Тёмный

தமிழ் பைபிளில் தந்திரமாக நுழைக்கப்பட்ட சமஸ்கிருதம்! 

MARAIPORUL
Подписаться 16 тыс.
Просмотров 13 тыс.
50% 1

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 182   
@aminamin4455
@aminamin4455 11 месяцев назад
பிஸ்மில்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்! அழகான உரை. தமிழ் மொழிபெயர்ப்பு பைபிளை பார்க்கும்போது சமஸ்கிருத வார்த்தைகளாகவே இருப்பதை பலமுறை கவனித்திருக்கிறேன். ஏன் அழகான தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என நினைத்திருக்கிறேன். தமிழுக்கு சேவை செய்தவர்களில் கிருஸ்துவர்கள் மிகப்பலர். இப்படி இருக்கும்போது ஏன் இந்நிலை யோசித்துள்ளேன். இப்போதுதான் தெரிகிறது யாழ்பாண நல்லூர் ஆறுமுகநாவலரும், மழவை மகாலிங்க ஐயர் சேர்ந்து செய்த வேலை என்பதை அறியச் செய்தீர்கள். பாராட்டுக்கள், நன்றி! - அமீன், ஆம்பூர்
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 11 месяцев назад
பரிசுத்த பைபிள் தூய தமிழ் மொழிபெயர்ப்பில் வந்துள்ளது
@daviddavid8498
@daviddavid8498 11 месяцев назад
1966லிருந்து பொது மொழிபெயர்ப்பு கத்தோலிக்கஆலயங்களில் கிடைக்கும் 1990களில்இருந்து பொதுவானவிற்பனைக்கும் வந்துவிட்டது
@yesuarokiathadeyu8246
@yesuarokiathadeyu8246 11 месяцев назад
சரியான கருத்து.... கத்தோலிக்க திரு அவை இதிலிருந்து எப்போதே வெளியேறி விட்டது... பொது மொழிபெயர்ப்பை முழுமையாக பயன்படுத்துவர்கள்... கத்தோலிக்கர்கள்.... காலத்திற்கு ஏற்ப சொற்களை திருத்தி கடவுள் அன்பை நிறைவோடு சுவைப்பவர்கள் கத்தோலிக்கர்கள்....
@Mahebmehar
@Mahebmehar Месяц назад
காலத்திற்கெற்ப சொற்களை மாற்றி ..ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும், ஓரின சேர்க்கையை காலத்திற்கெற்ப மாற்றி அனுமதி கொடுத்து உங்கள் churchலையே கல்யாணம் பண்ணி வைக்கிறீங்களே, என்ன கொடுமை இது???
@ValanArasuPandian
@ValanArasuPandian Месяц назад
பொய் ​@@Mahebmehar
@MerlinHashi
@MerlinHashi Месяц назад
​​@@MahebmeharCatholics still don't allow gay marriage,but some protestant churches do gay marriage 😂 lol
@MerlinHashi
@MerlinHashi Месяц назад
​​@@Mahebmeharகத்தோலிக்க திருச்சபையில் இன்னும் ஓரினச்சேர்க்கை தடைசெய்யப்பட்டதுதான்! ஆனால் சில புரோட்டாஸ்ண்டு திருச்சபைகள் ஓரினச்சேர்க்கை திருமணங்களை நடத்துகின்றன😂 .
@Mahebmehar
@Mahebmehar Месяц назад
@@ValanArasuPandian உலக செய்திகளை படிக்கவும்.
@DELON679
@DELON679 11 месяцев назад
எந்த மொழியில் பைபிள் கையாடல் செய்யப்பட்டு இருந்தாலும்,,,,,தேவனுடைய பிள்ளைகள் தெளிவாக புரிந்து கொள்வார்கள்,,,புரிய வைப்பது தேவனாகிய கர்த்தர் அல்லவா,,,,நமக்கு ஞானத்தை தருவது கர்த்தர் அல்லவா,,,ஸ்தோத்திரம் ஐயா
@mathiazakanm106
@mathiazakanm106 11 месяцев назад
கர்த்தாவே கர்த்தாவே ஸ்தோத்திரங்கள்
@chandrans7984
@chandrans7984 7 месяцев назад
அப்படியல்ல சாமானியனுக்கு புரியாத அந்த மொழி நம்மை இன்றும் பொருள் புரியாமல் தவறான புரிந்து கொள்ளுதலில் வைத்துள்ளது... இன்னொன்று சமஸ்கிருதம் கலந்ததே தமிழை அழிக்கதான் அப்படி அழித்து பிரித்ததுதான் இன்றைய மழையாளம்.
@devamanohar7598
@devamanohar7598 День назад
ஆண்டவருக்கே மகிமை.
@shekarrajafire
@shekarrajafire 11 месяцев назад
இயேசு உங்களை நேசிக்கிறார்; எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதை பிடித்துக் கொள்வோம்
@rajanbavani..2155
@rajanbavani..2155 11 месяцев назад
உண்மையில் பெர்சிவர் என்னும் பாதிரியார் தேவனுடைய வசனத்தை ஆறுமுக நாவலர் மொழிபெயர்ப்பதின் விளைவால் தேவனுடைய வார்த்தையின் வல்லமையையும் தேவன் தரும் இரட்சிப்பையும் அடைய நல்ல வாய்ப்பாக அமையக்கூடும் என்றே கருதி இப்பொறுப்பை அவரிடம் கொடுத்திருக்க வேண்டும் ( முயற்சி பெர்சிவருடையது 🛐 இரட்சிப்பு தேவனுடையது ✝️ மனம் திரும்புதல் ஆறுமுக நாவலர் உடையது) 💟
@irenesamuel7627
@irenesamuel7627 11 месяцев назад
Great message. God Bless your Ministry.
