Тёмный

தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள் 

VejayAudios
Подписаться 1,6 млн
Просмотров 4,9 млн
50% 1

தினமும் கேளுங்கள் செல்வமழை பொழியும் ஸ்ரீ குபேரலக்ஷ்மி பாடல்கள்.....SRI KUBERALAKSHMI PADALGAL
SUNG BY : BOMBAY SARADHA
PRODUCED BY : G.JAGADEESAN
KINDLY SUBSCRIBE OUR CHANNEL : • தினமும் கேளுங்கள் செல்...
குபேரன்
சான் அண்டொனியோ கலை
அருங்காட்சியகத்தில் குபேரன் சிலை
அதிபதி செல்வத்தின் அதிபதி,
வடதிசையின் கடவுள்
வகை தேவன், லோகபாலன் (திக்பாலன்)
இடம் அலாகா
மந்திரம் ஓம் கம் குபேராய நமக.
ஆயுதம் கதை
துணை யட்சி
இந்து தொன்மவியலின் அடிப்படையில் குபேரன் செல்வத்தின் அதிபதியாவார். விஸ்ரவன் மற்றும் ரிஷி குமாரி இலவித தேவிக்கும் பிறந்தவர். இவருக்கு ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற ஒன்று விட்ட சகோதர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இருந்தனர். இவருக்கு சித்திரலேகா என்ற மனைவியும், இத்தம்பதிகளுக்கு நளகூபன், மணிக்ரீவன் என்று இரண்டு மகன்களும் உள்ளனர்.
சிவபக்தனான குபேரன் தன்னுடைய சிவவழிபாட்டால் வடதிசைக்கு அதிபதியானார். அதன்காரணமாக எண்திசை பாலகர்களில் ஒருவர் என்று அழைக்கப்படுகிறார். சிவபக்தியின் காரணமாக சிவபெருமான் சுவர்ண பைரவராக குபேரனுக்கு செல்வதினை நிர்வகிக்கும் பொறுப்பினை தந்தார். [1]
திருப்பதி ஏழுமலையானுக்கு குபேரன் கடன் கொடுத்ததாக கதையுண்டு. குபேர வழிபாடு செல்வத்தினை பெருக்கும் என்பது இந்து மக்களின் நம்பிக்கை. மேலும் குபேர இயந்திரம், குபேர யாகம் போன்றவையும் செல்வத்தினை பெருக்கும் என மக்கள் நம்புகின்றார்கள்.
புத்த மதத்திலும் குபேரன் உண்டு. அங்கு இவரை வைஸ்ரவணா என்று வழிபடுகிறார்கள். ஜைன மதத்தில் குபேரனை சர்வானுபூதி என்று வழிபடுகின்றனர்.பத்மாவதி தாயாரை காதலித்த வெங்கடாஜலபதி, அவரை திருமணம் செய்து கொள்ள குபேரனிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனை இன்னும் அடைக்காமல் இருப்பதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
திருப்பாற்கடல் வந்த பிருகு முனிவர், தன்னை கண்டுகொள்ளாமல் அவமதித்ததாக மஹாவிஷ்ணு மார்பில் எட்டி உதைத்தார். அடி வாங்கியும் அமைதியான விஷ்ணுவோ, முனிவரின் காலை அழுத்தி பிடித்து விட்டார். இதை கண்டதும் முனிவர் தன் செயலுக்காக வெட்கப்பட்டார். மகாலட்சுமிக்கு கோபம் வந்தது. எட்டி உதைத்த முனிவரை சக்ராயுதத்தால் வெட்டி வீழ்த்தாமல், ஒத்தடம் கொடுக்கிறாரே என்று கோபத்துடன் வெளியேறி பூலோகத்தில் ஒரு அரண்மனை தோட்டத்தில் குழந்தையாய் கிடந்தாள்.
மன்னன் ஆகாச ராஜன் இந்த குழந்தையை தன் மகளாக வளர்த்தார். மகாலட்சுமி இல்லாமல் வருந்திய விஷ்ணு, உடனே ஸ்ரீநிவாசன் என்ற பெயரில் வேடனாக பூலோகம் வந்தார். ஆகாசராஜனின் மகளாக, பத்மாவதி என்ற பெயருடன் மகாலட்சுமி வளர்வது கண்டு அவள் மீது காதல் கொண்டார். பத்மாவதிக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் முடிக்க சம்மதித்த ஆகாசராஜன், பல கோடிக்கு சீதனம் தரவேண்டும் என்று நிர்ப்பந்தித்தார்.
