Thanks aunty... Romba naal en shawls ah epdi organize pandradhunu yosichite irundhe... Rubber band use panna cloth ku edhachu aaidumnu vittute... Ungalodadha paathadhu... Ungala maariye set pannite.. 🤩
Intha box ena size nu centimetre la sollunga.flipcart la intha product pathan sis... Athula centimetre la size mention panirukanga but romba chinna size mathere theriuthu... So neenga vanguna box size solunga
Very very very useful video sister... Romba romba romba romba romba romba romba nandri sister... Ungalodathu niraiya videos pathen but comment pannala thappa ninachikathinga kochikathinga please sister... Home tour podunga sister please thayavuseithu... Unga video patha niraiya idea kidaikuthu sister...
அருமை தோழியே 🎉🎉❤❤ இந்த பதிவு காரைக்குடி யிலிருந்து மஞ்சுளா சீனிவாசன் ( பாடசாலை) இந்த BOX எங்கு & என்ன விலைக்கு வாங்குனீர்கள் என்று தகவல் சொல்லவும்! தங்களது ஒவ்வொரு புதிய புதிய முயற்சியும் அருமை! விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியே!நன்றி தோழியே!🎉🎉🎉🎉❤😂
அடுத்தவர் வாழ்க்கையை பார்த்து அங்கலாய்ப்பது மிகவும் தவறு... நமக்கு கடவுள் குடுத்ததற்கு நன்றியோடு இருப்போம்... நமக்கு எதை எப்போது தரணும் என்று நம்மை படைத்தவருக்கு தெரியும்
Madam, yr ideas all are really super, good ,great please explain abt that super cute plastic boxes, we like to purchase same model, size for us , give exact ,correct rate in the comments box
En kita red, green, blue, white, sandal , black, pink indha colours la pant and dupatta iruku. Indha 7 colours than yella kurti kum mix match pannuven. Ivlo dupatta irundha organize panna romba kastam.