Тёмный

தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம், பெண்கள் மீது பகிரங்க குற்றச்சாட்டு! | Kuviyam 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 51 тыс.
50% 1

நியூஸ்7தமிழ் குவியம் நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத் தலைவர் அருள் துமிலனுடன் நேர்காணல்!
interview with Arul Tumilan in news7tamil kuviyam program!
NEWS7 TAMIL
Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
Facebook➤ News7Tamil
Twitter➤ / news7tamil
Instagram➤ / news7tamil
HELO➤ news7tamil (APP)
Website➤ www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#Kuviyam#ArulTumilan#WEBEXCLUSIVE

Опубликовано:

 

26 авг 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 670   
@arulelectronics3375
@arulelectronics3375 11 месяцев назад
வீட்டுக்கு போய்ட்டு வாரேன் னு சொல்லிட்டு போனவா குடும்பத்தையே கோர்ட்டுக்கு இழுத்துட்டா என் மனைவி.....நன்றி தலைவா
@gunasundari7415
@gunasundari7415 10 месяцев назад
இதே கதை தான் எங்கள் மகனின் வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறது. திருட்டுநாய் எங்கள் குடும்பத்தையே நிம்மதி இல்லாமல் செய்து விட்டது.எங்கள் பாவம் அவளை சும்மா விடாது
@anitaagneslucia
@anitaagneslucia 10 месяцев назад
நான் ஒரு பெண்....இந்த அண்ணன் சொல்வது மிகவும் சரி... என் தம்பியும் இது போன்று பாதிக்க பட்டுளான்...
@fairose7846
@fairose7846 5 месяцев назад
Unga Thampi Padhaikka Padala Na Neeng Men Ku Support ah Irundhurupingala
@nmahendran1133
@nmahendran1133 3 года назад
👍நிச்சயம் ஆண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் 👍
@kavingarthillaikavingarthi7951
@kavingarthillaikavingarthi7951 4 года назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே
@subashinisuba2396
@subashinisuba2396 4 года назад
Ethukku rep panitu illanu sollava
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
@@subashinisuba2396 poi pugar kudkrthaa thadukaa than sangam venum subha
@gummidipoonditonellurehigh3953
@gummidipoonditonellurehigh3953 4 года назад
@@subashinisuba2396 appo pengal mattumdha paliyal thunburuthaluku ullagurangala aankalukum ippadi oru nilamai irukku
@boopathirajan2099
@boopathirajan2099 4 года назад
@@subashinisuba2396 ohh... உங்க அப்பா, அண்ணன் தம்பிக்கு கொடுமை நடந்தது இப்படிதான் பேசுவியா... கருமம் நீயெல்லாம் ஒரு மனித பிறவி த்து,
@mangoapple6285
@mangoapple6285 3 года назад
@Boopathi rajan yes she is not a human being
@arumugamg8947
@arumugamg8947 3 года назад
1000 சதவீதம் உண்மை ஆண்கள் பாவம் இதுக்கு வழி ஒன்றும் இல்லையா ஒருசில பெண்களால் ஆண்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள்
@harikumarsubramani8818
@harikumarsubramani8818 3 года назад
Ungaloda No sms panuga enudya No 8870512629
@nandha.jsk.eventmanagment1151
@nandha.jsk.eventmanagment1151 2 года назад
ஐயா எனக்கு சட்டஉதவிதேவை என்னைகாப்பாற்றுங்கள் என்மனைவிக்கு ஏற்கனவேதிருமணம் நடந்திருக்கு அதைமறைத்து திருமணம்செய்துவைத்தனர் அவள்அப்பாஅம்மா அக்காள்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 Год назад
Sir hv been facing physical and mental abuse by my wife for the past 15yrs i was patiently waiting atleast my saughter would realise when she grows but that has not happened as expected.. i do not know what to do.
