Тёмный

தனுஷ் முதல் ஜிவீ பிரகாஷ் விவகாரத்தின் பின்னணி | போதைக்கு அடிமையான சினிமா நடிகர்கள் | suchi leaks | 

Saattai
Подписаться 1,3 млн
Просмотров 237 тыс.
50% 1

தனுஷ் முதல் ஜிவீ பிரகாஷ் விவகாரத்தின் பின்னணி
#saattai #saattaiduraimurugan #gvprakash #dhanush #divorce #actorslife
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook :
/ saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Приколы

Опубликовано:

 

14 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 660   
@chenthathana6814
@chenthathana6814 16 дней назад
தம்பி சாட்டை உமது ஊடகம் ஒரு அரசியல் ஊடகமாக நாங்கள் கவனித்து வருகிறோம் தயவுசெய்து இப்படியான குப்பைகளை கொண்டு வர வேண்டாம்
@deenochitti4366
@deenochitti4366 16 дней назад
குப்பைகள் வந்த்த பார்காத 😂😂
@Amy-hw4kf
@Amy-hw4kf 16 дней назад
அப்படி சாட்டை சொன்னதா
@muralikumarnarayanan3771
@muralikumarnarayanan3771 16 дней назад
Yes l want to repeat, what you said.
@rajmyvideo
@rajmyvideo 16 дней назад
You see the contact you want... don't ask him to put only for your expectations.
@mimihong146
@mimihong146 16 дней назад
அப்படி அவன் சொன்னானா? அவனே கமிஷனுக்கு வாயை வாடகைக்கு விடுகிறான்.
@umani2664
@umani2664 15 дней назад
நடிகர்களை தலைவர்களாகவும் , மிகப்பெரிய பிம்பங்களாக கொண்டாடும் தமிழக மக்களின் மனநிலையை இப்படி சுசித்ரா போன்ற ஒருசிலரின் திறந்த பேட்டிகள் தான் சல்லியாக நொறுக்கும், நடிகர் நடிகைகளை கொண்டாடும் மனநிலையை மாற்றும், எனவே இப்படியான பேட்டிகள் தேவைதான், well done Suchithra❤❤
@aishwaryas2373
@aishwaryas2373 14 дней назад
Yes
@sathishchandran
@sathishchandran 16 дней назад
நாட்டில் பல பிரச்சினைகள் உள்ளது நமக்கு தேவையில்லாத மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார்! அதனால் இந்த காணொளி தேவையான ஒன்றுதான் ✌️
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@magnetmagic754
@magnetmagic754 16 дней назад
நிறைய பேர் இதையெல்லாம் சாட்டை ஏன் பேச வேண்டும்.. நாம் பார்க்க வேண்டிய அரசியல் பல உள்ளது என்று கமெண்ட் போட்டுள்ளீர்கள். அரசியல் எழுச்சி பெற வேண்டுமெனில் திரைக்கவர்ச்சி நீங்கியாக வேண்டும்.. திரையில் நல்லவனாக, வீரனாக, தீரனாக தன்னைக் காட்டிக் கொண்டு சமூகத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் இவ்வளவு மோசமானவர்களா, இவ்வளவு அசிங்கமானவர்களா என்பதை மக்கள் அறிந்து கொண்டால் தான் இந்த திரைக்கலைஞர்கள் மீதுள்ள கவர்ச்சி நீங்கும். அது நீங்க வேண்டுமெனில் அந்த குப்பைகளை பேசித்தான் ஆக வேண்டும்... நாற்றமெடுக்கிறது என்பதற்காக சாக்கடையை விட்டு ஒதுங்கிப் போவது தீர்வா.. அல்லது அந்த நாற்றத்தை நீக்க முயற்சியெடுப்பது தவறா... இதைப் பற்றியும் பேசித்தான் ஆக வேண்டும். திரைக்கவர்ச்சி தமிழ்ச் சமூகத்தில் இருந்து நீங்க வேண்டும்.
