Тёмный

தரைமட்டமாகும் கோயம்பேடு Bus Stand..! 10 கோடி தமிழர்களின் உணர்வோடு Memories..! இடிக்க காரணம் என்ன? 

Behindwoods Air
Подписаться 6 млн
Просмотров 372 тыс.
50% 1

தரைமட்டமாகும் கோயம்பேடு Bus Stand..! 10 கோடி தமிழர்களின் உணர்வோடு Memories..! இடிக்க காரணம் என்ன?
Subscribe - bwsurl.com/bairs We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 480   
@thangaraj2439
@thangaraj2439 9 месяцев назад
Koyambedu busstand is an emotion❤
@tamilnews8669
@tamilnews8669 Год назад
கோயம்பேடு பேருந்து நிலையம் ஒரு சென்னையின் அடையாளம்.. சென்னையில் எந்த மூலையில் இருந்தாலும் கோயம்பேடு சென்று பேருந்து பிடித்து செல்வதே அலாதி ... அப்போது தான் சொந்த ஊருக்கு போகும் மகிழ்ச்சி அதிகமாக இருக்கும் .. பயணங்கள் மகிழ்ச்சி ஆக்குவது சில அடையாளங்கள் தான் . Miss you CMBT .
@Maris_Marimuthu
@Maris_Marimuthu Год назад
கோயம்பேடு பேருந்து நிலையம் என்வாழ்வில் மறக்க முடியாத முனையம் அங்கு அமர்ந்து கவலையை மறந்துள்ளேன் பல சமயம் சென்னை மக்களுக்கு ஒரு உதயம் இதை இடிப்பதால் எங்களுக்கு வலிக்கிறது இதயம்.
@ravir6424
@ravir6424 Год назад
இதை யார் முடிவு செய்திருந்தாலும் அவனுக்கு மூளை கிடையாது கிளாம் பாக்கம் ஏற்கனவே போக்குவரத்து ஸ்தம்பிக்கும் பகுதி போக்கு வரத்து பிரச்னை திண்டிவனத்தில் வைத்தாலும் வரும் சென்னை பஸ் டெர்மினஸ்ஸை 40 கிலோமீட்டர் தள்ளிவைப்பது தவறான செயல் பிராட்வே யில் இருந்து கோயம்பேடு வந்ததே தவறுதான் ஊருக்கு செல்வோருக்கு கிளாம்பாக்கம் வரை இலவச பஸ் வசதி அரசு செய்யுமா என்ன
@karunamurthy5731
@karunamurthy5731 Год назад
மக்கள் வரிபணத்தை தானே வீணாக்குகிறார்கள். இவர்கள் அப்பன் வீட்டு பணத்தையா வீணாக்க போகிறார்கள்...
@221k4
@221k4 Год назад
Enda appam thamparam to coimpedu vara 3 manineram traffic eruntha parava ellaya muttal.
@haribabunarayanan5086
@haribabunarayanan5086 Год назад
புதிய 3 பேருந்துகள் நிலையத்தை பயன்படுத்த எளிதாக யாவரும் பயணம் மேற்கொள்ள கோயம்பேடு மையப்புள்ளியாக இருந்து நிறைய உள்ளூர் பேருந்துகளை இயக்கி மேலும் பல புதிய வழித்தடங்களில் கோயம்பேடு இணைத்து செயல் பட்டால் இடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் போக்குவரத்து நடவடிக்கைகள் தடை இன்றி இனிதே சுமூகமாக எப்போதும் இருப்பது போல் இருக்கும் . அரசியல் வாதிகள் விட்டு வைக்க மனம் வரவேண்டும். வாழ்க வளமுடன்.
@usahappyvideos
@usahappyvideos Год назад
Yeah all common people will think like that.
@Arun-kl1vc
@Arun-kl1vc Год назад
Puthiya valithadangal enga irukku ini pota than undu
@nilangovan4070
@nilangovan4070 Год назад
இது தான் சென்னையின் அடையாளம் இதை மாற்ற முடியாது மறுபடியும் ஒரு ஜல்லிக்கட்டு மெரினா புரட்சி உருவாக்க வேண்டும்
@rchandrasekaran101
@rchandrasekaran101 Год назад
இந்த வேலையை செய்வதை விட, இடிந்த இடிய இருக்கும் பள்ளி கல்லூரி அரசு மாணவர்கள் தங்கும் விடுதிகளை நல்லமுறையில் கட்டலாம்.