@Shogathali1970
@Shogathali1970 Год назад
@@nandha.jsk.eventmanagment1151 sir iprablam help me quickly
@p.elayaraja520
@p.elayaraja520 3 года назад
இது ஒரு அருமையான தேவையான அமைப்பு இது மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@sathishkannan497
@sathishkannan497 Год назад
ஆண்கள் பாதுகாப்பு தலைவர் மிக அருமையாக பேசி உள்ளீர்கள் நீங்கள் இது மாதிரி இன்னும் அதிகமான உண்மையை பேச உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா
@gunasundari7415
@gunasundari7415 Год назад
Hundred percent true God bless you sir
@rajaganapathiprinters4250
@rajaganapathiprinters4250 3 года назад
அண்ணா அருமை அண்ணா ஆண்கள் பாதுகாப்பு சட்டம் அவசியம் 👍👍👍👍👍👍
@dr.navaranjanisridhar4430
@dr.navaranjanisridhar4430 3 года назад
ஆண்களுக்கானப் பாதுகாப்பு சங்கம் மிக மிக அவசியம் .
@Pugazh003
@Pugazh003 2 месяца назад
கடவுளே ஆண்களுக்கான சட்டத்தை சீக்கிரம் போடுங்க முடியல முடியல அந்த சார் சொல்றது தான் உண்மை 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@senthilmessi1261
@senthilmessi1261 3 года назад
ஆண்கள் சங்கம் அவசியம்
@deesanjagadeesan8430
@deesanjagadeesan8430 4 года назад
சங்கம் வேண்டும்
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 года назад
Association for Protection of Men.
@ravimarthandamm5109
@ravimarthandamm5109 2 года назад
உண்மை இன்று பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். நான் சமீபத்தில் பார்த்தேன். அருமையான பதிவு ஆண்களைப் பாதுகாக்க வேண்டும்.
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 месяца назад
சார் சட்டம் சரியில்லை சட்டத்தின் மீது தான் தவறு அதனால் தான் இது போன்ற பிரச்சினை வருது
@sundarbros6906
@sundarbros6906 3 года назад
ஆண்கள் பாதுகாப்பு சட்டம் வரவேண்டும் எல்லா ஊரிலும் வரவேண்டும் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எப்படி தொடர்பு கொள்வது
@kantharoopan648
@kantharoopan648 2 года назад
நான் தங்களது சங்கத்தில் உறுப்பினராக விரும்புகிறேன். யாரை தொடர்பு கொள்வது? Cell No. கொடுக்கவும். நன்றி!
@r.manimaranmaran9371
@r.manimaranmaran9371 3 года назад
என் மனைவி வேறு ஒரு ஆண் கூட தொடர்பில் இருப்பதால் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் ஆதாரங்களுடன் அதைப் பற்றி விசாரிக்கவில்லை சேர்ந்து வாழத்தான் சொன்னார்கள் நான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விவாகரத்து பெற்றுக் கொண்டேன் இது என் குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியானது அவர்கள் சரியாக விசாரித்து விசாரித்து இருந்தாள் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால்என் மனைவியை கண்டித்து இருந்தால் என் குழந்தையின் வாழ்க்கை பாலா இருக்காது மகளிர் காவல் துறை சமரசம் என்ற பெயரில் பலரின் வாழ்க்கையை கேள்விக்குரியது ஆண்களுக்கு நீதியும் கிடைப்பதில்லை
@chittibabu-tq6nf
@chittibabu-tq6nf 2 года назад
Bro neenga solvathu100%corrct...
@athiaman877
@athiaman877 2 года назад
மகளிர்காவல்நிலையங்களை.மூடவேண்டும்
@kambakannan4913
@kambakannan4913 Год назад
G please send me phone number I want clear a doubt
@snekaShorts1219
@snekaShorts1219 Год назад
UNMAI THAN BROTHER
@cranjith4486
@cranjith4486 11 месяцев назад
உண்மை தான் அண்ணா
@user-bn3ub6yv3b
@user-bn3ub6yv3b 4 месяца назад
🎉 அய்யா வணக்கம் பெண்களுக்கு சாதகமான சட்டத்தை எதிர்த்து போராடவேண்டிய நிலை ஏற்படும் நல்ல தகவல்அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉
@rajvkm888
@rajvkm888 2 месяца назад
உண்மையான பேச்சு சார் தமிழ்நாட்டில் ஆண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பேசிய நல்ல மனிதர் கண்டிப்பாக சட்டத்தில் மாற்றம் வேண்டும் இல்லை என்றால் குடும்ப வாழ்க்கை என்ற ஒரு வாழ்வு இல்லாமல் போய்விடும்
@shanmugasundaram9973
@shanmugasundaram9973 3 года назад
என் வயது 61..எனது மனைவியினால் அனாதையாக்கப்பட்டுள்ளேன்.
