Тёмный

🄿🄰🅁🅃 ² / How Islam entered Jerusalem ? இஸ்லாம் எருசலேமுக்குள் நுழைந்தது எப்படி? சாலமன் திருப்பூர் 

Theos Gospel Hall
Подписаться 135 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#சாலமன்திருப்பூர் #TheosGospelHall #IsraelPalastine
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
#israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@angu3775
@angu3775 11 месяцев назад
உங்களுக்கு பெயருக்கேற்ற ஞானம் உள்ளது ஐயா.பல தகவல்களை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.
@kaniappansrly9744
@kaniappansrly9744 11 месяцев назад
உங்கள் வரலாற்று உண்மைகள் தொடர வாழ்துக்கள்
@josephinealex5940
@josephinealex5940 11 месяцев назад
வரலாற்று ஆதாரங்களுடன் அற்புதமாக தொகுக்கப்பட்ட தொகுப்பு...., சரியான புரிதலுக்குள் எடுத்துச் செல்லும் முயற்சி...நன்றி 🙏
@antonym4215
@antonym4215 11 месяцев назад
மிக அருமையான தகவல்கள் நன்றி சகோ இன்னும் பல அறிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி
@JesuDass-n5f
@JesuDass-n5f 11 месяцев назад
அருமையான விளக்கம் praise the Lord Jesus Christ
@jebanirmala4595
@jebanirmala4595 11 месяцев назад
அருமை. இதுவரை தெரியாத வரலாறு
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 11 месяцев назад
அருமையான பதிவுகள்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
@roshininoah9352
@roshininoah9352 11 месяцев назад
Christianity doesnt brain wash and make us killing machines in the name of God. Our God is full of love and mercy. You explain it well brother .
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx 11 месяцев назад
Getting knowledge ( history) through your message. Thank you brother in Christ
@shanthiaruldas5029
@shanthiaruldas5029 11 месяцев назад
அருமையான தகவல்களுக்கு நன்றி பிரதர்🙏
@amalrajjdm5130
@amalrajjdm5130 11 месяцев назад
God bless your ministry
@brightsamuel9724
@brightsamuel9724 2 месяца назад
priase the lord brother
@Leonardvincy
@Leonardvincy 11 месяцев назад
தெளிவான விளக்கம் ... super pastor
@stalinjashwa4538
@stalinjashwa4538 11 месяцев назад
உங்களுடைய அடுத்த விடியோவை கான ஆவலாக உள்ளேன்
@fjptamil4308
@fjptamil4308 11 месяцев назад
Praise the Lord God bless you
@jesusanointingprayerminist5795
@jesusanointingprayerminist5795 10 месяцев назад
நன்றி உங்கள் தகவலுக்கு.
@selva5337
@selva5337 11 месяцев назад
அருமை🎉தொடர்ந்து கேட்க ஆர்வமாக ஆவலாக உள்ளோம்
@patrickyanyedyer8394
@patrickyanyedyer8394 11 месяцев назад
Praise The Lord Jesus Amen
@dhanamsrithar4307
@dhanamsrithar4307 11 месяцев назад
Can't wait to hear next part. Upload quickly?
@Ps.ChandraKumar-ul6oq
@Ps.ChandraKumar-ul6oq 11 месяцев назад
🎉 அருமை வாழ்த்துக்கள் அன்பு பாஸ்டர் அவர்களுக்கு
@johnk8502
@johnk8502 11 месяцев назад
Very interesting historical information, Pastor. I am eagerly the next information.
@thomasantonyj
@thomasantonyj 11 месяцев назад
Thank you brother for clear and crisp video. Appreciate your efforts.
@thaikakhadija5598
@thaikakhadija5598 11 месяцев назад
உமர் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாம் கலிபா( ஜனாதிபதி.) நீங்கள் அவர்பற்றி செல்வது மிகவும் உண்மை . இஸ்லாத்தில் உள்ளவர் வேளியேற நினைத்தால் போய் கொள்ளவேண்டியது தானே.இதனை ஏந்த மதமும் சட்டம் இயற்றி வழியனுப்புவார்களா? கிறிஸ்தவ மதத்தில் அப்படி சட்டம் வைத்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில் இஸ்லாத்தை மட்டும் குறைசொல்ல என்ன இருக்கிறது
@priyajason1584
@priyajason1584 11 месяцев назад
Thank you for your information pastor.waiting for the next video ,🙏
@walesland1686
@walesland1686 11 месяцев назад
இந்தியாவில் பாலஸ்தீன நாட்டுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன . ஆளும் கட்சி இஸ்ரேல் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உண்மையில் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற விளக்கம் பற்றிய பதிவு எதிர்பார்க்கிறேன்
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 11 месяцев назад
Kaartharuku magimai Arumaiyana pathivu Valga valamuden palandu Augustine violinist from Malaysia
@lillydean7069
@lillydean7069 11 месяцев назад
Thank you brother 🙏
@umaphilip2814
@umaphilip2814 11 месяцев назад
Please waiting for next part 🙏🙏 Give us longer time ❤
@anthonymichael1648
@anthonymichael1648 11 месяцев назад
Thanks you. God bless you
@abi2011I5
@abi2011I5 11 месяцев назад
Clear explanation pastor. God bless you.
