நன்றாக உள்ளது உங்கள் பக்கம்.தமிழில் தான் தமிழர் பெருமையை சொல்ல வேண்டும் ,அதுதான் நன்று .ஆனால் அவை தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் பயன்படும் ,மற்றவர்களால் அறியப் படாது .எனவே தமிழன் பெருமை உலகம் முழுவதும் பரவ ஆங்கில மொழி பெயர்ப்பையும் சேர்க்கலாம் என்பது என் சிறிய கருத்து .
Tamil Chinthanaiyalar Peravai & Phenomenal Places this channel is now taking some time due to research, but the 1st one above is Supreme and well showcased of our history and our current social problems
@@la.raamki7819 தயவுசெய்து நீங்களே கூறுங்கள். இந்தக் காணொளியில் எது முதன்மையானது ! கோயில் பற்றிய கட்டிடப் பொறியியல் சார்ந்த பழங்காலத்து தமிழ் மக்களின் அறிவுதானே ! அதை விடுத்து இந்தப்பதிவுகள் 'ஆரோக்கிய ' சூழல் அமைய உகந்ததா என்ன ? நன்றாக ஆராய்ந்தால் குடுமியும் பூணூலும் முற்காலத்தில் பெரும்பாலும் எல்லா த் தமிழ் இனத்தவர்களும் அணிந்தவைதான். அதுவும் குடுமி என்பது வயலில் கடுமையாக உழைத்து எல்லோருக்கும் உணவு கொடுத்த பழங்காலத் தமிழ்ப்பெருங்குடி மக்களின் அடையாளம்தான். இன்றும் தமிழ்த் தச்சர்கள் பூணூல் அணிகின்றனர். எல்லாவற்றையும் கடந்த துறவிகளுக்கு மட்டுமே இவைகள் இல்லை. வணக்கம். அன்புடன். V. கிரிபிரசாத் (68)
yen sila karanangal kovil Ku poga kudathunu nama thamilargal solirukanga.. mukiama veetla yaravathu earanthuta 1 varudathirku kovil Ku poga kudathunu solrathukana karanam Enna???
Intha mari ubaiyogama sollunga neenga epavum apadi tha sollringa ana sila nerathula samatham ilatha mari kuda podaringa unga thambi solra mari nenachukonja