Тёмный

தென்னக ரயில்வே கண்ட்ரோலர் வேலை எப்படி இருக்கும்?  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 26 тыс.
50% 1

#controller #southernrailway #indianrailways
ஆச்சர்யமூட்டும் ரயில்வே கட்டுப்பாட்டு அறை, 6 மணி நேர வேலை பற்றிய தகவல்கள்.
Support us : Join this channel to get access to perks
/ @indruoruthagaval360
Chapters:
0:00 Introduction
03:43 Madurai controller - Limit
06:00 Loco pilot - Limitation
11:35 Master chart preparation - controller
15:30 Railway controller challenges
21:21 Controller action - Flag shaking
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Interesting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 177   
@srinivasank1530
@srinivasank1530 2 месяца назад
அடேங்கப்பா இவ்வளவு இருக்கா!!! நாம் இரவு நிம்மதியாகத் தூங்கிகிட்டு போகனும்னா இத்தனைபேர் விழித்திருக்கனும். அவங்க அசந்துட்டா பயணிகள் ஒரேடியா தூங்க வேண்டியதுதான். அரிய தகவல்களை அறியச்செய்யும் உங்களுக்கு பாராட்டுக்கள் பல.
@krishnamoorthyshivaram8046
@krishnamoorthyshivaram8046 2 месяца назад
Excellent and exhaustive explanation of the strenuous work of train controllers thank you sir
@prabhumadhan6158
@prabhumadhan6158 2 месяца назад
மிக மிக அரிய யாரும் இதுவரை தெரிவிக்காத தகவல் மிக்க நன்றி...
@mohammadsiddq4757
@mohammadsiddq4757 2 месяца назад
பொதுமக்களுக்கு மிகத் தெளிவான கருத்துக்கள் எல்லாமே மக்கள் பார்வைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள்
@kailashsolai646
@kailashsolai646 2 месяца назад
ஐயா, நீண்ட நாட்களாக இருந்த வினா, இன்று விடை கிடைத்தது. அருமையான விளக்கம். மிக்க நன்றி.
@PRABU.M
@PRABU.M 2 месяца назад
Sir nan lam year once tirupati povean apo mattum than train la povean year ku 2 time mattum than train use pannuvean apo lam delay agum pothu ethavathu train la aachuna pomabitea irupean ungaloda channel paatha piragu than railway department mela oru periya respect yea varuthu...❤
@eswaramurthys6902
@eswaramurthys6902 2 месяца назад
மிக மிக பிரமாண்டமான. வியப்பான. தொழில்நுட்ப தகவல்களை மிக தெளிவாக விளக்கியிருக்கீங்க. பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி
@VSKPM
@VSKPM 2 месяца назад
சார் நீங்க Great இரயில் பயணத்திற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் நடக்கிறது என்று பாமர மக்கள் புரிந்து கொள்ளும் படி விளக்கமா வீடியோ பதிவு போட்டதற்கு நன்றி 👍
@thillaiarasu1601
@thillaiarasu1601 2 месяца назад
ARUMAYANA VILAKKAM SIR UNGALI POL ULLAVARKAL TEACHER PROPFCER IRUNTHA STUDENTS YARUM FAIL AAKA MATTARKAL ARUMAI NANDRI🙏👌
@Innocent_1991
@Innocent_1991 2 месяца назад
Super sir,you are an encyclopaedia of Indian railways 🎉🎉
@paramesdriver
@paramesdriver 2 месяца назад
❤❤❤ எளிமையான விளக்கம் தெளிவாகப் புரிந்தது 🎉🎉🎉
@anandmalar7462
@anandmalar7462 2 месяца назад
Rampa days a therunjukanumnu ninachen sir... But evolo alaga sollitinga... Really thanks sir..
