Тёмный

திமுக எம்எல்ஏ கல்லூரியில் தொடரும் மர்மங்கள் | பெற்றோர்களை மிரட்டும் கல்லூரி நிர்வாகம் | 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 288 тыс.
50% 1

பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடக்கும் மர்ம மரணங்கள் 19 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை
#dmk #dhanalaxmisrinivasan
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 месяца назад
மனித மாமிசம் தின்னும் திருட்டுத்திராவிட கூட்டத்தை இனங்காண முடியாமல் தவிக்கும் பாவப்பட்ட மக்கள் 😭😭😭🇨🇵
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..bcx
@vanakkamthamizha1188
@vanakkamthamizha1188 2 месяца назад
​@@LLAST_KKNOWLEDGE0:06
@deepa8191
@deepa8191 2 месяца назад
Tamil natu voters pavapatavaga ela...thimirpuduchavanga . sabamum makaluka 40/40
@MSANTHOSAMM
@MSANTHOSAMM 3 месяца назад
சாதாரண மக்களுக்கு பேசும் சாட்டை துறை முருகன் வாழ்த்துக்கள்
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 3 месяца назад
சாட்டை துரை முருக‌ன்
@CeciliaCroos
@CeciliaCroos 3 месяца назад
தமிழ்நாட்டில் மனித உயிர்களுக்கான பெறுமதி குறைந்து கொண்டே செல்கிறது!🤔
@theepetti4066
@theepetti4066 3 месяца назад
ஏன் இதுபோன்ற விசயங்களில் மனித உரிமை ஆணையம் தலையிடுவதில்லை??
@varshaastromedia7581
@varshaastromedia7581 3 месяца назад
​@@theepetti4066write to President of India
@shebagakannuanbuselvan3073
@shebagakannuanbuselvan3073 3 месяца назад
இது போன்ற கல்லூரிகளின் சேட்டைகளை பகிரும் சாட்டை சேனலுக்கு வாழ்த்துக்கள்
@VOX_BILLION
@VOX_BILLION 3 месяца назад
Dei dura original id la vandhu cmnt panra, enda echa thanama nadamdhukura
@இயற்கையின்காதலன்-ள7ல
​@@VOX_BILLIONdei dopa Manda Stalin original id la vanthu reply pannuda
@perambu3441
@perambu3441 3 месяца назад
போதைப்பொருள் கடத்தலை விட விபச்சாரம் உலகளவில் அதிக லாபம் தரும் தொழிலாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய விபச்சார கும்பல் செயல்பட்டு வருகிறது இவர்கள் ஓரினச்சேர்க்கை, திருநங்கைகள் மற்றும் பரம்பரையாக விபச்சார தொழில் செய்யும் கும்பலைச் சார்ந்தவர்கள் இவர்கள் ஆண்களாக இருப்பினும் பெண் வேடமிட்டு பள்ளி மற்றும் கல்லூரிக்குச் சென்று மாணவிகளை மிரட்டி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வருகின்றனர். மாணவிகளை கற்பழிப்பது நிர்வாண புகைப்படம் எடுப்பது மற்றும் அதை வைத்து அவர்களை மிரட்டி வாழ்நாள் முழுவதும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது இந்த கும்பலின் செயல்பாடாகும். இது அரசியல்வாதிகளின் துணையில்லாமல் நடப்பதில்லை காரணம் இப்படி பாதிக்கப்படும் பெண்களை முதலில் ருசிப்பது அரசியல்வாதிகள் தான்.
@VOX_BILLION
@VOX_BILLION 3 месяца назад
@@இயற்கையின்காதலன்-ள7ல enda sethutanu sollitu irukan sattai settai nu sagajama pesitu irukinga
@shanmugasundarams7566
@shanmugasundarams7566 3 месяца назад
கள்ளத்தனம் அத்தனையும் இவர்களிடம் தான் உள்ளது ஏற்கனவே அறப்போர் இயக்கம் சாதனம் கள்ளச்சாராயம் குட்கா கஞ்சா இதற்கும் மேல் பல நடக்கிறது என்பதை ஆதாரத்துடன் தெரிவித்தும் ஏன் மத்திய அரசோ அல்லது நீதி மன்றங்களோ நடவடிக்கை எடுக்க பயப்படுகிறது இறைவா ஏன் இந்த அவலம்
@muruganfire8436
@muruganfire8436 3 месяца назад
இந்த கல்லூரியில் மாணவிகள் படிப்பதற்கு சேராமல் இருப்பது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு
@marathamilanmedia1
@marathamilanmedia1 3 месяца назад
தமிழக பத்திரிக்கையாளர் என்ன செய்கிறது மக்களுக்கு குறல் கொடுக்காமல் பணம் வாங்கி கொண்டு.....😢😢 தமிழக அரசை வண்மையாக கண்டிக்கிறோம்
@purushothamansambandan5956
@purushothamansambandan5956 2 месяца назад
அவர்கள் அனைவரும் அறிவாலயத்தில் பின் புறத்தில் உள்ள அழுக்கை சுத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 3 месяца назад
இன்னும் கொஞ்சம் நாட்களில் கருணாநிதி குடும்பமே தமிழ் நாட்டில் கருகி விழும்...💯💯💯
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 3 месяца назад
விழுந்தால் மகிழ்ச்சி அய்யா
@thabesanravithabesan4609
@thabesanravithabesan4609 3 месяца назад
உங்கள் வார்த்தை உண்மையானால் உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்❤
@ranganathanthambapillai166
@ranganathanthambapillai166 3 месяца назад
Theivam Iruppathu Unmaiyaanaal Nichchayam Viraivil Karunanithy Kudumamea AZHIYUM.
