Тёмный

மரங்களுக்கு இடையே பல பயிர் சாகுபடி... வெற்றி கதை இதோ ! 

Save Soil - Cauvery Calling
Подписаться 268 тыс.
Просмотров 272 тыс.
50% 1

சற்று வித்தியாசமான முறையில் பண பயிர் மரங்களுக்கு இடையே வாழை, மஞ்சள், காய்கறிகள், கரும்பு என பல பயிர்களை சாகுபடி செய்து வருகிறார் ஈரோடு இயற்கை விவசாயி செந்தில் குமார். உற்பத்தியாகும் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி நேரடி விற்பனை மூலம் நல்ல லாபமும் பார்த்து வருகிறார். அவரின் வெற்றி ரகசியத்தை அறிய இந்த வீடியோவை பார்க்கலாம்.
ஈஷா விவசாய இயக்க | Isha Agro Movement | Natural Farming | organic farming
நஞ்சில்லா உணவு...
நோயில்லா வாழ்வு...
இயற்கை விவசாயமே தீர்வு...
Click here to subscribe for Isha Agro Movement latest RU-vid Tamil videos:
/ @savesoil-cauverycalling
ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
Like us on Tamil Facebook page:
Isha agro movement:
/ ishaagromovement
Project greenhands:
/ projectgreenhands
Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
/ ishatamil
Read our blog on sadhguru Tamil blog:
isha.sadhguru....
Find latest updates, photos & information on Isha Tamil Website:
www.projectgre...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 156   
@jhdeepan
@jhdeepan 6 лет назад
i bought 18acres and started organic agriculture from last year..many failures!... you gave me lot of confidence sir! thank you.. i love you
@meh4164
@meh4164 5 лет назад
Where is your farm located?
@ramarao5814
@ramarao5814 5 лет назад
Get assistance from isha
@RajaBabu-oe4be
@RajaBabu-oe4be 5 лет назад
Get the perfect guidance from the farmers following Namalwar method. particularly the "no input method" of farming...!!!
@prashanthl3681
@prashanthl3681 5 лет назад
Where is your farm. I would like to visit please
@sadeeshkumar8878
@sadeeshkumar8878 4 года назад
Veda muyarchi vishwarooba vettri..
@SelvaRaj-tr3nl
@SelvaRaj-tr3nl 6 лет назад
Nammazhwar the eye opener.
@NalamPenu
@NalamPenu 4 года назад
அய்யா மிகச்சிறப்பு❤️❤️🙏🙏
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
@ dharani vasan 🙏🏼வணக்கம் இயற்கை விவசாயம் தான் அண்ணா இந்த இயக்கத்தின் ஒரே நோக்கம், நம்மாழ்வார், சுபாஷ் பாலேகர் மற்றும் பல முன்னோடி விவசாயிகள் காட்டுன வழில செயல் படுறோம், செந்தில் குமார் ஐயா ஒரு முன்னோடி விவசாயி மற்றும் ஒரு வழிகாட்டி..அவர் விவசாய பயிற்சியில் கலந்துகொண்டவர்.. இந்த வீடியோ விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் தரும் நம்மையை சொல்ல மட்டும்..
@only1dannyrayan
@only1dannyrayan 5 лет назад
திரு. செந்தில் ஐயாவின் தொலைபேசி எண்ணை பகிருங்களேன்
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 5 лет назад
அருமை ஐயா.
@sudarsensudan7783
@sudarsensudan7783 5 лет назад
மிக அற்புதம் செந்தில் அண்ணா.நமஸ்காரம். இப்போ கூட உங்கள அப்படியே நேரடியா பாக்கற மாதிரியே இருக்குது அண்ணா. மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள்.
@vidyarashmin8019
@vidyarashmin8019 6 лет назад
மிகவும் அருமை. வாழ்க வளமுடன்
@rameshassamarpana1293
@rameshassamarpana1293 3 года назад
தங்களின் வெற்றி தொடர வாழ்த்துகள் அண்ணா....
@chitradevi8090
@chitradevi8090 6 лет назад
இயற்கை விவசாயமே நம் மண்ணின் உயிர்
@gajenr9369
@gajenr9369 4 года назад
Saluting Isha for your project....
@kamalkannan9330
@kamalkannan9330 3 года назад
Sir I'm from கோபிசெட்டிபாளையம்.... இவரது தோட்டத்தை பார்க்கவேண்டும்.... இவர் phone number kedaikuma?
