Тёмный

தினமும் சொல்ல வேண்டிய திருப்புகழ்  

Positive vibes
Подписаться 33 тыс.
Просмотров 92 тыс.
50% 1

என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும்
என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும்
என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும்
என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும்
என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல்
கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே
கல்லார் மனத்துட னில்லா மனத்தவ
கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா
மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை
வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன்
மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி
மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே.

Опубликовано:

 

14 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 192   
@alagualagu1821
@alagualagu1821 3 месяца назад
தினமும் தங்களால் இயன்ற அளவு அப்பன் கந்தனைப்பற்றி பதிவிடுங்கள் அண்ணா. முருகப்பெருமானே தங்கள் வடிவில் உபதேசம் செய்வதுபோல் மனதிற்கு இன்பமாக இருக்கிறது அண்ணா. நன்றி அண்ணா.
@Diyahoney.528
@Diyahoney.528 3 месяца назад
இது போன்ற பக்தியை யாரும் தெளிவாக அறிந்து சொல்லவில்லை மிக நன்றாக உள்ளது முருகன் எப்போதும் உங்க கூட துணையா இருப்பார்.ஓம் முருகா போற்றி
@mitubala
@mitubala 3 месяца назад
சகோதரனே🙏 தினம் ஒரு திருப்புகழ் வேண்டும் 🙏🙏
@mitubala
@mitubala 3 месяца назад
ஏனொ தெரியவில்லை, சகோதரர் பேசும்பொழுது அப்பன் முருகராகவே தெரிகின்றார் என் கண்களுக்கு. 🙏
@kumarithiagarajan1505
@kumarithiagarajan1505 3 месяца назад
With meaning sollavum
@jothipa6318
@jothipa6318 3 месяца назад
வள்ளி அம்மன் பற்றிய பாடல்கள் உள்ளன, தெய்வானை தாய்க்கு ஏதேனும் பாடல் உண்டா
@sseethalakshmi8908
@sseethalakshmi8908 Месяц назад
Ŵq​@@kumarithiagarajan1505
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 3 месяца назад
தினம் ஒரு திருப்புகழ் பாடல் உங்கள் குரலில் பதிவு செய்து போடுங்கள் அண்ணா 🙏🙏🙏💐💐 உங்கள் பதிவை தினம் மனம் ‌தேடுகிறது 🙏🙏🙏💐💐
@ssr7222
@ssr7222 2 месяца назад
கேட்க கொடுப்பினை வேண்டும் உங்களின் பதிவு அருமை அருமை அருமை நன்றிகள் கோடி ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ❤❤❤🙏🙏🙏
@Munusami-pm8il
@Munusami-pm8il 3 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் 🦚லும் 🐓லும் துணை வேலும் 🦚லம் 🐓லும் துணை வேலும் 🦚லும் 🐓லும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@vimalam4231
@vimalam4231 3 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🐓🐓🐓🐓🐓🐓⭐⭐⭐⭐⭐⭐ அப்பா அம்மா எல்லாமே நீதான் முருகா
@KavithaK-ji1bq
@KavithaK-ji1bq 14 дней назад
Thank you so much! Vetrivel Muruganukku Arogara!
