Тёмный

வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள் ||  

Meme Trender
Подписаться 4,6 тыс.
Просмотров 396 тыс.
50% 1

#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode
வேலைக்கு கட்டாயப்படுத்தும் கணவர்கள் VS EMIக்கு இரையாகும் மனைவிகள்
SEASON 23 - EPISODE 100
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting. news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
This video has no negative impact on the original works. This video is also for teaching purposes. We have only used bits and pieces of videos to get the point across where necessary.
We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please send email to me at ( mokkamasss@gmail.com ) if you have any concerns
#neeyanaana #neeyanaanalatest #neeyanaanatodayepisode

Развлечения

Опубликовано:

 

11 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 361   
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 6 месяцев назад
மனைவி சீர் கொண்டு வரனும் தீபாவளி பொங்கல் சீர் வேணும் வேலைக்கு போகனும் அடங்கியும் இருக்கனும் வீட்டு வேலை குடும்பத்தையும் பாத்துக்கனும் கடைசியா தன்னை மீறாம பாத்துக்கனும் எல்லோருக்கும் பணத்தாசை தான் காரணம் 😢😢😢
@ArunKumar-jz2sy
@ArunKumar-jz2sy 6 месяцев назад
Mapplai 6 digit sallery Own house Degree mudikamnum ethalam Kekuranga la
@success3188
@success3188 6 месяцев назад
Salary onnudhanda neenga vanguringa. Ippa adhayum ponnukitta picha edukuri ga😂​@@ArunKumar-jz2sy
@Mani-jh7tg
@Mani-jh7tg 6 месяцев назад
@@ArunKumar-jz2sy kekravanga ninga enna sonnalum velaikku poga mattanga...kastap pada therincha ponnunga than velaikku pogum..ithukku thaniyave valalam..intha koduma thangama than en pillaikaloda thaniya valren...avanga kal attitu phone pathuttu ukkaranum..ponnunga ella nilailum mudiyatha nallaium kooda...office la avamanappatu ,veetla..kolanthaikka tension la velaum pathu valanum.enna kodumaiyana valka la...
@kiruthikasai8707
@kiruthikasai8707 6 месяцев назад
Gents ku purila nga after baby palaya strength illa. Ithu la job um pona ladies pavam . IPO ellam c section than really job poitu vittula Vela pathuytu kids ah um pakkurathu kastam . I think maadu nu nenaikurangaloo
@kiruthikasai8707
@kiruthikasai8707 6 месяцев назад
​@@ArunKumar-jz2sysee ponnu summa varala . Jewels nd money oda than varom. 1st change dis mentality after delivery really ladies oda strength irukkqthu. IPO ellam c section than . Tat anastasiya injection gives hip pain . Pls understand ladies . Nanga maadu illa
@janeausten3397
@janeausten3397 4 месяца назад
மனைவியை வேலைக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் ஆம்பளைங்க வீட்டு வேலைகள் 50% செய்யனும். குழந்தைகளை கவனித்து கொள்ளும் வேலைகளை 50% செய்யுங்கள். மனைவிக்கு உடம்பு சரியில்லாத போது 100% எல்லா வேலைகளையும் கணவன் செய்ய வேண்டும். இப்படி எல்லாம் செய்ய தயார் என்றால் மனைவியை வேலைக்கு போக சொல்லி கேளுங்கள்.
@deepakannan8345
@deepakannan8345 3 месяца назад
Vaaipey illai ji... Seiyave maatanga😢
@janeausten3397
@janeausten3397 3 месяца назад
@@deepakannan8345 அப்படி எல்லாம் சொல்லாதிங்க. இப்படி சொல்லி தான் பெண்கள் வீணாக போய் கொண்டிருக்கிறோம். உன் பையனுக்கு வீட்டு வேலைகள் செய்ய சொல்லி கொடுங்கள். உங்கள் மாமியார் வளர்ப்பு சரியில்லை என்று புரிய வையுங்கள். கண்டிப்பாக செய்து தான் ஆக வேண்டும் என்று சொல்லுங்கள். செய்யவில்லை என்றால் நீங்கள் உங்கள் கணவனுக்கு செய்யும் தனிப்பட்ட வேலைகளை நிறுத்துங்கள். பாசம் பாசம் என்று மோசம் போகாதீர்கள்.
