Awesome video ji...Udumalaaipet ku koyambedu bus easy ji....screenshot was very useful..... Throughout travel update koduyhinha start to begginng romba clear aa irunchu transport stay food locations all pakka.
சென்னை சென்ரல் ரயில் சந்திப்பு இருந்து போடிநாயக்கனூர் வரை அதிவேக விரைவு ரயில் உள்ளது அந்த ரயிலில் வந்து போடிநாயக்கனுர் ரயில் நிலையம் வந்தவுடன் ரயில் நிலையத்தில் இருந்து மூணாறு க்கு பஸ் உள்ளது தேசிய நெடுஞ்சாலை 85வழியாக மூணாறு செல்லலாம் மூணாறு ரோடு நல்ல அகலமான ரோடாக உள்ளது அழகான மலைப்பகுதியில் பயணம் மிகவும் அழகாக இருக்கும்
பேருந்து வழித்தடங்கள்: 1. சென்னை சேலம் திருப்பூர் உடுமலைப்பேட்டை மூணாறு. 2. சென்னை திருச்சி திண்டுக்கல் பழனி உடுமலைப்பேட்டை மூணாறு. 3. சென்னை திருச்சி திண்டுக்கல் தேனி போடிநாயக்கனூர் மூணாறு