Тёмный

நமக்குள்ள அது எப்போ முடிஞ்சதுன்னு நியாபகம் இருக்கா...? Manangal manithargal Kathaigal | Jayzen 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 44 тыс.
50% 1

#nakkheerantv #manangalmanitharkalkathaigal #jayzen #jayzeninterviews #relationshippsychology #masterpractitioner #relationshipadvice #counselingpsychologytips #lifelessons #motivational #relationshipissues #marriedlife #relationshiptipsforcouples
நமக்குள்ள அது எப்போ முடிஞ்சதுன்னு நியாபகம் இருக்கா...? Manangal manithargal Kathaigal | Jayzen
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Опубликовано:

 

24 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 36   
@masthanfathima135
@masthanfathima135 7 месяцев назад
ஜெயன் சார் அவர்களுக்கும் , நக்கீரன் பேட்டி எடுக்கும் தம்பி என் அன்பான இனிய காலை வணக்கம். இந்த பேட்டியின் கானொளி மிகவும் பயனுள்ள பேட்டியாக அமைந்து என் கருத்து . நம் வாழ்கையில் நாம் அறியாமல் செய்யும் செயல்களால் உறவுகளின் அன்பையும் ,பாசத்தையும் ஆதரவையும் இழந்து வருகிறோம் என்பதை அறியும் வேளையில் நம்முடைய 75% இழந்து விடுகிறோம். உண்மையில் இறைவன் தந்த வாழ்கையை ஒவ்வொரு மனிதனும் சிந்தித்து வாழ்நாளை குறைகள் இல்லாமல் பழக முயற்சி செய்யவேண்டும் என்பது புரிகிறது. இந்த கானொளியில் ஐலைட் வார்த்தை என்னவென்றால் " எதற்காக எதை இழக்கிறோம் ' இந்த வரியில் பல நிதர்சனமான உண்மைகள் பொதிந்துள்ளது. இருவருக்கும் என் அன்பான ❤ வாழ்த்துகள் . 🙏
@mohanaaravinthan8656
@mohanaaravinthan8656 7 месяцев назад
I never Miss watching this program.. You are both great!
@ramadossg3035
@ramadossg3035 7 месяцев назад
பயனுள்ள கருத்துக்களை பகிர்தமைக்கு ., இருவருக்கும் நன்றி SIR..!
@rowarss781
@rowarss781 7 месяцев назад
நன்றி சார் மனிதனை மனிதனாக வாழவேண்டும் அவர் ஒரு இயந்திரம் இல்லை என்று உணர செய்தீர்கள்
@RamyaPulkarni
@RamyaPulkarni 6 месяцев назад
எதற்காக எதை இழக்கின்றோம் கண்ணால் கண்டது....... ஒரு மருத்துவர் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் எட்டிப்பார்த்து அல்லது தவறி விழுந்துவிடுகிறார் குடும்பத்தினர் சற்று நேரம் கழித்து ஆளை காணவில்லை வீட்டில் தானே இருந்தார் என்று வீட்டைச் சுற்றி தேடும் போது தண்ணீர் தொட்டியின் மூடி திறந்துள்ளது உள்ளே பார்த்தால் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மருத்துவர் உடனே பக்கத்தில் உள்ளவர் , மனைவி, மகன் என மூன்று பேர் மற்றும் சுயநினைவற்ற நிலையில் மருத்துவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு விரைந்து வருகின்றனர் இங்கே உள்ள மருத்துவர் நாடி துடிப்பு மற்றும் கண் விழி ஆகியவற்றை சோதித்து பார்த்து நோயாளி இறந்துவிட்டார் என்று ஊர்ஜிதம் செய்கின்றார் அதே நேரத்தில் இறந்த மருத்துவர் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் எல்லாம் மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர் . அப்போது இறந்த மருத்துவரின் மனைவி வந்தவர் ஒருவரிடம் சடல ஊர்தியில் உடலை எடுத்துவந்துவிடுங்கள் என்று கூறிவிட்டு மகன் மற்றும் வீட்டிலிருந்து