Тёмный

திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை பாழாக்கிவிட்டது | Pazha karuppiah | Pesu Tamizha Pesu 

Pesu Tamizha Pesu
Подписаться 633 тыс.
Просмотров 47 тыс.
50% 1

#rnravi #dravidam #stalin
திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை பாழாக்கிவிட்டது | Pazha karuppiah | Pesu Tamizha Pesu
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat : sharechat.com/...
.
Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Special Price : 999/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +91 79041 79896
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 551   
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
ஆ ளுநரை 'அவன் இவன்'🇮🇳 என்று பேசிய மு தல்வர், ம ன்னிப்புக் கேட்க வேண்டும்! இல்லையேல், சி றை வாசம் ஏற்க வேண்டும்!
@balamurugansankar5159
@balamurugansankar5159 Год назад
@@gopalakrishnan4110 if I am shouting at you how should feel Mr
@imayavaramban1649
@imayavaramban1649 Год назад
நீ வேண்டும் என்றால் அவன் பூ......... ஊ........
@boopathi_youtube
@boopathi_youtube Год назад
ஊம்பு ஆளுநர் ஒரு‌தேவிடியா மகன்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
@@boopathi_youtube Same to you!
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
இவ்வளவு வயது ஆகியும் மூளை வளரவில்லை. 😂 இந்தியா ஒரே நாடு தான். புடிக்கலனா கடலில் குதிச்சிடுங்க Boomer
@vsgexporters
@vsgexporters Год назад
இது எத்துணையவது கட்சி?
@rasekarprasaath
@rasekarprasaath Год назад
Boomer இல்லை , அதற்கு முன்ன இது .
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 Год назад
India is not one country. Here no one is Indian. Either gujarathi, malayee, telgu, kannadan tamilar, maradhi Orissa and others.
@vaimurthy
@vaimurthy Год назад
@@gopalkrishnan2693 அப்படியா தமிழ் நாடு கூட ஒரு நாடக இருந்ததே இல்லை. அப்போ தமிழ்நாடு இல்லையா.
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
மாநிலங்கள் சேர்ந்து உருவானது இல்லை இந்தியா. ஏனெனில் மாநிலம் என்றே ஒன்று இல்லை. பல சமச்தானங்கள் ஒன்று இனைந்து உருவாக்கியது தான் இந்தியா. Madras presidency has Telugu, Tamil, Kannada. There is no separate Tamil Nadu country or Maratha country or Gujarati country before in history. Everyone ruled others and everyone lived together in Bharat. Whoever is strong force defeated the local ruler and took control. Do u know Tamil Nadu was also ruled by Maratha, Telugu and others as well. Chola ruled even Indonesia, Cambodia, srilanka also. So by ur logic those lands also to be annexed to tamilnadu and make a separate country?
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 அண்ணா : தமிழகம் தழைக்கிறது!! கலைஞர் :தமிழகம் தலை நிமிர்கிறது! ஸ்டாலின் :தமிழகம் ஒளிர்கிறது! ஆளுநர் :தமிழகம் வாழ்க!🇮🇳🇮🇳 ஸ்டாலின் : 'தமிழகம்' -ன்னு ஒருத்தன் பு லம்புகிறானே! ( அண்ணாவைச் சொல்கிறாரா? கலைஞரைச் சொல்கிறாரா? தன்னைத் தானே சொல்கிறாரா?) தயவு செய்து கீழ்ப்பாக்கத்தில் சேர்க்கவும்!
@kalimuthu1835
@kalimuthu1835 Год назад
Sabashnanba,sareyana keelvi ithanai parthal namathu c.m.irkku serethu thalaysutrum.
@geethasundararajan2263
@geethasundararajan2263 Год назад
அவர் எப்போது தன் உணர்வுடன் இருக்கிறார்?
@MSBharani007
@MSBharani007 Год назад
🤣🤣🤣🙏🙏🙏🙏 ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💐💐💐
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 Год назад
கருணாநிதி என்றே சொல்லுங்கள். கலைஞர் என்று சொல்லி உண்மையான கலைஞர்களை கொச்சை படுத்தாதீர்கள். ஸ்டாலின் ஒரு மெண்டல், முட்டாள். So அவன் உளறுவதை எல்லாம் நாம் சீரியஸ் ஆக எடுக்க வேண்டாம். சீக்கிரம் இந்த ஆட்சி கலைக்க படும்
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Год назад
அருமை...
