Тёмный

தமிழின் 2600 வருட தொன்மை மறைக்கபடுகிறது | Prof. Dr. Rajeshwari Chellaiah | Hindi Imposition 

IBC Tamil
Подписаться 3,3 млн
Просмотров 44 тыс.
50% 1

For Enquries
Phone: 9444111093
Website: brightnpower.com/
#RajeshwariChellaiah #HindiImposition #TamilLanguageHistory #NarendraModi #BJP #RSS #IBCTamil #tamilnewschannel #tamilnewstoday #tamilnewslive #tamilnewschannellive #tamilbreakingnews #tamilnewschennai #tamilnewscinema #tamilnewschanneltoday #TamilNewsBulletin
Watch our previous videos:
Subscribe us : goo.gl/Tr986z
Website : www.ibctamil.com/
RU-vid : / ibctamil
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.com/+IBCTamilTV

Опубликовано:

 

5 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@smulesingers2975
@smulesingers2975 Год назад
தாய்மொழி தன் இன வரலாற்றை இழந்தவன் என்றும் சொந்த நாட்டிலேயும் மாநிலத்திலேயும் அகதிகள் தான்.அருமையாக புரிய வைத்தீர்கள் 🙏🙏🙏
@jayagowri435
@jayagowri435 3 года назад
அருமையான பேச்சு, அனைவரும் தவறாமல் பாருங்கள். தமிழ் வரலாறு பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது.
@smulesingers2975
@smulesingers2975 Год назад
தங்களின் காலை தொட்டு வணங்கி வரவேற்கிறேன் சகோதரி.தமிழ் இனம் சிந்திக்க வேண்டிய பதிவு அருமை 😍😍🙏🙏🙏
@rajic5325
@rajic5325 3 года назад
I agree with you. மதுரையில் எனக்கு தெரிந்த ஒரு business man இருக்கிறார். அவர் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டு வெற்றிகரமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு தெரிந்த மொழிகள் இரண்டு. ஒன்று தமிழ் மற்றொன்று English.
@chenkuttuvanchenkuttuvan757
சிந்திப்புக்கு தாய் மொழி தமிழ். செயல் உலக தொடர்புக்கு ஆங்கிலம் போதுமே...
@samikanansami3205
@samikanansami3205 Год назад
Sange aattam
@VijayKumarVijayKumar-mp6uw
@VijayKumarVijayKumar-mp6uw Год назад
Tamil language not original. Tamil mix with English in dravidans. There is only few original Tamil speakers in tamilnadu speaking without English. Most of them only speaking English mixed Tamil. Good? Verygood.where the tamil
@cploganathan4306
@cploganathan4306 3 года назад
இந்தியா முழுவதும் தமிழ் பரவட்டும்
@balasubramaniamk683
@balasubramaniamk683 Год назад
தமிழ் தமிழ்நாட்டில் அழியாமல் பாதுகாத்துக்க.
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Год назад
ஆமாம்
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
இந்தியா அல்ல தம்பி வரலாறு கூறுகிறது தமிழர் மற்றும் தமிழ் மொழி உலகின் மூலை மூடுக்கு எல்லா இடங்களிலும் உள்ளது தம்பி.
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 Год назад
Un tamisa vachu other statla poola than oombanum
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Год назад
மிக்க சிறப்பு அம்மா மிகவும் பயனுள்ள பதிவு . இது பிரித்தாளும் சூழ்ச்சி. மொழியை வைத்து நமது அறிவையும் வளற்சியையும் அழிக்க பார்கிறார்கள்.நன்றி.
@saragothamansudheendra5472
@saragothamansudheendra5472 Год назад
Are all thamilians speak pure Thamizh? First try to implement it and then think about the invaders
@ismail-mu3yl
@ismail-mu3yl Год назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் வாழ்க வளர்க தமிழகம்
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Год назад
உலக மக்கள் தமிழ் மொழியை கற்று கொள்ள முன் வரவேண்டும்... ஏனென்றால் தமிழர்கள் தான் உலகின் முதல் குடிமகன்...
