Тёмный

மெரினாவில் பேனா - நியாயமான சர்ச்சை... - ஸ்டாலினுக்கு ஒரு யோசனை... -பழ கருப்பையா சிறப்பு நேர்காணல் 

News7 Tamil PRIME
Подписаться 1,6 млн
Просмотров 159 тыс.
50% 1

மெரினாவில் பேனா - நியாயமான சர்ச்சை... - ஸ்டாலினுக்கு ஒரு யோசனை... -பழ கருப்பையா சிறப்பு நேர்காணல்
#palakaruppiah #dmk #penstatue #marinabeach
#News7Tamil #News7TamilUpdate
#News7TamilPRIME #News7Tamil #News7Tamilnews
#news7 #tamilnews #liveupdates #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2023 #livenews2023 #covid19 #news7tamil #news7tamilprime
tamil news | news tamil | news tamil live | news tamil today | news tamil 7 | breaking news | breaking news in tamil | news tamil live today | news tamilnadu | news tamilnadu live | news tamil today headlines | news 7 live | news 7 tamil live | news 7 tamil | news 7 tamil prime | news 7 prime | today news | today news live | | current news | live news | tamil latest news | online tamil news | live tv news | breaking news in tamil | political news | recent news | latest news updates today
👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
👉News7 Tamil Agri | / @news7tamilagri
👉News7 Tamil Health | / @news7tamilhealth
👉Sharp Bytes | • Sharp Bytes
👉Live Now | • Live Now
👉கதைகளின் கதை 2.0 | • Playlist
👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
👉News 7 Tamil Exclusive Stories | • News 7 Tamil Exclusive...
Subscribe us on RU-vid : bit.ly/Subscri...
Follow us on Facebook ➤ News7Tamil
Follow us on Twitter ➤ / news7tamil
Follow us on Instagram ➤ / news7tamil
Visit our Website ➤news7tamil.live
Category
News and Politics
News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 409   
@subramanianperiavedi1346
@subramanianperiavedi1346 Год назад
இன்னும் ஒரு சில கட்சி பாக்கி இருக்கிறது, அந்த கட்சிகளில் சேர்ந்து சுகம் கண்டு பின்பு புதிய கட்சி தொடங்கி உடனே அதையும் மூடு விழா காணவும்.
@RenukaNagendra
@RenukaNagendra Год назад
👌😂
@downsouth4474
@downsouth4474 Год назад
என்றும், மதசார்பற்றகொள்கையில், நெறிதவறாமல்இருக்கின்ற அண்ணன் பழ, கருப்பையா, அவர்களுக்கு, நன்றி,,,,,,,,,,, மஜீத்
@தமிழ்தபால்பெட்டி
பேனா விசயத்தில் சரியான உண்மையை தெளிவான கருத்தை மக்களுக்கு தெரிய படுத்தியதற்கு மிக்க நன்றி பழம் க
@porpadhamt3515
@porpadhamt3515 Год назад
ஆகச் சிறந்த, மாமனிதர்.
@adamidk581
@adamidk581 Год назад
இவர் நேர்காணல்க்கு மட்டுமே பயன் படுவார். He can be a good consultant for political parties . அதிகம் வாசித்தவர் ஆனால் நிலையான நிலைப்பாடு இல்லாதவர்.
@srinivasann117
@srinivasann117 Год назад
ஆனால் இவன் " அதுக்கு" சரிவரமட்டான்
@gopalanr4305
@gopalanr4305 4 месяца назад
vy:9cvuy6
@vijayarangan.nnstesan8765
@vijayarangan.nnstesan8765 Год назад
பேனா வையுங்க அதனை உங்க பணத்திலோ அல்லது உங்கள் கட்சி பணத்திலோ வையுங்கள் அரசு பணத்தை வீனடிக்கவேண்டாம்
@bthirugnanasambandham8188
@bthirugnanasambandham8188 Год назад
ஈழத்து தமிழர்கள் படுகொலை செய்தவனுக்கு எதற்கு நினைவு சின்னம்?
