Тёмный

விஜய் - சீமான்: 156 - 78 ? தவெக கட்சி குழப்பம்! எடப்பாடிக்கு ok! actor vijay | Seeman | NTK vs TVK 

Maridhas Answers
Подписаться 914 тыс.
Просмотров 169 тыс.
50% 1

Donate Us:
For Cards, Netbanking, Wallets & UPI. Here link
rzp.io/l/Maridhas
You can reach us @ imsi.maridhas@gmail.com
Note: The purpose of this channel is to investigate, analyze and report on economic issues and to expose the economic frauds committed by fraudulent people upon public interest. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Copyrights © 2019 Maridhas Answers

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 481   
@User_4124
@User_4124 6 дней назад
NEETஐ எதிர்ப்பவர்களை neatஆக ஒதுக்கி விடுவது நாட்டுக்கு நல்லது!
@prahalathanmanthayan7289
@prahalathanmanthayan7289 6 дней назад
நடிகனாக இருந்து கட்சி ஆரம்பித்த கமல் மீண்டும் நடிகனாகிவிட்டார். இது விஜக்கு பொருந்தும்.
@savithriravikumarravikumar9779
@savithriravikumarravikumar9779 6 дней назад
விஜய் வேடம் கலைந்து விட்டது.‌ மக்கள் புரிந்து கொண்டால் சரிதான்.‌
@n.vijayalakshmin.vijayalak5192
@n.vijayalakshmin.vijayalak5192 6 дней назад
விஜய் படத்திற்கு நானும் தான் போவேன்.ஆனால் ஓட்டு போட மாட்டேன்.
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 6 дней назад
இப்படிநெற்றியில் அடித்த மாதிரி தரவுகளுடன் பேச உன்னால் மட்டுமே முடியும்🎉 தொடரட்டும்.
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 6 дней назад
ஒரு சதவீதம் கூட வராது விஜய் கட்சிக்கு
@RaviKumar-oi4xc
@RaviKumar-oi4xc 6 дней назад
விஜய்க்கு.அவங்க அப்பாவே.ஓட்டுபோடமாட்டாரு
@hayagreevdhanya1b414
@hayagreevdhanya1b414 6 дней назад
மாரி தாஸ் அவர்கள் தான் விஜய்க்கு fire விட்டாரு. 😇
@user-xk3do5pm5z
@user-xk3do5pm5z 6 дней назад
தவக்கா கட்சின்னு எனக்கு மட்டும் தான் இப்படி கேட்குதா? தவக்கா 🐸கட்சியும் ஆமை🐢 கட்சியும் கூட்டணி?
@nagarajang5397
@nagarajang5397 6 дней назад
ததக்கா புதக்கா தவக்கா கட்சி😅
@Bharathi-xs3ps
@Bharathi-xs3ps 6 дней назад
நீண்ட நாட்களுக்குப் பிறகு மாரிதாஸ் அவர்களின் முகத்தில் புன்னகை😂
@user-to1tf9if9l
@user-to1tf9if9l 6 дней назад
தமிழகத்தை கூறு போட ஆரம்பித்து விட்டார்கள் 😊 டாஸ்மாக் சார்பாக கட்சி ஆரம்பித்து போட்டி போடலாம் 😊 எதிர்கட்சி சார்பாக கள்ள சாராயம் சார்பாக போட்டியிட வேண்டும் 😊
@IndianTamilan-cd4ji
@IndianTamilan-cd4ji 6 дней назад
மாரிதாஸ் கணிப்பு அருமை
@ayyappantech
@ayyappantech 6 дней назад
வேலைக்கு ஆகாது ஒழுங்கா நடிப்பை பார்க்கலாம்
@AksubramaniMani
@AksubramaniMani 6 дней назад
நீங்க சொல்வது தான் உண்மை
@RaviChandran-by8gx
@RaviChandran-by8gx 6 дней назад
தவக்க கட்சி 😂😂😂😂அருமையான பட்டப் பெயர் 😂😂😂😂😂
@senthilsmfh27
@senthilsmfh27 6 дней назад
தவக்கா கட்சி😂😂😂😂
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 6 дней назад
மாரி தாஸ் அவர்களின் கணிப்பு மிகவும் அருமை.🎉
@harimuniyappan1201
@harimuniyappan1201 6 дней назад
தமிழகத்தில் 50 வருடம் சர்வீஸ் ஆன அரசியல் பெருச்சாளிகள் உள்ள இடத்தில் விஜய் என்ற புள்ள பூச்சி வந்து மாட்டிக் கிச்சி .பார்போம் ஜெய்ஹிந்த்.