@geethasundararajan2263
@geethasundararajan2263 Год назад
ஆர்.எஸ்.எஸ் பிராமணியம் என்றால் மோடி பிற்பட்ட வகுப்பினர் எப்படி பிரதமராக இருக்கிறார்.ஆளுநரை நீ என்று ஒருமையில் பேசும் உங்கள் மதிப்பு? இவரே முரண்பாடு.
@user-cq6zc5wx9e
@user-cq6zc5wx9e Год назад
அரசியலில் எல்லா கட்சியிலும் இருந்து பதவி சுகம் அனுபவித்து விட்டவர்களுக்கு ஒரு ஹனிமூன் வேண்டும் என்பவர்களுக்கு இவர் கட்சி உதவி செய்யும்
@maangamandai
@maangamandai Год назад
LOL..
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Год назад
தவறு
@vaimurthy
@vaimurthy Год назад
கருப்பையா அண்ணே , தமிழ்நாட்டை திராவிட நாடு என்று சொன்னபோது வராத கோவம், தமிழகம்னு சொல்லும்போது வருதுன்னா பிரச்சனை உங்ககிட்டதான் இருக்கு.
@sapaliah4277
@sapaliah4277 Год назад
அப்படி பார்த்தால் தமிழகம் பல நாடுகளாகத்தான் இருந்தது.இந்தியாவும் அப்படித்தான்.கன்னியாகுமரியில் இருந்து ஒருவர் காசிக்கு போனால் பாஸ்போட்டு தேவைபடவில்லை.தடையின்றி போனார்கள்.இந்தியா பல நாடு என்றால் கிழக்கிந்திய கம்பெனி எப்படி பெயர் வந்தது.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
அப்போ படேல் எதை ஒருங்கிணைத்தார். இரும்பு மனிதர் என்று எதற்காக பெயர். எதுக்கு ஊர் ஊரா போனார். ஹைதராபாத் நிஜாமுடன் 3 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லை என்று மிரட்ட தொடங்கியது ஏன்
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
சுங்கம் என்று ஒரு சில ஊர் எல்லை புரங்களில் ஒரு இடம் இன்றும் இருக்குமே. ஒரே நாடு என்றால் சுங்கம் எதற்கோ
@prabagarann8647
@prabagarann8647 Год назад
@@mamannanrajarajan3652 உற்பத்தியாகும் பொருள்கள் நகருக்குள் விற்பனையாக வரும்போது வரி விதிக்கப்படும். அது பல ஊர்கள் அடங்கிய ஒரே நகருக்குள்ளேயே வசூலிக்கப்படும்.
@krithikags
@krithikags Год назад
Unmai
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
த மிழ்நாடு, 72 நாடுகளாக இருந்தது! 🇮🇳🇮🇳 அதனால், ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு நா டு ஆகி விடலாமா?
@Gokulakannan90k
@Gokulakannan90k Год назад
Correct bro
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 Год назад
Vedugal bro ... Karupaiyya ..sattru bhuthi swathinam ellathavar
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 Год назад
@@ramesgopal4989 Jathi pathi ye pesubavargal nattirkku kedaitha varama?
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
ஆனால் 72 நாட்டிலும் வாழ்ந்தது தமிழர்கள். ஆனால் இந்திய நில பரப்பில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மொழி. அதுவும் இதுவும் ஒன்றாக முடியாது
@anandprithiviraj9594
@anandprithiviraj9594 Год назад
@@mamannanrajarajan3652 appo engilish pesura ellarum ore nadai agiduvangala?
@bhoopathym8421
@bhoopathym8421 Год назад
இவர் இரண்டு நாக்கு மனிதர், நிலையில்லாதவர்.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
இரண்டு அல்ல. பல நாக்குகள். தேவைக்கேற்ப முளைத்துக் கொண்டே இருக்கும்.
@ThangPat
@ThangPat Год назад
It’s a mixed bag. He is a rolling mass, gathering no weight. Can’t understand his baseless faith in Congress, and utter hatred for excellently performing Modiji and BJP.
@vira_7
@vira_7 Год назад
Dravidian media has been brainwashing people since 19xx…
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
Exactly!