@swetha7037
@swetha7037 2 месяца назад
Yen manasula irukradha sollitanga
@user-bm2py8og9g
@user-bm2py8og9g 5 месяцев назад
எந்த நாதாரியாவது நானும் வீட்டு வேலைல ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லுதா பாரு. வளர்ப்பு சரி இல்ல. அந்த ப்ளூ அண்ட் கிரே சர்ட் போட்டவன பாத்தா அறையனும் போல இருக்கு.
@Karudan-nz7jq
@Karudan-nz7jq 6 месяцев назад
ஒன்னும் பண்ண முடியாது சகோதரிகளே....இந்த ஜென்மங்களை திருத்த முடியாது நம்ம குழந்தைகளுக்காக உழைத்து விட்டு போவோம்.....வாரத்தில் ஆறு நாட்களும் கடுமையாக உழைத்து ...ஞாயிற்று கிழமைகளில் கொஞ்சம் தூங்கலாம் ன்னு நினைத்தால்....கறி ,மீன் சமைத்து கொட்டி சாகனும்......நிக்காம வண்டி ஓடிக்கிட்டு இருக்கு.....டப்புன்னு ஹார்ட் நிற்கும் வரை
@yaarshridabala9709
@yaarshridabala9709 11 дней назад
Ippadi onnum Panna mudiyathunnu sollurathai niruththunga.
@SC10928
@SC10928 3 месяца назад
As a female, I think its important for women to be financially independent and not depending on their husbands.
@shrishri265
@shrishri265 6 месяцев назад
நிம்மதியாகவும்... சந்தோசமாகவும் வாழ விரும்பும் ஆணோ...பெண்ணோ. திருமணம் செய்யாமல் அவரவர் வாழ்க்கை யை. ஒழுக்கமாக வாழ்ந்தது விட்டு. போகலாம்.... பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை..... நம்முடைய தேவைகளை நிறைவேற்ற. நமக்கே பணம் இல்லை..... இந்த லட்சணத்தில் திருமணம் ‌என்ற பெயரில் அடுத்த தலைமுறையை உருவாக்குவது வீண்.
@Ak-dd1fu
@Ak-dd1fu 6 месяцев назад
👌
@Mr-et1hn
@Mr-et1hn 6 месяцев назад
Aama than kaiye thankkudhavi nu valalm
@bestmchen1
@bestmchen1 6 месяцев назад
unaa solli thappu illa.. ungommaa
@shrishri265
@shrishri265 6 месяцев назад
@@bestmchen1 same to you
@Santhosh.21_
@Santhosh.21_ 6 месяцев назад
​@@Mr-et1hnade naye un amma udavi
@lechu169
@lechu169 3 месяца назад
பொண்ணுங்கள படிக்க வச்சு முன்னேற சொல்லிட்டாங்க...ஆனா அவளோட லோடு ஏறிருக்கு இறங்கல..வீட்டையும் பாக்கணும் வேலையையும் பாக்கணும் குழந்தைகளையும் பாக்கணும் அவஙகளோட சொந்தக்காரங்க வந்தா அவங்களையும் கவனிக்கவும்....மாடா மனுஷியா...அந்த காலம் தான் கரெக்ட்.இவங்களும் எல்லா வேலையும் ஷேர் பண்ணா பரவா இல்லை...ஆனா இவங்க என்ன மோ ராஜா மாதிரி நம்ம இவங்களுக்கு சேவகம் செய்ய வந்த அடிமை மாதிரி....பொண்ணுங்கள மனுஷி மாதிரி பாருங்க.... மெஷின் இல்ல....ஒரே ஒரு தாலிய கட்டிட்டு அப்பா சாமி...அவங்க வேலையெல்லாம் ஒரு நாள் நீங்க செய்ங்க...அப்ப புரியும்....இதுல பொண்ணுங்களுக்கு படிப்ப waste panrom nu guilty feeling vera கொடுக்கறாங்க..கேவலமான society.. வாழு வாழவிடு...
@ramya9028
@ramya9028 3 месяца назад
True sister. After marriage it's very difficult to do work outside. Veetlayum Vela pakanum veliyavum Vela pakanum but nama health kids ah yarum pakamatanga. Kids ah pathukalamna velaiku pogalanu kastapaduthranga.
