Тёмный

தசை நடத்தும் வக்கிர கிரகம்... 

Astro Sriram JI
Подписаться 113 тыс.
Просмотров 18 тыс.
50% 1

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Astro sri ram ji channel : / astrosriramji
அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

Опубликовано:

 

21 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 132   
@prasannasukanya216
@prasannasukanya216 5 месяцев назад
Sir நீச்ச கிரகம் நடத்தும் தசை பற்றி குறுங்கள் sir please
@sathishkumarrohini1734
@sathishkumarrohini1734 5 месяцев назад
Aama sir needa graham dhasai patri podunga
@charanya6266
@charanya6266 5 месяцев назад
இன்னும் விரிவாக வக்ர கிரகங்களின் தசை பற்றி காணொளி போடுங்கள் ஐயா 🙏🙏🙏
@Dhiyasri25
@Dhiyasri25 5 месяцев назад
முச்சந்தி வீடு உண்மையிலேயே பாதிப்பை கொடுக்குமா ....ஒரு காணொளி போடுங்கள் குருஜி
@STG733
@STG733 5 месяцев назад
Thank you for the video 🙏🏼 also please talk about பகை, நட்பு கோள்கள். வக்கிர பகை கிரகம், வக்கிர நட்பு கிரகம் எவ்வாறு இயங்கும். You have spoken very lightly about this. Please do that deeply (விலாவாரியாக 🙏🏼) Thank you
@dhivagartaker9279
@dhivagartaker9279 5 месяцев назад
🙏குரு sir வணக்கம் திருவண்ணாமலையில் இருந்து உங்கள் ஜோதிட ரசிகன் 🙏மகரம் லக்னம் :ராகு பகவான் 🔥🔥துலாம் ராசி ; விசாகம் 3 பாதம் நட்சத்திரம் 🔥 6 ஆம் வீட்டில் :குரு பகவான் ( வக்ரம் ) 🤔( வக்ரம் )குரு பகவான் என்னை லாட்டரியில் கூருக்கு வழி பணம் சம்பாதிக்க இழுத்து செல்கிறது🤔 இந்த சமுதாயம் எனக்கு அவமானங்கள் தந்து கொண்டு இருக்கிறது 🔥நீங்கள் சொல்வது அனைத்து உண்மை ஜோதிட ஆசான்😢😢😢😢
@ambisambis8820
@ambisambis8820 3 месяца назад
குரு வக்கிரம் பற்றி தனி காணோலி பதிவிடுங்கள் குரு நின்ற இடத்திற்கான பதிவும்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 5 месяцев назад
நன்றி குருவே 🎉❤🙏🏻
@youtubesakthi3724
@youtubesakthi3724 5 месяцев назад
நல்லதொரு விளக்கம் , ‌வாழ்க வளமுடன் 🙏
@manikannan9850
@manikannan9850 5 месяцев назад
அருமையான விளக்கம் குருஜி நன்றி 🙏
@OmSaiRam00786
@OmSaiRam00786 5 месяцев назад
மிகச்சரி தான் ஐயா👍🏻🙏🏻
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 5 месяцев назад
Thank you guruji 🙏 Revathi from chinnadharapuram
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@mariaroosvelt8950
@mariaroosvelt8950 Месяц назад
your explanations very nice..
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 5 месяцев назад
இனிய நாள் வணக்கங்கள் அண்ணா 👏
@shanthisuresh351
@shanthisuresh351 5 месяцев назад
Excellent ji 🎉 Bhuthan vakkram patri virivaga kuraum ji 🎉🙏🏻
@punithar8371
@punithar8371 4 месяца назад
சிறப்பு சிறப்பு ஐயா 🙏🙏🙏
@lathamahesh241
@lathamahesh241 5 месяцев назад
சிறப்பு ஜீ நன்றிகள் ஜீ 🙏
@tamilselvirajasekar675
@tamilselvirajasekar675 5 месяцев назад
Thanks sir, very informative
@sooriyaprabha
@sooriyaprabha 5 месяцев назад
வணக்கம் குருஜி.அருமையான விளக்கம்.மிக்க நன்றி
@ai77716
@ai77716 5 месяцев назад
Arumai SriRamji ji🙏🏽🎉 Sri kamakshi thunai🙏🏽🌷
@Muthumaharaja.v3936
@Muthumaharaja.v3936 5 месяцев назад
ஐயா வணக்கம். அற்புதமான விளக்கம்!.. மிகவும் நன்றி!..