@rajkumaripaul710
@rajkumaripaul710 Год назад
What is the fun to cause dislocation to the Public... Schools could be Rehabilated, Govt Hospitals and Health centres could be developed and Schools and colleges could be improved with modern infrastructure like Aap in Delhi..
@shancsk28
@shancsk28 Год назад
80-90 - Broadway 90-20 - koyambedu 20-- madhavaram, kelambakkam, kuthambakkam Always a sentimental value for that generations
@srisri5649
@srisri5649 Год назад
கோயம்பேடு மார்க்கெட் இப்படித்தான் திருமழிசைக்கு போகும்.அருகில் ஆசியா விளையாட்டு கிராமம் இருப்பதால் இவ்வளவு காலம் பேருந்து நிலையம் நாற்றமடிக்கிற மார்க்கெட்டும் இருந்ததே பெரிசு இல்லையா.
@venugopal5528
@venugopal5528 Год назад
Shift Market to all ready Admk occupyed place good proposal
@venugopal5528
@venugopal5528 Год назад
Chennai City already crouded pl shift Market to poonamalli outer good
@kalyanramana4079
@kalyanramana4079 Год назад
It is not advisable to demolish Koyambedu Bus stand . This Bus Stand is enough for another 30 years and more . The new project of somaney new Bus stands are utter financial waste..
@chandrumeenakshisundaram3600
@@kalyanramana4079 are
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 Год назад
எல்லோருக்கும் வசதி மையம் கோயம்பேடு தான் போக்குவரத்துக்கு சில பகுதிகளின் பேருந்துகளை இங்கிருந்தே இயக்கலாம்
@elumalaic5974
@elumalaic5974 Год назад
இந்த கோயம்பேடு பேருந்து நிலையம் குறைந்த அளவு பேருந்துகள் இயக்கலாம் அல்லது எக்ஸ்பிரஸ் பேருந்து SETC பஸ்கள் மட்டுமே இயக்கலாம்.....இதை அரசாங்கத்தின் கவனத்துக்கு ஊடகங்கள் கொண்டு செல்ல வேண்டும்
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 9 месяцев назад
ஊடகங்கள் தலையாட்டி பொம்மை அது தலையட்டுவதே ஆட்சியாளர்களின் உத்தரவின் பெயரில் தானே
@meetan-
@meetan- Год назад
கோயம்பேடு இல்லாத சென்னையை என்னால் நினைத்து பார்க்க கூட முடியவில்லை.. கண்ணீர் அஞ்சலி
@navasakthimuniyasamy7137
@navasakthimuniyasamy7137 Год назад
தமிழக அரசின் மிக மோசமான முடிவு, சட்டசபை கட்டிடம், அனைத்து அரசு மருத்துவமனைகளையும் இடிக்க யோசனை செய்தாலும், அது சந்தேகத்திற்கு இடமின்றி நடக்கும்.
@user-mani2528
@user-mani2528 Год назад
இது தானே உண்மையான நினைவு சின்னம் அவருக்கு அவருடைய பேனாவா இதை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டி உங்களது பெயரை பதிவு செய்ய போகிறீர்கள் நான் சிறு வயதில் 2005 சென்னை வந்த போது என்னை வரவேற்றது இந்த இளைஞரின் பஸ் நிலையம் நினைத்தாலே கண்ணீர் துளிகள்......🥲
@tsubramaniam1654
@tsubramaniam1654 Год назад
மக்கள் பணம் விரயம்.கோயம்பேடு நிலையம் அப்படியே விட்டு பயன்படுத்தலாம்.புதியதை தனியாக நிறுவலாம்.நிரந்தரமற்ற அரசியல் .கட்சிகள் தான்.அவர்கள்புகழ் பெறவே.
@sundarapandi1079
@sundarapandi1079 Год назад
ஊழல் செய்வதற்கு சிறந்த வழி புதிய கட்டுமானம் கட்டணும்.