@rajeshpandi3139
@rajeshpandi3139 23 дня назад
ஐயா, என் அப்பன் முருகன் புகழ் பாடும் நீங்கள் நீண்ட ஆயுளுடன் அனைத்து வளங்களையும் பெற்று நீடூடு வாழ்வீர் -------- முருகன் வாக்கு 🎉🎉🎉
@suyambuduraimeena5594
@suyambuduraimeena5594 3 месяца назад
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@TamilselviSelvi-bv6cp
@TamilselviSelvi-bv6cp 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏 உங்கள் பேச்சு மனதுக்கு அமைதியும் தெளிவையும் தருகிறது. அனுதினமும் முருகப்பெருமானை மனது தியானிக்கவே விழைகிறது🙏🙏🙏🙏🙏
@Murugusaravanan
@Murugusaravanan 2 месяца назад
ஓம் சரவணஜோதியே நமோ நம ஓம் முருகப்பெருமான் திருவடிகள் சரணம் ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் ஐம் ரீம் வேல் காக்க நாடி உன்னை சரணடைந்தேன் அரங்க வாழ்வில் நலம் அனைத்தும் பெற அருள்வாய் அரங்கமகா உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நான் இருக்க என் வாழ்வு வளம் காண கடைக்கண் பாரய்யா என்கடன் பணிசெய்து கிடப்பதே அரங்க ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் அரங்கமகா
@gopinathsairam
@gopinathsairam 3 месяца назад
Velum mayilum thunai..Vettrivel Muruganukku aroogara Vallioor Muruganukku Aroogara🙇‍♀️🙏🙏🙏
@nandavignesh2824
@nandavignesh2824 3 месяца назад
அற்புதமான பதிவு. நன்றி அண்ணா🙏
@udhaya2699
@udhaya2699 3 месяца назад
Aiyya mundhanetru varuda pirappu andru enga veetuku pakathula ulla kalaiyamman kovil la muruganakku vilakku potutu irundhom apo periyavar ulla nulaiyumbothey unga voice sorpolivu ketuchu ennanu partha avar unga sorpoliva parthute dhan kovil pragaradheyy suthivandharu muruga peruman muruga peruman nu neenga sollum alagu andha kovil muluka ketuchu engaluku romba sandhosam muruganuku arogara❤
@amulsuresh5430
@amulsuresh5430 3 месяца назад
Dinamum vel maaraludan thuvangum yen naal ungal padivugaludan niraivadaiyum . Nandrigal Kodi sagodara 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@roobala92
@roobala92 3 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏ஓம் முருகா குமரா குஹா போற்றி 🙏🙏🙏
@karthikarthi8597
@karthikarthi8597 2 месяца назад
நன்கு புரிய வைத்தீர்கள் அண்ணா உங்களுக்கு நன்றிகள் பல ஓம் சரவண பவ
@poornivelu
@poornivelu 3 месяца назад
Guruve saranam 🙏 Thanks for this useful post sago .. Sarvam Murugaarpanam 🙏
@saravananm4398
@saravananm4398 3 месяца назад
Arumai arumai anna , ethanai murai kettaalum thirumba thirumba ketka vaikum unga thamizh pechu valzhga valzhga . endraikum ungal pani thadaranum
@muthusubramanianv428
@muthusubramanianv428 3 месяца назад
மிக அருமை. மிக்க நன்றி 🙏🙏
@akilam4846
@akilam4846 2 месяца назад
வேலும் மயிலும் சேவலும் துணை குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என் பேரனை உன்னிடத்தில் கொடுத்து விட்டேன் குணபடுத்துவாய் வைத்தியநாதனே ஓம் சரவண பவ
@bharathidarshanram249
@bharathidarshanram249 3 месяца назад
Vetri vel muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤
@user-vy4sb4rf6f
@user-vy4sb4rf6f 3 месяца назад
Super Anna om muruga ❤❤❤
@karthikeyank8793
@karthikeyank8793 27 дней назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@srk8360
@srk8360 2 месяца назад
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 மிகவும் அருமை.. மனதை உருக வைத்த பதிவு.. நன்றி நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏
@user-ss4qd3hp4x
@user-ss4qd3hp4x 3 месяца назад
அருமை...
@sakthidhanam4894
@sakthidhanam4894 3 месяца назад
என் அப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி
@udhaya2699
@udhaya2699 3 месяца назад
Nanri ayya🙏❤✨
@tamilpuranakathigal8270
@tamilpuranakathigal8270 3 месяца назад
மேலும் மயிலும் சேவலும் துணை
@user-oh4ye8mm5g
@user-oh4ye8mm5g 3 месяца назад
இதுபோலபாடல். மனதில்பதிந்துவிட்டாலே. முருகன்கூடவேஇருக்கிறார். எனதெரிந்துகொள்ளமுடியும்
@sudhadurai9690
@sudhadurai9690 3 месяца назад
Velum Maylium sevalum thunai ❤❤❤❤❤
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 3 месяца назад
🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி.
@nandhadurga2105
@nandhadurga2105 3 месяца назад
அண்ணா கோடி கோடி நன்றிகள் உங்களுக்கும் உங்களின் வழியில் அப்பன் முருகனின் திருவடியை தொழுவதற்கும் எங்களுக்கு பெரும் பாக்கியம் பெற்றாதற்காக 🙏🙏🙏🙏🙏🙏
@priyapriya-jc5ro
@priyapriya-jc5ro 3 месяца назад
Sir I’m always watching your video and following ur words in my life thank you please upload more video. Om Saravana Bhava
@diwakarsrinath.azhagesan
@diwakarsrinath.azhagesan 3 месяца назад
ஓம் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
@SherinShyamala
@SherinShyamala 3 месяца назад
Romba nandri brother 🙏🙏🙏
@20w124
@20w124 3 месяца назад
அருமையான விளக்கம் ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் முருகா🙏🙏🙏🌸🌸🌸🌸
@veni-pe7do
@veni-pe7do 3 месяца назад
நன்றி அண்ணா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி
@indiraindira8188
@indiraindira8188 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...ஓம்சரவணபவ ..🙏🙏🙏🙏🙏
@vimalt584
@vimalt584 3 месяца назад
ஓம் சரவணபவ. மிக்க நன்றி ஐயா. சிவாயநம🙏.