@omkumar3677
@omkumar3677 2 года назад
Why sir
@anestpaul9474
@anestpaul9474 2 года назад
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றி தினமும் பேசும்,ஆண்களுக்கு நடக்கும் domestic violence பற்றி பேசுவது இல்லை,இன்றைய காலத்தில் ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே.
@sahayamary1779
@sahayamary1779 8 месяцев назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொள்வது எப்படி
@selvamselvam4234
@selvamselvam4234 19 дней назад
உண்மையில் அனைத்தும் உண்மை . நன்றி
@jithendrababu2011
@jithendrababu2011 3 года назад
பேட்டி எடுப்பவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என நினைக்கிறேன்.. அருமையாய் அர்த்த துடன் பேசும் வழக்கறிஞரை ஒரு குற்றவாளி போல கேள்வி கேட்பது மிகவும் கண்டிக்க தக்கது..
@raajv7739
@raajv7739 3 года назад
Yes
@vsmanikandan9753
@vsmanikandan9753 3 года назад
சரியாக சொன்னீர்
@lordship253
@lordship253 2 года назад
Aamanga sir
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 года назад
கேள்வி கேட்பவர் திருமணத்திற்கு பிறகு அனைத்தும் உணர்வார்
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Kelvi ketpavar facea patha yaravadhu ponna kudupangala.....avan oru sidea mattum parkiran......anchor oru boomer
@Venkateshan-st3vg
@Venkateshan-st3vg 3 месяца назад
அருமையான பதிவு ஐயா
@r.manimaranmaran9371
@r.manimaranmaran9371 3 года назад
ஒரு பெண் தவறு செய்யும் பட்சத்தில் கணவன் அதை கண்டிக்கும் போது அவர் வரதட்சணை புகார் செய்கிறார் நான் கண்கூடாக கண்டது ர்
@aneeshpadmanabhan1099
@aneeshpadmanabhan1099 3 года назад
ஆண்கள் சங்கத்தை எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் ... விவரங்களை சொல்லுங்கள் நண்பர்களே
@kkstarmachi4696
@kkstarmachi4696 2 года назад
தொடர்பு விவரங்கள் தெரிந்தால் சொல்லவும்
@balamuruganr1145
@balamuruganr1145 2 года назад
எனக்கும் சொல்லுங்கள், போன் நம்பர் இருந்தால் எஸ்எம்எஸ் செய்யவும்
@RAGULMAXODVSJRT
@RAGULMAXODVSJRT 21 день назад
Crt sir 💯, i am also currently affected sir. This video help full for me. Thank you news7 Team ❤
@chandrasekarchandru8458
@chandrasekarchandru8458 Год назад
I OR VERY GREAT🙏Vazhga Valamudan🙏
@ebinesanyesupatham9859
@ebinesanyesupatham9859 3 года назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே...
@sskumarbeinghuman
@sskumarbeinghuman Год назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் மிக மிக அவசியம்
@vijayalakshmi8367
@vijayalakshmi8367 3 месяца назад
9நீங்க பேசுனது அத்தனையும் என் பையனுக்கு நடந்துள்ளது வயதான தாய் தந்தை நாங்கள் இருவரும் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். உங்களை எவ்வாறு தொடர்பு கொள்ள முடியும்.
@jothiramanraman6745
@jothiramanraman6745 18 дней назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வரவேற்கிறேன் சங்கத்தை அணுக போன் நம்பர் வேண்டும்!
@RameshRamesh-xw9nb
@RameshRamesh-xw9nb 3 года назад
எங்கள் குலதெய்வமே நேருல வந்தமாதிரி இருக்கு சாமி என் குலதெய்வம் எங்கள் வீட்டுக்கு வந்துருச்சு என் குடும்பம் ஒரு பெண்ணுனலா ரோம்பா கஷ்டப்படுது
@manisekar2884
@manisekar2884 4 года назад
Very nice person. He helped me in my case to get justice. His service is tremendous
@ksiva99
@ksiva99 4 года назад
Mani Sekar Good.
