Тёмный

தமிழர்களிற்கு காத்திருக்கும் பேராபத்து!! சுமந்திரனின் நெருங்கிய சகா திடீர் பல்டி 

Lankasri News
Подписаться 629 тыс.
Просмотров 71 тыс.
50% 1

#Lankasri #Tamilwin #LanakasriTamilNews #SriLankaTodayNewsTamil #SriLankaLankasriNews #LankasriNewsSriLanka #SriLankaParliament #SriLankaElection2020 #SriLankaCurrentSituation #SriLankaBreaking #SriLankaTodayUpdates #SriLankaNewsTamilToday #SriLankaTamilNewsToday #Lka
இலங்கையின் இன்றைய முக்கிய செய்திகள் | இலங்கையின் இன்றைய செய்திகள் ஒரே பார்வையில் | லங்காசிறியின் பிரதான செய்திகள் | லங்காசிறி செய்திகள் | இன்றைய பிரதான செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகள் | இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு | தமிழ்வின் செய்திகள்
Visit for more news: www.lankasri.com/
Subscribe us: ru-vid.com...
Facebook: lankasri?ref=hl
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

12 июл 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@PeriyamuthuAiyamuthu
@PeriyamuthuAiyamuthu 19 дней назад
ஐயா உங்களின் உண்மையான,காத்திருப்பான் நேர்காணலுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்
@kinkannankinkannan3506
@kinkannankinkannan3506 2 года назад
சுமந்திரனை இம்முறை வீட்டுக்கு அனுப்பவேண்டும்ம்ம்ம்
@arasareththinamkokulan6779
@arasareththinamkokulan6779 Год назад
உன்மையான விடயம்
@Sinthu2885
@Sinthu2885 4 года назад
த۔தே۔கூட்டமைப்பை இப்படி பெரிதாக சிந்தி்க்க வேண்டிய அவசியம் இல்லை۔ அவர்கள் மக்கள் மனதை நோகடிப்பதில் வல்லுநர்கள்۔ வல்லவர்கள்۔
@waithieshan9063
@waithieshan9063 4 года назад
கூத்தமைப்பு இவ்வளவு காலம் சம்பந்தன் சுமந்திரன் தலைமையில் என்ன புடுங்கினர்
@rachnasingh445
@rachnasingh445 4 года назад
VOTE FOR FISH 🐠🙏
@ratnamphilippe3490
@ratnamphilippe3490 Год назад
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு சங்கீதம் 133:1
@thedkannan2401
@thedkannan2401 Год назад
கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க தவறியாலே இன்றைய மக்களின் நிலை ""
@lingamsgardenfood5481
@lingamsgardenfood5481 4 года назад
Super anna
@jassiemaheswaran960
@jassiemaheswaran960 3 месяца назад
Do not be selfish sum make the Coman man live happy god is watching
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r Месяц назад
😊
@antondavidsinger6995
@antondavidsinger6995 Год назад
Very good
@sellathambymahesu9146
@sellathambymahesu9146 Год назад
சுமந்திரனைச் சாடுவதற்கென்றே நேர்காணல் இடம்பெறுகிறது என்பதாகவே உணரமுடிகிறது. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்கப் பொருத்தமான கருத்துக்களை முன்வைக்க ஏதுவாக ஏற்ற விதமான வினாக்களும் விடைகளும் அமைந்திருந்தால் நன்று.
@parakitssongspara1090
@parakitssongspara1090 Год назад
விடுதலைகப் புலிகளை நீக்கி ஒரு தீர்வும் இல்லை,அவர்கள் விடவும் மாட்டார்கள்.
@lingamsgardenfood5481
@lingamsgardenfood5481 4 года назад
Super
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 2 месяца назад
Who brought this person into TNA Sampanthan was the key player criticised by lPKF HARIHARN
@patrickkamaleswaran4580
@patrickkamaleswaran4580 4 года назад
Super super
@jassiemaheswaran960
@jassiemaheswaran960 3 месяца назад
God has to be the peace of justice save the country
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Месяц назад
Yes we have a little of suspicious thoughts on the talk of Mr Sampanthan, Mr Sumanthiran, even Mr Senanthirasa with Mr Vikneswaran also some of other politicians are included of please. Look for how long period they start their vehicles and drinking eating, holding sufficient of facilities when there is so of less growth of minority gr.