@DuraisethuDuraisethu-ig4wq
@DuraisethuDuraisethu-ig4wq 2 месяца назад
முருகனைபார்ப்பதற்குள்போபோஎன்றுதள்ளிவிடுகிறார்கள்அரக்கர்கள்எங்கேவரம்கேட்பதுபாட்டுபாடுவது❤❤🎉
@user-um1tv9xq7i
@user-um1tv9xq7i 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹர. ..
@dthirumangai7592
@dthirumangai7592 Месяц назад
அருமை ஐயா
@user-bb7fz9lg8t
@user-bb7fz9lg8t 3 месяца назад
நன்றி அண்ணா 🙏🙏💐💐 ஓம் சரவணபவ வேலும் மயிலும் துணை 🙏🙏
@Mari-ix4vd
@Mari-ix4vd 3 месяца назад
ஓம் சரவண பவ ஓம்....❤
@pandiselvim1063
@pandiselvim1063 3 месяца назад
Romba nandri sir 🙏
@B-update-always
@B-update-always 3 месяца назад
Very nice explanation.. clear description... Thank you guruji... I am used to study velmaral parayan daily... For 48 days thru.. Joining in one group ..with the blessings of Murugar. I hope my life wil change good soon....
@jeyak6045
@jeyak6045 3 месяца назад
Nandri 🙏🏼
@anbuselviramamoorthi1976
@anbuselviramamoorthi1976 2 месяца назад
Nandri thambi vel vel muruga vetiver muruga
@gayathri7415
@gayathri7415 3 месяца назад
Velum mayilum sevalum thunai 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️
@umavaithy5574
@umavaithy5574 26 дней назад
I saw your speech atm last Saturday Suddenly i this
@ranjinisekaran4091
@ranjinisekaran4091 3 месяца назад
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 2 месяца назад
Om muruga saranam saranam saranam saranam saranam
@harinir7880
@harinir7880 3 месяца назад
மிக்கி நன்றி அய்யா.., 🙏ஓம் சரவணபவ🙏
@user-rp4qf6hc8f
@user-rp4qf6hc8f 3 месяца назад
அண்ணா வேலும் மயிலும் சேவலும் துணை
@mathichelvithirumavalavan4638
@mathichelvithirumavalavan4638 2 месяца назад
குருவே சரணம்❤❤❤🎉🎉🎉
@SathyaMadhaiyan-vj9rj
@SathyaMadhaiyan-vj9rj 3 месяца назад
சூப்பர் அண்ணா நன் றி
@ARSEETHAA-sr4il
@ARSEETHAA-sr4il Месяц назад
வெற்றிவேல் முருகனுக்குஅரோகரா❤🎉
@mangaiasokan1877
@mangaiasokan1877 3 месяца назад
ஓம் சரவண பவ
@tamilselvi5984
@tamilselvi5984 3 месяца назад
Iyah enakku snths thirupugalsi varigalai anupavim. Ithu thaalmaiyaana vendukol. Nantri vanakam. Vetri vel murukkanu arohara
@RKG_Family
@RKG_Family 2 месяца назад
Velum mayilum sevalum thunyi
@senthilchitra9888
@senthilchitra9888 Месяц назад
Thank you thank you thank you muruga Om Saravana bavha Om Saravana bavha Om Saravana bavha thank you Anna
@thaneswaran9930
@thaneswaran9930 3 месяца назад
உன்மைதான் ஐயா.
@sethulingam8918
@sethulingam8918 3 месяца назад
செந்தூர்கந்தா போற்றி
@HarsathabhinavPM-ny4ck
@HarsathabhinavPM-ny4ck 3 месяца назад
Super ❤❤❤
@sabeethas6791
@sabeethas6791 3 месяца назад
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா. முருகனுக்கு அரோகரா.
@tamilselvi5984
@tamilselvi5984 3 месяца назад
Iyah enakku intha thirupugal padalai enakku anupavum. Ithu thalmaiyasna vendukol nantri vanakam. Vetri vel murukkanu arogara.