@bmohideen5674
@bmohideen5674 2 года назад
முழத்துக்கும் ஜானத்துக்கும் என்ன வித்தியாசம்.. கிறுக்கு பையன் ஆட்சில நம்மள கேனப்பயலாக்கிட்டு இருக்காங்க.. தமிழர்களுடைய தொன்மைபத்தி தெரிந்து கொள்ள முடியாதவர்கள்.. தமிழர்களுடைய பெண்ணாக இருந்து இவ்வளவு புரிந்து கொண்டதே எனக்கு பெரும் விஷயம்... தமிழர்கள்.. மிக்க நன்றி அம்மா உங்களுக்கு
@ramasamys683
@ramasamys683 Год назад
அருமைஅம்மாஉங்கள்பேச்சி
@sudhakarc3272
@sudhakarc3272 Год назад
அருமையான விளக்கம் மேடம் இவ்வளவு கேட்டபிறகும் இந்தி எல்லோரும் படிக்கவேண்டும் என்று மாற்றமொழிகள் பேசுபவர்கள் மீது திணிப்பதை ஏற்க முடியாது 😂
@kannathathsan2746
@kannathathsan2746 Год назад
கடனாளி மொழிய நாம் ஏன் கற்கனும்..?!!!இதகற்றுகிட்டு வடக்கபோய் பானிபூரிவிற்கவா...!!!?அருமை, தெளிவான விளக்கம் அம்மா.
@RAJAGOPAL-uv7jk
@RAJAGOPAL-uv7jk 3 года назад
அருமை
@karthikeyan.v2902
@karthikeyan.v2902 Год назад
தமிழ் வாழ்க Tamil vazga
@anbalagapandians1200
@anbalagapandians1200 Год назад
அருமையான தகவல் ‌நன்றி அம்மா
@subasharavind4185
@subasharavind4185 Год назад
2600 வருடம் 10000 வருடத்திற்கு முன்பிருந்தே தமிழ் ..தமிழர்.. சிறப்பாக வாழ்ந்த ஆதாரங்கள் இருக்கு
@arivolim6717
@arivolim6717 Год назад
தமிழ் வரலாறு அருமை பதிவு வாழ்த்துகள் ஹிந்தி க்கு செரு அடி பதில் அருமை
@vasanthic9958
@vasanthic9958 3 года назад
Very good message
@rasut6322
@rasut6322 Год назад
சூப்பர் அம்மா
@netsurfprofitableforming4903
மிக அருமையான பதிவு, நன்றி
@elshaddaiangler7934
@elshaddaiangler7934 Год назад
சூப்பர்மா god jesus bless you
@SureshkumarSureshkumar-sk2wd
அருமை வாழ்க நம் தமிழ்
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j Год назад
அருமை அம்மா உங்களின் உரை வீச்சு .
@ramesh71mdu
@ramesh71mdu 6 месяцев назад
மிக அருமையான உரையாடல்
@sivanavudainayagam567
@sivanavudainayagam567 Год назад
மிகச்சிறப்பு மிக்க. விளக்கம். மேலும் தேவை
@rmurugeswaritamilselvan3062
@rmurugeswaritamilselvan3062 2 года назад
Super, super
@munivenkatakrishnan3317
@munivenkatakrishnan3317 Год назад
உங்கள் உரை மிக அருமை. தேன் வந்து பாய்ந்தது காதினிலே.
@AnandRaj-iu9rr
@AnandRaj-iu9rr 3 года назад
இந்தி இலக்கணம் இல்லாத பாஷை, அது கம்பீரமாக நிற்க முடியாத எழுத்துக்களை கொண்டது, ஒரு கிளை பிடித்து தொங்கும் குரங்கு போன்ற தன்மை கொண்ட எழுத்துக்கள்.
