Тёмный

தானாகவே பிரிந்து சென்ற மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டுமா?  

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)
Просмотров 60 тыс.
50% 1

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
(ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் மதுரை, திருமங்கலம் அலுவலகத்தில் வழக்கறிஞர் ப. தனேஷ் பாலமுருகன் அவர்களை சந்திக்கலாம்)
.......................................................................
#Maintenance
#Crpc125
#Divorce
#Maintenancetamil
#criminalprocedurecode
The Code Of Criminal Procedure (Amendment) Act, 2005
The Hindu Marriage Act, 1955
Section 13B in The Hindu Marriage Act, 1955
Section 24 in The Hindu Marriage Act, 1955
Supreme Court
Dr. Swapan Kumar Banerjee vs The State Of West Bengal and Another
Dated - 19. 09. 2019
CRIMINAL APPEAL NO(S).232-233 OF 2015

Опубликовано:

 

10 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 102   
@gunasundari7415
@gunasundari7415 Год назад
விவாகரத்து ஆனபிறகு மனைவி என்று சொல்வதே தவறு. ஓட்டைகளும் ஒட்டடைகளும் நிறைந்த சுப்ரீம் கார்ட் தீர்ப்புகள். போகியில் போட்டு கொளுத்த வேண்டும்
@valampurisangu493
@valampurisangu493 11 месяцев назад
😍😍😍suprr bro 👍👍avlo corecta eruntha உலகமே நீதி கேட்ட ஸ்ரீமதிக்கு ஏன் நீதி கிடைக்கவில்லை அப்போ காசு இருந்தா என்னா வேணாலும் பண்ணலாமா. காசு இல்லைனா ஓடுக்கலிக்கும் பதில் சொல்லனுமா
@natureexplorer2.024
@natureexplorer2.024 9 месяцев назад
Correct
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
கோர்ட்டில் விவாகரத்து ஆனபின் விவாகரத்தான மனைவி என்ற சொல் சொந்தம் எப்படி வர முடியும் நீங்கள் குறுக்கீடு செய்து கோர்ட்டில் வாதாடுங்கள்
@karunagaran2384
@karunagaran2384 Месяц назад
வேலையில் சம்பளம் சமம், சுதந்திரத்தில் சமம் அத்தனையிலும் சமம் ஆனால் ஜீவனாம்சம் மட்டும்...? சட்டம் திருத்த வேண்டும் என்பது உன்மை
@venkatesanpanchatsaram3741
@venkatesanpanchatsaram3741 Год назад
அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் வழக்கறிஞர் சகோதரர் அவர்களே விவாகரத்துக்கு சென்றால் அவர்களுக்கு ஓராண்டுக்குள் விவாகரத்து வழங்க வேண்டும் காலதாமதம் ஏற்படுத்துவதால் அந்த தம்பதிகள் மறுமணம் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வயதாகி விடுகிறது ஒரு பெண் தன் கணவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு சென்றால் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்கக் கூடாது ஏனென்றால் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் அப்படி இருக்கும் பட்சத்தில் அவளுக்கு எதற்கு நாம் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் இப்படி ஒரு சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் விவாகரத்து வழங்க வந்தால் இருவருக்கும் விவாகரத்து கொடுத்து விரைவிலவே அது முடித்து வைக்க வேண்டும் காலதாமதத்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கி போகிறது
@ramasamy9016
@ramasamy9016 Год назад
No guarantee for girl second marriage, you should give property if you have
@amuthuweb1477
@amuthuweb1477 Год назад
Super sir
@amuthuweb1477
@amuthuweb1477 Год назад
விரைவில் மாற்றம் கட்டாயம் வரவேண்டும்
@komathim8482
@komathim8482 Год назад
எனக்கும் 11 வருடமும் நீதிமன்றம் தாமதம் பண்ணினால் என் வாழ்க்கை கோர்ட்டுக்கு அலைஞ்சு வீணாப்போச்சு இப்போ வயசாகவேலை செய்யமுடியுla intha நீதிமன்ற நம்பி pona un நகைகள், en pillai பொருட்கள், life ellame pochu katta பஞ்சாயத்து வச்சிருந்த enaku ellaame கிடைச்சிருக்கும்.court vaste.
