Тёмный

செந்தூர் முருகனை பற்றி அறியாத சித்த ரகசியங்கள் | Magesh Iyer | Thiruchendur | Murugar Yugam 

Galatta Divine
Подписаться 616 тыс.
Просмотров 18 тыс.
50% 1

#GalattaDivine #MurugarYugam #murugandevotional #lordmurugan #murugantemple #mageshiyer #vijayakumarVelmaaral #kandhasashtikavasam #murugar #thiruchendur #astrologermageshiyer
செந்தூர் முருகனை பற்றி அறியாத சித்த ரகசியங்கள் | Magesh Iyer | Thiruchendur | Murugar Yugam
➡️Description :
Murugan Statues sponsored by
Magizh handicrafts
/ magizhhandicrafts
www.magizhhandicrafts.com
Contact - 98113 86369
FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
WHATSAPP +91 7305516665
---------------------------------------------------------------------------------------------
Galatta Divine is a Devotional RU-vid channel from Galatta Media that caters to everyone following Hinduism, Islam, Christianity, and other religions. The channel will also cater to the people who are interested in Spirituality. Galatta Divine is the first Tamil devotional RU-vid channel comprising Daily devotional Stories, News, Horoscope, Poojas, and many more special devotional programs dedicated to people of all religions.
Stay tuned to Galatta Divine for the latest updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Divine :
ru-vid.com/show-UCBPV...