@Wiintb
@Wiintb Год назад
200 ₹ B team for DMK. This fellow is a low life
@Whatsinaname169
@Whatsinaname169 Год назад
Original 5 கட்சி அம்மாவாசை
@murugesanthirumalaisamy5613
இவன் இனி போவதற்கு கட்சி இல்லை😭😭
@Whatsinaname169
@Whatsinaname169 Год назад
@@murugesanthirumalaisamy5613 😂😂
@padmanabaraorudrresh4913
@padmanabaraorudrresh4913 Год назад
இவரும் ஒரு பிரிவினை வாதியே
@jeyaprakash663
@jeyaprakash663 Год назад
தமிழகம்....தமிழ் நாடு...ok. திராவிட நாடு என்று கூவி கொண்டு இருக்காங்களே...
@SHREEBPL
@SHREEBPL Год назад
இவனது வேலை என்னன்னே.. இடம் எதுன்னே.. இவனுக்கு தெரியல.. இந்த லட்சணத்துல ஆளுனர் வேலை என்னன்னு சொல்ல வந்துட்டார்.. 👹
@murugesanthirumalaisamy5613
வெட்டிப் பயல் தானே இந்த வாயை வாடகைக்கு விடும் கழிசடை😭😭😭
@SHREEBPL
@SHREEBPL Год назад
@@murugesanthirumalaisamy5613 ம்..
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Год назад
ஆகவே, *உங்களது பார்வை* சரியில்லை
@RGKUMAR1
@RGKUMAR1 Год назад
அந்த ராஜாஜி செய்த தவறை இன்றும் நாம் அனுபவிக்கிறோம். இத்தனை நாட்கள் ஏதாவது ஒரு கட்சியில் இருந்துவிட்டு இப்பொழுது பெரிய யோக்கியன் மாதிரி பேசுகிறார்.
@ktraja5835
@ktraja5835 Год назад
என்னே ஒரு தெளிவான நிலைப்பாடு. இவர் முதலில் ஒரு தமிழராம். ஆனால் லட்சக்கணக்கான தமிழர்களை கொன்ற காங்கிரஸ் இந்தியாவை ஆள வேண்டுமாம். நல்ல தமிழ் பற்று அய்யா உங்களுக்கு. இதைவிட நீர் பிச்சை எடுத்துப் பிழைக்கலாம்.
@thangappaau8888
@thangappaau8888 Год назад
எனக்கு மிகவும் பிடித்த பழ கருப்பையா அவர்கள் அவருடைய தமிழ் உச்சரிப்பும் ஆங்கிலப் புலமையும், அகங்காரமும், எனக்கு ரொம்ப பிடிக்கும் கலியூழி காலத்தில் புத்தி கெட்டுவிடும்
@vijayanviji1470
@vijayanviji1470 Год назад
பழ,கருப்பையா அப்பாச்சி நல்ல மனிதர் திறமையானவர் என்று நினைத்து இருந்தேன்.ஆனால், சிதம்பரம் அப்பச்சியை விட பெரிய மிக திறமையான களவாணி ஆவார் போல்...
@seshoo76
@seshoo76 Год назад
True. Well said
@sankarnarasimman7065
@sankarnarasimman7065 Год назад
Dmk supporters ஆ பேசி இருந்தால் உங்களுக்கு பிடித்து இருக்கும் ha ha ha ........
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
திராவிட் கட்சிகள் பாலாக்கி விட்டதை இவரும் இவர் மகனும் சேர்ந்து தயிராக்கி வெண்ணெய் எடுத்து,பின் நெய்யை உருக்கியெடுத்து அடுத்து தமிழ்நாட்டு மேடைகளில் வாயால் வடை சுட்டு வைக்கும்போது அப்பா காக்காவும், மகன் காக்காவும் கொத்து தமிழா,கொத்து நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களைப் பேசியே கொல்வார்கள்.பண்புப் பெட்டகங்கள்.
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
@@sankarnarasimman7065 சரியாக சொன்னீர்கள்
@1973raasaasukaran
@1973raasaasukaran Год назад
அப்பச்சி என்ற மரபு எப்படி வந்தது ? ஒரு வேளை, அப்பன் + பச்சையப்பா + ஆட்சி= அப்பச்சை ஆட்சி = அப்பச்சி. அப்பன் = முருகன் பச்சையப்பா= முதல் விவசாயி முருகன் ( பெண்ணாக பார்ப்பது பச்சையம்மா என்ற பச்சமம்மா ) ஆட்சி = அப்பனின் அருளாசி .
@alangaran7563
@alangaran7563 Год назад
அண்ணே நீங்க பேசும் வாதங்கள் எல்லாம் .... இனிமேல் இந்துக்களிடம் எடுபடாது 👍
@imayavaramban1649
@imayavaramban1649 Год назад
எடுபடும் எடுபடாது என்பது எல்லாம் வேறு ஆனால் ஒரு நாள் இந்தியா துண்டாடுப்படும் பாஜகவின் ஆட்சியில் ஏற்படும்.இந்துக்கள் என்று யாரும் இல்லை நான் சைவைத்தை சேர்ந்தவன்.