@uvrajesh3979
@uvrajesh3979 16 дней назад
🎉🎉
@soldiera2d
@soldiera2d 15 дней назад
Dhanush eppo da politics varenu sonnan sari apo un Annan saman personal matter um pesanum there are many photos where vijayalakshmi and saman very close shirtless 😂
@Govindarajan-ry7yl
@Govindarajan-ry7yl 15 дней назад
👌👌👌👌👍🙏
@rahanthuva
@rahanthuva 15 дней назад
Itha than nanum solla vanthan 🤦‍♂️
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 15 дней назад
100% correct
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 16 дней назад
தமிழ் சினிமா கேவலமாகி விட்டது
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@peace1170
@peace1170 14 дней назад
மக்கள கேவலம தமிழ் தக்கள. இப்படி. பொறிக்கிகள follow பணறாங்க. Usa ஒரு தமிழ படம இந்த கால சினிமா பாரத்தலில்லை. டிவி. 18uears ஆச்சு புத்தகங்கள படிக்கணும. தொண்டு பண்ணனும் நேரம போக. சினிமா சாக்கடை
@AaradhanaT
@AaradhanaT 15 дней назад
நம்ம வீட்டு பிரச்சனையே தலைக்கு மேல இருக்கு, இதுல அடுத்த வீட்டு பிரச்சனை நமக்கு எதுக்கு... 👍
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@AmitKumar-wt7zd
@AmitKumar-wt7zd 15 дней назад
Super aah soninga Namma veetukullaye 1000 problem Veetu pakathula irukuravaga kudukura tholla 1000 Iruka adhaiye samalika mudiyala Ithula Mathavanga veetu problem namketharku
@Tamilan731
@Tamilan731 16 дней назад
யோவ் சாட்டை, நாம் தமிழர் அரசியல் அதிகாரம் என்ற மிக பெரிய கனவை நோக்கி பயணிக்கும் போது. இந்த தேவை இல்லாத ஊர் கதையேல்லாம் தேவையா...
@MamthaMamtha-bo1mc
@MamthaMamtha-bo1mc 16 дней назад
😮😮 Ena broo evalo immature ah iruka aah yosikiringa 😮 Need to clean the society NTK is for Clean the society and Sattai is doing a great job Change the mindset
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 16 дней назад
எல்லாம் தேவை தான் நீங்க பேசுங்க சாட்டை துரை முருகன்
@ask4773
@ask4773 16 дней назад
Parisalan pasaraiyada
@karthikkarthikperumal9028
@karthikkarthikperumal9028 16 дней назад
Election rules irukuthu athanala eppo pesala
@rr1685
@rr1685 16 дней назад
Audience new subscribers waiting
@mahaap2458
@mahaap2458 16 дней назад
சாட்டை சொல்வது சரிதான்.சமூக ஊடகத்தை தவறாக பயன்படுத்தும் வழக்கம் தற்போது அதிகரித்துவிட்டது.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 16 дней назад
மிக மிக சிறப்பான பதிவுகள் தம்பி நன்றிகள் நன்றிகள். மற்றவர்களின் கதவைத் திறந்து கட்டி பார்க்கும் மட்டமான மனிதர்களுக்கு சிறப்பான அறிவுபூர்வமான செருப்படி பதிவு தம்பி. நன்றிகள் நன்றிகள். எமது இனம் எப்போது திருந்துவார்கள் இறைவா 🙏
@sriharanindiran2252
@sriharanindiran2252 16 дней назад
தமிழ் நாடே நாறிப்போச்சடா 😂😂 இனிமேல் என்னதான் வேண்டும் 😂😂😂😂
@arunb8841
@arunb8841 16 дней назад
😂😅
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@user-qb4on3ml8j
@user-qb4on3ml8j 16 дней назад
சுசி லீக்ஸ் பார்ட் 2 செம தனுஷ் ஹோமோசெக்ஸ் கேரக்டர் வேற லெவல் அடுத்த பார்ட்டுக்கு வெயிட்டிங்😂😂
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@dineshr2801
@dineshr2801 14 дней назад
அந்த பெண் கூறுவது இருக்கட்டும் நடிகர்கள் சிலர் வாழ்க்கை உற்றுநோக்கினால் இன்னும் கேவளமாக இருக்கும் இதுதான் உண்மை.
@palanisamyg.s1791
@palanisamyg.s1791 13 дней назад
000000000000000000000😊😊
@jayganesh6902
@jayganesh6902 16 дней назад
தம்பி துரைமுருகன் சரியான பதிவு👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
@yogayoga8136
@yogayoga8136 16 дней назад
கூத்தாடிகளை தலையில் தூக்கிவைத்து ஆடும் கூட்டம் நாம தான் வெட்க்கப் படணும் .