உடனே ஸ்ரீநிவாசனான மஹாவிஷ்ணு குபேரனை அணுகி ஆயிரம் கோடி வராகன் (பன்றி முத்திரையுடன் கூடிய பொற்காசு) கடனாக பெற்றார். இதற்காக ஒரு கடன் பத்திரமும் எழுதப்பட்டது. கலியுகம் முடியும்வரை வட்டி மட்டுமே செலுத்தினால் போதும்; அடுத்த யுகத்தில் அசலை அடைத்து விட வேண்டும் என்பதே நிபந்தனை.
அதர்மமான வகையில் கோடியை போடுவோர் காணிக்கையை வட்டியாகவும், தர்ம வழியில் சம்பாதிப்போர் காணிக்கையை அசலின் ஒரு பகுதியாகவும் பெறுவது என்று ஏழுமலையான் முடிவு செய்தார்.

Видеоклипы

Опубликовано:

 

25 ноя 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@kuppandmk6662
@kuppandmk6662 Год назад
கடன் இல்லாத வாழ்வை தருவாய் குபேர லட்சுமி தாயே
@ManuSri-bp7xi
@ManuSri-bp7xi 4 месяца назад
0
@m.umadevi.3979
@m.umadevi.3979 3 года назад
வறுமை நோய் இல்லாத நிம்மதியான வாழ்வை எல்லோரும் வாழ அருள்வாய் லஷ்மி குபேரா.
@daredevil-nk6xp
@daredevil-nk6xp 3 года назад
🙏🙏🙏🙏🙏🙌
@muruganfarmfarm2644
@muruganfarmfarm2644 Год назад
நான் கோடிஸ்வரனகும் ஆசைய நிரை வேற்றி தா குபேர லஷ்மி தாயே
@muruganskm4720
@muruganskm4720 6 месяцев назад
ஓம் குபேர லட்சுமி தாயே போற்றி போற்றி ஓம்
@PrabhaKaran-yu9ul
@PrabhaKaran-yu9ul Год назад
லட்சுமி குபேரரை போற்றி போற்றி போற்றி
@anandbabus9100
@anandbabus9100 Год назад
கடன் இல்லா வாழ்வை அருள்வாய் குபேரலக்ஷ்மி தாயே🙏🙏🙏🙏🙏
@suganyamanimaran8760
@suganyamanimaran8760 Год назад
Sri குபேர லட்சுமியே போற்றி போற்றி
@sambathnandhni5670
@sambathnandhni5670 Год назад
அருமை அருமை அருமை
@yuvarajhsuper6528
@yuvarajhsuper6528 2 года назад
ஓம் குபேர லட்சுமி போற்றி போற்றி
@selvakumaribaskaran7953
@selvakumaribaskaran7953 2 года назад
ஓம் ஸ்ரீம் ஹரீம் ஐம் கலீம் குபேர லஷ்மியே நமஹ கமல தாரண்யை நமஹ தனா கர்ஷ்ணாய நமஹ ஸ்ரீ மஹா லெஷ்மியே நமஹ.
@ayeshadeensha4049
@ayeshadeensha4049 7 месяцев назад
ஓம் குபேரலஷ்மி தாயே போற்றி போற்றி போற்றி ☝☝☝
@premaprema4924
@premaprema4924 Год назад
குபேர லட்சுமியே போற்றி அப்பா நான் கடன் பிறச்சனையில இருக்கப்பா நீங்கள்தான் என்னை காப்பாற்றனும் 👏👏👏
@sujathasuji9472
@sujathasuji9472 2 года назад
ஓம் குபேர லஷ்மி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@babusundaram7771
@babusundaram7771 3 года назад
ஓம் குபேர லட்சுமி தாயே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@gsanjay5391
@gsanjay5391 2 года назад
2in 9
@karpagavallikarpagavalli3125
@karpagavallikarpagavalli3125 3 года назад
ஓம் குபேர லெட்சுமி தாயே சரணம் 16செல்வங்களையும் தரணும் அம்மா
@malarmani5331
@malarmani5331 3 года назад
B
@subbiahs.a5975
@subbiahs.a5975 3 года назад
ஶ்ரீ குபேரலட்சுமி நமஹ , ஶ்ரீ குபேர பகவானே நமஹ , அருமையான பாடல்கள் ..