@selvasundaram1972
@selvasundaram1972 5 месяцев назад
மிகவும் அருமையான பதிவு🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🙏
@kalaiselvir1763
@kalaiselvir1763 11 месяцев назад
உங்கள் பதிவு மிகவும் அற்புதம் இதைப் போன்று இன்னும் அதிகமான தேவ செய்திகளை எங்களுக்காக பதிவிடவும் உங்களைப் போன்ற ஊழியர்கள் இவ்வுலகத்தில் மிகவும் குறைவே உள்ளதை உள்ளபடி கூறும் உங்களை கடவுள் உங்கள் பலத்தையும் உங்கள் ஆத்மாவையும் ஜீவனையும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக ஆமென்🙏🙏🙏
@vethapaulsamjia2028
@vethapaulsamjia2028 11 месяцев назад
ஐயா, இதில் என்ன தவறு, பரிசுத்த வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் சாரமேற்றப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளில் கர்த்தரை கனவீனப்படுத்தும் வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால் பொது மொழிபெயர்ப்பு அப்படியல்ல...
@god123servent
@god123servent 11 месяцев назад
பிதா நம் வேண்டுதல்களை எந்த மொழியில் இருந்து செய்கிறோம் என்பதை பார்ப்பதில்லை, மாறாக அவர் இருதயத்தை கண்டு அறிகிறார் ஏன் என்றால் அவர் சர்வ வல்லவர், நீங்கள் பேசுவதை உங்கள் மனதில் உதிப்பதற்கு முன்பே அவர் அறிவார் அவர் நினைத்தது என்றும் தடை படாது, அவர் தான் யாரை முன் குறித்திருக்கிறாறொ அவர்களுக்காக எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துள்ளார் No one can change his plan
@shironpereira2641
@shironpereira2641 11 месяцев назад
இவர் சொல்ல வரும் கருத்து உங்களுக்கு புரியவில்லை என நினைக்கிறன் .. அவர் வசனத்தை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள தமிழ் வழி வேதாகமம் அவசியம் என்கிறார் நீங்கள் அது புரியாமல் ஏதோதோ பேசுகிறீர்கள்
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 11 месяцев назад
நமக்கு தெளிவாக புரிவதற்கு உதவியாக இருக்கும்.மொழி என்பது நமக்காகத்தான்.அவர் சொல்வது முற்றிலும் உண்மை.
@god123servent
@god123servent 11 месяцев назад
@@murugesanvelayutham. நீங்கள் உபயோகிக்கும் தமிழில் எது தூய தமிழ் என்று உங்களால் கூற முடியாது என்னால் வாசித்தது புரிந்து கொள்ளும் அளவு நன்றாகவே உள்ளது அது,
@Ave_Mariya_23
@Ave_Mariya_23 11 месяцев назад
தமிழ் மொழியின் தொன்மையை சீரழிப்பதற்காக திட்டமிட்டுச்செய்யப்பட்டதுதான் இந் சமஸ் கிருத கலப்படம். அம்மா என்றால் அம்மாதான், சித்தி என்றால் சித்திதான். அம்மாவை சித்தியாகவும்,சித்தியை அம்மாவாகவும் பார்ப்பது நல்லதல்ல.
@bensoma7571
@bensoma7571 11 месяцев назад
@jeevanantham_s
@jeevanantham_s 11 месяцев назад
Praise the Lord🙏🙏🙏
@sophiaprabavathi.r4591
@sophiaprabavathi.r4591 11 месяцев назад
அருமை பிரதர்👌👌மிகத் தெளிவான விளக்கம்🙏🙏🙏
@suthanraj8090
@suthanraj8090 11 месяцев назад
மொழி கலப்பு நன்று அன்று. மொழி தான் இனத்தின் அடையாளம்.மொழி அழிந்தால் இனம் கானாமல் போகும்
@JDPonni
@JDPonni 11 месяцев назад
God understands our hearts not the language.He knows we mean Him and Him alone.
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 11 месяцев назад
ஆமென்!!!! 🙏🙏🙏
@joysrenu1226
@joysrenu1226 11 месяцев назад
Amen
@srinivasank1408
@srinivasank1408 11 месяцев назад
தேவனுக்கே மகிமை ❤
@Aaron-mg7gc
@Aaron-mg7gc 2 месяца назад
samaikirudhatha use panna kadavul kovichipara? illa ketka mattara aiya?
@kamarajm4106
@kamarajm4106 11 месяцев назад
Cristieanity served to tamil literature ❤❤🎉
@dency6427
@dency6427 11 месяцев назад
Thanks for your information brother. Very useful vedio
@arnold4christ
@arnold4christ 11 месяцев назад
தேவன் - கடவுள்
@navinarvind70
@navinarvind70 11 месяцев назад
தேவன் - இறைவன்
@holmes0087
@holmes0087 11 месяцев назад
Good message sir....if it's in our native language, it will be easier to grasp, understand the God's message by all....
@manickavasagamgopal4192
@manickavasagamgopal4192 11 месяцев назад
Language is for understanding & communication.This is not a big mistake.
