Тёмный

தான் செய்த தவறுகளை மறக்க முடியாமல் தவிக்கும் பாதிரியார்..! Manangal manithargal Kathaigal | Jayzen 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 26 тыс.
50% 1

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
தான் செய்த தவறுகளை மறக்க முடியாமல் தவிக்கும் பாதிரியார்..! Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

26 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@makaer1
@makaer1 8 месяцев назад
ரொம்ப நல்லவரா இருப்பதைவிட , எல்லாவற்றையும் மேல இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் இறைவனுக்கு பயந்து வாழ்ந்தாலே போதுமானது
@sajiadriel1944
@sajiadriel1944 8 месяцев назад
எந்த வயதில் செய்தாலும் பாவம், பாவம் தான். எந்த சூழ்நிலையில் செய்தாலும் பாவம், பாவம் தான். பாவம் செய்த நேரம் குற்ற மனசாட்சி உறுத்தவில்லை என்றாலும், அதை மறந்தே போனாலும் மனம் திருந்திய பின்பு அந்த பழைய பாவம் நினைவு வந்து குற்ற மனசாட்சி உறுத்தும்போது, என் இளவயதின் பாவங்களை எனக்கு மன்னியும் என்று மனமுருக தெய்வத்திடம் கேட்கும்போது மன்னிப்பு கிடைக்கும். மன்னிப்பு கேட்டுவிட்டு மீண்டும் மீண்டும் அந்த பாவத்தை செய்து கொண்டிருந்தால் மன்னிப்பு கிடைக்காது.
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 8 месяцев назад
Father or pastor,doesn’t hv power to forgive others. Only God has power to forgive
@prakashthangamani6895
@prakashthangamani6895 7 месяцев назад
To err is human , to forgive is god ! Apart from religion, forgiveness and acceptance is best solution to be peace with everyone
@nirojasaravanabavan8568
@nirojasaravanabavan8568 6 месяцев назад
Wow , merci beaucoup
@anthonivictoranthoni7386
@anthonivictoranthoni7386 8 месяцев назад
Really amazing ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ first onnum puriyala atha aalama kekumbothu it is very nice
@wendyv8497
@wendyv8497 8 месяцев назад
Excellent as usual.
@gnanathilagamgnanamuthu2279
@gnanathilagamgnanamuthu2279 8 месяцев назад
Wonderful sir
@Mylifeanddogs
@Mylifeanddogs 8 месяцев назад
This is the best counseling for all🙏
@idhayamraj3606
@idhayamraj3606 8 месяцев назад
ஒவ்வொரு மனிதனும் அறிந்து தெளிந்து நடக்கவேண்டிய பாதையை காட்டும் பதிவு நக்கீரன் பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 8 месяцев назад
Super sir 👏👏👏
@rowarss781
@rowarss781 7 месяцев назад
சார் நீங்க சொல்ற ஒவ்வொரு அனுபவம் நாங்களும் அதை கடைப் பிடித்தால் கவலை தீரும் என்று நினைக்கிறேன் மிக்க நன்றி சார்
@powerofgod762
@powerofgod762 8 месяцев назад
குற்றவுணர்வு வருவது நல்லது/அதை பிறர் நினைவுருத்துவதால் வந்தாலும் சரி..ஆனால் அதிலேயே மூழ்கி விடுவதுதான் தவறு அந்தக் குற்றத்தை நினைத்து மனதார வருந்தி கடவுளிடம் ஒப்புக் கொடுத்த பின்னரும் அதே எண்ணத்துடன் வாழ்வதுதான் தவறு.
@nilameganathan8014
@nilameganathan8014 8 месяцев назад
Good sir
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 7 месяцев назад
Every episode is great 👍
@Shanthy-md5dl
@Shanthy-md5dl 8 месяцев назад
Sri Good morning
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 8 месяцев назад
Every human being whether good or bad is really having so many problems. **Vellaya Iruppavan Poi Sollave Maattan**
@arulmary603
@arulmary603 8 месяцев назад
A priest should sit for confession to learn the society's need, trouble, to get solution for the present situations, so natural that they'll have mindset like I'm superior actually they too are human.
@karshrithar815
@karshrithar815 8 месяцев назад
Every thinking will be there inside our mind and storage systems. Due to over storage old memories won't appear or give remainder every day. Once the old episode or incident happened presently again we will compare both incidents. This is our systems
@user-oq6ee5fv8y
@user-oq6ee5fv8y 8 месяцев назад
நான் இதை கேட்டு தெளிவுற்றேன்
@prakashap4188
@prakashap4188 8 месяцев назад
Please sir ❤❤❤
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 8 месяцев назад
Gujjula duplexveedunga theryama vandhutom ulla ellame karumamthan/brothal / ippothan mathrom society romba mukkiyamla/ nanga physios ,anga eppadi irukradhu😢
@hivefoundation1761
@hivefoundation1761 8 месяцев назад
Sir I like your speech but this case bible says Jesus only can forgive our sins because he shad his blood for sins and forgiveness.if he is a real pastor he must go jesus.why he came to you .he is spoiling god's name please ask him to go to Jesus let him lean about god's Love then he can be a pastor.he don't know about this then how can he teaching others.any way you gave good consul to him.God bls you
@lal394
@lal394 5 месяцев назад
நீண்ட நாள் விஷயங்களுக்கும் இன்று தெளிவு கிடைத்தது
@nirmalapackiaraj3571
@nirmalapackiaraj3571 8 месяцев назад
🎉😢
@user-rd8yd3ox8r
@user-rd8yd3ox8r 6 месяцев назад
Vajathukku meeri kaalam thaamathiththu otu thappai sejthiddan ennala vilakavum mudijamal vidavum mudijamal thavikkiren
@govardinik.j
@govardinik.j 5 месяцев назад
I need a council ing can you help me sir
@udayashankar6418
@udayashankar6418 8 месяцев назад
Starting with a comedy😂
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 8 месяцев назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jesurajviswasam
@jesurajviswasam 8 месяцев назад
கதை போல தெரிகிறது ,உண்மையாக தெரியவில்லை.
@ManjuManju-xm4my
@ManjuManju-xm4my 8 месяцев назад
Sir pls nan ungakitta counsiling varanum.unga contact no venum pls
@yigsms259
@yigsms259 8 месяцев назад
Sorry sir! It's not convincing. RECONCILIATION IN CATHOLIC CHUCH IS A VAST THEOLOGY. UNTIL A PRIEST UNDERSTANDS IT. HE WOULD NOT GET A POSITION TO LISTEN A CONFESSION. SOME WHERE SOMETHING IS NOT RIGHT.
@sharmyjennifer973
@sharmyjennifer973 8 месяцев назад
Confession to a priest is a distorted belief system and ot unbiblical. Bible says only God has power to forgive, we can pray directly, no need of a human mediator..
@JesudassAngel
@JesudassAngel 8 месяцев назад
Sir how can I contact you I need help
@sivakalairajan4284
@sivakalairajan4284 8 месяцев назад
Contact nakkeran office.
Далее