Тёмный

தாமத திருமணமும் சூட்சுமமும் | Late marriage and Subtlety 

Shri Mahalakshmi - Premium
Подписаться 40 тыс.
Просмотров 25 тыс.
50% 1

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - RU-vid Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Опубликовано:

 

18 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 196   
@psgdearnagu9991
@psgdearnagu9991 9 месяцев назад
வணக்கம் குருவே.. உங்களை அப்பான்னு சொல்வதா இல்லை குரு என்று சொல்வதா?! இல்லை காலத்தை கண் முன் காட்டும் தெய்வம்னு சொல்வதா?! எது சாலச் சிறந்தது... வாழ்வின் ஆக சிறந்த சூட்சும சூத்திரங்களை உங்கள் வீடியோவை காணும் எளியோருக்கும் உண்மையை நிதர்சனமாக எடுத்துரைக்கும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பேர் புகழோடு வாழ இறைவனை வேண்டுகிறேன்... உங்களுக்கு நிகர் நீங்களே குருவே... உங்கள் காணொலிகள் காண்போருக்கு வரப்பிரசாதமே... அற்புதம் குருவே... 🙏✅💯👏👏👏👏👏👏👏👏👌💐🌷
@s.r.arunprakash9491
@s.r.arunprakash9491 9 месяцев назад
இன்னும் திருமணம் ஆகாத 90's kids யாராவது இருக்கீங்களா... 🙋‍♂️
@user-el3oc2bq2g
@user-el3oc2bq2g 9 месяцев назад
S. 35age
@vijaijai6009
@vijaijai6009 9 месяцев назад
Nann irrukenn 27 age uu
@KrishnaRaj17343
@KrishnaRaj17343 9 месяцев назад
🙋
@biokumpa
@biokumpa 9 месяцев назад
36😂❤
@PraveenKumar-ll9ft
@PraveenKumar-ll9ft 9 месяцев назад
தம்பி இன்னும் 70's 80's pending நிறைய இருக்கு
@Jotheeswaran7
@Jotheeswaran7 9 месяцев назад
காலதாமதம் திருமணம்.. நன்மையே.. தரும்... ❤❤❤
@whatismynamehere
@whatismynamehere 3 месяца назад
Super Guruji... Unga life ah ye example ah sonneenga... romba periya vishayam idhu... periya manushan sir neenga
@va12io
@va12io 9 месяцев назад
எல்லாமே இருந்தும், நல்ல வயசுல கல்யாணம் நடக்கல அதுவே ஒரு சாபம் தான். என்ன பண்ண? நாம போன ஜென்மத்தில் யாரோட காதலை கல்யாணத்தன கெடுத்தோமோ, அதுக்கு தான் சனி, ராகு, கேது செவ்வாய் எல்லாம் இப்படி வந்து அமையுது - இப்படிக்கு கல்யாணம் ஆகாத 90 கிட்ஸ்..
@user-oc3es1wj4q
@user-oc3es1wj4q 9 месяцев назад
@adiyarukkuadiyar5861
@adiyarukkuadiyar5861 8 месяцев назад
இதுவே 21 வயசுல திருமணம் ஆகி அப்போ சனி திசையாய் இருந்து, மனைவி கூட 19 வருசம் சண்டை போட்டு வாழ முடியுமா? தற்காலிக பிரிவு, நிரந்திர பிரிவு இருக்கும். குழந்தை வேற இருக்கும். முகத்தை பார்க்க கூட கோர்டுக்கு போகனும். இதுவே சிங்கிளா இருந்து, 8 இல் உள்ள குரு ஊர் ஊரா தொழிலுக்கு அலைய வைப்பார்.மூணு மாசம் ஆறு மாசம் என்று. அப்போ நாம மட்டும் தான் அலைவோம் இல்லையெனில் அவங்களையும் கூட்டிக்கிட்டு அலையனும். குரு பத்துக்கு வந்து பதவி நாசம் பண்ணுவார். எவளோ செய்த தப்புக்கு நாம மாட்டுவோம். 3 இல் உள்ள சனி படிப்பில் தடை தருவார். எனவே குரு 17 வருட திசை சனி 19 வருட திசை எல்லாம் முடியட்டும். 😊😊😊😊😊😊😊 35 வயசுக்கு மேல 36,37 வயசுல கல்யானம் பண்ணி நல்லா வாழ்வோம். கட்டி கஷ்டபடுவதற்கு பதிலாக லேட்டாக கல்யானம் பண்ணலாம். என்ன அதுவரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்கனும்.