@user-yz7tp9ct5r
@user-yz7tp9ct5r Год назад
மதராஸ் மாகாணத்தில் பல நாடுகள் ; தமிழ் நாடு அல்ல! தமிழை - அகத்தே கொண்டுள்ளோம் தமிழகமாக தமிழர்களாக
@arulmozhivarmanilamaran7062
9
@user-tamil5671
@user-tamil5671 Год назад
Nee Nalla Varuvai
@newsworld4735
@newsworld4735 Год назад
Nothing wrong in questioning religion. But these people only question hindu religion. They may say "I am also hindu by birth , so I question hindu religion " but still they praise other religions and question only hindu religion, that is the problem
@PLScience
@PLScience Год назад
Not only that, native religion only we can ask.. that is foreign and minority....
@user-cg7fp1iu5y
@user-cg7fp1iu5y Год назад
திமுக அதிமுக கழுதை விட்டை. முன் பின் பேதம் இல்லை. கழுதை விட்டையில் வாழும் புளுக்களாகி போன மாக்களை திருத்த முடியுமா? என்று அன்றே கேட்டார். மா.பொ.சி.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
அந்தக் கழுதை விட்டைகளை மாறி,மாறி ருசித்தவர்தான் அந்த மூன்றெழுத்து தியாகி.
@rajaratnamkanapathipillai3260
ஐயா தப்பாக எடுத்து கொள்ளாதீர்கள்,தற்போதய நிலையில் தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு கட்சிகள் இருக்கின்றன. பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு கட்சி தேவை இல்லை. எல்லோரும், எல்லாக் கட்சிகளும் நூறு வீதம் சுத்தமாக இருக்க முடியாது. எனவே உள்ளவற்றில் ஆகச்சிறந்த கட்சியாக ஒன்றை தேர்ந்து அதில் இறுதி வரை இருந்து தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் மற்றவர்கள் செய்யத் தவறியவற்றை செய்யுங்கள். உங்களில் எனக்குப் பிடிக்காத்து கட்சி தாவுவது. மற்றப்படி நீங்கள் பேசுவது எல்லாம் பெரும்பாலும் கேட்பேன். இனி பனை வளர்த்து கள்ளு குடிக்க காலம் இல்லை. உங்கள் பிற்காலம் சிறக்க நல் வாழ்த்துக்கள்.
@gknarasimmansimman9525
@gknarasimmansimman9525 Год назад
எது எப்படியோ!!! ஆளூபவர்கள் முட்டாள் மக்கள் படித்த அறிவாளிகள் அருமையான கருத்து.
@sivaramansreenivasan5880
@sivaramansreenivasan5880 Год назад
Not postman If say postman Use postal department for all correspondence.
@newsworld4735
@newsworld4735 Год назад
For those who say India was never a country before British came. My reply is going by that logic, there was no country. Because 300 years there was no Bangladesh, Pakistan, USA , Canada, Brazil, etc.... . Atleast concept of Bharat was their for 1000s of years with inter related culture from Kashmir to Kanyakumari, Sindh ( Pakistan) to Bengal, Assam
@sgovin2228
@sgovin2228 Год назад
👏👏👏
@somasundaramsr6284
@somasundaramsr6284 Год назад
Well said. But the oppo. guys won’t accept this logic.
@rathinaveluthiruvenkatam6203
உளறல்!! 58 தேசங்கள் காசி முதல். சேர சோழ பாண்டியம் இல்லை உடான்சு!
@retnamv2672
@retnamv2672 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@jeyakumarnaicker7350
@jeyakumarnaicker7350 Год назад
வா ஐயா வாடகை வாயா!!!
@sankarnarasimman7065
@sankarnarasimman7065 Год назад
Dmk supporters ஆ பேசி இருந்தால் உங்களுக்கு பிடித்து இருக்கும் ha ha ha .......
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Год назад
கதர்ச்சட்டைக் களவாணி நீ ஜெ.விடம் என்ன தேசியத்தைக் கண்டாய்.எந்த விஷயத்தில் கொள்கைத்தங்கமான நீ முரண்பட்டாய்.உன் ட்ரவுசர் கிழிந்து இருப்பதை கவனிக்காமல் ஊருக்கு உபதேசம் செய்வதே உன் போன்ற ஊதாரிகளின் வேலையாகிவிட்டது..