@SELLVARAJPETERJOSEPH-up3ky
@SELLVARAJPETERJOSEPH-up3ky 11 месяцев назад
GOD bless you
@arockiam4767
@arockiam4767 11 месяцев назад
நித்திய ஜுவன் - நிலை வாழ்வு
@mathiazakanm106
@mathiazakanm106 11 месяцев назад
சரியான விளக்கம் நன்றி
@Matthew72014
@Matthew72014 11 месяцев назад
தேவையற்றதே குழப்பாதே.மக்களுக்கு நாவலர். அவசியமில்லை
@sam.dinesh.8516
@sam.dinesh.8516 11 месяцев назад
👍
@TamilChristianitysocialmedia20
@TamilChristianitysocialmedia20 11 месяцев назад
அருமையாக சொன்னிர்கள்
@eva.vasanthamjeyakumar9832
@eva.vasanthamjeyakumar9832 26 дней назад
Link அனுப்பவும்
@chandrans7984
@chandrans7984 11 месяцев назад
சகோதரா நானும் எப்போதும் நான் வருந்தும் ஒரு காரியம் ஆக நீங்கள் ஒத்துழைத்தால் நாம் நல்ல தமிழில் மொழி பெயர்ப்பை உருவாக்கலாம்.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
ஏற்கனவே, திருவிவிலியம் உண்டு ஐயா...
@fjkumar
@fjkumar 11 месяцев назад
காரியம்= செயல்
@SheckDhavud-uy5qo
@SheckDhavud-uy5qo 11 месяцев назад
மிக அருமை ஐயா இதில் இவ்வளவு சமஸ்கிருத கலப்புகளா நாம் இரு தமிழில் படிக்கிறோம் என நினைத்தால் இத்தனை சமஸ்கிருதங்கள் இருந்தால் அந்தப் புனித புத்தகத்தின் அடிப்படையே ஆட்டம் பட்டுவிடும் உங்களது மிகச் சிறந்த முயற்சி மிக அழகாக இதுவரை எந்த இந்த மதகுருவும் இந்த அளவுக்கு சிந்தித்து இருக்க முடியாது அதை உலகிற்கு சொன்னது சொல்லவும் இல்லை உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
சமஸ்கிருதம் ஒரு மொழி தான். அது தவறு அல்ல. ஆனால் மற்ற தமிழ் மொழிபெயர்ப்புகளோடு நான் ஒப்பீடு செய்து பைபிளை வாசிக்கும் போது, தெளிவான விளக்கம் கிடைக்கும் என்பது என்னுடைய கருத்து...
@acksolution2875
@acksolution2875 11 месяцев назад
Wov. Good topic 🎉
@thanusanthanu9767
@thanusanthanu9767 11 месяцев назад
சிறப்பான பதிவு.❤
@riversoflivingwater1807
@riversoflivingwater1807 11 месяцев назад
முக்கியமாக இனப்பிரிவுகளை ஜாதி ஜாதி என்று மொழிபெயர்த்ததினால் இன்றைக்கும் சில சாத்தான் கூட்டம் ஆபிரகாம் ஜாதி பார்த்தான் என்று அறிவில்லாமல் கூச்சலிடுகிறது ஐயா
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
சரியாக சொன்னீர்கள்...ஐயா.
@chandrans7984
@chandrans7984 11 месяцев назад
உண்மையில் அவர்களின் நோக்கம் சாமானியா மக்களுக்கு பொருள் புரிய கூடாது என்பதுதான்... சதி
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
இன்னும் வேறு சில சதி திட்டங்களும் அதில் உண்டு ஐயா.
@isaacs283
@isaacs283 11 месяцев назад
அருமை இ🎉🎉🎉🎉🎉
@sathyabama7803
@sathyabama7803 11 месяцев назад
Brother, please send me the link. God bless your efforts!!
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
கத்தோலிக்க வேதாகமம். ஆனால், நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
@MaryKasthuri
@MaryKasthuri 5 месяцев назад
மொழிபெயர்ப்பு செய்தவர்களின் தவற்றைக்கூட மன்னிக்கலாம். ஏன்னெனில் அன்றைக்கு அவர்களுக்கு ஆங்கில, எபிரேய மற்றும் கிரேக்க புலமை எவ்வளவு இருந்திருக்கும் என்று நாம் சற்று சிந்திக்க வேண்டும். ஆனால் இன்றைய போதகர்கள் செய்யும் வேத புரட்டை மன்னிக்கமுடியுமா?
@thirusony9011
@thirusony9011 11 месяцев назад
😭😭😭😭பிரதர், நீங்க என்னதான் விழுந்து, விழுந்து, பைபிள் படித்தாலும்,1000 முறை படித்தாலும், ஆவியானவர் தாமே அதன் உள் அர்த்தத்தை விளங்க செய்வார், ஏசு கிறிஸ்து பேசிய எல்லா வார்த்தையுமே உவமையாலேயே பேசினார், என அறிகிறோம், அதை நம் மனசுக்குள் ஊடுருவி, அர்த்தம் புரிய வைத்து, உணர்த்துவது ஆவியானவர் தானே, ஆவியானவர் எங்கே உண்டோ, அங்கே விடுதலை உண்டு???????
@sundararajansrinivasagam8224
@sundararajansrinivasagam8224 11 месяцев назад
மொழி தகவல் பரிமாற்றத்திற்கு மட்டுமே. அப்போது இருந்த தமிழ் மணிப்ரவாள மொழி. இப்போதும் தூய தமிழில் மொழி peyarthhal யாருக்குm puriyaadhu
@reginamaryb946
@reginamaryb946 11 месяцев назад
நீங்கள் சொல்லும் அநேக வார்த்தைகள் சுத்த தமிழ் வார்த்தைகள்.
@kebinfernando6158
@kebinfernando6158 Месяц назад
சுத்தம் என்பது சமஸ்கிருதம் brother. தமிழில் தூய்மை
@BroVijayJRICHSTAAR
@BroVijayJRICHSTAAR 11 месяцев назад
Bro , Please send me link. Thank You!"