@daredevil-nk6xp
@daredevil-nk6xp 3 года назад
Kubera Lakshmi engala Nalla vachikonga🙏🙇🙇🙇
@suthakarsuthakar321
@suthakarsuthakar321 Год назад
நோய் தீர்க்கும் மருந்து அனைவரும் வாழ்க வளமுடன் எங்கள எப்படி யாச்சம் காப்பாத்து தாயே🙏🙏🙏🙏🙏
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Год назад
Om Sri Kuberaperumane Saranam Om Sri Kuberaperalakshmi Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SriniVasan-pc8cd
@SriniVasan-pc8cd Год назад
போற்றி நன்றி
@sekarkohila6180
@sekarkohila6180 Год назад
குபேர லக்ஷ்மி தேவி போற்றி போற்றி
@anusha2560
@anusha2560 2 года назад
லட்சுமி தேவியை சரணம் 🙏🙏🙏🙏🙏
@mallikamallika8227
@mallikamallika8227 2 года назад
ஓம் லட்சுமி குபேரவட்சுமிபோற்றிபோற்றி🙏🙏🙏🙏
@BHARATHIBHARATHI-kc5hd
@BHARATHIBHARATHI-kc5hd 2 года назад
Pppppp
@BHARATHIBHARATHI-kc5hd
@BHARATHIBHARATHI-kc5hd 2 года назад
Pppppp
@tharmarajtharmaraj7150
@tharmarajtharmaraj7150 2 года назад
நன்றி அம்மா உனை நான் வனங்கிரேன் அம்மா
@BalaMurugan-di5zu
@BalaMurugan-di5zu 3 года назад
ஸ்ரீ குபேர லட்சுமி நமக
@prasatmadesh6586
@prasatmadesh6586 2 года назад
😎
@sandhiya389
@sandhiya389 Год назад
குபேர லஷ்மி அன்னை அருள் எனக்கும் என் குடும்பத்திற்கு முழுமையாக கிடைக்கட்டும்🪔🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@thayalan6688
@thayalan6688 Год назад
Ungalukkum
@sandhiya389
@sandhiya389 Год назад
@@thayalan6688 நன்றி🙏🏻
@thayalan6688
@thayalan6688 Год назад
@@sandhiya389 🥰
@sandhiya389
@sandhiya389 Год назад
Ss
@thayalan6688
@thayalan6688 Год назад
@@sandhiya389 ena work pantringa
@user-ef3sz8bv5w
@user-ef3sz8bv5w Год назад
ஸ்ரீ குபேரலஷ்மி துணை 🙏❤️
@user-iw2jo3cz4z
@user-iw2jo3cz4z 6 месяцев назад
ஓம் ஶ்ரீ லக்ஷ்மி குபேரர் போற்றி போற்றி
@shakunthala3025
@shakunthala3025 2 года назад
ஓம் குபேர லெட்சுமி போற்றி🙏🙏🙏
@saisaran5605
@saisaran5605 3 года назад
ஸ்ரீ குபேரலட்சுமி தாயே பேற்றி
@shansatharasinghe702
@shansatharasinghe702 2 года назад
ஸ்ரீகுபேரலட்சுமி அன்னையே போற்றி.
@sidhivinayagams8360
@sidhivinayagams8360 Год назад
Ellorukum arultharuvai annaiye.
@nanthakumar3542
@nanthakumar3542 3 года назад
Kubera lakshimi ku oru power irukku.nan intha song pota en hotal la nalla bisness irukkum...