@gillyrameshramesh126
@gillyrameshramesh126 Год назад
அவர்கள் நாங்கள் தெலுங்கர்கள் நாங்கள் மலையாளிகள் நாங்கள் கன்னடர்கள் என்றுதானே கூறுகிறார்கள் நீங்கள் அனைவரும் தமிழரே என்று சொல்கிறீர்கள் ஒருவேளை அந்த மாநில ஊடகங்களிலும் இந்த கருத்தை சென்று சொல்லிவிட்டு வாருங்கள் எங்கள் உரிமையையும் பெற்றுத் தாருங்கள் பிறகு வந்து கூறுங்கள் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் வாய்ப்பில்லை ராஜா தானே
@selvaranir2770
@selvaranir2770 Год назад
உங்கள்தமிழ்உச்சரிப்புஅருமைஐயா
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 Год назад
அட போயா யோவ்
@mervinarul5868
@mervinarul5868 Год назад
நாம் தமிழர் கட்சி சிறப்பு
@dvijay334
@dvijay334 Год назад
ஐயா என்றுமே மிகச் சிறந்த அரசியல்வாதி மிகச்சிறந்த மனிதர் மிகச் சிறந்த தயாரிப்பாளர் மிகச் சிறந்த நடிகர் பன்முகத் தன்மையின் அய்யா உயர்ந்த மனிதர் நான் உங்கள் ரசிகன் பக்தன் உங்கள் தொண்டன் அனைத்தும் ஒருவரை உற்று கவனித்தால் தான் கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் உங்களை முதலில் பார்த்தது பார்த்ததிலிருந்து ரசித்துக் கொண்டே இருப்பேன் உங்கள் தமிழையும் உங்களையும் ஐயா வெற்றி பெற வணங்குகிறேன் நான் விஜய் உங்கள் பக்தன் ரசிகன் தொண்டன்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
பெருந்தலைவர் கனம் திரு காமராஜர் அவர்களுக்குப் பின் உடனே இக்கட்சியை ஆரம்பித்து இத்தமிழர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இப்போதாவது ஆரம்பித்திருக்கிறாரே அதுவே மிக்க மகிழ்ச்சி. அவர் வணங்கும் அத்திரு சைவம் அவருக்கு ஆயுளை நிறைவாக வழங்கி அவரை முன்னிலைப் படுத்தி முன்னணி முதல்வராக வந்து மிளிரட்டும். தூய தமிழர் வாழ்க... அவரின் பரந்த மனம் யாருக்கு வராது. நல்லவரை ஆதரிப்பது நல்லவர் கடமையும் ஆகும். நன்றி வணக்கம்.
@dvijay334
@dvijay334 Год назад
உங்கள் கருத்தை கேட்கும் பொழுது தமிழ் உணர்வு பட்டு அனைத்தும் மனதில் உதயமாகும்
@periyathambisampath
@periyathambisampath Год назад
நல்ல குரல் வளம் சிறந்த பேச்சாளர்.. ஆனால் ஓரிடம் நில்லா கால் இவரது
@verginvimalraj6221
@verginvimalraj6221 Год назад
எந்தக் கட்சியிலும் நீங்கள் நிலையாக இல்லை புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கட்சியாவது நிலையாக இருக்குமா
@mohannadar2730
@mohannadar2730 Год назад
பல அரசியல் கட்சிகளில் இருந்து அரசியல் கோட்பாடுகளை ஆதரித்தவர் ஜயா அவர்கள் எனவே அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்கலாம்.அதன் கொள்கை அனேகமாக அனைத்துகட்சிகளின் அவியலாக இருக்கும்
@rajamoorthykandasamy8008
@rajamoorthykandasamy8008 Год назад
நல்ல கற்பனை வளமுள்ள அய்யா நல்ல பல திரைக்கதை நாடகங்கள் அறிவார்ந்த நாவல்கள் எழுதி இந்த தமிழனின் பகுத்தறிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வீரநாராணன் பெயருக்கு பொருத்தமாகும்
@SureshSuresh-pg2gi
@SureshSuresh-pg2gi Год назад
எல்லா கட்சிக்கும் சென்று.இப்போது தனி கட்சி 100நாள் வரை இருக்காது
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
அருமையான தகவல்பேச்சு
@anbalagapandians1200
@anbalagapandians1200 6 месяцев назад
வாழ்த்தக்கள்ஐயா
@karunakaran6101
@karunakaran6101 Год назад
சிறந்த பேச்சாளர்..... ஆனால் கட்சி ஆரம்பிப்பது சரி படாது.....