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
9843724467
@gracephilip2188
@gracephilip2188 11 месяцев назад
கத்தோலிக்க வேதாகமம் தூய தமிழில் உள்ளது. எங்களிடம் தூய தமிழ் மொழியில் உண்டு. ஆயினும் ஆலயங்களில் பழைய வேதாகமம் பயன்படுத்துகிறார்கள்.
@jkiruba5203
@jkiruba5203 11 месяцев назад
கத்தோலிக்க வேதாகமம் தூய தமிழில் இருக்கிறது நாம் எளிதாக்க புரிந்துகொள்ளும் வகையில் இருக்கிறது சகோதரா அத்தனை எதிர்ப்புகள் மத்தியிலும் நம் தாய்மொழியில் நம் வேதாகம் நமக்கு கிடைக்க செய்தாரே அவர்தான் நம்தேவன் நன்றி
@fjkumar
@fjkumar 11 месяцев назад
பிரிந்த அவையினர் இப்போதாவது இது குறித்து பேச ஆரம்பித்து கண்டு கத்தோலிக்கக் கிறித்தவனின் மட்டற்ற மகிழ்ச்சி. பிரிந்த அவையினருக்கு மணிப்பிரவாள தமிழில் 'ஆராதிப்பதில்' தான் ஒரு நிறைவோ என்னவோ என்று பல முறை நான் நினைத்ததுண்டு. கத்தோலிக்க குருவாக இருந்து அங்கு சென்ற தந்தை பெர்க்மாண்ஸ் உட்பட! கத்தோலிக்கத் திரு அவையின் மன்றாட்டுகள் நூறு விழுக்காடு தனித்தமிழில் மாற்றம் பெற்று விட்டன எப்போதே. எ.கா. பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பிதாவே, இப்போது விண்ணகத்தில் இருக்கும் எங்கள் தந்தாய்.
@god123servent
@god123servent 11 месяцев назад
பிதா நம் வேண்டுதல்களை எந்த மொழியில் இருந்து செய்கிறோம் என்பதை பார்ப்பதில்லை, மாறாக அவர் இருதயத்தை கண்டு அறிகிறார் ஏன் என்றால் அவர் சர்வ வல்லவர், நீங்கள் பேசுவதை உங்கள் மனதில் உதிப்பதற்கு முன்பே அவர் அறிவார் நீங்கள் முழு தமிழில் வேண்டுகிறீற்கள் என்று பெருமை கொள்ள வேண்டாம்,
@fjkumar
@fjkumar 11 месяцев назад
​@Purave_Rubavathiye_yezhunduvaaபாரம்பரிய லத்தீன் திருப்பலி வழிபாட்டை நேசிக்கும் கத்தோலிக்கர் சிலர் உலகம் முழுவதும் உள்ளனர். சரி. அதற்கும் தமிழ்நாட்டில் வடமொழிக்கலந்த தமிழ் பயன்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று சற்று விளக்கினால் நல்லது. மணிப்பிரவாளம் தமிழ்நாட்டரசினால் ஒழிக்கப்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் இன்னமும் அதைத்தூக்கிப்பிடித்துக்கொண்டிருப்பது குறித்து வருத்தம் 😢. 0:09
@RajKumar-sc6rt
@RajKumar-sc6rt 11 месяцев назад
​@Purave_Rubavathiye_yezhunduvaa எங்கே என்று தெரிவியுங்கள்
@Mara1234565
@Mara1234565 11 месяцев назад
தயவு செய்து வேதாகம ஒப்பீடு தமிழ்மொழி android application link ஐ தெரியப்படுத்துங்கள்.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
@revivalarmyministries6141
@revivalarmyministries6141 11 месяцев назад
இதினால் என்ன தவறு? அர்த்தம் மாற வில்லையே.
@alexcuny1106
@alexcuny1106 11 месяцев назад
வணக்கம் Brother Sasikumar, Praise the Lord. உங்களுடைய இந்த பதிவுக்கு நன்றி. ஆங்கிலத்தில் " Amplified Bible" என்றும் "Message Bible" என்றும் இருக்கின்ற பதிப்புகளால் நான் பலனடைகிறேன். தமிழில் இப்படியான மொழிபெயர்ப்புகள் செய்யப்படுவது நல்லதா, இல்லையா என்பதைப் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன? சமீபத்தில் "Blessing Bible" என்ற தமிழ் பரிசுத்த வேதாகமப் பதிப்பு வாங்கினேன். அதில் "றா, னா, ணா, னை, ணை, லை, ளை" எழுதுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கர்த்தர் என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் "தடித்த" எழுத்தாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் சொன்னபடி "தமிழ் பரிசுத்த வேதாகம" மொழிபெயர்ப்பில் அந்த தவறு தவிர்க்கப்பட்டிருந்தால், வேத வசனங்களின் தார்ப்பரியம், அர்த்தம், உணர்வு, விளக்கத்தன்மை மாறியிருக்கும் என்று நானும் நம்புகின்றேன். நன்றி. வணக்கம்.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
சர்க்கரையின் இனிப்பை விட, தேனின் சுவை அதிகம். பழைய மொழிபெயர்ப்பு சர்க்கரை என்றால், தாய் மொழியாம் தூய தமிழில், வரும் மொழிபெயர்ப்புகள் தேன் போன்றவை. ஒப்பீடு செய்து வாசிக்கும் போது கடவுளோடு இன்னும் நெருங்கி சேருவதற்கு பெரும் உதவிகரமாக இருக்கும். நன்றி ஐயா.