@mohankumaryuva6055
@mohankumaryuva6055 Год назад
தெளிவான விளக்கம் தந்தீர்கள் ஐயா மிக்க நன்றி
@priyaswaminathan1267
@priyaswaminathan1267 Год назад
மிகவும் அருமை ஐயா தெளிவாக கூறினீர்கள் நன்றி
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Год назад
You are the great and clarity sir. Rare person you are.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
நீதிமன்றத்தில்சட்டப்படி விவாகரத்து ஆகிவிட்டால், " விவாகரத்து ஆன பின் சொந்த பந்தம் உறவுகள் எப்படி அங்கு நிற்க முடியும் மனைவி என்று சொல்லி அங்கு முற்றிலும் தவறாகி விடுகிறது அல்லவா இதை நீங்கள் கோர்ட்டில் வாதாடுங்கள்
@karunagaran2384
@karunagaran2384 Месяц назад
ஆனையும் பெண்ணையும் பிரித்து பார்க்க கூடாதெனில் ஜீவனாம்சம் மட்டும் எவ்வகையில் நியாயமானது.
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy Год назад
Thank you sir.
@angelarunprakash8410
@angelarunprakash8410 Год назад
சூப்பரா விளக்கம் கொடுத்திங்க சார்
@gunasundari7415
@gunasundari7415 Год назад
125 Crpc amendment கொண்டு வரவேண்டும் என்று தாங்கள் அழுத்தம் திருத்தமாக சொல்வது மிகவும் சரியானது. தொடர்நது செயல்படுங்கள் உங்கள் வாதம் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி.
@mrmadhumenon
@mrmadhumenon Год назад
நன்றி ஜி
@Mr.kk555
@Mr.kk555 Год назад
Cஅருமையான பதிவு சார்
@nilakantansankaran6472
@nilakantansankaran6472 10 месяцев назад
Divorce law needs lots of changes according to the present day's. Now women talk about equality, they say they should not be called as weaker section. Nowadays women are also educated and earning good salary. When the law talk about the responsibility of a husband, the same law should define the responsibility of wife. Women are taking advantage of the present law and threatening husbands. All Male will be afraid of doing marriage.
@baluramu9216
@baluramu9216 Год назад
Super definition for law series
@praveenkumar-fk3km
@praveenkumar-fk3km 10 месяцев назад
That’s why marriage gives benefits to women, and for men his suffering starts. So in 125 we need equality.
@babuvino622
@babuvino622 Год назад
Best of your information and support 🎉
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Год назад
வாழ்த்துக்கள். 👍
@ravikumardurairaj5168
@ravikumardurairaj5168 Год назад
Sir, good explanation
@dhananjayk815
@dhananjayk815 Год назад
Super super ayya❤
@capfcoach
@capfcoach Год назад
Excellent
@davidthangaraj1392
@davidthangaraj1392 Год назад
Excellent explanation given in detail. Thank you
@rajeshr7544
@rajeshr7544 Год назад
🙏
@01thiru
@01thiru Год назад
🙏🙏🙏
@gopalanm9850
@gopalanm9850 Год назад
நல்ல விழிப்புணர்வு வாழ்த்துக்கள்
@RamaDevi-xf2vb
@RamaDevi-xf2vb Год назад
Good
@karunagaran2384
@karunagaran2384 Месяц назад
தற்காலத்தில் மாமியார் மாமனார் கணவர் கொடுமை சென்று மருமகள் மனைவி கொடுமைதான் அதிகம் என நினைக்கிறேன்
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy Год назад
😊😊
@sakthishivam2726
@sakthishivam2726 Год назад
வணக்கம் சார்.. உங்களது சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உங்கள் சேவை தொடரட்டும். ஜீவனாம்சம் வழக்கு சம்பந்தமாக உங்கள் உங்களிடம் பேச வேண்டும்.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
விவாகரத்து மனைவி என்ற வாக்கியமே முற்றிலும் தவறாகி விட்டது விவாகரத்து ஆன பிறகு
@GouthamzVoice
@GouthamzVoice Год назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vasanthakumari8255
@vasanthakumari8255 Год назад
So this is thd reason men dont want to get married.