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Год назад
Evvalavu madathanamaga chindikka mudi yum
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j Год назад
@@narayanaswamyhariharan3177 நீ வேண்டுமானால் அந்த விபச்சார மொழியை பிடித்து தொங்கு
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Год назад
@@user-vm2xv5br7j Nee Veera tamilanum alla Vanavanum alla Enbadu un varthaigalul therigiradu
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j Год назад
@@narayanaswamyhariharan3177 ஓ அப்படியா , உங்க கருத்துக்கு நன்றி
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Год назад
@@narayanaswamyhariharan3177 அது கிளை மொழி தான.
@silambamellalanrajeshkumar3240
அருமையான பேச்சு
@anbalagananbu7125
@anbalagananbu7125 Год назад
தமிழ் வாழ்க. தமிழ் நாடு வாழ்க. நன்றி
@muthuramasubramanian7002
@muthuramasubramanian7002 Год назад
கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் ஆரம்ப கல்வியில் தாய் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் இம்மாற்றம் எப்போது நிகழும்
@babus2871
@babus2871 Год назад
தமிழ் வணக்கம் நன்றி
@prabakarlord1950
@prabakarlord1950 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே.
@black-wood3345
@black-wood3345 3 года назад
Amma unga pathivirku en siram thalntha nandri
@amalandosm8480
@amalandosm8480 Год назад
250ஆண்டுகலுக்குமுன்புஎழுதபட்டபுத்தகம்இந்திமொழியில்இல்லை.
@muthukumar-ju8jt
@muthukumar-ju8jt Год назад
Nandri Amma..
@sakthivelshanmugam2287
@sakthivelshanmugam2287 Год назад
Super Madam
@pavunraj5740
@pavunraj5740 Год назад
வாழ்த்துக்கள் சகோதரிக்கு
@selvarajsamuvel4447
@selvarajsamuvel4447 Год назад
வாழ்த்துக்கள் சகோதரி
@aravindafc3836
@aravindafc3836 Год назад
இருந்தேன் இக்காயத்தே என்னிலிகோடி தமிழ் திருமந்திரம்! தமிழ் திருமந்திரம்!!!!! ! தமிழ் காலம் கிமு யுகே யுகே யுகே யுகே யுகே யுகே யுகே! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! உலகின் முதல் மொழி தமிழ்! உலகின் முதல் சப்தம் வேதம் என்று தமிழ் திருமந்திரம் 65 பாடல் 66 பாடல்கள் பார்கவும் ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி!
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 2 года назад
Super mam
@aravindhankarthick9978
@aravindhankarthick9978 3 года назад
Excellent mam
@schandrasekar2962
@schandrasekar2962 Год назад
அம்மா மிகவும் புரட்சிகரமான பேச்சு. மிகவும் அருமை. நன்றி.
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Год назад
மொழியியல் ஆராய்ச்சி பற்றி நெறியாளரும் என் அன்பு சகோதரி நம் அன்பு சகோதரி பேராசிரியரும் மிக அருமையாக மிகச் சிறப்பாக மிக எளிமையாக தெளிவாக எடுத்துக் கூறியமைக்கு கருப்பையா சித்தருடைய புரட்சி வாழ்த்துக்கள் நாம் தமிழர் இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை மொழியை இழந்தவன் சொந்த நாட்டிலேயே அகதியாக தான் வாழ்கிறான் என்ற தத்துவத்தை சிறப்பாக எடுத்துக் கூறி கூறியமைக்கு கருப்பையா சித்தருடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@divipugal4812
@divipugal4812 Год назад
அரசு ஆசிரியர்கள் உங்கள் மீது கடும் கோபம் கொள்வார்கள். இந்த அரசு வேலைப்பளு அதிகம் கொடுப்பதாக பொதுவாக ஆசிரியர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது
@ganigani7162
@ganigani7162 Год назад
Arumaiyana pathive mam vazthukkal
@venkatesanj9442
@venkatesanj9442 Год назад
Super Amma 🥰🥰🥰🥰🥰🥰
@ramachandrana1016
@ramachandrana1016 Год назад
தங்கள் நுண்மாண்நுழைபுலம்போற்றுதற்குஉரியது
@vijayvijayakumar493
@vijayvijayakumar493 Год назад
IBC service is great and mam simply no words to wishing you 👍🙏
@manimarana2599
@manimarana2599 Год назад
💯% true
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 Год назад
Wow superb madam unmai nalla pathivu wow
@isaacs283
@isaacs283 Год назад
அருமையான பதிவு நன்றி
@dhanishaok6681
@dhanishaok6681 Год назад
அம் மா கர்த்தர"உங்களஆசிர்வத்pppar
@ranganathanranganathan8547
@ranganathanranganathan8547 Год назад
Very great....
