Тёмный

தவெக விஜய் வீடு இடிக்கப்படலாம்? விஜய் சரண்டர் ஆன பின்னணி! actor vijay meet | vijay party | Vijay TVK 

Maridhas Answers
Подписаться 909 тыс.
Просмотров 420 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

2 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 637   
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 3 дня назад
கேப்டனை போல் அரசியல் செய்யமுடியாது சுயநலம் அற்ற தலைவன் கேப்டன்
@db_67
@db_67 3 дня назад
நடிகர் நடிகைகளுக்கு தேவை காசு, மக்கள் தான் திருந்த வேண்டும்.
@narenthiran1975
@narenthiran1975 3 дня назад
படங்களில்தான் ஹீரோ வசனம் நிஜத்தில் ஜீரோ
@bharathi1956
@bharathi1956 3 дня назад
படத்தில் வீரன் உண்மையில் ......... கோழை
@ulaganathan7546
@ulaganathan7546 3 дня назад
இதுக்கு பருத்திமூட்டை குடோன்லயே இருக்கலாம்..
@sasikumarmani3058
@sasikumarmani3058 3 дня назад
அடுத்த கமல் ரெடி ஆகிட்டான்
@gurukarumban7300
@gurukarumban7300 3 дня назад
கழகம் விசயை இன்னொரு கமலகாசனா ஆக்கிவிடும்😅😅
@ashvinthsenthilmurugan1548
@ashvinthsenthilmurugan1548 3 дня назад
நானும் யோசிச்சன் என்னடா இந்த விஜய் நீட் அ பத்தி பேசுறானேனு நினைச்சேன் .... பயபுல வீட்டிலேயே கை வச்சுட்டானுங்க 😂
@chinnasamycsm9823
@chinnasamycsm9823 3 дня назад
நீட்டைப் பற்றி பேச நடிகர்களுக்கு அருகதை இல்லை
@parthasarathypartha9715
@parthasarathypartha9715 3 дня назад
விஜய் இரண்டாம் நிலை. கமலகாசன் .
@kavinkrishna6934
@kavinkrishna6934 3 дня назад
மாரிதாஸ் அண்ணே 100% உண்மை
@theman6096
@theman6096 3 дня назад
இது பொன்ற ஆளும் கட்சிகளின் ஆட்டத்தை அடக்க தான் ஒரு கட்சி இங்கு வேண்டுமே தவிர தன் சொந்த சொத்த காப்பாத்த கூடிய ஒரு கட்சி இங்கு வேண்டாம்............. இதுக்கு பேசாம அந்த பருத்தி மூட்ட கூடோன்லையே இருந்ததிருக்கலாம்.................😂😂😂😂😂😂😂😂
@chandramohanmuthusamy7643
@chandramohanmuthusamy7643 3 дня назад
காம்பவுண்ட் சுவர் ஐந்தடி தான் இருக்க வேண்டும்.ஆனால் அவர் வீட்டில் பதினைந்து அடி உயரம்.
@baskkarank.s7291
@baskkarank.s7291 3 дня назад
நீட் பற்றி ஒரு ஆணிக்கூட புடுங்க முடியாது....
@saravanakumarsababathy9172
@saravanakumarsababathy9172 3 дня назад
காகித ஹீரோ 😂,.....? படத்தில் மட்டுமே இட்லி டயலாக். நிஜத்தில் காருக்கு வரி ஏய்ப்பு? இது எல்லாம் ஒரு பொழப்பு?????
@user-tk1ms5eb7p
@user-tk1ms5eb7p 3 дня назад
விஜயக்காந்த் தைரியமான அரசியல்வாதி ஆனால் விஜய் பயந்தாங்கொல்லி
@boominathan6768
@boominathan6768 3 дня назад
நடிகர்கள் தயவுசெய்து நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் மக்கள் விரும்புவார்கள். தமிழக மக்களை ஆள வேண்டும் என்ற நினைத்தால் பெரிய ஆப்பு வைப்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள்....