@Supermanindia98
@Supermanindia98 Год назад
😂😂😂
@221k4
@221k4 Год назад
Sangi thanama yosikkatha
@srishivanadiastrologer4125
@srishivanadiastrologer4125 Год назад
கோயம்பேடு தான் அருமை
@salmanfares494
@salmanfares494 Год назад
kekkavae kashtama irukku.... 😭😭😭😭
@sairamm7942
@sairamm7942 Год назад
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் தான் எல்லாருக்கும் வசதியா இருந்தது இந்த கிளாம்பாக்கம் என்றது யாருக்கும் வசதி இல்ல அது எல்லாம் தென் மாவட்டத்துல இருக்கறவங்களுக்கு தான் வசதியா இருக்கு வட மாவட்டத்தில் இருக்கும் ரொம்ப நெருக்கடியை தான் தருகிறது என கோயம்பேடு என்பது பொதுவா எல்லா நடுவுல இருந்ததால் எல்லாருக்கும் ஈஸியா இருந்தது இப்ப இங்க இருந்து 50 கிலோ மீட்டர் போற மாதிரி இருக்கு வெளியூர் போற மாதிரி கிளாம்பாக்கம் இது கில்லாத பார்க்கணும்னு சொல்றாங்க அந்த பஸ் ஸ்டாண்ட் வேண்டாம் பொதுவா எல்லாருக்கும் சமமாக நடுவில் இருக்கிற மாதிரி கோயம்பேடுத்த பெஸ்ட் எங்களுக்கு கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் இருந்தா போதும்
@jayagopalranganathan2820
@jayagopalranganathan2820 Год назад
MUTTRILUM ONNMAI ITHAI ELLORUM THADUKUNAM... MAKKAL THEERRPAY MAGASEN THEEERPOOH.
@thalakuttythala4381
@thalakuttythala4381 Год назад
ரொம்ப கஷ்டமஅ இருக்கு ரொம்பவே miss பண்ணுவோம் CMBT. 😔🤔
@srinivasang4742
@srinivasang4742 Год назад
கோயெம்பெடு பஸ் ஸ்டாண்டு இடிக்க வேண்டாம்...
@moorthyd3268
@moorthyd3268 8 месяцев назад
கோயம்பேடு பெஸ்ட்
@raagufreefire3729
@raagufreefire3729 9 месяцев назад
2004 la intha bus stand ku nan first first ponathu ... Maraka mudiyatha memories apo Alam romba beautiful ha erkum intha bus stand... Ipo orey dust
@Sureshraagav
@Sureshraagav Год назад
ஏரியில் கோயம்பேடு பேருந்து நிலையம் கட்டப்பட்டது.... மீண்டும் நீர்நிலையாக மாற்றபட்டலே போதுமானது...அதிகரித்து வரும் மக்கள் தொகையில் சென்னைக்கு அதிகமான தண்ணீர் தேவைப்படுகிறது ... நீரின்றி அமையாது உலகு...
@sudarmani2475
@sudarmani2475 Год назад
கோயம்பேடு _bus standa_இடிச்சா_வெளியூர் மற்றும் உள்ளூர் குறுந்தொலில்லாலர்கள் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பாடுவார்கள் மற்றும் வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது, குறிப்பாக _கிளம்பக்கம் வரை bus pidika அனைத்து மக்கலாலும் செல்ல முடியாமல் சிரமப்படுவார்கள் ✍️
@vramalingam2284
@vramalingam2284 Год назад
கோயம்பேடுபேருந்துநிலையம் அனைவருக்கும்உபயோகமாக உள்ளது அதைஏன்இடிக்கவேன்டும் வயல்வெளியாகவும் புல்தோட்டமாகவும் இருந்த இடம் இதைஉருவாக்க எவ்வளவு சிரமம்
@arulmaniarulmani2355
@arulmaniarulmani2355 9 месяцев назад
சென்னை வந்தால் கோயம்பேடு பேருந்து நிலையம் மறக்க முடியாது கோயம்பேடு பேருந்து சென்னை மக்களுக்கும் வெளியூர் இருந்து வரும் பயணிகள் எல்லாருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையம் சவுக்கரியமாக இருக்கும்
@user-mani2528
@user-mani2528 Год назад
நான் முதலில் வேலை தேடி வந்த போது என்னை தங்கவைத்து கொண்டு ஆறுதல் கூறியது இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்தான் ...அத்தனையும் நினைவுகள் இடித்து விடாதீர்கள்....🥺
@subramaniaml1045
@subramaniaml1045 Год назад
Very memorable for us, want to keep it our next generation.
@MANOJKumar-ss9qo
@MANOJKumar-ss9qo Год назад
Koyampedu koyampeduthan..... I love koyampedu bus station... Ammas memmoris.. Amma ജയലളിത.. Ki jai.. 🙏❤️iam from kerala.. Nerayevatti bus സ്റ്റേഷനിൽ thoongiyirikke.. We cant forget you amma jayalalitha... We miss you lote.. Ma.... 🙏❤️🤗🥰amma.. ❤️amma ♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
@sekarsekar631
@sekarsekar631 Год назад
Jaya munda toranthu mathutha vacha🤣🤣🤣🤣
@karthiktamil4778
@karthiktamil4778 Год назад
Koyampedu founder Dr. Kalaignar ex cm.
