Тёмный

Top 10 Biggest Corporation Cities in Tamilnadu | தமிழ்நாட்டின் மிகப்பெரிய 10 மாநகராட்சிகள் | Top 10 

Top 5 delivery
Подписаться 13 тыс.
Просмотров 22 тыс.
50% 1

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் உள்ள Top 10 மாநகராட்சி என்னவென்றும் அங்குள்ள மக்கள் தொகையைப் பற்றியும் ஆண்டு வருமானத்தை பற்றியும் அங்குள்ள வார்டு எண் பற்றியும் முழு தகவலாக கூறப்பட்டுள்ளது
____________________________________________
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன
_____________________________________________
இந்த வீடியோவில் கூறப்படும் மாநகராட்சிகள் Top 10
அதன் ஆண்டு வருவாயும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
1.பெருநகர சென்னை மாநகராட்சி - 1875 கோடி
2.கோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சி - 754 கோடி
3.திருச்சிராப்பள்ளி மாநகராட்சி - 615 கோடி
4.மதுரை மாநகராட்சி - 387 கோடி
5.சேலம் மாநகராட்சி- 312 கோடி
6.திருப்பூர் மாநகராட்சி - 288 கோடி
7.திருநெல்வேலி மாநகராட்சி - 212 கோடி
8.ஈரோடு மாநகராட்சி - 161 கோடி
9.கரூர் மாநகராட்சி - 155 கோடி
10.ஓசூர் மாநகராட்சி - 144 கோடி
இதில் முதல் மூன்று இடங்களை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சிகள் கொண்டுள்ளது. இதில் மிகக்குறைந்த வரி வருவாயைக் கொண்ட மாநகராட்சி திண்டுக்கல் ஆகும்
_____________________________________________
#Top10BiggestCorporationCitiesinTamilnadu #CorporationCitiesinTamilnadu #TamilNadubestCorporationCity #top10CorporationCityTamilnadu #top5delivery

Опубликовано:

 

6 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 162   
@mdharis2260
@mdharis2260 11 месяцев назад
சேலம் மாநகராட்சி மக்கள் தொகையை பொருத்தவரை 100 வார்டுகளை கொண்டதாகும் தமிழக அரசாங்கம் இதை மாற்ற வேண்டும் நம்ம சேலம்
@u.rajkumar925
@u.rajkumar925 Год назад
Madurai 🔥🔥❤️is 3rd largest city after chennai & covai
@JohnJohn-ub3hf
@JohnJohn-ub3hf Год назад
Coimbatore😈
@dharundinesh891
@dharundinesh891 Год назад
Salem🔥
@top5delivery
@top5delivery Год назад
Rocking bro😱🔥🔥
@cvigneshkumar2973
@cvigneshkumar2973 Год назад
கோயம்புத்தூர்
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Год назад
எவன் என்ன முக்குனாலும் திருச்சியோட வளர்ச்சி தடை படாது because அதோட இருப்பிடம் அப்படி 🤗 also மதுரை
@mpvview4628
@mpvview4628 Год назад
புரியல
@PrasadrajendraJose
@PrasadrajendraJose 2 месяца назад
Chennai 1688 Madurai 1981 Covai 1991 Trichy 1994 Salem 1994 Nellai 1994 Eroad Vellor Thoothukudi Truppoor Thanjavoor Dindugal Hosur Nagercoil Aavadi Kanjipuram Karur Thambaram Kumbakonam Sivakasi Kadaloor Karaikudy Thiruvannamalai Namakkal Puthukkottai
@KarthiKarthi-jw4oh
@KarthiKarthi-jw4oh Год назад
Thanjavur
@RockyRaiderMan..
