Тёмный

தம்பியாவது மயி**வது எனக்கு சொத்து வேணும் || NEEYA NAANA || சொத்தில் சம பங்கு கேட்கும் பெண்கள் 

Anand Troll
Подписаться 144 тыс.
Просмотров 452 тыс.
50% 1

#neeyanaanagopi #vijaytelevision #neeya_naana #girls #dowrysystem #girlsrights #mamiyarmarumagalsandai

Опубликовано:

 

1 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 759   
@ChandruKhandare
@ChandruKhandare 3 месяца назад
Yennaiye Suprise panna vechitinga intha Channel ah 😂😂😂 Nice Editing bro ❤
@Anandmunnatroll
@Anandmunnatroll 3 месяца назад
❤️
@ChandruKhandare
@ChandruKhandare 3 месяца назад
@@Anandmunnatroll ♥️♥️😉
@devipriyabalu6595
@devipriyabalu6595 2 месяца назад
.
@ChandruKhandare
@ChandruKhandare 2 месяца назад
@@devipriyabalu6595 enna bro 🤣🤣🤣
@dr.jamunas8611
@dr.jamunas8611 2 месяца назад
பெண்கள் சொத்து கேட்கும் போது பெண்களுக்கு கொடுத்த நகை,சீர்வரிசை அனைத்தும் ஆண் பிள்ளைகளுக்கும் தர வேண்டும்.பெற்றோர்களை பெண்பிள்ளைகளும் பார்த்துக்கொள்ள வேண்டும்.உரிமை பேசும் இடத்தில் கடமையும் உள்ளது என்பதை நியாபகத்தில் கொள்ள வேண்டும்.
@dhanalaxmi3717
@dhanalaxmi3717 2 месяца назад
Absolutely correct
@reelsrasigai8845
@reelsrasigai8845 2 месяца назад
Correct
@komaleeswarir3008
@komaleeswarir3008 2 месяца назад
Inthat case boys also ignore the jewels which is collected through their wife
@silambarasansakkarai637
@silambarasansakkarai637 2 месяца назад
Corect
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
Then wives should also share the expenses done by the husband for the family..This doesn't include his parents expenses .only his family expenses​@@komaleeswarir3008
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 2 месяца назад
வரதட்சணை சீர்வரிசை கல்யாண செலவு அனைத்தையும் சொத்து கணக்கில் சேர்க்க வேண்டும்
@asrafmezat8261
@asrafmezat8261 2 месяца назад
Intha parents ku arive kidayathu
@beawarehelp6029
@beawarehelp6029 2 месяца назад
Kalyana selava both maapillai and ponnu side thaana
@mohammedsaleem-dh8eq
@mohammedsaleem-dh8eq 2 месяца назад
@@beawarehelp6029 ஒவ்வொரு சாதிக்கும் ஒரு பழக்கம் உள்ளது
@vkrskgp19
@vkrskgp19 Месяц назад
Ungaluku kalyanam aana yaar kanakula serthuvinga
@tamilkavithaikal1956
@tamilkavithaikal1956 2 месяца назад
என்னுடைய சொந்த அனுபவம் இந்த காலத்தில் உள்ள பெண்களுக்கு உண்மையான பாசம் என்பது இல்லை அப்பா மீதோ சகோதரர் மீதோ எல்லாமே வெளி வேஷம் ஏமாறாதீர்கள்...
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 2 месяца назад
பெரும்பாலும் அப்படித்தான் 😢
@vasanthangopalan299
@vasanthangopalan299 2 месяца назад
You said true
@vidhyanavaneethan9482
@vidhyanavaneethan9482 2 месяца назад
Ella pengalaum appady illa. Sila pengal ethuvum seiya vendaamnu solli irukkanga. Appaku brotherku panam koduthu udavi panravangalum irukaanga.
@thilagavathiduraisamy4428
@thilagavathiduraisamy4428 2 месяца назад
Ungaludaya mosamana anupavathirku varunthukiren. Enakum bro erukan. Enga veetu ponunga ellarum including my aunt one rs kooda vangama mulu manasoda Ella sothukum sign panirukom. Poranthavangal happy ah nalla erunthatha engaluku mathipu enga veetla. Nanga matum ila engaloda husbands um engaluku full support.ellam crs la vikara sothukal
@Terry_Vlogs
@Terry_Vlogs 2 месяца назад
I gave nearly 1.5 cr worth property leaving me 50lakhs debt.
@ganeshr6441
@ganeshr6441 2 месяца назад
சொத்து இல்லாத அப்பா அம்மாக்கு ஹாஸ்பிடல் செலவு பத்து லட்சம் வருது எவ்ளோ பெண்கள் உங்கள் பங்கு ஐந்து லட்சத்தை நியாயமாக கொடுத்துடுவீங்க????
@sivababy514
@sivababy514 2 месяца назад
இந்த மாதிரி எல்லாம் பேசக்கூடாது
@smartlifetamil7750
@smartlifetamil7750 2 месяца назад
​@@sivababy514ithu enn pesakudathu.
@gurud3738
@gurud3738 2 месяца назад
வேற எப்படி பேசணும்
@Thameemparuthi
@Thameemparuthi 2 месяца назад
oru dog m kidayaadu
@poornimabaskar-ey5zt
@poornimabaskar-ey5zt 2 месяца назад
என் மாமனாருக்கு வந்த காசுல 5 இலட்சம் என் நாத்தனா வாங்கிட்டு போயிட்டா
@munusamym1944
@munusamym1944 2 месяца назад
இந்த உலகத்தில் ஆணாக பிறக்கவேகூடாது.அதுவும் தலைமகனாகபிறக்கவேகூடாது.