@Supermanindia98
@Supermanindia98 Год назад
It's opened by Jaya may be that the reason they like to destroy it
@sairamm7942
@sairamm7942 Год назад
பழையபடி எல்லா பஸ்களும் கோயம்பேட்டிலிருந்து இருக்கிறது ரொம்ப நல்லது எல்லாருக்கும் சந்தோஷமாவும் இருக்கும் இந்த கிளாம்பாக்கம் இதெல்லாம் வசதியில்ல ரொம்ப லாங் இருக்கு சென்னை என்றால் சென்னையில் மட்டும்தான் பஸ் ஸ்டாண்ட் இருக்கணும் நீங்க சென்னையை தள்ளி வைக்கிறீங்க இங்க இருக்கிற மக்கள் எல்லாம் மக்களாக தெரியலையா
@saraswathivenu3382
@saraswathivenu3382 Год назад
கோயம்பேடு. பேருந்து நிலையம். இடிப்பது. என்றால். மனவேதனை. அளிக்கும் செய்தியாக. உள்ளது. 😩
@omni4119
@omni4119 Год назад
Let it be used as Central Bus Terminus... No need of play Ground.. Chennai may be extended with Urban Cities along with Diversified Bus Terminus..Koyambedu should be kept as it is..A single Tamilian won't allow it be destroyed..
@kavincare8874
@kavincare8874 Год назад
Sangi spotted
@Devgopal2024
@Devgopal2024 Год назад
@@kavincare8874 முண்டம்.. நல்ல idea கொடுத்தா சங்கியா?
@rajkumaripaul710
@rajkumaripaul710 Год назад
Attrocity and evil thinking of the present proposal.. Will they demolish Valluvar Kottam...?
@manimaranmanimaran247
@manimaranmanimaran247 Год назад
பெரியாரின் வழித்தோழன் அண்ணாவின் சிந்தனையாளர் எழுத்தாளர் முதல்வர் ஐயா மு கருணாநிதி அவர்களால் உருவாக்கப்பட்ட பொக்கிஷம் இந்த கோயம்பேடு பேருந்து நிலையம்
@rkenterpress5587
@rkenterpress5587 Год назад
தலைவரே கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பிளாட் போடுங்க தமிழ்நாடு நாசமா போச்சு
@wellbredkannan
@wellbredkannan Год назад
திறப்பு விழா அன்று ஜெயலலிதா பேசியது 25 வருடங்களுக்கு இந்த நிலையம் கூட்டத்தினை சமாளிக்கும் ஆனால் காலம் 20 வருடத்திலேயே அதை நிகழ்த்தி விட்டது
@user-mani2528
@user-mani2528 Год назад
போன் இல்லா அந்த காலங்களில் சென்னையில் எங்கு தொலைந்தாலும் கோயம்பேடு என்று அந்த பஸ் பலகையை பார்க்கும் போது நாம் தொலையவில்லை என்ற என்னத்தையும் தைரியத்தையும் வரவழைத்தது இந்த CMBT
@vasanthisenthilkumar48
@vasanthisenthilkumar48 Год назад
ஸ்வாஹா!
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 Год назад
கோயம்பேடு பேருந்து நிலையம் G squre ரியல் எஸ்டேட் அடுக்குமாடி கட்டடமாக மாறலாம்
@janakiramankannan2985
@janakiramankannan2985 Год назад
நற்செய்தி! நீர்நிலையை மூடிகட்டப்பட்ட பேருந்து நிலையம் அது எனவே திரும்பவும் அந்த இடத்தை நீர்த்தேக்கமாக மாற்ற சென்னை மாநகரம் மழைகால வெள்ளத்தை கட்டுப்படுத்துவதோடு மட்டும்மல்லமல் நிலத்தடி நீரின் தரத்தையும் உயர்த்த உதவும்
@gsarankumar1053
@gsarankumar1053 Год назад
Very Sad 😭😭😭
@johngilbert8701
@johngilbert8701 Год назад
அதே தரம் அற்ற பொருட்கள் விலை உயர்வு .
@arivazhaganarunachalam2423
@arivazhaganarunachalam2423 Год назад
இந்த உலகில் மாற்றம் என்ற ஒன்றே என்றும் மாறாதது என்பதை நாம் அனைவரும் மனதார உணர்ந்து அதன் படி செயல்பட வேண்டும் .