@rajesbelman8616
@rajesbelman8616 Месяц назад
சமஸ்கிருத மொழியினை வெறுக்காதீர்கள். அதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை குறித்து அதிக பாடல்கள் உள்ளன. அம் மொழியில் கூறப்பட்ட உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள். அனேக மக்கள் ஆண்டவரை அறிந்து கொள்வார்கள்.
@jemimaraj7025
@jemimaraj7025 6 месяцев назад
You,wise man could have requested or recommended your forefathers to help in translations.This kind of cunningness to confuse or show hatred at one another among us is futile.
@mariafelix7601
@mariafelix7601 10 месяцев назад
Trust catholic tamil bible is pure tamil
@karthiranjani1505
@karthiranjani1505 4 месяца назад
சமஸ்கிருதம் நன்கு செய்யப்பட்ட மொழி என்று அர்த்தம் ஒரு மொழி ஏன் செய்ய வேண்டும் யார் செய்தார்கள் எங்கு செய்தார்கள் புனித தோமையாரின் வழியில் வந்தவர்கள் தான் சமஸ்கிருதம் என்ற மொழியை உருவாக்கினார்கள் எல்லா மொழிகளின் கலப்பு எல்லா மக்களுக்கும் சுவிசேஷம் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஐரோப்பிய மொழிகள் கூட கலந்திருக்கிறது காட் வெல் அவர்கள் கூற்று
@MARAIPORUL
@MARAIPORUL 4 месяца назад
நன்றி.
@pearlineeddy4435
@pearlineeddy4435 11 месяцев назад
The Holy Spirit communes with us . He doesn't need a language for that. Listen to His still, small voice. No need to highlight the differences & cause divisions. We need to stand united by God's grace. As Shakespeare says,a rose smells as sweet even if called by any other name. The Bible is as powerful & living in any language. Don't make this an issue & confuse people
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
No confusion. Adviced for comparison only .
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
Super reply Please dont hesitate to comment on key issues. In this whats app age all important doctrines are sidelined by unnecessary rubbish. I have also commented below
@sselvan6965
@sselvan6965 11 месяцев назад
ஐயா நீதிமான் தமிழ் வார்த்தையா?
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
நீதியும், மானும் தமிழ்.. நீதியானவர், நேர்மையானவர் என்று பொருள்...
@babuibraheemb3780
@babuibraheemb3780 8 месяцев назад
பைபிளை ஆங்கிலத்தில் இருந்த தமிழில் மொழிபெயர்த்தார்கள்.? எபிரேயம் என்னும் கிரேக்க மொழியில் இருந்து தமிழ் மொழி பெயர்ப்பாக படித்ததாக ஞாபகம்!
@MARAIPORUL
@MARAIPORUL 8 месяцев назад
பல மொழி பெயர்ப்புக்கள் உண்டு பிரதர்...
@elangovanelangovan2279
@elangovanelangovan2279 11 месяцев назад
கத்தொலிக்கர்கள் சபைக்கு பைபிளை கொண்டு செல்வதில்லையே.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
பொதுவாக நாம் எல்லோரையும் குற்றம் சாட்டி விட முடியாது. வேதாகம மொழிபெயர்ப்பில் கத்தோலிக்க திருச்சபையின் பங்கு அதிகம். எல்லா திருச்சபைகளிலும் சரியானவைகளும் உண்டு தவறானவைகள் உண்டு. நாம் சரியானதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு நாளில் எல்லோரும் சரியான இலக்கை அடைவோம். அப்படி செய்ய, கடவுள் மிகுந்த வல்லமை உள்ளவர்.
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
சரியான சவுக்கடி ஐயா பொது மொழிபெயர்ப்பு என்று சொல்லி எதையோ திணிக்கிறார்கள். அதில் இறைவன் என் ஆயன் என்றுசொல்லப் பட்டுள்ளது. மேய்ப்பன் என்கிற பழைய பதம் தானே எல்லோருக்கும் புரிகிறது
@nimmyisaac6097
@nimmyisaac6097 11 месяцев назад
New Tamil bible is not good Sanskrit mixed Tamil bible is the best. Don’t create unnecessary problem.it’s a high standard, Sanskrit mixed time bible and king James English version bible are the best.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
ஒப்பீடு செய்து தான் வாசிக்க சொன்னேன். அதைத் தவிர ஏற்கனவே பயன்படுத்தி வரும் பைபிளை தவிர்க்க சொல்லவில்லை சிஸ்டர் நன்றி.
@jacksamimfich
@jacksamimfich 11 месяцев назад
தயவாய் அந்த ஆன்ட்ராய்ட் 4 தமிழ் மொழி பெயர்ப்பு பயன்பாட்டின் லிங்க் அனுப்புங்க பிரதர்
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
@moorthymoorthy3972
@moorthymoorthy3972 11 месяцев назад
மொழிபெயர்ப்பு வைத்து கத்தோலிக்க திருச்சபைக்கும்.சபைகளுக்கும் சண்டை உண்டுபண்ண செய்கிறது
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
அது கிட்டத்தட்ட அரசியல் போன்றது. விசுவாசிகளாகிய நாம்தான் தெளிவாக இருக்க வேண்டும் ஐயா.
@kennedy106
@kennedy106 11 месяцев назад
திரித்துவம் / Trinity என்னும் வார்த்தை எந்த மொழியிலும், மொழிபெயர்ப்பிலும் கிடையாது. திரித்துவம் ஒரு விக்கிரக ஆராதனை என்ற அடிப்படையே புரியாமல் போதிக்கிற குருடனுக்கு வழி காட்டும் குருடர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். இதில் மொழிபெயர்ப்பு ஒரு பிரச்சனையே இல்லை.
