Тёмный
No video :(

'திராவிட மாயை' சுப்பு அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உரை 

Pesu Tamizha Pesu
Подписаться 624 тыс.
Просмотров 69 тыс.
50% 1

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#annamalai #annamalaispeech #bookrelease #annamalaibjp #bjptamilnadu
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subsribe Our Devotional Channel 👇🏻:
ThiruvarulTV : / @thiruvarultv
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Опубликовано:

 

12 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 292   
@GUKNAIR
@GUKNAIR Месяц назад
மனுஷனாயா இவரு, தெய்வ பிறவி. தமிழருக்கு கிடைத்த பொக்கிஷம். எல்லோரையும் மதிக்கும் மகா தெய்வ பிறவி.
@DevarMagan2000
@DevarMagan2000 Месяц назад
காமராஜரை கண்டால் என் கண்கள் கலங்கும் தேவர் அய்யாவை கண்டால் என் கண்கள் கலங்கும் இளையராஜாவை கண்டால் என் கண்கள் கலங்கும் ஒரு ராணுவ வீரனை கண்டால் என் கண்கள் கலங்கும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை கண்டால் என் கண்கள் கலங்கும் இந்த அண்ணாமலையை கண்டாலோ குலுங்கி குலுங்கி அழுகுகிறன் இவன் அந்த பராசக்தியின் தவ புதல்வன் பாரதியின் அக்கிணி எரிமலை இவனை என்னுடைய தமிழக முதல்வனாக 5 ஆண்டுகள் பார்க்க ஆசை பின்னர் 7 ஆண்டுகள் ராணுவ மந்திரியாக பார்க்க ஆசை பின்னர் 25 ஆண்டுகள் இவனை பிரதம மந்திரியாக பார்க்க ஆசை ஆதி பராசக்தி என்னுடைய இந்த நேர்மையான பிரார்த்தனையை நிறைவேற்றுவாள்
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 Месяц назад
இப்பேர்பட்ட தலைவனை கோயம்பத்தூர் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லையே!😔 என்ன விவரமான பேச்சு🌹
@user-hn2gd9wv8f
@user-hn2gd9wv8f Месяц назад
தமிழகத்தின் தலையெழுத்து 😢
@rajeswariv7648
@rajeswariv7648 Месяц назад
திராவிட கட்சிகளின் சதியால் நடந்த தேர்தல்,மக்கள் விலை போகிறார்கள்
@xaviershanthi5054
@xaviershanthi5054 Месяц назад
இது தான் தமிழக மக்கள் தலைவிதி கொத்தடிமையாக இருந்து அதே பழக்கம்
@MohamedAli-qd9um
@MohamedAli-qd9um Месяц назад
​@@rajeswariv7648இந்துக்களிடம் ஒற்றுமை இல்லை.. ஹிந்துக்களை அளிக்க துடிக்கும், ஹிந்துக்களின் உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கும் திராவிட மாடலையே தேர்ந்தெடுக்கிறார்கள்..
@maheshwarimca
@maheshwarimca 29 дней назад
அண்ணாமலை ஒரு பச்சை ஓந்தி இடத்திற்கு தகுந்தாற் போல மாறுவார் அவரை தூக்கி பிடித்தால் உங்கள் பிள்ளை கஷ்ட படுவார்கள்
@rajendranm8886
@rajendranm8886 Месяц назад
ஆண்டவர் ஆசியோடு அண்ணாமலை தமிழகத்தில் ஆட்சி புரிவார் இது உறுதியாக
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Месяц назад
வாழ்த்துக்கள் அண்ணாமலை ஜி அவர்களுக்கு ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@revathymeenakshisundaram1088
@revathymeenakshisundaram1088 Месяц назад
அண்ணாமலையின் பேச்சை கேட்கும்பொழுதெல்லாம் நான் மெய்மறந்து அடிமையாகவே ஆகிவிடுகிறேன்
@babuanbaiah3165
@babuanbaiah3165 Месяц назад
தமிழக மக்களுக்கு படிக்காத மேதை காமராஜர் க்கு நிகராக கிடைத்த படித்த மேதை அண்ணன் அண்ணாமலை வாழ்க பல்லாண்டு
@nagalakshmisrinivasan9817
@nagalakshmisrinivasan9817 Месяц назад