@adiyarukkuadiyar5861
@adiyarukkuadiyar5861 8 месяцев назад
இதுவே 21 வயசுல திருமணம் ஆகி அப்போ சனி திசையாய் இருந்து, மனைவி கூட 19 வருசம் சண்டை போட்டு வாழ முடியுமா? தற்காலிக பிரிவு, நிரந்திர பிரிவு இருக்கும். குழந்தை வேற இருக்கும். முகத்தை பார்க்க கூட கோர்டுக்கு போகனும். இதுவே சிங்கிளா இருந்து, 8 இல் உள்ள குரு ஊர் ஊரா தொழிலுக்கு அலைய வைப்பார்.மூணு மாசம் ஆறு மாசம் என்று. அப்போ நாம மட்டும் தான் அலைவோம் இல்லையெனில் அவங்களையும் கூட்டிக்கிட்டு அலையனும். குரு பத்துக்கு வந்து பதவி நாசம் பண்ணுவார். எவளோ செய்த தப்புக்கு நாம மாட்டுவோம். 3 இல் உள்ள சனி படிப்பில் தடை தருவார். எனவே குரு 17 வருட திசை சனி 19 வருட திசை எல்லாம் முடியட்டும். 😊😊😊😊😊😊😊 35 வயசுக்கு மேல 36,37 வயசுல கல்யானம் பண்ணி நல்லா வாழ்வோம். கட்டி கஷ்டபடுவதற்கு பதிலாக லேட்டாக கல்யானம் பண்ணலாம். என்ன அதுவரை வாலை சுருட்டிக் கொண்டு இருக்கனும். இதுல இன்னொன்று இருக்கு சாமி 18 வயது பொண்ணு 21 வயது பையன் கல்யானம் ஆனால் அவங்க வாழ்க்கை நடுவுல சனி திசை வந்தால் காலி😢 19 வருடம். அதுக்கு இது பரவாயில்லை. டை அடிங்க. வேலைக்கு போங்க. படிங்க. பணம் சேருங்கள் அப்புறம் கல்யாணம் பண்ணுங்க. நம்ம பண்ணுன முயற்சிக்கு எல்லாம் ஏழாவது படிக்கும் போதே குறைந்த பட்சம் ஏழு கல்யாணம் ஆவது நடந்திருக்க வேண்டும். 😅 10 இல் சுக்கிரன் சந்திரன் இணைவு. இறைவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்.
@paramagurur4403
@paramagurur4403 6 месяцев назад
90 s kids enda ilukara funda
@professordumbledore369
@professordumbledore369 Месяц назад
😂😂😂
@m.c.g.ganesanchelliahpilla8123
@m.c.g.ganesanchelliahpilla8123 9 месяцев назад
உங்கள் Videoக்களை பார்த்த பிறகு இன்னும் அதிகமான திருமண பொருத்தத்தை பார்த்து இதுவரை மூன்று திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடந்து வாழ்ந்தும் கொண்டு இருக்கின்றனர். அந்த அளவுக்கு நீங்கள் ஆராய்ச்சி செய்து இன்றைய காலகட்டத்திற்கும் மற்றும் நடைமுறைக்கு பொருத்தமான பொருத்தமாக Videos போடுகிறீர்கள். உண்மையிலேயே நீங்கள்தான் எங்களின் மானசீக குருஜீ. உங்களை அடிச்சுக்க வேறு ஒரு ஆளே கிடையாது போங்கோ ❤😊🎉🙏🙏🙏
