Тёмный

தந்தை பெரியார் பேச்சு l Thanthai Periyaar Speech 

Dinesh Informs
Подписаться 1,5 тыс.
Просмотров 36 тыс.
50% 1

தந்தை பெரியார்
பெரியார் பேச்சு
தந்தை பெரியார் மாநாடு
Thanthai Periyaar Speech
Periyaar Meeting
#periyarism #periyaarism
தந்தை பெரியார் பேச்சு
தந்தை பெரியார் சுயமரியாதை பேச்சு
தந்தை பெரியார் மேடை பேச்சு
தந்தை பெரியார் கூட்டம்
Thanthai Periyaar
Thanthai Periyar
Thanthai Periyaar Speech
Thanthai Periyar speech
Periyar self respect speech

Опубликовано:

 

16 сен 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 113   
@ManiMaran-hc4ii
@ManiMaran-hc4ii 2 года назад
கலககார ‌கிழவனே எங்களை மானமும்.மரியாதை யுடன்வாழ வைத்ததற்க்கு நன்றி🙏🙏
@savewildlifetamil
@savewildlifetamil 8 месяцев назад
💯
@miyakalifa2885
@miyakalifa2885 2 года назад
கெழவா இப்ப கூட எல்லாரையும் பதர விடுரியே வாழ்க வளமுடன் 😍😍😍☺️😘😘😘😘😘
@sudhalaya
@sudhalaya Год назад
❤️🔥
@stalind5256
@stalind5256 Год назад
அய்யா நீ சிங்கம்யா.. என்றும் நிற்குமாறு எங்கள் நலனுக்காக அன்றே பேசிய உன் குரல் கேட்கையில் கண்ணோரம் நீர் துளிர்ப்பதை தவிர்க்க முடியவில்லை எங்கள் அன்புக்குரிய கிழட்டுச்சிங்கமே..!
@82ramasamyd.dr.57
@82ramasamyd.dr.57 2 года назад
தந்தை பெரியாரைப் போற்றுவோம்
@tamseldra5923
@tamseldra5923 Год назад
மிக மிக மிக அருமையான பதிவு!! இந்த உலகம் உள்ள வரை உங்கள் புகழ் நிலைக்கும் ஐயா!!
@r.dinesh4402
@r.dinesh4402 Год назад
தமிழ்நாட்டின் காவல் தெய்வம்
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 года назад
வயதான காலத்திலும் ஒரு தகர டப்பா வேன் மூலம் இந்த நாட்டையே சுத்தி வந்தார் அந்த வண்டிக்கு சரியான shock absorbers கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. ஜெயலலிதா வுக்கு சொகுசு காரில் கூட முதுகு வலி வந்துருச்சு. என்னே மக்கள் தொண்டர் எங்கள் அன்பு அய்யா பெரியார் சற்று அழவைத்தது.
@user-ql1xt2ij2o
@user-ql1xt2ij2o 2 года назад
ஐயா பெரியாரை போல பொதுநலவாதியை இப்பவெல்லாம் எங்க தேடினாலும் பார்க்கமுடியாது....
@AaremStudios
@AaremStudios 9 месяцев назад
பகுத்தறிவு பகலவன், வென் தாடி வேந்தன், தொண்டு செய்து பழுத்த பழம்.
@b.balasubiramaniam8420
@b.balasubiramaniam8420 2 года назад
உங்கள் பணி சிறப்பு தொடருங்கள் வாழ்த்துக்கள் தினேஸ்.👌👍
@venkatachalamchinnadurai1955
@venkatachalamchinnadurai1955 9 месяцев назад
Very good economicist thanthai periyar.vcd
@naaznaaz9030
@naaznaaz9030 2 года назад
my heart goes to you Ayya...
@senthilkumar-wl4sn
@senthilkumar-wl4sn 2 года назад
Tha legend
@Badboy-ph4zz
@Badboy-ph4zz 2 года назад
🙏🙏🙏
@saravananshanmugam8457
@saravananshanmugam8457 2 года назад
Wow super
@parthibanr.5668
@parthibanr.5668 2 года назад
😍😍😍
@venkadeshanmuthuramalingam1752
@venkadeshanmuthuramalingam1752 5 месяцев назад
Periyar simply superb 🎉
@arunnhas
@arunnhas 2 года назад
Sindhikka vaikkum Ma Manidhar.