@mahalakshmib9680
@mahalakshmib9680 4 года назад
லட்சுமி அன்னையே அருள் புரியனும் தாயே
@sekarkohila6180
@sekarkohila6180 Месяц назад
Om. Kubera laksumi. Thaye potri potri🙏🙏🙏
@lakshanlithiskaar5135
@lakshanlithiskaar5135 4 года назад
Shree mahalakshmiye yengaloda ashtalakshmiye varuga,varuga
@sivagurunathan2451
@sivagurunathan2451 3 года назад
Om Lakshmi kuberaya namaha
@pappathyrajapandian3594
@pappathyrajapandian3594 3 года назад
அருமை இனிமை நிம்மதி வாழ்க வளத்துடன்
@rasithachinnapan4432
@rasithachinnapan4432 3 года назад
லச்சிமி🔥🔥குபேரன் 🔥🌹🕉🏠போற்றி போற்றிஓம். லச்சிமிதாய்🔥🔥🌹போற்றிபோற்றி🔥🔥🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏡
@elangok3555
@elangok3555 3 года назад
Om namasivaya potri. Sri Lakshmi potri sri Lakshmi kubran potri potri potri potri
@saisabari4807
@saisabari4807 4 года назад
குபேர லட்சுமி அண்ணையே போற்றி போற்றி போற்றி வழிபடும் எங்களுக்கு நல்ல வாழ்வு வாழ வைப்பாய் தாயே
@iyyanars2328
@iyyanars2328 4 года назад
Lakshmi🙏🙏🙏🙏
@shyni5281
@shyni5281 4 года назад
Yes I also like 🤳🕉️👍🏾👍🏻🙏🏻🙏🏻
@lakshmilachu8037
@lakshmilachu8037 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@lkssekarlkssekar8929
@lkssekarlkssekar8929 2 года назад
குபேர.லக்ஷ்மி அன்னையே நிறைய.செல்வத்தை வாரி வழங்கி.என் பிள்ளைகளை யும் எங்களுடன் சேர்த்து வை.குபேர லக்ஷ்மி.தாயே போற்றி போற்றி
@ramyakarthika9708
@ramyakarthika9708 2 года назад
Shree guberar lakshmi thunai om 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ganesanganes9478
@ganesanganes9478 4 года назад
Selvame varum🙏🙏nambikaiyum, muyacchiyum veendum.. 🙏🙏🙏🙏Nanthri
@yogaraj9705
@yogaraj9705 4 года назад
srilanka yoga mega mega nalla padive thanks
@yadhunandh3300
@yadhunandh3300 3 года назад
லேஷ்க்மி குபேர தேவியே எல்லோருக்கும் செல்லம் வரி வழக்கு எனக்கும் தர வேண்டும் தாயே
@ramasamyappavu2305
@ramasamyappavu2305 3 года назад
Om Sri Kubera Lakshmiye varanum en illam.
@karthikdhe8670
@karthikdhe8670 3 года назад
Om Sri Mahalaxmi Thunai 🙏🙏🙏🙏🙏
@PrabhaKaran-yu9ul
@PrabhaKaran-yu9ul Год назад
குபேர லட்சுமி போற்றி போற்றி போற்றி
@malligamalli4793
@malligamalli4793 3 года назад
ஓம் குபேரலக்மியே போற்றி போற்றி 🙏🌹🙏🌹🙏🌹🙏
@gayathrigayathri2342
@gayathrigayathri2342 3 года назад
🌹🌹🌹
@pavipavikkumar837
@pavipavikkumar837 3 года назад
நான் கோடிஸ்வரனாகும் ஆசைய நிறைவேற்றி தா குபேரலட்சுமி தாயே
@unluckyraja5011
@unluckyraja5011 2 года назад
எல்லாரும் நல்லா இருக்கணும் கடவுளே,
@harishj7755
@harishj7755 Год назад
லக்ஷமிகு பேரே ேந🌹🌹🌹🌹🌹🏕️🙏🙏🙏💷💰♥️
@kavithakanagalingam7611
@kavithakanagalingam7611 3 года назад
குபேர லட்சுமியே போற்றி போற்றி போற்றி
@virushavirusha8528
@virushavirusha8528 3 года назад
ஓம் செல்வம் லக்ஷ்மி போற்றி
@saranr9718
@saranr9718 3 года назад
ஓம் குபேரலஷ்மி
@mahadevanayaka3614
@mahadevanayaka3614 2 месяца назад
Om Kubera Lakshami Devi Potri 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
@vijayalakshmi8665
@vijayalakshmi8665 3 года назад
🙏 Om kubera Lakshmi 🙏 pottri 🙏 pottri 🙏🙏🙏🙏🙏🙏 enaku valkai kodugal thaiya 🙏🙏🙏🙏🙏
@nageshwari2939
@nageshwari2939 4 года назад
Super devotional song
@abi1215__
@abi1215__ 4 года назад
Super song 🙏🙏🙏🌺🌺
@madeshkeerthi313
@madeshkeerthi313 2 года назад
ஸ்ரீகுபேர லக்ஷ்மி. தாயே இன்றைய நாள் இனிதாக அமையட்டும்
@sugunasmily813
@sugunasmily813 Год назад
om Lakshmi Kuberan Thoonai om Lakshmi Kuberan Potri Potri om Lakshmi Kuberan 👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣👣🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
@kalpanat3412
@kalpanat3412 3 года назад
லட்சுமி குபேரரே சரணம் குபேர லட்சுமி அன்னையே போற்றி! போற்றி!!
