Тёмный

தப்பு யாரு பண்ணாலும் தப்புதான் !| Sri Mathurakaliyamman Arulvakku 

ஸ்ரீ மதுர காளியம்மன்
Просмотров 134 тыс.
50% 1

location : Madhura Kali Amman Arul vakku
maps.app.goo.g...
ஸ்ரீ மதுரகாளியம்மன் அருள்வாக்கு பீடம்
To Follow Facebbook Page link : / ஸ்ரீ-மதுரகாள. .
#DeivaThirunangaiMathura #Arulvaakku

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@ஸ்ரீமூடுபாறைகருப்பணசாமிதிருக்
அம்மா எல்லா மக்களும் வளமுடன் நலமுடன் வாழ உன் ஆசீர்வாதம் வழங்க வேண்டும்
@rameshkasi564
@rameshkasi564 Год назад
தாயே நீங்கள் சொல்லுவது எல்லாம் உண்மை தாயே எல்லோரையும் சேர்த்து வை தாயே
@Esakki289
@Esakki289 Год назад
Suber amma 👌👌👌👌👌sariyana thandanai amma🙏🙏🙏🙏
@jothiIyer
@jothiIyer 5 месяцев назад
Enga amma na amma thaan ♥️amma enna vazhthunga asirvathinga amma ❤❤
@santhiselvam2174
@santhiselvam2174 Год назад
மதுரகாளியம்மா என் குடும்பம் நல்ல படியாக கஷ்டங்கள் நீங்கி குடும்ப த்திதில் நல்லது நடக்கணும் தாயே குடிகாரன் ஒருத்தன் இருக்கிரான் அவனை திருத்தி மனைவி மக்களை காப்பாற்று உன்சன்னிதானத்திற்க்கு வருகிரேன் தாயே இன்று என் கனவில் வாதாயே🙏🙏🙏🙏🙏
@MariMari-fz8fi
@MariMari-fz8fi Год назад
M
@angayarkannisethuraman8161
@angayarkannisethuraman8161 8 месяцев назад
Amma vanakam nega ena ena nu apdiea solluringa thanks amma enga veetla irrukra prblm slove aaganum enga family nalla irrukanum unga blessings vennum..
@kajankajan8464
@kajankajan8464 Год назад
அம்மா தாயே துணை
@petchiammalachari8392
@petchiammalachari8392 2 года назад
சரியான தீர்ப்பு அம்மா🙏🙏🙏
@maruthaimuthu8889
@maruthaimuthu8889 Год назад
ஓம் மதுரகாளியம்மன் துணை என் பிள்ளைகள் நல்ல படிக்கும்
@muthamizhkalvi
@muthamizhkalvi 2 года назад
அந்த அம்மா தன் கணவனை அடிக்க சொல்லும் போது அவங்க சொன்ன வார்த்த என்னை கண்கலங்க வைத்து விட்டது . இது முழுக்க முழுக்க உன்மை கண்டிப்பாக கடவுள் இருக்கிறது. அதை நான் அனுபவித்திருக்கிறேன். அனைவரின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்கள் உள்ளது.கடவுள் நம்மை ஒவ்வொரு நிமிடமும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற பயம் யாருக்கு இருக்கிறதோ அவரே நல்ல வழியில் நடப்பார்.... அனைவருக்கும் காளியின் அருள் கிடைக்கட்டும்..... நன்றி.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@saravanankrishnaveni9074
@saravanankrishnaveni9074 Год назад
நானும் 🥺🥺🥺🥺🥺😭😭🙏🥺🥺
@sathisathiyamoorthi9049
@sathisathiyamoorthi9049 Год назад
Super Amma🙏🙏
@salimkaja1393
@salimkaja1393 Год назад
🙏🙏🙏தாயோ மதுரகாளியம்மா போற்றி போற்றி என் இடுப்பு வலி கால்வலி திர்த்து வைம்மா தாயே🙏🙏🙏
@Usha_Selva
@Usha_Selva 2 года назад
மதுர காளி தாயே நீயே என் குடும்பத்துக்கு துணை வாங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivag1462
@sivag1462 Месяц назад
Amma super 👌👌👌👌
@selvamani4500
@selvamani4500 2 года назад
Amma thayeee.....🙏🙏nethama enaku thunai.........🙏🙏🙏🙏🙏🙏
@panchavatnam6338
@panchavatnam6338 Год назад
தாயீ,,,,,,,மதுரகாளியம்மா,,,,,,, உமது அருள்வாக்கை கண்ணீர் வராமல் பார்க்க இயலவில்லை தாயீ,,,,,,,,,,திக்கற்றவர்கு தெய்வமே துணை,,,,,,,,, எத்தனை பெண்களின் கண்ணீர் குறைகள் ,,,,,, நீங்கள் தரூம் தீர்ப்பு மன நிறைவு தருகிறது,,,,,,,, எனது கனவில் வந்து அருள் தரும். தாயே,,,,,,, இரவெல்லாம் உம்மையே,,,,,,நினைத்து உறங்கச் செல்வேன்,,,,தாயி,,,,,,
@KgajajssnwkwKarshhs
@KgajajssnwkwKarshhs Год назад
😊😊❤i i😊❤ bicccebi❤😊chei😊bceiicebeic chiefs ek ek ek ei ek iei❤
@சேலம்காளியம்மன்
மதுரா காளியம்மன் துணை
@rabikraja4707
@rabikraja4707 2 года назад