@sivagnanam718
@sivagnanam718 3 месяца назад
அடுத்தவன்குடும்பம்வீழ்ந்தால்அவ்வளவுமகிழ்ச்சியா? உன்குடும்பம்வீழ்ந்தால்யாருக்கு???
@senthilkumar-lq8es
@senthilkumar-lq8es 3 месяца назад
.. கருகினால் தமிழகம் வாழும் ...
@surensenthinathan9316
@surensenthinathan9316 3 месяца назад
திமுக ஆட்சியில் நீதியை எதிர்பார்ப்பது கடினம்😢 வைத்தியர்கள் நேர்மையாக உடல் பரிசோதனை செய்து அறிக்கை கொடுப்பார்களா என்பது அதை விட பெரிய சவால்😢
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன் .....huyyt
@thamilarasisamayachellam2426
@thamilarasisamayachellam2426 2 месяца назад
​@@LLAST_KKNOWLEDGE4:35
@TAMILANDA_1311
@TAMILANDA_1311 3 месяца назад
100 % உண்மை அண்ணா
@selvamiya8661
@selvamiya8661 3 месяца назад
டேய் ஏண்டா இந்தகல்லூரியில சேக்குரிங்க
@rohithrohith9655
@rohithrohith9655 3 месяца назад
Campus interview job easy ya கிடைக்கும்
@venkatachalapathib6599
@venkatachalapathib6599 3 месяца назад
Kind request to parents of the students, Immediately withdraw your son/daughters from these womanizer/butcher institution & make other alternate arrangements in govt.ednl.institutioms.. Otherwise no remedies. mlas mps mins. morality is questionable including the staff. so the instns were not formed genuinely.
@venkatesanarumugam8984
@venkatesanarumugam8984 3 месяца назад
ஞ​@@rohithrohith9655
@venkatesanarumugam8984
@venkatesanarumugam8984 3 месяца назад
@esakkiraj4158
@esakkiraj4158 3 месяца назад
அது கவுன்சிலிங்ல கிடைக்கும் அது அவங்க கைல இல்ல..
@antonibritto7081
@antonibritto7081 3 месяца назад
திமுக நாசமா போக வேண்டும்
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v 3 месяца назад
தேர்தல் நேரத்தில் பணத்தை தர்றான்க, மக்கள் யோசிக்காமல் அதை வாங்கிக்கிட்டு திமுகவுக்கு ஓட்டு போட்டுவிடுகிறார்கள்.
@srinibala8360
@srinibala8360 3 месяца назад
Tamilnadu makal kevelam. 40/40
@ninja_yt8801
@ninja_yt8801 3 месяца назад
இங்கு நடந்த பிரச்சனை உனக்கு தெரியுமா
@ninja_yt8801
@ninja_yt8801 3 месяца назад
என்ன காரணமாக அந்த பெண் தூக்கு போட்டது தெரியுமா
@ninja_yt8801
@ninja_yt8801 3 месяца назад
எதுவும் தெரியாமல் பேச கூடாது
@sarathaz4759
@sarathaz4759 3 месяца назад
நானும் அங்கு படித்தேன், பல மர்ம மரணங்களைப் பார்த்திருக்கிறேன். குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு மாணவர் இறந்துவிடுவார்
@joelj1864
@joelj1864 3 месяца назад
😢😢😢
@BrindhaThanjavur
@BrindhaThanjavur 3 месяца назад
I worked in chennai campus. But I have heard about Perambalur campus.. deaths are there... true only
@joelj1864
@joelj1864 3 месяца назад
But , did you guys tried to find out the reason.