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 Год назад
சார் வணக்கம்🙏 குறுக்கிட்டுக்கு மன்னிக்கவும், " விவாகத்து ஆகிவிட்டாலே கணவன் மனைவி என்ற உறவு அத்து போய்விட்டது, சட்டப்படிபோய்விட்டது சட்டத்தின் முன் கணவன் மனைவி என்ற உறவு அருந்து போய், அந்த மனைவியாக இருந்தவள் வேறு பெண்ணாக ஆகி விடுகிறார், இருக்கையில் எப்படி விவகாரத்து ஆன மனைவி என்று நீங்கள் சொல்லலாம், எப்படி திருமண பந்தம் அங்கு நிலைத்து உள்ளது என்பது விளக்கம் சொல்லுங்கள்
@gunasundari7415
@gunasundari7415 Год назад
இவர் சொல்லவில்லை.சுப்ரீம் கோர்ட் சொல்கிறது.
@jayalakshmipadmanaban9446
@jayalakshmipadmanaban9446 Год назад
நன்றி சார். ஆனால் தாய் தனியார் வேலையிருந்து ஒரு 5 வயது பெண் குழந்தைக்கு Maintenance கேட்க முடியுமா சார். இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் சார் Please
@karunagaran2384
@karunagaran2384 Месяц назад
அரசுப்பணியில் இட ஒதுக்கீடுகள் மற்றும் பொதுவில் வருகின்றனர். ஆண்கள் உடல் அளவில் வலிமையானவர் என்று அரசுப்பணியை ஆண்களுக்கு அதிகம் ஒதுக்கி சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை
@gunasundari7415
@gunasundari7415 Год назад
Amma anithapasupathy neenga ungalai manasula vachukittu pesureenga Inge ethanai pengal ellam seidhum parents support irukku endru gentsai evvalvu torture panranga theriyuma ellorukkum Justice kidaikkanum .idhil Aan Penn endra vithyasam paarkkakoodadhu. Pillaigalai petravargalum veetukku varuginra ponnungalala evvalavu valigalai anubhavikkirargal endru unakku theriya vaaipillai because you are the affected person in your life.
@mohankumar-ij1md
@mohankumar-ij1md Год назад
Our constitution and our judicial system should be amended suitably. The judges are supposed sitting dark room. The judges delivered their judgement without the application of the mandatory acts and rules rather than their whims and fancies. T sorry to state that legal forums turned into fools paradise. They targeted men only is nothing but judiciary terrorism. The Supreme Court black gown bosses may be considered it. It is the need of hour. Thanks to lawyer sir.
@SivadasanSivadasan-wv5gn
@SivadasanSivadasan-wv5gn 10 месяцев назад
😅
@SivadasanSivadasan-wv5gn
@SivadasanSivadasan-wv5gn 10 месяцев назад
😂😅😮
@SivadasanSivadasan-wv5gn
@SivadasanSivadasan-wv5gn 10 месяцев назад
😂😅😮
@rajasekaran4180
@rajasekaran4180 Год назад
வணக்கம் ஐயா...
@fullmoon4479
@fullmoon4479 Год назад
🙏🙏🙏🙏
@anandavelanandavel2673
@anandavelanandavel2673 Год назад
Sir, if I spent 60000 thousand to educate her B.ed, in the year 2007, and i made effort, I spent my precious time to make her teacher. I dedicated my life. But she did not get job means what the husband can do. Please answer. My case is pending in court.
@anithapasupathy9513
@anithapasupathy9513 Год назад
Nd inga first women court ku varade husbnd abusive ,affair vechundu torture pandran ,kalyanam panni pullayum pethuttu engalai divorce pannittu jollya vazhanumnu husbnds ninaikaranga .aduku first compensation dan inda jeevanamsathoda unmayana artham. Then husbnds senja kodumaikaga velila vara pengalukku alimony kuduthu ava future secure aaganum. Appodan inda husbnds thirunduvanga. Wife a kaivida matanga .ada vittu inda madiri karanam sec 125 la vecha ada husbnds misuse pandranga. For example u told adulteration proove panna husbnd no need to gv MC .so all husbnds started assasinating thier wife s charecter n court only to avoid maintanance. Nd also alligations um poinnu marukaranga. Case 10 yrs ku mela drag panni pengaloda life e waste a pogudu ..nangalam court ku vanda justice kidaikkumnu dan abusive husbnd pirinji court la many yrs enga time energy lam waste pandroam. Sec 125 irundum oru interim kooda kudukama advocate fees kooda kuduka mudiyamaa daily sagarom .idukellam innum law strong aaganum .so first ida parunga. Sec 125 males ku enda reason kagavum thevaillai ..oru ambaladan ponna kaapathanum .paraamarikkanum. Males can maintain themselves at any situation
@tamil_tamilian
@tamil_tamilian Год назад
Deepika bharadwaj (India's sons director and men's rights activist) உடன் சேர்ந்து சட்டப்பூர்வமாக பணியாற்றினால் இன்னும் பலமாக இருக்கும்.