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 2 года назад
😇 Ultralegend
@g.selvarajan7736
@g.selvarajan7736 4 месяца назад
தலைவண௩்குகிறேன் ❤❤❤❤❤
@Sherly-oj9xd
@Sherly-oj9xd 9 месяцев назад
Nice
@g.svenkatesan9760
@g.svenkatesan9760 2 года назад
உன்னை வெல்ல இதுவரையிலும் இனி வரும் காலத்திலும் எவனும் இல்லை. ஐயா.
@arunprabhu1718
@arunprabhu1718 9 месяцев назад
Great leader
@-karaivanam7571
@-karaivanam7571 2 года назад
👌💐
@michalkingsly3486
@michalkingsly3486 2 года назад
தொண்டு செய்து பழுத்த பழம்... 🔥🔥
@abilashjudas8668
@abilashjudas8668 2 года назад
🔥🔥
@shinningart9349
@shinningart9349 2 года назад
இவர்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும். அப்படி செய்தாலும் பலருக்கு புத்தி வராது
@rajendran30
@rajendran30 2 года назад
Athu avarukku pidikadhu num manam athai seiya virumbinaalum.
@kamarajpalanisamy3628
@kamarajpalanisamy3628 4 дня назад
Great
@jawaharsrinath485
@jawaharsrinath485 2 года назад
🔥🔥🔥🔥
@mala6248
@mala6248 Год назад
ஐய்யா என்னை செருப்பால அடித்தது போல் இருந்தது உங்க வார்த்தை.. நான் இனி திருந்த பார்க்கிறேன். சமூக தொண்டைக் கேள்விபட்டிருக்கிறேன்.. அதை இன்றுதான் பார்க்கிறேன்.
@pinkpanther8983
@pinkpanther8983 Год назад
😭🔥
@graharaj5281
@graharaj5281 2 года назад
Jai bhim 💙🖤❤️
@ranjithkumar-fu3gq
@ranjithkumar-fu3gq 2 года назад
Dheivam iya
@sriloga9713
@sriloga9713 4 месяца назад
இப்படித்தான் அவனவன் ஒரு கொள்கையை உருவாக்கி தன்னை தியாகி மாதிரி காட்டி எவ்ளோ கேடு செய்ய முடியுமோ அவ்ளோ செஞ்சி வைப்பான்.
@shanmugavadivelurangaswami1212
@shanmugavadivelurangaswami1212 2 года назад
till dravidian stock dies away from tamilnadu periyar is great man
@Selva_18k
@Selva_18k 8 месяцев назад
சுயநலம் அற்றவர்,.. என்னை கவர்ந்த மனிதர்!
@jothibasur2243
@jothibasur2243 2 года назад
Dai Pandey porambokku par idhu thanda yenga thala periyar avaru arasiyal dhoni periyar periyar than 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️👌👍👍👍👍👍👍👍❣️
@AshokKumar-kg6gg
@AshokKumar-kg6gg 2 года назад
கிழவா.ஏன்யா.போய்ட்ட.
@clairejohnson1888
@clairejohnson1888 2 года назад
இன்னும் ஒரு பத்து வருடம் இருந்துருக்கலாம்
@padmarajk7307
@padmarajk7307 2 года назад
❤️❤️❤️
@aruljeevagaspar
@aruljeevagaspar 2 года назад
பெரியார் Brand ambassador of DMK party
@ezhilarasikandasamy2243
@ezhilarasikandasamy2243 2 года назад
Sokka thangam Ayya vazhthukkal dinesh
@shyamalabalasundaram8699
@shyamalabalasundaram8699 2 года назад
Ramadamy naiken
@DineshInforms
@DineshInforms 2 года назад
தந்தை பெரியார், திரு. இ.வெ. ராமசாமி...