@RockyRaiderMan.. Год назад
Hosur ❤️ little england of India 🔥
@muthamilmut5369
@muthamilmut5369 Год назад
நான் ஓசூரை சேர்ந்தவன் ஓசூர் மாநகராட்சி தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நகரங்களில் ஒன்று அது உங்களுக்கு நான்றாக தெரியும் அது மட்டுமில்லாமல் உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களின் பட்டியலில் ஓசூர் 13வது இடத்தை பிடித்துள்ளது இதை நீங்கள் நம்பமால் இருக்கலாம் அது எந்த பட்டியல் என்று எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் அது உண்மை நான் அதை பற்றி விசாரித்து அது எந்த வகை பட்டியல் என்று தெரிவிக்கிறேன் அப்போது நீங்கள் அதை உண்மை என்று நம்புவீர்கள்
@ranjithkumark5855
@ranjithkumark5855 Год назад
Na trichy bro ❤️
@top5delivery
@top5delivery Год назад
Super 👌
@manishc662
@manishc662 Год назад
TRICHY ❤❤❤
@chelladurai2963
@chelladurai2963 8 месяцев назад
Tirunelveli❤
@Sreenivasan.A
@Sreenivasan.A Год назад
HOSUR 🔥🔥
@arulmurugan4142
@arulmurugan4142 Год назад
Trichy corporation
@parthibanravi5197
@parthibanravi5197 Год назад
Covai vera level city
@MOHAMMEDUMAR-mb5nt
@MOHAMMEDUMAR-mb5nt Год назад
Salem corpation city
@ask6618
@ask6618 Год назад
5 corporation kongu mandalam
@muralir5179
@muralir5179 10 месяцев назад
6 corporation in then mandalam @.Madurai,Dindigul,Sivakasi,thirunelveli,tutikudi,nagarcol.
@230kishored4
@230kishored4 Год назад
Trichy🔥
@rafeekkeefar373
@rafeekkeefar373 Год назад
Coimbatore superb❤️
@top5delivery
@top5delivery Год назад
The best
@bharathiguna7581
@bharathiguna7581 Год назад
Natural
@Eelathamilan3530
@Eelathamilan3530 Год назад
💛💛Love you TAMIL NADU......❤❤
@top5delivery
@top5delivery Год назад
Yes bro
@perumalpillai7908
@perumalpillai7908 Год назад
Chennai Madurai Coimbatore trichy Eligible municipal corporation
@dhineshkumar9311
@dhineshkumar9311 11 месяцев назад
Trichy❤❤❤❤❤❤❤❤
@skvlogstamil1244
@skvlogstamil1244 Год назад
Part 2 podunga bro
@top5delivery
@top5delivery Год назад
Ok done 👍
@kavisudhan3532
@kavisudhan3532 Год назад
Trichy 🔥🔥🔥
@Ramesh-xf6gz
@Ramesh-xf6gz 11 месяцев назад
trichy ❤
@Dayanithi76
@Dayanithi76 Месяц назад
❤🎉பெருநகர 🎉❤சேலம் ❤🎉மாநகரம் ❤🎉
@user-tg5mb4ti5d
@user-tg5mb4ti5d Год назад
I'm Hosur corporation 🔥
@top5delivery
@top5delivery Год назад
சூப்பர்
@michaelsanjay2004
@michaelsanjay2004 Месяц назад
திருநெல்வேலி 💥💥
@ganapathiperiyadaikkan413
@ganapathiperiyadaikkan413 Год назад
Madurai thaan top 2 la varum chennaikku aduthu maduthurai thaan 2 vathu maamagaraatchiyaaga aruvichanga
@thuglifecommanter4619
@thuglifecommanter4619 2 месяца назад
Appo coimbatore 4 municipality ah pirinju irunthuchu....oru city kulla 4 municipality....OK ahh illana maduraikku munnadiye coimbatore corporation agirukkum
@user-es2fp1sz1q
@user-es2fp1sz1q 16 дней назад
Big municipal corporations villupuram,Thiruvannamalai, karaikudi, pudukottai, you didn't mention bro
@ffkadhalan3836
@ffkadhalan3836 Год назад
Kogu region cities super ah development aguthu Salem Coimbatore Triuppur Erode ❤️
@top5delivery
@top5delivery Год назад
Excellent bro
@user-tg5mb4ti5d
@user-tg5mb4ti5d Год назад
Hosur also kogu region
@sharan9828
@sharan9828 Год назад
Karur also bro
@kalaiarasanjayachandran4207
Karur
@kalaiarasanjayachandran4207
Karur and hosur also kongu region
@VVS-1999
@VVS-1999 Год назад
என்னதான் இருந்தாலும் இருக்க இருக்க சென்னை.கோவை.திருப்பூர்.ஒசூர் நகரங்கள் தான் அதிகமான வளர்ச்சியை எட்டும் பிறகு தான் திருச்சி.சேலம்.மதுரை.வேலூர் எல்லாம்.....
