Тёмный

தமிழி உயிர்மெய் எழுத்துகள் | பகுதி -3 LEARN TAMIZHI - 1stLanguage Tamil Language |  

Manmarabhu  மண்மரபு
Подписаться 9 тыс.
Просмотров 6 тыс.
50% 1

திருமதி.க.விஜயசாமுண்டீஸ்வரி
தொல்லியல், கல்வெட்டியல் ஆய்வாளர்
வட்டெழுத்து கல்வெட்டுகளும், எழுத்துப் பயிற்சியும்
contact 97890 94833
#archeology
#tamilheritage
#tamil
#learning
#onlineclasses
#tamilzhan
#tamilclasses
#culture
#tradition

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@erameshlion6937
@erameshlion6937 3 месяца назад
என் அருமை தமிழ் பெருந்தகையே, தயவுசெய்து ஆங்கில மொழிகளாகிய பிளஸ் மைனஸ் ஈக்குவல் இன்று ஆங்கிலேய வார்த்தைகளை விட்டுவிட்டு சக சய சமன் என்ன சொல்லவும் ஒன்று ஒன்றோடு சேரும்பொழுது, அல்லது , இரண்டு எழுத்துக்கள் சேரும்பொழுது இந்த எழுத்து உருவாகும் என்று சொல்லுங்கள் எனது கருத்தை சற்று சிந்தியுங்கள் உங்கள் சேவை தமிழர்களுக்கு அமிர்தம் போன்றது வளமுடன் வாழ்க
@selvi5458
@selvi5458 3 месяца назад
கல்வியறிவு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அநேகருக்கு 1628க்கு முன் எழுத்தறிவு இருந்தது. இலங்கையில் 98வீதமானவர்கள் எழுத்தறிவு கொண்டவர்களாக இருந்த காலமும் உண்டு.
@agripagalavan2311
@agripagalavan2311 3 месяца назад
அவர் பேசிக் கொண்டிருப்பது 1628 க்கு முன் அல்ல அதற்கும் முன்......
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 Месяц назад
பொது அறிவில் இருந்து பிறந்ததே அனைத்தும் சொல்லோ செயலோ கல்வியோ
@ShanmugamLogu
@ShanmugamLogu Месяц назад
Manmarabu 4 பாகம் posting வேண்டும். தமிழி உயிர் மெய் எழுத்துக்கள் அனைத்தும் கற்று கொடுங்கள்.
@MeenaArun-zj4yr
@MeenaArun-zj4yr 2 месяца назад
மிக நானறிகள் அம்மா ....என் தமிழின் இதுல இன்னும் படிக்க ஆர்வமாக உள்ளது நா 10 முடிச்சுருக்கே மீண்டும் எப்டி தொடங்குவது ....
@velmayil7492
@velmayil7492 3 месяца назад
அம்மா உயிர்மெய் எழுத்துக்கள் சொல்லி தருங்கள்...
@jeyaratnam4941
@jeyaratnam4941 3 месяца назад
தமிழி-உயிர் மெய்-ஆகார வரிசை கா,ஙாசா கற்றுக்கொடுங்கள்
@balajib785
@balajib785 3 месяца назад
இந்த 12 உயிர் எழுத்துக்கள் பற்றி அவ்வையார் சொன்னது போல் வாழ்ந்தால், இரைவனை உணரலாம் ஃ❤
@nitharsanam630
@nitharsanam630 2 месяца назад
தமிழ் எழுத்துருக்களை, தமிழ் எழுத்துக்கள் என்று சொல்வதற்கு இந்த “இந்திய” அடிமைகளுக்கு எவ்வளவு கசப்பாக இருக்கிறது பாருங்கள்.
@panneerselvam8481
@panneerselvam8481 Месяц назад
நீங்கள் ஒரு நல்ல ஆசிரியர் !
@BalajiRavirajan
@BalajiRavirajan 3 месяца назад
Vazhtukkal
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி மா.
@sikadigital2854
@sikadigital2854 Месяц назад
அருமை
@kanmanohar
@kanmanohar 3 месяца назад
அறிவுச் சுடர் பரப்பும் ஆய்வாளர் விஜயசாமுண்டீஸ்வரிக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். நும் பணி மேலும் சிறப்பாகத் தொடர்க என வாழ்த்துகின்றோம்.
@anthoineanwz4975
@anthoineanwz4975 3 месяца назад
மிகவும் அருமை அம்மா
@sunildivya4660
@sunildivya4660 2 месяца назад
I am in karnataka this vedio helps us to learn ur mother tongue tamil, thank you so much for this channel and teacher .
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
அருமையான தகவல்ப திவு
@premkulandai
@premkulandai 3 месяца назад
Nice next video waiting madam
@chinnajamaludeen1663