@ramya9028
@ramya9028 3 месяца назад
Veetla Ella velayum pakanum kitchen laye 1/2 day poguthu. Matha velayum pakanum velaikum poganum na epdi c section back pain varum sariya sapdakooda mudiyathu yarum help kidaiyathu how is it possible. Mens are selfish. Avangaluku sampathichi koduthu share pananumna avanga veetu velayayum share pana ready ah irupangala no way. Kitchen pakame etti pakanattanga. Avanga job than avangaluku kastam mathiri katikuvanga udambu sarilana kooda care pannikamattanga
@harishdeva847
@harishdeva847 16 часов назад
Correct
@sivamayam407
@sivamayam407 6 месяцев назад
உண்மை என்னனா இவன் salary la வாழ கூடாது.பெண் சம்பாரிச்சி பெண் தேவைகள் பூர்த்தி செய்ய parents v2layae irunthukalam. இங்கேயும் இதே தொல்லை.
@villageprincessshali8212
@villageprincessshali8212 5 месяцев назад
வேலைக்கு போய்ட்டு டயர்டா வந்துட்டு பசங்க சின்னதா தப்பு பண்ணினாலும் ரொம்ப கோபம்தான் வருது... பொறுமையா அவங்கள டீல் பண்ண முடியல... 😢😢
@deepakannan8345
@deepakannan8345 3 месяца назад
True true💯👌👌👌👌
@Madrashomie
@Madrashomie 2 месяца назад
Vanthu entha work kum pakama avangala kupittu atleast half hour pesunga konjunga unga work pathila pe hu kodunga.... Avangalukku ethavathu work koduthuttj pooi refresh aalam tiffen seilam.... Avangla nama calm pannanum.... Nmmla mathiri avangalum pasathukaga eanki wait pannuvnga so pesittu velaya pakalam konjm relax ah erukum 2 perukum.... Nama sonna avnga kanfippa kepanga
@factsfusionfactory
@factsfusionfactory 11 дней назад
Ama
@buvanasekar
@buvanasekar 6 месяцев назад
ஏழைகள் நடுத்தர மக்களின் வாழ்கை என்பது வரம் இல்லை சாபம்
@tinytoonie101
@tinytoonie101 6 месяцев назад
Velaiku porathu pirachanai illai.. kudicha glass kooda eduthu vaikathaa husbands இருக்காங்க.. 😂
@anish4775
@anish4775 6 месяцев назад
Irunthutu pothu maapilai Nala job la irukanum, sontha veedu irukanum, car irukanum athu thaana ponnu veetu kaaranga expectations uh kudicha glass ah eduthu vekanum ngrathu expect panaliye
@tinytoonie101
@tinytoonie101 6 месяцев назад
@@anish4775 kudicha glass eduthu vaikirathu basic manners.. washroom pona flush panra mathiri..
@apuhigh
@apuhigh 5 месяцев назад
@@anish4775 super
@shadowboy7218
@shadowboy7218 3 месяца назад
​​@tinytoonie101 correct sister ellam money வீடு car iruntha பெரிய aamplanu nenappu first manners irukanum en akkaku ippatha marg pannom ava mapla great எல்லா workum share பண்ணுவாரு avaru tha aampala ithanaikum avaru பெரிய panakaran paduchavan well settled silathunkalum iruku பெரிய mairu mathri pesrathuku pathil thaan sapta thatta தானே eduthu vaikalam athuku vakku illa😂😂😂
@SujiSuji-rd7gl
@SujiSuji-rd7gl 18 дней назад
🔥🤣🤣🤣🤣
@sandhiyakotteeswaran951
@sandhiyakotteeswaran951 6 месяцев назад
கல்யாணம் பண்ணிக்க வேண்டாம் அப்போ தான் நிம்மதி
@risham.r.f1050
@risham.r.f1050 6 месяцев назад
Husband & wife work poahalam but v2 la ulla work a 2 perum share pannanum.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 4 месяца назад
Vettule yaravathu parthka al venum
@vrinda7962
@vrinda7962 4 месяца назад
This seems to b simple but after working 12 hours boy or girl have strength to work in home
@yourenglish2078
@yourenglish2078 3 месяца назад
👍🏻
@MathiNilaTrustworthyGirl
@MathiNilaTrustworthyGirl 5 месяцев назад
மனைவி ah வேலைக்கு போக சொல்றிங்க ஆனால் அவங்க செய்ற வீட்டு வெலைல உதவி பண்ண மாட்டிங்க... 😮😮
@asrafmezat8261
@asrafmezat8261 6 месяцев назад
Im a men but this mens are too much irritating me ..
@manojnandhan8677
@manojnandhan8677 3 месяца назад
why?