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
@@sankarnarasimman7065 சரியாக கேட்டீர்கள்
@chandrujimrc2748
@chandrujimrc2748 Год назад
ஒரு நல்ல காமெடி பேட்டி. முதலில் இந்த நபரை இவரது புதல்வரை திருத்த சொல்லுங்கள்.
@HAPPINESSFOROTHERS
@HAPPINESSFOROTHERS Год назад
ஆளுநர் பற்றிய கேள்விக்கு ஐயாவின் நீண்ட பதில் அர்த்தமற்றது, உண்மைக்கு முரணானது, உண்மை இல்லாதது..
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 Год назад
இவன் பேசரதல்லாம் live ல முடியல sorry தம்பிகளா. உங்கள பாத்தாலே பாவமா இருக்கு
@muralib1857
@muralib1857 Год назад
GIVE RESPECT FOR SENIOR POLITICIAN.
@திருச்சிற்றம்பலம்-சிவ
@@muralib1857 : கவர்னரை அவன், இவன் என பேசும் போது இந்த நியாயம் எங்கே போனது முரளி?
@karthiak
@karthiak Год назад
Mr Karupazaniyapan this speech from Governer was to the separatist party like DMK and their alliance, Also for your information Gandhi and Nehru was the one who separated india into 3 different Countries, why are you confusing people. You can be pro congress but don't expect everyone will accept your ideology.
@mani.v7378
@mani.v7378 Год назад
Tamil Nadu next CM annamalai sir 🇮🇳
@gsvenkadesh5970
@gsvenkadesh5970 Год назад
அதிமேதாவி என்ற நினைப்பு
@SHREEBPL
@SHREEBPL Год назад
மூளை முத்திப்போய் வழிவதால்.. ஏதேதோ.. உளறிக்கொண்டிருக்கிறார் இவன்.. 🤯
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
ஐயா நீங்கள் திராவிட முட்டா
@SHREEBPL
@SHREEBPL Год назад
@@sampathgopal6802 அது 'முனா கூனா' செய்யறவன் வேலை.. 👽 நீங்க 'அந்த வேலை' செய்யறீங்களா என்ன..!? 🤔
@ramky2601
@ramky2601 Год назад
நாட்டு சுதந்திரத்திற்கு முன் பல மாநிலங்கள் இருந்ததா,இல்லை பல மாகாணங்கள் இருந்ததா..
@vaimurthy
@vaimurthy Год назад
காங்கிரஸ் உருப்படியான கட்சியும். காமெடி. ஊழல் இல்லாம ஒரு முறை கூட காங்கிரஸ் ஆட்சி செய்ய முடியவில்லை. இதுதான் அவங்க லட்சணம்.
@nanthakumar1488
@nanthakumar1488 Год назад
If he truly loved Gandhi and followed Kamaraj he would never joined Dravidian parties. It is too late now since majority of the people have been corrupted by the dravidian stocks. In the balance days he may transcend his self ego and surrender with Almighty.
@rganesan4071
@rganesan4071 Год назад
Surrender to not surrender with.
@krishsundar2006
@krishsundar2006 Год назад
Super Comedy show. Had a good laugh..Best medicine.
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
பண்பாடு இல்லாத மனிதர்கள். வருத்தம் அளிக்கிறது.
@rajaratnamkanapathipillai3260
தமிழ் இனத்திற்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி என்றால் அதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் சரியா ஐயா?
@palanivellimanickammanicka5630
தமிழர் 5 கோடி மக்களை ஏழையாக வைக்கிற கட்சியா திமுக கொள்ளை கட்சி !
@sriram17121957
@sriram17121957 Год назад
He is wrong about talking about governor. Sorry for his ignorance.
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 Год назад
இவருக்கு ஒரு ஒட்டு கூட கிடைக்காது. இவர் கட்சி ஆரம்பித்தாள் என்ன அரம்பிக்கவிட்டால் என்ன ? இனிமே வயசுக்கு வந்தா என்ன வராட்டா என்ன ?
@balakrishnananand6729
@balakrishnananand6729 Год назад
superb comedy interview...
@smohanv
@smohanv Год назад
விஷய ஞானம் இருப்பது போல் காட்டிக்கொள்ளும், விஷய ஞானம் இல்லாத ஒரு பச்சோந்தி தான் இந்த பழ கருப்பையா.