@arunpraveen123
@arunpraveen123 11 месяцев назад
Yes.. Trinity is a word derived from a sanskriti word called Tri Nithyam (i e Brahma, Vishnu, Shiva). This was adopted by the western world.
@johnbalasundaram2484
@johnbalasundaram2484 11 месяцев назад
Stupidity That concept itself was stolen from Judaism which worshipped the triune God. Call it by some other word if you like.But how can u blaspheme that it is pagon?
@Mara1234565
@Mara1234565 11 месяцев назад
அப்படியானால் சரியான தமிழ் வேதாகமம் எது?
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
Praise God. Brother, நான்கு தமிழ் வேதாகமங்களை ஒப்பீடு செய்து கொள்ள முடியும். பயன்படுத்துங்கள்... play.google.com/store/apps/details?id=com.catholictamil.bible
@dhanarajmanikam7578
@dhanarajmanikam7578 2 месяца назад
ஜாதி என்ற வார்த்தையைப் பற்றி விளக்கம் என்ன?
@MARAIPORUL
@MARAIPORUL 2 месяца назад
விரைவில் தருகிறேன்..
@parthibanprasad806
@parthibanprasad806 11 месяцев назад
எப்படியும் இருந்து விட்டு போகட்டும். இந்த தமிழ் பைபிளைப் படித்து எண்ணற்றோர் கர்த்தரை தெய்வம் ஆக ஏற்று கொண்டனர். கர்த்தரும் இந்த வசனங்களை அங்கீகரித்து ஏற்று கொண்டார். உங்களுக்கு என்ன அதில் பிரச்சினை.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
வீடியோ முழுமையாக பார்த்ததால், இந்த கேள்விக்கு இடம் இருக்காது ஐயா...
@skysoftshare2857
@skysoftshare2857 11 месяцев назад
வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; there is no issue on translation or who translated, but the word from Holy Spirit.
@kamarajm4106
@kamarajm4106 11 месяцев назад
Aarumuga navalar is a traitor
@jayaretnakumar176
@jayaretnakumar176 11 месяцев назад
அந்த கால கட்டத்தில் பார்பனர்கள் மட்டும் தான் படித்த வர்கள். தந்திரமோமந்திரமோஇல்லை.நீங்கதான் தேவையில்லாமல் மக்களை குழம்புகிறீர்கள் இவர்கள்.
@chandrans7984
@chandrans7984 11 месяцев назад
உங்கள் தொடர்பு என் கொடுக்கவும்
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
9843724467
@evelynfreeda842
@evelynfreeda842 11 месяцев назад
Without the holy spirit nothing can be scripted. The holy Bible that we have is the out come many precious blood of servants of Christ Jesus. If there is no output from the old Bible then what you say can be taken into concern. But personally who ever you ask who carries the Parisutha Vedagamam will portray what it is. Man where were you all when missionaries where toiling to write the holy scriptures. I feel this is also works of satan to bring confusion among Christian to see which one is good or bad. More than language, the words of Lord Who works in us is important, I think Parisutha Vedagamam has done it.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
I think, Video not fully viewed by you... I suggest to compare new Tamil versions to get deeper idea. Not told to avoid bower translation. God bless. Bro/Sis.
@martinm9056
@martinm9056 11 месяцев назад
Please translate in pure Tamil
@jroops
@jroops 11 месяцев назад
விசுவாசம் - இதற்கு தமிழ் சொல் எது?
@fjkumar
@fjkumar 11 месяцев назад
விசுவாசம்=நம்பிக்கை எ.கா 1கொரி.13:13 Faith, hope and love = விசுவாசம், நம்பிக்கை, அன்பு (பழைய மொழி பெயர்ப்பு) = நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு (புதிய மொழி பெயர்ப்பு).
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
நம்பிக்கை, பற்றுறுதி
@kingjsingh9739
@kingjsingh9739 11 месяцев назад
அன்று தமிழில் மொழி பெயர்க்க உதவியர்கள் பிராமணர்கள் எனவேதான் சமஸ்கிருதம் கலந்தது என நினைக்கிறேன்.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
Yes bro
@littleflower6359
@littleflower6359 11 месяцев назад
கத்தோலிக்க திருச்சபையில் பயன்படுத்தும் திருவிவிலியம் தூய தமிழில் உள்ளது. பயன்படுத்தலாமே
@god123servent
@god123servent 11 месяцев назад
Niga read pannringala
@littleflower6359
@littleflower6359 11 месяцев назад
@@god123servent yes
@god123servent