@moneyrupee
@moneyrupee 9 месяцев назад
80 Kids யாரவது திருமணமாகாமல் உள்ளீ்ர்களா??
@user-zs1tf9fk7k
@user-zs1tf9fk7k 9 месяцев назад
அருமையான பதிவு வாழ்க வளமுடன்
@annadurai1916
@annadurai1916 9 месяцев назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார் 🙏❤
@srimuthuastro9628
@srimuthuastro9628 9 месяцев назад
அருமையான விளக்கம் ஐயா தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@kadhirbaala3877
@kadhirbaala3877 9 месяцев назад
God bless you live long guruji all are expected topic very clear explanation always welcome thankyou so much 🙏🙏👌👌👏👏🎉🎉🎉
@shankarsiva129
@shankarsiva129 9 месяцев назад
அருமையான பதிவு... உங்கள் வாழ்கை அனுபவத்தையும் சேர்த்தே விளக்கியதில் சிறப்பு...
@pokkirimersal7195
@pokkirimersal7195 9 месяцев назад
Thalaivar today thannudaiya jathagam patti sollirukar❤❤❤
@rajaganesh8747
@rajaganesh8747 9 месяцев назад
🙏 Thanks for your valuable support 🙏
@muthuraja3156
@muthuraja3156 9 месяцев назад
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம். இந்த காணொளியில் என் வாழ்க்கையின் சூட்சுமம் அறிந்தேன்.மிக்க நன்றிகள் பல ...
@balus6141
@balus6141 9 месяцев назад
மிக மிக சிறப்பான பதிவு. நிறைய இளைய சமுதாயத்தினருக்கு வழிகாட்டியாக இருக்கும்!🎉
@sivarajsk4023
@sivarajsk4023 9 месяцев назад
நல்ல தகவல் குரு ஜி
@pratheshv9707
@pratheshv9707 9 месяцев назад
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@roopas8655
@roopas8655 9 месяцев назад
Tq guruji 🙏watching again and again recalling my past 🙎Shani dev thought me good lesson which I couldn't choose a life partner rahuji such corrupt planet and mangal rowdy 😬I just hate this planets because too much of black magic I faced lot of problems only moral science class during Shani dhasa 😏90s kid's🙏👍
@roopas8655
@roopas8655 9 месяцев назад
Haha 😅😂Tq a lot guruji 🙏this video resonates me 👍ur words true guruji nobody can escape from planet's 😏I love this video very very special to me 👍🙋once again tqqq guruji valuable and excellent explanation 👏👏👏😊
@AmuthaChandran-hs6hm
@AmuthaChandran-hs6hm 9 месяцев назад
இப்படி கேள்வி கேட்கும் அறிவும் தங்கள் காணொலி பார்த்து தெரிந்து கொண்டேன் நன்றி
@7DaysWinners
@7DaysWinners 9 месяцев назад
குரு வணக்கம் நீங்கள் காணொளிகளில் பயன் படுத்தும் கிரக நிலை உதாரணங்கள் எப்போதும் சிறப்பானவை. சனி ஏழில் நின்றால் ஏற்படும் வாழ்க்கை துணை பற்றிய விளக்கம் 💯 உண்மை.நன்றி
@aishwaryakrish4
@aishwaryakrish4 9 месяцев назад
Very necessary information for the people
@sachinsrinu3051
@sachinsrinu3051 9 месяцев назад
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
@user-yw6sp5lq3e
@user-yw6sp5lq3e 5 месяцев назад
காதல் திருமணம் செய்தல் தோஷம் வேலை செய்யுமா சார் கேது தசா நடப்பு 2ம் இடத்தில் கேது
@sivayogi6570
@sivayogi6570 9 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி🙏
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 9 месяцев назад
ஐயா ! அருமையான, அற்புதமான மற்றும் நம்பிக்கை தந்த பதிவு. இந்த பதிவு எனக்காகவே பதிவிடப்பட்டது என்ற உணர்வை ஏற்படுத்தியது. மிகவும் எளிமையான வகையில் கருத்துக்களை விளக்கும் உங்களது திறமை பிரமிக்க வைக்கிறது. வணங்குகிறேன். நன்றி 🙏
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 9 месяцев назад
Thanks for the knowledge shared.
