Тёмный

திண்டுக்கல் To சிறுமலை பேருந்து பயணம் | Dindigul to sirumalai bus travel | travel vlog 

Dhamu Miracle Media
Подписаться 97 тыс.
Просмотров 471 тыс.
50% 1

in this video Dindigul to sirumalai bus travel see and enjoy
#dindigul #sirumalai #viduthalaimovie
share & subscribe
thank you

Опубликовано:

 

23 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@user-ur3gu1ep1r
@user-ur3gu1ep1r 2 месяца назад
திண்டுக்கல் சுரேஷ் சிறு மலைக்கு போயிட்டு வந்த ஃபீலிங்கை ரொம்ப அருமையா எடுத்து சொன்னீங்க மிக்க நன்றி
@Karthick-bo8bu1rr6h
@Karthick-bo8bu1rr6h Год назад
முதல் முறையாக முழு வீடியோவையும் பார்த்தேன் என்றால் அது இந்த வீடியோ தான் 👍
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️நன்றி ✌️
@stephenvincent4534
@stephenvincent4534 25 дней назад
முதல் பார்வை. சிறப்பான பதிவு.
@muraliv8157
@muraliv8157 11 дней назад
சிறுமலை கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது.
@thiyagarajan3864
@thiyagarajan3864 25 дней назад
என்நண்பர்கள்பலர் சிறுமலைதான்....நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉
@SenthilKumar-et2ym
@SenthilKumar-et2ym 3 месяца назад
சூப்பர் நானும் திண்டுக்கல் மாவட்டம் தான் பஸ் டிரைவர் என் கிளாஸ் மேட் நண்பன் அருண் ....மகிழ்ச்சி
@adbaskaran1841
@adbaskaran1841 Год назад
பழனிசெல்லும்போதெல்லாம் இந்தமலைக்குபோகஆசை ஆனால்முடிவதில்லஅக்குறையைபோக்கியமைக்குஏன்நேரில்போன அனுபவத்தையேதந்ததற்கு கோடி நன்றிகள்ராசா!வாழ்க!!நீர்வளமுடன்!!!
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️நன்றி ✌️
@manir5969
@manir5969 Год назад
7😅
@user-sp5go6fd5x
@user-sp5go6fd5x 3 месяца назад
நான் அந்த ஊரில் தான் பிறந்து வளர்ந்தவள்.திருமணம் ஆன பிறகு அந்த ஊரை நான் ரொம்ப மிஸ் பண்ணுற.ஆனா அந்த குறையை நிவர்த்தி செய்து விட்டீர்கள்.😢😢😢 நன்றி
@ganesank5129
@ganesank5129 Месяц назад
Fine
@DhinakaranPalraj
@DhinakaranPalraj 25 дней назад
Naa unga oorula tha marriage Pani iruken akka
@PrakashRaj-zc2qh
@PrakashRaj-zc2qh 20 дней назад
எங்க அம்மாச்சி ஊர் சிறுமலை தான் சகோதரி
@Jeevaathma
@Jeevaathma 17 дней назад
Rent ku veedu iruntha sollunga bro budjet la
@muraliv8157
@muraliv8157 11 дней назад
என் கிளாஸ் என் கிளாஸ் மேட்
@sukumaransuku4894
@sukumaransuku4894 11 дней назад
அழிந்து போன கிழக்குமலைத்தொடரின் மிச்சமே சிறு மலை.
@somasundaram8709
@somasundaram8709 Месяц назад
அருமையான சுற்றுலா மிக்க நன்றி ITI படிக்கும்போது 9வது ஹேர்ப்பின் பெண்டு வரை நண்பர்கள் நால்வர் சென்றது மறக்க முடியாத அனுபவம்❤❤❤
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 25 дней назад
ஓம் நமசிவாய அப்பா அம்மா 🙏
@RajRamsay28
@RajRamsay28 24 дня назад
SUPERB... WE ENJOYED THE SIRUMALAI. SWEET JOURNEY THROUGH YOUR BUS..
@murugesh6802
@murugesh6802 Год назад
நாங்களும் ஜனவரி மாதம் போய்ட்டு வந்தோம் 🥳 க்ளைமேட் சூப்பரா இருந்தது 😻😻
@manojmasthan5263
@manojmasthan5263 11 месяцев назад
Madurai to sirumalai bus irukka
@saravananthirunavukkarasu9984
@saravananthirunavukkarasu9984 21 день назад
சிறப்பு
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 25 дней назад
Beautiful video nice presentation🎉congratulations.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 25 дней назад
Thank you so much
@kaliswaran5880
@kaliswaran5880 Год назад
அருமையாக இருக்கிறது தொடருங்கள் நண்பரே💪❤
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️ நன்றி ❤️
@nspremanand1334
@nspremanand1334 Год назад
Nice hill station and beautiful scenic beauty.