@god123servent 11 месяцев назад
@@littleflower6359 bible la ஏழு கொம்புகள் பற்றி யார் எழுதிய புத்தகத்தில் உள்ளது
@jeevanullakal9075
@jeevanullakal9075 10 месяцев назад
விசயங்கள் எல்லாம் சரி. தமிழுக்காகப் பேசும் உங்களுடைய தமிழ் உச்சரிப்பு சரியில்லையே... இது ஒரு புறம் இருக்கட்டும்... இன்றைக்கும் பிரபலமாக உள்ள பெரிய ஊழியர் முதற்கொண்டு எல்லா ஊழியர்களும் அக்கினி-akkini, aggini, பாவம்-paavam, baavam, தேவன்-thevan, dhevan, துன்பம்-thunbam, dhunbam, பாரம்-paaram, baaram என உச்சரிப்பதை பெருமையாக, தெய்வீகமாக எண்ணுகிறார்கள். இது ஒரு விதமான சமட்டுகிருத, அடிமை மனப்பான்மைதான்... ஆங்கிலத்தில் உள்ள B, D, G, F, J, போன்ற உச்சரிப்புகளுக்கு இணையாக தமிழில் உச்சரிப்பு இல்லை. இந்த எழுத்துக்களெல்லாம் ப-P, டி-T கி-K செ-Che என உச்சரிப்பதுதான் சரியானது..... தமிழ்தான் தேவ மொழி... சமட்டுக்கிருதம் நீசர்களின் மொழி... எபிரேய, அராமிய மொழி பேசும் தம்பதிகள், தெய்வக் குழந்தைக்கு "இம்மானுவேல்" என்று பெயரிடுவார்கள் என தூதன் சொன்னான்.. இம் மனு எல்... இந்த மனு(க்குலத்தோடு இருக்கும்) எல்- கடவுள் என்று அர்த்தம்... ஏலி ஏலி லாமா சபக்தானி. எல், எல், எல்லா சாபத்தையும், தா நீ.. சிலுவையில் தொங்கும் ஏசு வேதனையின் உச்சத்தில் பரம்பிதாவோடு பேசின இந்த வார்த்தைகள் சுற்றியிருந்தவர்களுக்குப் புரியவில்லை என்பதைக் கவனிக்கவும்... ஏன் புரியவில்லை என்றால் பேசினது, அராமிய, எபிரேய மொழி அல்ல.. அவர்களாக தவறாகப் பார்த்து கொண்டு கடற்காளான், காடியை எடுக்க ஓடினான்.... குமாரனுக்குப் பெயரிட்டதும் தமிழில் குமாரன் பிதாவோடு பேசினதும் தமிழ்.... ஏசு அய்யா-ஏசாயா, ஈசாக்கு எல்-எசக்கியேல், சாமிஎல்-சாமுவேல், ஓபேத் அய்யா-ஒபதியா, சால மகன்-சாலமோன் (சிறந்த மகன்)...... எனவே கிறிஸ்தவர்கள் தமிழைச் சரியாகப் பேச, எழுத உச்சரிக்க கற்றுக் கொள்ளவும்... தமிழ் பைபிள் மாத்திரமே எபிரேய, கிரேக்க மொழிகளிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது.. மற்றவை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.... தமிழ் மக்கள், தமிழைப் பேசுபவர்களைக் கொண்டுதான் உலகின் முழுமையான கடைசியான உலகை அசைக்கும் எழுப்புதல்...
@MARAIPORUL
@MARAIPORUL 10 месяцев назад
நன்றி. அருமை ஐயா...
@jeffreyangel-um4hn
@jeffreyangel-um4hn 11 месяцев назад
Don't like
@aiju21
@aiju21 11 месяцев назад
Yema bible yentha moli😂
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
ஆங்கிலம்...
@aiju21
@aiju21 11 месяцев назад
@@MARAIPORUL 🤦 greek ,aramic
@MuthuSamy-gi2gp
@MuthuSamy-gi2gp 11 месяцев назад
பிரதர் நீங்கள் சரியான தமிழில் மொழிபெயர்த்து வெளியிடலாமே.... பிரதர் எல்லா மொழியும் சாபத்தில் இருந்து உண்டானவைகள் ..... இதற்காக வேதத்தை இனிமேல் வாசிக்க மாட்டீர்களா என்ன??
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
ஏற்கனவே சரியான தமிழில் உண்டு... அதனை வாசிக்க, ஒப்பீடு செய்ய ஊக்குவிக்கிறேன். நன்றி ஐயா
@chandrans7984
@chandrans7984 11 месяцев назад
இன்றைக்கும் 99 % சாமானிய தமிழர்களுக்கு அநேக சொற்கள் விளங்குவதில்லை அதனால் சரியான பொருள் விளங்க ஆங்கில மொழியின் மூலம் தெளிவடைய வேண்டியுள்ளது.
@fjkumar
@fjkumar 11 месяцев назад
அநேக சொற்கள் =பலச் சொற்கள்
@fjkumar
@fjkumar 11 месяцев назад
குறுக்குக் கேள்விகள் கேட்பதால் பலன் இல்லை.
@jeevanayagamarumai1952
@jeevanayagamarumai1952 11 месяцев назад
உங்க கருத்து சரியாக இருந்தாலும், இப்போ பேசி பயன் உள்ளதா என்று யோசிக்க வேண்டியதாய் உள்ளது. இப்போது கூட KJV மொழிபெயர்ப்பு தான் இலகுவாக உள்ளது. ஆங்கிலம் ஆனாலும் சரி தமிழ் ஆனாலும் சரி இரண்டை வாசிக்கும் போது ஓர் துள்ளல் ஓசை உண்டு மற்ற மொழி பெயர்ப்புகளில் இதை உணர முடியாது. அது போல் இறைவன் என்றோ கடவுள் என்றோ பெயர் வைப்பதில்லை ஆனால் தேவன் என்றும் மகாதேவன் என்றும் பெயர் வைப்பது இந்துக்களில் சகஜமாக உள்ளது. காலப்போக்கில் புதிய மொழி பெயர்ப்பு பரவலாகலாம். நான் KJV மொழி பெயர்ப்பில் இருந்து வெளி வர முடியாது.
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
அதுதான் துவக்கத்திலேயே சொன்னேன். இந்த மொழிபெயர்ப்பு நம்முடைய வாழ்வியலோடு கலந்து விட்டது. ஆகவே நான் அதை விட்டு விலகச் சொல்லவில்லை. மாறாது மற்ற மொழிபெயர்ப்புகளோடு ஒப்பீடு செய்து, இன்னும் அதிகமாய் கற்றுக் கொள்ள ஊக்கப்படுத்துகிறேன். நன்றி ஐயா...
