Тёмный

திட்டமிட்டு விபத்து ஏற்படுத்திய காவல்துறை | பொய் வழக்கில் மீண்டது எப்படி 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 437 тыс.
50% 1

#saattaiduraimurugan #saattai #mkstalin #news
வழக்கின் பின்னணி என்ன ?
#NaamTamilarKatchi #Seeman #DMKAtrocities
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

11 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3 тыс.   
@amuthamahesh9230
@amuthamahesh9230 21 день назад
துரைமுருகன் சார் நீங்க எங்களுக்கு ரொம்ப முக்கியம் உங்க குடும்பங்களுக்கு நீங்க ரொம்ப முக்கியம் எப்படியாவது இந்த 2026 தேர்தலில் இவங்கள வெளிய துரத்தணும் முதல்ல 🌹
@ChandramohanNavaradnam
@ChandramohanNavaradnam 21 день назад
தம்பி துரை விடாதை. காவல்துறைமீது வழக்குப்போட்டு அவனை உள்ளை தள்ளு 🇺🇸🐅
@ThahaTamil
@ThahaTamil 21 день назад
கவலைப்பட வேண்டாம் தம்பி, உங்களோடு அண்ணனின் தம்பிகள் லட்சக்கணக்கானோர் இருக்கின்றோம், இறைவன் நம்மோடு இருக்கின்றான்.
@user-nh8wl1lf8n
@user-nh8wl1lf8n 21 день назад
இந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல்
@Thamizharkottai
@Thamizharkottai 21 день назад
உங்கள் வளர்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது அண்ணா ✊🔥
@MOHAMEDALIJINNA-zf9ou
@MOHAMEDALIJINNA-zf9ou 21 день назад
என் தம்பி துரைமுருகன் என்பதில் கர்வமும் பெருமையும் அடைகிறேன்
@dhinakaranshalini3580
@dhinakaranshalini3580 21 день назад
அண்ணா உங்களின் விடுதலைச்செய்தியை கேட்டப்பிறகுத்தான் மனநிம்மதி அடைந்தேன்.🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumarsenthilsenthil7393
@senthilkumarsenthilsenthil7393 21 день назад
கேடு கேட்ட ஆட்சில இது எல்லாம் நடந்தே தீரும் ஒன்றும் மாறாது அம்மா மாதிரி ஒரு தலைவர் இருந்த போதும் எல்லாம் மாறும்
@jacksriram3438
@jacksriram3438 21 день назад
சரியான பதிலடி‌ அண்ணா..... சாட்டையை சுழற்றிய‌ நேரம்...💯💯💯💯🔥🙏🏻💪
@prajan8197
@prajan8197 21 день назад
சாட்டை அவர்களே எனக்கு நேற்று கவலையாக இருந்தது இன்று மகிழ்சி உங்களை மீண்டும் பாத்ததில் மகிழ்சி ❤❤🎉
@user-xp7vs5rv2j
@user-xp7vs5rv2j 21 день назад
நீதிபதிக்கு வாழ்த்துக்கள்.
@sridevi1141
@sridevi1141 21 день назад
அண்ணா, உங்களை திரும்ப பார்ததில் சந்தோஷம்....உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@karaikudimanpanairecipe8690
@karaikudimanpanairecipe8690 21 день назад
அண்ணா தயவு செய்து பாதுகாப்புடன் இருங்கள் நேற்று உங்களுக்காக பிராத்தனை செய்து கொண்டேன் இன்று உங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏
@user-fw4ks7ij6u
@user-fw4ks7ij6u 21 день назад
சீமான் அண்ணா, சாட்டை உள்ளிட்ட நாம் தமிழர் பிள்ளைகள் தயவு செய்து உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து செயல்படுங்கள்🙏🏻 சாட்டை துரையை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி🎉❤🎉
@dhanamsundharam3861
@dhanamsundharam3861 21 день назад
மிகவும் சிறப்பு தம்பி நீங்கள் பாடிய பாடலை அண்ணனும் பாடிய பிறகு தமிழ்நாட்டு அரசியல் மிகவும் பரபரப்பாக சுவாரஸ்யமாக மேலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது
@Ganesh-ig8bq
@Ganesh-ig8bq 21 день назад
ஒரு நாள் நம் கையில் அதிகாரம் வரும்.காத்திருப்போம் அண்ணா 🔥
@isaiarasan7856
@isaiarasan7856 21 день назад
உங்க நல்ல நேரம் GR சுவாமிநாதன் CASE எடுத்து கொண்டார்.. அவிங்க கெட்ட நேரம் CASE நிக்க வில்லை..
@user-hj9wt4jw7g
@user-hj9wt4jw7g 21 день назад
தம்பி துறை இனிமேல்தான் கவனமாக இருக்க வேண்டும் தனிமையாக செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை...
@Ranjithkuttycbe
@Ranjithkuttycbe 21 день назад
உங்களைப் பார்த்து எப்போ பயந்தார்கள் அப்பவே நீங்கள் வென்று விட்டீர்கள் 🔥🔥💐
@TamilTr-fl9jg
@TamilTr-fl9jg 21 день назад
அருமை வாழ்க நன்றி
Далее
skibidi toilet zombie universe 37 ( New Virus)
03:02
Просмотров 1,9 млн
Night Shift Paavangal | Parithabangal
15:52
Просмотров 2,4 млн