@vinithmani4600
@vinithmani4600 5 месяцев назад
நீச்ச ராகு , நீச்ச கிரகம் நடத்தும் தசை மற்றும் புத்திகள் எவ்வாறு வேலை செய்கிறது என்று கூறுங்கள் குருஜி 🙏✨
@Gokul1203
@Gokul1203 5 месяцев назад
Sir kumbha laganam, budhan vakram and placed in kumbha chathaya nakashatram, rahu in kadagam how is the rahu dasa budhan bukthi,
@shasinisophi7260
@shasinisophi7260 5 месяцев назад
Correct sir, god illana ondrume illanu study panren, 😊 thanks
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 5 месяцев назад
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏🙏
@Sathesh06
@Sathesh06 5 месяцев назад
Nice explanation Guruji 🙏🙏🙏
@padmathiagarajan4275
@padmathiagarajan4275 5 месяцев назад
Vannakkam guruji. Budan sukran how much degree away from sun is vakran
@panneerselvam4682
@panneerselvam4682 5 месяцев назад
Sir good explanation thank you sir
@saravanandeepam4527
@saravanandeepam4527 4 месяца назад
நன்றி ஐயா..
@priya....6684
@priya....6684 5 месяцев назад
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி
@shasinisophi7260
@shasinisophi7260 5 месяцев назад
Good morning sir, sevvai thasai sevvai vakram sani utcham sani vakram 11 th housela serkkai sir, simmam rasi, thanudu lagnam, sir nandraga irukuma, lagnathil guru irupathinal may be manage pana mudiuthunu , but payangara porattam
@goodchanges7883
@goodchanges7883 5 месяцев назад
Vanakkam guruji
@hellogowtham
@hellogowtham 5 месяцев назад
மிக அருமை...தில்லி பா ஜ க மாநில அலுவலகத்தில் இருந்து.....எம்.வீரா.
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 5 месяцев назад
குருபெயர்ச்சி பலன்கள் பற்றி வீடியோ போடுங்க🙏
@vanithaarivalagan4682
@vanithaarivalagan4682 5 месяцев назад
Vakram gragathukum asthagam gragathukum enna sir difference atha pathi video podunga.....
@suriyaM1993
@suriyaM1993 4 месяца назад
நன்றி ஐய்யா
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 5 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@gokulmithun1744
@gokulmithun1744 5 месяцев назад
Vanakkam guru ji
@pokkirimersal7195
@pokkirimersal7195 5 месяцев назад
Thasai nadathum asthamana kiragam podunka thalaiva please 🙏
@TheSurya9397
@TheSurya9397 5 месяцев назад
அருமை❤
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 5 месяцев назад
Vanakkam ji😊
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 4 месяца назад
நன்றி guruji
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 5 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@tamilspiritual8260
@tamilspiritual8260 5 месяцев назад
sir neesamane graham vakramayiruntal palan epdi?(neesam+vagram) ante tasa buti epdi?
@V.vsagar
@V.vsagar 4 месяца назад
Ippadi irukkum jathakar ena seivathu soluga sir pls
@balasubramaniankrishnamurt8596
@balasubramaniankrishnamurt8596 5 месяцев назад
ஒரு புதிய பரிமாணத்தில் வக்கிர கிரஹங்களின் பலனை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி.