@sudhaashok819
@sudhaashok819 2 месяца назад
எங்க அம்மா அப்பா எந்த சொத்தும் சேர்த்து வைக்கல நான் வேலைக்கு போய் என் தம்பிய படிக்க வச்சேன் தம்பி வேலைக்கு போய் எனக்கு திருமணம் பண்ணி ரெண்டு பிரசவம் 10 லட்சம் செலவு பண்ணி இருப்பான் இப்பவும் நான் கேட்டுக்கமலே எல்லாம் செய்வான் என் தம்பி எனக்கு வரம் என் அப்பா அம்மா வும் எனக்காக எல்லாம் செய்றாங்க என் குடும்பமே எனக்கு மிக பெரிய சொத்து என் சகோதரன் பட்ட கஷ்டத்திற்கு நல்ல மனைவி, நல்ல வேலை கிடைத்து ஒரு குட்டி தேவதையும் பிறந்து விட்டால் என் தம்பி மகளை என் தம்பிக்கு எந்த கஷ்டம் தராமல் என் மருமகள் ளாக என் வீட்டுக்கு அழைத்து செல்ல ஆசை காலமும் கடவுளும் அருள வேண்டும்
@RameshsadhasivamRaashalichozha
@RameshsadhasivamRaashalichozha 2 месяца назад
வாழ்க வளமுடன்
@Ayyannaranitha
@Ayyannaranitha 2 месяца назад
அருமை சகோதரியே
@Ms99911
@Ms99911 2 месяца назад
சகோதரி. கூட பிறந்த சகோதரன நம்மால் முடிந்த வற்றை செய்வதில் மகிழ்ச்சி ஆனால் நீ என்ன செய்வாயா ஏது செய்வாயோ எனக்கு தெரியாது எனக்கு செய்யவேண்டிய முறையை செய்தே ஆக வேண்டும் என கட்டாயப் படுத்தி கேட்கும் போது பொருளாதார சிக்கலில் உள்ள சூழ்நிலையில் இப்படி உறவு தேவையா என தோன்றுகிறது,
@Nagalakshmi-ol7uv
@Nagalakshmi-ol7uv 2 месяца назад
உங்கள் குடும்பம் எல்லாம் செய்ததால் மகிழ்ச்சி. செய்யவில்லை என்றால்?
@arvindhans3449
@arvindhans3449 2 месяца назад
You are great and you r brother is god's gift
@Success3GPR
@Success3GPR 2 месяца назад
பெண் மற்றும் ஆண் இருவரும் சமம் என்றால் சீர்வரிசை நகைகள் மற்றும் சொத்து பத்திரம் இவை இரண்டையும் சமமாகப் பகிர்ந்து கொள்ளட்டும்,அதே போல் கடன்களையும், பெற்றோர்களையும் பெண் மற்றும் ஆண் இருவரும் பார்க்கட்டும் 😊😊 உரிமையாக கேட்கும் பெண் மற்றும் ஆண் இருவரும் கடமைகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்
@gopalnarayanasamy9456
@gopalnarayanasamy9456 2 месяца назад
என் சகோதரிக்கு திருமணமாகி 67 ஆண்டுகள் ஆகிறது பேரன் பேத்திகள் உள்ளனர் பேத்திக்கு திருமணமாகி அவருக்கும் குழந்தை உள்ளது இப்படியிருக்க என் அப்பா என் அக்காவுக்கு வீடும்கட்டி கொடுத்திருக் கிறார் அவருக்கு நிறைய செலவுகளும் செய்திருக்கிறார் நானும் இரண்டரை கோடி மதிப்புள்ள சொத்தை ஒரு கோடி ரூபாய் தள்ளி யும் கொடுத்துள்ளேன் இவ்வளவு செய்தும் என் சகோதரியின் பேரரசை என் சொத்தை அபகரிக்க பார்க்கிறார்கள்.சகோதரியை நினைத்தால் மிக வேதனையாக. உள்ளது. இந்த படுபாவி கருணாநிதி கொண்டு வந்த சட்டத்தால் பல குடும்பங்கள் வேதனை படுகின்றன
@murugang47
@murugang47 2 месяца назад
இந்த புதிய சட்டம் வந்த பிறகு பலரது உண்மை ரூபம் தெரிகின்றது
@user-zw1im3qe2e
@user-zw1im3qe2e 2 месяца назад
​@@murugang47 ena sattam bro
@Mani365
@Mani365 2 месяца назад
Penkalukum sama urimai sattam bro
@sarithaanbu535
@sarithaanbu535 2 месяца назад
குடும்ப உறவுகளை கெடுக்க திட்டமிட்டு கொண்டு வந்த சட்டம் இது.
@skdeepavlogs71
@skdeepavlogs71 2 месяца назад
உங்க நம்பரை அனுப்புங்க. உங்க கிட்ட பேசணும்
@user-cn6si2up6u
@user-cn6si2up6u 2 месяца назад
நம்ம நாட்டுல நடக்கும் அட்டகாசம் வேற எந்த நாட்டிலும் இல்லை 😂😂😂😂🤣🤣🤣🤣🇫🇷🇫🇷Paris
@prabhur9659
@prabhur9659 2 месяца назад
அது சரி அப்பா அம்மா சொத்துக்கு பதில் கடன் வைத்திருந்தார்கள் என்றால் அதை யார் கட்டுவார்கள் அண்ணனா தங்கையா தம்பியா😂😂😂
@sakthi5441
@sakthi5441 2 месяца назад
இது பற்றி சட்டமே சைலண்ட்டாகத் தானே இருக்கு?
@ishafashion9965
@ishafashion9965 2 месяца назад
அப்பொழுது பேச ஒரு வசனம் வைத்திருக்கிறார்கள். எங்களுக்கு சொத்தும் வேண்டாம் கடனும் வேண்டாம் என்பார்கள்
@beawarehelp6029
@beawarehelp6029 2 месяца назад
En.. Pengal kadana katradhe ilayaa... Enga athai avanga appa kadana adachanga... Enga appa kadana naa katitu tha iruken
@praveen2718
@praveen2718 2 месяца назад
​@@beawarehelp60291 percent per tha katuvaga Eluru ila
@trendifashionartscrafts4696
@trendifashionartscrafts4696 Месяц назад
Sothu venum but kadan vendam nu passngalum solluranga​@@ishafashion9965
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 2 месяца назад
எல்லாத்துக்கும் காரணம்.....அந்த கட்டுமரம் தான் காரணம்...ஓட்டு வாங்க செஞ்ச சூழ்ச்சி....
@alokvijay687
@alokvijay687 2 месяца назад
Sirippa control panna mudiyala Samy 😂😂😂😂
@beawarehelp6029
@beawarehelp6029 2 месяца назад
Ennayaa... Oru ponnu urimai keta avlo eriyudhaa.... Endha samudhayathula irukinga... Nobody is going to in-laws home nowadays... Aangalum veeta vitu vandhu thani kuduthanam tha poranga.... Enga amma irukangale amma.. avanga thaan avanga amma va um pathutanga.. Enga appa ooda amma va um pathutanga.... Including hospital bill.. Naa irukene naa.. Naa tha enga appa ooda debts lam pay panitu iruken... Naa padika kooda educational loan thaan....
@dineshmanoharan2423
@dineshmanoharan2423 2 месяца назад
​@@beawarehelp6029யம்மா. நிஜமா எரியுது. என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வீட்ல ஒருத்தனுக்கு 70 இலட்சம் கடன் ஒருத்தனுக்கு 1 கோடி கடன். எந்த வீட்லயும் பொண்ணுங்க கடனை சமமாக பங்கு போட்டுக்க வரவில்லை. ஆனால் இன்னொரு நண்பன் வீட்டில் சொத்தை பங்குபொட மட்டும் சண்டை. பெண்கள் பலர் சுயநலவாதிகள்.