@balann9990
@balann9990 3 дня назад
விஜய் ஒரு கிருஸ்துவர் நடக்கும் ஆட்சி யும் கிருஸ்துவர்களின் ஆட்சி ஆகவே இணைந்து கொண்டார்கள்.
@baskkarank.s7291
@baskkarank.s7291 3 дня назад
சூப்பர் தகவல்கள் விஜய் சரண்டர் திமுகவிடம்... இது தப்பா நினைக்க வேண்டாம்... நம்முடைய உலக 🐶🐶🐕🐕 கள் ஏற்கனவே சரண்டர்
@user-ul8qe1du4d
@user-ul8qe1du4d 3 дня назад
மாணவர்களிடம் ஆலோசனை அளிக்கும் அளவுக்கு விஜய் என்ன படித்திருக்க ிறான்
@tharunsudhamanishankar
@tharunsudhamanishankar 3 дня назад
இவனுக்கு விஜயகாந்த் நெனப்பு வந்து போவுமா இல்லியா.. திமுக 2.0
@murugankesavan5104
@murugankesavan5104 3 дня назад
விஜயோட கட்சி தொடங்கிய இடத்திலேயே நிற்கும் கமல் கட்சிபோல.
@Dhiwa30
@Dhiwa30 3 дня назад
அந்த தற்குறி பாஜக பக்கம் வருவான்னு நினைச்சு இத்தனை நாள் waste ah support பண்ணிங்க 🤣🤣🤣 இவனும் கமலஹாசன் தான்.., எல்லாரும் எதிர்க்கிறார்கள் நம்மளும் எதிர்ப்போம்ன்னு பொம்பள வேலையை காட்டுறான் தற்குறி விஜய் 😂
@ramanujamshankar1220
@ramanujamshankar1220 3 дня назад
இது மட்டும் சினிமாவாக இருந்ததென்றால் அடித்து நொறுக்கியிருப்பார் இந்த அட்டைக்கத்தி ஹீரோ.
@harikarthik8135
@harikarthik8135 3 дня назад
இவனுக்கு எதுக்கு நா கட்சி. திராவிட வெற்றி கிரகம்னு வைக்கலாம் தூ
@rajamohanan-gl5sq
@rajamohanan-gl5sq 3 дня назад
ஆளும் கட்சிக்கு சாதகமாகதான் இன்றைய பேச்சு. மத்திய அரசு திடீர்னு ஒன்றிய அரசாயிடிச்சு. நேர்மையான அரசியல் இவரால் செய்ய முடியாது.
@0rk762
@0rk762 3 дня назад
புட்டு புட்டு வச்சிட்டிங்க சார்... சரண்டர் ஆன கொசு மூஞ்சன்....
@SureshBabu-hp8sr
@SureshBabu-hp8sr 3 дня назад
10%ஓட்டு பிரிக்கவேண்டும் அல்லது DMK உடன் சேரவேண்டும்
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 3 дня назад
த. வெ.க .... கட்சி என்பது என் காதில் தவக்களை கட்சி என்று விழுகிறது😂😂😂
@alwanpakshi5489
@alwanpakshi5489 3 дня назад
MGR அவர்களால் ஏற்ப்பட் பயம் இதுவும் செய்வானுங்க இன்னமும் செய்வாங்க....
