வீட்டை பத்து மாத காலம் திறக்காமல் பூட்டி வைக்கும் பொது வீட்டின் உள் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் சன்னல்கள் சுவர்களில் கூட வெடிப்புகள் வர நிறைய வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் சொல்வது போல் டைல்ஸ் மாவு மாவாக வெடிக்குமா என்பது தெரியவில்லை.. ஒரு வேளை டைல்ஸ் மிக தரம் குறைவானதாகும் இருக்கலாம்... இருந்தாலும் நீங்கள் சன்னல் கதவுகளையாவது திறந்து வைத்து காற்றோட்டமாக வைத்திருந்து இருக்கலாம்... நேரில் பார்த்தால்தான் சரியான காரணத்தை கூற இயலும் நண்பரே... நன்றி...
அந்த வீட்டில் வாடகைக்கு இருந்தோம். காலி செய்து பத்து மாதம் ஆச்சு. இப்போ டைல்ஸ் இப்படி ஆனதுக்கு நாங்கதான் காரணம்னு சொல்றாங்க. அங்க மழை அப்போ தண்ணீர் வீட்டுக்குள்ள வரும். தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லை. டைல்ஸ் தரம் குறைவாக இருந்தால் இப்படி ஆகுமா