@anbuselvans306
@anbuselvans306 6 дней назад
தவெக்கழக் கட்சி 2026 தேர்தலுக்கு முன்பே கலைக்கப் படலாம் என்று மக்கள் மத்தியிலே ஒரு பேச்சு உள்ளது!!
@subashravi3417
@subashravi3417 6 дней назад
Oru aamai odi pochi and oru aamai paduthukkichi 😂😂😂😅
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 6 дней назад
அருமை தம்பி மாரியாதஸ்👌🏿👌🏿👌🏿
@chanravoz7933
@chanravoz7933 6 дней назад
நடிகர்களை நம்பாதீர்கள் என்றது அந்த காலம். நடிகர்களே மக்களை நம்பாதீர்கள் என்பது இந்த காலம். அடுத்த அரசியல் பலி விஜய் 😄
@balamurugand9814
@balamurugand9814 6 дней назад
பத்தோடு ஒன்று பதினொரு.... அது விஜய் கட்சி.
@lakshmialagu4156
@lakshmialagu4156 6 дней назад
தவக்கா கட்சி
@srinisubramanian2954
@srinisubramanian2954 6 дней назад
சரியான கணிப்பு அண்ணா
@sanmugamvsm5590
@sanmugamvsm5590 6 дней назад
ஒரு மனிதனுக்கு ஆசை இருக்கலாம் ஆனால் விஜய் அவர்களுக்கு இவ்வளவு ஆசை இருக்கக்கூடாது
@sreekar4837
@sreekar4837 6 дней назад
கேப்டன் வழியில் நிச்சயம் ஜோஸப் விசய் சைமன் அவர்கள் வரமாட்டார்கள்... நான் அண்ணாமலை அண்ணா அவர்களுக்கு தான் ஓட்டு போட்டேன்.. எப்போதும் போடுவேன்.. ஆனாலும், கேப்டன் அவர்கள் பக்கத்தில் கூட இந்த இருவரும் வர முடியாது.... உண்மையான தமிழன் கேப்டன் ஆவர்.. அவரை போல இன்னொருவர் என்றால் அது நம் அண்ணாமலை அண்ணா மட்டுமே... ஜோஸப் சைமன் இருவரும் சுயநலத்திற்காக, தான் தழுவிய மதத்தை மறைத்து நெற்றியில் குங்குமம் விபூதி பூசி, ஓட்டு காக, வேசம் புரிபவர்கள்... கேப்டன் அவர்கள் உண்மையான தேசவாதி... மக்களின் நலனில் உண்மையான விருப்பம் கொண்டவர்... அவரின் மரு உருவாய் இன்று நம் அண்ணாமலை அண்ணா அவர்கள்.. இதை மக்கள் உணர்ந்தால் நலம்.. வீணாக கிறிஸ்டியன் மிஷனரி அமைப்பின் அங்கமாக செயல்படும், சைமன் ஜோஸப் விசய் காங்கிரஸ் தொல் திமுக போன்ற பிரிவினை வாத கட்சிகளின் பேச்சில் மதி மாயங்காமல் தெளிவான மனநிலையில் ,மக்கள் உண்மையை உணர்ந்து வரும் தேர்தலில் நாட்டின் நலம் தேச நலம் மக்கள் நலம் காக்க வேண்டும்... இந்த சதிகாரர்கள் வலையில் விழாமல் நல்ல மனிதருக்கு ஓட்டு போட வேண்டும்... சிந்தியுங்கள் மக்களே.. தயவு செய்து இலவசம் பணம் போதை சினிமா போன்ற விசயங்களில் மதி கெடாமல் நல்லவர்களுக்கு ஓட்டு போட வேண்டுகிறேன்.