@ohmkumar.k4203
@ohmkumar.k4203 2 месяца назад
ஓம் சரவணபவ🙏🏽
@kokilakoki2591
@kokilakoki2591 2 месяца назад
நன்றி அண்ணா
@rubaruba7399
@rubaruba7399 3 месяца назад
ஓம்சரவணபவ
@ambikaaustralia1488
@ambikaaustralia1488 13 дней назад
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா
@cithraselvam1443
@cithraselvam1443 3 месяца назад
நன்றி அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻
@hemabaalu
@hemabaalu 3 месяца назад
Jaya Jaya Shree Swamin Jaya Jaya திரு Vendrimaalai கவிராயர் அவர்கள் இயற்றிய திருச்செந்தூர் ஸ்தல puranam பாடல் எண் 870 ஞான என்னும் வார்த்தை எத்தனை முறை வருகை paaraayanam பண்ண எளிமையான பாடல் ஞான வடிவாகி முது ஞான விதை யாகும் நன்னுதலின் முலை அமுதுக்கின் குழவி யாகி ஞானம் என்னும் பாற்கடலின் நடு சுழியதாகி ஞான நிழலாம் பெரியர் நன் கிடமும்மாகி ஞான நிறை கதிராகி ஞானியர்க்கும் எட்டா ஞான இரு சத்தியுடன் இருந்தெவயும் காத்து ஞான மோடு வட நிழலில் இருப்பவர்க்கும் விருப்பாம் ஞானஉரை விரித்த குரு நாதனடி போற்றி
@manjulagowri4962
@manjulagowri4962 3 месяца назад
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@panaiankarunanithi9508
@panaiankarunanithi9508 Месяц назад
வெற்றி வேல்முருகனுக்குஅரோகராஅரோகராஅரோகரா
@yogarasu4509
@yogarasu4509 2 месяца назад
நன்றி ஐயா
@kalaivani3384
@kalaivani3384 3 месяца назад
Super anna
@ranjisabesan6502
@ranjisabesan6502 3 месяца назад
ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
@rukumaniranghamaala8124
@rukumaniranghamaala8124 3 месяца назад
ஓம் சரவணபவ
@Ihateyou20248
@Ihateyou20248 3 месяца назад
Om Saravana bhava 🙏
@divishaprs7261
@divishaprs7261 3 месяца назад
Daily atleast one shorts upload in your positive vibes you tube channel it's our kind request anna
@malarsarangan7076
@malarsarangan7076 2 месяца назад
முருகா சரணம். முருகா சரணம் ❤❤
@shanthisundhar4595
@shanthisundhar4595 3 месяца назад
தம்பி நீங்க சொல்வதைக் கேட்டு தான் நாங்களும் அப்படியே செய்கிறோம் அந்த முருகன் எங்கள் வீட்டில் அருள் புரிய வேண்டும் நன்றி தம்பி நன்றி தம்பி
@rajm4676
@rajm4676 2 месяца назад
This is true. ❤
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 3 месяца назад
Super video
@nilakrish2083
@nilakrish2083 2 месяца назад
Om muruga
@user-ii9us6bo4w
@user-ii9us6bo4w 3 месяца назад
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@radhanagarajan7937
@radhanagarajan7937 3 месяца назад
ஓம் சரவண பவ 🦚🙏🙏
@sairuben4224
@sairuben4224 3 месяца назад
Om Sharavanabhava
@Murugaa-ey612c
@Murugaa-ey612c 2 месяца назад
🦚முருகா நீயே துணை 🌸
@divishaprs7261
@divishaprs7261 3 месяца назад
Anna vendhar tv episode please update anna we are all waiting really good motivation in morning itself
@user-wl5qk9po4e
@user-wl5qk9po4e 3 месяца назад
Anna vedio continue podunga please anna
@annamalai8635
@annamalai8635 3 месяца назад
ஓம் சரவணபவ பழனி முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா 😢
@bhavaniganapathi8724
@bhavaniganapathi8724 2 месяца назад
Vettri Vell Muruganukku Haro Hara
@durgalakshmi1322
@durgalakshmi1322 3 месяца назад
Thankyou thambi
@vijayalakshmirajasekar6050
@vijayalakshmirajasekar6050 3 месяца назад
Om satavana bava
@user-tm5ou8gw4c
@user-tm5ou8gw4c 2 месяца назад
Ommuruga
@SekarSekar-yp8tt
@SekarSekar-yp8tt 3 месяца назад
Velum mylum sevalum thunai
Далее
Maybe i need to add instructions @popflexactive
00:14