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 2 месяца назад
உடன்பிறந்த சகோதரிகளுக்கு சொத்து தரக்கூடாது என்ற உங்களின் பணத்தாசை நன்றாக தெரிகிறது.
@Thamilthendral009
@Thamilthendral009 Месяц назад
ஆமா அந்த நாதாரி தான்
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 3 месяца назад
சொத்தில் பங்கு வேண்டும் எனில் ஒரு கிராம் நகை கூட வாங்க கூடாது.
@Vijayan020455
@Vijayan020455 2 месяца назад
தங்கை அல்லது அக்காவிற்கு கணக்கு பார்க்கக் கூடாது
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
golden words..true
@simplemansimpleman8656
@simplemansimpleman8656 2 месяца назад
​@@Vijayan020455கடன் கற்றவனுக்கு தான் வலிக்குது. சொத்தும் குடுத்து செய்முறையும் செஞ்சு.
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 2 месяца назад
@@Vijayan020455 அண்ணண் தம்பிக்கும்
@periasamisami2444
@periasamisami2444 2 месяца назад
​@@Vijayan020455yenga idthuve unga Annan thambi ketta kodupeengala....avangala kadan Karan akki nadu theruvula nikka veikanum ..
@srinivasanarunachalam6763
@srinivasanarunachalam6763 2 месяца назад
சொத்தை கேட்டு புடுங்கற இடத்தில் அண்ணன், தம்பி பாவம். சொத்தை கொடுக்காமல் ஏமாற்றும் இடத்தில் பெண்கள் பாவம். உண்மையான பாசத்துடன் இருப்போம், ஏமாளியாக அல்ல.
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 Месяц назад
100 %
@hobisshine
@hobisshine 16 дней назад
💯👏🏻
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
ஆணும் பெண்ணும் சமம் அப்படின்னு ஒரு சகோதரி சொல்றாங்க அப்படினா 50 பவுன் நகை உங்களுக்கு போட்டா அந்த வீட்ல உள்ள உங்களோட அண்ணன் தம்பிக்கும் கொடுக்கணும் இல்லையா
@appasmohamond5189
@appasmohamond5189 2 месяца назад
Boyku selav pani mrrg panivakiragalya
@samrodriquez264
@samrodriquez264 2 месяца назад
​@@appasmohamond5189boyskku yaru bro selavu pannaranga boyskku avangale olachuthan selavu seiranga
@muthukumars8965
@muthukumars8965 2 месяца назад
​@@appasmohamond5189😂
@priyapanneerselvam6666
@priyapanneerselvam6666 2 часа назад
Really am tellimg after fining responsibilities boys are doing late marraige.. But again also prob started.. S
@muthukumars8965
@muthukumars8965 2 часа назад
@@appasmohamond5189 Andha boy doesn't earn money for his marriage?
@maheswarimaheshbabu44
@maheswarimaheshbabu44 2 месяца назад
அப்பா,அம்மா உடல் நிலை சரி இல்லை என்றால் அண்ணன் தம்பி அவர்கள் மனைவிகள் மட்டுமே பார்க்க வேண்டும்.இவர்கள் வருவார்கள் அது செய்யவில்லை,இது செய்ய வேலை என்று குறை கூற வருவார்கள்,அவர்கள் செய்ய மாட்டார்கள்.
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 3 месяца назад
சொத்து உரிமையாம் சீர் செய்வது கடைமையாம்😂😂😂
@lakshmiravi2365
@lakshmiravi2365 3 месяца назад
Pink saree ori perasaikkari
@Saravananvisu-hk7xp
@Saravananvisu-hk7xp 2 месяца назад
வாய்ல போட்டு ஓழு......
@anish4775
@anish4775 2 месяца назад
Va na va na🔥🥵
@Deepaa61
@Deepaa61 2 месяца назад
அப்ப யாருமே யாரையுமே கல்யாணம் பண்ணிகாதீங்க இருக்குற சொத்தையெல்லாம் நல்லா தின்னுட்டு அவங்க அவங்க வீட்லயே படுத்து தூங்குங்க சொத்தெல்லம் உங்களுக்கு தான்
@sss0806
@sss0806 2 месяца назад
என்னங்க எல்லா அக்கா தங்கச்சிகளும் இப்படி மனசாட்சி இல்லாம பேசறிங்க.. எல்லா சீரும் வாங்கிக்கிறிங்க.... நகையும் போட்டு போய்றிங்க... சொத்தும் கேக்கறீங்க... அண்ணன் தம்பிக்கு என்னதான் தரலாம்னு நீங்களே சொல்லுங்க.. அவன் உங்களுக்கு செஞ்சி ஒட்டாண்டியா ஆகி லேட்டா marriage பண்ணி நாசமா போகட்டுமா??!ஒரு பையனா பொறக்கறது சாபம் போல... பொண்ணுங்க அம்மா வீட்ல இருந்துஅளவுக்கு அதிகமா எடுத்து போறது கெளரவம் இல்ல... அது ஒரு கேவலம்....
@Ranchitham
@Ranchitham 2 месяца назад
S
@user-de5pc1ry9y
@user-de5pc1ry9y 2 месяца назад
சரியான பதில்
@rathnaraj-2007
@rathnaraj-2007 2 месяца назад
அப்பன் ஆத்தா செத்தா மகனாக செய்ய வேண்டிய காரியத்தை மகளுக செய்யட்டும்
@vasukib1410
@vasukib1410 2 месяца назад
சொத்தை, அம்மா,அப்பாவின் காலத்திற்கு பின்னர் தான் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மா,அப்பாவை கடைசிவரை நன்றாக பார்த்து கொள்ளுபவர்களுக்குத் தான் சொத்து.
@rajag9860
@rajag9860 2 месяца назад
Enga veetula enga appa athan dhan ippo varai panitu irukar
@pgajapathy6508
@pgajapathy6508 2 месяца назад
அவரவர்களுக்கு சேர வேண்டியதை சரியாக கொடுத்து விட வேண்டும் நமக்கு இருக்கும் ஆசைதான் அடுத்தவர்களுக்கும் இருக்கும். யாரையும் ஏமாற்றி சொத்து சேர்க்காதீர்கள்.