@birleyasha1395
@birleyasha1395 6 лет назад
அருமையான பதிவு
@bashakhan9652
@bashakhan9652 6 лет назад
மகிழ்ச்சி
@balrajm2067
@balrajm2067 6 лет назад
அருமை ஐயா நன்றி
@rajasekaran8183
@rajasekaran8183 4 года назад
அருமையான பகிர்வு அனுகுமுறை அனைத்தையும் விலாவாரியாக கூறியுள்ளார்
@aruljhothi8523
@aruljhothi8523 3 года назад
Iyya.super
@balabalakrishnan1492
@balabalakrishnan1492 4 года назад
அருமையான பதிவு வாழ்துகள்...
@nationnation7762
@nationnation7762 4 года назад
விவசாயியைத் தேடிப்போகும் போது ஹெல்மெட் போட்டுப் போங்க சார்.
@shanraj521
@shanraj521 6 лет назад
I Love nature
@kuttappanbabu7490
@kuttappanbabu7490 4 года назад
Appreciated you have had a very good knowledge about what you are doing... bring it out such a wonderful ideas to indian agriculture skills to reach all over india, yes make an information bank to useful to of our valuable farmers. expecting india is better than Israel in cultivation and farming and irrigation. hearty congrats, keep up.
@SasiKumar-om8ms
@SasiKumar-om8ms 4 года назад
அருமையான விளக்கம்
@BewithNature-
@BewithNature- 6 лет назад
Nammazhvaar seydhadha Isha dhaan yellaam seyyudhunu solringa.....
@parimalabaste9310
@parimalabaste9310 5 лет назад
Nammazhvaar was Great. Ivan oru loosu
@vaidhikadharmatv620
@vaidhikadharmatv620 5 лет назад
Namazhwar iyyavin guidence thaan ishaku
@srikarthik4705
@srikarthik4705 5 лет назад
தரணிவாசன் இரா Don’t spoil your life and also around you... one nammazhvar is not enough for this world.. you don’t know how nammazhvar & isha connected together.
@vicky2rap
@vicky2rap 3 года назад
@@parimalabaste9310 : looks like you saying this in front of a mirror.
@prabupalanisamy3825
@prabupalanisamy3825 2 года назад
Ayya super nanum maruven organic farming
@qatarqatar5406
@qatarqatar5406 6 лет назад
THANKS BRO. NO NEED B.G. MUSIC.
@gurudev2547
@gurudev2547 4 года назад
அருமை ஐயா
@VELS436
@VELS436 4 года назад
Thanks esha
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 4 года назад
Nalla news Thankyou Sir
@ashag3081
@ashag3081 5 лет назад
Super sir great 🤗
@velkuzhandaivel4550
@velkuzhandaivel4550 3 года назад
Congrats
@muruganveeran7264
@muruganveeran7264 6 лет назад
super sir
@Fox-Gaming34
@Fox-Gaming34 6 лет назад
அய்யா மூன்று மாத கால பயிர் வகைகள் பற்றி கூறுங்கள். அதிக லாபம் ஈட்ட கூடியது
@kperiyasamy7145
@kperiyasamy7145 5 лет назад
Super🙏🙏🙏
@subramaniang6567
@subramaniang6567 4 года назад
Excellent information
@sivakumarmarappan7432
@sivakumarmarappan7432 4 года назад
Arumai
@bharanimani2742
@bharanimani2742 5 лет назад
Great sir.
@tamilkelavi1110
@tamilkelavi1110 5 лет назад
Super...
@rakeshs2281
@rakeshs2281 4 года назад
Very nicely explained sir, wt kind of trees you have in your farm..
@meenaktchivalliappan6355
@meenaktchivalliappan6355 5 лет назад
What r the trees grown in fencing?
@rajasekar-sn3vl
@rajasekar-sn3vl 4 года назад
agriculture life favourit work mdmk raja
@indianinnovotiveagro4942
@indianinnovotiveagro4942 4 года назад
thanks
@pugazhiniprabutamilchannel3934
arumai
@dhanalakshmidhanalakshmi1380
@dhanalakshmidhanalakshmi1380 4 года назад
Arumai iya valthukal ungal valarchi menmelum thodaradum palaruku uthavatum 👏👏👍👍👍👍
@deepanwow
@deepanwow 5 лет назад
Very informative. Thanks for the information
@coimbatorevideochannel
@coimbatorevideochannel 4 года назад
👌
@fvinodhfranklin
@fvinodhfranklin 2 года назад
Can i Plant, Poovarasu Maram inbetween Aracnut ?