@user-hw7lm4ib4t
@user-hw7lm4ib4t 6 месяцев назад
போகனும்னு ஆசை பற்ற எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கல வேலைக்கு போக
@mrugan90
@mrugan90 6 месяцев назад
ஊர்மேயஆசைபடுற😂😂😂😂
@user-hw7lm4ib4t
@user-hw7lm4ib4t 6 месяцев назад
@@mrugan90 பெண்களை இழிவு செய்யும் ஆண்மகன் உன் வாழ்க்கையும் உன்னை சார்ந்த பெண்களின் நிலை நினைத்து நான் வருந்துகிறேன்
@user-hw7lm4ib4t
@user-hw7lm4ib4t 6 месяцев назад
என்னை யார் என்று தெரியாது என் நிலை என்னவென்று தெரியாது இப்படி ஒரு பதிவு செய்யும் உன் குணத்தை என்னால் உணரமுடிகிறது நான் Dted b.lit MA bed படித்துள்ளேன் உன்னை மாதிரி அர்ப்ப குணத்தால் என்னை வேலைக்கு போக வேண்டாம் என என் கணவர் கூறவில்லை என் குழந்தை களை கவனிக்க மற்றும் என் உடல் நிலை சரியில்லை என்பதை கருத்தில் கொண்டு தான் வறுமை நிலையிலும் என்னை என்னை நல்லா காப்பாத்துராங்க
@mrugan90
@mrugan90 6 месяцев назад
@@user-hw7lm4ib4t உன்னைதெரிந்துதான்.சொன்னேன்..ரொம்நடிக்காத..உண்மைகசக்கும்
@marinandhunakshatrasri6757
@marinandhunakshatrasri6757 6 месяцев назад
உன் பொண்டாட்டி உன் அம்மாவை ஊர் மேய விட்டிருக்க போல அதான் சொல்ற ​@@mrugan90
@vaazthal_inidhu
@vaazthal_inidhu 6 месяцев назад
First time oru meme creator rendu pakkamum balance panni meme pottu irukinga. Pala meme creators ponnugala blame panra madhiri dhan meme podranga.. congratulations 🎉
@prathibabhaskar8466
@prathibabhaskar8466 6 месяцев назад
It is always good to talk out before marriage what the goals are openly and honestly. Even if it is an arranged marriage. Then both have to talk out what type of wedding they can afford and when they can actually have kids and that when both work outside both have to help out in the house as well. I can’t believe we are still talking about these things even today. 😱
@nandhinis1798
@nandhinis1798 6 месяцев назад
Wife velaiku poganum nu nenaicha mamiyar kita relatives kita solidunga kozhandha pethuka poradhila nu. Enna pillaigala valarka avanga kooda iruka dhan ladies velaiku poga mudila nu solranga. So ungaluku pillai venum kaasu venum status venum veetu vela seiyanum and pillainga padipu ozhukam safety ellam pathukanum but neenga only velaiku matum dhan povinga and veetuku vandha rest. Pillai illadha veetla ladies neenga poga venam nu sonalum kandipa velaiku povanga.
@ponnibhagath1782
@ponnibhagath1782 6 месяцев назад
Correct
@barvinbanus9058
@barvinbanus9058 6 месяцев назад
For our children only we sacrifice everything even our self respect.
@sujathapriyadharsini4097
@sujathapriyadharsini4097 6 месяцев назад
My opinion is women should go to work,men should share all house hold work equally..
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 5 месяцев назад
Soldrathu corrct but entha oru husband not ready to share work
@lindamary1647
@lindamary1647 5 месяцев назад
Aangal veetu vellaigalaiyum. Samaiyalaiyum share saeyamal erunthal vivakarathu than aghum many mens in mosts of the villages will committ sucides only
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 4 месяца назад
@@lindamary1647 women mostly would not show their pain outside in villege. They are living for kids with full of bad memory....but in city they will fight or divorce..