@bhaskarrammoorthy8799
@bhaskarrammoorthy8799 2 дня назад
நீங்க கடைசில சொன்ன மாதிரி அதிகாரிகள் பதிலை ஒன்று சொல்கிறேன், நான் ஹெல்மெட் போடாமல் மாட்டிக் கொண்டு விட்டேன், அந்தப் போலீஸ்காரர்களிடம் கேட்டேன், ஐயா என் கண்ணு முன்னாடி எவ்வளவு பேர் ஹெல்மெட் போடாம போறாங்க, அவங்களையெல்லாம் விட்டுட்டு என்னையே ஏன் அய்யா பிடிச்சீங்கன்னு, அதுக்கு அவர் அருமையா ஒரு பதில் சொன்னாரு, மற்றவர்களை பார்க்காத தம்பி, நீ ஹெல்மெட் போட்டு இருந்தா நான் ஏன் உன்னை பிடிக்க போறேன், முதல்ல நீ ஒழுங்கானு பாத்துக்கோன்னு, மேலும் சொன்னார், இப்போ மீன் பிடிக்க வலையை வீசுரம், கொஞ்ச மீன் மாட்டுது நிறைய தப்பிச்சிக்கிது, அதுபோலத்தான் இதுவும் அப்படின்னாரு,
@r.dhivyadharshini7099
@r.dhivyadharshini7099 3 дня назад
இந்த மாதிரி நடிகர்கள் பசங்க அரசு பள்ளியில் படிக்கவில்லை.
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 3 дня назад
அப்படித்தான் மாரி அண்ணே கவர்மெண்டுக்கு இந்த மாதிரி அல்வா மாதிரி விஷயத்தை எடுத்து வைங்க உங்கள் சேவை தொடரட்டும்
@sankaranc3178
@sankaranc3178 3 дня назад
எம்ஜி ஆர். வைகோ. சந்திரசேகர் .ஜெய்சங்கர். ரஜினி. கமல். விஜயகாந்த் இவர்களின் வாழ்க்கையைப் படித்தல் நன்று.
@ramaswamyranganathan1270
@ramaswamyranganathan1270 3 дня назад
5'00" T. ராஜேந்தர் அவர்கள் வீடும் திராவிட இடியரசியலில் சிக்கியதாக ஞாபகம்
@santhanarajganapathy3630
@santhanarajganapathy3630 3 дня назад
இவர் எந்த துணிச்சலில் வீடு கட்டினார்
@StephenKumar-nm4lm
@StephenKumar-nm4lm 3 дня назад
விஜய் தலைவருக்கு தகுதியான தலைவர் இல்லை ஆகவே அவர் பற்றி வீடியோ போடுவதை நிறுத்துங்கள் உங்களைப் போல எல்லோரும் அவரைப் பற்றி பேசி பேசியே அவரே பெரிய ஆளாக மாற்றாதீர்கள்
@babuv1893
@babuv1893 3 дня назад
விஜய்யின் அரசியல் கனவு அம்பேல்
@sangeethajawahar3467
@sangeethajawahar3467 3 дня назад
கவலை வேண்டாம் விஜய் இங்கு மணல் கொள்ளை மற்றும் கனிம வளங்கள் கொள்ளை போன்ற வற்றில் மாநில உரிமை பாதுகாக்கப்படுகிறது
@prabhafashions_adambakkam
@prabhafashions_adambakkam 3 дня назад
விஜய் கட்சியின் பெயர் - தமிழக வெற்றி கழகம் தமிழக முன்னேற்ற கழகம் அல்ல
@shankarchandra.j
@shankarchandra.j 3 дня назад
விஜய் ரசிகர்களுக்கு சரியான சூடு, விஜய் மற்றொரு kamal-uvak-hasan, நன்றி
@chanravoz7933
@chanravoz7933 3 дня назад
விஜய் ஒன்றும் விஜயகாந்த் அல்ல அவர் அடுத்த கமலஹாசன்.
@vgkrishna8496
@vgkrishna8496 3 дня назад
தாய் தகப்பன பார்க்காத விஜய் இதில்எதிர் பார்த்ததே.
@sureshvasudevan2187
@sureshvasudevan2187 3 дня назад
தலைவா படத்திற்கு அம்மா காலில் விழுந்தவர்தான் விஜய். இந்த முறை அவர் முற்றிலுமாக ஒழிக்கபடுபார்
@alexsamuel9630
@alexsamuel9630 3 дня назад
ஒருத்தன் நல்லது செஞ்சா, 1. அவன் போன் ah ஒட்டு கேக்கறது 2. அவன் வீட்ட இடிக்கறது 3. அவன வளரவிடமா தடுக்கிறது இதை திமுக செய்கிறது தப்பு என்பதை மாரிதாஸ் உரக்க சொல்ல வேண்டும். மாறாக அரசியல் என்றால் அப்படி தான் இருக்கும் என்று சொல்வது சரி அல்ல. சற்று சிந்திக்கவும். நல்லதை பகிர்வோம். மக்களுக்கு நல்ல சிந்தனை யை உருவாக்குவோம்...!