@senthilkumar-ro5cg
@senthilkumar-ro5cg 3 года назад
Anna chaf cutter eruntha kulial selavu athi kama erukathu
@gokulakrishnanks238
@gokulakrishnanks238 4 года назад
Neengal ivvalavu sollureenga nandrigal pala.. But why going for g9 vazhai.. ? .. Ean namathu naatu ragangalai payir seivathillai ?..
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 5 лет назад
🙏🏽
@vivekananthashanmugaratnam8843
நீடு வாழ்க நீங்கள் ! இத்தனை அனுபவத்தையும் உத்திகளையும் இலவசமாகத் தந்தீர்களே ! என்ன கைம்மாறு செய்யலாம் ? நீங்கள் ஒரு முனிவர் ! மகான் ! மேதை ! தவிரவும் இன்று தான் முதன் முதலாக ஈஷா மையத்தின் சமுதாயத்திற்கான நற் பணியும் பயனும் செவியுற நேர்ந்தது. அதன் தாபகருக்கும் களங்கம் துடைத்தீர்கள். இந்தக் காணொளி, பலருக்கும் வெளிச்சம் நல்கும் என்பதில் ஐயம் போக்கிய பெருமைக்கும் உரியதாகும். வினை நலம் போற்றிடும் வித்தகர் நீர் வாழ்க ! திருக்குறள் :651.
@gsiniyan4147
@gsiniyan4147 5 лет назад
Video super edition
@panneerselvameswaran9754
@panneerselvameswaran9754 3 года назад
Peacock trouble is more in coimbatore. Lot of people stopped farming in coimbatore
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 4 года назад
Sir,Vanakkam,romba niraivaga, ratina surukama organic Vivasayam Seyvathu patri elimayaga, puriyumbadiyum, Sonnergal, Sir Japan Masanapuki avar iyarkai vivasyam sevythu ilaingarkal agri cultural students katrukondu sendradaga avar bookla eyudirikar..Sir Neengalum anda madri Ungalai thedi varupavarkalukum katru kodukanum itu ennoda viruppam Samiiee.,seyyonam , eanna namma makkal nanjila unavu saapidonam..!! Em Tamizh makkal nalla irukonam samiie..! adan ean aasai,nanum vivasyam thalamuraiyil vandava,aana nelam illa samiee.,eanga appa sonnaru,naan thaen avaru peacha kekkama ippa 53 vaysula nenachi Kashtapaduren,,arisikaga..thapu paniten avaru peacha kekala.. aadangam,ealiditen Neenga Naallairukonam Nooru Ayiram Varusham Nandri.ungalukku.. Vanakkam..!!
@pandiyan5262
@pandiyan5262 5 лет назад
Nice
@srinivasanj3644
@srinivasanj3644 Год назад
Plz can someone add eng subtitles
@SelvamSelvam-lk1hr
@SelvamSelvam-lk1hr 4 года назад
Saringa iya vivasayathai kattayeppatudhunga manya vilail 5 eakkar arasu godukuma
@prakashnarayan5707
@prakashnarayan5707 4 года назад
Super bro
@tamilprabhu5858
@tamilprabhu5858 4 года назад
What trees he planted inside the crops
@saravananj7436
@saravananj7436 6 лет назад
👌🙏
@karthick2460
@karthick2460 4 года назад
Vera 11 GA🔥🔥
@emaildhinesh
@emaildhinesh 2 года назад
Wonderful speech and great knowledge
@gopikrishnan8412
@gopikrishnan8412 6 лет назад
ஐயா நான் புதிதாக இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளேன் உங்கள் ஆலோசனை மற்றும் தொலைபேசி எண் அளித்தால் எனக்கு மிகவும் பயனாக இருக்கும்
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
plz call 8300093777
@gopikrishnan8412
@gopikrishnan8412 6 лет назад
உங்கள் வாட்ஸ் அப் குழுவில் என்னையும் இனைத்து கொள்ளவும் என்னுடைய தொலைபேசி எண் 9943779156
@kaliyamoorthynallan9385
@kaliyamoorthynallan9385 6 лет назад
எனக்கு இருநூறு மலைவேம்பு வேண்டும்.9003829885
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
@@kaliyamoorthynallan9385 ஈஷா நர்சரி மேலக்கால் மெயின் ரோடு, ஜெயபாரத் ஹோம்ஸ் உள்ளே, கோச்சடை, மதுரை. Contact no: 94425 90015 மற்ற கிளைகள் ---------------------------------------- சென்னை 94440 47049 அம்பத்தூர் 98416 75987 செங்கல்பட்டு 94425 90076 சோளிங்கர் 93608 03551 வேலூர் 94890 45022 திருவண்ணாமலை 94425 90080 விழுப்புரம் 94890 45023 புதுச்சேரி 94890 45025 நெய்வேலி 94425 90029 நாகப்பட்டினம் 94425 90049 திருவாரூர் 94425 90050 கும்பகோணம் 99443 41220 பட்டுக்கோட்டை 94425 90034 பேராவூரணி 94878 95073 மன்னார்குடி 94878 95073 தஞ்சாவூர் 94425 90069 திருச்சி 94425 90033 பெரம்பலூர் 94425 90075 புதுக்கோட்டை 94425 90073 *கரூர் 94425 90070* கோவை 94425 90074 ஊர்கூடி மரம் வளர்ப்போம்!! உலகை பசுமை ஆக்குவோம்!!