@sankarnarasimman7065
@sankarnarasimman7065 Год назад
Dmk supporters ஆ பேசி இருந்தால் உங்களுக்கு பிடித்து இருக்கும் ha ha ha .......
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
Indeed! 👍
@ilamuruguramachandran9629
@ilamuruguramachandran9629 Год назад
ரொம்ப படிச்ச அடி முட்டாள், நாளைக்கே கவர்னர் வாழ்கன்னு பாடம் நடத்துவான். இன்னொரு நாஞ்சில்.
@rasekarprasaath
@rasekarprasaath Год назад
பழ கருப்பையா இவர் இன்னும் பழைய கருப்பையாவே இருக்காரய்யா , செந்தில் பாலாஜி பல கட்சி மாறியதே , இவரைப்பார்த்து தானாம் . ஆமாம் , இப்ப இவரை எந்தக்கட்சி வெச்சிருக்கு....
@ramadhast3628
@ramadhast3628 Год назад
இவர் இதோடு நிற்கப் போவதில்லை இன்னும் 8 கட்சி மாறுவார்
@cheenu1953
@cheenu1953 Год назад
இந்த ஆளை எப்படி பங்களா சகிச்சீங்க
@MSBharani007
@MSBharani007 Год назад
உங்களை ஏன் கட்சி கட்சியா துரத்தினாங்கன்னு இப்ப புரியுது 😘😍😍😍🤣🤣🤣
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Год назад
இது to(i)let வாய். எப்படி வேண்டுமானாலும் பேசும்.
@nirmalag800
@nirmalag800 Год назад
அத்தனை கட்சியிலிருந்து தின்றுவிட்டு நீ என்ன யோக்கியமாக மீண்டும் வாயை வாடகைக்கு
@nagarajan4658
@nagarajan4658 Год назад
இவன் பேசுறது ஒண்ணு. நடந்துகிறது ஒண்ணு. இவன் வயசுக்கு கூட மரியாதை குடுக்க முடியல. அந்த அளவிற்கு இது ஒரு வேஸ்ட் பீசு
@krishnaswamyn9705
@krishnaswamyn9705 Год назад
நோக்கம் ஒருநாள் வெற்றிபெறலாம்.ஆக்கபூர்வமான பணிசிறக்க வாழ்த்துகள்!
@ramakrishnan2232
@ramakrishnan2232 Год назад
பல் போனால் சொல் போகும், பேசும்போது, சைக்கிள் பம்ப் சத்தம் கேட்குகு, இன்னும் பஞ்ரான சைக்கிள எத்தன நாள்தான் ஓட்டுவாரு இந்த பச்சோந்தி... .
@MSBharani007
@MSBharani007 Год назад
இவ்வளவு சொல்றீங்களே இப்ப ராகுல் காந்தி கூடவே நடப்பயணம் போய் அவருக்கு எல்லாமே பண்ணிவிட வேண்டியது தானே 🤣அடுத்த முறை வார்டு எலெக்ஷன் ல செயிக்க 🤣🙏🙏🙏
@rajagopalkannan4993
@rajagopalkannan4993 Год назад
இவர் காலம் கடந்து விட்டது.... வேற.....வேற.... யாராவது இருந்தால் பார்க்கவும்
@rajamaniv6378
@rajamaniv6378 Год назад
உண்மை உண்மை நல்ல அறிவுறை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.
@marudhachalamvenkatasalam7281
Gandhi and Nehru both were the chief Architects of the present disorders
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
Funny you are Iyya. Let's enjoy the comedy. 🤣
@sakthi-tq7fq
@sakthi-tq7fq Год назад
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு: நல்லவர்களுக்கு பற்றாக்குறை.
@subash.m9295
@subash.m9295 Год назад
ஏண்டா பழம் ஊருக்கே புத்தி சொல்ற நீ உன் மகனுக்கு சொல்ல முடியலயே ஏண்டா. இதுல புது கட்சி வேற பழம் அழுகி போச்சு தூரபோ.
@SelvaRaj-sf7jw
@SelvaRaj-sf7jw Год назад
இது வெம்பிபோன பழம்
@venkateshs7957
@venkateshs7957 Год назад
Jaishri mam talks very polite and professional. Keep it up.. 🙏
@JEEVANADHI
@JEEVANADHI Год назад
இந்த சாக்கடையை யாருப்பா திறந்து விட்டது.