இப்படி ஒரு மனிதனை வெற்றி"பெற செய்யாமல் தமிழக மக்கள் தோற்று விட்டார்கள்
@saranj1557
@saranj1557 Месяц назад
Yes yes true
@sureshbabu4695
@sureshbabu4695 Месяц назад
@@nagalakshmisrinivasan9817 mirchi Malayalam 🪷🪷🪷🪷🪷🪷👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏 Tamil Nadu CM Annamalai
@lakshmikrithik1636
@lakshmikrithik1636 Месяц назад
True 100%
@Ganeshini
@Ganeshini Месяц назад
TN Makkal oda sinthikum arivathral votuku kasu agavum Tasmac ku admaiyakavum adangi vaithu ulathu...Rombavum varuthamanathu...
@aarem2880
@aarem2880 Месяц назад
இவரை எதிர்த்து ஓட்டு போட்ட அந்த மக்கள் என்ன நினைத்து கொண்டு ரவுடிகளை ஜெயிக்க வைத்தார்கள்🤔
@porchelviramr4404
@porchelviramr4404 Месяц назад
That's the reason I call him "வாராது வந்த மாமணி அவன் நமது அண்ணாமலை". வாழ்வாங்கு வாழ்கவே கண்ணே! 🙏🙏🙏🙏🙏🙏
@nswami
@nswami Месяц назад
ஏதோ 2 நிமிஷம் என்ன பேசினார் என்று பார்க்கலாம் என்று வந்தால், அது ஏன்யா இவர் பேச்சை மட்டும் முழுவதும் பாக்கறத நிறுத்தவே முடியல
@user-hn2gd9wv8f
@user-hn2gd9wv8f Месяц назад
கற்றோரருக்கு சென்றவிடமேல்லாம் சிறப்பாம் 🎉
@saravanamuthu6302
@saravanamuthu6302 Месяц назад
கவிதை உங்கள் கருத்து(வரிகள்)
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Месяц назад
Yes, it's 100 Truth Brother
@jaihindu8817
@jaihindu8817 Месяц назад
True
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 27 дней назад
that is his success and intelligence
@BavaniKou
@BavaniKou Месяц назад
இந்த வயதில் இப்படி ஒரு துடிப்பான பன்முகத் திறமை வாய்ந்த இளைஞன் என்று சொலவதை விட கற்பனை கதாநாயகன் என்று இல்லாமல் நிஐ கதாநாயகனாக கண்முன்னே பார்த்த ஒரு தலைவர்..
@ganeshashanmugammurugesan6009
@ganeshashanmugammurugesan6009 Месяц назад
சுப்பு அய்யா அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அண்ணாமலை ஜி பேச்சு மிக அருமை.
@murthypadmanabhan3514
@murthypadmanabhan3514 Месяц назад
நான் இன்று இந்த விழாவில் கலந்துகொண்டு தலைவருடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கொண்டேன்....
@shanmugammurugaiyan1238
@shanmugammurugaiyan1238 Месяц назад
இறை பாக்கியம்
@aarem2880
@aarem2880 Месяц назад
வாழ்த்துக்கள்.... நீங்கள், உங்களைச் சேர்ந்தவர்கள் நேர்மையாக இருப்பது அவசியம் ..... நல்ல மாற்றம் எளிதில் வராது....
@gangadharan8073
@gangadharan8073 Месяц назад
Wonderful opportunity lucky person you are sacche honest straight forward lovable brother Annamalai ji
@indirapriyadarsini9065
@indirapriyadarsini9065 Месяц назад
❤❤❤❤
@kaliyamoorthyponnurangam-cj6pc
@kaliyamoorthyponnurangam-cj6pc Месяц назад
ஒரு நாள் நம் தமிழகம் திரும்பி பார்க்கும் அப்போது இந்தியாவே பெருமைபெறும்❤
@rajgameplay7165
@rajgameplay7165 Месяц назад
அண்ணாமலை சார் Mass
@MohamedAli-qd9um
@MohamedAli-qd9um Месяц назад
ஒரு நல்ல மனிதன்.. தமிழகத்தை முன்னேற்ற துடிக்கும் இளைஞன்.. உங்கள் கையில் தான் இருக்கிறது வருங்கால தமிழக மக்களின் வாழ்க்கை..வாழ்க மலைஜி❤.. எனது ஓட்டு உங்களுக்கே.. உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 Месяц назад