@subaselvam5690
@subaselvam5690 3 месяца назад
Yes
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்......ikuyyy
@sampathgopal6802
@sampathgopal6802 3 месяца назад
ஜஸ்டிஸ் for ஸ்ரீமதி
@canbazhagan6300
@canbazhagan6300 3 месяца назад
கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்பட்ட வேண்டும்
@sampathgopal6802
@sampathgopal6802 3 месяца назад
கரெக்ட்
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 3 месяца назад
Super
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....kkjkj
@rajendran2791
@rajendran2791 3 месяца назад
இலங்கை அதிபர் ராஜபக்சே வீட்டை அடித்து உதைத்ததுபோல் ஒரு நாள் சென்னையில் நடக்கும் கூடிய விரைவில் 💪💪💪
@mamimamie2130
@mamimamie2130 3 месяца назад
👍
@i.muthurajmuthuraj.i6138
@i.muthurajmuthuraj.i6138 3 месяца назад
இதைத்தான் கடந்த 2 வருஷமா பதிவு போடுறேன் ஒருவரும் கேட்ட மாதிரி தெரியல தோழரே.மனசு வலிக்குது.
@Mari-b9q9n
@Mari-b9q9n 3 месяца назад
அன்னா.தயவுசெஞ்சி.என்னயும்கூட்டிட்டுபோங்க..கொல.வெரியில.இருக்கிரேன்.
@Kumaravel786
@Kumaravel786 3 месяца назад
👌🔥🔥🔥🔥🔥
@bennyatrocity3046
@bennyatrocity3046 2 месяца назад
Correct solariga apadi one nadakanum natu veta veliya thorthanum
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 3 месяца назад
வேறு சமூக ஊடகங்களில் இந்த செய்தி வரவில்லை.துணிச்சலுக்கு வாழ்த்துகள்.
@LLAST_KKNOWLEDGE.0.7
@LLAST_KKNOWLEDGE.0.7 2 месяца назад
Ennudaiya youtube channel live paarunka post panni irukkan Mm
@prabakaran5675
@prabakaran5675 3 месяца назад
நான் பெரம்பலூரில் வசிக்கும் போது 2000 காலகட்டத்தில்இருந்து இன்று வரை மாணவிகள் இறப்பதாக இது போன்ற செய்திகள் இந்த கல்லூரி பற்றி வந்த வண்ணம் உள்ளது
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்......httrd
@invisibledon4060
@invisibledon4060 2 месяца назад
Nanum oru b.e college la padichuen Anga 4 varusathula oruvarum irakala athu admk oda college.. Athu mathri en freidnds college 10 ku merpatta college iruku ana irakala orey oru friend college la mattum accidentla 2 Peru iranthanga.. How it's possible? Worst college en inum moodala?
@கவிஅமுதன்
@கவிஅமுதன் 3 месяца назад
உடற்குறாய்வு நேர்மையாக செய்தால். உண்மை தெரியும்.
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...hvvvvc
@ravir7764
@ravir7764 3 месяца назад
அந்த மாணவியின் தந்தைக்கு மகள் செய்த போன் அழைப்பை பரிசீலனை செய்யவும் உண்மையில் மகளின் குரலா அல்லது வேறு யாராவது குரலா
@anandhansekar6540
@anandhansekar6540 3 месяца назад
Correct....... A. I. Technology மூலமாக செய்திருக்க வாய்ப்பு இருக்கு..... இந்த மக்களுக்கு (30-40 ஆண்டு), இந்த மாதிரி ஆட்சியாளர்கள் தான் சரி.....
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 3 месяца назад
Super bro
@mamimamie2130
@mamimamie2130 3 месяца назад
ஒரு தகப்பனுக்கு தன் புள்ளயோட குரல் தெரியாதா?
@vasukip3286
@vasukip3286 3 месяца назад
தமிழ் நாட்டில் என்ன தான் நடக்கிறது? இன்னும் எத்தனை மாணவர்களை இழக்கப் போகிறோம். இரண்டு வாரங்கள் கதைப்பீங்கள் பின்பு ?????
@padmapriyapriya6037
@padmapriyapriya6037 3 месяца назад
அடக்கடவுளே 😢😢தெரிந்தே இவ்வளவு என்றால் அப்போ.......?
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 3 месяца назад
அந்தப் பிள்ளை எவ்வளவு அழகா ஸ்ரீ தேவி நடிகை மாதிரி இருக்கு அந்தப் பிள்ளை க்கு எந்த நோய் யும் இருக்காது என்னமோ நடந்து இருக்கு காவல் துறையே உங்களை நம்பி தான் பொது மக்கள் இருக்கிறோம் நீங்க அரசியல் வாதிகளுக்கு த் துணை போ கா ம நேர்மையாக விசாரிச்சு உண்மையை வெளியே க் கொண்டு வாருங்கள் உங்க வீடுகளிலும் பெண் குழந்தைகள் இருப்பாங்க உங்களுக்கு அரசியல் வாதிகள் pressure குடுத்தால் அதை எப்படி க் கையாள முடியு மோ அப்படி க் கையா ளு ங்க நீதி வேண்டும்
@sivasportchannel
@sivasportchannel 3 месяца назад
காவல் துறை காசு வாங்கிட்டு அவங்களுக்கு பாதுகாப்பு அளிப்பாங்க...... வேஸ்ட்....