உடலை எடுத்து வந்த வாகனம் மற்றும் அதன் ஓட்டுனருடன் வீட்டிற்கு சென்றுவிட்டனர் . அடுத்து இறந்த உடலை சவ வண்டியில் ஏற்றும் போது சவ உடலை வண்டியில் ஏற்ற வசதியாக இடபுறமிருந்து வலது புறம் வந்தால் வசதியாக இருக்கும் என்ற காரணத்தினால் இறந்த போன மருத்துவரின் உடலின் வயிற்று பகுதியில் தாண்டி வலது புறம் வருகிறார் இப்போது உடல் தரையில் வைக்கப்பட்டுள்ளது . அதன் பிறகு உடல் வாகனத்தில் ஏற்றப்பட்டது...... இதில் என்ன விசயம் என்னவென்றால் எப்போதும் மேன் மக்கள் மேன் மக்கள் தான் . அப்பன் என்ன ஆத்தா என்ன ஒப்புக்கு தானடி பாராங்கல்லை பெற்றுவிட்டால் பாசம் ஏதடி அதைப்போலவே பாராங்கல்லை மணந்துவிட்டாலும் அதே நிலைமை தானே .... எதையோ நோக்கி ஓடுகின்றான் ஆனால் மனம் பூர்த்தியாகிவிட்டதா என்றால்....... இந்த உலகமே போதாதா அலெக்சாண்டருக்கும் ஆறு அடி குழி தானே தேவைப்பட்டது உடலை புதைப்பதற்கு ....... ஆனாலும் ஓடுவான் ஓடுவான் ஓடுவான்..... ஓடிக்கொண்டேயிருப்பான் எதற்காக என்று அவனுக்கும் தெரியாது . எதற்காக எதை இழக்கின்றோம்
@Kasthuri-no1ex
@Kasthuri-no1ex 6 месяцев назад
Sat. Jeyze. Dar👌👌KONCELING. Nakkeeran. Chennai 🙏🙏❤
@nilameganathan8014
@nilameganathan8014 7 месяцев назад
சூப்பர் சார்
@vganagasarma6326
@vganagasarma6326 2 месяца назад
Super
@sasikumarp242
@sasikumarp242 7 месяцев назад
ஒரு மருத்துவர் ஆக இருக்கும் பொழுது அவர் சேவை மணபண்மையுடன் தான் இருந்து ஆக வேண்டும்.... அவரை நம்பி பல உயிர்கள் இருக்கின்றன... அப்படி இருக்கும் பொழுது குடும்பம் அவரது கண்ணுக்கு புலப்படாத ஒன்று....மருத்துவர் ,செவிலியர், ஆசிரியர். ... இவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரிந்த தெய்வங்கள்.... இவர்கள் அவர்களது குடும்ப வாழ்க்கையை நன்றாக பார்க்க முடியாது
@purush1461
@purush1461 7 месяцев назад
Sir, korattur doctor story mathiri eruke?
@fairoseibrahim6064
@fairoseibrahim6064 7 месяцев назад
Semmaya sonninga sir bt yaru apadi maratranga sir 💐💐💐💐💐
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 7 месяцев назад
Yes Jay Zen Sir. It's Always Day One only. Great 👍 Sir 👍👍👍 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍****Edharkaka Edhai Izhakkirom****. Each and every human being should be aware of this very soon 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤♥️❤️🙏
@sivaranjanik2827
@sivaranjanik2827 7 месяцев назад
How we contact him for counseling
@tamilarasi7790
@tamilarasi7790 7 месяцев назад
Ennoda anna paiyan shock treatment kodithu irukanga,ipa tablet poitu iruku,job edhum pogala, wife,avanoda ponnu thaniya poitanga,ipa unga counseling la sari panna mudiyuma sir
@praneethece2015
@praneethece2015 6 месяцев назад
chennai la ethavathu councelling irukka
@s.r.s.jamunaraghuraman2550
@s.r.s.jamunaraghuraman2550 7 месяцев назад
Superb sir
@senthilmuruganp7486
@senthilmuruganp7486 7 месяцев назад
Sir Nan unga kita councelling Vara ninaikirane epadi contact panrathu sir...