@sivakumar-tg9sg
@sivakumar-tg9sg 2 года назад
Super
@karthikeyan-wx8jg
@karthikeyan-wx8jg 2 года назад
200rs ups
@karthikm1811
@karthikm1811 4 месяца назад
தந்தை பெரியார் அவர்கள் புகழ் வாழ்க
@iraivank2195
@iraivank2195 5 месяцев назад
தந்தை பெரியார் அவர்கள் வாழ்க
@uppibets8048
@uppibets8048 2 года назад
Crition convert group 🤬 pordhvne
@nselvaraj9694
@nselvaraj9694 4 месяца назад
Dai Yokkiyan Varranda
@RAHUL-ti2lm
@RAHUL-ti2lm 2 года назад
👎
@partheenathan6120
@partheenathan6120 2 года назад
Bulldog … keep him away
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 года назад
At Periyar thagaval book ill up to his fourty years he was done devadiyal broker and all time he was at devadiyal veedu but after his seventy years on wards he told as uttama sigamany and all his public poor people sevice he charged heavy fees kalyanam meeting name fix he do not service with out fees and he always told about samuganeethi and sc and st development but he do not post a sc or st after his end period his all talks were up to his mouth only and he dot any small help to poor sc and st all his talks were cheeting poor people paavam Tamil people
@DineshInforms
@DineshInforms 2 года назад
நீங்கள் எந்த தகவல் புத்தகத்தை படித்தீர்கள் என்று தெரியவில்லை ஆனால் பெரியாரை தேடி தப்பாக வாவது படித்ததர்க்கு வாழ்த்துக்கள். யாருமே பிறந்ததில் இருந்து யோக்கியம் என்று சொல்ல முடியாது நம்மை உட்பட, பல தவறுகள் செய்துதான் திருத்திக் கொள்கிறோம். ஏன் பெரியாரே சொல்லி இருக்கிறார் தான் ஒன்றும் தவறு செய்யாதவன் அல்ல தவறுகள் செய்துள்ளேன் இருந்தால் என்ன நான் கூறுவதில் உங்களுக்கு தேவையானதை , சரி என பட்டதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று. நீங்கள் சொல்வது போல் பெரியார் சிறு வயதில் இருந்து எல்லாம் பொது வாழ்வில் இல்லை. ஈரோட்டிில் பெரிய செல்வந்தர் அவர் அனைத்து சுக போகங்களின் சொந்தக்காரர், தன் உறவினரின் 13 வயது பெண் விதவை கோலத்தில் சிறிதாக ஆரம்பித்தது அவர் சமூக கோபம், ஈரோட்டில் 29 முக்கிய தலமை பதவிகளை வைத்திருந்தவர் அவர். காந்திய சிந்தனைகளின் ஈர்பால் பொது தொண்டில் காலடி பதித்தார், சொல்லப்போனால் தன் தோப்பில் இருந்த சுமார் 500 தென்னை மரங்களை கள்ளுக்கு எதிரான போராட்டத்தில் வெட்டி வீழ்தியவர், அவர் நினைத்து இருந்தால் கள் இறக்கி குடித்தே வாழ்நாளை கழித்திறுகளாம். தென்னை மர தோப்பு மட்டுமே 500 மரங்களை கொண்டது என்றால் அவர் சொத்து மதிப்பை கணக்கில் வைத்து கொள்ளுங்கள் அவர் ஒன்றும் குடித்து, நீங்கள் சொல்வது போல் தே*** வீட்டிற்க்கு சென்று அழிக்கவில்லை பொது வாழ்விற்காக பயன் படுத்தினார், ஆசிரமணங்கள் நடத்தி வந்தார். மேலும் நீங்கள் சொல்வது சரிதான் பொது நிகழ்ச்சிகளில் காறாரக காசு வாங்குவார், தான் ஒன்றும் வேலைக்கு செல்ல வில்லை வருமானம் சம்பாதிக்க, அந்த பணத்தை வைத்துமே இயக்க பணிகளை செய்து வந்தார் அனாவிசய செலவுகளை தவிர்த்து. பின் தாழ்த்த பட்டவர்களுகாக போராட வில்லை என்கிறீர்கள், வரலாற்றில் சற்று வைக்கம் போராட்டத்தையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள், வைக்கம் வீரர் அவர். ஏன் வைக்கம் என்றால் அடுத்த மாநிலத்தையே புரட்டியவர் அவர் அப்படியானால் தமிழகத்தை நினைத்து பாருங்கள். தமிழக அரசியலை பெரியாருக்கு முன் பெரியாருக்கு பின் என்றே பிரிக்கலாம். பெரியார் தகவலை படித்தவர் நீங்கள் இன்னும் பெரியாரை பற்றி படித்து தெரிந்து கொண்டால் நலம்...