@ரெகொபோத்
@ரெகொபோத் 11 месяцев назад
நன்றி வேதத்தின் அடிப்படையில் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஆதாரங்களும் எங்களுக்கு புரிந்து கொள்ள மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது இன்னும் இஸ்ரவேலின் முழுமையான ஒவ்வொரு காரியங்களையும் புரிந்து கொண்டு கருத்தோடு ஜெபிப்பதற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கிறேன்
@leedadavid7336
@leedadavid7336 11 месяцев назад
Praise the lord 🙏
@rajmanickam4914
@rajmanickam4914 11 месяцев назад
Nice explanation brother may God bless your ministry ❤
@timro7479
@timro7479 11 месяцев назад
Thanks na. God bless you
@Swethanithivarthini
@Swethanithivarthini 11 месяцев назад
இதை பற்றி உங்கள் விடியோ எதிர்பார்த்தேன் நன்றி
@hajasjes
@hajasjes 11 месяцев назад
7.05 உங்களுக்கான பதில் கீழே உள்ள குர்ஆன் வசனத்தில் உள்ளது இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். [அல்குர்ஆன் 2:256]
@RamKumar-sr6gq
@RamKumar-sr6gq 11 месяцев назад
I have been waiting for your video for a long time pastor 🙌🙌You are honest and wise and you are right. Thank you very much for that. You must continue to post from now on...... that useless Lenin pastor... He said don't pray for Israel...but you different thank you pastor..
@alien5662
@alien5662 11 месяцев назад
Israel is gods own country ❤
@s.simsons.simson8532
@s.simsons.simson8532 11 месяцев назад
Super Amen 🎉
@ariamleonaariamleona7254
@ariamleonaariamleona7254 11 месяцев назад
இந்த இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் யார்? அவர்களுடைய பரன்பரை எது?
@pr.anburaj8284
@pr.anburaj8284 11 месяцев назад
Thanks pastor...
@raam225
@raam225 11 месяцев назад
Very good brother waiting for next video
@nijaydosslin4720
@nijaydosslin4720 11 месяцев назад
Good information
@DavidDavid-rk8rn
@DavidDavid-rk8rn 11 месяцев назад
Amen 🎉
@prempatric3246
@prempatric3246 11 месяцев назад
Brother nalla vilakkam God bless you
@gideonshirtsdesigncorner4116
@gideonshirtsdesigncorner4116 11 месяцев назад
தெளிவான பதிவு 🙏🙏🙏
@perinbaraj8071
@perinbaraj8071 11 месяцев назад
தெளிவான விளக்கம் நன்றி
@flowergirl078p6
@flowergirl078p6 11 месяцев назад
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
@navamaninavamani3527
@navamaninavamani3527 11 месяцев назад
அருமையான விளக்கம் பாஸ்டர்
@ThanikasalamNinthujan
@ThanikasalamNinthujan 7 месяцев назад
@freefirelover5282
@freefirelover5282 11 месяцев назад
Waited for next part...
@vincentthangeswari9479
@vincentthangeswari9479 11 месяцев назад
👍👍👌👌🙏🙏🙏
@rebeccajoshua-bo4yx
@rebeccajoshua-bo4yx 11 месяцев назад
Amen❤❤❤
@venkatesan2131
@venkatesan2131 11 месяцев назад
Quran 5 : 51 O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people. Quran 98:6 Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures). Quran 9:29 Fight those Christians and Jews who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued. Quran 9 :123 O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123] Quran 9:5 But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful. Quran 5: 33 Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter. Quran 2 :216 Jih@d (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.
@baskaranbaskaran7349
@baskaranbaskaran7349 11 месяцев назад
Thanks brother good
@thegratus7
@thegratus7 11 месяцев назад
Waiting for next video
@t.selvamathan
@t.selvamathan 11 месяцев назад
செம
@ஈசாக்ஐசக்
@ஈசாக்ஐசக் 11 месяцев назад
அருமையான பதிவு
@venkatesan2131
@venkatesan2131 11 месяцев назад
The Islamic Haji Grand Mufti of Jerusalem, Amin al-Husseini, for example, "was granted honorary Aryan" status by the Nazis for his close collaboration with Hitler and the Third Reich.[16]
@syamsyam8862
@syamsyam8862 11 месяцев назад
Amen
@jamesrock6703
@jamesrock6703 11 месяцев назад
வரலாறுகளை சரியாக சொன்னதற்காக உங்களை பாராட்டுகிறேன். இன்னும் கொஞ்ச மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ டோம் ஆப் தி ராக் என்று சொல்லக்கூடிய மசூதியை இடித்துவிட்டு மூன்றாம் தேவாலயத்தை கட்டத் தொடங்கி விடுவார்கள்
@sujibiteskgf
@sujibiteskgf 11 месяцев назад
Amazing
@bro_prakash
@bro_prakash 11 месяцев назад
Waiting for next part 〽️
@graceson930
@graceson930 11 месяцев назад
👍✨
@pradeepamaria2677
@pradeepamaria2677 11 месяцев назад
Nice explanation
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 11 месяцев назад
🙏🏻🙏🏻
@RubanVlog
@RubanVlog 11 месяцев назад
👍
@prabakarlord1950
@prabakarlord1950 11 месяцев назад
நிறைய வரலாற்று செய்திகள் சொல்கிறீர்கள். நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளரா? ❤வாழ்த்துக்கள்.