@selvijeya8812
@selvijeya8812 Год назад
🥰👌👍🙏🙏🙏🙏
@jayamarya1325
@jayamarya1325 Год назад
தமிழ் மொழி யில் அழகு பண்பாடு, இலக்கியம்,கலை, தொன்மை இன்னும் நிறைய இருக்குது. இது அழியக் கூடாது. வேண்டுமானாலும் ஹிந்தி படிங்க. ஆனால் தழிழ் அழியக்கூடாது.
@myself_345
@myself_345 Год назад
Good awareness madam
@SaravaNan-kc5mp
@SaravaNan-kc5mp Год назад
💪🏻💪🏻🖤🖤 தமிழ்
@selvampalani3827
@selvampalani3827 Год назад
அருமையான கருத்து அம்மா
@Nrag8485
@Nrag8485 Год назад
Really great of you amma, the said language, it is brought to India by the traderers of gulf country or so,. God almighty will safeguard the language, it is God's own language and the God almighty preserve it.
@ilamarannatarajan1985
@ilamarannatarajan1985 Год назад
Sister You are correct We support unanimously your views
@arugullamahendra9314
@arugullamahendra9314 Год назад
amma neengal solvadhu dhaan nooru sadhavidham unmai vazhthukkal
@sivagamimunusamy5647
@sivagamimunusamy5647 Год назад
Suuuuper. suuuuper
@abhaihmg1565
@abhaihmg1565 Год назад
So nice to see saying Hindi beggars language.
@PerumPalli
@PerumPalli Год назад
💖💖💖💖
@silambamellalanrajeshkumar3240
திரும்பத் திரும்ப பார்க்கத் தோன்றும் காட்சி
@durairajpalani2100
@durairajpalani2100 Год назад
super speech madem tk u. ntk
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Год назад
நாம் தமிழர் நாம் தமிழர்
@Premkumar-dt4gm
@Premkumar-dt4gm Год назад
Real vision to every human
@ganigani7162
@ganigani7162 Год назад
Yes ounmail 💯
@gnanarajsd3760
@gnanarajsd3760 Год назад
Majority of North Indians are coming to South India, especially to Tamil Nadu for employment/business. Only minority of South Indians are going to North India, especially Tamilians for employment/business. Hence, it is justifiable to make the ancient and great language TAMIL as official language in North India. Super madam.
@ambassador3365
@ambassador3365 Год назад
Because tamizhs are going to arabia to wash toilets 🤣
@josephkam3331
@josephkam3331 День назад
Annathurai once said -'If I required Hindi, I can learn it in 3 months. There is nothing more in Hindi to study for more than 3 months.'
@anbarasanmuthaiya8342
@anbarasanmuthaiya8342 Год назад
I mumbay I love Tamil
@user-om2xv8kn8p
@user-om2xv8kn8p Год назад
🙏👏👏👏👏👏👏👏
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 года назад
எல்லா மாநிலங்களுக்கும் மொழிகள் தனித்தனியாக இருக்கும் போது, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநிலங்களில் முன்பிருந்த மொழிகள் என்னவாயிருந்திருக்கும்? பல காவியங்கள் படைத்த ஸம்ஸ்க்ருதமா?
@karuppiahkaruppiah8825
@karuppiahkaruppiah8825 Год назад
Amma thayeh vanakkam kindly continue your words of talking about Hindi language history only, There is no need speaking with our Thamil samooga genetic blood related language , since of the country having thamil as government longuage is enough, Hindi language cinema devolopment might be avoided by seeing the Film, Rajasthan Sikkim Punjab longuages are the best of original longuages of India,
@ytadltspv
@ytadltspv Год назад
can u even understand ur own comments???