எல்லா பெண்களுக்கும் நீங்கள் தான் அம்மா
@keshavrajagopal6690
@keshavrajagopal6690 Год назад
தாய் அம்மா
@RiyaBby-sp4fl
@RiyaBby-sp4fl Год назад
அம்மா நான் ஒனு நினைத்து eruken அது நிறைவேற வேண்டும்... அம்மா மதுரை காளியம்மன்
@muthukumara1254
@muthukumara1254 2 года назад
ஓம் மதுர காளி அம்மா துணை
@KrishnanDmk-mr4ci
@KrishnanDmk-mr4ci Год назад
தாய் அம்மா...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@சேலம்ரமேஷ்பம்பை
அருமை அம்மா கரெக்ட் வாழ்த்துக்கள்
@ranjanibaskaran7732
@ranjanibaskaran7732 Год назад
Vunga asirvatham vendum amma🙏
@thatchayinim9759
@thatchayinim9759 Год назад
Super amma
@kaveriram7569
@kaveriram7569 Год назад
🙏🙏🙏🙏அம்மா அம்மா தான்
@mohanvallimohanvalli6314
@mohanvallimohanvalli6314 Год назад
அம்மா மதுர காளியம்மன் துணை நான் எந்த ஒரு காரியம் செய்தால் உன் சன்னதிக்கு என்னைக் கூப்பிடுங்க அம்மா இரண்டு நாளைக்கு
@naveenanavee4816
@naveenanavee4816 2 года назад
என்னை மாதிரி கஷ்ட படுறவங்களுங்கு அருள் புரிங்க தாயே 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poornima3800
@poornima3800 2 года назад
மனைவி பாசம் இது தான்.
@parthasarathi952
@parthasarathi952 Год назад
Super palishment...
@bharathibharathi931
@bharathibharathi931 Год назад
Evana mathiri aalungala pombala porikki.nu.pachakuthi.vidanum.amma🙏
@vinothsneha7111
@vinothsneha7111 2 года назад
ஓம் மதுர காளி அம்மா துணை... 🙏🏻🙏🏻🙏🏻
@santhanaria1635
@santhanaria1635 Год назад
Ennaiyum kappathunga amma
@SaraSara-fy3xj
@SaraSara-fy3xj 2 года назад
Very.very.super
@manikumar4487
@manikumar4487 2 года назад
Om bhadrakaliamma thunai
@pandiselvi2548
@pandiselvi2548 2 года назад
அம்மா நல்ல வழி காட்டு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivakarthikeyan8996
@sivakarthikeyan8996 Год назад
Amma:super
@valarmathisister7412
@valarmathisister7412 2 года назад
Your so great amma
@violetsrcross9517
@violetsrcross9517 2 года назад
amma you are great
@sugunasuguna4329
@sugunasuguna4329 Год назад
Ammaennamevsugunakandapattihushandproblem
@valarmathisister7412
@valarmathisister7412 2 года назад
Very good amma 🙏🙏🙏🙏
@mmmm6757
@mmmm6757 Год назад
Amma thaaye neethaan thunai🙏🙏🙏🙏🙏🙏
@sivansivan5999
@sivansivan5999 Год назад
very good amma
@dhanalakshmi7250
@dhanalakshmi7250 Год назад
என் குடும்பத்தை காப்பாத்திகுடுதாயே🙏🙏🙏🙏🙏🙏
@lokeshkumar-fg1rt
@lokeshkumar-fg1rt Год назад
Amma Madura Kali en sotthu perachini thethru vai amma 🙏🙏🙏🙏
@manilavanya123ab
@manilavanya123ab Год назад
Suupppr amma
@bnm3758
@bnm3758 2 года назад
ஓம் மதுரகாளி துனை
@chitrachitra9168
@chitrachitra9168 2 года назад
Amma mathura kali thaye thunai yen kanavar thappu panraru nee thama thandanai kuduma 🙏🙏🙏🌹🌹🌹
@bharathibharathi931
@bharathibharathi931 Год назад
Amma 🙏🙏🙏🙏🙏🙏
@sakthikumar1361
@sakthikumar1361 Год назад
Amma
@vembuneem8312
@vembuneem8312 Год назад
Amma thaye evana mathiriye than envalkaiya nasampannitanma one year kuda akalama nan amma veeduku vanthutenma envalkaiya santhosama mathu thaye neye thunai🙏 enaku avan venam enlife spoipannavana unaku sakthi erukurathu unmaina avanuku neye thandanai kodu thaye😭😭😭😭
@dhanasekaranr4354
@dhanasekaranr4354 2 года назад
அம்மா எங்களுக்கு அருள் புரியுங்க .. நாங்க படாத கஷ்டம் படோரம்.எங்க கடன் தொல்லை தீரணம் அம்மா
@RamyaRamya-mi7sm
@RamyaRamya-mi7sm Год назад
Amma thayea.....ungala sekaram oru time ah vathu pakanum ma ...