@gunasundari7415
@gunasundari7415 9 месяцев назад
Sir, neenga sollum ovvoru vishayamum hundred percent unmai. Aangalukum samamana urimaiyai 125crpc Act change pannanum. Sir, neenga solvadhu pol engaloda maganin manaiviyum vendum endre pirindhu chendru vittal. Aanal ippodhu m.c. file panniyirukiral double graduate aval.
@anantharamakrishnan2777
@anantharamakrishnan2777 9 дней назад
Naanum ithula baathika patruken.enna adichu kaayapaduthitu ipp dowry case la prove panna mudiyaama.ipo again maintenance case pottu enna torture panitu irukaanga.feeling ashamed
@iyyappaniyyappan7563
@iyyappaniyyappan7563 Месяц назад
Sir enaku one lakh tharanam na velila kadan vangi koduthan vangiralama
@Supriya-fc6oo
@Supriya-fc6oo Год назад
Sir en broblem oru solution solunga
@sathyabamanatarajan1843
@sathyabamanatarajan1843 Год назад
Sir will u give u phone no and are available to meet in person to get advice and clarification of divorce case and maintai nance for Minot girl child the legal status of father girl
@tamil_tamilian
@tamil_tamilian Год назад
விவாகரத்தான மனைவி சம்பாதித்தாலும் கூட 'same standard of living' அடிப்படையில் ஜீவனாம்சம் வாங்கும் கதையும் நடக்கிறது. Source: news. 1994/1995 divorce case during 2018
@babutajammulhussain.n.m.3674
@babutajammulhussain.n.m.3674 10 месяцев назад
Spouse என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும்.
@psivakumarmca81
@psivakumarmca81 Год назад
Hi Sir, need one clarification.. In one of the case, husband already passed away, now wife is not willing to live with her husband family and she is living with her father and mother. But now wife filed a case asking jeevanansam. Is it valid or not valid?
@sujatharajamannar7897
@sujatharajamannar7897 Год назад
For jeevanamsam..husband must alive . Already passed away means not possible to claim jeevanamsam .. But She can claim her husband' s property ..
@thechellakutty4784
@thechellakutty4784 Год назад
My husband and his family scolded and send me out 5month ago Iam not willing to join with my husband may I ask jeevavamsam I have 1son and 1 daughter ..I stay in my mother home ...my son and daughter age is 2 and 1 respectively... explain me
@senthilvs3342
@senthilvs3342 Год назад
Sir telegram link vela seiyala
@jonesmoses2663
@jonesmoses2663 Год назад
விவாகரத்து பெற்று எத்தனை வருடங்களுக்குள் ஜீவனாம்சம் வழக்கு தொடுக்க வேண்டும்
@dhanbaldhanabal8792
@dhanbaldhanabal8792 Год назад
In nam video anupoga anna
@parasuramanmt6249
@parasuramanmt6249 Год назад
நன்றி ஐயா.கீழமை மற்றும் மாவட்ட நீதி மன்றங்களில் நடக்கும் சொத்து சம்பந்தமாக நடக்கும் சிவில் வழக்குகளில் மூத்த குடி மகன்களுக்கு வழக்கை சீக்கிரம் முடிக்க வாய்ப்புகள் உள்ளதா எனில் இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் திர்பானை பகிரவும்
@gokulhari383
@gokulhari383 Год назад
@rainydrops522
@rainydrops522 10 месяцев назад
Ladies palàveenamaanàvarkàl thaan