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@padmaanand4027
@padmaanand4027 14 дней назад
Absolutely true.
@ravimuthulaksh
@ravimuthulaksh 13 дней назад
Simon jebestin Pirivinaivadhi Boycott Koothaadi kootam 🙏🏼
@ramprasadhjobs
@ramprasadhjobs 16 дней назад
அடேய் தம்பி துரைமுருகஆ..please இதெல்லாம் வேண்டாம் பா..நான் வேற நம்ம சேனல் பெல் button அமுக்கி வச்சிருக்கேன்..🙄.. மொத்தத்தில் இது மாதிரி வேண்டாம் boss..
@SelvamSelvam-xm3nu
@SelvamSelvam-xm3nu 15 дней назад
😂😂😂😂😂😂
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@babukim8212
@babukim8212 15 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂
@vnganesh66
@vnganesh66 16 дней назад
BRO YOU ARE 100% CORRECT
@user-pm7bo3nz7k
@user-pm7bo3nz7k 15 дней назад
நடிகர் நடிகைகளால் தான் இந்த நாடும் நாட்டு மக்களும் வாழ்வது போல் எல்லா ஊடகங்களும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாட்டு மக்களை கெடுத்து கொண்டுள்ளனர் திரைப்படம் பார்த்த பாவத்திற்கு நடிகைகள் வீட்டிற்கு தாரமானதைக் கூட ஒரு செய்தியாக போடும் ஊடகங்கள் மிகவும் கேவலப்பட்டுள்ளது ஆனால் மக்களுக்கு தேவையானதை சமூக விரோதிகளின் பணத்தை வாங்கிக் கொணாடு ஏதும் தெரியாதது போல் இருப்பது இதுதான் தமிழ்நாட்டு ஊடகங்கள் நடிகர்கள் எக்கேடு கெட்டால் எவருக்கு எண்ண
@natarajanminach
@natarajanminach 16 дней назад
எங்கே ஒரு தப்பு நடந்தாலும் தெளிவா தெரிய படுத்துகிறார் அண்ணன் துரைமுருகன் வாழ்த்துக்கள்
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@narayanan1781
@narayanan1781 7 дней назад
Covering all... subjects... Welldone❤ Durai!
@lalitharamaswamy
@lalitharamaswamy 15 дней назад
உங்களுக்கும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை😊
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 16 дней назад
Anna contenta irrukku ❤ thanks Anna ❤ ithaya kanintha valzthukal ❤
@v.manikamr.venkatachalam310
@v.manikamr.venkatachalam310 16 дней назад
சாட்டைக்கு இது அவசியமில்லாத பதிவு.
@palanisamyc2407
@palanisamyc2407 16 дней назад
அன்னா.. இது போன்ற விசயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். இதைத் தவிர நம் இனத்திற்கு தேவையான விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
@Saattaiofficial
@Saattaiofficial 16 дней назад
🔥🔥🔥
@tiktokvandumurugan4002
@tiktokvandumurugan4002 16 дней назад
தேவைதான்
@sudhakarvasanthan2034
@sudhakarvasanthan2034 16 дней назад
🎉ஆம்
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@digital6528
@digital6528 14 дней назад
Content irunthaa ithai yethuku poda poraar??!
@Nillonnill
@Nillonnill 16 дней назад
அண்ணா இது நம்க்கு எதுக்கு?
@selvammebel8858
@selvammebel8858 16 дней назад
சாட்டை இது நமக்கு தேவை இல்ல பிரச்சனை ஈழத்து உறவு
@Users16257
@Users16257 16 дней назад
இது அவர்களின் தனிப்பட்ட விஷயம். இது நாட்டிற்கு மிகவும் அவசியமா? உங்கள் channel மீது ஒரு மரியாதை உண்டு சகோ. அதை தக்க வை‌த்து‌க் கொள்ளுங்கள். நாம் தமிழர் கட்சியின் மாவீரர் நாள் மற்றும் மாநாட்டிற்கு அனுமதி இல்லை என்ற தகவல் உண்மையா இல்லைய?