@PJMKumar
@PJMKumar 3 месяца назад
@@sivasportchannel மாமூல் துறை
@murugan4022
@murugan4022 3 месяца назад
ஆதிக்ககாரனுக்கு ஓட்டப் போட்டுவிட்டு நீதி கேட்டா கிடைக்குமா அதிமுக திமுக இரண்டு ஆட்சியிலும் சத்தியமா நீதி கிடைக்காது
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...lllo
@balakumar9200
@balakumar9200 2 месяца назад
காவல்துறை திமுகவை சார்ந்துள்ளது
@ragukandas
@ragukandas 3 месяца назад
அவ தம்பி அல்லநு சொத்த காறங்க பழி தீர்க்க வேண்டும் எல்லாருயும் உயிர் எடுத்தவன் எடுக்க காரணமானவங்க. அனைவரையும்ம் விட்டு வைக்க கூடாது
@Kumaran225
@Kumaran225 3 месяца назад
Cool ,Think before vote
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hgff
@rajaram9567
@rajaram9567 3 месяца назад
மிக தைரியமான ஊடகமாகும் சாட்டை ! எனக்கு ஒரு ஆசை நாம் தமிழர் கட்சியின் ஊடகம் டிவி சேனல்லாக சாட்டை மாற வேண்டும் தமிழ் நாட்டின் நேர்மையான ஊடகமாக திகழும் சாட்டை ஒவ்வொரு ஊரிலும் சமூக ஊடக பிரிவில் உள்ளவரை பயன்படுத்தி, ஊர் ஊராக மக்கள் பிரச்சனையை இது போல எடுத்து சொல்ல வேண்டும் தமிழ்நாட்டின் தற்போது உள்ள வேசி ஊடங்கள் மத்தியில் சாட்டை மிக நேர்மையாக தைரியமாக உண்மையை சொல்லி வருவதால், தமிழ்நாட்டின் தினசரி நிகழ்வுகளை தெளிவு பெற மற்ற செய்தி ஊடங்கள் காட்டிலும் சாட்டை அடிக்கடி பார்க்கிறேன்!
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்
@renganathanthangaraj3964
@renganathanthangaraj3964 2 месяца назад
Where is god
@jais8011
@jais8011 3 месяца назад
கடவுளே😭😭😭😭
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 3 месяца назад
Cringe
@Rubinjoseph321
@Rubinjoseph321 3 месяца назад
ஒரு மரணம் நடக்கும்போதே.... நாமெல்லாம்... ஒற்றுமையாக குரல் கொடுத்து இருந்தால்.... இது போன்ற நிகழ்வுகள் தொடர்வதை தடுக்கலாம்.. ஒருநாள், இரண்டு நாள் பேசிவிட்டு, அடுத்த செய்திக்கு... போய்விடுகின்றீர்கள்.
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
🔥🔥🔥🔥🔥
@christopherdavid9962
@christopherdavid9962 3 месяца назад
பிரேமானந்தாவிற்கே விடியல், ஆழ்ந்த இரங்கல்.😢😢😢மக்களே விழித்துக்கொள்வோம்
@மகிழ்-ட8ந
@மகிழ்-ட8ந 3 месяца назад
2008-2010 கால கட்டத்தில் நான் பெரம்பலூர் வேறு ஒரு கல்லூரியில் படிக்கும்போது, இந்த கல்லூரி சம்மந்தமாக நிறைய கேள்வி பட்டு இருக்கேன்..
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hhhhyyh
@kairokid
@kairokid 3 месяца назад
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவிக்காக போராடிய போராளிகள் இந்த மாணவிக்காக போராட வேண்டும் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் பல்வேறு மரணங்கள் நடந்துள்ளது ஆகவே போராடுங்கள்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...bvv
@respectshotz2826
@respectshotz2826 3 месяца назад
எவ்லோ அழகான பொண்ணா இருக்கு 😔அவங்க அம்மா அப்பா எவ்லோ கஷ்ட பட்டு வளத்து இருப்பாங்க 😔😔
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hggf
@sangueaswaran6066
@sangueaswaran6066 3 месяца назад
தமிழ் நாட்டில். உள்ள. தனியார். கல்லுரி. அனைத்தும். மூடப்பட்ட வேண்டும். ...
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hggg
@marathamilanmedia1
@marathamilanmedia1 3 месяца назад
வாழ்த்துக்கள் துரை அண்ணா
@premdoss6507
@premdoss6507 3 месяца назад
CBI விசாரணை வேண்டும் தனி நீதிபதி அமைக்க வேண்டும் மூன்று மாதத்தில் மக்கள் மறக்க வேண்டும் நன்றி....திராவிடியா அரசு
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....gggll
@rajeshkumar-x5h1u
@rajeshkumar-x5h1u 3 месяца назад
இன்னும் இவர்களுக்கு வாக்களிக்கும் மக்களை என்ன சொல்வது.யாருக்கோ நடக்குது நமக்கென்ன என்ற மனநிலையில் தமிழகவாக்காளர்கள்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hbvv
@sivakumart1888
@sivakumart1888 3 месяца назад
சாட்டையின் வேட்டை தொடரட்டும்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...hygoo
@kingskings5662
@kingskings5662 2 месяца назад
Aama adutavan soota nakurathu
@ravichandrang3724
@ravichandrang3724 3 месяца назад
❤சாட்டை அரசியல் மிருகங்களின் தோல் உரித்து காட்டுகிறது.
