Тёмный

தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை பிரதான கட்சி பகிரங்கம் |  

Lankasri News
Подписаться 633 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#udaruppu #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
தொழிலாளர் கட்சியின் தலைவர், 15 ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வழங்கிய அறிக்கையில் அந்த தினத்தை இனப்படுகொலையின் நினைவு நாள் என குறிப்பிட்டுள்ளதாக பிரித்தானிய தொழில் கட்சியின் தமிழ் பிரிவின் உறுப்பினர் வேந்தனா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Chapters
00:00 intro
08:40 - 8:50 - தொழிற்கட்சி வெற்றி பெற்றால் தமிழர்களுக்கு பெரும் பலம்.
11:18 - 11:24 - பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் வாக்களித்து வெற்றி இதுவே நடக்கும்.
13:20 - 13:30 - இனப்படுகொலை என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
19:30 - 19:41 - பொருளாதார ரீதியில் பெரும் சரிவுகளை சந்தித்துள்ள பிரித்தானியா.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: ru-vid.com...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 33   
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🕌⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@JK-un3cl
@JK-un3cl Месяц назад
நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் 👍
@Sri-kanLanka
@Sri-kanLanka Месяц назад
எதிரகாலம் எல்லோருக்கும் இலங்கையரக்கும் மிக மிக அவசியமானது அதற்க்கு சிறந்த முற்போக்கு சிந்தனையுடன் உறுதியான நிலைப்பாட்டுடன் கூடிய முன்னகர்வு வெறும் வாரத்தையாலங்கள் கடந்து வந்த கரடுமுரடான நேர்மையற்ற சுயவிருத்திக்காக இனகுழும பெயரை பயன்படுத்துவது பலர் சுயலாப சிந்தனை வெளிப்பாடே அவர்கள் மீதான நம்பிக்கையீனம் களையப்படவேண்டும்
@vasundaransamuel7827
@vasundaransamuel7827 Месяц назад
தங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 Месяц назад
Very good thank you always everyone🙏🙏🙏🌹🌹🌹
@swissthamilfox
@swissthamilfox Месяц назад
வாழ்த்துக்கள் சகோதரி❤❤
@u2laughnz
@u2laughnz Месяц назад
தமிழர்கள் நாம், "மக்களுக்கு" நன்மை செய்த "நல்லவர்களை" நினைவுகூருவது, எமதுபணி என்பது என் பணிவான கருத்து🙏 . தமிழர்கள்" இணைவே "தமிழர் உயர்வு🙏. தங்களின் தமிழ்ப்பணிக்கு என் நன்றிகள்🙏 "அகர முதலாம் "................ 'தமிழ் வாழ்த்து’ பாடல்🎤🎤🎤🎤🎤🎤
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 Месяц назад
God bless😊❤,
@travelvlogs7255
@travelvlogs7255 Месяц назад
சூப்பர்
@tsiam9509
@tsiam9509 Месяц назад
Thank you guys…yes we do that 👍
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Месяц назад
மிக மிக மதிக்கதக்க பதிவு இறைவன் நீதிமான் 1987 இருந்து ஏமாற்றுவோரால் இறைவன் எம்மை கப்பாறுவாரா?
@MahendiranPandary
@MahendiranPandary Месяц назад
Very good advice
@sivakumarveeraiya8730
@sivakumarveeraiya8730 Месяц назад
God bless 🙏🙏🙏🙏❤️❤️❤️
@ArulJosephAseervatham-wj8fg
@ArulJosephAseervatham-wj8fg Месяц назад
அனில் அன்பாக வழத்துவிட்டு சன்னியாசி பூனையிடம் கொடுத்தது அவர்கள். என்பதை உனந்தால் நீதி கிடைக்கும்.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 Месяц назад
அவனுக்காக பாடுபட்டுஅ வனை அவரனுக்குரிய கதிரையில் இருத்தியபின் அவனிடம் எங்கள் நிலையைக் கூறலாம். கேட்கலாம்
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Месяц назад
Tank you all
@travelvlogs7255
@travelvlogs7255 Месяц назад
புதிஜீவிகள் நம் சமூகத்தில் நிறையவே இருக்கீங்க
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Месяц назад
As a Canadian, I always have great respect for the labor party. Wish them well
@asuntharesan5705
@asuntharesan5705 Месяц назад
Only for vote.a
@MILLERGEMING
@MILLERGEMING Месяц назад
😂😂 dammi piahukal😂
@user-hm4gv4si4b
@user-hm4gv4si4b Месяц назад
😂😂😂😂 Sooo much funny
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 Месяц назад
இங்கு ஒரு அறம் சார்ந்த பிரச்சினை இல்லையா? குழப்பமாக இருக்கிறது
@JuBrDeny2084
@JuBrDeny2084 Месяц назад
Singhalawarukku 2009ku mun nallakalam! pin kettakalam payrasi pearum nattam😂
@vigneswaransenthilvadivel5070
@vigneswaransenthilvadivel5070 Месяц назад
hi Thangachi. epadi😂
@user-dm9iy4cq4p
@user-dm9iy4cq4p Месяц назад
eranyha thamil
@vallipuramparameswaran9800
@vallipuramparameswaran9800 Месяц назад
நீங்கள் இங்கு வாக்கு கேளுங்கள் உங்களை வழர்களாம் ஆன் இலங்கை பிரச்சனையை அவர் இவர் தீப்பார் என்று பொய் சொல்லாதீர்கள் அங்கு இருக்கும் யாப்பை மீறி கதைக்க முடியாது இவ்வளவு காலம் (30)வருடம் என்ன செய்தார்கள் ஏன் வென்றால் தான் தீர்பன் என்கிறார்கள் அப்படி என்ற இப்ப இருப்பவர்களுக்கு எங்கள் பிரச்சனைகளை தீர்க்க விருப்பம் இல்லையா ஏன் பொய் வாக்குகளை எடுந்து போடுறியல்
@sraju7216
@sraju7216 Месяц назад
ஈழ தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு ஏட்டப்படும் வரை இலங்கை தேர் தலை புறக்கனியுங்கள்
Далее
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 29 тыс.