@ASHIKLATHIFS
@ASHIKLATHIFS Год назад
கொங்கு ஈரோடு வீட்டிங்க
@sankaransn1804
@sankaransn1804 Год назад
Aporam
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Год назад
வாய்ப்பு இல்லை ராஜா
@u.rajkumar925
@u.rajkumar925 Год назад
🤣🤣🤣
@ramoji567
@ramoji567 Год назад
Salem apro. Than hosur , Tiruppur lan
@nagavelpandian5626
@nagavelpandian5626 2 месяца назад
No 2 madurai .
@user-vm2xc8lz5l
@user-vm2xc8lz5l 11 месяцев назад
Tiruchirapalli 60 ward than pa irugu
@boy-fv9wy
@boy-fv9wy Год назад
Thanjavur corporation ennga bro, tamil nadu, kadanilla corporation and tamil nadu munmaathiri corporation bro
@top5delivery
@top5delivery Год назад
Kandipa nanba 🔥
@nageshnageshreddy3398
@nageshnageshreddy3398 Год назад
Dear friend hosur dist
@top5delivery
@top5delivery Год назад
Many many thanks
@aathiaathi2729
@aathiaathi2729 Год назад
Tamilnadu Second Very Large City Madurai
@aathiaathi2729
@aathiaathi2729 Год назад
Madurai City Population 3200000
@ramoji567
@ramoji567 Год назад
​@@aathiaathi2729daii athu madurai district population da😅😅😅apdi paatha salem population 4700000
@sivasankar6438
@sivasankar6438 6 месяцев назад
தமிழ் நாட்டின் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை பெருநகர மாநகராட்சி இரண்டாவது இடம் மதுரை மூன்றாவது இடம்
@v.meganathanvelu7777
@v.meganathanvelu7777 Год назад
Vellore 8 big city
@pattuananth7379
@pattuananth7379 Год назад
Thoothukudi a enga la
@top5delivery
@top5delivery Год назад
தூத்துக்குடி எங்கேயும் போல அங்கேதான் இருக்கு
@user-uh4ke2ll6o
@user-uh4ke2ll6o 10 месяцев назад
Salem
@arularul5739
@arularul5739 Год назад
Na karur karan
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@LogeshWaran-gn4gp
@LogeshWaran-gn4gp 3 месяца назад
Trichy
@ggsubiff2323
@ggsubiff2323 Год назад
Anna THOOTHUKUDI la 17 lakh people here thoothukudi also managarachi than bro😶😶😶
@top5delivery
@top5delivery Год назад
Hmmm bro
@lmd9795
@lmd9795 Год назад
தூத்துகுடி மாநகராட்சிதான் ப்ரதர்,ஆண்டு வருமானத்த வச்சுதான் டாப் எதுன்னு சொல்றாங்க மத்தபடி தூத்துகுடி பாப்புலேஷன் அஞ்சு இலட்ச்த்துகுள்ளதான் இருக்கும்.