@mohanayyavu628
@mohanayyavu628 3 месяца назад
கல்லூரிகள் அனைத்தும் அரசு வசமாக வேண்டும்....
@UdhayaU-ts4lj
@UdhayaU-ts4lj 3 месяца назад
இந்த கல்லூரியில் எந்த மாணவிகளையும் சேர்க்காதீர்கள்‌ என்று பேனர் ஃபோர்டு தமிழ்நாடு பூரா வையுங்கள் சாட்டை குழுமம் பல உயிர்கள் காப்பாற்ற படும்....
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...asddgh
@teaem8872
@teaem8872 3 месяца назад
எத்தனை கொடுமைகள் கண்முன்னே நடந்தாலும் மக்கள் திருந்தவே இல்லையே.ஒரு தப்பு நடக்கும்போதே மக்கள் சிந்திப்பதில்லை.தன்வீட்டில் ஒரு இழவு விழுந்தாலும் அவர்கள் பணத்தைக் காட்டியவுடன் மறந்து விடுகின்றனர்
@rajeshri2558
@rajeshri2558 2 месяца назад
சாட்டை அண்ணா நான் பெரம்பலூர் தான் அந்தக் கல்லூரியில் இது போன்ற நிறைய நடக்கும் மாணவிகள் மட்டுமல்ல மாணவர்களும் தான் நிறைய மரணம் நடந்திருக்கிறது
@dbeditz9143
@dbeditz9143 3 месяца назад
நான் படித்த கல்லூரி அது அப்படித்தான் 😢
@revathim8797
@revathim8797 3 месяца назад
Nanum anga than padithen . Nan padithapothu 2 manavargal
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்.... Bhfd
@abde1733
@abde1733 2 месяца назад
​@@revathim8797indha thevdya movanuga clgla een padichiga ini yarum serathiga
@invisibledon4060
@invisibledon4060 2 месяца назад
​@@revathim8797Anga thappa ethum nadakutha? Neenga kelvi patatha sollunga therijukuvom antha rendu Peru death ku enna sonnanga? Nerya friends oda thana irupom apo epdi ipdi la nadakuthu?
@RajendranRajendran-yd3ti
@RajendranRajendran-yd3ti 3 месяца назад
இதுலேருந்து என்ன தெரியிது? அந்த பெண்ணுக்கு ஏதோ கொடூரமான சம்பவம் நடந்திருக்கு. அந்த உடலை பொஸ்ட்மார்டத்துக்கு முன் பார்த்தால் சந்தேகம் கண்டிப்பாக வரும். அதனால் போஸ்ட்மார்டம் முடிந்த பின்புதான் உடலை காட்டுவார்கள்.இதுதான் உண்மை.
@Obito4571-l5u
@Obito4571-l5u 3 месяца назад
வணக்கம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆவுடையனூர், சில வன்முறை தாக்குதல்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கிறது, அதில் என் நண்பன் ஒருவனை 10 பேர் சேர்ந்து வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு அவன் உயிருக்கு போராட நிலையில் உள்ளான், இதற்கு காவல்துறையிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ள நிலையில் அதை ஊரை சேர்ந்த சிலர் இந்தப் பிரச்சினை மேன்மேலும் பெரிதாக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள், நீங்கள் இதைப் பத்தி பேசி கொஞ்சம் எங்களுக்கு நல்ல தீர்வை தருமாறு கேட்டு கொள்கிறோம்
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 2 месяца назад
Parents and students must be doubly careful against all kinds of evil..🛑🛑🙏🙏
@muthusekar3300
@muthusekar3300 3 месяца назад
இதைப்பற்றி பேசினா சட்டைக்கு வாழ்த்துக்கள் யாரும் எந்த மீடியாவும் இதை பற்றி பேசவில்லை உங்களுக்கு ஒரு சல்யூட்
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்..hhgg
@சங்கமஎழிலே
@சங்கமஎழிலே 3 месяца назад
தங்கள் வீரத்திக்கு தலை வணங்கிறேன் வாழ்க வளமுடன்
@srinivasnantha7267
@srinivasnantha7267 3 месяца назад
I love your this speech my dear anna 👍👍👍
@thamilovi8323
@thamilovi8323 3 месяца назад
Ntk support
@gunasekaran3810
@gunasekaran3810 3 месяца назад
உங்கள் துணிச்சலுக்கு வாழ்த்துக்கள் 🔥
@சமூகவிடியல்தேடி
