Тёмный

தமிழ் நாட்டில் இப்படி ஒரு குளமா , சர்வத்தீர்த்த குளம் , Sarvatheertha Kulam 

Ganesh Raghav
Подписаться 477 тыс.
Просмотров 69 тыс.
50% 1

This Video Shows the sarvatheertha kulam , hope you like the video
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
#Sarvatheerthakulam #GaneshRaghav

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@GaneshRaghav
@GaneshRaghav Год назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-f6aMCIf7icM.html
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
அற்புதமான கோவில்களை பக்தர்களுக்கு காட்சி படுத்துகிறீர்கள்! வாழ்க! வளர்க உங்கள் இறை தொண்டு!
@mixedup5545
@mixedup5545 2 года назад
சூப்பரா இருக்கு தம்பி ரியாலிட்டி எங்கள பார்த்தா ரொம்ப சந்தோஷம்
@kannabiranulagaratchagan8285
@kannabiranulagaratchagan8285 2 года назад
தங்களது தொண்டு சிறு தொண்டரை நினைவு படுத்துகிறது இளைஞரின்ஆன்மீக தொண்டு வாழ்க வளர்க
@chandralekha6296
@chandralekha6296 2 года назад
Sarvatheertha kulam Vlog is very Nice. Excellent Coverage. Beautiful Temple. All Lingams and Sculpture are so Cute. Very useful information. Thank you so much to you and Naveen 🙏🙏
@venkateswarasharma7770
@venkateswarasharma7770 2 года назад
மிக்க மகிழ்ச்சி.நெற்றியில் அவரவர் வழக்கப்படி விபூதி சந்தனம் குங்குமம் திருமண் போன்றவற்றை பூசி பின்னர் வீடியோ பதிவு செய்யலாம்
@banumathik7763
@banumathik7763 2 года назад
Correct sir
@banumathik7763
@banumathik7763 2 года назад
Naanum ethey than nenaithen
@kalpalathika8961
@kalpalathika8961 2 года назад
Yes.
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
மிகவும் அழகான நினைவுகள் நிரம்பிய பதிவுகள் கணேஷ்
@rajasekarganesh8025
@rajasekarganesh8025 2 года назад
Superb quality talking. Thanks 🙏
@MightyKingg
@MightyKingg 2 года назад
Good Briefing & Special Thanks Team. 😎
@subathrashekar3105
@subathrashekar3105 2 года назад
கணேஷ், நவீன்! மிக மிக மிக அற்புதமான வீடியோ, ஒவ்வொரு சந்நிதியும் நன்றாக இருந்தது, திருக்குளத்திற்கு இங்கிருந்தே நமஸ்கரிக்கின்றேன், இன்று உங்கள் விளக்கவுரை ரொம்பவும் அழகு, சிவனருள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும், மிக்க நன்றி மக்களே! Stay blessed stay safe, "வாழ்க வளமுடன்!"👍🏽👍🏽🌹
@thaannyamagesh7820
@thaannyamagesh7820 2 года назад
such a divine temple and tq for uploading on pournami day gr bro.. so sad to see the poor maintenance for this very very precious temple..
@malathivijayakumar6936
@malathivijayakumar6936 2 года назад
God bless you and your family for enlightening about this wonderful temple thank you
@papayafruit5703
@papayafruit5703 2 года назад
God bless you kid 😊 🙌. I need list of all temples you visited. Can you please provide that ?
@smulaganadhan9348
@smulaganadhan9348 2 года назад
ஓம் நமசிவாய பதிவு அருமை.புதியலோகோ .மூலவர்களை காட்டிய உங்கள் மனதின் மாற்றத்தையும் வரவேற்கிறேன்.நகரியில் இருந்து காஞ்சி வரும்போது பலமுறை இந்த கோயில்கள் தரிசனம் செய்து இருக்கிறேன்.முக்கியதகவல் சிவராத்திரியன்று இந்த கோயில்கள் மற்றும் சிவன் கோயில்கள் அனைத்தும் ஒருநாள் முழுக்க தரிசனத்திற்காக திறந்தே இருக்கும்.. வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி
@nagarathnameaswaran6468
@nagarathnameaswaran6468 2 года назад
Thank you GaneshRagav for showing and explaing the SARVA THEERTHAESWSR POND! Greetings !🙏
@ravichanderravichander9950
@ravichanderravichander9950 2 года назад
Simply great and thanks for this post and convey my regards to all your family and friends..