@fjkumar
@fjkumar 11 месяцев назад
பார்ப்பணர் கருத்து போல் உள்ளது உங்களது. துள்ளல் ஓசை!?!?
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 11 месяцев назад
சமஸ்கிருத வார்தைகள் கலந்து இருக்கிறது நீங்கள் பட்டியலிட்டவை எல்லாமே சமஸ்கிருத வார்த்தை இல்லை தமிழ் இலக்கண புஸ்தகத்தை ஒருமுறை நீங்கள் சொல்லும் வார்த்தையோடு ஒப்பிட்டு பார்க்கவும் ஆதி என்கிற வார்தைக்கு இத்தனை அர்த்தம் தழிழ் இலக்கணத்தில் உள்ளது. தொடக்கம்; தொடக்கமுள்ளது; காரணம்; பழைமை; கடவுள்; எப்பொருட்கும் இறைவன்; சூரியன்; சுக்கிரன்; திரோதான சக்தி; காண்க: ஆதிதாளம்; அதிட்டானம்; ஒற்றி; காய்ச்சற்பாடாணம்; மிருதபாடாணம்; நாரை; ஆடாதோடை; குதிரையின் நேரோட்டம்; மனநோய்
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
எல்லாமே இல்லை. வட மொழி சொற்கள் உண்டு.. உதாரணமாக கூறி உள்ளேன்.
@pratheeshkumar7696
@pratheeshkumar7696 11 месяцев назад
சரிதான் பிரதர் நிறைய வடமொழி சொற்கள் இருக்கின்றன
@fjkumar
@fjkumar 11 месяцев назад
புஸ்தகம்= நூல்
@ArumeshkannaKanna-bs2jg
@ArumeshkannaKanna-bs2jg 6 месяцев назад
தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டிராய்டு அனுப்பி வையுங்கள் உங்களுடைய மறைபொருள் மிகவும் பிரயோஜனமாக உள்ளது
@MARAIPORUL
@MARAIPORUL 6 месяцев назад
Pls WhatsApp
@Sooriyachanra-mu9pu
@Sooriyachanra-mu9pu 11 месяцев назад
தூய மனதுதான் தேவை! தூய தமிழ் தேவையில்லை! எப்ரேய, கிரேக்க மொழிகளிலுருந்துமொழி பெயர்த்த காலம் சமஸ்கிரிதம் கலந்த தமிழ் பேசப்பட்ட காலம்! தினமணி என்று ஒரு செய்தித்தாள் உண்டு 50 வருடத்திற்கு முன்னர் அதன் செய்திகள் சமஸ்கிரதம் கலந்த வார்த்தைகளில் தான் வரும்! நானே படித்திருக்கிறேன்! தேவை இல்லாத ஆணியை பிடுங்காதே! கடைசியாக " கர்த்தர்" என்று சொன்னது அர்த்தம் YHWH யாவே! கடவுள் என்ற வார்த்தை எல்லா மத கடவுள் களையும் குறிக்கும் பொதுவான வார்த்தை!
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
தேவையான ஆணியை அடிக்கவும் வேண்டும்...
@thirusony9011
@thirusony9011 11 месяцев назад
மூடரே,பிரம்மா என்றாலும் கடவுள் என்றுதான் அர்த்தம்,?? அஹம் பிரமாஸ்மி என்றால் நானே கடவுள், பார்பனன் சொல்லும் வார்த்தை அது?? பிரம்மா என்றால் அது ஒரு தனி கடவுள் அல்ல??? அல்லாஹ் அக்பர் என்றால், இறைவன் மிக பெரியவன்,?? அல்லாஹ் என்பது தனி கடவுள் அல்ல?? அல்லாஹ் என்றால் இறைவன், இறைவன் என்றால் அல்லாஹ், அந்த அல்லாஹ் வின் பெயர் என்ன??? சிவன், ஈசன், ஈஷா, மூன்றும் ஒரே கடவுளின் பெயர், சிவன் தமிழன் கொடுத்த பெயர், சரி?? ஈஷா, ஈசன் என்றால் அதை யாரு கொடுத்தது?? ஈஷா என பார்பாணன் கொடுத்த வடமொழி சொல்லும், சமஸ்கிரதமும், ஏன் குரானில், ஏசு வுக்கு பெயர் ஆனது?? குரான் படி ஈஷா நபி என்பது ஏசு கிறிஸ்து வை குறிக்கும் சொல்?? அந்த பெயர் ஏன் சிவனுக்கு வந்தது????
@thirusony9011
@thirusony9011 11 месяцев назад
நீங்க சொன்ன yhwh தமிழ் அர்த்தம் தெரியாதா, நாலு எழுத்து ஆங்கிலம், யாவே என்பது தமிழ், ஏன் இந்த தடுமாற்றம்?? அடுத்தவனை கேள்வி கேட்க்கும் முன்பு, அந்த கேள்விக்கு பதில் நீங்க தெரிஞ்சிருக்கணும் பிரதர்??? எப்பொருள் யார், யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய் பொருள் காண்பது அறிவு???? 🙏
@millennialminds7151
@millennialminds7151 11 месяцев назад
எல்லாம் கர்த்தாவு படைத்ததுதானடா முண்டம்
@MARAIPORUL
@MARAIPORUL 11 месяцев назад
உங்களைப் படைத்த கர்த்தாவு, இப்படி பேச சொல்லி சொன்னாரா? அன்பரே...
@thirusony9011
@thirusony9011 11 месяцев назад
ஓநாயே உன்னிடம் கேட்டாரா???
Далее
Сказала дочке нет!
00:54
Просмотров 312 тыс.