@thedkannan2401
@thedkannan2401 4 года назад
இவளவும் கதைக்கும் உங்களுக்கு TNA நடத்தும் கவடங்களை சுட்டி காட்டுங்கள் இவர்கள் நினைத்தால் படுகோலை இல்லாது தடுத்திருக்க்லாம் / நல்ல தீர்வை பெற்று கொடுத்த இருக்கலாம் உணர்ந்து பேசுங்கள்
@devadev6468
@devadev6468 3 месяца назад
சுமந்திரன வீட்டுக்குள் வைத்துக்கொண்டு எப்படி வெளியில அனுப்புவீங்க
@rachnasingh445
@rachnasingh445 4 года назад
CV JUDGES WIGNESHVARAN WILL BE A LEADER OF OUR SWEET TAMILS SOON 🙏😘 VOTE FOR FISH 🐠🙏
@sisrivas
@sisrivas 4 года назад
இவர் ஓர் ஊடுருவி
@kandhaiyamahendran297
@kandhaiyamahendran297 Год назад
​@@sisrivas by
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 Год назад
He will replace sampathan in age wise nothing else
@tknratnajothi
@tknratnajothi Год назад
TKNR.ALL OF THEM ARE IN THEIR DREAM WORLD.SRILANKA IS ONE COUNTRY.A SINGLE SHINING PEARL OF THE INDIAN OCEAN.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Месяц назад
நிபுணர்?
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 Год назад
thamilarsu u also one reason for so many division amongst tamil communities
@devadev6468
@devadev6468 3 месяца назад
இவ்வளவு காலமும் கூத்தமைப்பு ஆடிய கூத்து போதும். இனி பாருங்க கிழக்கில ஆடப்போகுது வேறுகட்சிகள் ஆட்டம். Wait and see முற்போக்கு தமிழன்
@CaesarT973
@CaesarT973 3 года назад
Sumandran wants to keep just respect from Singhala leaders, not suffered, suffering Tamils struggles after independent from British , Tamil leaders must determine to prioritize North & East freedom 🙏🏿 Sumandran don’t be shy or cowered until get back our freedom or let someone strong to do the unfinished work please
@packsmuru7834
@packsmuru7834 Год назад
இலங்கை பொருளாதார ரீதியில் அடிவாங்கியது போதாது என்றே கருதுகின்றேன். ஒருவன் மிகப்பெரிய பணக்காரனாகவும் அரசியல் செல்வாக்கும் இருக்கும்போது ஒருவனது காணியை அடாத்தாகப் பிடி
@packsmuru7834
@packsmuru7834 Год назад
த்து வைத்திருக்கும் போது அவன் பணம் அற்ற ஏழையாக ஆக்கப்பட்ட பின்பு அவனுக்கு தான் செய்த கர்ம வினைகள் பற்றிய சிந்தனையாவது வரவேண்டும். ஆனால் புத்த மதம் கர்ம வினைபற்றி நிறையவே போதிக்கப்பட்டுள்ளது. அதனை மறந்த நிலையிலேயே சிங்களவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்தியா இதில் பெரிய பங்கு உண்டு 13ஆம் திருத்தச் சட்டம் இந்தியாவாலேயே திணிக்கப்பட்டது. இதனை நாம் இந்தியாவிற்கு எழுதிப் பெறவேண்டிய நிலையில் இல்லை அது அவர்களது கடமையும்கூட அதனை அவர்கள் செய்வார்களா. செவிட்டுப்பிடியில் யாழ் அம்பு யானை சேனை ஆயிரம் ஆயிரக்கணக்காக வந்து நிகழ்த்தி சென்றார்கள். ஆனால் அதனை மறந்தவர்களாக உள்ளார்கள் ஏன் ஒரு போர்வீரன் இராசீவ் காந்தியையே கொலை முயற்சி செய்ததையே மறந்தவர்கள். வரும்போது ஏதோ சங்கைக்கு கதைக்கிறார்களே ஒழிய மனந்திறந்து செய்யும் மனபான்மையிலேயே இன்றும் இருக்கிறார்கள் சென்னையை இரண்டாந்தர மனப்பான்மையில் பார்ப்பதுபோலவே இலங்கைத்தமிழரையும் பார்க்கிறார்கள்