@mayilainews14
@mayilainews14 Год назад
Coyambedu bus terminal a இடிக்க கூடாது அதை Local Bus stand a வச்சுக்கலாம்
@user-mani2528
@user-mani2528 Год назад
இன்னும் எத்தனை பேருந்து நிலையம் கட்டி நாளும் இந்த களைஞரின் கோயம்பேடு பேருந்து நிலையம் போல் நிச்சயம் வராது .......🥲
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Год назад
கோடி கோடி மக்களின் வரிப் பணத்தை கொட்டி கட்டி இடிப்பதற்காகவா மனசு வலிக்கிறது. இடிக்கா மல் ஏதாவது வழி இருக்கும் யோசிச்சு செயல்படவும். கடவுள் வழி திறக்கட்டும் வேண்டுகிறேன் god bless all
@Sakulhameed_
@Sakulhameed_ 9 месяцев назад
நானும் கோயம்பேடு பஸ்டான்டில் இரவில் படுத்து தூங்கி இருக்கேன் .நீங்கள் சொல்லும் போது ஞாபகம் வந்தது.
@alpho993
@alpho993 Год назад
Government should close Private Omni Bus Stand also. Because closing Koyembedu alone will only benefit private Omni Bus operators
@HariPrasad-ro3ib
@HariPrasad-ro3ib Год назад
Tht will be done soon tht will be used for there shed
@kalyanramana4079
@kalyanramana4079 Год назад
Good
@enmohan2573
@enmohan2573 Год назад
@@kalyanramana4079 As and when TN Govt shifts Koyambedu Bus Stand, they will parallely shift Omni Bus stand also to 3different locations to decongest the Chennai city roads.
@badrubadru2513
@badrubadru2513 Год назад
One of the best place koyamedu.
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 9 месяцев назад
கோயம்பேடு பேருந்து நிலயத்தை சீர்படுத்தி சுத்தமாக வைத்து அது அதில் இன்னும் பயணம் செய்ய வழி வகை செய்ய வேண்டும்
@nagabala5011
@nagabala5011 Год назад
Let it be 3 stations but cmbt should be central station for all those 🤷
@Supermanindia98
@Supermanindia98 Год назад
Yes
@user-mani2528
@user-mani2528 Год назад
இன்னும் என்னை போல பல இன்ஜினியரிங் மாணவர்களுக்கு இருக்க இடம் கொடுத்து அனைத்து கொண்டது இந்த CMBT....🥲
@kannann7188
@kannann7188 Год назад
நல்லது, உடனேயே தமிழ் நாட்டின் தலைமை செயலகம் மற்றும் சட்டமன்ற வரலாம்
@sansudhar1
@sansudhar1 9 месяцев назад
Good proposal. konjo kastama tha irukum. Ipo chennai expand ahum. Traffic korayum.
@murugadoss3567
@murugadoss3567 Год назад
இந்த பேருந்து 🚌 நிலையத்தால் யாருக்கு இலாபம் இருக்கோ இல்லையோ 👎 👎......... ஆனால் ஸ்டாலின் குடும்பத்துக்கு மொரட்டு இலாபம் 😲 😳 😲.............. நல்ல ராஜ வாழ்க்கைடா உங்களுக்கு
@rshajahan72
@rshajahan72 Год назад
காலங்கள் மாறினால் காட்சிகள் மாறத்தான் செய்யும் அது ஏற்றுக் கொண்டு வாழ்ந்துதான் ஆக வேண்டும்.
@parthasarathy1861
@parthasarathy1861 Год назад
எல்லாரும் உபயோகமா கோயம்பேட்டிலிருந்து 3 புதிய நிலயங்களுக்கு போகும் பொது பேருந்துந நிலயமாகவும் தொடர்பு படுத்தும் மெட்ரோ போன்ற இரயில் நிலயமாகவும் மாற்றலாமே!
@lathalatha3381
@lathalatha3381 Год назад
கோயம்பேடு பிடிக்கும்
@vijayagirrivijayagiri4850
@vijayagirrivijayagiri4850 Год назад
கோயம்பேடை இடிப்பது தமிழரின் இதயத்தை உடைப்பதுபோன்றது தயவு செய்து இதைகைவிடுங்க பல்வேறுமக்களின் சரனாலயம் உங்கசுயலாபத்துக்காக இந்தபாவத்தசெய்யாதிங்க கோயம்பேடு தமிழரின்அடையாளம் வந்தாரைவாழவைக்கும் சென்னையின் இதயம் தயவு செய்து திட்டத்தைகைவிடுங்க
@jkrstationeryshoppa
@jkrstationeryshoppa Год назад
Multi storage apartments, Mall, private corporate occupying space - varamal iruntha sari, this place should be used for all general public
@jaistar2364
@jaistar2364 Год назад
இடிச்சாதானே புதிய கட்டிடம் கட்டி கமிஷன் அடிக்க முடியும்...