@ramoji567
@ramoji567 Год назад
Athu district population da tharkuri😅
@Thevan_da
@Thevan_da 5 месяцев назад
தூத்துக்குடி மாநகராட்சி 💥👑🔰⚠️
@villagebotboys
@villagebotboys Год назад
Iam karur city
@top5delivery
@top5delivery Год назад
Mass
@user-sh2xb1nx8q
@user-sh2xb1nx8q 11 месяцев назад
தாம்பரம் காாப்பேரஷன் துவ௩்கி பல வ௫டம்IT company many hotel Meals rs 165/ Tea 25/_ Three bed room apartmrnts rs1.5 crore.for your infomation
@kasirajan6188
@kasirajan6188 Год назад
Madurai.3
@Rakeshvarma-zi4qi
@Rakeshvarma-zi4qi Год назад
I'm tiruvannamalai
@manivel7304
@manivel7304 Год назад
Karur dt vida dgl tha bro....maanagarachi
@ManiDhanush-so6vj
@ManiDhanush-so6vj 3 месяца назад
Hosur
@LakshmananA-jv2xc
@LakshmananA-jv2xc Год назад
Salem 💪💪💪🔥🔥🔥🔥🔥
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@romanreings5362
@romanreings5362 6 месяцев назад
Trichy❤
@mukilanbharathi339
@mukilanbharathi339 Год назад
Chennai
@top5delivery
@top5delivery Год назад
Super bro
@onlyromance1393
@onlyromance1393 10 месяцев назад
Maduraii No 2 😡😡😡
@ffkadhalan3836
@ffkadhalan3836 Год назад
Yov tamil nadu top cities 1. Chennai 2. Coimbatore 3.salem 4.tirupur 5.madurai 6.trichy....itha tamilnadu top maanagaram ,matha yelam summa peruku thaa maanagaram.
@top5delivery
@top5delivery Год назад
😱😱
@mpvview4628
@mpvview4628 Год назад
Adai madurai no 2 daa😁... இப்போ கூட நாட்டின் 48 gst, மாநாடு மதுரை.. நடக்கப்போகுது 😀.. இதுவரைக்கும் delhi mumbai kolkata bankalore chennai kochi next madurai🔥.. மதுரை வேகமாக வளரும் நகரம் 🤣
@harivicky1918
@harivicky1918 Год назад
Enna Thalaiva nenga Salem pola 🤣
@Abarnaa._.suhumann
@Abarnaa._.suhumann Год назад
Madurai not develope bro compare to covai ,Salem hosur ..2000 thuku munna tha Madurai 2nd .ipo apdi la ila maduraila ore nerathula 10 peruku vela keadikumah. But covai Salem,Tiruppur hosur la kedaikum this cities over taked Madurai In develope and infrastructure. But Madurai population is high compare to salem and tirupur.
@Abarnaa._.suhumann
@Abarnaa._.suhumann Год назад
@@harivicky1918 avaru crt taaha bro solraru.trirupur ,Salem, covai,hosur are industrializd cities
@MahaMaha-nb5qr
@MahaMaha-nb5qr 8 месяцев назад
Madurai🇮🇳
@balamurugansenthilvel7833
@balamurugansenthilvel7833 Год назад
தமிழகத்தில். தூத்துக்குடி.மாநகராட்சி எல்லை வரைவு குறைவு இப்போது. தூத்துக்குடி.அருகில் உள்ள. பஞ்சாயத்து மாப்பிள்ளை யூரனி பெரிய பஞ்சாயத்தை மாநகராட்சி யில் சேர்க்க வேண்டும். இந்த பஞ்சாயத்து. மாநகர எல்லைக்குள். ஒன்று அல்லது இரண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் தான் இருக்கு.இந்த.பஞ்சாயத்தில்.....குறைந்த.பட்சம். மக்கள் தொகை. 60.ஆயிரம் பேர் இருக்காங்க. ஐந்தாயிரம் பேர் இருக்கும் இடத்தில் பேரூராட்சி..ஆக கூட தரம் உயர்த்தலாம். இல்லை என்றால். எல்லாருக்கும் விட்டில். பைப் லைன் கொடுங்கள்.
@perumalpillai7908
@perumalpillai7908 Год назад
Thoothukudy not eligible corporation
@vigneshsunder1982
@vigneshsunder1982 11 месяцев назад
Thoothukudi has been the 10th Corporation of Tamil Nadu since 2008.