@ambedkarmari6798
@ambedkarmari6798 2 месяца назад
உலகத்தில் செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை.ஆனால் வழி நடத்துபவர்கள் உண்மையாக இருந்தால் மண் கூட பொன்னாகும் .அறுமையான தகவல். Controller ,God ஒன்றே. நன்றி
@T.Ponnuthurai
@T.Ponnuthurai 2 месяца назад
இதுவரை தெரிந்திராத தகவல்கள்.🎉
@muthukrishnakumar17
@muthukrishnakumar17 Месяц назад
உன்மையிலே எனக்கு மிகுந்த ஆச்சர்யமா போச்சு. இவ்வளவு விடயங்களாக. ஐயா எனக்கு ஒரு சந்தேகம் நீண்ட தூரம் செல்லும் ரயில்களில் கட்டுரை மாத்துவார்களா. எ.டுகா சென்னை - மும்பை
@murugesansubramanian6509
@murugesansubramanian6509 2 месяца назад
உங்கள் தகவல்‌ மிகவும் நன்று ❤🎉
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 2 месяца назад
Very good information for public. Controllerduty is very difficult and planning is very important.
@maheshwaranswaminathan5374
@maheshwaranswaminathan5374 23 дня назад
Most challenging work and informative sir...neve knew so much complex procedures are involved and controller must be under work pressure to safely ensure that the train and passenger are safe and reach on time...thank you sir ..
@bhoomahema
@bhoomahema 2 месяца назад
Brilliant video. Sir Ji. YOu are doing yeoman service to RU-vid vaasis like me who are in love with indian Railways - on various operational aspects of our Great Indian Railways...Jai Hind. Vande Mataram
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
So nice of you
@smkumarphone
@smkumarphone 2 месяца назад
Virudhunagar is not lite Trafic line. All the trains to south go via Virudhunagar. 5:23
@muruganvmn
@muruganvmn 2 месяца назад
VPT to SCT...மட்டுமே trafic குறைவு
@palanimurugesan8775
@palanimurugesan8775 2 месяца назад
ஐயா தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@MohammedBasha-wk6ox
@MohammedBasha-wk6ox Месяц назад
இந்த வீடியோ பார்ப்பதற்கு முன்பு பின்பு தீ கிரேட் இந்தியன் ரயில்வே மற்றும் மக்களுக்கு போக்குவரத்துக்காக உழைத்த உழைத்துகொண்டிருக்கும் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துகளும் இதை விளக்கமாக புரியவைத்த 360 அய்யா ஆசிரியர் அவர்களுக்கும் 🙏🙏🙏🙏
@bobbyrekha5910
@bobbyrekha5910 2 месяца назад
Hats off to you, Sir !!! You are providing very valuable information !!!
@elangopalaniyandi7862
@elangopalaniyandi7862 2 месяца назад
நல்ல பதிவு அறிய தகவல் நன்றி சார்
@ajmalmaasajmalmaas7989
@ajmalmaasajmalmaas7989 2 месяца назад
எளிமையான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏
@firefly5547
@firefly5547 2 месяца назад
மிகவும் நுட்பமான தகவல்கள்..... நன்றி.... ❤❤
@s.v.srinivasan6217
@s.v.srinivasan6217 2 месяца назад
Excellent message sir Hatsoff to you
@jayamoorthy8939
@jayamoorthy8939 2 месяца назад
அருமையான தகவல்
@user-kg6zr6xw7n
@user-kg6zr6xw7n 2 месяца назад
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா
@n.sathianarayanan5723
@n.sathianarayanan5723 Месяц назад
சிறப்பாக விளக்கிய தங்களுக்கு மிக்க நன்றி. வணக்கம்.
@rgopal7676
@rgopal7676 2 месяца назад
மிக மிக அருமை ஐயா சூப்பர் ❤
@balrajg2854
@balrajg2854 2 месяца назад
Super information sir engaiyume salippe illama skip panna thonatha speech sir
@MHSHERIFF-nt8hk
@MHSHERIFF-nt8hk 2 месяца назад
🙏ஐயா வணக்கம்🙏மிகவும் அற்புதமான பதிவு🎉🎉
@Raja-ars
@Raja-ars 2 месяца назад
Thanks for your valuable information ❤
@kannappanr4092
@kannappanr4092 2 месяца назад
அருமையான தகவல், நன்றி
@masoodlsmasoodls7214
@masoodlsmasoodls7214 2 месяца назад
நல்ல ஒரு தகவல் கொடுத்து இருக்கீங்க ரொம்ப நன்றி இந்தத் தகவல் இப்பதான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன் மேலும் தகவல் எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி ஐயா❤❤❤❤❤❤❤❤
@bhaskara2452
@bhaskara2452 2 месяца назад
Sir well explain about the controller s duty but I have seen this in north India gandhidham station this kind of system
@christo351947
@christo351947 2 месяца назад
தெளிவான விளக்கம். நன்றி
@sriambal6010
@sriambal6010 Месяц назад
Very good information enjoyed.