@DineshKumar-xi6bv
@DineshKumar-xi6bv 2 года назад
ஓம் மதுர காளி அம்மன் துணை எங்களுக்கு ஒரு குழந்தை உருவாக்கி குடுங்க அம்மா துணை
@DineshKumar-xi6bv
@DineshKumar-xi6bv 2 года назад
உங்களை எப்பவுமே நினைச்சுக்கிட்டே இருப்ப அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@DineshG-lg1le
@DineshG-lg1le Месяц назад
❤ MGOMUTH iSANKAR
@lathaeswaran6256
@lathaeswaran6256 Год назад
Thank you my dad ma anbu nemthi Thaiga Aaaaaaaaaa pppppppaaaaaa ma
@kannakia-ug8yz
@kannakia-ug8yz Год назад
Amma.i.unkale.theti.vanthen.put.poiya.aayituchma😢😢😢😢😢
@mmhraja7479
@mmhraja7479 4 месяца назад
என்ன நடக்க வையுங்கள் மதுர காளி அம்மா
@karpagamelangovan7309
@karpagamelangovan7309 2 года назад
பல பேர் வாழ்க்கைல இது தான் நடக்குது
@manimegalaim4504
@manimegalaim4504 2 года назад
😀 ଏହି 🎉 ଏକ।
@jagadhishbupathinaidu8341
@jagadhishbupathinaidu8341 2 года назад
Amma 🙏💐🙏
@ஸ்ரீமூடுபாறைகருப்பணசாமிதிருக்
ஸ்ரீ மூடு பாறை கருப்பணசாமி திருக்கோயில் பழைய கோட்டை
@kjjothikutty3894
@kjjothikutty3894 2 года назад
Correct amma 🙏🙏🙏🙏🙏
@thejocreativity1669
@thejocreativity1669 Год назад
என்னை மன்னித்து விடம்மா 😢காப்பாத்தம்மா
@harishmari5268
@harishmari5268 2 года назад
Amma good 🌹🌹🌹🌹🔥🔥🔥🔥💯
@kathir978
@kathir978 2 года назад
அம்மா எனக்கு ஒருநல்வாக்கூருங்கவாழ்கயைல5 வருசமாபடாதவேதனைகேட்ககூடதவார்த்த எனக்கு பேசியது க்கும் சம்மந்த இல்லாதபோச்சிநாஎன்பன்றதுஅருள்வாக்காகனவுளசெல்ங்க
@bavanig3374
@bavanig3374 Год назад
🙏🙏🙏
@kavithaananth3625
@kavithaananth3625 Год назад
Love you ma
@komathimathi6728
@komathimathi6728 2 года назад
மறுபடியும் ௮தே தப்பு தான் செய்வான் இவனை எல்லாம் திருத்த முடியாது
@vallianv8806
@vallianv8806 2 года назад
Amma yanakkum uingaloda aserwatham vanum Amma
@ananyamakeupartist43
@ananyamakeupartist43 2 года назад
அம்மா 🙏🙏🙏🙏
@subharajan7886
@subharajan7886 Год назад
Amma en baby growth increase aganum neengathan arul puriyanum amma
@devadhanam6872
@devadhanam6872 Год назад
Amma ennaku appioment kudunga
@karthikblr8460
@karthikblr8460 2 года назад
Idhu endha ooru la madakudhu
@vijayalakshmirs1060
@vijayalakshmirs1060 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ayyamperu
@ayyamperu Год назад
Amma ennakku oru vallkai kudu thaiyaa
@brindha9849
@brindha9849 Год назад
Amma enaku marriage Pani three years achu baby illa ma
@gopugopu9497
@gopugopu9497 Год назад
👍🙏
@tamilarasi6100
@tamilarasi6100 2 года назад
Amma enakku nalla padiya kolantha porakkanum normal delivery aganum
@PraviPraveena-uo2zl
@PraviPraveena-uo2zl Год назад
Ukkala yarum thappu solla mudiyathu amma
@rparimala1466
@rparimala1466 2 года назад
Entha Edam enna fees sonna nalla erukum please🙏👌🙌👍❤️
@sampoornac9785
@sampoornac9785 Год назад
🙏🙏🙏🙏🙏
@santhaelangovan7606
@santhaelangovan7606 2 года назад
Good 👍🙏🙏🙏
@aathimouni4032
@aathimouni4032 2 года назад
Amma,,👌👌
@தாயகம்நேசி
@தாயகம்நேசி 2 года назад
Amma velaikku allu vanthittangala
@PraviPraveena-uo2zl
@PraviPraveena-uo2zl Год назад
Yanakku oru friend erukka amma
@NTKUDUKAI
@NTKUDUKAI 2 года назад
அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
@vijayarajd233
@vijayarajd233 2 года назад
En kulanthaiyai kapathunka ma
@bathmasree2306
@bathmasree2306 2 года назад
Amma mobile number kudunga please....phone panna switch off varuthu..epdi ungla paka varathu munnadi book panna number ellaaa
@kalamohankalamohan5632
@kalamohankalamohan5632 2 года назад
Correct punishment Amma 🙏🙏🙏
@sivansivan5999
@sivansivan5999 Год назад
rombe nandari amma
@eknagaraj
@eknagaraj Год назад
Supper ma❤❤
@saranyasara785
@saranyasara785 2 года назад
Enta.uru.amma.soluga.plz
@akza5994
@akza5994 2 года назад
Yanaku romba nambika arul vakku ketpatu atulayum unka vakku kankalanka vachidu
@bharathrajaliyar1907
@bharathrajaliyar1907 2 года назад
அம்மா தாயே எனக்கு நல்ல வழியை காட்டமா என் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என் சின்ன குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என் கடன் பிரச்சனை தீர வேண்டும் என் கனவில் குடி பழக்கத்திலிருந்து வெளிவர வேண்டும் என் வாழ்க்கையை சரி பண்ணா என்ன பெத்தவ என்ன விட்டு போனாலும் என்ன பெத்து என்னை விட்டுட்டு போனாலும் நீ தான் எனக்குத்தான் நான் மனசுல நம்பல
@bharathrajaliyar1907
@bharathrajaliyar1907 2 года назад
நான் மனுசனே நம்பல தெய்வங்களை இதை மட்டும் தான் நம்புகிறேன்
@manijothi4980
@manijothi4980 2 года назад
🙏🏼
@sharmini8769
@sharmini8769 2 года назад
Yennodhe valkaiyelah rombhe kastamma irekemma😔
@rithishrithish5897
@rithishrithish5897 2 года назад
Highlight vedio cute saranam amma
@baveeswarir2752
@baveeswarir2752 2 года назад
Exact address please 🙏???
@anbevaa4550
@anbevaa4550 2 года назад
Amma enga akka ku mrg agi 5 months than aguthu mrg pannum pothu appa amma kovil ah poo katti vachi paathu mrg panninanga ippo avanga life la niraya problam ma akka husband akka va oru manusiya kuda mathikka maatingiringa avanga amma pesuratha kettu ippo ava pregnent ah iruka but ippo vara avala avanag paaka varala avanga amma akka ellarum engala ooru fulla romba asinga paduthitanga plz ma enga akka innum vaalave illa ma but avanga amma ivangala ipdi pantranga romba kastama iruku ma ithuku ethachum vali iruntha sollunga amma plz ma enga akka nalla padiya vaalanum plz ma unga ponna neenga than vaala vaikanum akka husband enaku wife pillai yarum vendam amma akka pothum last vara nu solranga enga life ku ethachum pannunga maa plz😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@subashinikumari5078
@subashinikumari5078 2 года назад
Anda ponnukku nalladu nadakkum🙏🙏
@NithishNithish-rj7jd
@NithishNithish-rj7jd 4 месяца назад
அம்மா உங்கட. நம்பர. தாங்கல
@ganesanganesan7286
@ganesanganesan7286 Год назад
அம்மா காளியம்மா உன்னை என்னால பார்க்க வர முடியல என் தோளில் ரொம்ப பாதிக்குது நீ தான் சொல்லணும் நல்லபடியா என் தொழில் நடந்தால் நான் கோவிலுக்கு வந்து சன்னதியில் நான் கால்ல விழுவுறோமா வீடியோ பார்த்து எனக்கு கண்ணீர் தான் வருது உன்ன பாக்க முடியவில்லையான்னு நீ எனக்கு அவ்ளோக்கு கூடுமா உன் நம்பர் எனக்கு தெரியலையா அம்மா
@aruswamykpadava8090
@aruswamykpadava8090 2 года назад
Amma nan ungalai parka varukiren
Далее