@narayanannarayanan5955
@narayanannarayanan5955 9 месяцев назад
Hosur city corporation industrial area
@nagarajpollathavan711
@nagarajpollathavan711 Год назад
Coimbatore la iruntha pirintha district places. Erode. Karur. Nilagiri. Thirupur. Ippo pollachi pirikka poranga.
@arunpandi7888
@arunpandi7888 Год назад
Karura ethukku sekkuringa Karur Trichy la erunthu pirunjathu
@sharan9828
@sharan9828 Год назад
​@@arunpandi7888no bro... First coimbatore la than....
@ramoji567
@ramoji567 Год назад
Nilgiri alredy Thani district than and karur was part of Trichy district
@karuppaiyaa6178
@karuppaiyaa6178 Год назад
நீங்க தான் மாநகர் மாநகர் மார் தட்டுரிங்க மாநகர் நா உயரமா வளரனும் எல்லாம் அகலமா போகுது போங்கடா ஒரு 25 மாடி 30 இருந்தா அத சிட்டி ன்னு சொல்லலாம் இங்க ஏன்னடனா சென்னை யா விட்டுடுவோம் கோவை யல 15 மாடி பில்டிங் ஒரு 10 மதுரை யல ஒரு 7 திருச்சி யல 5 இதுல்லாம் சிட்டி யா? எங்க பார்த்தாலும் சாக்கடை முத்திரம் து
@user-ec5vu1fj5x
@user-ec5vu1fj5x 8 месяцев назад
Correct😂😂😂😂bro
@GowthamPrakash-xd4ht
@GowthamPrakash-xd4ht 2 месяца назад
Aana thanjavur manakaratchi valartchi illaiye
@saravanapandian2931
@saravanapandian2931 Год назад
We need madurai is to be a number one within 5 years in tamilnadu sir
@top5delivery
@top5delivery Год назад
Current
@travelmaniya4988
@travelmaniya4988 Год назад
Madurai is 3rd largest city now , olunga news podu illati suma ira sunni
@ramoji567
@ramoji567 Год назад
50 years aanalum mudiyaathu
@user-ss6ep5xm9q
@user-ss6ep5xm9q 23 дня назад
Madurai district க்கு மதுரைதான் No 1 City.
@user-wo7dv3zu6r
@user-wo7dv3zu6r Год назад
தினேஷ் குமார் திருச்சி மாவட்டம்
@deepakdsa7923
@deepakdsa7923 5 месяцев назад
Salem Kishor kumar
@suthansuthan9155
@suthansuthan9155 Год назад
Tirunelveli 🔥🔥
@Rakeshvarma-zi4qi
@Rakeshvarma-zi4qi Год назад
Chennai gethu
@ganesanpalaniyandi4235
@ganesanpalaniyandi4235 3 месяца назад
மதுரை 18லட்சம் மக்கள்தொகை நான்காவது இடம்...திருச்சி 12லட்சம் மக்கள்தொகை மூன்றாவது இடம்😂😂😂
@jayaprakasanjaya
@jayaprakasanjaya 11 месяцев назад
1,chennai2,covai 3, Tiruppur 4,erode 5,selam6,karur,7, inthu mattum tamilnadu kku income tharakutiya top city
@sivasankar6438
@sivasankar6438 6 месяцев назад
கடலூர் தூத்துக்குடி திருச்சி விட்டுட்டியே
@dhayanithis7902
@dhayanithis7902 Год назад
Karur 😍
@user-vm2xc8lz5l
@user-vm2xc8lz5l 11 месяцев назад
Tiruchirapalli 60 ward pa irugu
@devansopan2950
@devansopan2950 24 дня назад
பெரு நகரங்களில் சென்னை மதுரை மட்டும் சின்ன நகரம் கோவை திருச்சி சேலம் திருநெல்வேலி திருப்பூர்
@elansuriyanm5985
@elansuriyanm5985 10 месяцев назад
One district two smart City.... Thanjavur... Kumbakonam...❤️❤️❤️❤️
@BalaConstruction
@BalaConstruction 7 месяцев назад