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 года назад
In coimbatore where we can get tree plants, contact number please.
@abdulmajeedkaleel7024
@abdulmajeedkaleel7024 5 лет назад
Super
@balakrishnanbalakrishnan6472
@balakrishnanbalakrishnan6472 3 года назад
ஐயா வாழைமரத்தை புழுக்கள் மற்றும் வண்டுகள் சேதப்படுத்துகின்றன அதனை சரி செய்வது எப்படி
@gobikrishna4076
@gobikrishna4076 5 лет назад
andha marangal enna maram?. ethanai naalil valarum?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 5 лет назад
Please call 9442590068 for tree related details, call 94422590036 for agriculture related details..
@santhim9358
@santhim9358 4 года назад
Ayya nalla irukku.engalukkum kidaikkuma. Madurai
@bashirAhmed-xm7go
@bashirAhmed-xm7go 5 лет назад
மழையே பெய்யாத ஊர்களில் எந்தவித பயிர்கள் செய்யலாம் தயவுசெய்து விளக்கவும்
@gurudev2547
@gurudev2547 4 года назад
எதுவும் செய்யமுடியாது
@manig1193
@manig1193 4 года назад
கண்டிப்பா முடியும். எதுக்கும் உதவாத நிலம் ஒன்று, இல்லவே இல்ல. வனத்துறை இல்லனா தோட்டக்கலை துறை அப்படியும் இல்லனா ஈஷா இயக்கத்தில் நாடுங்கள்.
@vishnuprabhu723
@vishnuprabhu723 3 года назад
Farm ah full update video poduka anna
@ravinadarajah4207
@ravinadarajah4207 4 года назад
Hello Senthilkumar, You look like gained knowledge from Nammalvar but want to give credit to Isha. Does Isha had any research in natural farming? If you understand natural farming which does not allow foreign fertiliser and pesticides. Similarly, you should avoid foreign language words mixing. If you want Tamils to benefit from your VDO, you should talk in Tamil without mixing with English. Thanks anyway for your contributions to Natural Farming. வணக்கம் செந்தில்குமார், நீங்கள் நம்மல்வரிடமிருந்து பெற்றது போல் இருக்கிறீர்கள், ஆனால் இஷாவுக்கு கடன் கொடுக்க விரும்புகிறீர்கள். இயற்கை விவசாயத்தில் இஷாவுக்கு ஏதாவது ஆராய்ச்சி இருந்ததா? வெளிநாட்டு உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அனுமதிக்காத இயற்கை விவசாயத்தை நீங்கள் புரிந்து கொண்டால். இதேபோல் நீங்கள் வெளிநாட்டு மொழி சொற்களைக் கலப்பதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் VDO இலிருந்து தமிழர்கள் பயனடைய விரும்பினால், நீங்கள் ஆங்கிலத்துடன் கலக்காமல் தமிழில் பேச வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு நீங்கள் செய்த பங்களிப்புகளுக்கு நன்றி. V
@speterjoel
@speterjoel 4 года назад
👍👍😲😲
@MrSam2786
@MrSam2786 5 лет назад
Thousand likes
@balakrishnanbalakrishnan6472
@balakrishnanbalakrishnan6472 3 года назад
வாழை மரத்தில் குருத்து நோய் தாக்காமல் இருக்க என்ன செய்வது
@samaniyatamilan1512
@samaniyatamilan1512 5 лет назад
Isha trust nalavana or kettavana onum puriyalai
@davidva1478
@davidva1478 4 года назад
Kettavan
@gobikrishna4076
@gobikrishna4076 6 лет назад
manjal ku naduvula irukra maram enna maram sir?