@dossarokiya6535
@dossarokiya6535 11 месяцев назад
Super
@mohamednasir9838
@mohamednasir9838 11 месяцев назад
இப்போதைய பைஸாண்தியர்களின் இளவரசர் உதுமான் பைஸீன் எனது சகோதரன் ஆவார்.
@t.leebunil2753
@t.leebunil2753 11 месяцев назад
Also it’s clearly documented in history that Jews lived with peace and prosperity under Islamic rule. This has been upheld by even western and Jewish historians. While in Europe they were tortured by Catholics and driven out and killed in mass. Most of persecuted Jews found refuge under Islamic rulers. For eg after Spanish reconquestia the persecuted Jews were given amnesty and shelterd by then othoman caliphate sultan. It’s well documented in history
@venkatesan2131
@venkatesan2131 11 месяцев назад
Hitler met with the Islamic Hafi Grand Mufti and provided him a budget of 750,000 Reichsmark per month to foment a jihad in Palestine. In 1945, Yugoslavia sought to indict the Mufti as a war criminal for his role in recruiting 20,000 Muslim volunteers for the SS, who participated in the killing of Jews in Croatia and Hungary. He escaped from French detention in 1946, however, and continued his fight against the Jews from Cairo and later Beirut. He died in 1974.
@rajeshanprop
@rajeshanprop 11 месяцев назад
அடுத்த வீடியோ சீக்கிரம்.........
@venkatesan2131
@venkatesan2131 11 месяцев назад
Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD. 636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem. Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD. 636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem. The Arab conquest of the Land came four years after the death of போராளி Muhammad (632) AD
@dorisjebapackiamberyl9577
@dorisjebapackiamberyl9577 11 месяцев назад
Bro, are Muslims from Ismail?
@sudharaja4247
@sudharaja4247 11 месяцев назад
No
@SanjaySanjay-ze9dp
@SanjaySanjay-ze9dp 11 месяцев назад
Yes
@venkatesan2131
@venkatesan2131 11 месяцев назад
Hitler and Saudi Arabia ruler in a meeting.. [...] because we were jointly fighting the Jews. This led him to discuss Palestine and the conditions there, and he then stated that he himself would not rest until the last Jew had left Germany. Khalid Al Hud observed that the Prophet Mohammed [...] had acted the same way. He had driven the Jews out of Arabia [...][12]
@prasanna9176
@prasanna9176 11 месяцев назад
மக்களை வைத்து கணக்கிட வேண்டாம் குர்ஆன் கூறுவது உங்களுக்கு இந்த மார்க்கத்தில் விருப்ப பட்டால் இருக்கலாம் இல்லையா சென்றுவிடலாம் என்று உள்ளது
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 11 месяцев назад
அங்கு உள்ள பிரச்சனை தமிழருக்கு ஏன்.?
@friendshipvlog8936
@friendshipvlog8936 11 месяцев назад
Save 🇵🇸 palestine long live palestine
@thirusony9011
@thirusony9011 11 месяцев назад
😂😂😂😂😂சவூதி யில், மற்ற மததவரை இஸ்லாமுக்கு அழைத்து, பிளாங்கட், குரான், 3,5, ஆயிரம் ரியால் பணம் கொடுப்பார்கள்?? அப்படி மாறிட்டா, அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்?? உடனே பெரிய மதிப்பு கிடைப்பது மாதிரி இருக்கும், அதுவும் கொஞ்ச நாள்தான்???
@chelliahthamotharan5173
@chelliahthamotharan5173 11 месяцев назад
ஆபிரகாமின் மூத்த மகனான இஸ்மயேலைப்பற்றியும் கூறுங்கள்.
@jaffersadhik3510
@jaffersadhik3510 11 месяцев назад
சார் ஜெருசலம் இஸ்லாமியர்கள் உடையது
@athamlebbai4967
@athamlebbai4967 11 месяцев назад
எருசலம் அல்ல ஜெருசலம் தகவலை சரியாக கொடுங்கள்
@t.leebunil2753
@t.leebunil2753 11 месяцев назад
Kindly elucidate the atrocities committed by crusaders on jerusalem, during the first crusade the entire Muslim population, Jews and Eastern Orthodox chirsians were butchered. Later when salahuddin ayyubi reconquerd. The declared general amnesty and peace.
Далее
Песня РАСПУТИН на русском!🔥
00:56
БАГ ЕЩЕ РАБОТАЕТ?
00:26
Просмотров 270 тыс.
Песня РАСПУТИН на русском!🔥
00:56