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 года назад
@@DineshInforms ayya all the property how he earn and that book is approved by Periyar trust and ayya samuganeethi patri pesum Periyar at his old age why he not issued the leader post to a sc or st please reply my quest ion Dinesh ayya always he talk sc and st samuganeethi but all his words were up to his libs only that is fact
@DineshInforms
@DineshInforms 2 года назад
@@ravikumar-tg4te ஐயா, வாய் வார்த்தையில் மட்டுமே சமூக நீதியை கொண்ட ஒருவர் 94 வயது வரை மூத்தர சட்டியை தூக்கிக் கொண்டு, குடல் இறக்க நோயால் அவதி பட்டுக்கொண்டு கூட்டங்கள் நடத்துவதற்கான லாபம் என்ன...? தாழ்த்தப்பட்டவர், உயர் சாதியினர் என்ற பாகுபாடும் பெரியாரிடதில் இல்லை, பொறுப்பு என்பது தகுதியின் அடிப்படையிலேயே அன்றி சாதியின் அடிப்படை இல்லை.
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 года назад
@@DineshInforms ayya please Periyar find out way is samuga neethi ok but in dk is not follow the samuganeethi up to his death time he collect heavy fees to seerthurutha kalyanam also and all meeting he collect heavy fees also and with out fees he do not attend any function this the periyar.find out earn way.but he always talk samuganeethi and sc st development but he do not a small help to poor sc and st and he maintain keep distance like kalanger all dravida kuttame pooliyanathu ayya
@DineshInforms
@DineshInforms 2 года назад
@@ravikumar-tg4te ஐயா மீண்டும் சொல்கிறேன் பெரியார் விழாக்களில் பேச காசு வாங்குவார் தான் அதுவும் கறாராக வாங்குவார் தான். இதை பெரியாரே மேடைகளில் தனக்கு ஒருவனுக்கு ஆகும் செலவை பற்றியும் சொல்லுவார். அப்படியானால் கணக்கு போட்டு கொள்ளுங்கள் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு ஆகும் செலவையும், போக்குவரத்து செலவுகளையும். வருடத்தில் 280 நாட்கள் மேடைகளிலும் அதற்கான போகுவரதிலும் கழிக்கும் ஒருவரால் இத்தனை செலவுகளை எப்படி ஈடு கட்ட முடியும். நீங்களும் நானும் இப்படிபட்டவருடன் செல்வோமா இல்லை நம் குடும்பம் தான் நம்மை ஏற்குமா. செலவுகளை ஈடு கட்ட சேர்க்கும் காசில் அவர் ஒன்றும் அன்னாவிசய செலவுகளை மேற்கொள்ள வில்லையே, ஆடம்பர வீடு கட்டிக் கொண்டாரா, இல்லை ஆடம்பர வாகனங்கள் வாங்கி குவிதாரா, இல்லை தங்க நகைகள் வாங்கி சேர்த்து வைத்தாரா, இல்லை துணி மணிகள் தான் வித விதமாக ஆடம்பர மாக வாங்கி அணிந்து கொண்டாரா. மற்றும் ஓர் குறிப்பு ஐயா அவர் ஈரோட்டில் செல்வந்தர், சமூக பணிக்கு வரும் முன்பே சொத்துக்கள் வைத்திருந்தவர் அவர். மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதுவும் பெரியார் செய்யவில்லை என்கிறீர்கள் இங்கு அவர் தாழ்த்தப்பட்டவர் களுக்காக வங்கிக் கொடுத்த உரிமையை கண்டுதான் கேரளா வைக்கத்தில் இருந்து அழைப்பு வந்தது அங்கேயும் சென்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரிமை பெற்று தந்தார் சிறை வாசம் சென்று. அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர் பெற்றுத்தந்த உரிமைகளை வரலாறு நினைவு கூறும். மேலும் அவரின் மேலான கருத்து மனிதன் மான அவமான உணர்ச்சி கொண்டு தானே பொங்கி எலவேண்டும் என்றே அன்றி யார் கையையும் இழுத்துக்கொண்டு போகவேண்டும் என்பது அல்ல...
@shyamalabalasundaram8699
@shyamalabalasundaram8699 2 года назад
Telugan tamilan enemy
@DineshInforms
@DineshInforms 2 года назад
சாதிய பாகுபாடுகள் கொண்டு தமிழனே தமிழனை அடிமை படுதியதால், தமிழனை தலை நிமிர செய்ய சரியான தமிழன் அமையாததால் சுய மரியாதை இயக்கத்தை தோற்றுவித்து மானமும் அறிவும் பெற செய்தார் ஒரு தெலுங்கர் பெரியார்...
@selvamm8458
@selvamm8458 4 месяца назад
@@DineshInforms தமிழ் நாட்டை தமிழர்கள் ஆட்சி செய்ய கூடாது என்று சொன்ன ஈத்தரபயல் தான் இந்த ஈரோட்டு வெங்காயம்.