@m.baskaranm.baskaran9372
@m.baskaranm.baskaran9372 Год назад
தம்பி மிக்க நன்றி. தமிழில் நிறைய பேசிய உங்களுக்கு பாராட்டுக்கள். நன்றி.
@francisruban95
@francisruban95 11 месяцев назад
விடுதலை என்ற திரைப்படம் இங்கே தான் படம் பிடிக்கப்பட்டது
@sekarkarur9438
@sekarkarur9438 Год назад
மிக அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
👍நன்றி ✌️
@dhakshinamoorthydhakshinam7909
முழுமையாக பார்த்தேன் நன்றி
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️நன்றி ✌️
@user-sp5go6fd5x
@user-sp5go6fd5x 3 месяца назад
சூப்பர் அண்ணா.இன்னும் அங்க சுத்திப்பாக்க நிறையவே இருக்கு.பழையூரில் இருந்து கீலே போனால் பசலை காடு,பாக்கு தோப்பு,வெக்காளி படுகையில் அழகான ஆறுகள்,தேன் கல் காடு,தாழக்கடை மாரியம்மன் கோவில்,கடமன் குளம் ரோஜா குடோன் என நிறைய இடம் இருக்கிறது.தயவு செய்து இதயெல்லாம் இன்னொரு வீடியோ எடுத்து போடுங்க please காடு,தாழக்கடை
@dhamumiraclemedia
@dhamumiraclemedia 3 месяца назад
Kandippa tq for information
@kumarp1854
@kumarp1854 19 дней назад
Verenicevedio
@kosopet
@kosopet Год назад
Love the way you talk ..பார்க்க முடியுது..
@murugansunmugam4939
@murugansunmugam4939 Год назад
Superb
@houseofmusic5284
@houseofmusic5284 Год назад
Naga Inga poi irukom nice place
@pon.surulimohan4727
@pon.surulimohan4727 Год назад
Best hills station sirumalai in. Eastern gates goodreviews
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️tq✌️
@user-gf8oi1cg6y
@user-gf8oi1cg6y Месяц назад
Super bro nice
@ramasamy3778
@ramasamy3778 Год назад
நேரில் பார்த்தது போல் இருக்கு தம்பி வாழ்த்துக்கள் 🙏👍🌹🌷💐
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️நன்றி ✌️
@panneerselvams3283
@panneerselvams3283 25 дней назад
எல்லா செய்திகளும் சொல்லப்படுகிறது....என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்துதல், உங்களின் வீடியோவின் நம்பகத்தன்மையை சீர்குலைக்கிறது...! எனவே நம்பகத் தன்மையுடன் பேச வேண்டும்...!
@periyasamyc4630
@periyasamyc4630 9 месяцев назад
பார்க்க முடியுது..பார்க்க முடியுது..பார்க்க முடியுது..
@srimathib4636
@srimathib4636 11 месяцев назад
Very informative thks brother
@rwaranWaran-ce7wz
@rwaranWaran-ce7wz 2 месяца назад
நான் இரண்டு முறை டூ விலர்ல போட்டு வந்துட்டேன் இந்த வாரம் ஒரு முறை சிறுமலை போறேன்
@ManRamprasath
@ManRamprasath Год назад
சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... சொல்லப்படுது ... உண்மையை சொல்ற இடங்கள்ல ஏன் சொல்லப்படுதுன்னு சொல்லறீங்க ? அப்போ நீங்க சொல்றது கற்பனையா ?
@Mr.R162
@Mr.R162 Год назад
😂😂சொல்லப்படுது
@thirumoorthy.m8948
@thirumoorthy.m8948 Год назад
Best question. Sir
@RaviRavi-en1pv
@RaviRavi-en1pv Год назад
🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
@vijayrangarajan7818
@vijayrangarajan7818 9 месяцев назад
All he said was real. Don't judge the book by it's cover. Can advise him to avoid those words.