@mervinarul5868
@mervinarul5868 Год назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த தலைவர்
@anburaja2266
@anburaja2266 Год назад
நயவஞ்சகம் நிறைந்தவன் ச்சீ சீமா 😂😂
@kavinWarrior
@kavinWarrior Год назад
தலைவன் உருட்டு வித்தியாசமா இருக்கும். திடீரென, பார்ப்பன் நம் கூட வாழ்ந்தவர்கள் என்பார்.
@valliyappanravivarman5300
@valliyappanravivarman5300 Год назад
ஐயாவின் ஆதங்கமும் கருத்துகளும் மிக நியாயமானது வாழ்த்துகள் ்
@SureshBabu-hz4xs
@SureshBabu-hz4xs Год назад
புதிய கட்சி தமிழர் நாட்டில் தமிழ்தேசிய வேறூன்ர வாழ்த்துக்கள்👍
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
ஆதங்கமும்
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
@@SureshBabu-hz4xs வேரூன்ற
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 Год назад
@@SureshBabu-hz4xs வேரூன்ற
@velusamyp7177
@velusamyp7177 Год назад
@@r.rajindhirar5545 tarmam Vellum
@j.k.jairishi9115
@j.k.jairishi9115 Год назад
அப்ப இங்கு இருக்கும் குஜராத்திகள் 700 வருடம் கழித்து தமிழில் மொழி யில் தானே சிந்திப்பார்கள் அப்ப அவர்களும் தமிழர்களா
@mervinarul5868
@mervinarul5868 Год назад
நாம் தமிழர் வெல்லும்
@nesavaalarseidhipaintamilf5208
வாழ்த்துக்கள் ஐயா தமிழ் வாழ்க தமிழ் தன் உரிமை கழகம் சிறப்பாக வளர்க வாழ்த்துகள் உரிமை தமிழ் தனி தமிழ் வாழ்க வாழ்க பைந்தமிழ்,ம,மெய்யழகன் திராவிடம் தமிழ் சொல்லா அறிய ஆவல்
@gnanaguru9224
@gnanaguru9224 Год назад
கரிகாலன் வீரநாராயணன் பென்னிகுக் அருமையான கருத்து பதிவு அரசியலுக்கும் வரவிரும்புவர்கள் வந்தவர்கள் மக்கள் அனைவரும் கருத்தை மனதில் வைத்துசெயல்படவேண்டும் பழ கருப்பையா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி
@jaikrishna1882
@jaikrishna1882 Год назад
ஐயா அன்று அரசியல் கட்சி களில் நீங்கள் இருந்தபோது பேசினது ஒன்று இன்று பேசுவது வேறு. தாங்கள் துவக்கும் கட்சியும் பத்தோடு. ஒன்றாக இருக்கும்.
@syedmohamed8569
@syedmohamed8569 Год назад
உங்கள் கருத்துக்களை மக்கள் விளங்கிகொள்ள இறைவன் உதவி செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் !
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 Год назад
Tamilians are known for their indifferent attitude, vote only for highly Corrupt parties, they are scared that Tamil will be stolen or tarnished by others.the great holy Tamil no one can steal or tarnish the Tamil language.