@Preethi2412
@Preethi2412 9 месяцев назад
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
@Balaji4819B
@Balaji4819B 9 месяцев назад
நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நெடுநாள் வாழ வேண்டும் ஐயா எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்🙏
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 9 месяцев назад
ஐயா 🙏. Rasi Nathan dasa if Subathuvam & pabathumam, Video pls
@user-Karthick22
@user-Karthick22 9 месяцев назад
நன்றிகள் ...ஐயா
@saisaiyini1805
@saisaiyini1805 9 месяцев назад
நானும் தாமத திருமணம் முடித்த பலர் சுபிட்சமாக வாழ்வதை பார்த்து இருக்கிறேன்...அவர்களை பார்க்கும் போது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கும்
@ayyamurugaeswari1510
@ayyamurugaeswari1510 9 месяцев назад
True
@kalarajendran9760
@kalarajendran9760 9 месяцев назад
வணக்கம் குருவே , மிகமிக தெளிவான விளக்கம். தாங்கள் கூறுவது புத்திக்கு புரிகிறது, ஆனா‌ல் மனம் ஏற்க மறுக்கிறது. குழந்தைகளின் திருமண தடையினால் மனம் வலிக்கத்தான் செய்கிறது. நன்றி குருவே.
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 9 месяцев назад
அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள் 🙏 வாழ்க வளமுடன் 💛
@supersaimu412
@supersaimu412 9 месяцев назад
I am a regular viewer sir,, In my horoscope also I have RAHU IN LAGNA and KETU IN 7 TH,,, I AM VISHAKHAM SIR,, WOULD YOU PLEASE TELL WHAT S YOUR NAKSHATHRA❤❤
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 9 месяцев назад
இனிய நாள் வணக்கம் அண்ணா 💐
@sonurajesh905
@sonurajesh905 9 месяцев назад
Sir kumba lakanam kadga rasi, 10th house suriyan 11th house sukran, rhagu 5th house Sani vagarm with kedu, 12 th house guru. Life totally tragedy pls oru video podunga gurugi
@user-el3oc2bq2g
@user-el3oc2bq2g 9 месяцев назад
வாழ்த்துகள் 🎉
@ramyacorporatesecretaryshi3297
@ramyacorporatesecretaryshi3297 9 месяцев назад
Guruji .... Na viruchagam laknam thulam rasi .. enakku 2nd house la kethu 7th sani sani vakrauthamam 8th house guru vakram . 12th sukiran moolathirigonam + moon + pudhan within 5 degrees in swathi2 and sun visagam 3 in thulam neechabagam . Now 21 yrs girl . For me next 2028 la sani dhasa start . Marriage epo ? Sir pls reply ...❤❤❤❤ I'm your follower since 2 yrs
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 месяцев назад
Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨💐🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 8 месяцев назад
✨✨
@indraappanasamy9835
@indraappanasamy9835 9 месяцев назад
Super guru ve nice keep it up
@sathishkumark7523
@sathishkumark7523 9 месяцев назад
Sir na unga biggest fan
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 9 месяцев назад
Ayya vanakkam pradeep mannargudi
@arriescvan4204
@arriescvan4204 9 месяцев назад
Thanks for Sharing
@rasuthennarasu5150
@rasuthennarasu5150 8 месяцев назад
உண்மைதான் குருவே எனக்கு கடக லக்னம் ஏழாம் இடத்தில் வக்கிரகதி பெற்ற சனி பகவான் 23 வயதிலிருந்து சனி திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீங்கள் சொல்லும் 24 25 வயதில் என்னுடைய தாய் மாமன் மகளை திருமணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது நான் வேலை வாங்கிவிட்டு தான் திருமணம் செய்வேன் என்று முரண்டு பிடித்தேன் அந்த திருமணம் நடக்காமலே போயிட்டு இப்போது 30 வயது கடந்து இருக்கிறேன் இன்று வரை திருமணம் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது 100% உண்மை குருவே
@jaisurya_555
@jaisurya_555 9 месяцев назад
Sir good morning my husband horoscope also same 1st pl ragu same struggle 😢
@manickarajraja8818
@manickarajraja8818 9 месяцев назад
Vanakkam anna good oftennun manickaraja
@gokulmithun1744
@gokulmithun1744 9 месяцев назад
Vanakkam guru ji
@saraswathianu5320
@saraswathianu5320 9 месяцев назад
very nice Sir.