@aruns3843
@aruns3843 Год назад
Congrats 👏👏👏
@michealr815
@michealr815 Год назад
அருமையான பயணம் விருதுநகர்
@user-sr7ps6sd7d
@user-sr7ps6sd7d 11 месяцев назад
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா வெள்ளிமலை அடிவாரத்தில் குளிப்பதற்கு நீர் உண்டா ஐயா விவரங்கள் சொல்லுங்கள் ஐயா
@ramanathanviswanathan5640
@ramanathanviswanathan5640 Год назад
your depth of what you showed was very detailed and educative. well done to show us all about the beauty of our India
@gayathri.s2163
@gayathri.s2163 Год назад
Vkv
@gayathri.s2163
@gayathri.s2163 Год назад
C bk
@rohithwilliam
@rohithwilliam Год назад
Bro tirunelveli manjolai estate and nalumukku estate ku trip ponga bro. Super place
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️Permission kedaikkala bro✌️
@rohithwilliam
@rohithwilliam Год назад
@@dhamumiraclemedia its ok. Neraya vehicle ku allow panna matanga
@ayyadurair3111
@ayyadurair3111 Год назад
Super da congrats
@user-tf9oz9tk7h
@user-tf9oz9tk7h 11 дней назад
அங்கு தட்பவெப்பநிலை எப்படி இருக்கும்
@periyasamyc4630
@periyasamyc4630 9 месяцев назад
சொல்லப்படுது..சொல்லப்படுது..சொல்லப்படுது..சொல்லப்படுது..சொல்லப்படுது..சொல்லப்படுது..சொல்லப்படுது..
@greenworldkanniyakumarifarmer
சிறு மலையை பற்றி தெரியாதவர்களுக்கு எடுத்து கூறியமைக்கு நன்றி. போகக் கூடிய சாலை வசதி மிக மோசமாக உள்ளது அரசாங்கம் உடனடியாக இரண்டு வழிச்சாலை அமைக்க வேண்டும்.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️நன்றி ✌️
@ramaraj.mmuthusaamy.p1878
@ramaraj.mmuthusaamy.p1878 Месяц назад
கடல்மட்டத்திலிருந்து 3000 அடிக்கு மேல் உயரமுடையது.
@saravanant9209
@saravanant9209 Год назад
This Hill Name Is Called As AGASTHIYAR-MALAI. This is the 1st Hill Top where AGASTHIYAR done Penance over LORD SIVAN.
@iyyappanv4060
@iyyappanv4060 Год назад
அகஸ்தியர் புரம்
@goldennithu
@goldennithu Год назад
Total 19hairbend One day trip iku super place. Resort இருக்கு
@keygee.
@keygee. Год назад
அதென்ன சொல்லப்படுகிறது, நம்பப்படுகிறது. இதெல்லாம் உண்மை. வதந்தி இல்லையே!
@RaviRavi-en1pv
@RaviRavi-en1pv Год назад
🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
@senthilchidambaram3927
@senthilchidambaram3927 Год назад
Budget friendly ah stay panna Anga rooms irukuma bro. Sapida kutty hotel gramathu samayal madri irukuma bro. April may la season nalla irukuma bro
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️rooms check Google bro❤️
@paneerselvam8095
@paneerselvam8095 Год назад
சிறுமலை பற்றிய சில விவரங்கள் அருமையாக கூறினீர்கள் இருந்தாலும் இன்னும் சிறுமலையைப் பற்றி தெரியாதவர்களுக்கு அங்குள்ள முக்கிய நிகழ்ச்சிகள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அறிவிக்கவும்
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️நன்றி ✌️
@jayamuruganm747
@jayamuruganm747 Год назад
Best climate time yeppo yentha month pona cooling and green place ah irukum
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
June to December
@selvakumarbaskar348
@selvakumarbaskar348 Год назад
Enna visiting place irruku bro sirumalaila irrukum
@muralis9243
@muralis9243 Год назад
👍
@carod9883
@carod9883 Год назад
Nice video damu sir
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️Thank you✌️
@dhonims4126
@dhonims4126 2 месяца назад
Sirumalai reach aana apram enga saaptinga
@chandrasekaran659
@chandrasekaran659 Год назад
👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@gowtham9770
@gowtham9770 Год назад
Bro u Voice Semma
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️tq❤️
@ezhilinfo5665
@ezhilinfo5665 Год назад
Anna video super 🥰❤. Anna bis chaech evlo. Aprm antha sirumalai view point kitta bus nikuma
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️Stop agathu bike la pona pakklom. ❤️
@gokuljack785
@gokuljack785 Год назад
Good 👍
@mayalagusp7027
@mayalagusp7027 Год назад
அறுமை தம்பி பேச்சுக்குள் சூட்சுமம் மற்றும் தெளிவு வேண்டும் நடைமுறை பேச்சு இதில் ஒத்து போகவில்லை நன்றி
@KarthiKeyan-xd1bu
@KarthiKeyan-xd1bu Год назад
மேற்கு தொடர்ச்சி மலை கிழக்கு குன்றுகள்😊
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
Sirumalai range is the last mountain range of the Eastern Ghats. The last mountains of the Sirumalai mountain range are the Azhagar Kovil Hills which are present in Madurai District.