@munirathnavel6523
@munirathnavel6523 2 года назад
Sir, please can you send his contact no. I am in need of legal advice and support to save my life from my wife threatening.
@mathumitha2059
@mathumitha2059 Год назад
Can I get his number sir
@manisekar2884
@manisekar2884 Год назад
@@mathumitha2059 I will.check with him and let know
@yuvanprabakaran6472
@yuvanprabakaran6472 7 месяцев назад
Bro number kodunga please
@vijayc2388
@vijayc2388 2 года назад
உங்கள் பேச்சுக்கள் மிகவும் நியாயமானது அண்ணா
@herbertj3262
@herbertj3262 2 года назад
ஐயா வணக்கம். ஏன்னுடைய குடுப்பத்தை பிரிந்து இரண்டாண்டுகள் ஆகிறது என் குழந்தைகளை பார்க்கவோ பேசவோ விடுவது இல்லை எனக்கு உதவ முடியுமா
@Venkateshan-st3vg
@Venkateshan-st3vg 3 месяца назад
தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தில் உறுப்பினரா சேரணும் என் பெயர் வெங்கடேசன் திருப்போரூர் செங்கல்பட்டு மாவட்டம்
@sathishpazhal8768
@sathishpazhal8768 3 месяца назад
How to join plz tell me
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 месяца назад
ஹலோ சார் வணக்கம் நான் சேலம்
@mytalkmedia9804
@mytalkmedia9804 4 года назад
சரியாக சொன்னீர்கள் சார் ஆண்கள் அனைத்து சொந்தகளையும் இழந்து நிற்கிறார்கள்
@navinjoy3094
@navinjoy3094 3 года назад
Nan ipo apdi tha anathiya iruken sitll 1 year haa
@BSuban
@BSuban 2 года назад
Me too..... My month salary 150000 now I don't have single RS... I loss everyting... More than 1 crore... But still she file case against me.... Under 498
@somu87i
@somu87i Год назад
@@BSuban you should file case against her
@gunasundari7415
@gunasundari7415 10 месяцев назад
இந்த சங்கம் தேவை என்று நினைக்கின்றவர்கள் ஒன்று சேர்ந்து சங்கநிர்வாகிகளுடைய சம்மதம் பெற்று சங்கத்தில் இணைந்து செயல்பட முயற்சி செய்யுங்கள். அப்போது தான் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும்.
@mobileartps
@mobileartps Месяц назад
சூப்பர்
@easysharemarket7564
@easysharemarket7564 3 года назад
சங்க தலைவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்
@manivelp2231
@manivelp2231 3 года назад
Yes sir is your speech true Great Salute
@panneerselvamangamuthu3011
@panneerselvamangamuthu3011 12 дней назад
பெங்களூரில் Save Indian Family என்ற அமைப்பு உள்ளது. ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று கப்பன் பார்க்கில்‌ பாதிக்கப்பட்ட ஆண்கள் கூடிய பிரச்சினைகளை பேசுகிறார்கள். உதவுவவதற்கு வழக்கறிஞர்களும் வருகிறார்கள்.
@gladipalani7195
@gladipalani7195 6 месяцев назад
உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி என் மகனும் பாதிக்கப்பட்டிருக்கிறான் உங்கள் நெம்பரை பதிவிடுவீர்களா
@balakrishnan-nh9ch
@balakrishnan-nh9ch 4 года назад
Men's Rights movement India Super
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 года назад
Association for Protection of Men.
@HariHaran-my1uk
@HariHaran-my1uk 4 года назад
Tharamana badilghal
@arulelectronics3375
@arulelectronics3375 11 месяцев назад
எனக்கும் இப்டிதான் நடந்தது
@usiva8909
@usiva8909 3 года назад
சட்டம் சமமாக செயல்பட வேண்டும்...
@priyankakarthikeyan7989
@priyankakarthikeyan7989 4 года назад
He is telling all the truth what happened to my family , my brother life totally spooled , I am women I am telling please do proper investigation if any woman gives compline most of mistakes r done by women . Don't spoil men life save them ....
@KarthiKeyan-pp6kx
@KarthiKeyan-pp6kx 4 года назад
What happened to your brother? Any 498a case?