@subhashinisampath6478
@subhashinisampath6478 2 года назад
Thamizhers enemy, dhorghi periyar, his name is RAMASWAMY NAICKER
@DineshInforms
@DineshInforms 2 года назад
உண்மை தான் ராமசாமி நாயக்கர் தான் அவர். சாதிய சமூகத்தில் பிறந்தவர் தானே அவர், பின்னாளில் தான் ராமசாமி ஆனார். இன்று 99 சதவிதத்தரின் பெயரின் பின்னாலவது சாதி மறைந்ததின் காரணகர்த்தா. சாக்கடை அள்ளிய தந்தையின் மகனை மகளை மருத்துவராக, பொறியாளராக பார்க்கக் கூடாது என திரிந்த தமிழர்களை எதிர்த்து போராடி அவர்களையும் உரிமை பெற வித்திட்ட தமிழின எதிரி அவர், கீழ் சாதி, தீண்ட தகாதவர் என சமூகத்தில் ஒதுக்கி பொதுத் தெருவில் நடக்க கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்பது போல இன்னும் நிறைய சமூக அநீதிகள் உருவாக்கி வைத்திருந்த தமிழர்களின் கட்டமைப்பை உடைத்து அவர்களும் சமஉரிமை பெற வழிவகுத்த தமிழின துரோகி தான் அவர். ஒவ்வொரு சாதியிலும் ஒருவரை தேர்ந்து எடுத்து தன் சாதிகாக போராடிய தலைவன் என்று கொண்டாடி கொண்டு இருக்க பெரியாரை நாயக்க சாதிக் காரர்கள் கூட ஒதுக்க, அடித்தட்டு மக்கள், சமூக அவலங்களை சந்தித்த மக்கள் அவரை கொண்டாடுவதன் காரணமே அதுதான்.
@loneranger334
@loneranger334 2 года назад
@@DineshInforms ஆம்
@pratheeprajan6496
@pratheeprajan6496 2 года назад
Dha Che. Paee...APD orama poi kola
@yuvarajavijiy
@yuvarajavijiy 2 года назад
நீ fake IDஆ? இல்லையா?ன்னு தெரியல. ஒரு வேளை நீ பொண்ணா இருந்தா உனக்கும் சேர்த்து தான் கிழவன் 92 வயசு வரைக்கும் மூத்திரச்சட்டியோட போராடினார்..ஏன்னா மனு தர்மத்தை பொறுத்தவரை பாப்பாத்தியா இருந்தாலும் பொம்பளைங்கறவ சூத்திரச்சி தான். பொண்ணுங்க படிக்க கூடாது.. வேளைக்கு போகக்கூடாது . வேதம் கத்துக்க கூடாது.. பொண்ணுங்களுக்கு சொத்துல பங்கு கிடையாது. இப்ப நீ படிச்சி..வேலைக்கு போற.. RU-vid ல கமென்ட் போடுற அளவுக்கு அறிவு வளர்ந்து இருக்குன்னா அதுக்கு காரணம் இந்த கிழவன் தான். So இனிமேலாவது கொஞ்சம் சுயமரியாதையோட வாழ try பண்ணு.. 🤦🤦🤦
@DineshInforms
@DineshInforms 2 года назад
@@yuvarajavijiy அருமை நண்பா...👏👏👏
@manivela739
@manivela739 2 года назад
Tnu ivanal kettathu
@rajananthan4981
@rajananthan4981 2 года назад
சரி, நீதான் காப்பாத்தறது...
@ravichandran8125
@ravichandran8125 2 года назад
Ennadakettuppochu
@rajananthan4981
@rajananthan4981 2 года назад
@@ravichandran8125 இவனுங்க கெட்டுப்போய் விட்டு , தமிழகம் கெட்டதாக கதைக்கிறார்கள்...