@tknratnajothi
@tknratnajothi Год назад
TKNR.THANKS FOR THE NEWS.CAN'T UNDERSTAND WHY THE POLITICIANS AND RELIGIOUS PREACHOOD ARE NOT COORDINATING TO FULLY SOLVE THE SRI LANKA ONE COUNTRY NORTH TO SOUTH EAST TO WEST THE COUNTRY IS ONE COUNTRY AND AS SINHALESE AND TAMILL LANGUAGES ARE OFFICIAL LANGUAGES AND ENGLISH BEING LING LANGUAGE.WHICH ARE OFFICIALLY PASSED LAW.WHY THE POLITICIANS AND THE PREACHEHOOD CAUSING SUCH PROBLEMS.
@devadev6468
@devadev6468 3 месяца назад
தமிழ்த்தேசியகூட்டமைப்பையே கலைத்துவிட்டீங்க, இன்னும் என்ன தேசியம்.
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 Месяц назад
சம்மந்தர்?
@gabbya163
@gabbya163 4 года назад
I don’t support TNA
@kathiramalaiverasingam-dd3mg
சுமந்திரா பற்றிய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவை.
@balayoganbalachandren8519
@balayoganbalachandren8519 Год назад
he is always supportive to thamil arasu party. he did not know the Sammanthan defaults what he did for Tamils civilians for more than 75 years., Only got the benefit lookafter his own family and got a property at colombo. the Heniya 7 wells the singala got it where was thamil arasu party
@user-tn2et4gy2b
@user-tn2et4gy2b 5 месяцев назад
TV H
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 25 дней назад
You the Tamil politicians for how many years are tavelling by such of vehicle with free of fuel charge, food facility , high standard of residence please.Try not to make such of common nominee of tamil gro as of candidate.Think of the yield of the result of certain election as of any benifit of
@paramesbala293
@paramesbala293 Год назад
Samphanthan got this place to Sumanthiran.
@srirubansubramaniam8303
@srirubansubramaniam8303 2 года назад
Sumanthitan aud of tamilkuddamaipu and no more Elecsen
@suppiahgobinathan5635
@suppiahgobinathan5635 3 года назад
Thamil arasu katchi leadership last 20 years how lead other parties and thamil people nothing at least sumanthiran, sampanthar , srithparan these 3 must get out from politics expel out these.
@dharmayogarajan1010
@dharmayogarajan1010 Год назад
don't diverts the tamil peoples pl explore what is the solution are you thinking & how ur going to achieve
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 Год назад
It is little of complicated in of the grammer of the tamil language and blundering as of not clear in of one sentence. So try to say in clear of your talk first.
@rachnasingh445
@rachnasingh445 Год назад
Neenga ivargala ontru serpathatku enna seithinga 🤔
@paramesbala293
@paramesbala293 Год назад
As the same as Karuna as a Sumanthiran.