@trollmassprank2291
@trollmassprank2291 Год назад
Cm nala salary
@SUBASHSUBASH-hu6mx
@SUBASHSUBASH-hu6mx Год назад
சாப்டா thaan வேல seiya முடியும்
@1KALIMUTHU
@1KALIMUTHU Год назад
@@SUBASHSUBASH-hu6mx but sapta commission kidaikkadhu.
@ViratianRs
@ViratianRs Год назад
Sabhaash
@theeppori8437
@theeppori8437 Год назад
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா e
@sudhakarraju1520
@sudhakarraju1520 Год назад
Its very good idea knowingly r by lucky dmk.doing a very good job to public. After demolishimg it should be made as a dam rather than hospital r park r potential gardern. As semparakam r poodi, this is in heart of city. Y cant it made as mini dam. We need more place to store water rather than any other facilities
@HariPrasad-ro3ib
@HariPrasad-ro3ib Год назад
I worried about this news 😢 😞 😔 what a wonderfull memories it gave me miss CMBT
@nilangovan4070
@nilangovan4070 Год назад
இதை ECR PONDY VELANKANNI ROUTE OPERATE செய்ய வேண்டும்
@eakanathj.s.1585
@eakanathj.s.1585 Год назад
அதன் மூலம் பல ஆயிரம் கோடி கிடைக்குமில்ல
@karuppaiahl7274
@karuppaiahl7274 Год назад
நிச்சயமாக இடிக்க மாட்டார்கள். மூன்று பேருந்து நிலைய பயணிகளும் இங்கு வந்துதான் சென்னையின் மற்ற பகுதிகளுக்கு செல்வார்கள்.
@Pattabiv7906
@Pattabiv7906 Год назад
👌
@Pattabiv7906
@Pattabiv7906 Год назад
👌
@veeranilavan4838
@veeranilavan4838 Год назад
Idhukku pathilaaka puthu bus stand katta porra edathula andha play ground kattalaam ilove you Koyambedu bus stand
@balachandransetty5108
@balachandransetty5108 Год назад
Let the CMBT land can be used and converted as TN secretariat complex as the present space is not sufficient and omandur complex already converted as a hospital.
@sasikalaraj5045
@sasikalaraj5045 Год назад
Very very sad. No ethai seyamatargal. Makalin vari panam
@manivelanp.k4491
@manivelanp.k4491 Год назад
எலி ஏன் அம்மனமாக ஓடுதுஎன்றுஇப்பத்தான்தெரியுது.
@saravananthangarasu6757
@saravananthangarasu6757 Год назад
தேவையில்லாத ஒன்று. கோயம்பேடு பேருந்து நிலையமே போதுமானது
@Ali_Creation
@Ali_Creation Год назад
Daily clg ku koyembedu poi than poren😩positive vibe filled place ..
@senthamizhchannel2165
@senthamizhchannel2165 Год назад
இடிக்காதீங்க இடிக்காதீங்க.
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 9 месяцев назад
We miss you கோயம்பேடு
@prakashraj-nb3sh
@prakashraj-nb3sh Год назад
Nature's mind voice: ellam konja naal than... I'm waiting...
@srisri5649
@srisri5649 Год назад
விரிவாக்கம் செய்ய வேண்டும் முறை யான பராமரிப்பு மற்றும் வசதிகளுடன்
@prince.vj.traveler
@prince.vj.traveler Год назад
10 கோடி தமிழனின் மெமரி நு பதிவு பண்ணி சொல்லுறீங்க ஆன 5 கோடி மக்களுக்கு மேல இந்த பேருந்து நிலையத்தை பார்த்திருக்கவே மாட்டர்கள்...
@AJITHKUMAR-ho1gq
@AJITHKUMAR-ho1gq Год назад
Athula naanum oruthen 🤣
@All_is_well1211
@All_is_well1211 Год назад
@@AJITHKUMAR-ho1gq super ah irukum indha busstand
@srimanveppur
@srimanveppur Год назад
10 கோடி குறைவாக சொல்லிட்டாங்க அதுக்கு மேல் வரும்
@ballas8067
@ballas8067 Год назад
தமிழர்களின் மக்கள் தொகையே 9 கோடி தான் 🤣🤣... ஆனால் இதில் நகைச்சுவை என்னவென்றால் நான் சென்னையில் தான் இருக்கிறேன்.. ஒரே ஒரு தடவை தான் பாத்துஇருகிரென் 🤣
@All_is_well1211
@All_is_well1211 Год назад
@@ballas8067 nee oru thadava paatha idhu busstand agadha?