@lindamary1647
@lindamary1647 4 месяца назад
@@manigandangovindaraj4969 villages many women's are getting divorces breaking separation evalum. Poruthu eduthu pogha mattal adhu andha kalam edhu endha kalathil aanathikkamum pennadimaithanamum mamiyaru mamanaru mapillaikka sachothara sachotharigalukka athikkamum. Palikadhu evalum. Adanki thalnthu paninthu pogha mattal evalum aangalukka food clothes shelterukku alanthavargal ellai oru urundai sothukku alanthu nangal ungalukku payanthu patheri mirandu valanum avasiyamae ellai nangal ungalukku adimaiyum. Illai vellaigariyum ilai puluchachiyum. Illai
@manigandangovindaraj4969
@manigandangovindaraj4969 3 месяца назад
@@lindamary1647 naan othukitane...gents mostly dominating side. Mutual respect and understanding irukanum..illana kids thaan pavam
@sree4702
@sree4702 6 месяцев назад
Na velaiku poga ready but v2 velaya en hus share panikanum kulanthaya pathukrathum equal participate irukanum v2 velaya pathukrathu kulanthaya pathukrathu aprm velaiku porathu Ela burden um sumaka mudiyathu
@decoded777
@decoded777 6 месяцев назад
Modern form of dowry..
@swetha7037
@swetha7037 2 месяца назад
Excellent
@sasikumarp242
@sasikumarp242 3 месяца назад
ஆண் பெண் சமம்.....பெண்கள் வேலைக்கு செல்ல வேண்டும்...அரசாங்கமும் அதைதான் சொல்கிறது... நீங்க பாரதி கண்ட புதுமை பெண் வேலைக்கு போனால் தான் சுய மரியாதை கிடைக்கும்
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 6 месяцев назад
If both work and share household works, it is good
@rathijj4465
@rathijj4465 3 месяца назад
That PINK shirt guy and his wife are permanent employees at Neeya Naana, and part-time employees at Thamizha Thamizha show.
@rajaram9153
@rajaram9153 Месяц назад
Gopi is cute in his answer...
@sivaranjini9704
@sivaranjini9704 6 месяцев назад
Rank card 1 hour pakura husband and wife marubadium vandhirukanga. Yarellam note panninga
@jayakumar.3074
@jayakumar.3074 6 месяцев назад
ME.
@angelacademychennai
@angelacademychennai 4 месяца назад
Noted
@headshotgamer1909
@headshotgamer1909 6 месяцев назад
Veliyavum vetlayum velai seithal ,yethukku kalyanam....😮😮😮
@revatheen
@revatheen 3 месяца назад
Ipo irukura situation la 2perum job porathu thaan nallathu… gents oruthar earn pani family ya run pandrathu romba kastam….
@akanyas7076
@akanyas7076 6 месяцев назад
My husband is far better....he never ask single penny from me
@irose4066
@irose4066 6 месяцев назад
😂😂😂. Entha pengala avanga pasanga ponnu kevalama paapanga after they matured.
@1234gift
@1234gift 6 месяцев назад
​@user-qe9xh1nw1h well said
@poornisanthosh1659
@poornisanthosh1659 6 месяцев назад
ரெண்டு பேரும் வேலைக்கு போன தான் family ரன் பண்ண முடியும். எங்க வீட்டுல வேண்டான்னு சொன்னாலும். நான் போறேன்னு போவேன். எதனாலன்னு save பண்ண முடியும்.
@thiyamybabygirl2144
@thiyamybabygirl2144 5 месяцев назад
True
@RamKumar-wz4cw
@RamKumar-wz4cw 6 месяцев назад
Women: We want equality Men: Seri velaiku poo Women: Edheyyy
@Live_and_Let_Live6270
@Live_and_Let_Live6270 6 месяцев назад
Women: Sari veetu velai lam nengalum share pannunga Men: Edheeyyy😂😂 I might be joking. But honest uh 2 perum velai kum ponum. 2 perum veetu velayum seiyanum. Apo than life uh samalika mudiyum. 🤐
@Dsvkd
@Dsvkd 6 месяцев назад
​@@Live_and_Let_Live6270men: I work outside you work inside Women : Edheeyyy, Naan daddy little princess, oru velayum seiya maaten, make up pottu daily outing pooven
@StayStrong-ck6ib
@StayStrong-ck6ib 6 месяцев назад
Women: do household chores as well😂 Men: Edheyyy I never ever even washed my plate. I'm my mom's little prince
@yuga16
@yuga16 6 месяцев назад
Babyah yaaru paathukirathu athalam enna kanaku athuku oru solution sollitu pesunga
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 6 месяцев назад
