sathya3173
@sathya3173 3 года назад
@@vigneshmuthuraj8119 Ammuku dumukku than
@bubyblessed5580
@bubyblessed5580 3 года назад
Antha pengal pathi ungkalukku epdi therium?
@xavierraja5312
@xavierraja5312 3 года назад
Yes citizens
@kannandasan638
@kannandasan638 4 года назад
Mohan sir nenga sonnathu unmai sir
@bharathidoss1095
@bharathidoss1095 4 года назад
பேசு நாமலும் இப்படி சேர்ந்து எதையாவது correct பன்னிட்டு போய்டலாம் போல 🤣🤣
@beslinroosow1967
@beslinroosow1967 5 лет назад
இவர்களை பிடிக்க ஒரு தனிப்பிரிவு போடுங்கடா... தாங்க முடியல இவங்களோட அக்கப்போரு 😩
@sanjaisanjai5949
@sanjaisanjai5949 4 года назад
வேல்ராஜ் மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டிங்களா
@HerwinDavid-lf6se
@HerwinDavid-lf6se Месяц назад
Polimer TV ஜஸ்டின் போதகரை மிகவும் பிரபலமாக்கி விட்டது 🙏🏽
@SweetlinSG
@SweetlinSG 5 лет назад
Mohan C Lazarus, Justin இருவருக்கும் இந்த விவகாரத்தில் என்ன தொடர்பு Polimer news?
@antogodwin6017
@antogodwin6017 5 лет назад
Thozhil potti
@gmarine9156
@gmarine9156 5 лет назад
@@antogodwin6017 correct ah sonnenga
@mandymohan
@mandymohan 5 лет назад
Both are good business people.. Not service people..
@joelblesson7845
@joelblesson7845 5 лет назад
Mohan C is a gem of a person... He's genuine !!!
@mary9n945
@mary9n945 5 лет назад
@@mandymohan No brother Mohan C Lasarus is God's man
@OnlyjesusNoworldOnlyjesusNowor
இது கடைசி காலம், வஞ்சிக படுகிற காலம். கூடுமானால் தெரிந்துகொள்ள பட்டவர்களும் வஞ்சிக படுவார்கள்.
@carpender.Anthonyraj
@carpender.Anthonyraj 5 лет назад
Kandipa ....
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
HA HA JESUS FAKE😁 WE SEEN IN SRILANKAN BLAST. SESAPPA OH NO 😁
@vigneshwarganesan609
@vigneshwarganesan609 5 лет назад
angel vigila u mad ....if he is talking about you then talk about him ....if he says about ur useless religion ....u shd talk about him ......not about all Hindus ....
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
@ஜீவ தேவன் Temples undiyal kasu dhaan naanga ungaluku podra Pichai.
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
@@angelvigila711 Sesappa pool chappi tu irundhan srilankan blast appo 😁😁😁
@se9632
@se9632 5 лет назад
Mohan c Lazarus good person 👌
@melaariff4136
@melaariff4136 Месяц назад
இயேசு, சபையில் ஆடவில்லை,அவர் சாயலாக மாற்றும் என்று சொல்லிக்கொணடு சினிமா பாட்டு பாடலாமா...சபை மக்கள் தான் திருத்த வேண்டும்....
@dhamodharan6803
@dhamodharan6803 4 года назад
போதகர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ஆனால் சண்டை இருக்க கூடாது🤣🤣🤣
@cleaningchamicals8505
@cleaningchamicals8505 3 года назад
நம்மைப் படைத்த இறைவனிடம் கேட்காமல் வேறு யாரிடம் சென்று கேட்பது
@Keyloker6
@Keyloker6 2 года назад
Me too.