@lakslaks99
@lakslaks99 5 месяцев назад
வக்ர கதியில் உள்ள கிரகங்களை பற்றி கூறினீர்கள். அதிசாரம் பெற்ற கிரகங்களைப் பற்றியும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
@kosan9362
@kosan9362 5 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@roopas8655
@roopas8655 5 месяцев назад
Budhan joker 😅Tq a lot guruji 🙏 my Shani in 12th house retrograde but during Shani dasa only moral science class 😅valuable video and excellent explanation 👍👏👏🙏😊
@RamKumar-wv2eh
@RamKumar-wv2eh 5 месяцев назад
நீச்ச கிரகம் திசை பத்தி போடுங்க, அதுவும் லக்கினம் வாரியாக, ஐயா
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 месяцев назад
Welcome sir 🙏🙏✨✨🌹🌹
@rajeshwarics7193
@rajeshwarics7193 5 месяцев назад
என் மகள் கன்னி லக்னம் லக்னத்தில் வக்கர புதன் சூரியன் உள்ளார் 7இல் வக்கிர குரு மற்றும் 5இல் வக்கிர சனி உள்ளார் ஐயா. நன்றி
@venivelu4547
@venivelu4547 5 месяцев назад
Sir, super🙏🙏
@Diya9217
@Diya9217 5 месяцев назад
Good morning sir
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 4 месяца назад
Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni guru vakram in mithunam guru Desai eppidi erukkum sir please
@Raman55948
@Raman55948 5 месяцев назад
Sir for my husband sani vakram in virchigam. Virchiga lagnam. Chevvai& ketu in mesham. Kettai saram. Budan with chandran in simmam. Sani dasa started. How it will be Sir?
@kanagaraj3319
@kanagaraj3319 5 месяцев назад
வணக்கம் குருஜி என்னுடைய மூத்த பெண்ணுக்கு கடக லக்னத்தில் சனி வகரம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 5 месяцев назад
Miga,miga, arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝💐
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 4 месяца назад
👍👍❣️❣️🤝
@Ineedyoumylove
@Ineedyoumylove 5 месяцев назад
Ninga sonnadhu unmai enaku magararasi kadagalagnam 8kumbathil Sani aatchi vagram.. suriyan buthan simmathil.. ippo guruthisai (3kanniyil with sevvai) nadakkudhu..aanaalum en thinking apdi thaan irukkum smart ah work panni neraiya earn pannanum romba kasta pada koodaadhu appo thaan indha kaalathula namma munnukku poga mudiyum hard work panni munneruvadhu kastam soft ah moolai ah use panni platform onnu uruvaakki velaiku aal vachu sambarichudalam nu thonum..Even I am doing this... because I'm women 31years and I have 2 kids.. I need to take care of my family too... Enaku yaartayum velaiku poi sambalam vangaradhey pidikkala..
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 месяца назад
ஶ்ரீ மடப்புரம் பத்ரகாளி துணை🙏
@kathirvel5543
@kathirvel5543 5 месяцев назад
கும்ப லக்னம் நீச்ச செவ்வாய் திசை பலன்கள் அய்யா
@Pinku_b
@Pinku_b 5 месяцев назад
Sir plz don’t forget to put English subtitle on thumbnail
@ganeshk9635
@ganeshk9635 4 месяца назад
Vakra Graham 28 degree mel irunthal intha palan porunthuma ?
@sureshs7781
@sureshs7781 4 месяца назад
குருஜி வக்கிர கிரகம் நட்சத்திர பரிவர்த்தனை பற்றி விளக்கம் அளியுங்கள்
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 5 месяцев назад
வக்ரம் பெற்ற கிரகம் பார்க்கும் பார்வையின் அடிப்படையில் பலனில் வேறுபாடு உண்டா??
@akjayaganesh8259
@akjayaganesh8259 5 месяцев назад
Appu vannakam
@doctorinfinity7967
@doctorinfinity7967 5 месяцев назад
Sani 11 la vakram aagi dasa nadathuna enna sir aagum??