@user-ri6qx4ds3y
@user-ri6qx4ds3y 2 месяца назад
இதே ஒரு தகப்பன் வட்டிக்கு கடன் வாங்கி கல்யாணம் செய்து வைத்து கடன் தொகை மூன்று மடங்காக இருக்கும் போது சொத்தில் பங்கு கேட்க்கும் பெண் கடனை அடைப்பதில் பொருப்பு ஏற்பார்களா கடன் சுமையை மட்டும் ஆண் ஏற்க்க வேண்டும் சுகமான வாழ்க்கை மட்டும் பெண்ணிற்க்கா
@vijayvedesh2029
@vijayvedesh2029 2 месяца назад
தம்பிக்கே இவங்க விட்டுக் கொடுக்க மாட்டாங்களே இவங்க கணவருடைய நிலைமை நினைச்சு பார்த்தா எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு😢
@vanithathirumavalavan465
@vanithathirumavalavan465 Месяц назад
விட்டு கொடுப்பது தம்பிக்கு தான் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் அவர்கள் திருமணத்திற்கு முன் பெண் படித்து விட்டால் அதற்குமேல் படித்த மாப்பிள ளை பார்த்து சீர்வரிசை கடினம் என்று கல்வியை தொடர விடாமல் முட்டுகட்டை போடுவதில் பெற்றோர்க்கும் சகோதரனின் பங்கும் அளப்பரியது இதுவே: அவர்கள் திருமணத்தின் போது வேலைக கு போகும் பெண் தான வேண்டும்என்றும் அப்போதுதான் தன்னுடைய பொருளாதாரம் உயரும் என்று எண்ணுகிறார்கள். வீட்டில் பாதுகாப்பு, வேலை பிள்ளை வளர்ப்பு போன்றவற்றுக்காக பெற்றோர்களை முற்றிலும் பயன்படுத்துகிறாரகள். அந்த இடத்தில் சகோதரியின் நிலை ?
@MathyRagu
@MathyRagu 2 месяца назад
தமிழ்நாட்டு ஆண்கள் பாபம் .ஒரு ஆண் உழைத்து எத்தனை பேருக்குத்தான் கொடுப்பது. அவன் மரணிக்கும்வரை தனக்காக வாழமுடியாதா?
@Thulasi216
@Thulasi216 2 месяца назад
En ambudiyan vangitu vadinu soldren adhu soldradhu yaru paru
@asrafmezat8261
@asrafmezat8261 2 месяца назад
Thats true
@sureshkumar-fq7ow
@sureshkumar-fq7ow 2 месяца назад
True
@vijaykumar-tg5xx
@vijaykumar-tg5xx Месяц назад
true
@Sundaram-ts3xs
@Sundaram-ts3xs 2 месяца назад
மனசாட்சி படி அனைவரும் நடந்தால் எல்லோரும் நலமாக வாழ முடியும்
@melon7077
@melon7077 2 месяца назад
Correct 👍 uh sonninga.
@bamathykularajan2490
@bamathykularajan2490 2 месяца назад
இந்தியாவில் சகோதர்ர்களா பிறப்பதும் , பிறவி எடுப்பதும் மிக கொடுமையான பிறவி.
@Vijayan020455
@Vijayan020455 2 месяца назад
அக்காள், தங்கைகளின் அருமை புரியாத மண்டுகள்
@bamathykularajan2490
@bamathykularajan2490 2 месяца назад
@@Vijayan020455 அக்காள், தங்கையின் அருமை புரிபவர்களுக்கு மனைவி,மகளின் அருமை புரியாது
@premagulkarni7556
@premagulkarni7556 2 месяца назад
@@Vijayan020455 you are a big Mandu by not knowing the reality
@sam195027
@sam195027 2 месяца назад
Correct na lam enga akka ku nega matum poda viten sothu keta suthula midipen solite 😅 ena miri enga appa thara matanga ​@@Vijayan020455
@mrporuki233
@mrporuki233 Месяц назад
​@@Vijayan020455poda madaya ....
@user-sc3hj9qr4c
@user-sc3hj9qr4c 2 месяца назад
பெற்றோர்கள் சொத்தில் சமபங்கு சரிதான் பெற்றோர்களை கவனித்து கொள்வதிலும் சமபங்கு வேண்டும், சீர் வரிசை ஒரு ________ம் கேட்க கூடாது
@sklstarprofessional4911
@sklstarprofessional4911 Месяц назад
Super❤
@Raghuraghuma.2024
@Raghuraghuma.2024 2 месяца назад
சொத்தில் சம உரிமை கேட்டால்,இனி வரும் காலங்களில் சீர்வரிசை கிடையாது.உறவு வளராது.வரபோவக் கூட யோசிப்பாங்க உடன் பிறந்தவனங்க.
@helensindhiya5596
@helensindhiya5596 2 месяца назад
அம்மா, அப்பாகிட்ட சொத்து வாங்குவது கடமை என்றால் , அம்மா அப்பாக்கு மட்டும் செய்வது கடமை இல்லையா? ஒவ்வொரு பிளைகளும் போற்றோரை அவமானபடுத்தாமல் அவர்களுக்கு வேண்டிய கடமைகளைச் செய்.
@Sivaaruneditz5638
@Sivaaruneditz5638 3 месяца назад
Selfies பொம்பளைங்க எல்லாம் உருப்படாது
@mohamedfahad9099
@mohamedfahad9099 2 месяца назад
Cort
@muthusumithra6394
@muthusumithra6394 2 месяца назад
எனக்கு புரியல சீர் செஞ்சே ஆகணும்னு ஏதாச்சு சட்டம் இருக்கா. சீர் வாங்கிட்டு அதுக்கப்புறம் சொத்தையும் கேட்குறாங்க . எனக்கு தெரிஞ்சு நிறைய பேர் இப்படித்தான் இருக்காங்க வேணுங்கற அளவுக்கு சீரும் வாங்கிப்பாங்க. அப்பறம் சொத்துல பங்கும் புடுங்கிக்குறாங்க. அந்த பையனோட கஷ்டத்தை புரிஞ்சுக்க மாட்டிங்குறாங்க. நல்லா வசதியா இருக்கிறவங்களுக்கு பரவாயில்லை ஆனா மிடில் கிளாஸ் ஆண்களுக்கு😢. கடன் வாங்கி சீர் செஞ்சு அத கட்ட எவ்ளோ கஷ்டப் படுவாங்க. நான் எல்லாம் சொத்தே கேட்க மாட்டேன் இப்பவே என்னோட தம்பிக்கு கையெழுத்து போட்டு கொடுத்துடுவேன் எனக்கு எதுவும் வேண்டாம்னு.
@saravananjk672
@saravananjk672 2 месяца назад
Sagothariii. Ne enkuu sagothriyaa vanthu erkaa vendum en thangaiku thaviyathai seithu koduthan kadisillll sothu than periyathu en uravu vendam endru pesi vetta pen enku en vailkaii enn valgirom enna thondriyathuuu
@gurud3738
@gurud3738 2 месяца назад
சீரும் வாங்கிகொண்டு சொத்தும் வாங்கிகொண்டு அப்பா அம்மா எதுவம் செய்யவில்லை என்று இதயமே இல்லாமல் மாற்றுத்திறனாளி தம்பியிடம் சொத்துக்கும் சண்டை போடும் பெண்கள் உள்ள நாடுதான் நம்ம நாடு.