😂😂😂
@stockportfolio1167
@stockportfolio1167 6 месяцев назад
Pondati kaasula Op adikarava ellam Aambalayaaa
@manikandand5019
@manikandand5019 2 месяца назад
இவ்வளோ கதையும் பொண்ணு பார்க்க வரும்போதே சொல்லிடீங்கனா பசங்க திரும்பி பாக்காம ஓடிருவாங்க
@InfoKalanjiam
@InfoKalanjiam 6 месяцев назад
Impossible to lead a comfortable life with single salary in metro cities unless until the couple has inherited wealth. This is the ground reality
@happyplus-tx7sx
@happyplus-tx7sx 5 месяцев назад
பொம்பளைங்க ள காலி பண்ணது தான் இவனுக வேலை
@sriran1161
@sriran1161 Месяц назад
என் பொண்டாட்டி பத்து வருஷமா வெல தெடினா, தெடுறா, இன்னும் தெடுவா, தேடி தேடியே ரிட்டையர் அயிடுவா போல இருக்கு.😢
@e2-25himanth4
@e2-25himanth4 3 месяца назад
8:22 andha pombala thana ipo recent ahh over ahh pesuna
@shobanabaskar2246
@shobanabaskar2246 6 месяцев назад
Amam true nanum epo endha kashtamellam அனுபவிக்கிறேன் jwels எல்லாத்தையும் வங்கிகிடங்க salary kudukanumnu sandaum potukiranha velaium pakanunj soldranga kulandha பதுகணும் samakanum mudila pudikavum ella endha life
@hemalathakarthik2195
@hemalathakarthik2195 6 месяцев назад
Editing was awesome 😂😂😂😂
@Jayasudhakirshnakumar
@Jayasudhakirshnakumar 6 месяцев назад
நான் வேலைக்கு போககிறோன் ஆன எனக்கு என் சம்பளத்தை செலவு செய்ய முடியாது இது தான் என் நிலை இதற்கு நான் வீட்டில் இருக்கலாம் வேலைக்கு சென்று அடுத்தவர் கிட்ட விசை பாட்டு கேட்க வேண்டும் நிம்மதி இல்லாத வாழ்க்கை ச்சசசா
@MrArjunsenthil
@MrArjunsenthil 6 месяцев назад
Ithu than ambalaika valaika mayire epo pathalum aduthavangaluku valanum
@lindamary1647
@lindamary1647 5 месяцев назад
​@@MrArjunsenthilaangal soghusagha than erukirargal
@lindamary1647
@lindamary1647 5 месяцев назад
​@@MrArjunsenthil ningal veetu vellaigalaiyum. Samaiyalaiyum. Kulanthai valappaiyum. Share saeyavillai entralvivakarathu adhigarikkum you mens will committ sucides without womens
@sruthimeena3782
@sruthimeena3782 6 месяцев назад
I want to go work. But my husband did not allowed me
@rathinakumari.r3810
@rathinakumari.r3810 6 месяцев назад
Enaku oru nan sathiyam pannikren Fees athigama vaangura school en child ah serkkamaaten Engaluku vara varumanam poruthu school serthu viduven 🎉🎉🎉
@Manikandan-12345
@Manikandan-12345 2 месяца назад
Hi good policy
@Sheebeejoje2010
@Sheebeejoje2010 6 месяцев назад
Correct
@divyavk9882
@divyavk9882 4 месяца назад
I had a good laugh thank you
@neelapriyadharsini-1995
@neelapriyadharsini-1995 6 месяцев назад
👌👌
@swetha7037
@swetha7037 2 месяца назад
Indha selfish men ellam broad mindnu solluvanga
@vijaykumarhenry
@vijaykumarhenry Месяц назад
Sothula vizham vacha yaaru kaapathuvanga
@balaji1689
@balaji1689 6 месяцев назад
Simple aduthavanugaka vaazhaathenga ungalukaga vaazhunga apa life nala irukum inga vanthavanga ellam aduthavan car vangitan vtu vaangitan naanu athemari irukanum nenaikiraanuga anga prblm start aaguthu
@papayafruit5703
@papayafruit5703 6 месяцев назад
6:44 amma neenga soldra point correct and nannaa thaan irukku, but samayam sandharpam nnu irukku la. Paavam avar unmayiley avarukku veetu kkaaga kaasu theva padudhu. Neenga lum kai kodutha konjam sramam korayumnnu paakararu. Senhaathaan enna. School teacher ponga. Pudicha chinna job aa ponga. Illa veetla podi , appalam, oorga etc like that do with family’s (your mom) help. Yemma ippadi irukeenga 6:55 perfect Gopinath sir
@mithuunaram4628
@mithuunaram4628 6 месяцев назад
kilipaan superrrr
@malathir1010
@malathir1010 6 месяцев назад
Eidit sema
@murugavelsri
@murugavelsri 12 дней назад
Party expenses ultimate edition 😂😂😂😂
@vishwanijandhan8171
@vishwanijandhan8171 6 месяцев назад
Don't worry ipa irukura girls la work ku poga tha like panaranga 🎉🎉🎉🎉🎉
@sivaranjani7854
@sivaranjani7854 6 месяцев назад
Semma edit.