@amarangamingofficial1666
@amarangamingofficial1666 5 месяцев назад
ரிஷப லக்னம் குரு வக்ரம் தனுசு வீட்டில் சுக்ரன்சாரம் குரு தசை எப்படியிருக்கும் ஐயா
@rajeshc7846
@rajeshc7846 5 месяцев назад
கடக லக்கினம் குரு 6ல் ஆட்சி வக்கிரம் குரு திசை எப்படி இருக்கும் ஐயா 9ல் சனிவக்கிரம்+கேது 12ல் செவ் 1ல் புதன்+சூரி துலாம் ராசி சித்திரை நட்சத்திரம்
@GaneSara
@GaneSara 5 месяцев назад
கும்ப லக்னம்....9 இல் செவ்வாய் வக்கிரம்... செவ்வாய் தசை தீமை செய்யுமா அய்யா 😔
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 5 месяцев назад
துலாம் லக்னம் சனிபகவான் ரிஷபத்தில் வக்கிரக அமைப்ப சூரியன் மகரத்தில் தாழ்மையுடன் பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@lalligyanshekar794
@lalligyanshekar794 5 месяцев назад
வணக்கம் ஐயா மகரலக்கனம் கடகத்தில் பூசம் 2ல் புதன் வக்கரம் பூசம்3ல் சூரியன் ஆயில்யம்1ல் ராகு ,ராகு தசை எப்படி இருக்கும் ஐயா மற்ற கிரகங்களின் பார்வை இல்லை ஐயா சந்திரன் தனுசில்‌ ராகு தசை எப்படி இருக்கும் ஐயா சொல்லுங்கள் please
@bamashankar1347
@bamashankar1347 5 месяцев назад
Vakkira girathudan irukkum raghu, kedhu dasa patri lagna variya podunga sir.
@karthika.k20
@karthika.k20 5 месяцев назад
Good
@s.m.jothinec9133
@s.m.jothinec9133 5 месяцев назад
Vakra sani dasa nadathinal mithuna lakkanam 9 la sani
@maheshwareng901
@maheshwareng901 5 месяцев назад
🙏🙏🙏
@Fashionlearn-j3i
@Fashionlearn-j3i 5 месяцев назад
Guruji 🎉
@user-ed1ev2ec8s
@user-ed1ev2ec8s 5 месяцев назад
Sir vanakam 🙏 risaba lagnam 7th house guru and kethu now gurudhasa it is good or bad please
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Good
@riyavelu563
@riyavelu563 5 месяцев назад
🙏
@HansiHarshi-io3lq
@HansiHarshi-io3lq 4 месяца назад
Mind blowing ji and lot of thanks,, have in doubt ji,,,,vakram planets avangavanga ((( aatchi veetle irunthalum)) limita cross pannuvangla,,
@AstroSriramJI
@AstroSriramJI 4 месяца назад
Yes
@HansiHarshi-io3lq
@HansiHarshi-io3lq 4 месяца назад
Thanks for replying ji,,but doubt,,,, planets -- giraha kaaragathuvam and aadhipathiyam ,((aatchi and uccham)) positivaa pannavemaatangla jiii reply ji
@KCC8476
@KCC8476 5 месяцев назад
Meena lagnam , 8th place guru vakram, what about gurudasa sir?
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Not bad
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@meenakannan9197
@meenakannan9197 5 месяцев назад
வணக்கம் ஐயா அருமையான பதிவு வக்ர கிரகங்களை ஏழாம் பார்வையால் சூரியன் பார்த்தால்
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Bad
@meenakannan9197
@meenakannan9197 5 месяцев назад
நன்றி ஐயா 🎉🎉
@sashikumar5402
@sashikumar5402 5 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@kaviprabakar8562
@kaviprabakar8562 5 месяцев назад
🙏🙏🙏🌻🍀
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 5 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி திசை நடத்தும் கிரகம் மட்டுமல்ல வீடு கொடுத்துவனும் வக்கிரம் நல்ல இருக்குமா ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Not bad
@srivishnu3642
@srivishnu3642 5 месяцев назад
ஆத்மகாரகன் என்ற நிலையில் ஒரு கிரகம் இருக்கும் போது அது கூடுதலாக எத்தனை சதவீதம் வலு பெறும் சார்? 🙏❤️
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
50
@rr_79
@rr_79 5 месяцев назад
அய்யா கடக லக்னம் 8 இல் சனி வக்ரம் அவிட்ட நட்சத்திரத்தில் உள்ளார் 12இல் சூரியன் இந்த சனி தசை ஆரம்பிக்க உள்ளது நல்லது செய்யுமா
@AstroSriramJI
@AstroSriramJI 4 месяца назад
Possible
@manimalas52
@manimalas52 5 месяцев назад
மகரம் லக்கினம் சனி 11 ல் வக்ரம். விருச்சிகத்தில். எனக்கு சனி தசை தொடங்க போகுது sir. நான் எந்த விஷயத்திற்கு அடம்பிடிப்பேன். எதை போராடி பெறுவேன் கொஞ்சம் சொல்லுங்க sir
@smartsadham
@smartsadham 4 месяца назад
Guru dhasa epdi erunchu ungaluku
@manimalas52
@manimalas52 4 месяца назад
அத ஏன் கேக்குறீங்க. குரு நல்லவர் னு யாரோ தெரியாம சொல்லிட்டாங்க. But அவர் தான் என் வாழ்கை ல பெரிய வேலை பாத்துட்டு போய்ட்டார். என்ன அடி. சும்மா ஒவ்வொரு மாசம் ஒவ்வொரு வருஷம் ஏன் ஒவ்வொரு நாலும் கூட வெச்சி செய்ஞ்சிட்டார்.