@gabbya163
@gabbya163 4 года назад
Are you supporting TNA
@puveendrantheivendran8969
@puveendrantheivendran8969 4 года назад
Sumanthiran covered
@satheeskumarsabapathy9465
@satheeskumarsabapathy9465 Год назад
Ninkal yar india da kusu tane .sumanthran எல்லாரும் thurekiyal எல்லாருக்கும் vethan
@ratheeskanthsatkunalingam8231
@ratheeskanthsatkunalingam8231 4 года назад
🐟❎❎❎
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 3 месяца назад
WE do not like to be the nominee from the Tamil Politicians in the next of presidential election and think of never such of person should be the further of leader as of Prime Minister in future so kindly Mr Vickneswaran try to give up such of idea for the future of Ceylon
@jeyamsubramaniam409
@jeyamsubramaniam409 4 года назад
தமிழ் மக்களே , இந்த ஊடகங்கள், இணையத்தளங்கள் இவர்கள்தான் தமிழ் மக்கள் இன்று பிரிந்து நிற்பதற்கும் , ஒற்றுமை குலைந்தததற்கும் முக்கிய காரணம். கிருபாகரன், தமிழரசு இவர்கள் சொல்லிக் கொண்டு இராமல் எதையாவது செய்யலாமே? இவர்களால் ஏன் முடியாது இருக்கிறது. இவர்களின் கதைகள் எல்லாம் நடைமுறைச் சாத்தியம் இல்லை. அதுதான் உண்மை. முதலில் இவர்கள் ஸ்ரீ லங்காவில் இல்லை. இவர்களின் கதைகள் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. கஜேந்திரகுமார் ஏன் போனார் என்கின்றார். ? உண்மையில் கஜேந்திரகுமார் ஏன் கூட்டணிக்குள் வந்தார் என்பதே இவரது கேள்வியாக இருக்க வேண்டும். இரு தேசம் ஒரு நாடு என்ற கொள்கை உள்ளவர் ஏன் வந்தார். இவர் வந்ததும் போனதும் அவரின் "புலுடா".அது சம்பந்தன் ஐயாவிடம் அவியாது. பேரனின் ( பொன்னம்பலத்தின் ) அரசியல் பெயரைக் காப்பாற்ற அவர் அரசியலில் இருக்க வேண்டியதாக இருக்கிறது. அவர் மட்டும் இல்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் , விக்கினேஸ்வரன் எல்லோரும் கட்சியை விட்டு விலக்கியதற்கு அவரவர் தனிப்பட்ட சுய நலங்களே காரணம் என்பதற்கு பல சான்றுகள் இருக்கின்றன. தமிழ் மக்களே , மாற்றுத் தலைமை - பேரவை - சுரேஷை விலக்கு -இப்பொழுது எத்தனை கட்சிகள் ? விக்கினேஸ்வரன் ஒரு கட்சி , அனந்தி ஒரு கட்சி , ஐங்கரநேசன் ஒரு கட்சி , சுரேஷ் ஒரு கட்சி , பொன்னம்பலம் இன்னும் ஒரு கட்சி . இவர்களா மாற்றுத் தலைமை. ? பொன்னம்பலம் விக்கினேஸ்வரனை தன்னிடம் வரட்டாம் . எப்படி இருக்கு ? தமிழ் மக்கள் யார் தலைமையில் இன்று செல்லலாம். இதுதான் கேள்வி. இதற்கு இந்த ஊடகமும் , அரசியல் ஆய்வாளரும் நேரடியாக பதில் சொல்வார்களா? நான் சொல்லுவதெல்லாம் ஒன்றுதான். முடிந்தால் செய்யுங்கள், அல்லது வாயை மூடிக் கொண்டு பேசாமல் இருங்கள். மக்களை பிரித்து உங்கள் வியாபாரத்தை பெருக்க வழி தேடாதீர்கள்.
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 4 месяца назад
யாரும் பொது மக்களின் விடயத்தில் கேள்வி கேக்கலாம். விமர்சனம் செய்யலாம். இங்கு சுமி குழு இப்போது உண்மை அவிழ்ந்து அம்மணமாக நிக்கிறது. அதை விமர்சித்து திருத்த வேண்டியது ஊடகங்களின் கடமை.
@gabbya163
@gabbya163 4 года назад
So you know why still you are supporting TNA.They should loose why don’t you understand
@kodda152
@kodda152 Год назад
சார்ள்ஸ் கைக்குலி
Далее
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 777 тыс.
100❤️
00:18
Просмотров 1,1 млн