@muthusumithra6394
@muthusumithra6394 2 месяца назад
@@saravananjk672 விடுங்க சகோ. பணத்திடம் பாசம் தோற்று விடுகிறது. எல்லாரும் இங்கு சுயநலவாதிகள் தான். அவங்கள எல்லாம் கண்டுக்காதீங்க உங்க வாழ்க்கைல கவனம் செலுத்துங்கள் நீங்கள் அதை விட அதிகம் சொத்து சேர்ப்பீர்கள். அப்பறம் அவங்கள பாத்துக்கலாம்
@muthusumithra6394
@muthusumithra6394 2 месяца назад
@@gurud3738 அதுதான் அண்ணா உலகம்😢
@narayananr8050
@narayananr8050 2 месяца назад
Ella akka thangayum appadi illa en thangai romba kasta padra analum naan ethavathu koduthalum vanga matt
@cabs2218
@cabs2218 3 месяца назад
தங்கச்சி அக்கா இவங்கள நம்பவே கூடாது கூட இருந்து நம்ப கஷ்ட பட்றத ரசிச்சு பாப்பாங்க
@malathimohan3059
@malathimohan3059 2 месяца назад
உண்மை
@Syedali-li4vr
@Syedali-li4vr 2 месяца назад
எனக்கு சொத்து வேண்டாம் அண்ணே பாசம் மட்டும் போதுமே ❤❤❤
@pkrcreation7194
@pkrcreation7194 2 месяца назад
❤❤❤
@masskailasam8411
@masskailasam8411 2 месяца назад
Joku...😂
@itsmesree17
@itsmesree17 3 месяца назад
தீபாவளிக்கு பலகாரம் குடுக்கணும் பொங்கலுக்கு பொங்கல் குடுக்கணும்.நிறையதங்கச்சிகளுக்கு அண்ணன் வீட்ல இருந்து ஒரு டம்ளர் டீ கூட கிடைக்கறதில்ல.
@kotteeswarimuruganandan2631
@kotteeswarimuruganandan2631 3 месяца назад
Yess..
@Jack-cv1io
@Jack-cv1io 3 месяца назад
For me too
@ms.julietcompany
@ms.julietcompany 3 месяца назад
Same here 😢
@natchammaimahesh1242
@natchammaimahesh1242 3 месяца назад
சரியா சொன்னீங்க. இன்னும் சொல்லப் போனா என் அப்பா வீட்ல வேலை பார்க்கற அம்மாவுக்கு( அப்பாவும் தம்பியும் ஒண்ணா பிஸினஸ் பண்ணாலும் தனித்தனியாதான் இருக்காங்க, அம்மா தவறிட்டாங்க) ஒரு சேலை வாங்கிக் கொடுக்க விடமாட்டான். நீ பாட்டுக்கு வந்து சேலை வாங்கித் தந்துட்டு போயிடுவ, அந்தம்மா அப்புறம் அதையே எங்ககிட்டயும் எதிர்பார்க்கும்னுவான். இது ஒரு சாம்பிள்தான். அவனைப் போல ஒரு கேவலமான பிறவிய எங்கயும் பார்க்க முடியாது. நிஜமாவே சீர் செய்யற சகோதரங்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியம்தான் வருது.
@kikiandnikkivlogs
@kikiandnikkivlogs 2 месяца назад
Ha ha namma mamiyar veetuku vanthum avangalku seiya vekaranga. Panja paatu paadiye nimmathiya kedukaranga
@santhapratheep
@santhapratheep 2 месяца назад
என்கூட பிறந்ததும் இதே மாதிரித்தான். இத்தனைக்கும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டா. அம்மாவை தாஜா பண்ணி நிலத்தை எழுதி வாங்கிகிட்டா. அம்மா இறந்ததுக்கு பின்னாடி, இப்போ எனக்கும் தம்பிக்கும் பொதுவா இருக்கிற ஒரே ஒரு வீட்டிலையும் பங்கு வேணும்னு எங்க இரண்டு பேர்கூடவும் முட்டிகிட்டு நிக்கிறா. 😣
@jayakumar-mt3ti
@jayakumar-mt3ti 2 месяца назад
இதுதான் நாடக காதல் சொத்துக்குதான் கல்யாணமே.
@masskailasam8411
@masskailasam8411 2 месяца назад
Atha bro akka thangachi pasam la summa bro namma abalukalam kannukama namma life mattum valanum selfish aha illa avaluka nakka pichakarana mathituvalunga....😂
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 2 месяца назад
வாழ்நாள் முழுதும் சம்பாதித்த வருமானத்தை சீர் னு வாங்கிட்டு போய்டுவ அவனுக்கு சொத்தா தராங்க இது ஏன்?புரியல
@beawarehelp6029
@beawarehelp6029 2 месяца назад
Seer venam nu thaana sothu kekarom
@rameshbl3608
@rameshbl3608 3 дня назад
❤❤ நூற்றுக்கு தொண்ணூறு சதவீத பெண்கள் பிறந்த வீட்டிலேயும் அதிகாரத்தை பிடிக்க சொத்தை பிடிக்கணும் அப்புறம் புகுந்த வீட்டிலும் அதிகாரத்தை செலுத்தினால் சொத்தை பிடிக்கணும் சுருக்கமாகச் சொன்னால் இரண்டு இடத்திலும் முழு இராட்சியம் பண்ண வேண்டும் இதுதான் பெண்களின் பேராசை❤❤
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 2 месяца назад
ஆண் பிள்ளைக இருந்தும்....சொத்திலும் பங்கு வாங்கிட்டு பெற்றோரை கடைசி காலத்தில் பார்க்கனுமே பெண் பிள்ளைகள்... அப்போ மட்டும் என் வீட்டுக்காரரை கேட்டு சொல்றேன்னு சொல்றது...
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 месяца назад
டேய் பாய்ஸ் எல்லாருக்கும் ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோங்க டா பொண்ணுங்க யாருக்கும் எவளுக்கும் எதுவும் பண்ணாதீங்க உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.. அவன் அவன் பொண்டாட்டிக்கு பன்னா போதும்...
@AnnaiClinic
@AnnaiClinic 2 месяца назад
Yes true , selfish
@lovleyfayaz3286
@lovleyfayaz3286 2 месяца назад
@@AnnaiClinic Yessss
@ThanusriBalakumar
@ThanusriBalakumar 2 месяца назад
டேய் உன் பொண்டாட்டி அவ அண்ணனுக்கு தங்கை தான் அவங்க அண்ணிக்கு விட்டு கொடுப்பாளா
@ravvaratha9962
@ravvaratha9962 2 месяца назад
போகும் போது எதுவும் கொண்டு போக முடியாது!