@b.govindarajanb.govindaraj3963
பழ. கருப்பையா வின் கருத்துக்களை மக்கள் விளங்கி கொள்வது இருக்கட்டும்?? முதலில் அவருக்கு புரிகிறதா?? என்பதே சந்தேகம் தான்👈✌🙂
@jasonraj8976
@jasonraj8976 Год назад
NTK is the only solution
@selvakumarkamaraj6727
@selvakumarkamaraj6727 Год назад
அது ஒரு பக்கம் இருக்கட்டும் என்று சொல்லியே நிறைய பகிர்ந்து கொண்டீர்கள்.மிக்க நன்றி.
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp Год назад
😂😂😂 *அது ஒரு பக்கம் இருக்கட்டும்*
@ravik199
@ravik199 Год назад
அது ஒரு பக்கம் இருக்கட்டும்
@gsureshkumar2712
@gsureshkumar2712 Год назад
உண்மையான அருமையான பேச்சு
@GREENBAT292
@GREENBAT292 Год назад
நாம் தமிழர்🌾💪🏽🚩💯💯👍🏼
@SivaKumar-cf7nv
@SivaKumar-cf7nv Год назад
கலைஞரைவிட சாதனைகள் செய்தவர்கள் ஏராளம் அவர்களுக்கு வைக்கலாம்.
@Pugal.ramaya
@Pugal.ramaya Год назад
Can you tell me one name who achieved more than kalaignar for tamilnadu except Periyaar..
@mervinarul5868
@mervinarul5868 Год назад
Annan Seeman Mass
@selvaranir2770
@selvaranir2770 Год назад
அழகு தமிழ்அருமை
@thanigaimalai9869
@thanigaimalai9869 Год назад
காலிபெருங்காய டப்பா
@அலிரலிக்குபின்தேடும்தீன்தீன்அ
வாசனை மிக அதிகம் இருக்கும்
@jaganathanjaganathan8888
@jaganathanjaganathan8888 Год назад
உங்கள் முடிவு தமிழக மக்கள் பயன் அடைவாா்கள் வாழ்துக்கள் ஐய்யா
@sakthis4823
@sakthis4823 Год назад
ஐயா நாம் தமிழர் கட்சிக்கு வந்து ஆதரவு கொடுங்கள் நொர்மையாகதான் இருக்கிறார்கள் நீங்களும் சம்பாதிக்க வராதீர்கள்..🙏🙏
@alagarthirupathi8902
@alagarthirupathi8902 Год назад
நாம் தழிழர் கட்சி இருக்கு தோவையற்றாவோலை வாழ்ந்துகள்
@apolitical-
@apolitical- Год назад
நினைவு சின்னங்கள் எல்லாம் பொது மக்களுக்கு தண்ணீர் தருவதாக இருக்க வேண்டும் என்று ஒரு கலாச்சாரம் நல்லதே
@dilipkumarbaliga2193
@dilipkumarbaliga2193 Год назад
. ஆங்கிலம் கலந்து தமிழ் தேய்ந்து போனது 50 ஆண்டுகளில். வடமொழி தமிழில் கலந்ததற்கு இவர் புலம்புகிறார்
@thiyagarajanmadhusudhanan1201
யேய் பழம் கட்சி தொடங்கிட்டாயா. உருப்படுமா
@JV-zq3dh
@JV-zq3dh Год назад
அருமை Sir ,, பேனா சிலைக்கு பதில் , நீங்கள் ஸ்டாலினுக்கு கொடுத்த அறிவுரை Super Sir👍
@sivamoorthyr
@sivamoorthyr Год назад
Pen speech very super
@mervinarul5868
@mervinarul5868 Год назад
Annan Seeman best leader 💪💪💪others waste
@pa3160
@pa3160 Год назад
Silaya udaippom💯
@KBala82
@KBala82 Год назад
வாழ்த்துக்கள் அய்யா 🎆👏🎇👏🎉🎆
@subadrakaliyaperumalkaliya382
@subadrakaliyaperumalkaliya382 4 месяца назад
உண்மையாக மக்கள் நலனில் அக்கறை இருந்தால் பாஜகவில் சேர்ந்திருப்பீர்
@mervinarul5868
@mervinarul5868 Год назад
Pls join NTK
@PlaycoolBro
@PlaycoolBro Год назад
இவர் மக்கள் நீதி மையத்தில் இல்லையா?
