Тёмный
No video :(

தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai! 

Thalikkum Vaasam
Подписаться 896
Просмотров 27 тыс.
50% 1

தஞ்சாவூர் ஒரப்படை / அடை!! Thanjavur Orappadai /Adai! தேவையான பொருட்கள் : ( 6 நபர்களுக்கான அளவு ) பச்சரிசி 1கப் புழுங்கலரிசி 1கப் துவரம் பருப்பு 1கப் கடலைப் பருப்பு 1கப் கருப்பு உளுந்து 1கப் மிளகாய் வத்தல் 10-12 ( உங்கள் வீட்டு காரத்துக்கு ஏற்ப போடவும் ) இஞ்சி ஓரு துண்டு கல் உப்பு தேவையான அளவு சின்ன வெங்காயம் 200 கிராம் பெரிய வெங்காயம் 1 கருவேப்பிலை சிறிது சோம்பு தூள் 2டீ ஸ்பூன் ( விருப்பம் எனில் சேர்க்கலாம் ) எண்ணெய் 50 மிலி பிஞ்சு சுரைக்காய் பொடியாக நறுக்கியது 1கப் (பிஞ்சு பரங்கிக்காய், மரவள்ளி கிழங்கு, முருங்கை கீரை என அந்தந்த சீசனில் கிடைக்கும் காய் சேர்க்கலாம் )

Опубликовано:

 

24 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 18   
@naliniraja5390
@naliniraja5390 Год назад
Again I get the rememberence of amma in cithambaram
@ssundarii_13
@ssundarii_13 3 месяца назад
நன்றி 🙏
@postcardchronicles1131
@postcardchronicles1131 Год назад
Very yummy
@ssundarii_13
@ssundarii_13 Год назад
Thanks a lot
@PriyaT-ej2hv
@PriyaT-ej2hv Год назад
அருமை 👌👌🎉🎉
@ssundarii_13
@ssundarii_13 3 месяца назад
Thank you 🙏
@annapuraninarayanan5627
@annapuraninarayanan5627 Год назад
Sorakkai vanga poren vanga poren❤
@ssundarii_13
@ssundarii_13 Год назад
@Annapuraninarayanan அடை செய்து சாப்பிட்டு சொல்லுங்க 😍🙏
@mecookingalways6095
@mecookingalways6095 Год назад
looks tempting and yummy
@ssundarii_13
@ssundarii_13 3 месяца назад
Thank you 🙏
@shenbagam3277
@shenbagam3277 Год назад
Super
@ssundarii_13
@ssundarii_13 Год назад
Thanks🙏
@mangalaselvipalanisamy2488
@mangalaselvipalanisamy2488 Месяц назад
Thank you
@ssundarii_13
@ssundarii_13 Месяц назад
Welcome
@MeditatorsofPondy
@MeditatorsofPondy Год назад
Super akka, thengai kooda pallu palla arinju add pannikkalaam, illaiya
@ssundarii_13
@ssundarii_13 Год назад
விருப்ப பட்டால் சேர்க்கலாம் தேங்காய் பூவாக கூட சேர்ப்பாங்க
@welcomefashions15
@welcomefashions15 Год назад
Wow
@ssundarii_13
@ssundarii_13 Год назад
Thank you
Далее
Я ДОСТРОИЛ ЗАВОД - Satisfactory
19:13
Просмотров 113 тыс.