@senthilvadivuvadivu8298
@senthilvadivuvadivu8298 9 месяцев назад
Nandri Guruji
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 9 месяцев назад
Namaskaram ji 🙏
@balachandarg25
@balachandarg25 9 месяцев назад
Super guru ji..
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 9 месяцев назад
Thanks nga Guruji 🙏🙏🙏
@MahaLakshmi-iv2ol
@MahaLakshmi-iv2ol 9 месяцев назад
Very nice Sir 🙏🙏🙏
@thanigaivelyivi457
@thanigaivelyivi457 9 месяцев назад
Arumai ayya
@rameshdevanathan2556
@rameshdevanathan2556 9 месяцев назад
கடக லக்னம் வர்கோத்தமம். ஏழாம் இடத்தில் செவ்வாய் 29, சனி 7, குரு 2. Is it enough to have good life partner??
@muthur9798
@muthur9798 9 месяцев назад
Thanks for this video anna
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 9 месяцев назад
தாங்கள் கூறும் அனைத்து உண்மை
@hacker-rs2op
@hacker-rs2op 9 месяцев назад
90's la printha niraya peruku marriage mattum late aaguthu. in general any reason is there ? pls put a video on that topic guruji
@JR-pv1nj
@JR-pv1nj 9 месяцев назад
That IAS , cinema director aagama kalyanam panna maaten part is true in my case sir!
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 9 месяцев назад
Ennavaga poringa
@JR-pv1nj
@JR-pv1nj 9 месяцев назад
@@nithyadtuticorin162 Actor
@nithyadtuticorin162
@nithyadtuticorin162 9 месяцев назад
@@JR-pv1nj adhukaga enna try panirkinga. Endha oorla irkiga
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 9 месяцев назад
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@sdgtamizhan
@sdgtamizhan 9 месяцев назад
சிம்மம் லக்னம் 5ல் ராகு, 6ல் சனி, 11ல் செவ்வாய் கேது சுக்கிரன் தற்போது புதன் தசை சனி புத்தி
@elaa4647
@elaa4647 9 месяцев назад
Nandri
@vijaijai6009
@vijaijai6009 9 месяцев назад
Ayya enaku. 7 th place la Sani kethu chandiran Panchami theipirai .
@janakiraman2916.