Наука

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@ramanramanathan
@ramanramanathan 25 дней назад
விழிக்குத் துணை திரு மென்மலர்ப் பாதங்கள், மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள், முன்புசெய்த பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.🙏🙏🙏🙏🙏🙏
@SmilingCricketSport-re1wi
@SmilingCricketSport-re1wi 22 дня назад
உணமைதான் ஐயா நான் 2வாரம்தினமும் திருச்செந்தூர் முருகனை நினைத்து திருப்புகழ் பாராயனம் செய்தேன் கனவில் என்னை திருச்செந்தூர் அழைத்து சென்று அபிஷேகம் ஆராதனை காண்பித்து என்அப்பன் முருகனே எனக்கு விபூதி கொடுத்தார் நானும் நெற்றியில் இட்டு சாப்பிட்டேன் அந்த நொடியில் இருந்து என் உடம்பில் இருந்த வலி எல்லாம் மறைந்து விட்டது இது சத்தியமான உண்மை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச் செந்தூர் சண்முகருக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா வேலும் மயிலும் சேவலும் துரை🙏🏻🙏🏻🙏🏻🦚🦚🐓🐓 🙏🏻🙏🏻
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 24 дня назад
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏 வேலும் மயிலும் துணை🐓
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 25 дней назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@EngalVeetil
@EngalVeetil 25 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@ramanramanathan
@ramanramanathan 25 дней назад
I don't like Galatta but i watching My lord Murugan and guests only 🙏 thanks muruga
@govindarajgovindaraj552
@govindarajgovindaraj552 24 дня назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளி டம் அனுதினமும் ஏறுமுகம். வேலும் மயிலும் துணை எல்லா புகழும் முருகா பெருமானுக்கு. என் அப்பன் முருகன் கண் கண்ட கலியுக வரதன்.❤❤❤❤❤❤. அய்யா அவர்களின் குறிப்பு அருமை கோவில் சிறப்பு நிகழ்வுகள் பன்னீர் இலை விபூதி தகவல் மற்றும் அனைத்தும் அருமை. இன்று வளர்பிறை சஷ்டி திதி நாள். திருச்செந்தூர் முருகன்னுக்கு. அரோகரா.❤❤❤❤❤❤
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 16 дней назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தனுண்டு கவலையில்லை
@p.ramadaspr2048
@p.ramadaspr2048 25 дней назад
காசு கொடுத்தால்தான் பன்னீர் இலை ஏழைகளுக்கு அர்ச்சகர் கொடுப்பார்
@Sailatha4655
@Sailatha4655 25 дней назад
Evlo kudukanum
@gokilaranim2269
@gokilaranim2269 25 дней назад
100 Rs
@KarthigasDiary
@KarthigasDiary 25 дней назад
S nangalum last month apdi than vanginom....
@prabavathimanickam7605
@prabavathimanickam7605 25 дней назад
பாப்பானுங்க 100ரூபாய் நம்ம கிட்ட ஏமாற்றி வாங்குகிறார்கள் 😡
@Usha...sri..5954
@Usha...sri..5954 25 дней назад
Yes........100 rs.........
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 23 дня назад
🦚ஓம் சரவணபவ🦚🙏 ஓம் முருகா🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏
@PriyaDharshini-hv2up
@PriyaDharshini-hv2up 25 дней назад
Tiruchendur Irandaam Padai Veedu ❤ Velum Mayilum Sevalum Thunai🙏🙏
@dharshandharshandharshan8577
@dharshandharshandharshan8577 24 дня назад
Yellam puglam muruganke Om Saravana bhava om Murgar alikerar
@KasirajaKasi-mc5fn
@KasirajaKasi-mc5fn 19 дней назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். நீங்கள் இருவரும் அண்ணா தம்பி போல் இருக்கிறீர்கள் உண்மையில் அண்ணன் தம்பிகளா தெரியவில்லை. இருவருடைய காணொளிகளை பார்த்து இருக்கிறேன் மிகவும் அருமை. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா வீர வேல் முருகனுக்கு அரோகரா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanamoorthy7965
@vanamoorthy7965 25 дней назад
Ohm sowm saravanabhava srim hrim kleem klowm sowm namaha!
@amuthadevanathan9903
@amuthadevanathan9903 25 дней назад
🙏🙏🙏ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@hruthikajeygirija.g4813
@hruthikajeygirija.g4813 24 дня назад
Nandri sir. 🙏🏻🙏🏻💐💐🌹🌹
@Ayyasamy-je4ih
@Ayyasamy-je4ih 21 день назад
முருகா உன் சோதனை போதும்முருகா இதுக்கு மேல தாங்க முடியாது
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 21 день назад
வணக்கம் ஐயா உங்க பதிவு திருச்செந்தூர் கண் முன்னே வந்து அங்கு போய்வந்த பாக்கியம் கிடைத்து இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏
@kameswarisundarapandi7486
@kameswarisundarapandi7486 24 дня назад
வேலும் மயுலும் துணை🙏🙏🙏
@Usha...sri..5954
@Usha...sri..5954 25 дней назад
ஓம் சரவணபவ.........…...🙏🙏🙏
@veni-pe7do
@veni-pe7do 13 дней назад
நன்றி அண்ணா
@gokilavani1559
@gokilavani1559 25 дней назад
ஓம் சரவணபவாய நமஹ ஓம் முருகா சரணம் சரணம் திருவடி சரணம்
@malarsangeeth9715
@malarsangeeth9715 24 дня назад
என் அப்பன் முருகனுக்கு அரோகரா,🙏🙏🙏
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 25 дней назад
Om murugaa vetrivel murugaa
@5bharini.b226
@5bharini.b226 24 дня назад
Om saravana bava 🙏🙏🙏
@Manonmanidevy.8319_
@Manonmanidevy.8319_ 23 дня назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 திருச்செந்தூர் சண்முகருக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏
@rameshkumar.r.p359
@rameshkumar.r.p359 24 дня назад
🙏சிவாய நமஹ🙏 🙏சரவணபவாய நமஹ🙏
@pathmavathim2662
@pathmavathim2662 25 дней назад
Om Saravana bhava🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikantan8657
@manikantan8657 25 дней назад
Om saravana bhava 🙏
@rajkamal3006
@rajkamal3006 24 дня назад
Om saravana bhava 🦚
@premalathapremalatha2855
@premalathapremalatha2855 24 дня назад
ஓம் திருச்செந்தூர் முருகன் போற்றி போற்றி.
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 24 дня назад
ஓம் முருகன் துனை முருகா சரணம் சரணம் ஓம் சரவணபவாய நம🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shreeengineering7017
@shreeengineering7017 24 дня назад
🤲🙏
@balajisubramaniyams5691
@balajisubramaniyams5691 24 дня назад
Om Saravanabhava 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉
@GomathiSrinithi
@GomathiSrinithi 24 дня назад
Ella piniyum endranai kandaal nillathoda nee enaku arulvai.. murugaa..🙏🙏
@rubaruba7399
@rubaruba7399 24 дня назад
ஓம்சரவணபவ
@sathanaarun6313
@sathanaarun6313 24 дня назад
Om saravana Bova 🙏🙏🙏🙏🙏 Muruga muruga
@yuvatherock7794
@yuvatherock7794 24 дня назад
ஓம் சரவண பவாய நமஹ 🕉️🙏🙌
@bharathidarshanram249
@bharathidarshanram249 24 дня назад
Om saravanabava 🙏🙏🙏❤️❤️❤️
@Karthigamanimani92
@Karthigamanimani92 24 дня назад
முருகா முருகா முருகா முருகா 😢😢😢😢😢😢❤
@kavimalar3457
@kavimalar3457 18 дней назад
❤muruga👃👃👃
@Velkumari-nn4xc
@Velkumari-nn4xc 24 дня назад
செந்தூர் சக்கரவர்த்தி க்கு அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@babithathalakondan4393
@babithathalakondan4393 18 дней назад
Ennai azhaipara en appan murugan Nanum poyi en appane kandippa pappen panneer ilai vipoothi sapiduven enakku nambikkai irukku murugaaa arulpurivai om Saravana Bhava
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 21 день назад
முருகா பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை இலையுடன் சாப்பிட வேண்டுமா ஐயா 🙏🙏🙏
@jayanthiabj4244
@jayanthiabj4244 24 дня назад
Anna my name jayanthi na muruga potri
@10cvikashkrishnaa.r50
@10cvikashkrishnaa.r50 23 дня назад
Muruga
@rubanthiruraj2655
@rubanthiruraj2655 25 дней назад
Thiruchendur muruga potrii❤
@Ananthi13
@Ananthi13 24 дня назад
வேலுண்டு வினையில்லை❤🙏🙏🙏🙏🙏🙏
@YogaPriyaLifestylevlogs
@YogaPriyaLifestylevlogs 22 дня назад
பன்னீர் இலை வீபூதி பிரசாதம் 100 ரூபாய் பணம் கொடுத்தால் தான் அர்ச்சகர் தருவார்
@krishnalalitha6690
@krishnalalitha6690 18 дней назад
Oh
@துர்காதேவி
@துர்காதேவி 24 дня назад
செந்தூராஆஆஆஆஆஆஆஆஆ❤😘😍
Далее
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
Китайка Шрек всех Сожрал😂😆
00:20
iPhone socket cleaning #Fixit
0:30
Просмотров 18 млн
#samsung #retrophone #nostalgia #x100
0:14
Просмотров 14 млн