நான் டெல்லியிலிருந்து sleeper ல், rac ல் வந்தேன், டெல்லியிருந்து சென்னை வரை உட்கார்ந்தே வந்தேன். எனக்கு தூங்கும் இடம் ஏற்படுத்தி தரவில்லை.. TTR பணத்தை வாங்கிக்கொண்டு மற்ற ஸ்டேஷனில் ஏறும் ரிசர்வ் செய்யாத பயணிகளுக்கு ஸ்லீப்பர் சீட் கொடுக்கிறார்..
வாழ்த்துக்கள், நீங்கள் செய்யும் இந்த " Service " சுற்றுலா செல்லாதவர்கள் கூட சுற்றுலா செல்ல நல்லதொரு தூண்டுகோலாக இருக்கும், அதேபோல சிறுவியாபாரம் செய்பவர்களுக்கும், புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் இது பேருதவியாக இருக்கும்..நன்றி...😊
அருமையான விவரிப்பு. இந்த டிரெயின்களில் துரோந்தோ எக்ஸ்பிரஸ், கரீப் ரதம் எக்ஸ்பிரஸ் தவிர்த்து அனைத்து ரயில்களிலும் ஏறி பயணங்களை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியிருந்தது..!! ஆகவே எளிதில் புரிந்து ரசித்தோம்.❤❤
உணவு கட்டணத்துடன் குளிர்சாதன வசதி உள்ள ராஜ்தானி அல்லது துரந்தோ சிறந்தது. நீண்ட தூரம் பயணம் செய்யும்போது மூவாயிரம் என்பது பெரிய விஷயம் இல்லை. வெள்ளி சனி ஆம்னி பேருந்தில் சென்னையில் நெல்லை நாகர்கோவில் செல்ல இரண்டாயிரம் ரூபாய் ஆகிறது.
ஐயா வணக்கம். தங்கள் வீடியோக்களை பார்ப்பதில் நானும் ஒருவன். மிகவும் அருமை. நான் ரயிலில் பயணம் செய்யும்போது தொந்தரவு என்று நினைப்பது, வண்டி ஒரு ஸ்டேஷனில் நின்று பின் வண்டி கிளம்பும்போது ஒரு குலுக்கு குலுக்கிக்கொண்டு போகும் போது, நாம் நன்றாக உறங்கிக்கொண்டு இருக்கும் "தூக்கம்"கலைந்து விடும். (பழைய பெட்டிகளில் இது போன்ற பிரச்சனைகள் இல்லை) இப்பிரச்சினை ரயில்வே நிர்வாகம் கவனம் செலுத்தி நீக்கினால் அனைவரின் பயணமும் மிகவும் நன்றாக இருக்கும். நன்று நன்றி வாழ்க வளமுடன் 🙏
Graib Rath express is best train to reach Delhi off Just 1500 rupees, one request to railways pls increase the frequency of this train to biweekly or tri weekly .
Loco pilot...வேறு புதிய வழித்தடத்தில் வண்டி ஓட்டுவது இயலாது. அந்தந்த டிவிசன் பைலட்டுகளுக்கு மட்டுமே அந்தந்த ஏரியா ரூட் அத்துப்படி...நிறைய பேருக்கு தெரியாத விஷயம்
You are well informed. But it seems to me India has changed a lot (since 1989 when I left). We were expected to plan a trip 6 months ahead and stand in line to "reserve" the train tickets. For any urgent travel, you are at the mercy of the corrupt "TTRs". Also, journey itself was very risky.....stolen baggages, your seats taken over by other passengers, dirty washrooms, bad cops demanding bribes......and ofcourse several hours of inevitable delay. If I recollect, the average speed achieved was about 40-50 kms per hour. Now watching your channel brings me hope (as well as nostalgic memories). My bucket list wish is to travel around India in train, without harassment or stress. Those dedicated tour operators (SRM/IRCTC) also seem very safe and attractive. Fingers crossed. Our Country has come a long way.
Ramalingam S Thanjavur There is no any direct train to New Delhi from delta region. Airforce station, Central institutions two petroleum refinery in delta districts. Also Velankanni Nagore and navgraham temples situated in delta districts So delta region is huge tourist places. Hence we request the direct train to New Delhi via main line Thanjavur Kumbakonam Mayiladuthurai and Chidambaram. Please SRLY authorities considered the New train or divert the any one of the train on main line train from Kanyakumari or Madurai. Thank you very much. Jaihind
Sir, I am regularly watching your vlogs and found that these are very informative and useful. I have one doubt regarding train No.16331 CSMT- TVC express. Train No.16331 leaves TVC on Saturday 4.25 am and reaches CSMT at 7.30 pm on Sunday and leaves CSMT at 8.25 pm on same day and reaches TVC at 7 am on Tuesday. This train has got no rake sharing.So for the next 4 days it is not running. Why it so. 8:46
Sir India's 3rd longest himsagar express (kanyakumari - katra) forgot. It takes kerela route to katpadi, tirupati, renigunta, gudur and goes to normal Chennai to Delhi route
@@swaminathananthiraikili2664In pre-covid period this train is known as Navyug express. Now it is termed as tirunelveli - Katra express. This train takes tirunelveli, Trichy, karur, erode and then goes to reverse direction to katpadi, tirupati, renigunta, gudur to normal Chennai Delhi route.
Going to New Delhi Tamilnadu express is the best Going to Shri mata Vaishno devi (via connecting trains) Puducherry New Delhi SF express (reaches 12:10 Am) from New Delhi to Shri mata Vaishno devi katra in Vande Bharat (departure 6 AM)
நான் 1992 வாக்கில் டெல்லியில் நடைபெற்ற மண்டல் கமிஷன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தமிழ் நாடு எக்ஸ்பிரஸில் சென்று வந்தேன்.மருத்துவர் அய்யா அவர்களும் எங்களுடன் பயணித்தார்கள்.ஒரு ரயில் முழுவதும் ஏசி தவிர எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.மறக்க முடியாத ரயில் பயணம்.
Please contact panickar travals which is situated at delhi karolbaugh,guruthwara road. They will arrange for. Onday local site seeing package .which one is purse friendly range.
தாஜ்மஹால் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-CL8y3QUVi8Y.htmlsi=rIPAfve0ale58eGf மதுரா எப்படி போகலாம்? ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-wigpjspvyBY.htmlsi=Yd4ugg2cITQaOpCO பிரேம் மந்திர், காதல் கோவில் பிரிந்தாவனம் ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-y3JuUveqcOY.htmlsi=RemBFkszPbcw8AjE
சார் இரண்டாம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி க்கு வாரணாசிக்கு பிரத்யேக ரயிலில் செல்ல பயணச் சீட்டு பெற யாரை தொடர்பு கொள்ள வேண்டும். விபரம் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
இந்த ரயிலெல்லாம் வடக்கனஸ் தொல்லை இருக்குமா ஓரமாய் வீடியோ போடுங்க எந்த வண்டியில் டெல்லி போனால் வடக்கின்ஸ் தொல்லை இருக்காது அதுபோல் டெல்லியில் இருந்து சென்னைக்கு வர எந்த எந்த தேதியில் உள்ளது மற்றவர்களில் தங்கும் இடங்கள் வர முடியுமா சார்