@vijayalakshmisurendar506
@vijayalakshmisurendar506 2 года назад
இந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கிறது அதில் எவ்வளவு கபளீகரம் செய்யப் பட்டுள்ளது எவ்வளவு வருமானம் வருகிறது இந்த புராதனமான குளத்தின் இந்த நிலைக்கு இந்து சமய அறநிலையத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது நம் பழம்பெருமைகளையும் கலாச்சாரத்தையும் மறந்து பிரியாணி சிக்கன் கேக் கலாச்சாரம் நோக்கி நமது சந்ததிகளை அடிமையாக்கி கையாலாகாத பொறுப்பற்ற சமூகமாய் வாழ்ந்து கொண்டு இருப்பதால் நம் சந்ததிகளின் வருங்காலத்தை சிதைத்துக் கொண்டு இருக்கிறோம்
@jayasivagurunathan9241
@jayasivagurunathan9241 2 года назад
அருமை👍 இப்படிஒருகுளம்இருப்பதைதங்கள்மூலம்தான்தெரிந்துகொண்டேன். நன்றி🙏💕 தங்கள் பயணம் தொடரட்டும்.
@rammaruthirammaruthi7946
@rammaruthirammaruthi7946 2 года назад
This pool was polluted by the local people
@renganathansivanandam8229
@renganathansivanandam8229 2 года назад
Ganesh ragas thanksgiving to you
@user-ip5iy4sb3e
@user-ip5iy4sb3e 2 года назад
ஹாய் கணேஷ் ரொம்பநன்றி. மிக்க மகிழ்ச்சி 🙏🌹மூலவரை காண்பித்ததற்க்கு ..சும்மா அரசாங்கத்தையே குறை சொல்லதை விட்டு மக்களும் கொஞ்சம் மாவது பொறுப்புடன் நடந்து கொள்ளவேண்டும். அரசாங்கமா வந்து குப் பையை கொட்டுது மக்கள்தானே..😠அப்போ அவர்கள் களும் தான் பொறுப்பேற்று இனிமேலாவது பாதுகாக்க வேண்டும்.🌹🙏🌹
@shanthibalasundaram4699
@shanthibalasundaram4699 2 года назад
அற்புதமான பதிவு சீக்கிரமே இக்குளமும் கோயில்களும் நல்ல நிலைமைக்கு வரனும் என அந்த சிவனையே வேண்டுகிறேன்
@sankarankonar2505
@sankarankonar2505 2 года назад
இந்த Uதிவு முக்கியமான ஒன்று. எல்லா மூல வரையும் சேவித்த திருப்தி. வரலாறு மனநிறைவு .மிக்க நன்றி
@srimathisivathanu6479
@srimathisivathanu6479 2 года назад
Ml werd
@srimathisivathanu6479
@srimathisivathanu6479 2 года назад
Ml Vb
@saralasarala7069
@saralasarala7069 2 года назад
வணக்கம் கணேஷ் ராகவ் நவீன் பாலாஜி 🙏🏻🙏🏻 ரொம்ப அருமையா அழகா இருந்தது ரொம்ப சந்தோஷம் நன்றி நன்றி நன்றி🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻💐💐🙏🏻🙏🏻
@saralasarala7069
@saralasarala7069 2 года назад
🙏🏻
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 года назад
வாழ்த்துகள் நண்பரே வணக்கம். புதிதாய் கண்டேன்! புதிராய் மலர்ந்தேன்! இறை சேவை தொடரட்டும். இறை அன்பர் தேவை நிறையட்டும்.
@pragashivetha505
@pragashivetha505 2 года назад
Thankyou Ganesh and Naveen.God bless you and your family.