நீங்க என்றும் நேர்மையின் சொத்தாக இருங்கள், தைரியமாக மக்கள் பக்கம் நில்லுங்கள், உங்களை போன்ற இளைஞர்கள் சேர்ந்தால் தமிழகத்தில் நிச்சயம் எழுச்சி உண்டாகும், உங்கள் கூற்றில் இருந்து பார்த்தால் பல சந்தேகங்களை இங்கே எழுப்புகிறது...மற்றுமொரு ஸ்ரீமதி மரணிக்காமல் பார்த்து கொள்வது அனைவரது கடமை, தயவு செய்து இனியும் வாய் மூடி மௌனியாக இருக்காமல் அனைவரும் ஒன்று இணைந்து அநீதிக்கு எதிரான குரல் எழுப்ப வேண்டும், அண்ணன் சீமான் இதற்க்கு அறிக்கை கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் இவர்கள் பயப்படுவார்கள், இதன் உண்மை வெளிவரவேண்டும், பெற்றோர்களுக்கு உண்மை உள்ளவாறு தெரிய வேண்டும் ....✊🙏✊
@Dhanmech07
@Dhanmech07 3 месяца назад
இவங்க கிட்ட எல்லாம் பேசவே கூடாது. சம்மந்த பட்ட எல்லாரையும் வெட்டி போட்டு போய்கிட்டே இருக்கணும். குடும்பத்துக்கு ஒன்னுனா கொலை பண்றது தப்பு இல்லையே..
@aadhithyangm875
@aadhithyangm875 3 месяца назад
அவன் ஒரு காமா கொடூரன் தா அண்ணே 300 பெண்களுக்கு மேல் இருக்கும் எனக்கு தெரிஞ்சே இது 8 time intha mathiri news kkuren
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...hfddui
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 3 месяца назад
சாட்டை போல் பலபேர் தைரியமாக பேசவேண்டும்
@gurunathanmuniswamy8650
@gurunathanmuniswamy8650 3 месяца назад
The case should be handed over to CBI for investigation.
@sundariswaminathan7469
@sundariswaminathan7469 3 месяца назад
Thambi, Tamilnadu daily ezhavu veeda than iruku
@RamMaaRaa
@RamMaaRaa 3 месяца назад
அப்பா படத்தில் வருவது போல் அவ்வப்போது இது போல நடக்கிறது ஆனால் அந்த கல்லூரி நிர்வாகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.. நீங்கள் சொல்லும் கல்லூரியை கண்டிப்பாக விசாரணை நடத்தி அரசு அந்த நிர்வாகத்தை ஏற்று நடத்த வேண்டும்...
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....hddfy
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 3 месяца назад
திராவிட அதிகாரம். கல்லூரி நாட்களில் கல்வி தவிர வேறு எதுவும் நிகழ்வு நடைபெறும்
@AshokKumar-qk3ih
@AshokKumar-qk3ih 3 месяца назад
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் காலேஜை இழுத்து மூடுங்க
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்....ggg
@rx100killerandlover8
@rx100killerandlover8 3 месяца назад
ஹிட்லர் கொடுமையான ஆட்சிக்கு முடிவுற்றது நீங்க பண்ற பாவத்துக்கு ஒரு முடிவு இருக்கும் அது கொடூரமா இருக்கும் வெளியே கொண்டு வந்தவங்களுக்கு நன்றி
@nagoorgani336
@nagoorgani336 3 месяца назад
சகோதரர் ..துரையின் நியாயமான கேள்விகள் .....
@beaulah9097
@beaulah9097 3 месяца назад
சாட்டையின் நேர்மைக்கு வாழ்த்துகள்.
@LLAST_KKNOWLEDGE
@LLAST_KKNOWLEDGE 2 месяца назад
என்னுடைய youtube ல படுகொலை செய்யப்பட்ட தாரணி உடைய முக்கியமான ஆதாரத்தை பதிவேற்றியுள்ளேன்...fdatty
@AshwinkumarS-rd6zu
@AshwinkumarS-rd6zu 3 месяца назад
My brother studied in that college lot of incident happened at that time as well , in 2011-2012
@LLAST_KKNOWLEDGE.0.7
@LLAST_KKNOWLEDGE.0.7 3 месяца назад
En youtube la videos irukku paarunka
@Santhi1962-wq2dm
@Santhi1962-wq2dm 3 месяца назад
❤😢தாங்க முடியவில்லை.
@thaneswaran9930
@thaneswaran9930 3 месяца назад
இதுக்கு ஒரேயொரு தீர்வு இவர்களையெல்லாம் குண்டு வைத்து கொல்வதுதான்
@kamarajanmurugesan8985
@kamarajanmurugesan8985 2 месяца назад
மக்கள் முழு அளவில் போராட்டத்தில் ஈடுபடவேண்டும். அதிகார வர்க்கத்தின் ஆணவத்தை அடக்க வேண்டும்.