@ayyadurainamasivayam1201
@ayyadurainamasivayam1201 16 дней назад
Poda naaye
@prajan8197
@prajan8197 15 дней назад
இது அவர்கள் குடும்ப விஷயம் இல்லை இதில் இரண்டு சாதி சம்மந்த பட்டது அப்படி இருக்கும் போது இதுவும் நாட்டிற்கு தேவையானது தான்
@maheshwarisundar6569
@maheshwarisundar6569 15 дней назад
​@@prajan8197yes
@Users16257
@Users16257 15 дней назад
இது பற்றி பேசினால் நாட்டில் வரி கட்டும் விகிதம் குறையுமா இல்லை வேலை வாய்ப்பு உண்டாகுமா இல்லை நாட்டில் நடக்கும் கொள்ளை குறையுமா இல்லை தனி மனித ஒழுக்கம் அதிகரிக்குமா இ‌ல்லை சாதி பேதம் குறையுமா இல்லை அரசியல் மாற்றம் உண்டாகுமா இ‌ல்லை கூலித் தொழில் செய்பவர் நிலை மாறுமா இல்லை அவர்களின் வாரிசு நிலைபாடு உயருமா. இத்தனைக்கும் ஏன் நமக்கு ஒரு வேலை சாப்பாடு உழைக்காமல் கிடைக்குமா. ஆட்சி மாற்றம் வந்தால் இவை அனைத்திலும் ஏதாவது மாறாதா என்ற ஏக்கத்தில் மற்றும் சீமான் வந்தால் மாறுமா என்ற கேள்விக்கும் விடை அல்லது பயனுள்ள பதிவை எதிர்பார்க்கும் அனைவருக்குமான பதிவு என்னுடைய கேள்வி. முடிந்தால் பதில் சொல் ளலாம். வாக்குவாதம் வேண்டாமே
@Users16257
@Users16257 15 дней назад
​@@prajan8197இந்த பதிவிற்கு பிறகு நீங்கள் சாதி பார்க்காமல் உங்கள் குடும்பத்தில் திருமணம் செய்ய ஏற்றுக் கொள்வார்க laa
@NaamTamizhar
@NaamTamizhar 16 дней назад
நன்றி சாட்டை 👍👍👍
@AyyappanAyyappan-zi2iy
@AyyappanAyyappan-zi2iy 16 дней назад
அதை நான் மதிக்கிறேன் நன்றி துறை சகோ 🎉🎉🎉
@antonyjayaraj95
@antonyjayaraj95 14 дней назад
துரை அண்ணா இது போன்ற செய்திகளை பதவு செய்ய வேண்டாமென்று சிலர் கூறுகிறார்கள். இதுவும் சமுதாய பொறுப்பு தான். இந்த மனிதர்களை கொண்ட சமுதாயத்தில் தான் நாமும் வாழ்கிறோம். இவர்களை பின்பற்றுபவர்கள் இவர்கைளை பற்றி அறியவாவது இந்த காணொளி உதவும் .ஆதலால் தங்கள் பணி தொடரட்டும்.💥🙌🤝👏💪💙💚💛🧡❤
@iyappanvj3241
@iyappanvj3241 16 дней назад
Annae unga rasigan
@iyappanvj3241
@iyappanvj3241 16 дней назад
Naam thamzizar namee thamizarr
@sriramprabu
@sriramprabu 16 дней назад
June 4 .waiting
@eniniyathamizha2049
@eniniyathamizha2049 16 дней назад
தம்பி சாட்டை, இது நமது கவனத்தை சிதற செய்ய புகுத்தபட்ட விடயம். தவிர்க்கவும்.
@Valari_Veechu
@Valari_Veechu 15 дней назад
மிக சரி
@ManjulaManjula-ih2tx
@ManjulaManjula-ih2tx 16 дней назад
NAAM THAMILAR 💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️
@Ponthiru2233
@Ponthiru2233 16 дней назад
வேறு தலைப்பு கிடைக்கவில்லை போலும். தேர்தல் வரும்போதுதான் மக்கள் நலன் பற்றிய விழிப்புணர்வு வெளிப்படும். அண்ணார் அவர்கள் இதனை கவனித்தல் நலம்.
