Тёмный

தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கையுடன் மரம் வளர்க்கும் தம்பதி! 

Save Soil - Cauvery Calling
Подписаться 260 тыс.
Просмотров 52 тыс.
50% 1

#AgroForestry #வேளாண்காடுகள் #IshaAgroMovement
விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் - கஸ்தூரி பாய் தம்பதியினர் 70 ஏக்கரில் வேளாண் காட்டை வளர்த்து வருகின்றனர். தேக்கு, மகோகனி, வேங்கை என பல்வேறு வகை டிம்பர் மரங்களை விற்று நல்ல லாபம் பார்த்து வருகின்றனர். தள்ளாத வயதிலும் மரம் வளர்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Isha Agro Movement latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling
or call: 8300093777
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Like us on Tamil Facebook page:
Isha agro movement:
/ ishaagromovement
Project greenhands:
/ projectgreenhands
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
/ ishatamil
Read our blog on sadhguru Tamil blog:
isha.sadhguru....
Find latest updates, photos & information on Isha Tamil Website:
www.projectgre...

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@GSE3514
@GSE3514 5 лет назад
நன்றி ஈசா... பின்னனி இசை மிக அற்புதம்...
@shanraj521
@shanraj521 5 лет назад
I Love nature மற்றும் எனக்கு மரம் வளர்பது மிகவும் பிடிக்கும்
@mariylese6945
@mariylese6945 5 лет назад
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
@srihari3011
@srihari3011 4 года назад
Great couple
@karthickumarm5840
@karthickumarm5840 5 лет назад
தைல மரம் காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை உடையது.
@srinivasannarayanan9292
@srinivasannarayanan9292 5 лет назад
Great movement 🏝️🏝️ Happy to be connected With Isha
@ravik5289
@ravik5289 5 лет назад
Very good Isha😄
@arund582
@arund582 2 года назад
Thanks Easha
@mariylese6945
@mariylese6945 5 лет назад
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்
@s.noufelnaveed5930
@s.noufelnaveed5930 5 лет назад
Valthukkal
@Mylearner2010
@Mylearner2010 5 лет назад
இது பண்ணையார்களுக்கு மட்டுமே சாத்தியப்பட கூடிய ஒன்று. சாதாரண விவசாயிக்கு சாத்தியப்படாது. இருந்தாலும் காடுகள் அமைந்தால் நன்மையே..
@petera7157
@petera7157 4 года назад
kpsy உண்மை அண்ணா
@revanthkumar2503
@revanthkumar2503 4 года назад
I have planted in my 15 acre farm
@pointtopoint3095
@pointtopoint3095 5 лет назад
தெளிவான திட்டம்👍
@babukarthick7616
@babukarthick7616 5 лет назад
Arumai
@vivekrp503
@vivekrp503 3 года назад
beautiful..
@tamilbhakthivaazhviyal948
@tamilbhakthivaazhviyal948 4 года назад
I love long trees and dense forests .. my dream
@sriuk7566
@sriuk7566 5 лет назад
Valthukal patti
@appavul5586
@appavul5586 5 лет назад
VeryGoodIsha
@tamildinesh2011
@tamildinesh2011 3 года назад
ஈஷா வேளாண் காடுகள் திட்டம் .நல்ல அற்புதமான திட்டம் ஆனால் உங்கள் வேளாண் காடுகள் திட்டம் மூலம் பலன் அடைந்த விவசாயிகள் என்று பார்த்தால்.மிக குறைவு தான் .இது போன்ற காணொளிகளை காட்டி மற்றவர்களை ஏமாற்றாதீர்கள்.
@jamil7364
@jamil7364 2 года назад
Correct
@sss-kk6em
@sss-kk6em 4 года назад
Esha is there in Rajapalayam, virudhunagar district. area.
@premkumarkj6529
@premkumarkj6529 4 года назад
Omm sivva
@Thamizh096
@Thamizh096 5 лет назад
தயவு செய்து இந்த வேளாண்காடு அமைந்துள்ள ஊரை குறிப்பிடவும்..
@vivekrp503
@vivekrp503 5 лет назад
Call 83000 93777
@karthirajipulikutty7875
@karthirajipulikutty7875 4 года назад
வாழ்த்துக்கள்
@funtimetamil3441
@funtimetamil3441 5 лет назад
esha is there in Thanjavur
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 лет назад
94425 90069 thanjavur isha nursary number..
@praveenraj426
@praveenraj426 5 лет назад
Is there in trichy
@vellorevenky
@vellorevenky 5 лет назад
Shambho
@karthirajipulikutty7875
@karthirajipulikutty7875 4 года назад
Arumai
Далее