@janakiraman2916. 9 месяцев назад
குருஜீ வணக்கம்..‌🙏❤️💯
@radhikap763
@radhikap763 9 месяцев назад
தாங்கள் காணொளி மிகவும் ஆறுதலாக உள்ளது அண்ணா
@govindsriman1388
@govindsriman1388 9 месяцев назад
💯 Sani sevvai direct parvai 2nd place enakku age 18 irukkumpothe marriage ayiruchu
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 9 месяцев назад
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@veljothi7041
@veljothi7041 9 месяцев назад
ஐயா பதிவு நம்பிக்கை... நன்றிகள்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன்... சனி கும்பம்... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2... செவ்வாய் கடகம் திக்பலம்... கன்னி குரு வக்கிரம்... ராகு விருச்சிகம்... கேது ரிஷபம்... ஐயா வயது 31 சந்திரன் திசை ராகு புத்தி இப்போது திருமணம் முயற்சி எடுக்கலாமா ஐயா... சூரியன் திசை முடிவு.. கேது திசை முடிவு.. ராகு வர 16ஆண்டுகள் உள்ளன... சனி திசை 80வயதில் தான்... புதன் வாய்ப்பு இல்லை... முடிந்த வரை சொல்லுங்கள் ஐயா...
@karuppasamias4665
@karuppasamias4665 9 месяцев назад
Thank you sir
@kosan9362
@kosan9362 9 месяцев назад
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@goodchanges7883
@goodchanges7883 9 месяцев назад
வணக்கம் குருஜீ
@Anand13691
@Anand13691 9 месяцев назад
ஐயா வணக்கம்🙏 என் மகளுக்கு Chitra dob 13.06.1991,9.05pm, Tirunelveli திருமணம் எப்போது நடக்கும் ஐயா 🙏 நன்றி ஐயா 🙏
@user-go7zt7sh3h
@user-go7zt7sh3h 9 месяцев назад
Thankyou sir🙏🙏🙏
@venivelu4547
@venivelu4547 9 месяцев назад
Sir, thankyou🙏🙏
@natrajnatraj938
@natrajnatraj938 9 месяцев назад
Supar..sir..🙏🙏🙏
@saravananagm2883
@saravananagm2883 7 месяцев назад
After marriage life is good r bad how to find in horoscope
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 9 месяцев назад
Good morning guruji
@prasannabca2002
@prasannabca2002 9 месяцев назад
Good morning sir 🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 9 месяцев назад
Good morning sir 🙏🙏✨✨
@gomathysrinivasan5854
@gomathysrinivasan5854 9 месяцев назад
Good morning sir
@R-lf1wl
@R-lf1wl 9 месяцев назад
வணக்கம் ஐயா. காணொளி அருமை. மேஷலக்கினம் லக்கினம்,2,7,8ல் ராகு, கேது தோஷம் இல்லை, செவ்வாய் தோஷம் இல்லை ஆனால் வெவ்வேறு வீடுகளில் இருக்கும் செவ்வாய் மற்றும் சனிபகவானின் பார்வை 8ம் வீடான விருச்சிகத்திற்கும், 12ம் வீடான மீனத்திற்கும் உள்ளது, விருச்சிகத்திற்கு கூடுதலாக வளர்பிறை சந்திரனின் பார்வை உள்ளது , ஆனால் மீனத்திற்கு இயற்கை சுபர்களின் பார்வை இல்லை, இந்த ஜாதகருக்கு தாமதமானாலும் திருமணம் நடைபெறுமா என்று சொல்லுங்கள் ஐயா நன்றி.
@umadevi6419
@umadevi6419 9 месяцев назад
26/04/1990 erode 03.50 pm திருமணம் எப்போது நடைபெறும்?
@jeyalakshmi1527
@jeyalakshmi1527 9 месяцев назад
Sariyana age sollunga sir🙏🙏
@pavithranpilicode1189
@pavithranpilicode1189 9 месяцев назад
வணக்கம் ஐயா. அடியேனுக்கு கடக லக்னம். லக்னத்தில் ராகு, 7ல் சனி, கேது. இறை அருளால் 24வயதில் ராகு தசை ராகு புத்தியில் திருமணம் நடைபெற்று இன்று வரை திருப்திகரமான வாழ்க்கை அமைந்துள்ளது. பிறப்பு 14-5-1962, பகல் 10.38, சென்னை. தகவலுக்கு ஐயா.
