Тёмный
No video :(

தனுஷ்கோடி ரயில் விபத்து | நடந்தது என்ன? இரயில்வே ரிப்போர்ட்  

இன்று ஒரு தகவல் 360
Подписаться 119 тыс.
Просмотров 21 тыс.
50% 1

#rameshwaram #dhanushkodi #railway
தனுஷ்கோடி ரயில் விபத்து 1964. நடந்தது என்ன? இரயில்வே ரிப்போர்ட் #indianrailways
Chapters:
0:00 Introduction
3:15 Dhanuskodi strom
5:27 Talai mannar boat
6:12 Boat mail
13:25 Dhanush Kodi tourist destination
ரயில்வே தகவல்களின் தொகுப்பு :
• குறைந்த கட்டணத்தில் ரய...
சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்பு
/ @indruoruthagaval360
Website : indruoruthagaval.in
Facebook : / indruoruthagaval.in
Twitter : / indruoruthagava
Intresting Videos : / messageoftheday
இன்று ஒரு தகவல் 360 - indru oru thagaval 360

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 65   
@gangaacircuits8240
@gangaacircuits8240 Месяц назад
மத்திய அரசு 1964க்கு பிறகு தனுஸ்கோடி மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதியாக அறிவித்துவிட்டது. நீங்கள் சொன்ன அந்த மஹிந்திரா வேனில் நான் போயிருக்கிறேன் மணலில் சக்கரம் புதைந்தால் சரிசெய்ய கையோடு மரக்கட்டைகளை எடுத்து செல்வார்கள். கடலுக்குள் வேனில் செல்வது புது அனுபவமாக இருந்தது. இப்போது அரிச்சல்முனை வரை பேருந்து செல்கிறது. தனுஸ்கோடி ரயில் நிலைய சுவர் தேவாலய சுவர் புயலின் சக்தி எப்படிபட்டது என்பதற்கு சாட்சியாக இன்றும் சோகத்துடன் நிற்பதை காணலாம். இராமேஸ்வரத்தில் இருந்து போகும்போது வலதுபுற கடல் சாதாரணமாகவே ஆக்ரோஷத்துடன் இருக்கும் இடதுபுறம் அமைதியாக ஏரிபோல இருப்பது ஒரு வித்தியாசமான உணர்வை தரும்.
@mohanramachandran4550
@mohanramachandran4550 Месяц назад
தங்கள் பதிவு செய்த யாவும் நான் மனவருத்தத்துடன் பார்த்துள்ளேன் மீண்டும் மனம் மிகவும் வருத்தத்தை தருகிறது
@TheRavisrajan
@TheRavisrajan Месяц назад
Bridge inspector was Mr. Kumaraswamy. His photo is displayed in bridge inspector’s office opposite to pamban station. He scarified his life on call of duty.
@sathamhussain8744
@sathamhussain8744 Месяц назад
நீங்கள் கூறிய விசயங்களை கேட்கும் போது நெஞ்சை பதற வைக்கிறது தொழில்நுட்ப விசயங்கள் நிறையவே இருந்தாலும் இதுபோல பேரிடர் நடக்கும்போது இயற்கைக்கு முன் நாம் தோற்று போகிறோம் இறந்தவர்களுக்கு இரங்கல்
@spmspm8641
@spmspm8641 Месяц назад
708 இன்று என் கொண்ட சென்னை ராமேஸ்வரம் பாஸ்ட் பாசஞ்சர் பத்தி ஒரு வீடியோ போடுங்க ஐயா
@palio470
@palio470 Месяц назад
நீங்கள் சொல்வது மிக சரி...எனது மாமியார் நீங்கள் சொன்ன மாதிரி இலங்கைக்கு பயணப்பட்டுள்ளார்..
@sivalingamrakkan1375
@sivalingamrakkan1375 Месяц назад
அருமையானா தகவல் நன்றி அய்யா 🙏🙏🙏
@srinivasank1530
@srinivasank1530 Месяц назад
2014 ஆம் ஆண்டு நான் காசி செல்லும் முன்பு மஹிந்ரா வேனில் பயணித்து rituals செய்து மணல் சேகரித்து அலகாபாத்ல் திரிவேணி சங்கமத்தில் கரைத்துள்ளேன். 2023ம் ஆண்டு மீண்டும் சென்ற போது அரிசல் முனைவரை காரில் சென்று பார்த்து வந்தேன். அப்போதுதான் அங்குள்ள ரயில் நிலையத்தையும் பார்த்தேன். 1964ல் எனக்கு வயது 6. அதனால் அன்றைய சம்பவம் பற்றி ஏதும் தெரியவில்லை.