@embroiderydesign4534
@embroiderydesign4534 2 года назад
உங்கள் பதிவுகள் மூலம் பல கோயில்கள் பற்றிய பல அருமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.உங்களுக்கு எங்களின் மனப்பூர்வமான நன்றிகள் 🙏🙏🙏
@revathyshankar3450
@revathyshankar3450 2 года назад
மிக அருமையாக உள்ளது🙏 👌😍💖மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏நேராக வந்து பார்த்துபோல் உள்ளது 🙏துலாகாலம் தீர்த்த புண்ணியம் செய்தீர்கள்🙏
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 2 года назад
அற்புதமான குளம் கோவில் கள் காண்பதைத் உங்களுக்கு நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
@saradhanagarajan1407
@saradhanagarajan1407 2 года назад
நான் பிறந்த வூர் பழைய நினைவுகள் வருகிறது. இந்த பதிவு நீங்கள் சொன்னதற்கு மிகவும் நன்றி 🙏வாழ்க வளமுடன்.
@ranjithrk4642
@ranjithrk4642 2 года назад
தம்பி நான் ரஞ்ஜித்தோட அம்மா. தம்பி நீங்க எல்லா வளமும் பெற்று நமுடன் வாழ ஆண்டவரிடம் வேண்டுகிறேன். உங்க பதிவுகள் அனைத்தும் மிக மிக அருமை.
@yuvarajs4292
@yuvarajs4292 Год назад
Bro from Sarva theertha merku karai bro enga veedu inga than irukuthu
@srividyasbabu3982
@srividyasbabu3982 2 года назад
Wonderful sir
@babuk5517
@babuk5517 2 года назад
Beautiful brother
@KannanKannan-jl7wn
@KannanKannan-jl7wn Год назад
இனிய காலை வணக்கம் கணேஷ்
@sreenivasan4288
@sreenivasan4288 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@srinivasankadambi5039
@srinivasankadambi5039 2 года назад
God bless you Ganesh Raghav and Balaji
@ixb018mohanapriya.rmohanap2
@ixb018mohanapriya.rmohanap2 2 года назад
வணக்கம் கணேஷ்.கவிதை நன்றாக இருந்தது. மேலும் உங்கள் குரல் வளம் மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை கண்ணா. உங்கள் பணி கள் சிறப்படைய வாழ்த்துக்கள் கண்ணா. அருமை நன்றி. நமசிவாய🌺🌺🌺
@GaneshRaghav
@GaneshRaghav 2 года назад
🙏🙏🙏🙏
@41parasu
@41parasu 2 года назад
Kancheepuram MLA should take initiative to clean up this large holu tank
@SHALINIP2482
@SHALINIP2482 2 года назад
Very sad to see encroachments around such divine, historic and ancient sites... Government should take necessary actions to remove all these and provide suitable alternatives to them... Heritage is to be well preserved and is our pride. Hope to see a change.. Thank you Ganesh for providing so much info about Sarvatheertham... 🙏😇
@kalyani15-h8e
@kalyani15-h8e 2 года назад
Migavum arumayana pathivu nandri! Intha kulathai paramarika government step edutha nalla irukkum
@jayashreer808
@jayashreer808 2 года назад
Hi Ganesh. Very nice explanation & video of Easwara temples. Keep it up.
@sivakarthi7044
@sivakarthi7044 2 года назад
நமசிவாய... நன்றி ஐயா... வணக்கம்
@selvisubramani3607
@selvisubramani3607 2 года назад
இது எங்கள் ஊர் நன்றி சார்.ஆனால் நாங்கள் யாரும்சென்றது இல்லை.உங்கள் பதிவு நேரில் சென்று பார்த்தது போல பிரமிப்பாக உள்ளது.நன்றி நன்றி.
@pshanmuga87
@pshanmuga87 2 года назад
Bro thiruvarur temple ku vanka
@saravananv228
@saravananv228 2 года назад
Super video ❤️
@valarmathiv1388
@valarmathiv1388 2 года назад
நகரேசு காஞ்சிகவிதை நன்றாக இருந்தது நவின் நன்றி கனேஷ் உனக்கு கடவுள் கிருபை நன்றாக இருக்கிறது நற்பவி🙏
@kmangalam6369
@kmangalam6369 2 года назад
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Kuzhandaisami
@Kuzhandaisami 2 года назад
Thanks Ganesh.. quite new information for me.. God bless you
@muthuperumalb6965
@muthuperumalb6965 2 года назад
Good
@karthiv4977
@karthiv4977 2 года назад
Great to hear about it.. but sad to see the poor maintenance..