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
ஆளுநருக்கு தான் அந்த வேலை எல்லாம்
@prabusiva3142
@prabusiva3142 Год назад
காலாவதி அரசியல் வியாதி. 50/50✅️
@vaimurthy
@vaimurthy Год назад
வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இங்கே தமிழ்நாடு ஒன்றாக இருந்ததே இல்லை. அப்போ தமிழ்நாடும் இல்லைன்னு சொல்றீங்களா.
@kothandaramanjaganathan4898
You are wrong. Pa. Zha. The Centre can split states by passing the motion in Parliament. But in US this can't be done. They were united by agreement. That is why called as United States. Here it is Union and they were divided for administrative convenience by Centre. You were a congress man with Kamaraj. Surprising !
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Год назад
Ivar. Thavaraana karuthai Sollkirar. US. Pala Maa nilankal Ontraaga inaya Oppu kondu. Ore naadaga aanathu. INDIA Suthanthiram adainthu Naadaaga arivika patu. atharku pin nirvaaga vasathikaaga maanilankal pirikapatathu. US il entha Oru maanilamum thaangal pirinthu povathaaga thangal maanila sabaiyil theermaanan niraivetri pirinthu poka urimaiyundu. aanaal INDIA vil ulla entha maanilamum pirivinai pesavo theermaanam nirai vetravo urimaiyillai. US um INDIA vum Ontraana amaipu alla.
@MURUGANMURUGAN-xo1of
@MURUGANMURUGAN-xo1of Год назад
Union of states என்றாலே பிரிவினைவாதிகளுக்கு சந்தோஷம். Governor is a not a post man. ஒரு தேர்ந்தெடுக்கபட்ட அரசின் பிரதிநிதியே ஆளுநர். உங்களை போன்ற இடத்திற்கு தகுந்தாற் பேசுபவர் அல்ல ஆளுநர்.
@sundaramkr1295
@sundaramkr1295 Год назад
ஆளைப் போலவே கருத்துக்களும் அரதப்பழசாக இருக்கிறது! 😁
@rsoundararaj1366
@rsoundararaj1366 Год назад
This fellow ( as he said about the Governor) who had been with both the Dravidian parties keeping mum when they were corrupt to the core and enjoyed his status, now talks about clean politics and all non-sense. I doubt whether his own family members will vote for his party, a new clown in TN politics like Kamalhasan.
@lathav3528
@lathav3528 Год назад
His son is DMK supporter till date
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
👍👍👍👍👍
@lv8520
@lv8520 Год назад
He was with the clown kamal hasan party recently.
@prajaraman
@prajaraman Год назад
சரி விடுங்க... ராகுல் காந்தி தான் அடுத்த இந்திய பிரதமர்...☺️
@sritharank9366
@sritharank9366 Год назад
This Karuppiah all these days making jalra for these two dmk and admk.
@arunparvathimuthu2567
@arunparvathimuthu2567 Год назад
Umarukku tamizh mattum thaan sirappu.... Rahul Gandhi nalla Thalaivar it's fun....
@skannadasan5597
@skannadasan5597 Год назад
Rahul is Pappu
@kamalavenkataramani3139
@kamalavenkataramani3139 Год назад
Rahul is pappu and udayanidhi is Appu
@porchelviramr4404
@porchelviramr4404 Год назад
👍👍👍👍👍
@madasamyvallinayagam3121
@madasamyvallinayagam3121 Год назад
முரணான கூட்டணிக்கு கிடைத்த வெற்றி...எப்படி இருக்கும்,.. கயமையே அவர்களின் கடமையே.
@madboyma3333
@madboyma3333 Год назад
ஐயோ பாவம். வயசான காலத்தில் இது தேவையா..... மக்களுக்கு உதவி செய்ய எவ்வளவோ வழிகள் இருக்கு.
@vinayak254
@vinayak254 Год назад
Boomer thatha, please stop ✋️
@RaviShankar-wj7fq
@RaviShankar-wj7fq Год назад
Wonderful comment
@SAMPATHSHRI
@SAMPATHSHRI Год назад
இவரு கரு.பழனியப்பனின் பெரியப்பா என சொல்கிறார்கள்.. இவரது சகவாசம்தான் பழனியப்பனை அப்படி ஆக்கி வைத்துள்ளது.... படிப்போ..வயதோ.. இவரை பண்படுத்தவில்லை.....
@Venkatesh_S-2023
@Venkatesh_S-2023 Год назад
இந்த வயதில் கட்சி தொடங்கி புடுங்கப்போகிறாரா? ஆசையா...பேராசையா? பரு கழனியப்பனை வளர்க்கத்தானடா கட்சி ஆரம்பிக்கிறாய் கரு பழையப்பா...