@christhuraj7495
@christhuraj7495 4 года назад
ஐயா போதகரே பாவத்தின் சம்பளம் மரணம் அதை நீர் மறந்து விட்டீரோ
@senthilpandianp6653
@senthilpandianp6653 4 года назад
என்னை போல் புதியதாக ஏசுபிரானிடம் வந்தவர்கள் இதை பார்க்கும் போது மனசு வருத்தம் உண்டாகிறது
@samgiftson123
@samgiftson123 4 года назад
Sir... please study the Bible by the hell of God... you'll know the real Christian life. Listen to Jesus, not these so called 'christians'
@sarojas8632
@sarojas8632 23 дня назад
3:48 yes sir
@gravichandran5522
@gravichandran5522 3 года назад
அரசு ஏன் இது போன்ற செயல்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது என தெரியவில்லை.
@Phlomena-d2b
@Phlomena-d2b Месяц назад
மக்களே உணர்வடையுங்கள் காலம் நெருங்கிவிட்டது
@indian6664
@indian6664 5 лет назад
BJP வந்தா இயேசு இல்லன்னு சொன்ன கூட்டம் தானே 😂😂😂
@tamilkaranda8154
@tamilkaranda8154 5 лет назад
Aama TN BJP varale thaane...😆😆😆😆😆.
@josh23995
@josh23995 5 лет назад
@@Indian-tech2020 poda pundha adha nadu nasama podha
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
@@tamilkaranda8154 Apo Sesappa India muzhuka illaiya . TN la olinjikitaanaa 😁😁😁
@josh23995
@josh23995 5 лет назад
@@Indian-tech2020 poda potta paiyaa
@selviselvi8080
@selviselvi8080 5 лет назад
அப்பொழுது இயேசு பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். (லூக்கா 23:34)
@SweetlinSG
@SweetlinSG 5 лет назад
என்ன நக்கலா?😂
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
Ha ha othalakaa 😁
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
அண்ணனுக்கு ஒரு ரெய்டு பார்சல்...
@Rafaerafi2074
@Rafaerafi2074 5 лет назад
சகோ ஜெஸ்டின் அவர்கள் தேவனுடைய சத்தியங்களை தெளிவாகவும் ஆழமாகவும் போதிக்கும் தேவமனிதன் தயவு செய்து அவரைப்பற்றி தெரியாமல் தவறாக காண்பிக்கவும் பேசவும் வேண்டாம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@rajivr8596
@rajivr8596 5 лет назад
Brother, Mohan c lasaras great man of god.. 🙏🙏🙏
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
Avan oru mama Payal. Kandaroli Lazarus.
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
Aadu otha baadu Mohan Lazarus baadu 😂
@rajivr8596
@rajivr8596 5 лет назад
@@AS-ey3bbசகோ உங்களால் எவளோ திட்ட முடியுமோ திட்டுங்கள் , நாங்கள் அதை அன்புடன் சகித்துக்கொள்கிறோம்... உங்கள் இழிவாக பேசும் சிறப்பான பணி நீங்கள் உயிர்ருடன் இருக்கும் வரை தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
@@rajivr8596 HA HA Soodu sornai illadha nandri keta naaigal.
@rajivr8596
@rajivr8596 5 лет назад
@@AS-ey3bb மிக்க நன்றி... சகோ 🙏 இயேசு வானவர் மனுக்குலத்தை மீட்க அவர் பட்ட பாடுகளும் உபத்திரவம் கொஞ்சம் நெஞ்சம்...இல்லை ஆகவே அவரை பின்பற்றும் எங்களுக்கு உங்கள் இழிவான பேச்சி ஒன்றும் பெரிதல்ல...
@tc6827
@tc6827 4 года назад
ஜெஸ்டினுக்கு சப்போர்ட் பண்ணுபவர்கள் இங்கு லைக் செய்யவும்.
@madanraj4852
@madanraj4852 5 лет назад
முதல ஏசுவை சிலுவைலா இருந்து விடுவீங்க டா
@glorytojesus3809
@glorytojesus3809 5 лет назад
Yenda nee parisutham illama prayer la visil adipa athalam correcta mathavanga kartharku bayanthu nadakuravanga unaku thiviravathiya...jesus pathukite than irukaru pa avara avar balan avar avaruku kandipa kedaikum
@rajivr8596
@rajivr8596 5 лет назад
Thank you polimer news..