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 6 дней назад
சோசப்பு விசீ👗 சொடலை👗 யின் கொத்தடிமை என்பது உண்மை💯💯...
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 6 дней назад
தவக்கள கட்சி🐿 ஜோசப் விஜய்😂 Trisha+Vijay+Keerthi(TVK)➕
@maransaraswathymaran7625
@maransaraswathymaran7625 6 дней назад
சோசப்பு விசி பாவாடை👗 இதுவரை சம்பாதித்த கருப்பு வெள்ளை பணத்தைக் காப்பாற்றவே அரசியலில் 🐸 குதித்து உள்ளது😂
@padhmanabhanraja7636
@padhmanabhanraja7636 6 дней назад
திரு மாரிதாஸ் தங்கள் பதிவு சிறப்பான பதிவு
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 6 дней назад
தவக்கால கட்சி இல்ல தவக்கல கட்சி விஜய்க்கு அரசியல் கிடையாது தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்கள் விடமாட்டோம்
@senthil3770
@senthil3770 6 дней назад
தவக்கா கட்சி😂😂
@gokulshree8700
@gokulshree8700 6 дней назад
அண்ணே உங்க கனிப்பே வேற மாறி அண்ணே ❤️🔥👏👏
@AksubramaniMani
@AksubramaniMani 6 дней назад
சூப்பரா பேசுறீங்க
@linkeshs2490
@linkeshs2490 6 дней назад
Maridhas anna❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@madhankumarsrinivasan9859
@madhankumarsrinivasan9859 6 дней назад
அடுத்து கமலாசன்... விஜய்
@krizanand
@krizanand 6 дней назад
தவக்கா கட்சி தத்தக்கா புத்தக்கா நிலைமையில் உள்ளது 😂
@User_4124
@User_4124 6 дней назад
8:10 மாரி தாஸ் அண்ணா.. நீங்க சிரிச்சு இன்று தான் பார்க்கிறேன்!!😁
@sathishchandrasekar8489
@sathishchandrasekar8489 6 дней назад
விஜய் தம்பி இது ஒன்னும் ஆந்திரா கிடையாது நடிகர்கள் எல்லாம் வர வச்சு ஓட்டு போட்டு கும்மாங்குத்து குத்துறதுக்கு😂😂😂
@peter-uo6lh
@peter-uo6lh 6 дней назад
எனக்கும் தான் விஜயை ரொம்ப பிடிக்கும் அதற்காக ஓட்டெல்லாம் போட மாட்டேன்.
@panneerselvam5283
@panneerselvam5283 6 дней назад
Real speech 🎉
@warriordas420
@warriordas420 6 дней назад
அஜித் fans, சூர்யா Fans, Dhanush Fans, SK fans மட்டும் இல்ல ரஜினி fans also விஜய் தோல்வியை கொண்டாட ரெடியா தான் இருக்கோம்... விஜயகாந்த் fans செருப்பால அடிச்சதால அவங்கள கவர Al மூலமாக கேப்டன படத்துல காமிச்சு அவங்க ஓட்டு வாங்க பாக்கலாம்... ஆனா அவங்க தேமுதிக க்கு தான் போடுவாங்க.... விஜய் ரசிகர்கள் வம்பிலுக்காதது கமல், சிபிராஜ் , சாந்தனு,மாஸ்டர் மகேந்திரன் போன்றோரின் ரசிகர்களை மட்டும் தான்.... எல்லா நடிகர்களின் ரசிகர்களின் அன்பும் கிடைத்த கேப்டன் அவர்களுக்கே அரசியல் கடினமா இருந்தது... இவனுங்க எல்லா இடத்துலயும் வம்பிலுத்து வச்சுருக்காங்க😂😂😂 சொல்லவா வேணும்😂 wait and see😂
@vendoorparasu2438
@vendoorparasu2438 6 дней назад
போப்பான்டவரோட கன்னசைவுக்கு தகுந்தபடிதான் செபாஸ்டியன் சைமனும் ஜோசப் விஜயும் .பொருத்திருந்து பாருங்கள் புரியும்
@manoharansubramaniam3862
@manoharansubramaniam3862 6 дней назад
எடப்பாடி சீமான், பிரேமலதா கூட்டணி சாத்தியமே
@anandduraisamy118
@anandduraisamy118 6 дней назад
இந்த செய்தி விஜய் சீமானுக்கே தெரியாது
@yogeshyogi8808
@yogeshyogi8808 6 дней назад
Nxt kamal tha vj😂
@user-ur5yc1sy5e
@user-ur5yc1sy5e 6 дней назад
சரியான கருத்து அண்ணா
@subbiahkarthikeyan1966
@subbiahkarthikeyan1966 6 дней назад
தவக்கா கட்சி 😂 இப்போவே இந்த தாவு தாவுது..😂
@rkrishnamoorthy1785
@rkrishnamoorthy1785 6 дней назад
Tortoise comparison evoked laughter !