@lv8520
@lv8520 Год назад
முட்டாள்த்தனம்
@saisanthoshsomasundaram5604
Congress has toppled the state governments 93 times using article 356, and one can not forget what happened during Emergency period. Can not forget the famous CBI raid in arivalayam by Congress to get a higher seats in 2011 and many more. Congress is the fascist, autocratic than BJP.
@narasimhanjayaraman9515
@narasimhanjayaraman9515 Год назад
அருமையான பேச்சு. நன்றி !!
@k.a.ganeshkag9128
@k.a.ganeshkag9128 Год назад
வாயை விட்டு பிழைப்பு நடத்தும் இவரின் பேச்சை கேட்பது waste
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
ஐயாவின் பேச்சு உழறல் என்றாலும் உண்மையை கூறுகிறார்
@RameshKumar-gx9bp
@RameshKumar-gx9bp Год назад
உண்மையை உளறல் என்று கூறும் நிலையில் உள்ளோம்
@யூகம்யோசனை
பழம் பாதிதான் பழுத்திருக்கிறது, மற்றபடி ஓகே...
@user-cg7fp1iu5y
@user-cg7fp1iu5y Год назад
அருமையான நேர்காணல் பதிவு
@gopalkrishnan2693
@gopalkrishnan2693 Год назад
Good explanation Seeman Naam tamilar political party is alternative party.
@RaulVincitaly
@RaulVincitaly Год назад
People stopped living with dignity
@esenpillai
@esenpillai Год назад
நீங்க (congress) பிழை செய்து விட்டீங்க, இப்போ மறுபடியும் வாய்ப்பு கொடுத்தால் திரும்பவும் அதே பிழையை செய்து பிறகு இதையே சொல்ல மாட்டிங்கன்னு என்ன நிச்சயம்.
@MSBharani007
@MSBharani007 Год назад
மோசமான ஒரு ஆள் வாயில் நல்ல தமிழ்😍😍😍🙏
@chandrasaker
@chandrasaker Год назад
ஐயா கோமாளி ஐயா
@Panda-cn5jk
@Panda-cn5jk Год назад
சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என்று தமிழ் நாட்டையும் பிரிக்கவும்.
@imayavaramban1649
@imayavaramban1649 Год назад
இவர் சிறந்த தலைவர் என்று யாரையோ எதிர் பார்க்கிறார்கிறர்கள்
@govindarajankrishnasamy8766
Poor man, he is not always having any policy, always against our culture and mother nation
@senslm
@senslm Год назад
Congress nice party? Super comedy
@kannankumbakonam
@kannankumbakonam Год назад
இந்த ஆளுக்கே அறிவு பஞ்சம், இந்த ஆளெல்லாம் ஒரு அரசியல்வாதின்னு நடமாடிக்கிட்டிருக்கே அதுவே அதிசயம்.
@venkatesanmunisamy4624
@venkatesanmunisamy4624 Год назад
பாவம் அய்யா உங்கள் நிலை
@janakiramkrishnamurthy1322
@janakiramkrishnamurthy1322 Год назад
Finance minister should step down immediately without any further loss of time
@muniarumugam3814
@muniarumugam3814 Год назад
நாட்டிற்கு மாற்று ஒரு அரசியல் அமைப்பு தேவை தான். புதிய கட்சி ஆரம்பிப்பதற்கான நிலைப்பாட்டில் ஐயா பல கருப்பையா நிலைத்து நிற்க வேண்டும்
@mahendrachandchordia4575
@mahendrachandchordia4575 Год назад
ஐயா பட்டித்த முட்டாள் அவர்களே union of state என்றால் 536 சமஸ்தானத்தின் கூட்டு பிறகு ஒருங்கிணைந்த பாரதம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளது இதை புரியாத அறிவீளிகள் நன்றி 😂
@palanikumar7877
@palanikumar7877 Год назад
Apart from his remarks about Govt, not a single point he said is valid and truth.
@vaimurthy
@vaimurthy Год назад
தமிழனுக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சியின் பெயர் திராவிட முன்னேற்ற கழகம் .
@newsworld4735
@newsworld4735 Год назад
He is wrong. In China also there are several races and languages. But communist government forced Mandarin to all. But still there are different languages like Canton
Далее
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 536 тыс.
Standoff 2 is a true horror! #standoff #horror #meme
00:13