@karthikpandian2264
@karthikpandian2264 4 года назад
தசம பங்கை தவராமல் கேட்கும் மோகன் லாசு அவர்களே அப்பொழுது நீங்களும் சுயநலவாதி தானே....
@preethaashwin4398
@preethaashwin4398 4 года назад
Polimer? Why do u compare mohan c Lazarus with someone else wich is totally irrelevant
@huldamerlin4013
@huldamerlin4013 3 года назад
Ne la oru pastor ha chii
@Shunmuga_sundari
@Shunmuga_sundari 4 года назад
Super polimer news. Like you no one can promote bro. Jestin msg👍
@AaronRamOfficial
@AaronRamOfficial 3 года назад
இதெல்லாம் ஒரு NEWS அப்டின்னு போட்ரியே polimaer, இதெல்லாம் ஒரு பொழப்பு...
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 лет назад
இயேசுவின் நிமித்தம் நிந்திக்கப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.ஆமென்
@deter_minism
@deter_minism 3 года назад
நன்பிக்கை தான் மிகப்பெரிய ஆயுதம்....🤐
@SaravananKanaga-c6o
@SaravananKanaga-c6o 4 месяца назад
நடனமாடுவது தவறு இல்லை. நடனமாடுவது தவறு என்றால். தேவனுடைய உடன்படிக்கை பெட்டிமுன்பு தாவிது ஆடுவது தவறு என்று கூறுவிங்களா .
@mujuptvlogs6625
@mujuptvlogs6625 5 лет назад
Yenda ippadi panni Jesus nama kedukuringa
@rejilarejila9695
@rejilarejila9695 5 лет назад
kutty kitchen Mujammil Ipdi pattavangalala niraya per ketta vartha pesuranga kashtama iruku bro
@adham_hear
@adham_hear 2 года назад
மக்களுக்கு நல்ல போதனைகளை எத்தனையோ பாஸ்டர்கள் சொல்லுகிறார்கள் உங்கள் நியூஸ் சேனல் அதையெல்லாம் விட்டுவிட்டு இது போன்ற காரியங்களை மட்டுமே வெளிக்கொண்டு வருவது ஏன்? நல்லதையே பேசி நல்லதையே பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குங்கள்
@s.srinivasansrinivasan2737
@s.srinivasansrinivasan2737 5 лет назад
டேய் நயா நீயும் இப்படி தான டா...சுயநலமா ஜெபம் பண்ணிட்டு தெரிஞ்ச இப்போ நல்லவன் மாரி நடிக்குற.....
@jemijohn8986
@jemijohn8986 5 лет назад
Mohan c. Lazarus is correctly said. If don't like please don't see. Please give respect..
@rojerrbd6100
@rojerrbd6100 5 лет назад
pola
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 4 года назад
என்னிடத்தில் ஒரு தூத்துக்குடி நாடார் கிறுத்துவன்...மெல்ல கேக் கொடுப்பது.. எல்லாம் வந்தான்...இனிக்க இனிக்க பேசிக்கொண்டு.. மெல்ல பைபிள் னு ஆரம்பிச்சான்.. நீ நல்லா படிச்சா நான் படிச்சமாதிரி னு சவுக்காலடி பதில் சொன்னதும்..அப்பறம் ஜூட் விட்டான்.. கேக்கயில்லை னதும்..கேக் கொண்டுவரலை... கேக்கையிலே பாடையில்லே... கேக்கையில்லை பாடையிலே..
@gangeshwaran4916
@gangeshwaran4916 5 лет назад
Mohan c lazarus brother .god always with you.god bless you.pls forgive this commenting people&pray for them.
@jebaspedia3128
@jebaspedia3128 5 лет назад
Bro mohan c laz uncle neenga theerkka aayisu oda irukanumnu jesus ta vendykiren..god bless you...