@chinnajamaludeen1663 3 месяца назад
Nice message
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி மா.
@anbalagapandians1200
@anbalagapandians1200 3 месяца назад
பாராட்டுக்கள்அம்மா
@சென்
@சென் 3 месяца назад
மண் மரபு என்ற உங்க அலைகாட்சி பெயரை அந்த ஆசிரியரின் தலைக்கு மேலே இடது பக்கம் (பார்வையாளர் பார்க்கும் போது)போட்டால் தானே எழுதும் எழுத்துக்களை மறைக்க முடியாது இப்போ போல.
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
தமிழ் உயிர் எழுத்துகள் 11. நான் 10 என தவறுதலாகக் கூறிவிட்டேன். சற்றே பொருத்தலாமக அனைவரும். அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ- தமிழியில் உண்டு. ஔ - இல்லை ஃ - ஆய்த எழுத்தும் இல்லை.
@Yeshua1986
@Yeshua1986 3 месяца назад
அண்ணா! அடுத்த பதிவு விரைவில் போடவும்
@rukmanisudhir410
@rukmanisudhir410 3 месяца назад
❤❤❤
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி மா
@Thanithuvamanavan
@Thanithuvamanavan 2 месяца назад
க வரிசை முறையில் கொஞ்சம் விளக்கமளிக்க முடியுமா?
@muraliarunachalam5060
@muraliarunachalam5060 3 месяца назад
அருமை
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி ஐயா.
@அகத்தின்அறம்Tamillanguagescien
தயவு செய்து ஒள.ஃ என்ற எழுத்துக்கள் ஏன் தமிழியில் இல்லை என்பதை கூறுங்கள் அதை சொல்லாமல் நீங்கள் பாடம் எடுத்தால் மனம் அதையே சுற்றிகொண்டு இருக்கிறது நீங்கள் சொல்வது முழுமையாக மனதில் பதியவில்லை
@balajib785
@balajib785 3 месяца назад
தமிழ் மட்டுமே உயிர் பலம் பேருவது பற்றி விரிவாக எழுதியுள்ளார் ஃ❤
@shayisharma1008
@shayisharma1008 3 месяца назад
சிறப்பு அருமை அம்மா வாழ்த்துகள் மிகவும் . அருமை அம்மா வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்
@mr.gbahasamelayu3497
@mr.gbahasamelayu3497 3 месяца назад
❤❤❤ Tamil Tondu Todarattum.
@SekarRani-nb9ro
@SekarRani-nb9ro 3 месяца назад
சுப்பர்
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி.
@GaneshM-uu5xh
@GaneshM-uu5xh 3 месяца назад
சிறப்பு அருமை அம்மா வாழ்த்துகள் பல கோடி மா. கணேஷ்🎉❤
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி மகனே.
@kurumi8870
@kurumi8870 3 месяца назад
நன்றி அம்மா
@subashbose9476
@subashbose9476 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரி
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி அம்மா.
@Yeshua1986
@Yeshua1986 3 месяца назад
@pgssubramanian2262
@pgssubramanian2262 3 месяца назад
வாழ்க வளமுடன் அம்மா
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
நன்றி ஐயா.
@muraliarunachalam5060
@muraliarunachalam5060 3 месяца назад
கல்வெட்டு எழுதுகிறவர் படித்தவராய் இருக்கலாம் அல்லது படிக்காதவராய் கூட இருக்கலாம்.
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
ஆம் ஐயா. முதலில் பனையோலையில் எழுதியதை, காவி வண்ணத்தில் படித்தவர் சுவர்களில் வரைந்ததை கோவில்கள் மற்றும் மலைக்குகைளில்......அதனை உளி கொண்டு செதுக்குபவர் அதன் மேலேயே செதுக்கி விடுவார்.
@vadanasuvadi5224
@vadanasuvadi5224 3 месяца назад
கால விரயம்
@murugakarthikmahadev9077
@murugakarthikmahadev9077 3 месяца назад
தாயே வாழ்த்துக்கள் தங்கள் பணி தொடரட்டும்
@vijisathyamoorthy2208
@vijisathyamoorthy2208 3 месяца назад
மிக்க நன்றி.
Далее
#kikakim
00:10
Просмотров 13 млн