Dei Kumbakonam la city ah da. Anga irukathe 4santhu 2ponthu tha. Ithula Thanjavur oda compare punda pandriya
@BalaConstruction
@BalaConstruction 7 месяцев назад
Kumbakonam la town ah irukatha layaku atha poi corporation ah mathi matha oora asinga paduthuranga
@GowthamPrakash-xd4ht
@GowthamPrakash-xd4ht 2 месяца назад
Ennai poruthavarai tamilnadu la minimum 35 corporation irukavendum
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 11 месяцев назад
கரூர் மாநகராட்சி
@KarthiKarthi-dv3ew
@KarthiKarthi-dv3ew Год назад
Trichy city
@arulmitran
@arulmitran 11 месяцев назад
Survey தவறு மக்கள் தொகை மற்றும் வருமானம் பற்றிய தகவல் தவறு
@Mohamedzidden
@Mohamedzidden Год назад
Thirunelveli vada
@top5delivery
@top5delivery Год назад
ஒரு பேச்சுக்கு சொன்னா உடனே வா கூப்பிடுறது
@MdNasir-ef7lv
@MdNasir-ef7lv Год назад
Worst Tirunelveli corporation in tamilnadu.inga irukkum all members waste proper road illa yavalu problem no carrying this area so rejected this area top 10 corporation list
@top5delivery
@top5delivery Год назад
மகிழ்ச்சி
@MohanP-ur2nu
@MohanP-ur2nu Год назад
Madhurai is second biggest city and Salem is fifth biggest city
@FakkurudernFakkurudeen-ji1nq
Poda chips covai2
@ravirsj-co4kb
@ravirsj-co4kb Год назад
2.. Coimbatore... Madurai compare with Coimbatore 2nd biggest City...(Education, medical, industrial, tourism, Revenue income, people and City population)
@rrk1970
@rrk1970 Год назад
திருச்சி எப்போது 100 வார்டு கொண்ட மாநகரமானது?
@top5delivery
@top5delivery Год назад
Wikipedia la details irukku bro
@rrk1970
@rrk1970 Год назад
@@top5delivery Wikiepedia திருச்சியில் 100 வார்டு என்று சொன்னால் தமிழக அரசோ, இந்திய தேர்தல் ஆணையமோ, திருச்சி மாநகராட்சியோ ஏற்றுகொள்ளுமா?...மொத்தமே 65 வார்டுகள் தான்... அதற்கு தான் தேர்தலும் நடந்துள்ளது.
@rrk1970
@rrk1970 Год назад
Google la search பண்ணி பாருங்க bro !
@ashokanashok8736
@ashokanashok8736 Год назад
Trichy big city best city
@darkphoenix8319
@darkphoenix8319 Год назад
@@rrk1970 bro ippa 100 ward irukku bro Lalgudi and Mannachanallur corporation oda sethutaanga
@Blaster567
@Blaster567 Год назад
Wrong information Tirupur 4th place
@m.esakkimuthu6526
@m.esakkimuthu6526 5 месяцев назад
❤திருநெல்வேலி மாநகராட்சி❤
@SakthiSakthi-oz8kq
@SakthiSakthi-oz8kq Год назад
டேய் தெரின்ஞா பேசுங்கடா தமிழ் நாட்டின் பழமையான நகரம்டா மதுரை
@ganeshk8367
@ganeshk8367 Год назад
மொத்தமுள்ள 10 மாநகரங்களில் capital (கோயம்புத்தூர்) TN wess கொங்குநாடு மட்டுமே 6 இடங்களை புடித்துள்ளது.
@top5delivery
@top5delivery Год назад
Mass bro
Далее
Top 10 Biggest Cities in India | Tamil Zhi | Ravi
9:40
❤️My First Subscriber #shorts #thankyou
00:26
Просмотров 5 млн