@thomasovanitha4064
@thomasovanitha4064 2 года назад
Praise the Lord bro/sister. Pl contact me personally through mail
@johnleer6787
@johnleer6787 4 года назад
நீங்கள் போடும் சாட்சியும் சுயநலமாக கிடைத்த சுகம் குழந்தை வீடு வேலை கிடைத்ததை தானே பத்திரிகை டிவியில் விளம்பரங்கள் செய்கிறீர்கள்
@விஐபிபாய்
@விஐபிபாய் 4 года назад
இவர் என்ன பாஸ்டரா இல்ல டான்ஸ் மாஸ்டரா!!
@alwinsam4212
@alwinsam4212 5 лет назад
True
@thangarathinajayaraj4159
@thangarathinajayaraj4159 5 лет назад
Pr. Jestin அவர்களே நீங்கள் கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள் இவ்வாறு ஆட்டம் வேண்டாம் ஆட வேண்டும் என்ற ஆசை இருந்தால் வீட்டுக்குள் ஆடவும் ஆண்டவர் நாமம் தூசி க்கப்படுகிறது தயவு செய்து அதே மேடையில் மன்னிப்பு கேட்கவும்
@mallikaemmanuel8257
@mallikaemmanuel8257 5 лет назад
Top comment
@davidallen5073
@davidallen5073 5 лет назад
Ithalam nalla podra polimer news.. neraya nallavanga panra visayangalaiyum .. pottinga na.. neraya per arinchikuvanaga jesus..
@pandeeswaripaulraj6182
@pandeeswaripaulraj6182 4 года назад
தேவன் நியாதீர்ப்பார்
@catherine7815
@catherine7815 5 лет назад
இந்த செய்தியில் சம்மந்தமே இல்லாமல் சகோதரர் மோகன் சி லாசரஸ் அவர்களை பிணைத்த பாலிமர் டிவி யை வன்மையாக கண்டிக்கிறேன்
@holyspiritjesuschristminis4430
@holyspiritjesuschristminis4430 3 года назад
Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.
@rajathirajathi7560
@rajathirajathi7560 4 года назад
நியாய தீர்ப்பு அன்று நீங்கள் எல்லாரும் வெட்கப்பட்டு போவீர்கள்
@malajamesaaaa
@malajamesaaaa 4 года назад
Super pastor!
@dhanamraja7510
@dhanamraja7510 5 лет назад
கர்த்தாவே இவர்களை மன்னியும்..
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
கர்த்தர் பாவம்..
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 3 года назад
உன் முதுகுல போட்டா ஒரு பவர் இருக்கு..
@jtwinkle6329
@jtwinkle6329 2 года назад
Semma verses....😄
@varatharajanvaratharajan4086
@varatharajanvaratharajan4086 3 года назад
அப்போ நீ சேர்த்து வைத்திருக்கும் சொத்தை எல்லாம் தேசத்தின் நலனுக்காக தானம் எழுதி கொடு பார்ப்போம்
@sansai5235
@sansai5235 5 лет назад
ரெண்டு கார்பரேட் வியாபரிங்களுக்கு சண்ட...
@jancy-s6n
@jancy-s6n 5 лет назад
Mohan c ...karpirat illa
@veronikas7133
@veronikas7133 4 года назад
Plzzz dont tell abt mohan uncle
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 3 года назад
எல்லாம் நன்மைக்கே... ஹரே ராமா ஹரே கிருஷ்ணா.
@eswaranguru5955
@eswaranguru5955 5 лет назад
எ பவர்ரு எங்க விட்டுல ஏலக்டிரிக் பவர் இல்ல நீ வந்து குடு
@stellajudith5169
@stellajudith5169 5 лет назад
ஜான்ஜெபராஜ் பிரதரும் கர்த்தர்சமூகத்தில் ஆடுகிறார். தவறுஒன்றுமில்லை. நாட்டில் எவ்வளவோபேர் பாவம்செய்கிறார்கள். அவர்களைதிருத்தாமல் இவர்களை ஏன் எதையாவது சொல்லிக்கொண்டிருக்காமல் நிம்மதியாக ஊழியம்செய்யவிடுங்கள்.