@vigneshraja2842
@vigneshraja2842 16 дней назад
சூப்பர் சாட்டை 👌👌👌
@nesa1671
@nesa1671 11 дней назад
சுசித்ரா என்ன ஆண்டவனின் மறு அவதாரமா. சூப்பர் ரஜினி சீனியர் ஆர்டிஸ்ட் எல்லாம் நீங்க விளக்கம் கொடுக்கிறது ரொம்ப நல்லா இருக்கு
@rayanselvi9794
@rayanselvi9794 15 дней назад
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i 16 дней назад
சாட்டை 👍👌
@vijayaprabakarank3005
@vijayaprabakarank3005 16 дней назад
சிறப்பு
@hahaha2136
@hahaha2136 14 дней назад
தமிழ் சமூகம் திருந்த வேண்டும் என்ற வார்த்தைக்கு பதிலாக நடிகர் அவர்கள் திராவிட சமூகம் திருந்த வேண்டும் என சொல்லியிருக்கலாம்😊
@angelina-zf6tm
@angelina-zf6tm 16 дней назад
Kay😂😂super anna
@vasurajadurai199
@vasurajadurai199 16 дней назад
சட்டைக்கு தேவை இல்லாத வேலை! தமிழ்நாட்டிலும் தமிழர்களுக்கும் நிறைய பிரச்சனை இருக்கு…
@rajakumardr.3956
@rajakumardr.3956 14 дней назад
Sattai tryong to improve its viewer ship. Dont disintegrate down as others. Beware.
@v.vaitheeswaran2559
@v.vaitheeswaran2559 16 дней назад
அண்ணா கஞ்சா போட்டுகிட்டு படிக்கிறாங்க, இந்த மாதிரி பேசாதீங்க இது ஒரு முன் உதாரணமாக இருக்க போகுது,
@rahanthuva
@rahanthuva 15 дней назад
Jovv unmai ya tha sollurar 🤦‍♂️ en kuda padikuravanugalee exam ku 2 days munnadi drugs adichudu padipanuga 😂
@chintuz1002
@chintuz1002 16 дней назад
If divorce rate is increasing then its a social problem that we need to address Development is not about built a high building but also society too
@premdoss6507
@premdoss6507 16 дней назад
அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பவர்கள் தங்கள் வீட்டிலும் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@vetri--vizha
@vetri--vizha 16 дней назад
இல்லை சாட்டை இது ஆரோக்கியமான சினிமா போக்கு இல்லை,இதை சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது நாம் தமிழர் கட்சி அதிகாரம் கிடைத்தால் மிக சீரிய பாய்ச்சல் வேண்டும் 😅😅😅😅😅
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 16 дней назад
​@@MultiKumar321பால்டாயில்,நயன்தாரவுக்கு 200 ஏக்கர் வாங்கி கொடுத்தாரே சின்ன சுடலை,அத கேளு 😂
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@barathmn
@barathmn 16 дней назад
MG anna matiri ellam topickum pesunga,,,,
@JayaKumar-ld4yo
@JayaKumar-ld4yo 14 дней назад
Please see the sequence after Sabarisan engaged Prasanth Kishore iPac for DMK 2026 elections.. 1. First let Suchi to talk about her ex husband and Dhanush.. 2. Create havoc and let people believe suchi statement generally 3. Let her talk about cine industry.. Damage the industry people.. 4. Main objective- Damage Vijay's name.. This may bring bad name to Vijay and his political entry.. 5. Overall stop Tamilar politics and Alliances and let DMK win again
@user-ab1475
@user-ab1475 16 дней назад
சமூகம் எப்படி சீரழிந்து போகிறது என்பதை கண்கூடாக பார்க்கும் பொழுது வேதனையாக இருக்கிறது. இப்படியே போனால் வெளிநாடு போல் இங்கேயும் குடும்பம் என்ற கட்டமைப்பு உடைய போகிறது. குடும்ப கட்டமைப்பு உடைந்தால் சமூகத்தின் கட்டமைப்பும் உடையும். இதை அடுத்த தலைமுறையினர் எப்பொழுது புரிந்து கொள்ள போகிறார்களோ? சுயநலம் அதிகமானால் இப்படி தான் நடக்கும்.
