கோகுலன் தம்பி..நீங்கள்நலமா?...எனதுவாட்ஸப் நம்பர்... 00974-30536094...நான் இப்போது டோகா கட்டாரில்உங்கள் அனைத்து வீடியோவும்பார்ப்பேன்....முடிந்தால் உங்கள் வாட்ஸ்அப் நம்பரை தாருங்கள் தம்பி..வாட்ஸ்அப் மூலமாக பேசுவோம்.உங்களை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராகஆமென். நன்றி
எந்த மீனுமே உயிரோட இல்லையே! தூண்டில்ல மாட்டுற மீன் உயிரோட இருந்தாகனும். அப்படி இல்லைன்னா தம்பி ஏதோ தவறு நடந்திருக்கே! Okay தம்பி! நான் அடிக்கடி கோவலத்துக்கு உயிர் மீன் வாங்குவதற்காகக தனியாகவும் (விடியகாலை) மதியம் 5 மணி அளவில் நண்பர்களோடும் பல முறை வந்திருக்கிறேன்.