@Tamillovestory777
@Tamillovestory777 Год назад
Bro vlog la bus fare important
@ssrajan9654
@ssrajan9654 Год назад
Tqs dhamu ji.Getting video from yr channel after a long gap.
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️sorry for delay ji❤️ work busy and health issues 😪😪
@ssrajan9654
@ssrajan9654 Год назад
@@dhamumiraclemedia now u r fine ji?
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
yes jii. fine
@hifi3496
@hifi3496 Год назад
Pls put ukkadam to velanthavalam bus no 48
@satheshpenny9887
@satheshpenny9887 Год назад
Dhamu miracle media videos 100K மேல views போனாலும், subscribers அதிக அளவில் வரவு இல்லை என சொல்லப்படுது...
@SanthoshSanthosh-jw6kj
@SanthoshSanthosh-jw6kj Год назад
First comment
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
Bro.... thanks for visiting . My native is Dindigul
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️So nice✌️
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
@@dhamumiraclemedia thanks bro
@suganthinandagopal2122
@suganthinandagopal2122 Год назад
Dindigal to sirumalai bus timing solunga bro
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
@@suganthinandagopal2122 4.30 am, 11.30 am, 2.40pm & 6.30 pm from Dindigul Same bus return aagum. So inga irundhu kilambina 1.30 mani nerathila anga start pannuvaanga.
@ibrahimhasan8857
@ibrahimhasan8857 Год назад
Super video
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️Thanks❤️
@davidraj8575
@davidraj8575 Год назад
Well done.. 👌
@tamilkedayam2.091
@tamilkedayam2.091 Год назад
நான் பிறந்தது இங்கு தான் நன்றி வணக்கம் நற்பு வாழ்த்துக்கள் சகோ 💐🎂🎂💐💐🎂💐🎂🎂💐
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
En oorum Dindigul thaan
@kvrr6283
@kvrr6283 5 месяцев назад
அம்மயனாயக்கனூர்,வாடிப்பட்டி வழியாக சிறுமலை போக வழி இருக்கா?
@kodandaramans8760
@kodandaramans8760 Год назад
கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு என திசைகள் எட்டு . இதில் எந்த திசையில் சிறுமலை உள்ளது . அதைத்தெறிந்து கூறுங்கள்
@vigneshsk6086
@vigneshsk6086 Год назад
Na palamedu than bro Then madum yarum anga poye vankirathingal
@shandeebak8695
@shandeebak8695 Год назад
Kuttupatty water falls ... Video potunga
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️ok ✌️
@Blackfamejourney
@Blackfamejourney Год назад
Bro.. Usual ah ,, frd da pasura mathiri try pannunga... Eluthuvatchi read panra mathiri podathinga , antha video effect ah intha auto keduthurum....🤗
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
✌️ok❤️
@ChinnaduraiKannaiya-iw2sq
@ChinnaduraiKannaiya-iw2sq Год назад
Thank you
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
சிறுமலையில் இருந்து திண்டுக்கல் பஸ் நிலையத்திற்கு எப்பொழுதும் வாகன வசதி அதாவது அரசு பேருந்து வசதி உண்டா .இல்லை குறிப்பிட நேரம் மட்டும் தானா
@AK-wt7jj
@AK-wt7jj Год назад
Evvalavu periya vairu avvalavu periya steering ke muttuthu.
@MeenaMeena-cq8lo
@MeenaMeena-cq8lo Год назад
Hai dhamu
@Kumar_Siva_Kumar_Siva....
@Kumar_Siva_Kumar_Siva.... 8 месяцев назад
TN 57 ❤❤❤
@venilkrr
@venilkrr Год назад
இது மேற்குத் தொடர்ச்சி மலை தான்
@MPVijayKhanna
@MPVijayKhanna Год назад
Sirumalai range is the last mountain range of the Eastern Ghats. The last mountains of the Sirumalai mountain range are the Azhagar Kovil Hills which are present in Madurai District.