@premasivapragasam9281
@premasivapragasam9281 6 дней назад
GREAT SPEECH VIJA IS A MAD MAN
@ssankar7106
@ssankar7106 6 дней назад
11:10 சரியான​ ஒரு ஆய்வு, மாரிதாஸ் அவர்களே! சீமான் ஒரு தனி BRAND!!!!, Supppper!!!
@nivemalai
@nivemalai 6 дней назад
கூத்தாடியை நம்ப தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள் சகோ
@ragunathanm7759
@ragunathanm7759 6 дней назад
பொன்மனச்செம்மல்! பாரத்ரத்னா/ ஜெ ஜெ இவர்களோடு நடிகர்களின்- மக்களோடு இணைந்த வெற்றி முற்றுப்பெற்றது.
@kandasamyparaman2745
@kandasamyparaman2745 6 дней назад
VIJAY SHOULD BE EXPOSED ABOUT HIS IGNORANCE WITH NEET ! LIKE NEET THERE ARE MANY EXAMS WERE CONDUCTED FOR VARIOUS COURSES IN INDIA !! VIJAY'S NEET IS A UTTER FLAP !! NEXT GOAT !!
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 6 дней назад
அருமைஉங்கள்விமர்சனம்..விஜய்க்குஇன்னும்இருபதுவருட.அனுபவம்தேவை..டார்ச்சுஆன்டவருமாற்றமேற்படுந்தபோறனுட்டுதிமககாலைபிடித்தார்இப்போது..விஜயு..உதயநிதிவெளிப்படையாகவேசொல்லுகிறான்விஜய்எப்படிபடம்ரிலீஸ்பன்றானுபாக்கலாம்னுபுஸ்ஸிக்குநல்லவருமானந்தாவிஜயவைத்து
@viralcollection465
@viralcollection465 6 дней назад
Seeman BRAND🎉
@harikarthik8135
@harikarthik8135 6 дней назад
தவக கட்சியினுடைய நிலைமை தவழ்ந்து கூட போக முடியாது போல இருக்கு என்னடா பண்ணி வச்சிருக்கீங்க😅😅😅😅
@user-sz5zy8ft1x
@user-sz5zy8ft1x 6 дней назад
சினிமா வேறு அரசியல் வேறு என்ற மனநிலை மக்கள் மனதில் என்று வருகிறதோ அன்று தான் தமிழகம் நல்ல தலைவன் பாதையில் வளம் பெறும்.
@venkataramamuthuswami
@venkataramamuthuswami 6 дней назад
கள்ளர் கலையும், காட்டுமிராண்டிகளும், ஓட்டுப்போட்டு ஆட்சி நடத்தினால், நம்மை கடவுள் கூட காப்பாற்ற முடியாது. இதுதான் நமக்கு திராவிடர் மாடல் கொடுத்த பரிசு.