@steveaustin8053
@steveaustin8053 5 лет назад
Na oru chruch aramikalam nu nenaikera business Ku help pannunga!!!😂😂😅🤣🤣🤣
@thevathooni7801
@thevathooni7801 5 лет назад
ஊண்மையான கடவுளை வணங்குகிறவன் தனக்காக மட்டும் வேண்டிகெள்ளாமல் பிறருக்காகவும் வேண்டி கொள்வான். இயேசு கிறிஸ்துவை கடவுளாக வணங்குகிறவர்கள் பிறருக்காகவும் வேண்டிகொள்வார்கள். அன்பே கடவுள் என்று சொல்லுகிறோம் அந்த அன்பு இயேசு கிறிஸ்துவை தவிர வேறு எந்த தெய்வத்திற்க்கும் ஈடாகது. .சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும். சத்தியம் என்பது இயேசுதான்.ஆமென்
@stellajudith5169
@stellajudith5169 5 лет назад
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய்இருப்பவர்களும், கர்த்தரின்அன்பை ருசிபார்த்தவர்களும், கர்த்தரிடமிருந்து நன்மைகளைப்பெற்று அனுபவித்தவர்கள் மட்டுமே கர்த்தர்சமூகத்தில் நடனமாடமுடியும். தாழ்மையானவர்களால் மட்டுமே இதுசாத்தியமாகும். பைபிளில் தாவீது ஒரு உதாரணம். இப்பொழுது ஜஸ்டின் பிரதர் ஆடுகிறார். தவறுஒன்றுமில்லை. ஸ்டெல்லாராணி/மதுரை.
@sivakumar1482
@sivakumar1482 4 года назад
thalaiva polimer neenga vera level
@menagaboobalan6395
@menagaboobalan6395 5 лет назад
Polimer news channel 😎
@jebarajselvaraj3993
@jebarajselvaraj3993 5 лет назад
பிற விசுவாசிகளை இடரல் அடையச் செய்யும் ஒரு சபை போதகருக்கு ஆக்கினைத் தீர்ப்பு அடைந்தே தீருவான் "... எல்லோரும் கூடி ஆராதிக்கும் இடம் ஒரு ஆலயம் அங்கே ஆட்டம், பாட்டம் இவற்றிர்க்கு அங்கு என்ன வேலை " நீ நிற்ப்பது பரிசுத்த இடம் என்பதை ஒருபோதும் மறந்துப் போகாதே.!!
@balakrishnan-mk7nn
@balakrishnan-mk7nn 5 лет назад
பிறரை உற்சாகப்படுத்துவதில் தவறில்லை.ஆனால் இவருக்கு வருமானம்.முன்பு போல் இவர்கள் நடப்பதில்லை.வெறுப்பு தான் தோன்றுகிறது.நானும் சர்ச் ற்கு சென்று இருக்கிறேன்.இப்போது வேறு மாதிரியாக திணிக்கப்படுகிறது.
@maheshalwin435
@maheshalwin435 3 года назад
கர்த்தர் வேல்ராஜ் வாழ்க
@ahsanje3123
@ahsanje3123 4 года назад
இனி காலம் செல்லாது மனம் திரும்புங்க பிரதர் இல்லனா நியாய திர்புல்ல பதில் சொல்ல முடியாது ஜாக்கிறதை ஜஸ்டின் பிரதர்
@holyspiritpower2432
@holyspiritpower2432 3 года назад
Super DJ
@herohero4597
@herohero4597 5 лет назад
செம காமெடி.😂😂😂 இவனுக உழைச்சு சாப்பிட்டா என்ன.