@samhita2217
@samhita2217 2 года назад
Thanks alot. God bless you and your family.
@akumaraniway
@akumaraniway 2 года назад
Thank you GR for sharing the sarva theertha sthalam videos at Kanchi.
@Thananjayan-m
@Thananjayan-m 2 года назад
அற்புதம் ஓம் நமச்சிவாய
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 года назад
Excellent thanks valga valamudan
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ🌺🌻திருச்சிற்றம்பலம்🌿🙏
@ohmN2023
@ohmN2023 2 года назад
Great Great 🙌🙏 good information, 🙌
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 2 года назад
Arumai arumai arumai yana padhivuy thambi
@saraswathishaji4726
@saraswathishaji4726 2 года назад
Thank you so much 🙏♥️🌹
@70090441
@70090441 2 года назад
Vanakkam Thambi 🙏🏼As Usual This Video Are Awesome and Today Kavithai too Awesome 👍🏻👏🏻👏🏻👏🏻 Very Sad To See Very Poor Cleaning Maintain😔All your Explanations About Each Every Video Of Yours Are Always Very Divines Dear! We’re Are Very Bless To Get Darshan Of Many History temples From Far Away Through you..We’re Waiting For More Divine Darshan Info! 🙏🏼❤️🙏🏼
@manir1997
@manir1997 3 месяца назад
🌴🌴மிகமிகநன்றி. நன்பா💐💐🙏🙏🙋‍♂️🙋‍♂️
@vijimurugaiyah3028
@vijimurugaiyah3028 2 года назад
அருமையான கோவிலையும் குளத்தையும் காட்டியதை க்கு நன்றி
@rajgorvishnukumar1026
@rajgorvishnukumar1026 2 года назад
புனிதமான சர்வ தீர்த்தம் குளக்கரையில் புனித ஆத்மாவிற்கு பிண்ட தானம் மற்றும் அவர்கள் ஆன்மா சாந்தியடைய விதிகள் செய்யக்கூடிய ஒரு புனித இடமாகும் இங்கு பிண்ட தானம் செய்தால் உலகிலுள்ள எல்லா நதி கடல்களுக்கு சென்றடையும் என்ற ஐதிகம்.
@ranjithkumar.s6245
@ranjithkumar.s6245 2 года назад
Super ganesh ji 👍👍
@krishpadm5170
@krishpadm5170 2 года назад
Video is nice , useful , informative . 👌👌👍
@chitramanoharan813
@chitramanoharan813 2 года назад
Thanks a lot for this post and God bless you and your family and friends
@brindaiyer3201
@brindaiyer3201 2 года назад
Very rare to see ,siva temples on sivaratri tku so much
@chandranmoni71
@chandranmoni71 2 года назад
மிகவும் நன்றி
@nagarajanp1293
@nagarajanp1293 2 года назад
Very nice story maa 🙏
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 Месяц назад
அறநிலையாத்துறை தூங்குகிறதோ? நன்றி ராகவ்.