@stalinanbalagan9478
@stalinanbalagan9478 2 года назад
Very true , actually women police officers are rude and arrogance only aiming to extort the money and destroy innocent family members
@stalinanbalagan9478
@stalinanbalagan9478 2 года назад
Never ever give life to such women It ends up in tragedy
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 2 года назад
Impossible.. Leave the family and society
@riyazbasha5782
@riyazbasha5782 2 месяца назад
Super super super 💯🔥💪
@msagrofarm123
@msagrofarm123 Год назад
மகளிர் காவல் நிலையத்தில் இவர் சொண்ணதுபோலதான் விசாரணை நடக்கிறது என் தம்பி க்கு இப்படிதான் நடக்கிரது
@mr.msofficial8992
@mr.msofficial8992 Год назад
எனக்கும் இது நடந்தது
@sureshrasu4908
@sureshrasu4908 Год назад
Yes my brother also faceing same issue
@ramasamya1649
@ramasamya1649 7 дней назад
முற்றிலும் சரி.
@nilasoru5193
@nilasoru5193 2 года назад
உண்மைதான்நண்பரே.அப்பாவிஆண்களுக்குபாதுகாப்புவேண்டும்
@violaagnes3141
@violaagnes3141 2 года назад
Greatly appreciated
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps 2 года назад
Good vision
@pavalamuthuvenkataswamy2306
@pavalamuthuvenkataswamy2306 12 дней назад
Correct Sir
@premsudhakar8606
@premsudhakar8606 4 года назад
True true
@okrthirumoorthy6437
@okrthirumoorthy6437 3 года назад
அருள் நீங்கள் சொல்வது மிகவும் உண்மை நன்றி
@anbusuriyan6555
@anbusuriyan6555 Год назад
Please start a group immediately to save ஆண்கள்..
@stalinanbalagan9478
@stalinanbalagan9478 2 года назад
Greatly appreciated the work of Arul and he said very factual details which is happening in society . Lots of women are misusing this 498 and women police officers are rude and arrogance destroying many innocent family First in place this biased law should be abolished
@gunasundari7415
@gunasundari7415 Год назад
How to contact you sir
@baskarsoundarrajan8970
@baskarsoundarrajan8970 2 года назад
Unmai ayya Nan Thani maram agiten . Health, depression , socity,business, staff, stress, also with daily life financial problems for family .being SUFFISTICATED by DOMESTIC VIOLENCE I LOST NOTHING BUT EVERYTHING. JUS HOLDING MY LIFE FOR MY CHILDRENS FUTURE. AS IM WALKING LIVING DEATH IN THIS SOCITY FOR 5 YEARS. IT TOOK 18 MONTHS FOR ME TO ASK WATS UR PROBLEM BY THE HONERABLE COURT. AANAI PIRANTHA KARANUM ALUGAI KOODA ANUMATHI ILLAI🙏🙏🙏
@prabhacapten6037
@prabhacapten6037 2 года назад
இந்த நாட்டில் ஆண்களுக்கு பாதுகாப்பு சட்டம் அவசியம்...........
@pappurajthevar8639
@pappurajthevar8639 4 года назад
How can join with this sangsm
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
நண்பா கூகுள்ல அசோசியன் பார் men's protections search பண்ணுங்க
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போன் நம்பர் அட்ரஸ் டீடைல்ஸ் எல்லாமே இருக்கு
@PRASAD_POLITICS
@PRASAD_POLITICS 3 года назад
Association for Protection of Men.
@sathyaj4247
@sathyaj4247 2 года назад
I Support Mr. Arul Thumilan Sir . This association is really very most important. All are equal. But, now a days So many problems are happening against Men. Men or Women, who has done mistake they should be punish..
@rangeshan3893
@rangeshan3893 4 года назад
Salute
@balur1544
@balur1544 3 года назад
Truly confirm gent sangam I will appreciate sir. Salem I will create the angal nala sangam
@pappurajthevar8639
@pappurajthevar8639 4 года назад
Please send immediately membership card அய்யா சீக்கிரம் என்னை காப்பாற்றவும்
@thangabalaji1139
@thangabalaji1139 4 года назад
ennaiyum thaan anna
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
@@thangabalaji1139 association for men's protection nu google search panunga full details iruku
@thangabalaji1139
@thangabalaji1139 4 года назад
@@yoganandhan9391 nandri thozha.....