@ramamurthyl173
@ramamurthyl173 Месяц назад
Our grand father was railway station master that time when the cyclone struck
@srinivasansundararajan7800
@srinivasansundararajan7800 Месяц назад
Oh!
@ravimp3111
@ravimp3111 Месяц назад
அரியலூர் ரயில் விபத்து குறித்து பதிவு போடுங்க சார் 😊
@krishipalappan7948
@krishipalappan7948 Месяц назад
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Месяц назад
மனதை இருக்கமாக்கும் பதிவு....
@2011var
@2011var Месяц назад
What a insightful person. Has god abundant knowledge. May the almighty Lord Ranganatha of Srirangam bless V. Murugan and his family with health, wealth and prosperity.
@arumugamdhanapal9799
@arumugamdhanapal9799 Месяц назад
Miga sirappaga erundhadhu nandri.
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Месяц назад
திரு பெரியண்ணன் 90 களில் கடம்பூர் ரயில் நிலைய அதிகாரியாக பணிசெய்தார். அவருடன் ஒரு வருடம் நான் வேலை செய்தேன். அவரது சொந்த ஊர் சிவகங்கை.
@HiNew-dw9kb
@HiNew-dw9kb Месяц назад
Kekalam nu nenachen video potutenga apadiye antha Ariyalur la tuty train accident pathiyum oru video unga voice la kekalam nu iruken nenga oru RU-vid tenkachi swaminathan ayya🎉🎉
@saifdheensyed2481
@saifdheensyed2481 Месяц назад
👌👌
@senthilkumar-mc9cu
@senthilkumar-mc9cu Месяц назад
Good news..sir
@tamilanabdulkadhar4497
@tamilanabdulkadhar4497 Месяц назад
Good Topic..
@sathiyarajan8962
@sathiyarajan8962 Месяц назад
Tuticorin train accident in 1956 (death above 250 peoples) pathi video podunga sir
@nagarajant3404
@nagarajant3404 Месяц назад
மிக தெளிவாக சொன்னார் நன்றி ஐயா
@fazithahamed
@fazithahamed Месяц назад
Sir sengottai to kollam route first train opprate pannathu pathi pesuga
@bobbyrekha5910
@bobbyrekha5910 Месяц назад
Very interesting historical information. Thanks a lot for sharing this unfortunate event. I am travelling to Rameswaram next, your info on Dhanushkodi has kindled my interest to visit. Will share my experience after my visit to Dhanushkodi. Regards
@selvamrsrs2082
@selvamrsrs2082 Месяц назад
Good news
@harikrishnanvenkatesan5512
@harikrishnanvenkatesan5512 Месяц назад
Supersir
@rameshsn2283
@rameshsn2283 Месяц назад
👌🙏
@thiru23
@thiru23 Месяц назад
சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம், செஞ்சி, வழியாக திருவண்ணாமலைக்கு எப்பொழுது ரயில் போக்குவரத்து தொடங்கும் ஐயா.. இந்த தகவலைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... ஐயா.
@pkmurugeshan2201
@pkmurugeshan2201 Месяц назад
Thanks. Sad to know news update.
@vaiyapuricpi2764
@vaiyapuricpi2764 Месяц назад
Very good information
@selvaganeshanganeshan
@selvaganeshanganeshan Месяц назад
🤝Hi
@madeshwarandr2998
@madeshwarandr2998 Месяц назад
Pl talk about rameswaram tv tower history
@ganebabuk
@ganebabuk Месяц назад
Please post one video about Erode Yercaud express.
@madeshwarandr2998
@madeshwarandr2998 Месяц назад
Important documentation
@RajaRam-kz3hr
@RajaRam-kz3hr Месяц назад
❤❤❤❤❤
@knataraajankarunanidhi255
@knataraajankarunanidhi255 Месяц назад
VERY GOOD WELL BRIEFED. THANKS🙏
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
Glad it was helpful!
@karthikeyanr2459
@karthikeyanr2459 Месяц назад
Rock fort express bomb blast pathi sollunga
@ramachandrankulathumani5166
@ramachandrankulathumani5166 Месяц назад
Thanks sir. Very good information.