@SasiSasi-zx8bb
@SasiSasi-zx8bb 5 лет назад
Unmaya.sonnathuku.nandri
@judithmohana1255
@judithmohana1255 5 лет назад
Mohan c Lazar's correct a than pesuraru...
@AS-ey3bb
@AS-ey3bb 5 лет назад
Mohan kandaroli thevdya payal 😂
@manokarn5125
@manokarn5125 4 года назад
உன்மையான கிறிஸ்ரியன் வெளிநாட்டில் இருக்கின்றான் இப்படி நான் பாக்கவில்லை
@krishnanvannamuthu3000
@krishnanvannamuthu3000 4 года назад
Foreigners dha christian ku oru respect konduvandhanga...
@zenoaj
@zenoaj 4 года назад
Unga performance pathi poi thaan sollanum .... choreographer yaruma ... ennama perform panra... - By engal thalaivar Ennama Ramar2😍
@johnson.samuvel1983
@johnson.samuvel1983 Год назад
He is not a Pastor,, he is a pakka stand up comedian,, online கோமாளி... சொல்லிகிட்டே போலாம் 🤣🤣
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
At least by Sunday,people's mind will get relaxed from stressful week days!!!
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
@@onepunchman8328see I m not atheist I believe God but god did not told to create church or holy place to work ship him because man(Jesus) born who raised his vibration to become god in fact everybody is god but this generation difficult to raise due to lack of conscious mind so people believe holy place where people can have time to figure out "who am I" to raise their conscious
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
@@onepunchman8328 k like u said Jesus is made up of God in flesh then who s buddha, Vishnu,Shiva,mahavir,Alla and many...u think only god s christ...yes we r all dust but our conscious s true....
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
@@onepunchman8328 🙏
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
@@onepunchman8328 k Jesus missing for 18 years in Bible tell me what he does in that years???
@vigneshkumar6366
@vigneshkumar6366 5 лет назад
@@onepunchman8328 just ask some other christian they will know it that he came to India n what he did to raise his energy field
@mariajoseph1121
@mariajoseph1121 14 дней назад
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். ( 2 கொரிந்தியர் 4 : 4 ) In whom the god of this world hath blinded the minds of them which believe not, lest the light of the glorious gospel of Christ, who is the image of God, should shine unto them. ( 2 Corinthians 4 : 4 )
@NaveenTheIncredible
@NaveenTheIncredible 5 лет назад
# அதான் கலாச்சாரம் 😂😂😂😂😂
@selvam-hh9ey
@selvam-hh9ey 3 года назад
இயேசுவே இரட்சகர்.
@moseskavi6606
@moseskavi6606 5 лет назад
Polimer tv ...you don't judge any man of God
@surenderj4528
@surenderj4528 4 года назад
Why not ? Dont support frauds
@roselin2305
@roselin2305 5 лет назад
கிறிஸ்து ஒருவரே தெய்வம் அவர் ஒருவரால் இரட்சிப்பு உண்டு அவர் ஒருவரே நமது பாவங்களுக்காக ரத்தத்தையும் ஜீவனையும் கொடுத்தவர்இயேசு கிறிஸ்துவை நல்லவரா கெட்டவரா என்று பரிசோதிக்க அந்தக் காலத்திலும் இப்படி ஒரு கூட்டம் இருந்தது பரிசேயர்கள் அவர்களைப்போல தான் இவர்களும் காலம் சமீபமாக இருக்கிறது கர்த்தருடைய வருகையில் சமீபமாயிருக்கிறது பிறரை குற்றம் சொல்வதற்கு நீ யார் உனக்கு என்ன தகுதி இருக்கிறது நான் பரிசுத்தமானவன் தா ன் எந்த தவறும் செய்யாதவன் என்று யாராவது சொல்ல முடியுமா கிறிஸ்தவ மதம் மட்டுமே நல்ல ஒழுக்கங்களையும் பிறருக்காக ஜெபம் பண்ணுவதை கற்றுக்கொடுக்கிறது
@farookfarook5699
@farookfarook5699 5 лет назад
ஆடு தாஸ்," பாஸ்டர்,"
@RajKumar-iv9rn
@RajKumar-iv9rn 5 лет назад
I love politer
@RajKumar-iv9rn
@RajKumar-iv9rn 5 лет назад
I love polimer
@max2746
@max2746 5 лет назад
போதகர் : உங்க கையில பையுல உள்ள காச லா போடுங்க ஜக்கம்மா திரும்ப தரும் வடிவேல் : அய்யா காசு வைவார்யா 😫
@dineshk6896
@dineshk6896 4 года назад
இறைவனை மறந்து மதங்களோடு மன்றாடும் மூடர்கூட்டம்....