@ananthakumar5291
@ananthakumar5291 3 месяца назад
அட பாவிங்களா இது நாடா அல்லது சுடுகாடா? என்னடா நடக்குது இந்த மாநிலத்தில.
@padminisaravanan63
@padminisaravanan63 3 месяца назад
இனி இந்த மாதிரி கல்லூரிகளில் இவ்விதமாக நடந்தால் வெகுமதி கொடுக்கப்படும். உயிர் என்பது பணத்தால் வாங்க முடியாது என்பது எப்போது புரியும்.
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 месяца назад
NTK aatchi vandhadhum endha schools and colleges deaths ku separate kulu niyamithu mulumaiyana visaaranaihal nadatha vaendum. NTK Saudi Arabia 🐅🌾💪
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 месяца назад
இந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி தமிழ்நாட்டில் நடக்கிறது
@TestChannel-lr5ii
@TestChannel-lr5ii 3 месяца назад
Solli parunga boss
@channeldied8281
@channeldied8281 3 месяца назад
Adada super nice comedy
@manij8616
@manij8616 3 месяца назад
​@@channeldied8281 idhu oru keadu ketta aatchi
@PJMKumar
@PJMKumar 3 месяца назад
வஞ்ச புகழ்ச்சி என்று சொல்லலாம்
@channeldied8281
@channeldied8281 3 месяца назад
@@manij8616 yes
@jayas3956
@jayas3956 3 месяца назад
Kalluriyai mudi seel vaika vendum
@sribagavathibeedam
@sribagavathibeedam 3 месяца назад
இதை உடனடியாக பிரதமர் கவனத்திற்கு கொண்டு சேர்க்க வேண்டும்
@annamayyatv4707
@annamayyatv4707 3 месяца назад
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 திமுக காரன் கல்லூரி என்றால் சொல்லவே வேண்டாம். குற்றங்கள் சர்வசாதாரணம்.
@veera_tamilan
@veera_tamilan 2 месяца назад
en college la yu ipdi oru sambavam nadanthuchu but veliya yaarukume theriyama marachutanga
@LLAST_KKNOWLEDGE.0.7
@LLAST_KKNOWLEDGE.0.7 2 месяца назад
En youtube la thaaraniyai yaar panniyathu nu video upload panni irukkan.. En youtube la en WhatsApp number irukku..thodarpu kollunka
@balaharish7701
@balaharish7701 2 месяца назад
அடப்பாவிங்கள
@jayganesh6902
@jayganesh6902 3 месяца назад
தம்பி துரைமுருகன் சரியான பதிவு சரியான பதில் அடி 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி ❤❤❤❤❤❤❤❤❤ தமிழ் நாட்டு மக்கள் எப்ப தான் திருந்த போகிறார்கள் தயவு செய்து உப்பு போட்டு சாப்பிட வேண்டூம் இந்த மக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@duraidte5582
@duraidte5582 2 месяца назад
கல்வி வியாபாரம் செய்து வருகின்றனர்.தமிழ் மக்கள் திருந்த மாட்டார்களா ?இந்த செய்தி உடனடியாக மறந்து விடுவார்கள் .
@Vj-wk3gk
@Vj-wk3gk 3 месяца назад
All students of that college should gather n protest. They should reveal what happening in this college n futher deatths should be stopped.
@naren2651
@naren2651 3 месяца назад
Nah not going to happen
@Vj-wk3gk
@Vj-wk3gk 3 месяца назад
@@naren2651 correct than bro. Yaarachum vanthu ithelam saripanuvanga nama yethana naala than irukrathu. Nama freedom kaga poradanavanga apdi nenaichirutha nama ipoh ipdi irunthruka mudiyathu.
@rajasellappan6845
@rajasellappan6845 3 месяца назад
நக்கீரனுக்கு ஒரு கண் மட்டுமே உள்ளது 😢
@ramalingamsakkarapani2356
@ramalingamsakkarapani2356 3 месяца назад
Good. We support. Ntk❤❤❤
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
Support Ntk don't go to college, buy four cows
@R.subbulakshmiR.subbulakshmi
@R.subbulakshmiR.subbulakshmi 3 месяца назад
Ntk
@sankarnarayanan8574
@sankarnarayanan8574 3 месяца назад
Jalsa Lakshmi
@prince81able
@prince81able 3 месяца назад
Back to basics... I would like to live my life 1000 years back
@Mohank-gv3pf
@Mohank-gv3pf 3 месяца назад
தயவுசெய்து எல்லா ஊடகங்களும் ஊடகங்களும் இதை பேச வேண்டும் ப்ளீஸ் சாட்டை பேசுவது போல எல்லா ஊடகமும் பேச வேண்டும் தயவு செய்து எல்லா ஊடகமும் பேசுங்க
@jeyaprasana2774
@jeyaprasana2774 2 месяца назад
PT SIR
@buttu_here
@buttu_here 2 месяца назад
என்னங்க பைரவா படம் பாக்குற மாறி சொல்றிங்க 😮😮 அப்போ உண்மையாவே இதெல்லாம் நடக்குதா 😡😤 பாவம் சின்ன புள்ளையா சிட்டு மாறி இருககு அந்த பொண்ணு 🥺
@SanjayVijay9094
@SanjayVijay9094 3 месяца назад
போராட்டம் பண்ண வேண்டும் மக்கள்😢தயவு செய்து போராடுங்கள்😢😢😢
@LLAST_KKNOWLEDGE.0.7
@LLAST_KKNOWLEDGE.0.7 2 месяца назад
Ennudaiya youtube channel live paarunka post panni irukkan ...fds
@neethee-ankapooccu
@neethee-ankapooccu 3 месяца назад
நீதிக்காக சாலைமறியல் செய்தோ,அரசு அலுவலங்களை முற்றுகையிட்டோ பயனிருக்காது, நீதி வழங்கவேண்டிய நீதிமன்றத்தின் முன்பு போராட வேண்டும், அங்கேதான் நீதி கசாப்பு செய்யப்படுகிறது...