@saraswathyraghqvan6020
@saraswathyraghqvan6020 6 дней назад
சினிமா உலகத்துக்கே திரும்ப வேண்டியதுதான்.
@ramasamysamy592
@ramasamysamy592 6 дней назад
தவக்கா கட்சி ... Super ...
@VengadeshT-hi2dn
@VengadeshT-hi2dn 6 дней назад
Joseph Vijay +Sebastian Simon,nalla kanakku,Christians votea mothamma vangurathuku pidura thittam...
@kumarr2399
@kumarr2399 6 дней назад
சீமான் தான் . முதல்வர் அல்லது துணை. முதல்வர். ஏடிஎம்கே. கூட்டணி.
@loganathan7713
@loganathan7713 6 дней назад
சீமான் எடுக்கும் முடிவே எங்களின் முடிவு.எங்களின் ஓட்டு சீமானுக்கு தான்.
@RamaSamy-ft8ot
@RamaSamy-ft8ot 6 дней назад
சினிமா வில் முதல்வர் ஆகலாம் நிஜத்தில் கலமே வேறு என்பதை உணர்வார்கள் அப்போது தெரியும் தமிழக மக்களை
@kavithal8977
@kavithal8977 6 дней назад
விஜய் ஓட தவக்கா கட்சி திமுகவுடன் நகர்கிறது ஓட்டு போட மாட்டோம்
@vkartstamil1893
@vkartstamil1893 7 дней назад
Waiting...🔥
@JayasuryaaGR
@JayasuryaaGR 6 дней назад
😬 அண்ணன் சீமான் 2/3உம் தளபதி விஜய் 1/3உமாக கூட்டணி வைப்பது தான் சரி. சீமான் காசுக்கும் தற்காலிக வெற்றிக்கும் ஆசைப் படாதவர். பெரும் குறிக்கோளோடு அரசியல் செய்பவர். அண்ணன் எவ்வழியோ நாங்கள் அவ்வழி. ஒரு வேளை தளபதி தனியாக போட்டியிட்டால் திமுகவின் இளைஞர் வாக்கு தான் பாதிப்படையும். கொள்கை பற்றுக் கொண்ட தமிழ் தேசிய வாக்குகளில் பதிப்பு ஏற்படாது!
@alamari7882
@alamari7882 6 дней назад
எவ்வளவு சிறந்த கணிப்பு.
@PraDeep-rp6pt
@PraDeep-rp6pt 6 дней назад
Very TRUE semma speech Mikka Nandri❤❤❤❤❤
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 6 дней назад
காங்கிரஸ் குறித்த தங்களின் முற்றிலும் 100% சரியே.... அந்த ஆந்தை உவமானம் அற்புதம்
@rajanishanth3709
@rajanishanth3709 6 дней назад
அண்ணா வேற லெவல் நீங்க ?😅😅😅😅
@shanmugasundaram2964
@shanmugasundaram2964 6 дней назад
சீமான்,விஜய் ஒன்றும் தெரியாத ஆட்களை எல்லாம் உங்களை போன்றவர்கள் பேசுவதால்தான் அவர்கள் தங்களை பெரியதாக நினை😅த்து கொள்கிறார்கள்.
@jagansivan9160
@jagansivan9160 6 дней назад
தவகா கட்சி ❌ தவக்குல கட்சி ✅
@JayavelN-ov3qf
@JayavelN-ov3qf 6 дней назад
சார் இன்னைக்கு நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன் நன்றி சார் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ramdas.dalawai
@ramdas.dalawai 6 дней назад
Chance ஸே இல்ல. மாரிதாஸ் அவர்களே சூப்பர்
@singamsingam5900
@singamsingam5900 6 дней назад
சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தே நடந்த முடியல. இதில் சீமான், விஜய் எல்லாம் மூலைக்கு. நடிகனுக்கு ஓட்டு போட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது.
