Coimbatore has more trains as Origin trains than Egmore (37 vs 29) - which is a very good news and I know this by this video only. I see Coimbatore is constantly ignored by Southern Railways though its the Third Largest Revenue Generation Station in Southern Railways....
@@mithunshiva8474 1st is Chennai Central, (17 Platforms); 2nd is Egmore with 11 Platforms; 3rd is Coimbatore with just 6 Platforms, while Madurai has 7 and Trichy has 9 platforms
Coimbatore train junction suthhi idam illa bro. Exten panna kastam. collector office. Government hospital. Govt offices iruku. And government ignore pandranga.
தரவரிசை தவறாக உள்ளது கோவை ரயில் நிலையம் தரவரிசையில் மூன்றாம் இடம் மற்றும் அதிகரயில்கள் வந்து செல்லும் நிலையம் தென்னக ரயில்வே கோட்டங்களில் சென்னை தவிர அனைத்து கோட்ட தலைம ரயில் நிலையங்களை பின்னுக்கு தள்ளியது . கோவைக்கு முன்றாம் இடம் | 6:13
ஒரு ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும், அங்கே வந்து போகும் ரயில்களின் எண்ணிக்கையும், அந்த ரயில் நிலையத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும், அந்த ரயில் நிலையம் ஈட்டும் சராசரி ஆண்டு வருமானமும் தான் முக்கியம். பயணிகள் மூலமாக ஈட்டும் வருமானத்தோடு, சரக்குகளைக் கையாள்வதன் வாயிலாகக் கிடைக்கும் வருமானத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், திருப்பூர் ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் முதல் 5 இடங்களுக்குள் வரும். துரதிருஷ்டவசமாக, 10 லட்சம் ஜனத்தொகை கொண்ட திருப்பூர் நகரின் ரயில் நிலையத்தில் இருக்கும் நடை மேடைகள் வெறும் 2 மட்டுமே. இது மிகவும் வருந்த வேண்டிய விஷயம். மேலும், ஏறத்தாழ 6 லட்சம் வெளியூர்வாசிகள் (அவர்களில் 60% பேர் வேற்று மாநிலங்களை சேர்ந்தவர்கள்) வேலை செய்யும் தொழில் நகரமான திருப்பூரில் இருந்து புறப்படும் அல்லது வந்து சேரும் ரயில்களின் எண்ணிக்கை 'பூஜ்யம்'. நாளொன்றுக்கு 30,000 பயணிகள் பயன்படுத்தும் இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் வெறும் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்கின்றன. திருப்பூருக்கென்று விரிவு படுத்தப்பட்ட புது ரயில் நிலையம் தேவை. திருப்பூரில் இருந்து கிளம்பும் மற்றும் வந்து சேரும் ரயில்களும் நிறையத் தேவை.
But Tamil Nadu top 10 railway stations 1 Chennai Central 2 Chennai Egmore 3 Tambaram 4 Coimbatore 5 Madurai Jn 6 Katpadi Jn 7 Arakkonam Jn 8 Chengailpttu Jn 9 Thiruvalluvar 10 Avadi ok sir thank
@@trainway But Tamil Nadu top 10 railway stations 1 Chennai Central 2 Chennai Egmore 3 Tambaram 4 Coimbatore 5 Madurai Jn 6 Katpadi Jn 7 Arakkonam Jn 8 Chengailpttu Jn 9 Thiruvalluvar 10 Avadi ok sir thank
Plz Don't compare Tambaram, Arakonnam, Chengalpattu with other stations in TN, Bcoz these station having few dedicated platforms only for Suburban trains from Chennai.
@@SA_Railfan But Tamil Nadu top 10 railway stations 1 Chennai Central 2 Chennai Egmore 3 Tambaram 4 Coimbatore 5 Madurai Jn 6 Katpadi Jn 7 Arakkonam Jn 8 Chengailpttu Jn 9 Thiruvalluvar 10 Avadi ok sir thank
But Tamil Nadu top 10 railway stations 1 Chennai Central 2 Chennai Egmore 3 Tambaram 4 Coimbatore 5 Madurai Jn 6 Katpadi Jn 7 Arakkonam Jn 8 Chengailpttu Jn 9 Thiruvalluvar 10 Avadi ok sir thank