@SURIA4142
@SURIA4142 5 месяцев назад
வணக்கம், விருச்சிக லக்னம் குரு ஆட்சி பெற்று வக்ரம் ஆனால் தீமை செய்யுமா... குருஜி ✨
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
No
@karthika.k20
@karthika.k20 5 месяцев назад
வர்க்க உத்தம கிரகம் பரிவர்த்தனை அடைந்தால் என்ன பலன் தரும் குருஜி 😊
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Good
@amazingindian1072
@amazingindian1072 4 месяца назад
ஜோதிட குருவே. வக்கிர அடைந்த கிரகம் அஸ்தமனம் அடைந்து தசை நடத்தினால்? உதாரணத்திற்கு கடக லக்னம் 6இல் குரு வக்கிரம் ஆகி தசை நடத்தினால்?
@AstroSriramJI
@AstroSriramJI 4 месяца назад
Danger
@kalisaswin7382
@kalisaswin7382 5 месяцев назад
ஐயா வணக்கம் தனுசு லக்கினத்திற்கு சனி இரண்டில் ஆட்சி பெற்று வக்ரம் அடைந்து சனியை குரு மற்றும் சுக்ரம்+செவ்வாய் கடகத்தில் இருந்து 7 ஆம் பார்வையாக பார்க்கும் போது சனி தசை எப்படி பலனை தரும் இந்த ஜோதிட ஆர்வலருக்கு பதில் தாருங்கள் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Not bad
@kalisaswin7382
@kalisaswin7382 5 месяцев назад
@@AstroSriramJI நன்றி ஐயா
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 5 месяцев назад
6,8,12 ல் மறைந்த கிரகங்கள் வக்ரம் ஆனால் மறைவு இல்லை என்கிறார்களே இது சரியா??.
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
Wrong
@tharmarajahnandakumaran5728
@tharmarajahnandakumaran5728 5 месяцев назад
வக்கிர கிரகங்கள் மறைவு தானங்களில இருந்து திசை நடத்துவது (ஏற்கனவே அவர் மறைவு தானதிபதியாக இருந்து) நன்மை அதிகமா தீமை அதிகமா ஐயா ?
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
50.50
@tharmarajahnandakumaran5728
@tharmarajahnandakumaran5728 4 месяца назад
Thank you Sir, Vazhga Valamudan.
@nagarajan7857
@nagarajan7857 5 месяцев назад
வக்ர கிரகத்தை குரு பார்த்தால் வக்ர நிவர்த்தி ஆகுமா ஐயா.
@AstroSriramJI
@AstroSriramJI 5 месяцев назад
No
@skylabr5769
@skylabr5769 3 месяца назад
10 ல் கிரகங்கள் எதுவும் இல்லை ஐயா, ஆனால் 10 ம் அதிபதி 5 ல் ஆட்சி பெற்று திசை நடத்தினால் என்ன பலன் கிடைக்கும் ஐயா
@AstroSriramJI
@AstroSriramJI 3 месяца назад
Good
@srg8770
@srg8770 17 дней назад
😂
@kanagaraj3319
@kanagaraj3319 5 месяцев назад
வணக்கம் குருஜி என்னுடைய மூத்த பெண்ணுக்கு கடக லக்னத்தில் சனி வகரம் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை நன்றி ஐயா
@sundarrajanr3949
@sundarrajanr3949 5 месяцев назад
🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 5 месяцев назад
🙏🙏🙏
Далее
У тебя проблемы?
00:20
Просмотров 717 тыс.