@maniammalrasu544
@maniammalrasu544 3 года назад
Om kupara Lakshmi thunai.enga kadai nalla valaranum
@rathika-lb5dn
@rathika-lb5dn 2 месяца назад
லட்சுமி குபேரை போற்றி போற்றி போற்றி
@yaanvikakrishna7900
@yaanvikakrishna7900 Месяц назад
🙏ஸ்ரீ குபேரலட்சுமி 🙏
@vallavan7766
@vallavan7766 3 года назад
தாயேபோற்றிபோற்றி
@krishnakumar-kq4tc
@krishnakumar-kq4tc 3 года назад
ஸ்ரீ குபேரலக்ஷ்மி நமோ நமோ 🙏
@thangatamil.4635
@thangatamil.4635 2 года назад
அம்மா குபேர லட்சுமி அம்மா சகல சௌபாக்யங்கள் தந்து அருள் புரிய வேண்டும் அம்மா வணக்கம்
@r.sakthisowmiya5936
@r.sakthisowmiya5936 3 года назад
ஸ்ரீ குபேர லட்சுமி நமேநமேநமே
@kmaniashvin7824
@kmaniashvin7824 3 года назад
Om Sri Kubaralakshmi Namo
@amsasardesh6619
@amsasardesh6619 10 месяцев назад
கடன் இல்லாத வாழ்வை தருவாய் குபேர லட்சுமி தாயேஸ்ரீ குபேரலஷ்மி துணை 🙏❤
@Vijay-bb8sm
@Vijay-bb8sm 3 года назад
ஓம் சக்தி பராசக்தி
@tamilselvi6655
@tamilselvi6655 3 года назад
Mm
@rajants443
@rajants443 4 года назад
குபேர லட்சுமி அண்ணையே எல்லோருக்கும் எல்லாம் வளமும் நலமும் பெற அருள்வாய் தாயே
@nagamani1604
@nagamani1604 3 года назад
To .h to slaj. 8up wheels
@nagamani1604
@nagamani1604 3 года назад
Ecryerjgyl to u dhhjhyn Hacfymyktki
@karuppaiahperiyasamyperiya4228
@karuppaiahperiyasamyperiya4228 3 года назад
99ljĺ2ll38 l
@gayathrianbazhagan2611
@gayathrianbazhagan2611 3 года назад
om lakshmi thaye namo nama
@punnaisuperking9529
@punnaisuperking9529 3 года назад
🙏🙏🙏
@MahaLakshmi-tr3pp
@MahaLakshmi-tr3pp Год назад
ஓம் குபேரலட்சுமி போற்றி போற்றி
@harikrishnanharikrishnan8597
@harikrishnanharikrishnan8597 3 года назад
அருமையான பாடல்
@krithikahashinijayakumar1693
@krithikahashinijayakumar1693 3 года назад
ஓம் குபேரலக்ஸ்மி போற்றி
@umaumakumar9760
@umaumakumar9760 2 года назад
Kubaralakshmipotri
@BalaMurugan-jy5zs
@BalaMurugan-jy5zs Год назад
Kadan thira vendum lakshmi thaye
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 2 года назад
சங்கநிதி பதுமநிதி போற்றி போற்றி
@Vijay-bb8sm
@Vijay-bb8sm 3 года назад
ஓம் பராசக்தி சக்தி ஓம் சக்தி
@rajeshkumarcook8409
@rajeshkumarcook8409 5 лет назад
குபேரநாதா நமோ நமோ.. குவலையம் காப்பாய் நமோ நமோ லக்ஷ்மி குபேரா நமோ நமோ தனம் அருள்வாயே நமோ நமோ.....