@venugopal9157
@venugopal9157 Год назад
Correct speech congrats. only hindi language not use other states and another countrys. Central government wants to understand this.
@kannan8090
@kannan8090 Год назад
👏👌👍
@sathiyamoorthy1641
@sathiyamoorthy1641 3 года назад
இந்த பதிவுகளை பதிவேற்றம் செய்பவர்கள் கொள்கை எதிரியாகத் தான் தெறிகிறது.முக்கியமா விசயங்கள் சொல்லும் போது விளம்பரம் அல்லது முழுமையின்மையாக சுருக்கப்படுகிறது.இவைகள் ஆர்வமில்லாத கருத்துக்கற் இல்லை.நமது தலையெழுத்தை ததீர்மானிக்கும் வரலாறு.
@sundarammanninmaithanuguve1750
அம்மா எந்த ஊருக்கு போனாலும் அந்த மொழியை கொஞ்சம் தெரிந்து கொள்வோம் தமிழர் என பெருமை பேசுவோம் ஆனால் தமிழ் பாடத்தை சொல்லி தரமாட்டிர்கள்உங்கள்சிந்தனைக்குஎனதுநிந்தனை
@2knandhi
@2knandhi Год назад
She learned Japanese from Yuko-san and with her, she brought a textbook named Learn Japanese through Tamil. She is teaching Tamil language and literature for non -Tamils who are from the USA, Europe, and Australia. She worked in the different translation and religious dictionary projects in the There she learned biblical Hebrew and Greek.
@OurLife12
@OurLife12 Год назад
Pl. Akka No. No. U. P. State. Puplic. Only. For. Not. Hindi. With. In. Bojpuri. Only. For. Hindi. In. Madhyapradesh. I. Am. North. Servicemorethan. 32.years.thankyou.for.your.advice .
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Год назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்
@citizen1288
@citizen1288 Год назад
மேடம் சொன்னது அருமையான பதிவு. தமிழ் மொழி பரவ அல்லது காக்க தமிழ்நாடு அரசு என்ன முயற்சி செய்துள்ளது. ஏன் தமிழக அரசு தமிழில் கற்பிக்காமல் இங்கிலீஷ் மீடியம் சிபிஎஸ்சி பள்ளிகளை கொண்டு வருகிறது. சொல்வது என்னவென்றால் ஒன்னு முதல் ஐந்தாவது வரை மட்டும் அனைவரும் தமிழில் படிக்க வேண்டும். இதை ஏன் தமிழக அரசு கொண்டுவரமாட்டேங்குது. எல்லாம் வியாபார நோக்கம் மட்டுமே.
@muthusagai9884
@muthusagai9884 Год назад
அம்மா சொல்வது அத்தும் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது "இந்தி பிச்சைக்காரன் தட்டில் சோறு வாங்கி சாப்பிடுவதற்க்கு சமமானது வாழையிலை சாப்பாடு நமக்கு இருக்கும்போது பிச்சைக்காரன் தட்டுச்சோறு நமக்கு எதற்க்கு " தேவையற்றது ,
@devakirajagopal9566
@devakirajagopal9566 Год назад
Super
@devandevan1749
@devandevan1749 Год назад
🇲🇾🤝🙏🏼👌👍🙏🏼
@sekarrice9980
@sekarrice9980 Год назад
இங்கு வரும் வடநாட்டு கார்ன் தமிழ் கற்று கொள்ள துடிக்கிறான்
@rajagopalangeetha
@rajagopalangeetha 3 года назад
See her sister gone to Punjab . But we should not go out of Tamil
@johnpandiyan5002
@johnpandiyan5002 Год назад
🙏🐯🎻✝️👍
@annasaravanan1593
@annasaravanan1593 Год назад
தமிழ்,ஆங்கிலம் போதும்.
@kandaswamy3223
@kandaswamy3223 Год назад
மொழிப்பற்று வேண்டும்.