@kamaleswarij7701
@kamaleswarij7701 7 месяцев назад
🙏💐🙏
@knoorjahan4719
@knoorjahan4719 7 месяцев назад
My brother this character
@MOHANAPRIYA-jd4zz
@MOHANAPRIYA-jd4zz 7 месяцев назад
Sir evaroda pesanum counseling theva phone no tharuvingla
@muthuemkr69
@muthuemkr69 7 месяцев назад
En pondati enna venam nu sollita. She working IT field. She earning 2lakhs per month. But still I didnt ask single money from her. I spent my own money. I will spend my time, love, money as my level but she didnt give me single shirt. She utilize my poverty and used me as a call boy. Ennaku udambu seri illa na enna venam nu solli anupiduvanga, en kutty pyanoda mananilamai nenachu tha manasu kastama irukku. Avanga veetula more than 3 hrs shift pottu thittunanga but na keep silent only. Finally wife enna venam nu sollita. Marriage mudinchu 6 years aguthu. 3years tha onna irunthu irukom. 2nd time enna anupunathukku apram pyana mentally week ah mathitu autism some solli plan panni azhuthu acting panni varavachu but pyana one month come out from the depression mind. Again 1and half year. She.... But na avala kutrapaduthala , na tha kutravali. Ippa thaniya tha iruken, every day yen tha vidiuthonu thonuthu kanneerodu
@muthuemkr69
@muthuemkr69 7 месяцев назад
@@nathiyarajkumar1987 namburen bro
@ironbox-xu9ve
@ironbox-xu9ve 7 месяцев назад
How to contact this no.?
@SkA-mp2pg
@SkA-mp2pg 7 месяцев назад
சிவில் என்ஜினீயர் களும் அப்படித்தான்
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 месяцев назад
ஓசோவின் புத்தகங்களில் படித்தது நீதிபதிகள் தன் குடும்பத்திலும் நீதிபதி் ஆகவே இருப்பார்கள் என்று .
@punithavathy3076
@punithavathy3076 5 месяцев назад
🎉
@devisaba2480
@devisaba2480 5 месяцев назад
Is the anchor not feeling well 🤔
@meenas7140
@meenas7140 7 месяцев назад
Pls இந்த டாக்டர் பெயர் மற்றும் முகவரி தெரிந்தால் போடவும்.
@rammaprabha8362
@rammaprabha8362 6 месяцев назад
Jaysekaran zen Zenlp Academy
@amuthakathir9182
@amuthakathir9182 5 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ManjuManju-xm4my
@ManjuManju-xm4my 7 месяцев назад
Pls sir உங்க address and contact no venum
@rammaprabha8362
@rammaprabha8362 6 месяцев назад
Jayasekaran zen Zenlp Academy
@selvamania8745
@selvamania8745 7 месяцев назад
ஒரு டாக்டரின் மனைவி சொல்கிறார் ஏ டி எம் மிசின் என் கணவர் அவர் கொடுக்கும் பணத்தை கரைத்து குடிக்க முடியுமா என்கிறார் கணவருக்கு துரோகமும் செய்கிறார்
@somasundaram4604
@somasundaram4604 7 месяцев назад
எது துரோகம்?
@selvamania8745
@selvamania8745 7 месяцев назад
​@@somasundaram4604கணவர் வேலைக்கு சென்றவுடன் வேறொரு பணக்கார ரிடம் மணிக்கணக்கில் பேசுவார்
@sivaranjanik2827
@sivaranjanik2827 7 месяцев назад
Help me to contact him for counseling
Далее
Советы на всё лето 4 @postworkllc
00:23
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 2,9 млн
Советы на всё лето 4 @postworkllc
00:23