@Valari_Veechu
@Valari_Veechu 15 дней назад
முற்றிலும் உண்மை. இயற்கைக்கு மாறான உறவுவை ஆதரித்து பேசுவதும் அதை பிரபலப் படுத்துவதும் சீரழிவின் உச்சம். அடுத்த தலைமுறையை எண்ணும் போது கவலையளிக்கிறது. சுயநலம் மேலோங்கிய வாழ்க்கை முறையை அனைவரும் எதார்த்தமென ஏற்றுக் கொள்ளச் செய்கின்றனர்….. சாட்டை உட்பட😢
@user-ab1475
@user-ab1475 15 дней назад
@@Valari_Veechu ஆமாங்க, விட்டு கொடுக்கும் மனப்பான்மை அரிதாகி வருகிறது. எல்லாருக்கும் தலையில் எதோ கிரீடம் ஏறி இருப்பது போல் நான் ஏன் விட்டு கொடுக்க வேண்டும் என்று நினைப்பில் எல்லா கட்டமைப்புகளையும் உடைக்கிறார்கள். இதில் பாலின பாகுபாடு இல்லாமல் எல்லோருமே குற்றவாளிகள் தான்.
@stalinmohandoss5183
@stalinmohandoss5183 15 дней назад
Good 👍 Details Brother 👌
@sstudios9922
@sstudios9922 15 дней назад
நேற்று மதுரை ஐகோர்ட் தானாக முன்வந்து காவல்துறையிடம் இதுவரைக்கும் எத்தனை கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு இருக்கின்றன கேட்டு இருக்கின்றது... மதுரை உயர்நீதிமன்றம் இந்தக் கேள்வி கேள்வி எழுப்பியதற்கு இங்கு நடக்கும் சம்பவங்கள் தான் காரணம்... அதைப்பற்றி சாட்டையின் கருத்து என்னவோ.. சுசி லீக்ஸ் ரொம்ப முக்கியமா...
@rajasekar3561
@rajasekar3561 11 дней назад
வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் இது போன்ற பல நூறு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது..சாட்டை இதுபோன்ற செய்திகளை புறம் தள்ளி,சட்டைக்கு என்று இருக்கின்ற தரத்தை/தனித்தரத்தை பழுதடைய மட்டுமே இது போன்ற வீடியோக்கள் துணை போகும். Don't leave the original track.
@Users16257
@Users16257 14 дней назад
இது போன்ற ஒரு தனிப்பட்ட விஷய காணொளி தென்னகம் அல்லது தம்பியில் இருக்காது . அது அழகு.
@geethav601
@geethav601 16 дней назад
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். அன்று print media இன்று utube. உலகமயமாதல் செல்வத்தை மட்டும் தரவில்லை சமூக சீரழிவை யும் தந்துள்ளது. சந்திப்போம் சேர்வோம் பிரிவோம் இதுதான் நாகரீக சமூகமா. மீண்டும் விலங்கு வாழ்க்கை க்கு திரும்புகிறது மனித சமூகம். வாழ்த்துக்கள்.
@RaviRavi-kj1zv
@RaviRavi-kj1zv 16 дней назад
Vijayalakshmi akka bangalore pootta naanga enna panradhu. Vera matter venum.
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 16 дней назад
வீரலட்சுமியும்,சேர்த்து பேசு 😂
@RamachandranRam-vv3vs
@RamachandranRam-vv3vs 16 дней назад
தம்பிதுரைமுருகன் அவர்களுக்கு பணிவான வணக்கம். கோடி. கோடியாய். பணம் வைத்திருக்கும் கூத்தாடியை பேசி. அவர்களை பற்றி பேசவேண்டாம். ப்ளீஸ்
@matthewsamuel8958
@matthewsamuel8958 15 дней назад
மச்சி சூப்பர்
@adavadi6934
@adavadi6934 15 дней назад
தேவையான பதிவு..👌🏼👌🏼👌🏼👍🏽
@Bloodysweet1818
@Bloodysweet1818 14 дней назад
Seeman night life or he is so perfectionist 😂
@ganeshs4282
@ganeshs4282 15 дней назад
emba pallar paraiyar enbadhu enna ketta varthaya, en beep pottinga🤔
@SathishYogi
@SathishYogi 16 дней назад
ஏம்பா அந்தப் பொருளை சுடலை மாடசாமிக்கு கொஞ்சம் குடுங்க ஐயா அப்பா வாச்சு கொஞ்சம் தெளிவா பேசிட்டோம்
@karthikeyan-kc2py
@karthikeyan-kc2py 12 дней назад
😑🤦🏻‍♂️ அண்ணா இந்த காணொளி நமக்கு தேவையில்லாத ஒன்று. தயவு செய்து இதை remove பண்ணிருங்க. அவுங்க என்னமோ பண்ணிட்டு போறாங்க