@kaviayshuayshu2319
@kaviayshuayshu2319 3 месяца назад
எங்க வீட்ல என் கிட்ட தான் என் தம்பியும், அப்பாவும் புடுங்குவாங்க, எனக்கு ஒரு மயிரும் தர மாட்டாங்க 😢
@user-zo9kx5sv2g
@user-zo9kx5sv2g 2 месяца назад
En veedum apadithan
@supraaigvaz2522
@supraaigvaz2522 2 месяца назад
En veetilum thaan 😢
@Deepaa61
@Deepaa61 2 месяца назад
உங்களுக்கு அவங்க கொடுத்தா உரிமை இதே உங்ககிட்ட கேட்டா புடுங்குறாங்களா?
@thamilmagal
@thamilmagal 2 месяца назад
என் நிலைமையும் இதுதான்ங்க நாந்தான் கொடுத்துட்டு உக்காந்து இருக்கேன்
@kikiandnikkivlogs
@kikiandnikkivlogs 2 месяца назад
@@Deepaa61 property iruka brother illatha thangachi veetla vangaranala antha ponnu life ennagum .அம்மாகும் மாசமான பணம் தரணும். தோட்டத்தில் விவசாயம் பண்ண படிக்காம வித்து சாப்டராங்க.
@Nirshika
@Nirshika 3 месяца назад
Ennudaya personal experience thangachi irukura veetla kooda kalyanam pannikonga but akka irukura veetla vendam they are selfish
@Nitinchannel428
@Nitinchannel428 3 месяца назад
Sila thangachiyum apdidhan
@SriKrish3012
@SriKrish3012 2 месяца назад
Crct
@coolguy0719
@coolguy0719 2 месяца назад
Yesssssssss
@SNigilan
@SNigilan 2 месяца назад
உங்களை படிக்க வச்சதோட என் கடமை முடிவுக்கு வந்தாச்சி... மேல் கொண்டு செய்யணும்னு என்பது என் விருப்பம். என் சொத்து முதலில் என்னை காப்பதணும். நீங்க உழைத்து சம்பதிங்க.... தனக்கு மிஞ்சினது தானமும் தர்மமும்.
@ganags3438
@ganags3438 21 день назад
😢😢அவர்கள் பிள்ளைகளும் அதே போன்று சொத்தில் பங்கு வேண்டும் கேட்டால் அப்போது அவர்களுக்கு வலியும் வேதனையும்😢
@rameshbl3608
@rameshbl3608 3 дня назад
❤❤ பெரும்பாலான பெண்கள் தான் பொறந்த வீட்டில் தான் அண்ணன் தம்பி கிட்ட சுத்திக்கிட்டு சண்டை போடுவாங்க ஆனா கணவனோட தான் அக்கா தங்கச்சி சொத்து கொடுக்க கூடாதுன்னு கரெக்ட்டா இருப்பாங்க இதுதான் பெண் ஆசை❤❤
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Месяц назад
வாழ்க்கையில் யாருக்கும் எதுவும் நிரந்தரமில்லை. இறப்பு ஒன்றே நிரந்தரம்.
@leebannadar7164
@leebannadar7164 2 месяца назад
நானும் ஒரு தகப்பன் தான் என் மனதில் மகள் வேறு மகன் வேறு என்ற எண்ணமே த் தோன்றாது வீடைத் தவிர மற்ற எல்லாவற்றையும் இரண்டு பேரும் பங்கிட்டுக் கொள்ள சொல்லிட்டேன்.
@Dr.S.Sakthivel
@Dr.S.Sakthivel 3 месяца назад
6.19 சொத்தும் வேனுமாம் கடன் வாங்கி சீரும் செய்யனுமாம்😂
@lathakrishnan1133
@lathakrishnan1133 2 месяца назад
வீடோ, நகையோ விலை ஏறும் பொழுது பிரச்சனை வரும், நகைகள் ஈடு செய்ய நகைகளும், தான் பிறந்த வீட்டில் பிள்ளைகள் அனைவருக்கும் சமமான பங்கு உண்டு, பெற்றோர் கடன்பட்டிருந்தால் பிள்ளைகள் சமமாக கட்ட வேண்டும், முடிந்த அளவிற்கு மருத்துவ காப்பீடு செய்யுங்கள்,சுமை குறையும்
@manikandanr5724
@manikandanr5724 Месяц назад
இந்த தொல்லைக்கு ஒரு குழந்தையே போதும் ஆணாக,இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி
@melon7077
@melon7077 2 месяца назад
My மாமியார்: மறுமகளுக்கு 10 பைசா போக கூடாது. எல்லா சொத்தும் நம்ம பொண்ணுங்களுக்குதான். My நாத்தனார்கள்: புருஷன் கூட பிறந்தவர்களுக்கு 10 பைசா குடுக்க கூடாது. அண்ணன் கிட்ட மட்டும் பெண்களுக்கு சம உரிமை என்று பேசனும்.. My புருசன்: உன்னோட சம்பளத்தில 10 பைசா உங்க அம்மாக்கு குடுக்க கூடாது. Me:சொத்தும் வேண்டாம் உங்க அம்மாவும் வேண்டாம்.. 100% share வச்சுக்கோங்க உங்க அம்மாவயும் பொண்ணுங்களே விட்ல வச்சுக்கோங்க. ஆள நிம்மதியா விடுங்க. என் பிள்ளையும் என் ஆரோக்கியமும் தான் என் சொத்து. சின்ன புத்தி மனிதர்கள்.. என் அம்மாவ என் அண்ணன் தான் பாத்துக்கனும்னா என் அம்மாகிட்ட நான் சொத்து வாங்க மாட்டேன்.. வச்சனா செக்மேட். 😎
@sagunthalas3026
@sagunthalas3026 2 месяца назад
En life la ithan nadaku. En hus oru paiyan ,3akkanga. Vazha vidamaatranga
@saravanakumar536
@saravanakumar536 5 дней назад
சீர் வரிசையும் வாங்கி கொண்டு சொத்தும் கேட்பது அயோக்கியத்தனம் என்று அந்த பன்னிக்கு தெரிய வேண்டும் 😂😂😂😂😂
@engineergunanithi
@engineergunanithi 2 месяца назад
சொத்தில் பங்கு கேட்கும் பெண்கள் ஆண்களைப் போன்று தங்களது திருமணத்தை தாங்களே செலவு செய்து நடத்திக் கொள்ளுங்கள்.
@haranparameswaran
@haranparameswaran 3 месяца назад
Good editing. Reasonable and proper filler of jokes. Its not too much. Maintaining this will help to grow more views.
