Тёмный

தனிப்பாடல் திரட்டு l ஔவையார் l Avvaiyar l Tamil 

G Gnanasambandan
Подписаться 386 тыс.
Просмотров 22 тыс.
50% 1

"நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.com/in/en/author...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : pravinlal.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
RU-vid - / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
STORYTEL - www.storytel.com/in/en/author...
Follow Eyal Digitals Private Limted :
RU-vid - / @eyalgamers393
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
©All rights reserved to Eyal Digitals Pvt Ltd

Опубликовано:

 

24 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 31   
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 2 года назад
இந்த மாதிரி அறிவுப் பூர்வமான தமிழ் பாடல்களை சொல்லுங்கள் ஐயா நன்றி நன்றி
@Balamurugan-pe6ro
@Balamurugan-pe6ro 2 дня назад
சிறப்பு ஐயா
@raviselvaraj3967
@raviselvaraj3967 Месяц назад
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் - யாம்பெரிதும் வல்லோமே யென்று வலிமைசொல வேண்டாம்காண் எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது. ஔவையார் தனிப் பாடல். 🙏🙏
@bhonuslifestyle2432
@bhonuslifestyle2432 2 года назад
நிறைய கற்று, நினைவாற்றல் நிறுத்தி! எளிமையாய், தமிழ் வரலாற்று பதிவுகளை பக்ககுவமாக, புரியும்படியாக சொல்லும் கவிஞரின் திறமை சிறப்பு! புலமை சிறப்பு
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 2 года назад
வணங்குகிறேன் ஐயா 🙏
@Gau4U
@Gau4U 5 месяцев назад
அருமை ஐயா🙏🏼
@ganesan7946
@ganesan7946 2 года назад
வணக்கம் ஐயா🙏
@govindarajgovind7227
@govindarajgovind7227 Год назад
❤❤❤
@shanthirao3774
@shanthirao3774 9 месяцев назад
❤❤❤❤wonderful examples
@radhakrishnanbabu6835
@radhakrishnanbabu6835 2 года назад
நல்ல செய்தி
@ravichandhiran7711
@ravichandhiran7711 5 месяцев назад
அருமை அருமை யான பதிவிறக்கி நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வாழ்த்துக்கள்
@goldking1955
@goldking1955 2 года назад
அருமையான பதிவு ஐயா
@karunagarans4643
@karunagarans4643 2 года назад
தனிப்பாடல் திரட்டு - ஒளவையார் பாடிய பாடல் , அதில் உள்ள ஊக்கமூட்டும் கருத்துகள் , அருமை. பாடலில் கூறப்பட்டுள்ள உதாரணங்கள் , குருவி , சிலந்தி , மற்றும் தேனீ பொருத்தமானவையே. நல்ல பதிவினைத் தந்தமைக்கு வாழ்த்துகளும் நன்றியும் பேராசிரியர் அவர்களே. குருவித்துறை ச.கருணாகரன்.
@TheUmaragu
@TheUmaragu 4 месяца назад
சிறந்த விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@vicky-im8be
@vicky-im8be 2 года назад
தமிழை எள்ளளவேனும் அறிய உங்கள் காணொளிகள் எனக்கு உதவுகின்றன. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதிணென் மேற்கணக்கு, கீழ்கணக்கு நூல்களொ தனித் தொடர் காணொளியாக கொண்டு வாருங்கள்... பயனுள்ளதாக இருக்கும்
@thenammailakshmanan9670
@thenammailakshmanan9670 2 года назад
தன்னம்பிக்கை தந்த தனிப்பாடல் திரட்டு :)
@angavairani538
@angavairani538 2 года назад
வணக்கம் அய்யா🙏🙏🙏🙏🙏🙏
@jayaravi6675
@jayaravi6675 2 года назад
அருமை! 👌
@sanjaisanjai4142
@sanjaisanjai4142 5 месяцев назад
Ranjini murugan sk father
@karpagamsakthi3478
@karpagamsakthi3478 2 года назад
அருமை ஐயா. ஔவையாரின் கருத்தாழம்மிக்க இந்தப்பாடல் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது. வணங்குகிறேன் தம்மை
@indiastradition7461
@indiastradition7461 2 года назад
ru-vid.com2mQZUPqvhak?feature=share
@venivelu4547
@venivelu4547 9 месяцев назад
Sir, thankyou🙏🙏👌👌
@lavanyavenkatachalam7589
@lavanyavenkatachalam7589 Год назад
அய்யா யார் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் தொடர்ந்து பதிவு இடுங்கள். எ‌தி‌ர்‌ காலத்தில் உங்கள் பதிவுகள் அரிய வரலாற்று பெட்டகம். Tanglish பதிவுகள் /நிகழ்ச்சிகள் தான் இப்போ பரவலா இருக்கு, பார்க்கவே கொடுமையா இருக்கு. ❤️❤️❤️நன்றிகள்
@Gau4U
@Gau4U 5 месяцев назад
ஐயா என்றே எழுதுங்கள்
@user-st6ox5yq3w
@user-st6ox5yq3w 2 года назад
1 பார்வையாளர் 7 வினாடிகளில்
@RajuRaju-bb1bb
@RajuRaju-bb1bb 2 года назад
Awuvaa + yàar awuvayaar Amma + yaar ammayaar thamilil anru + enru
@baranipriya445
@baranipriya445 2 года назад
ஐயா, கடையெழு வள்ளல்கள் பற்றி கூறவும். குறிப்பாக பாரி முழு வரலாற்றை அறிந்து கொள்ள விரும்புகிறேன். நான் வேள் பாரி படித்ததுண்டு பாரியின் உண்மையான இறப்பு பற்றி அறிய விரும்புகிறேன்.
@saravanak2097
@saravanak2097 2 года назад
மறு பார்வையாளர் 40 நிமிடங்களில்
@kishorprasad57
@kishorprasad57 2 года назад
ஐயா முதலில் விக்ரமாதித்தன் வேதாளம் கதை சொல்லும் பிறகு மற்றவர்கள் பற்றி பார்ப்போம்
@pclctrust8698
@pclctrust8698 5 месяцев назад
Valimai
Далее
ЛУЧШАЯ ПОКУПКА ЗА 180 000 РУБЛЕЙ
28:28
DOTA 2 - КЛАССИКА
19:17
Просмотров 187 тыс.