@ArunArun-ez2cs
@ArunArun-ez2cs 15 дней назад
Super.நெல்லை..vaninar.. சமூக m
@rajasekaransamynathan2671
@rajasekaransamynathan2671 13 дней назад
அரசுஎன்று TC யில் ஜாதி பற்றிய வரிசையை எடுத்தால் அன்று தான் ஜாதி அழியும் என்னை பொருத்தவரை ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற ஒற்றுமை வரும்
@iniellamnalamey
@iniellamnalamey 16 дней назад
Va thalaiva va thalaiva
@kirupa4922
@kirupa4922 11 дней назад
இதையும் நாம் தெரிந்து கொள்ளுங்கள் சொந்தங்ளே.... இந்த போதை பொருள்கள் சினிமாவில் எவ்வளவு கேவலமாக பயன்படுத்தப்படுகிறது.... 😡... 😣😣😣
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 15 дней назад
ஒரு சினிமா துறையை சார்ந்தவரிடம் நல்ல விஷயம் இருந்தால் தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள். தவறு இருந்தால் திட்டுவார்கள். இரண்டையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்
@rajavanniyanrajavanniyan3949
@rajavanniyanrajavanniyan3949 15 дней назад
Super Super sar
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z 15 дней назад
நல்ல புரிதலை ஏற்படுத்திய சீமானின் தம்பி சட்டைக்கு நன்றி
@ayyadura1990
@ayyadura1990 15 дней назад
இது மாதிரி பிரச்சினை. தியாகராஜ பாகவதர் கால பழையது. புதிய கண்டுபிடிப்பு மாதிரி பேசுவது வேடிக்கை. அனாவசிய கதைகள்.
@nasrathbenasir8577
@nasrathbenasir8577 15 дней назад
I have seen the video that was posted about suchitra it was woman’s anger about her life spoiled by so called celebrities
@navaneethankrishnan8491
@navaneethankrishnan8491 16 дней назад
Eppidio unakku episode akituchu.
@vickyshan3854
@vickyshan3854 15 дней назад
Nengale kanjava promote panadhinga
@karthikeyan5401
@karthikeyan5401 16 дней назад
NTK❤
@venkatvardhan9341
@venkatvardhan9341 15 дней назад
Ungalidam nia 16 hours investigation patri oru video podum
@sarkargowthamen6772
@sarkargowthamen6772 16 дней назад
I am proudly say...Nan Sujithra pesanatha kekala...aduthavangaa personal keka pudikathu basically
@rahanthuva
@rahanthuva 15 дней назад
Athu enna da personal 😂😂 nee night kudichudu irunthudu morning nallavan mathuri saraya kadai ya moodu nu porattam pannuva 😂 ketta kudikurathu personal nu pessuva 😂 3 kalyanam pannuva ana pen viduthalai nu pessuva ketta personal nu solluvigala ?? 😂😂 cinema la drugs pavikurathu illa ya 😂😂 avaloo nallavanugaaa ivanuga poo pa thambii 😂
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sex approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@rituGh-qo4ws
@rituGh-qo4ws 15 дней назад
Ennoda personal experience i share, ennoda hotel la work panra boy friend ah danush hotel la stay panna vantha podhu sexx approach panni sammathika vachi, paiyanu kooda pakama rombo deep sexx pannirukan, my friend no sonna work poirumenu vera vali illama antha naayoda pannitu feel panran
@ramarajapandianayyapan4265
@ramarajapandianayyapan4265 15 дней назад
Super
@constancejohnpillai2034
@constancejohnpillai2034 15 дней назад
is this posting necessary? Please stick to the core agenda.