@-nationalistchannel2147
@-nationalistchannel2147 2 года назад
Fraud
@ntkparty4328
@ntkparty4328 2 года назад
Telugu paya
@kaneeski537
@kaneeski537 Год назад
Great man ..socialist reformer. Great soul
@Mahdi17725
@Mahdi17725 3 месяца назад
Bramin janatha katchi kadarals😂😂😂
@subhashinisampath6478
@subhashinisampath6478 2 года назад
Thamizhers enemy, dhorghi periyar, his name is RAMASWAMY NAICKER
@DineshInforms
@DineshInforms 2 года назад
உண்மை தான் ராமசாமி நாயக்கர் தான் அவர். சாதிய சமூகத்தில் பிறந்தவர் தானே அவர், பின்னாளில் தான் ராமசாமி ஆனார். இன்று 99 சதவிதத்தரின் பெயரின் பின்னாலவது சாதி மறைந்ததின் காரணகர்த்தா. சாக்கடை அள்ளிய தந்தையின் மகனை மகளை மருத்துவராக, பொறியாளராக பார்க்கக் கூடாது என திரிந்த தமிழர்களை எதிர்த்து போராடி அவர்களையும் உரிமை பெற வித்திட்ட தமிழின எதிரி அவர், கீழ் சாதி, தீண்ட தகாதவர் என சமூகத்தில் ஒதுக்கி பொதுத் தெருவில் நடக்க கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்பது போல இன்னும் நிறைய சமூக அநீதிகள் உருவாக்கி வைத்திருந்த தமிழர்களின் கட்டமைப்பை உடைத்து அவர்களும் சமஉரிமை பெற வழிவகுத்த தமிழின துரோகி தான் அவர். ஒவ்வொரு சாதியிலும் ஒருவரை தேர்ந்து எடுத்து தன் சாதிகாக போராடிய தலைவன் என்று கொண்டாடி கொண்டு இருக்க பெரியாரை நாயக்க சாதிக் காரர்கள் கூட ஒதுக்க, அடித்தட்டு மக்கள், சமூக அவலங்களை சந்தித்த மக்கள் அவரை கொண்டாடுவதன் காரணமே அதுதான்.
@10minsla81
@10minsla81 2 года назад
Unnalam thirutha muyarchippathu waste... Kadaisi vara suya arivu varamaley irukka veandaam... Oru murayaavathu varattum...
@ravichandran8125
@ravichandran8125 2 года назад
Periyarellaennatamilnaduelle
@krishnans9972
@krishnans9972 2 года назад
@@DineshInforms ada loosu. Apo kerala la padika vachathu yaru...Thu.
@DineshInforms
@DineshInforms 2 года назад
@@krishnans9972 ராஜகோபால சாரி என்கின்ற ராஜாஜி முதல் முறையாக 2800 பள்ளிக்கூடங்களை யும் இரண்டாம் கட்டமாக 6000 பள்ளிகளையும் மூடி குல கல்வி என்னும் திட்டத்தை அறிமுக படுதியாது தமிழ்நாட்டில் தான் கேரளாவில் இல்லை. பைதியகார தனமாக எதையாவது ஒலாராம கொஞ்சம் தமிழ்நாடு வரலாற்றை தெரிந்து கொண்டு பேசினால் பரவாயில்லை நண்பா...
@subhashinisampath6478
@subhashinisampath6478 2 года назад
Thamizhers enemy, dhorghi periyar, his name is RAMASWAMY NAICKER
@DineshInforms
@DineshInforms 2 года назад
உண்மை தான் ராமசாமி நாயக்கர் தான் அவர். சாதிய சமூகத்தில் பிறந்தவர் தானே அவர், பின்னாளில் தான் ராமசாமி ஆனார். இன்று 99 சதவிதத்தரின் பெயரின் பின்னாலவது சாதி மறைந்ததின் காரணகர்த்தா. சாக்கடை அள்ளிய தந்தையின் மகனை மகளை மருத்துவராக, பொறியாளராக பார்க்கக் கூடாது என திரிந்த தமிழர்களை எதிர்த்து போராடி அவர்களையும் உரிமை பெற வித்திட்ட தமிழின எதிரி அவர், கீழ் சாதி, தீண்ட தகாதவர் என சமூகத்தில் ஒதுக்கி பொதுத் தெருவில் நடக்க கூடாது, தண்ணீர் எடுக்கக் கூடாது என்பது போல இன்னும் நிறைய சமூக அநீதிகள் உருவாக்கி வைத்திருந்த தமிழர்களின் கட்டமைப்பை உடைத்து அவர்களும் சமஉரிமை பெற வழிவகுத்த தமிழின துரோகி தான் அவர். ஒவ்வொரு சாதியிலும் ஒருவரை தேர்ந்து எடுத்து தன் சாதிகாக போராடிய தலைவன் என்று கொண்டாடி கொண்டு இருக்க பெரியாரை நாயக்க சாதிக் காரர்கள் கூட ஒதுக்க, அடித்தட்டு மக்கள், சமூக அவலங்களை சந்தித்த மக்கள் அவரை கொண்டாடுவதன் காரணமே அதுதான்.
Далее