@jasminek7603
@jasminek7603 24 дня назад
Super topic conversation
@priskijeyapriskijeya575
@priskijeyapriskijeya575 5 месяцев назад
5.32 to 7.00 mints vara clips ipo tamizha tamizha la vantha same couples😂 ipo work anupa matikuraru santhega paduraru nu antha lady pesirupangala anyone noticed?
@chitrasugumar582
@chitrasugumar582 4 месяца назад
Wish I had joined this show.
@boomikas6422
@boomikas6422 16 дней назад
8:21 namma sirantha thanthai inga irukkaru✌️
@sathishsofiya6922
@sathishsofiya6922 3 месяца назад
Enakkum same feeling tha baby kuda time spend panna mudila
@swetha7037
@swetha7037 2 месяца назад
Veetu velaiya share pana matanga, kulandhaye pathuka matanga, school visayamla thala ida matanga, kulandha pafikalana, yedhchum thappu panna mother dhan responsibility nu solluvanga
@kaminir2164
@kaminir2164 4 месяца назад
Editing is really super
@ShivaAntony
@ShivaAntony 6 месяцев назад
Idhu entha episode la vanthathu?
@sivenesharunachalam
@sivenesharunachalam 11 дней назад
House wife is the best...
@venvizhiarun123-_
@venvizhiarun123-_ 6 месяцев назад
Marriage down down. After seeing all comments. I hate marriage . But I am married woman. I have two children. My husband never forced me to go work. But I love my profession. Thats why I am doing my work in some case. Because I will forget that I am an advocate.
@FREEDOMFUNPEACE
@FREEDOMFUNPEACE 6 месяцев назад
6.34 next level meme
@user-bv7kk3vm1u
@user-bv7kk3vm1u 6 месяцев назад
Which episode
@BharathKumar-lh1xe
@BharathKumar-lh1xe 5 месяцев назад
Super
@jio6504
@jio6504 6 месяцев назад
Rendu peru vela seyurathuu....thapuila ana kozanthiya thiniya vitu pathuka all ilama pandrathu thavaru.....first family , apram job for both....
@Vimalatamil777
@Vimalatamil777 2 месяца назад
Nama sambathikkra Kasa pethavangluku seiya mudiyuda ? Adaium evanungale vachikivangalam
@Nitinchannel428
@Nitinchannel428 6 месяцев назад
😅😅
@manojpranev
@manojpranev 6 месяцев назад
Which episode is ths
@peace_of_mind15
@peace_of_mind15 19 дней назад
Padichavan poora ippadi irukaanu...aana padikaathavan poora kudi hittu Evan kooda di poitu vanthaanu kekraanunga...ivanungala enna solli thitrathunu kooda theriyala
@jaishreevijayaraghavan1536
@jaishreevijayaraghavan1536 3 месяца назад
In present living cost, its good for us also to contribute atleast for few years
@LifeoflittlePooja
@LifeoflittlePooja 6 месяцев назад
Vera level edit….😂❤❤
@georgebernardshaw1759
@georgebernardshaw1759 5 месяцев назад
😂😂😂
@keerthanas7214
@keerthanas7214 6 месяцев назад
Episode number pls
@yourenglish2078
@yourenglish2078 3 месяца назад
Household work should be done by both husband and wife!!
@ramkumarr2617
@ramkumarr2617 6 месяцев назад
Emi oru headache
@user-eu5xf5ko1n
@user-eu5xf5ko1n 15 дней назад
Marriage is understanding responsibility secrifis and happy for 2familys n husband n waifs .but now it's happen cheating n spoil the lifes😢
@manjumurugesan574
@manjumurugesan574 4 месяца назад
Ponnu veetla ponna latcha Kanakula panam Katti padika vaipanga antha ponnu velaiku pogi salary vaangi porantha veetuku konjam kooda kudukama ellathiyum puguntha veetla kudutharanum and veetu velayum paakanum ipdi pannatha antha ponnu nalla ponnu nalla marumagal nalla manaivi Enna society manaketta society Pondati ku selavu Panna vakku illathavala ethuku da kalyanam panringa Suppose ponnunga velaiku poganumna salary la half amt porantha veetuku half amt puguntha veetuku kudukanum but ithuku puguntha veetla orutharum Othuka matanga ithuku ponnu velaiku pogama veetla irukalam that's better
@herodotus425
@herodotus425 Месяц назад
Women should not let their education go to waste. They should grow their careers as well. Domestic chores should be equally split. If both are tired after work, get domestic help. A husband & wife earning together and paying for domestic help and other services will be far better financially than just one person earning in the house. In this economy it is the need of the hour. This will also help the woman to be independent and take care of her own finances in case something bad happens to the husband.