@josekuthey1162
@josekuthey1162 3 месяца назад
Karupaiya awesome speech
@murugesana1686
@murugesana1686 Год назад
A humble request to Aiyya, Plz change the word Kazhagam as Yiyakkam. Thamizhar Thannurimai Yiyakkam. Kazhagam remembers Kollaiyar koodaaram
@sureshrsuresh1431
@sureshrsuresh1431 Год назад
இந்த வயதில் இப்படி ஒரு தனிக்கட்சி தேவையா
@auditordhayalan2268
@auditordhayalan2268 Год назад
ஐயா, ஏற்கனவே தமிழர் அமைப்புகள் ஏராளம்.தமிழர் வாக்குகள் பிரிந்து ,ஒரு வார்டில்கூட வெற்றி பெற இயலாத நிலை ஏற்படும்
@paulraj9290
@paulraj9290 Год назад
Nee next cm
@Manasatchi-4kmk
@Manasatchi-4kmk Год назад
வாழ்த்துகள் ஐயா... சமூகத்திற்கு உங்கள் கட்சியும், அது உண்டாக்கும் கருத்து தாக்கமும் அவசியம்.. - ராஜீவ் காமராஜர் மக்கள் கட்சி தலைவர்-தமிழருவி மணியன்.
@karnankarnan7379
@karnankarnan7379 Год назад
நீங்கள் அரசியல் கட்சி தொடங்கவேண்டாம் உங்கள் கருத்து மட்டும் போதும் தமிழனை மேலும் பிரீக்கவேண்டாம்
@அமிழ்தேஎன்தமிழே
நேர விரயம்.
@vengadasalamvengat4020
@vengadasalamvengat4020 Год назад
இந்த ஆள் போகாத ஊருமில்லை பொத்தாதபொட்டியும்இல்லை....
@Kumar-fe7lt
@Kumar-fe7lt Год назад
Ayya.nan.varugiran.vazlthukal
@rajendrand8313
@rajendrand8313 Год назад
தேர்தலில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு பின்னர் மாற்றிப்பேசும் டாய்லெட்வாய்களைப் பற்றியும் பேசுங்களேன்... பி. என்.
@rafivlr9951
@rafivlr9951 Год назад
ஜயா தாங்கள் இயக்கத்தில் சேர்ந்து பரிமாற்ற விரும்புகிறேன்
@dvijay334
@dvijay334 Год назад
அங்கயா உங்கள் கட்சியில் நான் என்னையே தயார் என் நண்பர்களும் இணைய தயார்
@nandasirixd8675
@nandasirixd8675 Год назад
😂அவர் வருகிறார் இவர்வருகிறார் என்று கதை விடுகிறீர்களே??? முதலில் உங்க மகன் உங்க கூட வருகிறாரா ??? அதைக் கூட சொல்லவே இல்லையே ?? 😂
@Sevam1940
@Sevam1940 Год назад
super
@balak.622
@balak.622 Год назад
மகனுக்காக கட்சிதொடங்குகிறார்.இருவரிடமும் கொஞ்ச இருப்புகருப்புஇருக்கு அதுமுடிய,மகன்திமுகவில்தொண்டனாகிடுவர்.