@Saravanan-m3e
@Saravanan-m3e 3 дня назад
Sorry 😔😔 அடுத்த MGR ஆ வரப்போறாருனு நினைச்சேன்.. இப்படி அடுத்த கமலா ஆவாருனு நினைச்சு கூட பார்க்கல..
@ramvenkat097
@ramvenkat097 3 дня назад
தன்னுடைய 2 ஆவது Meeting லேயே தான் ஒரு வெறும் வெத்து வெட்டு என்று காண்பித்து விட்டார் விஜய். இன்னும் 2026 வரை எத்தனை பல்டியோ?
@jeevajothi5309
@jeevajothi5309 3 дня назад
இவனும் ஓர் பப் புஜி
@KK-4ever
@KK-4ever 3 дня назад
தவேக இனிமே தவக்கல னு தான் பேர மாத்தி வைக்கணும்
@user-yz7tp9ct5r
@user-yz7tp9ct5r 3 дня назад
த.வெ.க #த ரங்கெட்ட... #வெ க்கங்கெட்ட... #க யவன்...
@Chinnappan486
@Chinnappan486 3 дня назад
100% நீங்க சொல்வது உண்மை நடக்கும்
@harig812
@harig812 3 дня назад
மாரி தாஸ் சார் அவருடைய கொள்கைகள் கோட்பாடுகள் இதெல்லாம் இனி வெளியிட வேண்டும் என்று அவசியமில்லை இன்று பாருங்கள் நீட் எதிர்ப்பு, மாநில உரிமை, ஒன்றிய அரசு ( வார்த்தை பதம்) இந்த அறிக்கை போதும் அவர் யாரென்று
@pream.kperam.k4004
@pream.kperam.k4004 3 дня назад
தமிழக வெற்றி கழகம்டிஎம்கே பணித்து விட்டதுகமலை போன்றுபாமர மக்களுக்கு உண்மையை சொன்னதுக்கு மாரிதாஸ் அவர்கல் நன்றி
@RAW-jv7mo
@RAW-jv7mo 3 дня назад
He is next Kamal Hassan, B team of DMK to split opposition votes
@HariharaN-wt3rk
@HariharaN-wt3rk 3 дня назад
மாரிதாஸ் அவர்களே விஜய போய் இவர் அறிவாளியாக பேசுகிறீர்களே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 3 дня назад
நா வெளையாட்டா பேசுனதெல்லாம் நம்பிட்டிங்க..😂😢😮 வடிவேலு ஜோக்தான் நாபகம் வருது..😂😢😮😅
@Chennai484
@Chennai484 3 дня назад
இப்படி பயந்து அரசியல் பண்றதுக்கு நாலு பேரிட்ட வாங்கி குடிக்கலாமேடா!! அப்படின்னு மக்கள் கேக்குறாங்க விஜய் கிட்ட
@rdesikan4898
@rdesikan4898 3 дня назад
Joseph vijay may incline to DMK in the elections !
@raju10g1990
@raju10g1990 3 дня назад
Vijay DMK party announced
@ajithsingh96
@ajithsingh96 3 дня назад
Vijay's statement is shocking
@VijayaLakshmi-fj4rs
@VijayaLakshmi-fj4rs 3 дня назад
பாஜக வுடன் இவர்களே விஜய்யை சேர்த்துவிடுவார்கள்
@vijayanand3111
@vijayanand3111 3 дня назад
Kindly say the full name of actor as " Joseph vijay " 🙏
@experimentchannel6093
@experimentchannel6093 3 дня назад
அருமையான பதிவு
@pandiyarajanrajendran4108
@pandiyarajanrajendran4108 3 дня назад
என்னாது...தவக்களை கட்சியா.