@PerumPalli
@PerumPalli 16 дней назад
4:07 *Seems Like Original Audio*
@Mrsimiyon
@Mrsimiyon 15 дней назад
No
@PerumPalli
@PerumPalli 15 дней назад
@@Mrsimiyon *The Way it Sync's With Original Voice u Can't Deny it*
@user-kw6fj2sf9j
@user-kw6fj2sf9j 14 дней назад
Anna Kanyakumari issue pathi pesunga.kanyakumari missing pathi
@svimal3834
@svimal3834 15 дней назад
Pl put a video about SEEMAN AND Vijayaluxmi
@josephvellasamy1772
@josephvellasamy1772 14 дней назад
🙏🏻Why Bro you are anxious to hear people affair. What about your family 👪
@user-hz3cc8lu5s
@user-hz3cc8lu5s 16 дней назад
Mr Sattai murugan Views காக நீங்களும் இப்படி மாறிட்டிங்களே
@Tubedj
@Tubedj 16 дней назад
Dei venna onnume teriyada p👍🍟na née
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 15 дней назад
புறங்கையில் தேன் பட்டால் ....தவன் உண்டா .. போதையில்லா சினிமா உண்டா.... சாதிய சமய மோதல்கள் கலாச்சாரக் கெடுப்பு மற்றும் இளைஞர்கள் சீரழிவுகளுக்கு காரணம் சினிமாவே.... சமத்துவத்தையும் சமூக உயர்வையும் தன்னம்பிக்கைகளையும் பேசிய சினிமாக்கள் மிக மிக குறைவு.... விரல் விட்டு எண்ணி விடலாம்.... சீரழிக்கும் சினிமாக்களே அதிகம்.... திருக்குறளையும் கொச்சைப்படுதுவான்.... ஆத்திசூடியையும் கொச்சைப்படுதுவான்....கேட்டால் தமிழினத்தை காக்கவந்தவன் என்பான்.... இன்றைய இருபாலர்களிடம் சரியான புரிதல் இல்லாததும், காலாச்சார சீர்கேடும், மன நல பாதிப்புமே, புற அழகை பார்பது.. அக அழகை அறிந்துகொள்ளாததுவே அதிக விவாகரத்துக்கள் நடப்பதற்கு காரணங்கள்......சிந்தித்து செயல்பாடு தமிழா... வாழ்க வளர்க தமிழர்களின் கலாச்சாரம்.
@senthilkumar-xi1hw
@senthilkumar-xi1hw 15 дней назад
ஜாதியை பற்றி பேசியிருந்தால் கண்டிப்பாக காவல் துறை தானாகவே முன் வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
@keyutamil3670
@keyutamil3670 15 дней назад
அண்ணா செமடா
@Premviks
@Premviks 16 дней назад
11:37 thats why get high pay this cant change
@PerumPalli
@PerumPalli 16 дней назад
2:37 *குப்பைகளை சட்டம் அங்கிகரிப்பதே தவறு, ஏடுகளில் ஏர ஒவ்வொரு சொல்லுக்கும் தகுதி வேண்டும்*
@balasubramanian3580
@balasubramanian3580 15 дней назад
Hello,is it necessary to do this type of video?But,it’s interesting
@thangamariappan4685
@thangamariappan4685 15 дней назад
அட்டகாசமான ஊடகநடத்துனர்அண்ணன்துரைமுருகன்வாள்கவளர்க அண்ணா
@youth24
@youth24 15 дней назад
அண்ணா இந்த மாதிரி விஷயங்களை பேசி நமது ஊடகத்தின் தரத்தை குறைக்க வேண்டாம்
@rameshraja5657
@rameshraja5657 15 дней назад
எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு LSG லக்னோ சூ‌ப்ப‌ர் ஜெயன்ட் 😂
@saranyaNagappan-zg1bo
@saranyaNagappan-zg1bo 14 дней назад
We support Suchitra
@georgealertmathias4032
@georgealertmathias4032 14 дней назад
Why suschitra mam statement true, that also maybe possible
@srinivasann5424
@srinivasann5424 15 дней назад
Mr Durai murugan I like your speach . Goddess Saraswati is sitting on you toung . I don't know to write in Tamil . But i can understand well . Your speach is unintarapted talk . I like your talk . One thing what Brahmins did to the other cost is bad . But they have some discipline. Have you heard any murder did by any Brahmins. Or rape or dacoits . This comes in their DNI . Because of their discipline . Don't make them as spares class
@srinivasann5424
@srinivasann5424 15 дней назад
In this spelling mistakes are there . When i watch your TV at that time i wrote . I think you will understand. Sorry
@tssubramanian9730
@tssubramanian9730 14 дней назад
Cinema personalities r very dirty..
@user-mf5ih7vv6j
@user-mf5ih7vv6j 14 дней назад
Superrrrr
@Rajaage
@Rajaage 16 дней назад
நாம் தமிழர்
@mathivananr8198
@mathivananr8198 16 дней назад
தம்பி வேண்டாம் இது போன்ற பதிவுகள். நமக்கு இது தகாது.
@viswanathan0074
@viswanathan0074 16 дней назад
10:17👏🏻
Далее