@kathirvlogs
@kathirvlogs 4 года назад
ஆண்கள் பாதுகாப்பு இயக்கத்தில் சேர 9488253981 வாட்ஸ் ஆப் நம்பர்க்கு வரவும்
@banubanu7788
@banubanu7788 4 года назад
Plese send membership card .and cell numper
@tech.prasanna
@tech.prasanna 4 года назад
தலைவா... யாருப்பா நீ
@52magicards
@52magicards 2 года назад
Great Sir.Salute to you. God bless you
@rajvkm888
@rajvkm888 2 месяца назад
🙏
@dhwarakeshgkr5008
@dhwarakeshgkr5008 Год назад
Great work! Respect for him
@balajibalu8342
@balajibalu8342 3 года назад
💯 correct sir
@priyankakarthikeyan7989
@priyankakarthikeyan7989 4 года назад
True sir I am women , I agree women r missuseing law, now women r in another level we cannot imagine ,and lot of men and there family r suffering ....
@ksiva99
@ksiva99 4 года назад
Priyanka Karthikeyan I agree sister.
@boopathirajan2099
@boopathirajan2099 4 года назад
Every year 90000 men committed sucides.. ithuvae pengala irunthaal the whole country is crying.. Men are forgetting gender
@muthukumaran3330
@muthukumaran3330 3 года назад
Thanks
@ramanit9707
@ramanit9707 2 года назад
Agree.... Most of dishonest women are misusing the laws for money and take revenge.... Many men and their family members are suffering...
@Super_Successive_Riders
@Super_Successive_Riders 2 года назад
S sister yennoda wife kooda yenna pazhi vangurennu avanga parents kooda sendhu indha meri naraya fun la pandra sister....
@palanikumar6527
@palanikumar6527 2 года назад
Very Good Sir..This is fact..Hats off
@saravananp7004
@saravananp7004 Год назад
very good Explian man
@DhanapalSan
@DhanapalSan 4 года назад
Hats off to this man. Naa evaru neerala pakkunu polaa iruku. Where r u sir?
@manisekar2884
@manisekar2884 4 года назад
Please go to his triplicane office. He helped my case.
@lordship253
@lordship253 2 года назад
Please phone number kudunga sir
@shivaakarthikeyanr9523
@shivaakarthikeyanr9523 2 года назад
@@manisekar2884 sir phone no pls need help for a case
@HariHaran-my1uk
@HariHaran-my1uk 4 года назад
Urupinnar attai epo tharingha sir waiting 😉😉
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
Assostiaon for men protection Google search full detail iruku
@rameshc5789
@rameshc5789 3 года назад
Suppar,anna
@narendhirankm
@narendhirankm 4 года назад
கேள்வி கேட்குரவருக்கு வெளி உலகம் தெரியாதோ.?
@ksiva99
@ksiva99 4 года назад
Narendhiran Km நல்ல கேள்வி
@asbonn8941
@asbonn8941 3 года назад
சார் நன்றி நன்றி நன்றி போன் நெவேண்டும்
@guruguru991
@guruguru991 4 года назад
எங்க குலதெய்வம் போல பேசுர சாமி
@vijaysvu3424
@vijaysvu3424 2 года назад
ஆண்கள் பாதுகாப்பு சங்கம் அவசியமே மேலும் பொய் புகார் அளிக்கும் மனைவிக்கும் குற்றம் நிருபிக்க பட்டால் தண்டனை அளிக்க வேண்டும் கணவருடன் வாழ மறுத்தால் அந்த மனைவி கணவருக்கு ஜீவனாம்சம் தரவேண்டும் என்ற சட்டம் நடைமுறை படுத்தப்பட வேண்டும் அவ்வாறு செய்தால் நாட்டில் 90% விவாகரத்து இருக்காது, நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்...