@vaishnavikrishna212
@vaishnavikrishna212 6 месяцев назад
8:24 intha akka rankcard 1 hour parparunu kelapaduthuchu.
@haritharaniharitharani6239
@haritharaniharitharani6239 4 дня назад
Nala velaiku poga mudilanu kasta paduren husband ku help pana mudila nu ithungalam ipdi pesuthunga
@yaminip6948
@yaminip6948 6 месяцев назад
5:40 ippo z tamil la 14th jan E 26 person same a?if s different a pesuranga
@lakshmianbarasan1079
@lakshmianbarasan1079 20 дней назад
Naduvula comment varama iruntha nalla irukkum
@user-rv3mb2bu2o
@user-rv3mb2bu2o 6 месяцев назад
5.03 antha couple recent ah velaiku anupatha aangal nu thamizha thamizha vanthanga ...ena da ithu ipo velaiku porathila irukanga ... script ah elam 😮😮😢
@I_blink_UwU
@I_blink_UwU 6 месяцев назад
If you have a own house and you earn a decent income its fine if she doesnt work ! If you dont have a house, and you work in metro cities earning 30k...ethuku pathum ! Not everyone works in IT and earns a lakh per month and has own houses! So if you wish to live comfortably, working is essential! If you are fine and happy with bare essentials..you need not work!! Veedu iruntha than ponu kudupen nu soli ...oruthana kadan vaangi veeda vaanga veikranga...aprm kaalam poora emi kati than valanum...pondati velaiku poi than aaganum! Not everyone is born with a Silver spoon * there are people born without a spoon ..so they have to work hard
@bargavisairam6832
@bargavisairam6832 4 месяца назад
Which episode??
@dhilipvino4886
@dhilipvino4886 3 месяца назад
Womens is great ❤❤❤🎉🎉🎉
@charulatha4494
@charulatha4494 5 месяцев назад
Ennathaan pannanum? Veettukullaye irunnaalum thappu velaikku ponnu sonnalum thappa?
@gayathriprabu-up2ss
@gayathriprabu-up2ss 3 месяца назад
Sari ok velaiku poyitu vantha peragum nanga thaan veetuku vanthu matra velaigaiyum seiyanum appo entha purushanu uthava mattanganu
@jeevapriyagandhi
@jeevapriyagandhi 4 месяца назад
Ean oruthare kastapadanum..2 perum velaiku porathula enna thappu..
@gayathrir8389
@gayathrir8389 3 месяца назад
Money money money , all the game surround money
@சுப_யோகம்
@சுப_யோகம் 6 месяцев назад
அந்த வைரல் சிவப்பு சீலை
@mrs.rajkumar7133
@mrs.rajkumar7133 5 месяцев назад
5.30 ku vara couple thamizha thamizha show la wife velaiku pogakudathu,men kuda pesa kudathu nu pesunaru, recent ah trending kuda aachu . But few years back,neeya naana la wife velaiku poganum nu solirukaru😮
@homemaker24x7
@homemaker24x7 4 месяца назад
Yes 😢
@seeme777
@seeme777 6 месяцев назад
😢🎉🎉😢🎉if ladies and gents both are equal only ladies work for their food gents work for their food gents no need to give money to ladies ladies 🎉r
@1234gift
@1234gift 6 месяцев назад
👏👏👏👍👍👍
@nithyadevir8578
@nithyadevir8578 6 месяцев назад
Why r u expecting government to do Government has already opened school If they choose to join in government school within few months government will surely build school and appointment teachers wether they are contract or permanent. Private schools r squeezing teachers for less money to satisfy money paying parents ego.
@decoded777
@decoded777 6 месяцев назад
Dowry thaan ithu.
@Poorani-o6q
@Poorani-o6q 6 месяцев назад
S women also need to put work like men but she also work like housewife😂
Далее
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58