@saminathan8540
@saminathan8540 Год назад
@@Sevam1940 சூப்பர் நண்பா இவர் இப்படியே உளறிக் கொண்டு தெரியவேண்டியதுதான்
@thamilasubram5909
@thamilasubram5909 Год назад
hahahaha 😅😂🤣😋😛
@selvakumar-fm9lq
@selvakumar-fm9lq Год назад
இவர் மகன் யார்?பெயர் என்ன
@rajendiranmk1735
@rajendiranmk1735 Год назад
( கருப்பையா)அவர்களை கட்சி மாறி என்று சாடிய வர்களை குறித்து அறிவுரை கூறி மூதறிஞர் ராஜாஜிஅவர்களை நினைவு கூர்ந்தது சரியான பதில்
@rajurams4
@rajurams4 Год назад
Arumai Aiya...very idea for kalainar memorial...
@jawubarsadiq8688
@jawubarsadiq8688 Год назад
கட்சி ஆரம்பித்தாலும் அதை மறந்துவிட்டு வேறு கட்சியில் சேருவார்
@rajasekar2236
@rajasekar2236 Год назад
ஐயா உங்கள் கட்சியில் சேர ஆவலாக உள்ளேன்
@jalapathigowthamj6315
@jalapathigowthamj6315 Год назад
👏👏👏👏👏
@sampathgopal6802
@sampathgopal6802 Год назад
அய்யாவின் புகழ் ஓங்குக ஐயாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 Год назад
Simon dog
@thanigaimalai9869
@thanigaimalai9869 Год назад
உன்னையேல்லாம் பேட்டி
@b.govindarajanb.govindaraj3963
பழ. கருப்பையா அவர்கள் மக்கள் நீதி மையத்திலிருந்து பாதி தொண்டா்களை பிரித்து கொண்டு வந்திருக்கலாம்!!! அல்லது பாதி தொண்டா்களை கமல் பிரித்து கொடுத்திருக்க லாம். !!!!?? பழ. கருப்பையா கட்சியில் ஒரு நபர் சோ்ந்தாலே ஆச்சரியம் தான்👈✌🙂!!!!!!!!!!!!!?????????????
@butherguru4310
@butherguru4310 Год назад
அதிமுகவினர் வாக்குகளை பெறுவதற்கு ஊழல்வாதி ஜெ. வை அம்மா என்கிறார் இந்த புத்திசாலி. ததக வாழ்க.!
@karunanidhiv3311
@karunanidhiv3311 Год назад
யோவ் போய் தூங்கியா
@jayakumarpanchanatham
@jayakumarpanchanatham Год назад
கடலில் அய்யா கலைஞருக்கு சிலை வைத்தால் சுற்று சூழல் மாசுபடலாம்... கூவத்தில் வைத்தால் சிறப்பாக இருக்கும்
@best-pl9yl
@best-pl9yl Год назад
சிறப்பு
@Desanesan
@Desanesan Год назад
Vazga valarga.
@balajiramachandran7707
@balajiramachandran7707 Год назад
Please check when he was MLA what he did in his constituency then you can understand, he is another paper tiger in TN politics .. anyways all the best for his new party ..
@parimalaselvanvelayutham3941
In a political party, he can only seek the help of his party leadership for any development for the constituency. If money is allotted for work he can either get cut and keep quite or insist to complete the work as per estimate by not getting cut.Even that is also difficult. He resigned from MLA post in the middle of the term as he had pointed out the mistakes of party men in power with or without the knowledge of leader.
@kmcram6970
@kmcram6970 Год назад
வாழ்த்துக்கள் ஐயா🔥🔥🔥
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 Год назад
மிகச் சிறந்த கொள்கை கோட்பாடுகள் கொண்ட ஐயா.திரு.பழ.கருப்பையா அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் வேரூன்றி மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக வளர்ந்து மக்களுக்காக பணிபுரிய வாழ்த்துக்கள்...வாழ்க...வளர்க...🙏🙏🙏👍👍👍
@jeyasuthansuthan8042
@jeyasuthansuthan8042 Год назад
ரர
@jeyasuthansuthan8042
@jeyasuthansuthan8042 Год назад
@jeyasuthansuthan8042
@jeyasuthansuthan8042 Год назад
@pitchaimaniraju4759
@pitchaimaniraju4759 Год назад
Your speech ideas thoughts are now a days twisted changed in your favour. You totally reject MK. Even DMK. But accept MGR. Wrong direction. Sir first you become a TRUE politician. Your split others family is not going to help. Jai ho .