@ganesh-bc5oi
@ganesh-bc5oi 2 года назад
Correct
@ilayaraja6373
@ilayaraja6373 2 года назад
😭
@vijaysvu3424
@vijaysvu3424 2 года назад
@@ganesh-bc5oi tq
@kingofdhiyan1237
@kingofdhiyan1237 2 года назад
Super sir hats off sir
@velmuruganv5420
@velmuruganv5420 9 месяцев назад
பெண்களுக்கு சமுதாயம் அனுதாபம் காட்டும் பட்சத்தில் அவர்கள் பெண்கள் அதை மிக மிக தவறாக பயன்படுத்தும் நிலைதான் அதிகமாக உள்ளது. By velan professor
@palanichamy2018
@palanichamy2018 Год назад
உண்மை சார் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்....எனது மனைவியின் உடன் பிறந்தவர்கள் தமிழ் நாடு காவல்துறையில் ஆய்வாளர்களாக பணிபுரிந்து வருவதால் என் மீதும் அப்பாவிகளான எனது அம்மா மற்றும் என்னுடைய சகோதரி ஆகியோர் மீது பொய் புகார் பதிவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வகையான மன உளைச்சலுக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டு நிம்மதி இழந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்... காரணம் பெண்களுக்கு சட்டம் சாதகமாக இருப்பதால் இந்த மாதிரியான அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும்.... மரியாதைக்குரிய வழக்கறிஞர் சொல்வது அனைத்தும் நியாயமானதுதான்.... மரியாதைக்குரிய வழக்கறிஞர் மொபைல் நம்பர் கிடைக்குமா....
@vinothdharmaraj7563
@vinothdharmaraj7563 2 месяца назад
My wife oru itam 😢 Name:A.Anitha
@tnrajtnraj282
@tnrajtnraj282 3 года назад
Thank you sir
@gummidipoonditonellurehigh3953
@gummidipoonditonellurehigh3953 4 года назад
Bro Semma Speech
@jayaparthibantd5654
@jayaparthibantd5654 4 года назад
Men and women are equal.....by there is soo many partiality in society
@MDeepansamraj
@MDeepansamraj Год назад
Men and women are not equal. Equal nu solli than ya ivlo prachanaye
@sivakumarn549
@sivakumarn549 3 года назад
very very correct sir
@meenakshi9138
@meenakshi9138 11 месяцев назад
நிறைய பாவப்பட்ட ஆண்கள் பெண்களின் பொய்யான புகார்களால் வாழ்க்கை இழந்து தவிக்கிறார்கள் கட்டாயம் நிறைய விஷயங்கள் கொண்டு வந்து அவர்களை காப்பாற்றுங்கள்😢😢😢
@gouthamangouthaman9158
@gouthamangouthaman9158 2 месяца назад
அம்மா நீங்க சொல்வது சரி
@reegant4749
@reegant4749 2 года назад
Sir neenga solrathu ellame correct
@rkmurugan6312
@rkmurugan6312 Год назад
Super information.
@rajmohan8708
@rajmohan8708 3 года назад
Thanks
@petscutethings5160
@petscutethings5160 4 года назад
How to join in this sangam
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
Association for men protection ni google search panunga
@petscutethings5160
@petscutethings5160 4 года назад
@@yoganandhan9391 nandri sir
@munirajk7544
@munirajk7544 3 года назад
Join
@petscutethings5160
@petscutethings5160 3 года назад
@@munirajk7544 ok sir
@user-up3oq5nk9q
@user-up3oq5nk9q 4 года назад
Sema ithu namma least laye illaye
@yoganandhan9391
@yoganandhan9391 4 года назад
Mathar sangam ban panunum
@Nandhini231
@Nandhini231 3 года назад
Aama ban pannanum
@fairose7846
@fairose7846 5 месяцев назад
Adhu Irukuredhe Edhukkunu Yaarukum Theriyala Idhula ban Panna Enna Pannalana Enna
@vishnu4734
@vishnu4734 Год назад
Many of us need your help.
@chandramowli5132
@chandramowli5132 3 года назад
I support you
@SenthilKumar-lf7pp
@SenthilKumar-lf7pp 3 года назад
Sir I am waiting sir pls
@Pugazh003
@Pugazh003 2 месяца назад
ஆண்கள் பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டுக்கு அவசியம்
@goldensunrise343
@goldensunrise343 3 года назад
Romba correct. Unga team seyal padurathe yarukkum theriyalaye. Intha vilakkangal Ella makkalukkum poi sera vazhi pannunga. Pathikka padum aangalai kappatunga. Valha ungal pani. Valarka ungal unmai pugal
Далее