@Ajay-sl7xv
@Ajay-sl7xv 3 месяца назад
எதற்கும் பயப்புடாமல் சாட்டையை சுழற்றும் சாட்டை க்கு வாழ்த்துக்கள் அண்ணா ❤️
@bakkialakshmi8364
@bakkialakshmi8364 3 месяца назад
Thankyou for your information to the people. May God bless you
@sethulingam8918
@sethulingam8918 3 месяца назад
மக்கள்மாறாமல் எதுவும் மாறாது
@jais8011
@jais8011 3 месяца назад
எங்க புள்ளைங்க படிக்கவே வேண்டாம் போங்க😭😭😭🙏🙏🙏🙏
@CLOWNMEDIACORPORATION
@CLOWNMEDIACORPORATION 3 месяца назад
Vovovoww vovovovovwww 😂😂😂😂😂😂😂
@venkatachalapathib6599
@venkatachalapathib6599 3 месяца назад
Move to govt.ednl.institutioms
@karthi06383
@karthi06383 3 месяца назад
Pollachi Sampavam mathuri nadathurkum pola…… paavam anthapulla 😢😢
@subhashpravin3503
@subhashpravin3503 3 месяца назад
#RESIGN_STALIN ✊️✊️✊️!!!
@eelam6164
@eelam6164 3 месяца назад
Thiravida Modal Thuuuuuu Thanks info SAATTAI 🙏😭😭
@Mari-b9q9n
@Mari-b9q9n 3 месяца назад
இரந்தது.ஒரு.பென்.இல்லை.ஒருவம்சம்..அந்தபென்னுக்கு.திருமனம்.ஆகி.ஒருவாரிசு.அடுத்து.ஒருவாரிசு.தலைமுரை.தலைமுரயாய்.அந்தபென்னுக்கு.வாரிசுஇல்லாமபன்னிட்டிங்கலடா..நாசமாபோரவனுங்கலா..என்வயிருஎரிஞ்சிசொல்ரன்டா.நீங்கமன்னோடு.மன்னா.மக்கிதான்டா.போவிங்க...
@pandiyanoman8485
@pandiyanoman8485 3 месяца назад
தயவுசெய்து பத்திரிகை நன்பார்கள் இதுமாதிரியானா செய்திகளைமக்காளுக்கு தெரியாபடுத்துங்காள்
@selladurai.k
@selladurai.k 2 месяца назад
ஒரு 11 வருடம் முன்பு ஒரு பள்ளி சிருவனை அடித்து கொன்றது இந்த நிறுவனம்😢😢
@saisendhamaraisendhamarai2784
@saisendhamaraisendhamarai2784 2 месяца назад
அரசியலில் இருப்பவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்தக்கூடாது. மற்ற பெண் குழந்தைகள் நேர்மையாக உண்மையைக் கூறவேண்டும்
@anandraman6108
@anandraman6108 3 месяца назад
Justice for srimathi
@saraswathidevi4031
@saraswathidevi4031 3 месяца назад
Yes, we need Justice for Taarani !!!
@kannathathsan2746
@kannathathsan2746 3 месяца назад
அந்த கல்லூரியின் மீது கடும் நடவடிக்கை தேவை.தனியார் கல்லூரி களில் பெண்பிள்ளைகளை சேர்ப்பதை தவிர்க்கவேண்டும்பெற்றோர்.
@LLAST_KKNOWLEDGE.0.7
@LLAST_KKNOWLEDGE.0.7 2 месяца назад
Ennudaiya youtube channel live paarunka post panni irukkan ...yrdd
Далее
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,3 млн
Катаю тележки  🛒
08:48
Просмотров 293 тыс.
Офицер, я всё объясню
01:00
Просмотров 3,3 млн