@Nobody-xt6gg
@Nobody-xt6gg 2 месяца назад
100% true. Vital information
@malathichandrasekaran8907
@malathichandrasekaran8907 2 месяца назад
வாழ்த்துகள் சார் என் மருமகன் section controller என்பதில் எனக்கு மிகவும் பெருமை
@n.m.saseendran7270
@n.m.saseendran7270 2 месяца назад
Very interesting and informative
@MuthuRaja-dp5fw
@MuthuRaja-dp5fw 2 месяца назад
Aiyya apdiye Indian Railways la JE (Mechanical) work yepdi irukumnu oru video podunga aiyya...
@user-uq9ze9hs3l
@user-uq9ze9hs3l 2 месяца назад
அருமை அருமை
@shotshoot386
@shotshoot386 2 месяца назад
VALUABLE info
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 2 месяца назад
Great information sir thank you
@GeorgePhedaricS
@GeorgePhedaricS 2 месяца назад
Thank you for your information
@vikramsree2632
@vikramsree2632 2 месяца назад
அருமை
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 2 месяца назад
Sir,Amazing information,Thank you 🙏🙏🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Most welcome
@sureshs8136
@sureshs8136 2 месяца назад
Thank you for the detailed explanation! Keep up the good work.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Glad it was helpful!
@venkatrao808
@venkatrao808 2 месяца назад
Very responsible post.Because of the dedicated,integrated,coordinated efforts only we are able to travel peacefully.Thanks to the railways.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
True
@SenthilKumar-bk9kg
@SenthilKumar-bk9kg 2 месяца назад
Super Nice Explanation Thank you Sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
You're most welcome
@shunmugasundaram1963
@shunmugasundaram1963 2 месяца назад
Respected sir 🙏 What a great explanation 👏 hat's of to you, though my uncle was TTEs head, he had not revealed anything, his son is Loco pilot in Bangalore, now some years left for his superannuation. What an amazing explanation, my hearty congratulations 🎊. Sundaram from Bangalore.
@prejithedward
@prejithedward 2 месяца назад
Amazing information. Thank you
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Glad it was helpful!
@srinivasanastro5679
@srinivasanastro5679 2 месяца назад
Thanks
@rayofcreation3996
@rayofcreation3996 2 месяца назад
This is an extremely tuff and a complex system. Everyone sound learn about it to appreciate how hard these people work for our comfort. Kudos to everyone involved. We appreciate your dedication and hardwork. Many thanks indeed. Good luck and best wishes. 🎉🙏
@sethuramans932
@sethuramans932 2 месяца назад
Good information
@denyjasker8286
@denyjasker8286 Месяц назад
Super
@user-dd2go9yh4h
@user-dd2go9yh4h Месяц назад
We criticise the railways in general without appreciating the various intricacies, problems and operational difficulties experienced by the officers in running the the trains safely. But despite all these precautions, sometimes unexpected accidents take place. Our Railways have a huge net work, specially in issuance of reserved tickets without any flaws.. Running staff like pilots, train mangers, station managers and the controllers are the backbones of the efficiency considering the very large my.ber of trains they have to handle
@srinivasanpt7887
@srinivasanpt7887 2 месяца назад
Clear and beautiful explanation.
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Glad it was helpful!
@_Dinesh08
@_Dinesh08 2 месяца назад
Vera level information sir.....🎉🎉🎉🎉🎉 🤝🥳🥳🥳. Railway symbols பற்றி ஒரு வீடியோ பதிவிடவும்
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
Sir madurai division controls upti outer of tpj, on both MDU - TPJ section and madurai - TPJ section. Thus madurai controller is responsible to take tris n upto tpj outter. In WTT of it will be mentioned as MDU- TPJ (excl) excl means excluding.
@balasubramanian5049
@balasubramanian5049 2 месяца назад
Only railway employees know about exact control section from MDU to TPJ UP HOME SIGNAL(not outer). This video is for public's general information only. Hence need not be taken seriously.
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
Correct. I meant only home signal public will not know Home i used outer which public will understand. I agree with you
@thirunavukkarasuarasu1182
@thirunavukkarasuarasu1182 2 месяца назад
கேட்பதற்கு மிக பிரம்மிப்பாக இருந்தது.