@manasuvittupesuyoutubechan2056
His dance shows that he has a strong belief in Jesus.. He cast his problems on Jesus.. So he dances freely
@mjebakumar3778
@mjebakumar3778 4 года назад
குறைவை பாா்க்காதீங்க (இயேசப்பாவ மட்டும் பாருங்க)
@tc6827
@tc6827 4 года назад
என்னடா சுயநலம்.இவ்ளோ நாள் நாலுமாவடி கூட்டிட்டு போயி என்னடா சொல்லி கொடுத்த.மக்களை ஏண்டா குறை சொல்லுற.
@MosesArnold99
@MosesArnold99 8 месяцев назад
Mohan C Lazarus True ❤
@akshayk2970
@akshayk2970 5 лет назад
மக்களின் தரம் தாழ்ந்து விட்டது, அதனால் தான் இந்த மூடனை நம்பி வருகிறார்கள்... இவனை சொல்லி என்ன ஆகபோகிறது... I love Jesus attitude,
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 2 года назад
Poda naaye. Bible ah olunga padi, our God is good for all the times. Behold.
@sayeekannanramaraj9142
@sayeekannanramaraj9142 2 года назад
Kastapattu varugintra makkalukku viduthalai kudunga, otherwise our God is good for all nnu sollunga. Makkala fear kkulla varavidathinga. So our God is good all the times.
@montee8381
@montee8381 5 лет назад
Next Cheers Girls dhan pola.
@bharathe2938
@bharathe2938 5 лет назад
Money market power
@reubendaniel8319
@reubendaniel8319 2 года назад
This fellows enjoy heaven in the world
@tamilkings1893
@tamilkings1893 5 лет назад
accept Jesus no one s Perfect Believe Jesus s coming soon
@selvanayamt7479
@selvanayamt7479 Год назад
Super dancer and comedian
@lovelylegend009
@lovelylegend009 5 лет назад
Modi ku jebam panunga 😊
@gangapandian5270
@gangapandian5270 5 лет назад
Ha ha
@arrowsofwarrior1066
@arrowsofwarrior1066 5 лет назад
Adhan Dhesa thalaivargaluku jebinga nu Mohan C Lazarus iyya sonangale bro.. Avan Dhesa thalaivar dhana?
@venushdevedas7808
@venushdevedas7808 5 лет назад
kandippa
@lovelylegend009
@lovelylegend009 5 лет назад
Allwyn AB Israel தமிழன் That’s great bro . keep praying for modi
@varshasavitha407
@varshasavitha407 3 года назад
Converted தான் over act பன்னுவான்
@faizalfaizal2229
@faizalfaizal2229 5 лет назад
இவங்கல நம்பி இம்புட்டுபேரா,..
@baskerjabiz1987
@baskerjabiz1987 5 лет назад
இல்ல avagala யாரும் nambala avagaluku mela irukuravagala than
@rejilarejila9695
@rejilarejila9695 5 лет назад
Faizal Faizal Nenga pallivasal porathu illaya
@rejilarejila9695
@rejilarejila9695 5 лет назад
Basker jabiz Correct
@vanishrees1037
@vanishrees1037 5 лет назад
Correct
Далее
Who are you to control me..Bro. Jestin
10:52
Просмотров 48 тыс.
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16