நண்பா அங்க ராமர் பாலம் ராமர் கல்லு கிடைக்குதான்னு பாருங்க ராமர்னு பேரு எழுதுன கல் எல்லாம் மிதக்கும் சொன்னாங்க அந்தப் பாலம் கட்டுன கல்லு ஏதாவது உடைந்து மிதந்துகிட்டு இருக்குதான்னு பார்த்து ரெண்டு மூணு எடுத்து வைங்க தூத்துக்குடி வரும்போது நான் வாங்கிக்கிறேன் உங்ககிட்ட