@ganapathykrishanan1289
@ganapathykrishanan1289 Год назад
Simons new dog
@vanithaazhagurajan7269
@vanithaazhagurajan7269 Год назад
No more we will support u.u said all neibouring state support us in ealam, then why Andhra govt welcomed Rajapaksa.
@Seeman228
@Seeman228 Год назад
நாம் தமிழர்
@sivam450
@sivam450 Год назад
நியாயமான கொள்கைகள்
@senthilkumar-jt4qk
@senthilkumar-jt4qk Год назад
ஐயா வணக்கம் 🙏
@durairajmuthukaruppan6347
@durairajmuthukaruppan6347 Год назад
கடலில் பெரியாரின் கைதடி வைக்கவேண்டும் அண்ணாவின் மூக்கடி டப்பாவையும் வைக்கவேண்டும்
@balak.622
@balak.622 Год назад
விக் வைக்கவும்.
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 Год назад
aduthu Admk vinar MGR ku Thoppi allathu kannaadi. JJ vuku Coat. Silai vaipaargal. Sila varudunkalil Marina kadal muluvathum Silai kalaga irukum.
@dhanishaganesan7264
@dhanishaganesan7264 Год назад
ஏன் நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சிலை வைக்க மாட்டீர்களா?????
@saimanohar4811
@saimanohar4811 Год назад
Another waste in politics. One thing can be accepted that all are against Pen statue.
@jkjk297
@jkjk297 Год назад
India.super.star.pa.karuppaiya.valga.valga.valgj
@srinivasancr8650
@srinivasancr8650 Год назад
ஜயா வணக்கம் பணமில்லாமல் கட்சியா
@subburam2479
@subburam2479 Год назад
வாழ்த்துக்கள் ஐயா. தங்கள் பணி சிறக்க ட்டும்
@karunanithinamachivayam3483
தமிழ்பற்ருஇல்லாதூஒருநபர்தமிழுகத்தில்.கட்சிஆரம்பித்தால்.எப்படி.உருப்படும்
@venugopals162
@venugopals162 Год назад
ஐயா முன்னோர்கள் செய்தது சாதனை. இவர்கள் செய்வது வேதனை.
@m.sachidanandhamm2305
@m.sachidanandhamm2305 Год назад
ஐயா அவர்களுடைய கருத்துக்கள் அருமை அருமை அருமை வாழ்க வளர்க வெல்க
@vijayakumarm4613
@vijayakumarm4613 Год назад
தமிழ் நாட்டயே ஒரு ரவுண்டு வந்துட்டாப்புள்ள ...நாங்க தாவத கட்சி இல்ல பேசாச பேச்சியுமில்ல...
@pmk1954
@pmk1954 Год назад
We have more than enough parties..
@TamilSelvan-yn9vr
@TamilSelvan-yn9vr Год назад
La pakka fraud
@raviselvammanam
@raviselvammanam Год назад
அருமை
@dhayanidhi9100
@dhayanidhi9100 Год назад
கறை படியாத மனிதர்
@anitharamasamy7828
@anitharamasamy7828 Год назад
Nalla speech... great 👍 leader quality....
@sakthil9825
@sakthil9825 Год назад
Pala karuppaya speech super
Далее
Учёные из Тринидад и Тобаго
00:23
LOLLIPOP-SCHUTZ-GADGET 🍭 DAS BRAUCHST DU!
00:28