@Anandraj-zb3qk
@Anandraj-zb3qk 2 месяца назад
Air traffic controller பணி போல் இதுவும் மிகவும் கவனமாகச் செய்யப்பட வேண்டிய பணி என்பது புரிகிறது; மிகவும் அருமையான தகவல், நன்றி
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
Air traffic controller (ATC) ஓர் நாட்டின் பொருப்பு. Airlines, airport, தனியாராகவூம் இருக்கலாம். ATC இராணூவ போக்குவரத்தை கட்டுபடுத்தாது Indian railway contolல் எல்லோரும் railway ஊழியர்கள். ATC international convention & standards உட்பட்டது. ஆனாலும் பல ஒற்றுமைகள்
@Surendar.V
@Surendar.V 2 месяца назад
Superbly explained sir ❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Glad to hear that
@greenparadise9020
@greenparadise9020 2 месяца назад
ஐயா இரண்டு ரயில்வே மண்டலங்களிடையே ரயில்வே controllerகளின் உரையாடல்கள் என்ன மொழியில் பேசுவார்கள். அதாவது இந்தி, ஆங்கிலம் அல்லது மாநில மொழிகள் என தெரிவிக்கவும். விமான நிலைய air traffic controller ஆங்கிலத்தில் பேசுவார்கள்.
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
No fixed Rule for such. Inter zone, inter division communications normally handled by officers of Indian railways traffic services (IRTS) cadre. They speak English or Hindi or whichever mutually comfortable
@jalaluddinpitchai8498
@jalaluddinpitchai8498 2 месяца назад
Very nice 👍👍👍
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Thanks a lot
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
மதுரையில் இருந்து 10 வண்டிகள் திருச்சி நோக்கி செல்லும் பொழுது ஏதிரில் வரும் 10 வண்டிகளை crossing செய்ய வேண்டும்.single line system 100 crossings ( 10 x 10) ஏற்படும். கண்ட்ரோலர் இந்த 100 crissings manage செய்வதற்குள் விழி பிதுங்குவார்.
@ammanmuthuraj9270
@ammanmuthuraj9270 2 месяца назад
அவருடைய வேலையே அது தானே.வேறு என்னா செய்யப்போகிறார் அவர்
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
It is very easy to say he is doing his job. Here we are saying the difficulty in his job.please see a person as person not as machine. I don’t know what job you did. If someone trivialises your job how you will feel. Have dome empathy they are not machines
@mayurkashyap1985
@mayurkashyap1985 2 месяца назад
Very informative video sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Thanks and welcome
@thangammech8797
@thangammech8797 2 месяца назад
Super sir... கண்ட்ரோலர் பணியில் எவ்வாறு சேர்வது அல்லது நேரடித் தேர்வுகள் ஏதேனும் உள்ளதா எனக்கு கூறவும்
@jeyasudha118
@jeyasudha118 15 дней назад
Except loco pilot, assistant loco pilot, station master.
@m.duraipandithenmozhi8162
@m.duraipandithenmozhi8162 2 месяца назад
Respected sir Vanakkam Thanks Remba Neraya matters Known from your Presentations about Indian Railway , irctc .🙏🙏🙏 M.Duraipandi Senior Citizen your Channel subscriber
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
🤝
@PerumalG-qu4nx
@PerumalG-qu4nx 2 месяца назад
👍
@RameshRajarathinam
@RameshRajarathinam 2 месяца назад
Section controllers only prepare time table of trains year on year. That also need to be specified since it is a major task in coordination with all other divisions, zones involved for every new as well as existing train
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
That is true. All India vs time table committee will meet once a year. It us complex. Daily movement charting (planning) is more intensive
@ansansflo
@ansansflo 2 месяца назад
👌👏👍
@saimuneeswari2737
@saimuneeswari2737 2 месяца назад
Thanks sir
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
Welcome
@Aathi150
@Aathi150 2 месяца назад
Super ❤❤
@indruoruthagaval360
@indruoruthagaval360 2 месяца назад
😊
@dr.rameshbdsramveerma3159
@dr.rameshbdsramveerma3159 2 месяца назад
Train announcement பற்றி கூறவும்.
@Sk-yu5yg
@Sk-yu5yg 2 месяца назад
Sir railway station master duty roaster and work nature pathii video poduingaa sir ?????