@valampurisangu493
@valampurisangu493 11 месяцев назад
Sir enutaya kelvi onnu sir🤗kochukathenga sariya... எத்தனையா பெண்கள் இப்போ இன்னொருவர் மேல் ஆசைப்பட்டு கணவரை விட்டு பிரிந்து ஆசைநாயகனுடன் valnrhukonte கணவனிடம் ஜீவானம்சம் கேட்டு டார்ச்சர் பன்றாங்க. அவங்களை என்னா பண்ணலாம் சார் 🤔. அவங்க கணவனிடம் அந்த எந்த proof um ellatha காரணத்தினால் கணவனை நிம்மதி இல்லாமல் டார்ச்சர் பன்றாங்க அவங்களுக்கு என்னா தண்டனை வாங்கிக்குடுக்கலாம். Pls 🤗tell me sir
@srikrishna1628
@srikrishna1628 11 месяцев назад
விசம் வச்சு கொன்று விட்டு போகனும்
@user-ip1gj4cn3i
@user-ip1gj4cn3i 11 месяцев назад
Government jobla irukkum ennoda manaivi enakku exparty divorce vanki eight month achu...but rendu pen kuzhanthai irukku ippa Nan enna Panna mudiyum...inemel sernthu vala ethavathu Vali irukka
@rajendrakumarnj4105
@rajendrakumarnj4105 11 месяцев назад
File a set aside petition to break the exparte order and then file restitution of conjugal rights petition
@senthurnathan8956
@senthurnathan8956 Год назад
அரசு பணியில் இருக்கும் மனைவிக்கு தேர்தலில் நிற்கலாமா
@kirupashankar1161
@kirupashankar1161 Год назад
Divorce court issue paniduchu.but paiayana pakka ketathuku vera case podanum solrangle. Appadi onnum iruka
@gunasundari7415
@gunasundari7415 Год назад
Case nadskkumbodhey interim locutary application potirukkanum. Ippodhu childcustody kettu apply pannungal.
@kirupashankar1161
@kirupashankar1161 Год назад
@@gunasundari7415 first a paiayana parka apply panen. Case advancement podum pothu file pannathu
@muppidathimuppidathi1972
@muppidathimuppidathi1972 11 месяцев назад
ஜுவனாம்சம் என்ன sir அர்த்தம்
@kpthangaraj4144
@kpthangaraj4144 Год назад
லோக் அகலத்தில் முடிவு செய்த வழக்கிற்கு பொருத்தமா சீனியர்
@mageshpalraj2846
@mageshpalraj2846 Год назад
Neega lawyar a sir
@skemerald
@skemerald Год назад
White shirt potturukkarru appidina lawyer ra irrukka vaipirukku
@Sivaaponnu1973
@Sivaaponnu1973 8 месяцев назад
புரியாத மாதிரியே விளக்குறீங்களே?.....சீவனாம்சம் தருனுமா வேண்டாமான்னே புரியல சாமி.
@p.ganesh1708
@p.ganesh1708 11 месяцев назад
விவாரத்து பெற ஆகும் மொத்த செலவு எவ்வளவு என தயவு செய்து கூறுங்கள், Pls.. என்னிடம் ஒருவர் 2 lakh ஆகும் என கூறுகிறார் அது உண்மையா ? எவ்வளவு செலவாகும்?
@balaji2115
@balaji2115 11 месяцев назад
எந்த ஊர்
@p.ganesh1708
@p.ganesh1708 11 месяцев назад
Approximately எவ்வளவு செலவாகும் sir,pls tell me
@aakashamparvathik586
@aakashamparvathik586 Год назад
Kirukkan
@rainydrops522
@rainydrops522 10 месяцев назад
Pooda dupaakuru
@manisekaran2345
@manisekaran2345 Год назад
😇விவாகரத்து ஆனபிறகு சிம்பிளா முன்னால் மனைவி / கணவன் என்று சொல்லவேண்டியது தானே. இதுக்கு போய் இப்படி குழப்புறானுங்க இந்த சட்டம் படித்த??? குழப்ப வாதிகள் 😜
Далее
Чистка пляжа с золотом
00:49
Просмотров 345 тыс.
Штаны легионера
00:44
Просмотров 193 тыс.
Workshop | AI: A Serious Look at Big Questions (360°)
2:34:24
Чистка пляжа с золотом
00:49
Просмотров 345 тыс.