@sundaranand6279
@sundaranand6279 Год назад
இல்லை.... கிழக்கு தொடர்ச்சி மலைகள்
@dineshKumar-ll4jy
@dineshKumar-ll4jy 10 месяцев назад
bus ticket prize
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 Год назад
tks bro
@radhikaprabhakaran4904
@radhikaprabhakaran4904 Год назад
Bus time in dindukal
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️Google ✌️
@leohestan5084
@leohestan5084 Год назад
Eanga orru pudur
@sirajudeensamsudeen2423
@sirajudeensamsudeen2423 Год назад
1600 meter
@saravanant9209
@saravanant9209 Год назад
Viduthalai movie shot in SATHYAMANGALAM FOREST AREA. Not Here at Dindugul.
@Villager_Vicky007
@Villager_Vicky007 Год назад
Yow... Ennaya sollapaduthu sollapaduthu sollapaduthu nu sollite iruka.... Karumam ya
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️sorry ✌️
@sritharan4205
@sritharan4205 Год назад
Bro nanga cirumai pakkam alagam patti
@kvrr6283
@kvrr6283 5 месяцев назад
அம்மயனாயக்கனூர்,வாடிப்பட்டி வழியாக சிறுமலை போக வழி இருக்கா?
@manojmasthan5263
@manojmasthan5263 11 месяцев назад
Madurai to sirumalai bus irukka
@dindigulnisha3988
@dindigulnisha3988 8 месяцев назад
மதுரை to திண்டுக
@BabuT-dt5pb
@BabuT-dt5pb Месяц назад
காட்சிகளுக்கு தகுந்தாற் போல்,உங்களின் விளக்கம் அதாவது பேச்சு ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறது..
@AnjanaTarpaulins
@AnjanaTarpaulins Год назад
Ticket cost bro
@selvakumarbaskar348
@selvakumarbaskar348 Год назад
Evlo bro
@sampathkumar5355
@sampathkumar5355 Год назад
எத்தனை தடவை தான்யா " சொல்லப்படுவது "
@2000stalin
@2000stalin Год назад
😂
@ssathish1995
@ssathish1995 Год назад
சொல்லப்படுது,, சொல்லப்படுது,, சொல்லப்படுது... யப்பா சாமி
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤மன்னிக்கவும் அடுத்த பதிவில் திருத்தம் செய்கிறேன் ✌️
@SureshKumarSureshKumar-eg4yi
அண்ணா எவ்வளவு வேண்டும் குறைந்த அமௌன்ட்
@dindigulnisha3988
@dindigulnisha3988 8 месяцев назад
|ஆளுக்கு 25 ரூ டிக்கப்
@sasinetheenp2038
@sasinetheenp2038 Год назад
கிழக்கு தொடர்ச்சி மலையா?
@Ramesh-gy1bq
@Ramesh-gy1bq 3 месяца назад
Hi
@sanjivikumar3686
@sanjivikumar3686 Год назад
Ayyaaa....konjam kammiyaaa pesungayyaaa.....gap vittu pesunga......kastapattu video edukkuringa......pesiyae adha rasikka vidaaama pandringa...... Inga paarunga petrol bunkuuuuuu..... Idhudhaaaan railway station......... Inga oru tea kadai varudhuuuuuu...... Oru bridge varudhuuuuuuu...... Idhelaaam paakuravangalae purinjippaaanga.......
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️ok try✌️
@sanjivikumar3686
@sanjivikumar3686 Год назад
@@dhamumiraclemedia Appreciate ur efforts......best wishes.....bring new and good videos....our support always with u
@baskargokul798
@baskargokul798 Год назад
எதுக்கு இத்தனை "சொல்லப்படுது"
@rameshk360
@rameshk360 Год назад
Hi bro...how r u...y delay...continue ah podunga...illa na views pogadhu..🙅
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
Hi bro 5n.. u how.. sorry for delay bro.. work busy and health issues 😪😪 yes bro.. kandippa try pandran.. ❤️❤️❤️✌️✌️✌️
@VadivelkannuswamyVadivelkannus
Thankyou sir
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️tq✌️
@itkumarjp
@itkumarjp Год назад
மாசத்துல ஒரு வீடியாே தானா...
@dhamumiraclemedia
@dhamumiraclemedia Год назад
❤️ தாமதத்துக்கு மன்னிக்கவும் ✌️
@kajendhirakajendhira5279
@kajendhirakajendhira5279 Год назад
Ticket price evlo bro 1 aaluku
Далее
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 777 тыс.
Dora’s Tyla Dance is Everywhere 😨 #shorts
00:14
Просмотров 2,3 млн
singam 3 airport scene Tamil
14:21
Просмотров 4,1 млн
Who Can Break Most Walls? Ep.2 | Brawl Stars
00:26
Просмотров 777 тыс.