@nirmal1117
@nirmal1117 2 месяца назад
Sir, kindly explain circular journey ticket
@krishipalappan7948
@krishipalappan7948 2 месяца назад
👏👏👏
@saminathand7213
@saminathand7213 2 месяца назад
Annoucement pathi sollunga
@AdvocateAdv
@AdvocateAdv 2 месяца назад
Train yepad station la irunthu start aki next station poguthu driver yarta pesurar atga pathi oru video
@parthiarun315
@parthiarun315 2 месяца назад
Oru movie patha feeling 👍👍
@arkulendiran1961
@arkulendiran1961 2 месяца назад
👍👍👍👍👍👍
@priyadharshinisenthil1718
@priyadharshinisenthil1718 2 месяца назад
@vivekvivek1864
@vivekvivek1864 2 месяца назад
Goods guard pathi video podunga promotion duty leave
@ARUNKUMAR-oe8mb
@ARUNKUMAR-oe8mb Месяц назад
What grade examination of controller
@samuelsam9265
@samuelsam9265 2 месяца назад
ok sir epdi oruthar train network controller aga mudiyum
@ThulasiKarthikeyan
@ThulasiKarthikeyan 2 месяца назад
Sir please tell about sbc, mgr central and gudiyatham station❤
@ThulasiKarthikeyan
@ThulasiKarthikeyan 2 месяца назад
Sir please tell about sbc and mgr central and gudiyatham station❤
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
சார் LP/ALP ஒரு வழியில் ஓட்ட LRS (Learning of road and signal) வேண்டும். பல நேரங்களில் LRS division, zone கடந்து இருக்கலாம். Chennai drivers go to Bangalore (SWR) and vijaywada (SCR)
@senthattyganeshkumars872
@senthattyganeshkumars872 21 день назад
Ayya oru railway eathana division vanum and oru division entha basis uruvakuraga? Detailed video poduga
@apsamy6194
@apsamy6194 2 месяца назад
அருமை அய்யா
@AdvocateAdv
@AdvocateAdv 2 месяца назад
18.18😂😂😂 semma
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 2 месяца назад
Thalai sutrugiradhu sir Avanavan train 🚉 20mins late 1hour late adhu sariyilla Idhu sariyilla endru saadharanamaaga kuraigal solli vidugiroam Aanaal?? Ovvoru uyirum indha aapicer kayil dhaan irukku.
@smkumarphone
@smkumarphone 2 месяца назад
Railway is following a trick now. A normal can reach madurai from Chennai within 8 hours. But they put slag time for 2 hours. Trains will never be late.
@TheRavisrajan
@TheRavisrajan 2 месяца назад
There Is no trick that railways follow. They do not have 2 hours slack time . Vande barath covera Chennai Madurai in 5:40. Each commercial stop for 2 minutes will result in 10 minutes of loss in running time. At most they have slack time of 30 minutes. Improved signalling systems, better reliable rolling stock and right priority, minimal speed restriction , lesser caution orders, no untruword incidents help trains to reach in time or before time.
@ammanmuthuraj9270
@ammanmuthuraj9270 2 месяца назад
Slag time is given 25% TRUE How can you denied it.For eg 16343 amritha dgl time is 8.15 am.It goes to Madurai 10.00am.Nearly 2 hrs,but tpj tvc 22627 time in Dindigul is nearly 9.30 am.It goes to madurai 9.30 How is it possible Distance 62kms.There is no benefit to tvc to mdu Amritha train
@arunvijay9498
@arunvijay9498 2 месяца назад
Controller க்கு இவ்வளவு பொருப்புக்கள் இருக்கா. ஆச்சர்யமா இருக்கு.
@vijayakumarvelraj3215
@vijayakumarvelraj3215 2 месяца назад
Vanakkam sir GATEKEEPER post and job nature pathi sollungha epdi train varumpothu gate close pandraangha train ponathu kaprom yen late aah gate open pandraangha
@jeyasudha118
@jeyasudha118 15 дней назад
railway enna enna posting la eruku
@denyjasker8286
@denyjasker8286 Месяц назад
Sir controller aaganumna eppadi sir
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.
PORTAL SPAMMER🤬🤬🤬| Doge Gaming
00:19
Просмотров 1,7 млн