@suloramc9309
@suloramc9309 6 дней назад
விஜையின் கட்சிக்கு தவக்கா கட்சி என்று பெயர் சூட்டிய மாரிதாஸ் அவர்களுக்கு 👍👍👍👍
@devanT-sb5kj
@devanT-sb5kj 7 дней назад
super maridas sir
@saenchai5071
@saenchai5071 6 дней назад
விடிய விடிய கவுளி சொல்லி, விடிஞ்சி பார்த்தா, கழனி பானையில் கவுளி மல்லாக்க செத்து படுத்து கிடந்த கதை எனலாம் ! அதிலும் கலை கூத்தாடிகள் ஒன்னு சேர்ந்தா, இப்படி தான் ஆகும் !
@milansingh2581
@milansingh2581 6 дней назад
சகோதரர் சரியாக சொன்னீங்க நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை நடுநிலையாக செயல்படுகின்ற தலைவா நன்றி தலைவா வாழ்த்துக்கள்
@balasubramanian8671
@balasubramanian8671 6 дней назад
We suspect The Layola college arranging alliance between Vijay and Seeman because they both are Christian
@ssumayhi9532
@ssumayhi9532 6 дней назад
விஜய் ஆர்வக்கோளறில் எதுஎதோ செய்கிறார் விஜய்காந்த் மாதிரி நல்லவரா இருந்தா தாக்குபிடிக்கமுடியாது
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 6 дней назад
🎉சரியான பதிவு மாரி🎉உண்மை யதார்த்தம் மாரி நன்றி மாரி
@VijayVijay-ui7xf
@VijayVijay-ui7xf 6 дней назад
தவகா கட்சி அருமையான பேர்
@rajkumarj7351
@rajkumarj7351 6 дней назад
Vote money 💲 money 🤑 beggar people
@satheraman1263
@satheraman1263 6 дней назад
This simon and Josef are set by evangelist to help DMK, and stop Annamalai, thats all about it,
@ShabiHolar
@ShabiHolar 6 дней назад
எப்படியாவது அண்ணனை வேறு ஒருவருக்கு கீழ் கூட்டணிக்குள்ள தள்ள நிறைய பேர் பாடுபடுகின்றார்கள்,
@user-fe9sm4kj6y
@user-fe9sm4kj6y 6 дней назад
Bjp will ruin admk first and ten dmk
@lakshmignanasekaran196
@lakshmignanasekaran196 5 дней назад
தமிழக வெற்றி கழகம் இப்பொது தமிழக வெற்று கழகம் ஆகிவிட்டது
@S_455
@S_455 6 дней назад
ADMK+DMDK+NTK
@abishivaabishiva6979
@abishivaabishiva6979 6 дней назад
'#ஒன்றியம்' என‌ பேசியதால் கதறல் ஆரம்மித்தது
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 6 дней назад
🐢🐢🐢 யும்😅😅😅 தவக்களை யும்.. சூப்பர் ❤❤❤❤❤❤❤
@nagarajp1101
@nagarajp1101 6 дней назад
நீங்க சொன்னதிலேயே காங்கிரஸ்சை பற்றி சொன்னது தான் 100க்கு 100 உண்மை.
@rajshekarraj8092
@rajshekarraj8092 6 дней назад
SEEMAN Anna is True good Tamilnadu king 🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌👌
@chittuvenkat
@chittuvenkat 6 дней назад
All actors should listen to ur videos daily
@suloramc9309
@suloramc9309 6 дней назад
விஜை வருங்கால முதல்வர்‌ ஆசையினால். ரொம்பவே அசிங்கப்பட்டு‌ போனார் இது தேவையா
@kothandankothandan7012
@kothandankothandan7012 5 дней назад
ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா தமிழக மக்களுக்கு சிறிதாக பொறி தூவி விட்டு முதல்வர் ஆகி விடலாம் என்று ஆசை. ஆக நாடும் நாட்டு மக்களும் உயர என்ன செய்வேன் என்று சொல்ல மாட்டார்கள்.ஆக விஜய்க்கும் சுயநலம் வேண்டும். நன்றி.
Далее
ХЕРЕЙД БОИТСЯ МОЕЙ СОБАКИ!
37:08