@kalaiarasib6599
@kalaiarasib6599 2 года назад
Miga arumaiyana pathivu video super thambi Naveen
@Spartan0588
@Spartan0588 2 года назад
Bast video edting bro
@lakshmananthangam4645
@lakshmananthangam4645 2 года назад
Vilakathudan koila pathi sonnathu mihavum arumai vazhthukal
@parisfriendship3696
@parisfriendship3696 2 года назад
All videos are very nice brother 🙏
@minions_motif
@minions_motif 2 года назад
Thank you brothers neengal sema view ka kulthai kattineergal solla vaethai illai nalla theertha vari kidaiththathu neenda idaivaelaikku piraku varathar kulam parthaa mathiri irunthathu hai friends nan unggal ganesh rahave endru solvathu enakku romba pidikkum om sivaya namaha powrnami nalil siva tharisanam plus sarva theertham alithamaikku nandri bro god bless you
@gskshanthi92
@gskshanthi92 2 года назад
Vazhga valamudan ganesh
@vimalambikaiammalgurumoort1293
@vimalambikaiammalgurumoort1293 2 года назад
excellent information🤗😇👏👏👍👍
@ramesh.rrajandran.v1365
@ramesh.rrajandran.v1365 2 года назад
அருமையான பதிவு கனேஷ் ராகவ் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை. சிலவற்றை. படித்து. கட்டவும் இன்னும். நன்றாக இருக்கும் ‌👍👍👍👍👍👌👌👌👌👌
@கு.சூரியபிரகாஷ்-ன6ப
மிகவும் அருமையான பதிவு அண்ணா 🙏🙏
@thanthonisreeramulu6182
@thanthonisreeramulu6182 2 года назад
Thankyoù for your valuable good information thanthoni chennai
@MSVlogs-mp8dh
@MSVlogs-mp8dh 2 года назад
Super brother
@jamunag957
@jamunag957 2 года назад
Really surprising How this kulam has not occupied by our people
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 2 года назад
Excellent Speech
@ushamohan1802
@ushamohan1802 2 года назад
Arumai. Super
@prameelakannan2506
@prameelakannan2506 2 года назад
Than I Kittanning carefully irunga bro
@muralidaranbala
@muralidaranbala 2 года назад
அருமை ராகவ் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@prabud4382
@prabud4382 2 года назад
அருமை
@narasimhanshriinivas145
@narasimhanshriinivas145 2 года назад
Kaalidasar kavidhai super.....and your video also super anna 😍
@sivamuthukumarp4192
@sivamuthukumarp4192 Год назад
Shivaya nama Siva Siva
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 года назад
So nice gr n Naveen 👌.
@sabarilifechannel3052
@sabarilifechannel3052 2 года назад
Nalla videos bro thanks
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
Naveen bro is like shadow of u ganesh bro Ur so lucky 👍👍👍
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
மிக அருமை. நன்றி
@muthukumarkumar2527
@muthukumarkumar2527 2 года назад
வணக்கம் ஐயா..background music பேய் song போடாம நாதஸ்வரம்..மங்கள வீடியோ மங்கள சப்தம் வந்தால் இன்னும் நல்லாயிருக்கும்..public எதிா்பாா்ப்பை அறிவது மூலம் உங்கள் செயலின் உயா்வு உங்களுக்குத் தொியவரும்..நன்றி
@yamunaRanimurali7245
@yamunaRanimurali7245 2 года назад
Ungal Aanmeega pani arputham ungal thondu thodaratum 🙏🙏🙏Om sarveshvara portion
@templeviews3583
@templeviews3583 Год назад
Om Namo Narayana 🙏 👌
@premavenkasan2884
@premavenkasan2884 2 года назад
Superb explanation.
@melpudupakkamdinesh
@melpudupakkamdinesh 2 года назад
Super anna
@grevathi6469
@grevathi6469 2 года назад
நன்றி வாழ்க. வளர்க
@mohanapriya9049
@mohanapriya9049 2 года назад
அருமையான பதிவு அருமை அருமை
@nayanmarsmaiyam
@nayanmarsmaiyam 2 года назад
மிக நன்று. திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙏🌸🙏
@Sundarmoorthi-vh3lf
@Sundarmoorthi-vh3lf 2 года назад
Omnamasivaya namaha
@anuradhakrishnan6321
@anuradhakrishnan6321 2 года назад
அருமை 🙏🌼🌺
@raghukumar9134
@raghukumar9134 2 года назад
🙏🙏🙏👏👍
@pradeepkumar-dc3ks
@pradeepkumar-dc3ks 2 года назад
Anna vengadesh wara saree shop podunga
@pradeepkumar-dc3ks
@pradeepkumar-dc3ks 2 года назад
Diwali time so vengadesh wara saree shop podunga useful ah irukum pls
Далее
Doors Harpy Hare (Doors 2 Animation)
00:16
Просмотров 869 тыс.
Vibes in Ney York🗽❤️! #shorts
00:26
Просмотров 21 млн