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
Most welcome
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp Месяц назад
@tonygreenmike
@tonygreenmike Месяц назад
“With no sight of any track ahead and the rear submerged, the driver gave a long whistle and decided to move forward…that was when the waves struck killing all the passengers and the crew. Though the initial reports put the casualty at 115, based on the number of tickets issued at Pamban, it was suspected that the toll would be around 200 as more passengers were said to have travelled without ticket that night,” Mr. Rajasekaran said. M. Robert Rajasekaran, former Divisional Engineer of the Madurai Division,
@rajKumar-dq6lo
@rajKumar-dq6lo Месяц назад
🌹💖🌹💖🌹
@madhialaganbalu2741
@madhialaganbalu2741 Месяц назад
அய்யா ரயில் நிலையத்தில் pitline அமைய என்ன தகுதி வேணும் வீடியோ போடுங்க 🙏
@leelaalexander4251
@leelaalexander4251 Месяц назад
Nelli mavattam vadakkangulam oorai sernda ratha enpavar anntha trainil guard avarum erndu ponnar appothu enage 18 pakathuveedukarar avrudia amma appa allukye maraka mudiavilli eppodum
@nagarajant3404
@nagarajant3404 Месяц назад
வாணியம்பாடி மூன்று ட்ரெய்ன் விபத்து பற்றி சொல்லுங்க
@NirmalKumar-ki3zq
@NirmalKumar-ki3zq 25 дней назад
Appo first neeye porakala... Nanum porakala... Atha therinji enna panna pora?
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o Месяц назад
நான் ஆறு வயது பாலகன்
@madurai_2_theni2_hrs_dhaa48
@madurai_2_theni2_hrs_dhaa48 Месяц назад
naa 65 vayadhu thaatha
@prabakaranprabhu13
@prabakaranprabhu13 Месяц назад
New update:-. India to sri Lanka new road way bridge vara poguthu... Process poitu iruku... Thalai mannar to dhanushkodi ..
@ManojKumar-dp3eb
@ManojKumar-dp3eb Месяц назад
1964 ல் விபத்தை சந்தித்த ரயில் தனுஷ்கோடி சென்னை போட் மெயில் எக்ஸ்பிரஸ் என்று நினைத்திருந்தேன்... நீங்கள் சொல்வதை பார்த்தால் அது போட் மெயில் எக்ஸ்பிரஸ் இல்லையா??? தெளிவுபடுத்தவும் ஐயா... நன்றி....
@thilakr2599
@thilakr2599 Месяц назад
How they recovered dead bodies
@leelaalexander4251
@leelaalexander4251 Месяц назад
Ratha kalyannam mudinthu penn kuzanthi pranthirundrundathu antu avar ooruku varaerundar aanal ennoru gaurd rathavidam than ooruku avasarama pokiren nee enn dutya parka veenndum enntathanal help panna poi ratha maranam adyindu vitar.
@samuelsam9265
@samuelsam9265 Месяц назад
Pearl City 1969 accident tragedy ah pathi next video la sollunga 😢😢
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Месяц назад
1969 ல் PEARL CITY EXP இயங்கவில்லை.80களில் அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்.60 களில் தூத்துக்குடிக்கு ஜனதா எக்ஸ்பிரஸ் மட்டுமே இயக்கப்பட்டது.
@samuelsam9265
@samuelsam9265 Месяц назад
@@ravichandran-zl8if sry bro pearl City illa Thoothukudi express accident
@ravichandran-zl8if
@ravichandran-zl8if Месяц назад
@@samuelsam9265 Thanks for your reply. Just I know some details since I have discharged my duties from 1977 to 2017 in southern railway's various stations and various designation.75 % of service in operating department and transportation department. Remaining 25% of service in the commercial department.
@SriniVasan-gt1nz
@SriniVasan-gt1nz Месяц назад
1964.imformation.
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p Месяц назад
நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வரை சென்று வேறு ரயில் ஏறும் போது ரயில் டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் கவுண்டரில் போய்தான் எடுக்க வேண்டும் மா அதற்குள் ரயில் சென்றுவிட்டால் என்ன செய்வது
@indruoruthagaval360
@indruoruthagaval360 Месяц назад
நாகப்பட்டிணத்திலேயே நேரடியாக செல்லும் ஊருக்கு...கனைக்சன் இரயிலை சொல்லி டிக்கட் கேட்டால் தருவார்கள்
@cup52
@cup52 Месяц назад
அப்பிடியே காந்தி எப்புடி போனாருன்னு...
@thiru23
@thiru23 Месяц назад
சென்னை தாம்பரத்தில் இருந்து திண்டிவனம் வழியாக செஞ்சி திருவண்ணாமலைக்கு எப்பொழுது ரயில் போக்குவரத்து தொடங்கும் ஐயா.. இந்த தகவலைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்... ஐயா
Далее
Разоблачение ушные свечи
00:28
Просмотров 736 тыс.