@vasuss
@vasuss Год назад
Chennai Il marakka mudiyatha idam ...unarvugalodu kalantha idam ....never forget this busstand
@chandramoulimouli6978
@chandramoulimouli6978 Год назад
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தை சென்னை மாநகர மத்திய பேருந்து நிலையமாக மாற்றலாம் அல்லது மத்திய மாநகர பேருந்தின் பணிமனையாக மாற்றலாம் ‌.
@JohnBino
@JohnBino Год назад
Koyambedub is a emotion for all traveler's
@karmegam9596
@karmegam9596 Год назад
ஏலேவெட்டிபுண்டைகலாஅதுபேசாமசென்னையைகுண்டுவச்சுதறுகங்கடாசிங்கப்பூராகூடமாத்தவேனாமுடாஏன்டாசென்னையகொலபன்னுரீங்க
@mkapildev9879
@mkapildev9879 Год назад
மக்கள் வரி பணம் ... வேஸ்ட் பண்ணுது தமிழ் நாடு அரசாங்கம்
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல Год назад
திமுக ஸ்டாலின் மருமகன் நடத்தும் G Square real estate இந்த இடத்தை plot போட்டு apartment கெட்ட போறாங்களா.....?
@kavincare8874
@kavincare8874 Год назад
Illa ambani reliance store katta poraram
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல Год назад
@@kavincare8874 அம்பானிய விட நம்ம தலைவர் ஸ்டாலின் 5 மடங்கு கோடிஸ்வரர்பா....
@tamilselvia9283
@tamilselvia9283 Год назад
நல்லா தானே இருக்கு. இருப்பதை இடிக்க கூடாது.
@enmohan2573
@enmohan2573 Год назад
After the demolition of Koyambedu bus stand, TN Govt can utilise the vacant land of Koyambedu bus stand for constructing a multi super speciality hospital at par with AIIMS at Koyambedu as the same will help poor and middle class people in getting medical treatment at an affordable rate at par with some of the Corporate Hospitals like Apollo Hospital, Cauvery Hospital, etc.,
@sivag2032
@sivag2032 Год назад
How is it possible they will go against their hospitals like cauvery.
@enmohan2573
@enmohan2573 Год назад
@@sivag2032 Cauvery hospital is a corporate hospital and was opened by late CM Mr. Karunanidhi's daughter and our CM Mr. Stalin's sister viz. Mrs. Selvi to give medical treatment to rich people at an exhorbitant charges to prevent entry of poor people in the above hospitsl. As a result, people belonging to middle class and poor people can not get treatment from the above hospital. Hence, to cater to the medical needs of poor people of TN, TN Govt should construct a super speciality hospital at par with AIIMS, New Delhi, at Koyambedu so that poor people can get medical treatment at par with Corporate hospitals, free of cost or at an affordable rate. As Mr. Stalin and his family members are claiming that they are working for the prosperity of the poor people of TN, I hope and I am confident that he will take concrete initiatives to construct Super multi Speciality Hospital at Koyambedu with the medical facilities provided at par with AIIMS hospital,New Delhi, even before the completion of AIIMS hospital in Madurai by Central Govt.
@sivag2032
@sivag2032 Год назад
@@enmohan2573 ok good.
@enmohan2573
@enmohan2573 Год назад
@@sivag2032 Thank you for going thru' my comments and for your appreciation.
@Morrispagan
@Morrispagan Год назад
காவேரியா ..அது திமுக காரனோடதுயா
@behappyalways7317
@behappyalways7317 Год назад
Wat a line: "vaari anachu.." emoty
@narayananmohan342
@narayananmohan342 Год назад
35 ஆண்டுகள்தான் ஒரு பேருந்து நிலையத்தின் உபயோக காலம் என்றால், அதற்கான செலவுகள் நிலை என்ன? இந்த பண இழப்பின் சுமை யார் மீது விடியும்?. கடன் சுமைதான் அதிகரிக்கும். அரசுகளின் அலட்சியப் போக்கு.