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Год назад
தமிழ் மொழியை ஆங்கிலத்திற்கு விற்று விட்டு கண்டதை பேசாதீர்கள். உங்களை போன்றவர்களால் தான் நாங்கள் கீழே தள்ள படுகிறோம்.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 3 года назад
தமிழ் நமக்கு நிறைவு., சரி., ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் ஒன்றும் இல்லை என்று எப்படி உறுதிப் படுத்துகிறீர்களம்மா? கம்ப நாட்டாழ்வார் இராமயண மூல நூலாகக் வால்மீகி ஸம்ஸ்க்ருதத்தில் இயற்றிய ராம காவியம் என்றது பொய்யா? மகாபாரத இதிகாச காவிய மூல நூல் ஸம்ஸ்க்ருதத்தில் உள்ளது பொய்யா? திருவள்ளுவர் வடமொழி பற்றி தெரிவித்துள்ளது பொய்யா? தமிழ் மொழியில் பல உயர்வான காவியங்கள் வடமொழியின் தாக்கத்தால் வந்துள்ளன என்பதை மறுக்கத்தான் முடியுமா? தமிழும் வடமொழியும் ஒன்றுக்கொன்று பகிர்ந்து பரிமளித்துள்ள நிலையில் ஸம்ஸ்க்ருதத்திற்காக ஆய்வுநிதி ஒதுக்கவதை குறை கூறுவதில் ஏதோ உள்நோக்கம் மறைந்துள்ளது.
@MuruganMurugan-gy5zd
@MuruganMurugan-gy5zd Год назад
மோடி தமிழ் பேசட்டும்.நான் ஹிந்தி பேசறேன்
@ambassador3365
@ambassador3365 Год назад
Lady , 80% of the pakistanis speak punjabi , sindhi , gujarati etc
@sivassiva7815
@sivassiva7815 Год назад
தமிழைப் பரப்புவோம்; தமிழில் பேசுவோம்.; தமிழை வாசிப்போம்.
@nagarajank1124
@nagarajank1124 Год назад
ஹிந்தி கண்டிப்பாக கற்க வேண்டும்,என கூறும்போது தமிழ் 2600 முந்தைய மொழி என கூறுவது வியப்பாக உள்ளது,தமிழ் மிகச்சிறந்த மொழி அதை மக்கள் சிறந்த இலக்கணத்தோடு அனைவரும் பேச வேண்டும் என தலைவர்கள் இருக்க வேண்டும்,இங்கு இருக்கும் தலைவர்கள் ஆங்கில பள்ளி மூலம் எவ்வளவு காசை மக்களிடம் கொடுமைபடுத்தி வாங்கலாம் என இருக்கிறார்கள்,அதே சமயம் ஓட்டையும் வாங்க வேண்டும் என செயல்படுவதால் தமிழ் மறையும் அளவுக்கு ஆங்கிலம் வளரும்.ஆங்கிலமே வளரும்போது; ஹிந்தி இந்திய கோட்டையாகும்.
@arunachalamhariharan9082
@arunachalamhariharan9082 Год назад
DHRAVIDANS are best in running brothels and liquor bar .
@priscillasingh7255
@priscillasingh7255 Год назад
Excellent input! I am longing for the day you will make the effort to add sub titles in Hindi to reach the Hindi belt! Otherwise it’s like preaching to the converted!
@ytadltspv
@ytadltspv Год назад
u think the bimaru hindi belt felows are interested in listening to our opinions??? they run the crime in hindi's name for decades ,and are hell bent on bullying and browbeating every non-hindi state with brute power in the LS/RS. our own corrupt goons have also sold us off to their crony capitalists.
@rameshbabusirkazhi
@rameshbabusirkazhi Год назад
இப்போது translate apps பல இருக்கின்றன. தேவைப்படும்போது பயன் படுத்தி கொள்ளலாம். தாய் மொழி போதும். இந்தி தேவையில்லை
Далее
UNO!
00:18
Просмотров 716 тыс.