@karthikkm9133
@karthikkm9133 2 месяца назад
Soththu kekkura ponnungka eallarumme Nana eirundhalum Ammava Appava Kataishi varaikkum paththukkanum❤❤❤❤
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 2 месяца назад
சொத்து, கடன், பெற்றோர்களின் maintanance எல்லாவற்றையும் பாதியாக பங்கிட்டுக் கொள்ளவேண்டும் என்பதே சரியான தீர்ப்பு.
@johnraja7973
@johnraja7973 2 месяца назад
பொண்ணுக்கு 50 பவுன் நகை போடும் போது பையனுக்கு 50 பவுன் போட்டிரணும். அவ்ளோதான்
@devsanjay7063
@devsanjay7063 2 месяца назад
😂😂😂😂அதே போல நகை கேட்காதிங்க டி அண்ணன் தம்பிகிட்ட நீங்களே சம்பாதிச்சி போட்டுக்கோங்க 😂😂😂😂
@rameshbl3608
@rameshbl3608 3 дня назад
❤❤ பெத்தா அப்பா அம்மா மூணு வருஷம் பாத்துக்குவாங்க 5 வருஷம் பாத்துக்கலாம் இது பொண்ணா இல்ல பேயா என்று தெரியல❤❤
@FakhriaYoussef
@FakhriaYoussef 2 месяца назад
Soththay pirippavargal kadaysiyil amma appavayum sarikku sammamaga parkkanum.from srilanka.
@mk-me2yd
@mk-me2yd 3 месяца назад
அக்கா 3 நான் கடைசி தம்பி அப்பா இல்லை அப்பா சொத்து எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் 12 வருடம் சென்ற பிறகு தம்பிக்கே கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் அவர்களே பஞ்சாயத்து வைத்து எங்களுக்கு சொத்து வேண்டாம் தம்பிக்கே கொடுங்கள் என்று கூறிவிட்டனர் 2 வருடம் கழித்து நான் அந்த சொத்தை பாதி விற்பனை செய்து கல்யாணம் செய்ய வீடு கட்ட எல்லாம் பயன்படுத்தலாம் என்று விற்பனை செய்த பிறகு பணத்தை சண்டை போட்டு வீடு வாங்க விடவில்லை கல்யாணமும் நின்றுவிட்டது வேண்டாம் என்ற சொத்தை கொடுத்து திரும்பவும் பிடுங்கிக் கொண்டனர் இதைத்தான் முதலிலேயே சொன்னேன் எனக்கு சொத்து வேண்டாம் என்று
@vaigarainila
@vaigarainila 2 месяца назад
oh..God..
@sam195027
@sam195027 2 месяца назад
Epdi pudunga mudium nenga proper aah unga per la eluthi vanganum ilana apdi than
@ItIt30
@ItIt30 2 месяца назад
அடியே சீர் என்னும் பெயரில் இன்னும் வாங்கி தின்னுரிகளாடி???!!! கேவலம்.
@rameshbl3608
@rameshbl3608 3 дня назад
❤❤ ஒரு பெண் தனது மாமனாருக்கு மாமியாருக்கும் சாப்பாடு போட மாட்டாங்க ஆனால் தனது அப்பாவையும் அம்மாவையும் தன் வீட்டில் வைத்து சாப்பாடு போடுவார்கள்❤❤
@ganesanaaa.rmobiles9246
@ganesanaaa.rmobiles9246 2 месяца назад
சொத்தில் பங்கு வேண்டும் என்றால்.. கடனிலும் பங்கு எடுக்க வேண்டும்.
@user-de4tl2yo2f
@user-de4tl2yo2f 2 месяца назад
இரண்டு பக்கமும் சுயநல மென்ட்டல்களா இருக்குங்க நான் பெண் தான் எனக்கும் ஆண் பெண் குழந்தைங்க இருக்காங்க......பிறந்த வீட்டுக்கு உதவியா இருந்திருக்கேன் உபத்திரம் தந்தது இல்லை.....எங்க அம்மா அப்பா இல்லனா நான் இங்க இல்லை ❤❤❤❤❤❤❤
@pushpalathatg5431
@pushpalathatg5431 3 месяца назад
உனக்கு30 பவுன்போட்டா தம்பிக்கு30 பவுன் தந்தா நீங்கள் சரின்னு சொல்லுவிங்களா மா
@Kumara1008
@Kumara1008 2 месяца назад
முப்பது பவுன் கழித்த பின்பு என்ன குடுக்க வேண்டுமோ அதை குடுக்க வேண்டும்.
@sweetrani529
@sweetrani529 2 месяца назад
Unaku pondatiya vary ponnu eduthitu varuvaanga thambi
@user-jg4xz5sk6t
@user-jg4xz5sk6t 2 месяца назад
ஒரு காரியம் செய், ஆண் குழந்தைக்கு 30 பவுன் கொடு, அதே போல் அல்மேரா மற்றும் கட்டில் கொடு, சொத்து முழுவதையும் பெண் குழந்தைக்கு கொடு
@pushpalathatg5431
@pushpalathatg5431 2 месяца назад
கட்டில் விலையும் சொத்து விலையும் ஒன்னாகுமா அம்மா​@@user-jg4xz5sk6t
@raajanvpp9590
@raajanvpp9590 2 месяца назад
​@@Kumara1008 அப்புறம் 10 வருசம் அப்பா அம்மா வா பாத்துகிறாங்களே அதுக்கு என்ன‌பண்ணுறது
@r.dineshkumar3984
@r.dineshkumar3984 2 месяца назад
Atlast the family bonding broken
@kanishome9367
@kanishome9367 2 месяца назад
Editing super bro...
@namashivayanamashivaya9191
@namashivayanamashivaya9191 2 месяца назад
இங்கு பெண்கள் கணவனின் பெற்றோரை கவனிப்பதால் சொத்து சம பங்கு தான் சொத்து சீர் வரிசை இருவருக்கும் சமமாக இருக்க வேண்டும் ஏனெனில் வரும் பெண்ணிடமிருந்து நகை சீர் வருகிறது
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Месяц назад
இங்கு கூறுகின்றார் போன்று என் மனைவிக்கு திருமணத்தில் போட்ட நகையோடு முடிஞ்சது. என் மகள் வயதிற்கு வநதபோது கூட எந்த சீரும் மாமனாரும் வைக்கவில்லை . மச்சான்களும் வைக்கவில்லை. நானும் எதிர்பார்க்கவும் இல்லை. என் போன்று பலர் இருக்கின்றனர்.