@ManojKumar-mi5qz
@ManojKumar-mi5qz 5 лет назад
Think mostly akathi kerai chedi natuvanga
@velmuruganr958
@velmuruganr958 5 лет назад
Landu Ku naduvil Enna tree sir vachirukinga
@velliangirigiri1065
@velliangirigiri1065 4 года назад
மாடு மூக்கனத்த காதுல இருந்து கலட்டி கண்ணுக்கு வந்துருது இதுக்கு என்ன பண்ணுரது சொல்லுங்க
@theotherside7504
@theotherside7504 6 лет назад
Great case study! 👍
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
👍🏻
@abeeshkayanikunnath5318
@abeeshkayanikunnath5318 4 года назад
That is Trees name
@neelarajan5783
@neelarajan5783 4 года назад
நல்லதா சொன்னிங்க ஐயா
@suganthisubramani2325
@suganthisubramani2325 6 лет назад
🙏🙏🙏🙏🙏🙏
@arunprasath7359
@arunprasath7359 5 лет назад
H B
@ushathilakraj6412
@ushathilakraj6412 3 года назад
Eq sir
@sundarmoorthy1664
@sundarmoorthy1664 5 лет назад
விவசாயந்த பன்றா அப்படி சொல்லாமல் விவசாயம் தான் பன்றோம் என்று கவுறம்மா சொல்லுங்க.
@viswanathansamiyappan8632
@viswanathansamiyappan8632 6 лет назад
ஐயா, தரமான சந்தன மர கன்றுகள் எங்கு கிடைக்கும் ....
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
Isha nursary details ---------------------------------------- சென்னை 94440 47049 அம்பத்தூர் 98416 75987 செங்கல்பட்டு 94425 90076 சோளிங்கர் 93608 03551 வேலூர் 94890 45022 திருவண்ணாமலை 94425 90080 விழுப்புரம் 94890 45023 புதுச்சேரி 94890 45025 நெய்வேலி 94425 90029 நாகப்பட்டினம் 94425 90049 திருவாரூர் 94425 90050 கும்பகோணம் 99443 41220 பட்டுக்கோட்டை 94425 90034 பேராவூரணி 94878 95073 மன்னார்குடி 94878 95073 தஞ்சாவூர் 94425 90069 திருச்சி 94425 90033 பெரம்பலூர் 94425 90075 புதுக்கோட்டை 94425 90073 *கரூர் 94425 90070* கோவை 94425 90074 ஊர்கூடி மரம் வளர்ப்போம்!! உலகை பசுமை ஆக்குவோம்!!
@amsaraja9356
@amsaraja9356 2 года назад
Pasuku paint Panna kudathu
@selvarajramasamy3944
@selvarajramasamy3944 4 года назад
Try to speak with Tamil language.
@saminathan8938
@saminathan8938 4 года назад
இதையும் கூட ஆங்கிலத்தில் எழுதித்தான் கேட்கனுமா.
@kittuswamyayyan2216
@kittuswamyayyan2216 4 года назад
*ஜெய் அக்ரோ*
@tamilan_tamil805
@tamilan_tamil805 4 года назад
வணக்கம். உங்கள் அலைபேசி ஏன் செயல் பட வில்லை
@sobinhendry3
@sobinhendry3 4 года назад
Ride with helmet manh
@priyadarisini359
@priyadarisini359 6 лет назад
Can I get job ur organisation
@markjeyanesanjeyarajah6899
@markjeyanesanjeyarajah6899 6 лет назад
15.45. What is nari pair "?
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 6 лет назад
🙏வணக்கம் நரிப் பயிர் என்பது ஒரு உர பயிர், nitrogen ficcation மற்றும் இது கலை வளரவிடாமல் தடுக்கும்..
@pushparaj7589
@pushparaj7589 5 лет назад
@@SaveSoil-CauveryCalling idhu engu kidaikkum
@dredercollen4919
@dredercollen4919 5 лет назад
தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வண்டி ஒட்டவும்.
@human1822
@human1822 2 года назад
Stop mentioning "Isha" all the time. It is annoying. There are (were) many people who contributed to organic farming.
@anandhanathan
@anandhanathan 3 года назад
Onga Number
@பொ.சூரியா
@பொ.சூரியா 5 лет назад
உங்கள் நம்பர் தரவும்
@prishan2482
@prishan2482 4 года назад
Isha is fucking cooperative so don't knock on the devil door
@praveenm6204
@praveenm6204 6 лет назад
Arumai arumai 🙏
@maharaja6706
@maharaja6706 5 лет назад
Super👍👏👏👌👌
Далее
Пчёлы некроманты.
00:46
Просмотров 24 тыс.