@user-pm5nu3ws1r
@user-pm5nu3ws1r 3 дня назад
விஜய் மாதிரி சரண்டர் ஆள் கிடையாது எங்க அண்ணன் சீமான் நான் நாம் தமிழர் காரன் தான் இருந்தாலும் நான் மாரிதாஸ் உடைய பேச்சை நிறைய பார்த்துகிட்டே இருக்கிறேன் உங்களுடைய கருத்து எல்லாம் நல்லா இருக்குது நியாயமா இருக்குது
@rmahendran5394
@rmahendran5394 2 дня назад
என்னடா... வண்டி நேரா போகுதுன்னு... நெனச்சேன்.... யு டர்ன்.... போட்டு dmk... வாசலுக்கு.... போகுது......😂😂😂
@mahadeva5264
@mahadeva5264 3 дня назад
சிவாய நம🌹🌹🌹🙏
@pragatheswaran9916
@pragatheswaran9916 3 дня назад
vijaykanth kalyana mandapathai idicha dha vida va idhellam😢😢
@chandrasekaran1405
@chandrasekaran1405 3 дня назад
your Analysis very very கரெக்ட் மாரிதாஸ்
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 дня назад
சூப்பர் பதிவு வாழ்த்துகள் ஜோசப் விஜய் அவர்கள் கட்சி தேறுமா என்று தெரியவில்லை தமிழகத்தில்
@velayuthamp2616
@velayuthamp2616 3 дня назад
தமிழக முன்னேற்ற கழகம் அல்ல. தமிழக வெற்றிக் கழகம். கருப்பு சிவப்பு சைக்கிளில் போய் ஓட்டுப் போட்டவனுக்கா இந்த நிலைமை.
@hariskumar5071
@hariskumar5071 3 дня назад
இந்த ஒரு குடைச்சல தாங்க முடியாமல் சரண்டர் ஆயிட்டார்...இவர் எப்படி அரசியலில் நிலை பாரு..
@vigneswarivikki2023
@vigneswarivikki2023 3 дня назад
தவக்கா கட்சியா😂😂😂
@SANKALPAM9991
@SANKALPAM9991 3 дня назад
வணக்கம் 🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@krishnaraj5947
@krishnaraj5947 2 дня назад
விஜய் இவன் ஒரு ஆளு நான் நினைத்ததுசரி ஆகி விட்டது விஜய் க்கு எவன் ஓட்டுபோடுவான்
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 3 дня назад
பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்😁😁😁😄😄😃😀😀😭😭😭😭😭😭😭
@jayakrishnansugumaran1881
@jayakrishnansugumaran1881 3 дня назад
விருகம்பாக்கம் வீடுகள், ஷோபா கல்யாண மண்டபம் உட்பட பல சொத்துக்கள் விதிமீறல் கட்டிடங்கள்தான் தலைவர்.
@thamizhmanir7053
@thamizhmanir7053 3 дня назад
சீமானை பார்த்து சூடு போட்டுக்கொண்டு புலி வேடம் கட்ட நினைக்கிறார் ஜோ விஜய் 😄
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 2 дня назад
அண்ணா நீங்க தவெக தவெக னு சொல்லும் போது எனக்கு தவாக்கள, தவாக்களனு கேட்குது😂😂😂😂
@MohanKumar-ek9do
@MohanKumar-ek9do 3 дня назад
சூப்பர் சார்/ சரியாக/ சொன்னீர்கள்/ ஆரம்பமே/ கோவிந்தாவா? மத்திய அரசை/ எதிர்த்தா/ இப்போதெரியுதா? விஜய்/ ஆரம்பமே/ கோவிந்தா
@YuvaRaj-zp9xi
@YuvaRaj-zp9xi 3 дня назад
விஜய் கட்சி தொடங்குனதே தேனவ இல்லதா வேனலா கட்சினய கனலத்தால் சரி
@BagiyarajNatarajan
@BagiyarajNatarajan 3 дня назад
Captain always great mass charismatic leader 😢, miss you captain.