@MrMohan17
@MrMohan17 2 месяца назад
பணம் பணம் எல்லாம் மயிறு அந்த பணத்தில் தான் உள்ளது மிக மோசமான சமுதாய கட்டமைப்பு
@ooketlali4452
@ooketlali4452 2 месяца назад
ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் பெற்றோர்க்குப் பிறகு நாத்தனாரை கவனிக்காத சகோதரிகள் மனம் வெதும்பி பங்கு கேட்கிறார்கள்.
@bhavani8970
@bhavani8970 3 месяца назад
Which epi
@user-lh6ki3qj3h
@user-lh6ki3qj3h 2 месяца назад
Episode pls
@apachetamizha
@apachetamizha Месяц назад
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 description vera level
@m.kishorekumar9279
@m.kishorekumar9279 Месяц назад
நல்ல வேளை எனக்கு சகோதரிகள் இல்லை 😂
@murugang47
@murugang47 2 месяца назад
அண்ணன் என்டா தம்பி என்னடா பாடலை கேளுங்கள்
@manis9360
@manis9360 2 месяца назад
அடிப்படையே வாதமே தவறு.. 1.தத்தா பாட்டி சொத்து கட்டாயம் பெண்களுக்கு பிரித்து கொடுத்தே ஆக வேண்டும்.. 2.பெற்றோர் சம்பாதித்த சொத்தை எந்த நார மூதேவிகளுக்கும் பிரித்து கொடுக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லவே இல்லை.. Dot 🎉🎉🎉
@nikhilmathew2871
@nikhilmathew2871 3 месяца назад
Sothula pangu kelira paithiyanga amma appaku maruthuva selavu kadaisi kala selavugal ellathalayum pangu podanum appo mattum nan ponnunu thaniya ninnuduvalunga.
@SANTH641
@SANTH641 3 месяца назад
மனிதர்களுக்கு பணம் தேவைதான்.ஆனால் பணம் மட்டுமே தேவை என்று நினைப்பது முட்டாள்தனம்.😢
@PMS1997
@PMS1997 Месяц назад
நல்ல கருத்து ஆனால் இந்த காலத்திற்கு உதவாது😂😂😂😂😂
@shivanyahepzyraheema617
@shivanyahepzyraheema617 2 месяца назад
Ivangala lam patha romba kastama erukku, kuda poranthavanuku kodukurathukku ivalau panuthunga, en marge la 80 paun potanga, enaku oru mari akitu amma thali saram thavira meethi lam enaku nu koduka pathanga, en thambi ku vara ponnu ethum kondu vara matanga nu terium, bz love marge, so en thambi sampathisu epa avaluku pota nu enaku feel aki 40 enaku, 10 ammappa, 30 thambi ku koduthuten, athu poga enta eruntha kutty chain lam veetla koduthutu vanthen, nalaiku en pasangalum, en thambi pasangaalukum antha chain ah podukongo nu koduthuten, enaaku en thambi tan mukiyam thavira soththu illaa, en mamiyar veeta pathi lam na ninaikala bz athula oru savaran kuda nano en thambiyo vankala enga ammappa potathu so na koduthuten, en thambi nala eruntha nanum nala erupen 😍, ivaanga kuda poranthavangalam romba pavam😭
@muruganpurushothaman236
@muruganpurushothaman236 2 месяца назад
Bro, please mention the season and episode no. I want to see the full episode in hotstar
@grepme7007
@grepme7007 2 месяца назад
Which episode is this
@gururaosivaram7213
@gururaosivaram7213 2 месяца назад
Where can we find the full video
@rajkumarthangavel4190
@rajkumarthangavel4190 2 месяца назад
neeya naana season 23 episode 213 dowry vs property for women 24th oct 2021
@ravicv16
@ravicv16 2 месяца назад
Dheivam ehh
@manivannan6387
@manivannan6387 2 месяца назад
நல்லதோ கெட்டதோ பெற்வர்களே தன் மக்களுகு மனசாட்சியுடன் பிரித்து கொடுக்க வேண்டும், தமக்குப்பின் பஞ்சாயத்துயேதும் அவசியமில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அது தான் நிம்மதி. குல தெய்வத்திற்கும் ஒரு சிறு பங்காவது வேண்டும்
@user-lo7om5cr4w
@user-lo7om5cr4w 16 дней назад
இந்த சமுதாயம் அழிஞ்சு போகட்டும், பெற்றோரையும், சகோதரங்களையும், பொண்ணுகள் வாழ விடாதுகள், தரித்திரங்கள்.
@vimalvimal.8203
@vimalvimal.8203 2 месяца назад
சூடு சொரண‌ இருக்க எவளும் சொத்த தவர‌ வேற‌ எதையும் எதிர்பார்க்க கூடாது அம்மா அப்பாக்கான அனைத்து செலவையும் வாங்குற எல்லாவளும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 месяца назад
நன்றி வணக்கம் சார் 😅😅😅👍🙏
@rsv6603
@rsv6603 3 месяца назад
The same logic also applies 2 quotas also. How many rich ppl use quotas 2 study in govt colleges when they have money 2 pay fees in pvt medical college itself?
@twinangels1363
@twinangels1363 2 месяца назад
Yennaku 32 vayasula than marriage panitiken.. family financial nanthan work Pani pathukiten athuna than late marriage panikiten .. yenna mathari neriya women's erukanga
@kanishkam907
@kanishkam907 2 месяца назад
Episode yena full episode
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 месяца назад
Semma 😂😂😂😂
@KiriKiri-gd2bf
@KiriKiri-gd2bf 3 месяца назад
First like bro 😂😂😂😂
@Vien24
@Vien24 2 месяца назад
இன்றைய பொருளாதார சூழ்நிலையில் பெற்றோர் சொத்து எல்லாருக்கும் சரிசமமாக பங்கிடப்படவேண்டும். சீர்வரிசையும் கணக்கில் எடுக்கப்படவேண்டும். பெண்கள் சீரவரிசை வேண்டாம் என்று கூறிவிட்டு சொத்தில் சம பங்கு வாங்கிடவேண்டும். என் சொந்த அனுபவத்தில் சில லட்சங்கள் சீர்வரிசை செய்து பலகோடிகளை அமுக்கிவிட்டனர்.
@bharathiraja5329
@bharathiraja5329 Месяц назад
சொத்து பணம் நகை தேவையில்லை என்னைக்காவது ஒரு நாள் என் பிறந்த வீட்டின் நபர்கள் என்னை பார்த்தால் நல்லாயிருக்கியா என்று கேட்டாலே போதும் அது ஏழு ஜென்மத்திற்க்கும் மகிழ்ச்சி தரும்
@Aadal108
@Aadal108 2 месяца назад
எந்த episode or date?
@Ponniskitchenvlogs
@Ponniskitchenvlogs 2 месяца назад
Intha episode date sollunga
Далее
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07
Построил ДЕРЕВНЮ на ДЕРЕВЬЯХ!
19:07