@mallikalakshman1501
@mallikalakshman1501 4 года назад
Rajeshkumar Cook
@dramalover1954
@dramalover1954 3 года назад
👍🧘‍♀🧘‍♂
@ts9408
@ts9408 3 года назад
Super
@BalaMurugan-jy5zs
@BalaMurugan-jy5zs Год назад
Panam sera vendum lakshmi thaye
@rishabhyadav9520
@rishabhyadav9520 6 месяцев назад
JAI shree Ganesh ji Laxmi Narayan ji Jai Jai mata di Jai shree Kuber maharaj ji ❤😊
@ramakrishnan9118
@ramakrishnan9118 3 года назад
ஶ்ரீஓம் குபேரலஷ்மி அன்னையே போற்றி போற்றி
@kanagashanmugam18
@kanagashanmugam18 3 года назад
😑🙏
@ramadevi6280
@ramadevi6280 3 года назад
Om kubarlaksmi arul tharuvayaha👃👃👃
@sivakumar-fu4on
@sivakumar-fu4on 2 года назад
Arumaiya erukku
@davidbillatwo8411
@davidbillatwo8411 2 года назад
ஸ்ரீகுபேரலஷ்மிபோற்றிபோற்றி .அனனவருக்கும்அனனத்துவரம்கொடுத்துகாப்பாய்ஸ்ரீலஷ்மிகுபேராபோற்றி .🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayanthijayanthi975
@jayanthijayanthi975 2 года назад
A
@prmani8822
@prmani8822 2 года назад
ஸ்ரீ குபேரலக்ஷ்மி போற்றி போற்றி. 🙏🙏🙏🙏🙏🙏
@harishdharshan2395
@harishdharshan2395 3 года назад
இறைவன் அருளால் நாங்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாகவும் நிம்மதியாக வும் சந்தோஷமாகவும்
@harishdharshan2395
@harishdharshan2395 3 года назад
செல்வ செழிப்புடன் இருப்பதற்கு மிக்க நன்றி
@sweetsalt-vw8hh
@sweetsalt-vw8hh Год назад
Om லக்ஷ்மி குபேர நமக
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 Год назад
🙏🙏🙏 Thanks 🇱🇰🙋‍♂️ 🇫🇷🙋‍♂️🇫🇷
@veluvelu212
@veluvelu212 4 года назад
Very nice song, om kubera namaha, om mahaletchumy namaha.
@rasithachinnapan4432
@rasithachinnapan4432 3 года назад
குபேரலக்ஷ்மி. போற்றி. போற்றி. போற்றி. அய்ஷ்வரியம். அல்லி.கோடுங்கேதாய்லச்சிமிதாய்🙏🙏🙏🙏🙏போற்றி. போற்றி. 🌹🔔🔔🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
@KannanKannan-yp8jf
@KannanKannan-yp8jf 3 года назад
Very nice song God bless
@aruneati5094
@aruneati5094 3 года назад
அம்மன் அருள் எனக்கு கெடைக்கினும்
@nandhukuttenandhukutte3113
@nandhukuttenandhukutte3113 3 года назад
🙏🏵️💮🌸🌺🌺🌺🌺🌺🌼🌼🌼🌼🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@shansatharasinghe702
@shansatharasinghe702 2 года назад
Kubera lakshmi namo namo
@sivakumars6827
@sivakumars6827 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏 Sivakumar சிவக்குமார் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ashan3065
@ashan3065 Год назад
Om laxmi kuberane namaga🙇🙇🙇👃👃👃👃🌷🌷🌷🌷🌷🌷🌷❤
@perachiselvan9826
@perachiselvan9826 5 лет назад
Super song &music voice super 👌👌👌👌👌👌👌👌🏻👌🏻👌🏻
@neelamaniganesan8959
@neelamaniganesan8959 3 года назад
👍👍👍👍👍👍
@santhanakrishnanj6730
@santhanakrishnanj6730 2 года назад
Om kubera lakshmi pottri 🙏🙏🙏
@senthilbmw1670
@senthilbmw1670 3 года назад
ஸ்ரீலஷ்மி குபேரன் போற்றி போற்றி
Далее
How the hell is this done#joker #shorts
00:14
Просмотров 1,4 млн
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,4 млн
LISA - ROCKSTAR (Lyrics)
2:19
Просмотров 510 тыс.
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
Просмотров 619 тыс.