@thiyagushrinithi8992
@thiyagushrinithi8992 3 дня назад
மறுபடியும் மறுபடியும் முன்னேற்றக் கழகம் இல்லப்பா வெற்றி கழகம்
@user-tq2wx8gv2w
@user-tq2wx8gv2w 3 дня назад
Next Kamal for DMK on 2026 election 😂
@suppinithathasiruvarkathai8142
Mr.Vijay it is a total waste for you to start a new party. Join in the party already there and make ur influence.
@Devi-tq5se
@Devi-tq5se 3 дня назад
Wow super 😂 வரே வா 😂
@ashokkumarmashokkumarm6501
@ashokkumarmashokkumarm6501 3 дня назад
"விஜர்" அர்த்தம் தெரியவில்லை ?
@GopiBKM
@GopiBKM 2 дня назад
என்னப்பா ஜோசப் விஜய் வீடு இடிச்சிடுவேனு ஒரு மிரட்டலுக்கு பயந்துட்டியா உன்னை நம்பி ஓட்டு போட்டா தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவுதான் 😂😂😂😂😂
@user-nn8ph7re1m
@user-nn8ph7re1m 3 дня назад
எதிர்பார்த்ததுதான் ஆனால் மிக விரைவில் நடந்து விட்டதுஇவ்வளவு இருக்குதா விஜய்க்கு மச்சான் பாருங்கள் ஆப்பு கட்சி வலுவாகி ஒரு நிலைக்கு வரும் வரை அவர்கள் கண் முன்னே கட்சியை வளர்ப்பது அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது திராவிட ஆட்சி காலத்தில் கட்சி வளர்ப்பது அரியது மிகவும் கஷ்டமப்பா 15:25
@subramaniamsridharan7347
@subramaniamsridharan7347 3 дня назад
Next Hasan is in the offing
@sureshpandurangan4212
@sureshpandurangan4212 3 дня назад
பத்தோட பதிநொண்ணு, அத்தோட இதுவும் ஒண்ணு 😂😂
@user-mr7vp6kf4g
@user-mr7vp6kf4g 3 дня назад
Welcome Maridhas
@GmailUser2
@GmailUser2 3 дня назад
om nama sivaya om nana sivaya om nama sivaya
@nallaram1963
@nallaram1963 3 дня назад
எனக்கொரு சந்தேகம் மாரிதாஸ், ரஜினியையும் இப்படித்தான் முடக்கி போட்டார்களா? தெளிவுபடுத்தவும்.
@thunivu23
@thunivu23 3 дня назад
Best speech...it's true
@kannagisadhanandam5203
@kannagisadhanandam5203 3 дня назад
நம்பும் படியாக இல்லையே ஒரு கட்சி ஆரம்பிப்பவர் முதலில் எடுத்தவுடன் இப்படி பம்முவார என்ன
@vijayk1564
@vijayk1564 2 дня назад
Christian missionaries are back for Joseph vijay. He will support for DMK victory, he is another kamalahasan
@magudapathysuruliappan5219
@magudapathysuruliappan5219 3 дня назад
வடிவேல் சொல்ற மாதிரி என்னை நம்புது நடிகன் பொய் நடிகன் ஜோசப் விஜய் விஜயகந்து ஆக முடியாதுடா ஜோசப் விஜய் விஜய்
@ramani1552
@ramani1552 3 дня назад
அட போப்பா.... 40 இக் 40... நாடும் நமதே...😅😅😅
@balasundaramarunachalam9350
@balasundaramarunachalam9350 3 дня назад
அடுத்த கமல் இவர்
Далее
HOW DID SHE WIN??
00:49
Просмотров 15 млн
Кто понял тот понял
00:24
Просмотров 382 тыс.