@karthickkumara6425
@karthickkumara6425 9 месяцев назад
லக்னம் ராசிக்கு 2,7 இடங்களில் சனி செவ்வாய் ராகு கேது போன்ற பாவ கிரகங்கள் இருந்து இவர்களின் தசை நடப்பில் வராமல் இருந்தாலும் இவர்கள் சுபத்துவமாக இருந்தாலும் திருமணம் தாமதமாகிறது ஏன் என்று தெரியவில்லை
@vishnuprasath6376
@vishnuprasath6376 9 месяцев назад
Super 👌👌
@Bhuvana506
@Bhuvana506 9 месяцев назад
Super sir
@ashokkumar-fk9vw
@ashokkumar-fk9vw 9 месяцев назад
அருமையான பதிவு. விளக்கம்
@muralimanoharanc2075
@muralimanoharanc2075 9 месяцев назад
ஐயா இது ராசி & லக்னம் இரண்டுக்கும் பொருந்துமா ஐயா?? நான் சிம்மராசி, சிம்மலக்னம்.
@Sathyasanmitha6
@Sathyasanmitha6 5 месяцев назад
வணக்கம் சார்.என் இளைய மகளுக்கு நீங்க சொல்லுவது போல் 7 ல் ராகு கன்னியில் உள்ளார். மீன லக்கனம் மேஷ ராசி பரணி 3 ம் பாதம் சூரியன் திசை சந்திர புத்தி இவருக்கு எந்த வயதில் திருமணம் செய்யலாம் சார்.11 ல் புதன் 9ல் சனி குரு கடகத்தில் சூரியன் கும்பம் சுக்கிரன் + செவ்வாய் கேது லக்கினத்தில் சந்திரன் மேஷம் எந்த வயதில் திருமண செய்யலாம் சார்.
@dhasan5794
@dhasan5794 9 месяцев назад
நீங்கள் கூறியது போல,எனக்கு 7-ம் அதிபதி உச்சம்,9-ம் அதிபதி ஆட்சி, சனி செவ்வாயாகிய இருவரும் 9-ல் இணந்து உள்ளன.3ம்,11-ம் அதிபதி இணைந்து 4-ல் அமைந்து சந்திர தசை நடப்பில் உள்ளது 2,8-ல் ராகு கேது தோஷமும் உள்ளது.திருமணம் தாமதமாகிறது..
@akjayaganesh8259
@akjayaganesh8259 9 месяцев назад
Appu vannakam
@parvathimoorthy115
@parvathimoorthy115 8 месяцев назад
நமஸ்தே குருஜி. என்னுடைய பெண்ணிற்கு சிம்ம லக்னம் 7ம் அதிபதி சனிபகவான்9ல் மேஷத்தில் குருவுடன் இருக்கிறார். 9ம் அதிபதிசெவ்வாய் கும்பத்தில்3,12ம் அதிபதிகள்தனுசில் .சூரி,புதன், கேது மகரத்தில். இவருக்கு எப்பொழுது திருமணம் செய்யலாம். நன்றி.
@wegosomu8670
@wegosomu8670 5 месяцев назад
Aiya sami, nan oru ponu, nenga soina maathiri 19 years la kalyaanam panidanga, 32 years varaikum rmbaaaaa kaistapadudan, enagu 2 la raagu
@ravis2394
@ravis2394 9 месяцев назад
Super
@RajKumar-st5rm
@RajKumar-st5rm 9 месяцев назад
Sir ... உங்கள் திருமணம் முடிந்தது unfortunately என்று சொல்லிவிட்டீர்கள் 😂😂
@maheshwareng901
@maheshwareng901 9 месяцев назад
🙏🙏🙏
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 9 месяцев назад
வணக்கம் ஐயா. பெருமாள். எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
Далее
🤔
00:28
Просмотров 526 тыс.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 2,5 млн