@sivajic6548
@sivajic6548 8 месяцев назад
மக்களைஅலையவிடுவதேஆட்சியாளரகளின்கொள்கைமோடிபணமாற்றம்மக்கள்எவ்வளவுதுன்பத்தைஅனுபவுத்தார்கள்பாவம்பொதுமக்கள்
@sivajic6548
@sivajic6548 8 месяцев назад
மக்களைஅலையவிடுவதேஆட்சியாளரகளின்கொள்கைமோடிபணமாற்றம்மக்கள்எவ்வளவுதுன்பத்தைஅனுபவுத்தார்கள்பாவம்பொதுமக்கள்
@jayalakshmiramasubramanian7405
Construct a multi specialty hospital for the poor - no play ground and no garden please -KRSubramanian
@sekardaniel8082
@sekardaniel8082 Год назад
ஆட்டோக்காரனுங்க பொழப்புதான் ரொம்ப பாதிக்கப்படும்
@indianlad23
@indianlad23 Год назад
Why can't they utilise Koyambedu as a hub for connecting with the other three bus stations?
@indianlad23
@indianlad23 Год назад
@john It won't. The long distant buses will never come to Koyambedu. Only feeder bus service.
@Supermanindia98
@Supermanindia98 Год назад
No for traffic jam only they build bridge too.... They should not destroy koyambedu
@sankaranarayanan711
@sankaranarayanan711 Год назад
The decision to demolish Koyambedu bus stand is purely political as the bus stand bears the name of MGR and DMK does not want any part of AIADMK while they are in power.
@vijayakumarm766
@vijayakumarm766 9 месяцев назад
​@@sankaranarayanan711 are yiu a stupid or what .the bus stand itself built by DMK.admk renamed that as mgr bus stand for a name sake.and would never ever destroy what they built...
@RaghuprasadPV-pd7xw
@RaghuprasadPV-pd7xw 9 месяцев назад
O ly sabrisan and udaynidhi going to be benifitted by this makkalukku purincha seri
@shreenath6890
@shreenath6890 Год назад
எனக்கு கோயம்பேடுக்கும் சம்மந்தம் இல்லை ஆனால் புரட்சிதலைவர் மத்திய ரயில் நிலையம் அடிக்கடி வந்து செல்வேன் சேலத்தில் இருந்து
@v.rengarajanrajan7448
@v.rengarajanrajan7448 Год назад
Koyambedu endrum ninavil irukum evlo nall hault agi irukom sema bus stand night bus kidaikadha poluthil thungha safety ya na idam any time namma police pathukappu arumaiyana maintenance
@NareshKumar-jg9wh
@NareshKumar-jg9wh Год назад
Really Missing. I have memories in this place
@RKVDM13
@RKVDM13 Год назад
Vriddachalam to சென்னை மாநகராட்சி
@c.s.rajagopalan1289
@c.s.rajagopalan1289 Год назад
Instead of demolishing koyembedu BS the government can build a multi speciality hospital with free facilities for economically waker sections thus by introducing a co operative funding from the people.
@vivekpoovai
@vivekpoovai Год назад
மறுபடியும் அதை ஏரியாக மாற்றுங்கள்
@OnlyFact-tc3lk
@OnlyFact-tc3lk Год назад
Good Content..
@abcd-yc2fi
@abcd-yc2fi Год назад
Naan chennai la 10 years ah eruken ...ethu varaikum koyambedu bus stand ah patthathea ellai ...antha pakkam enaku velaiyum varala ...kandippa oru naal pakkanum , asia la yea periya bus stand nu solrangalea nu ninaichen ...kadaisila pakkavea mudiyathu pola...eppo atha vida perusa kilambakkam la vara poguthunu solranga ...atha naan ooruku pogum pothu main entrance ah pathiruken....antha bus stand ku than enimel poga mudiyum .....
@savijayakumar3457
@savijayakumar3457 Год назад
இதை கட்டி முப்பது வருஷம் ஆகி இருக்கலாம். அதற்குள்ளே இது பயனற்று போகிறது என்றால் இதெல்லாம் என்ன திட்டமிடல்.
@ataaminataamin7012
@ataaminataamin7012 Год назад
Pls build gh in koyamedu
@chatmasala6980
@chatmasala6980 Год назад
same pain we feel when it move from broadway to koyambedu. For koyambedu it won’t hurts that much for me. Really missed broadway thiruvalluvar bus stand
@HeartHacker-t1d
@HeartHacker-t1d Год назад
Yes bro
@arumugamb5844
@arumugamb5844 Год назад
Keep the bus stand till another30 years
Далее