தலைமைத்துவத்திற்குரிய அருமையான பன்முகத் தன்மை கொண்ட பேச்சாற்றல்.! பா.ஜ.க.வின் மாநிலத் தலைமையில் ஒரு முத்திரைக் காலம்... இவர் பொறுப்பு ஏற்ற காலம் என்று சொல்வது சாலப் பொருந்தும்.! நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் காணும் பண்பாளர்கள் நிறைந்த மேடை ...என்ற கணிப்பு அருமை.! முதுமையை உணர வேண்டிய எதிர்காலமும் , நிகழ்காலமும் இருக்க வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டி உள்ளது மிகச் சிறப்பு.! " தொட்டணைத்தூறும் மணற்கேணி",... என்று ‌72 வயதான அவரைக் கேள்வியுற்ற என்னையும் படிக்கத் தூண்டும் கருத்துப் பதிவுக்கு‌ IPS அவர்களுக்கு மீண்டும் எமது பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள். வாழ்க தமிழ்.! வாழ்க பாரதம்.!!
@subramaniam7905
@subramaniam7905 Месяц назад
அண்ணாமலையின் பேச்சு அருமை 👌👌👌
@sundaresanpasupathi2222
@sundaresanpasupathi2222 Месяц назад
Excellent and thought-provoking speech by Annamalai
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 Месяц назад
தர்மத்தின் தலைவனின் மிக அருமையான பேச்சு
@RaviKumar-gx8we
@RaviKumar-gx8we Месяц назад
இன்றும் என்றும் எப்போதும் தகுதியுள்ள ஒரே தலைவர் திரு அண்ணாமலை மட்டுமே. தமிழகம் சிறக்க அண்ணாமலை ஆளவேண்டும்.❤
@smuralidaran5575
@smuralidaran5575 Месяц назад
ஒரு பன்முக திறமையுள்ள வித்தியாசமான மனிதப் பிறவி. ஒரு நாளில் எத்தனை இடத்தில் எத்தனை நிகழ்ச்சிகள் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் ! அந்தந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்ப உரை.
@gopinatarajan9323
@gopinatarajan9323 Месяц назад
தலைவரின் சிறப்பு அம்சம் இது தான். எந்த கூட்டத்துக்கு விழாவிற்கு சென்றாலும் அனைத்து ஆடியன்ஸ் ஈர்க்கும் வகையில் பேசுவதுதான் அவருடைய பாணி. இந்த பேச்சு இதற்கு சரியான உதாரணம். என்ன தெளிவான நேர்த்தியான கருத்து மிக்க பே‌ச்சு.
@rajkumarflowershop7474
@rajkumarflowershop7474 Месяц назад
அண்ணாமலை வாழ்க ❤❤❤❤❤❤❤❤
@PalanisamyT-qj3jo
@PalanisamyT-qj3jo Месяц назад
அண்ணாமலை சூப்பர் 🤝🕉️🚩👌
@vairavansubramanian3684
@vairavansubramanian3684 Месяц назад
அற்புதமான பேச்சு 🎉🎉🎉🎉 தமிழகம் அண்ணா மலை அவர்களால் தலை நிமிரும்
@kothandapanisekar6673
@kothandapanisekar6673 Месяц назад
அருமையான பேச்சு திரு. அண்ணாமலை அவர்களின் பேச்சு
@gandhikoori5440
@gandhikoori5440 Месяц назад
இப்படி ஒரு தலைவனை பெற்றதில் பாரதி ஜனதா கட்சியில் உள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையை
@aarem2880
@aarem2880 Месяц назад
நல்ல மனம் கொண்டவர்கள் ஒரே மேடையில் பார்ப்பது எங்களுக்கு ஆறுதலாக உள்ளது.அதுவும் திராவிட ரௌடியிஸம் பயமுறுத்தி கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் ......
@shanmugammurugaiyan1238
@shanmugammurugaiyan1238 Месяц назад
அருமையான பேச்சு.... தாங்கள் பேசுவது உண்மை....தமிழின் சுவையை இளந்தலைமுறையை சுவைக்க வைக்க வேண்டும்... நாம் குழந்தைப் பருவத்தில் ஆன்மீக பிரசங்கங்கள்,பட்டிமன்றம்,வழக்காடு மன்றம்,கவியரங்கம்....போன்ற தமிழ்ப் பொக்கிஷங்கள் இன்று வழக்கிலிருந்து சிறிது சிறிதாக வெளியேறி வருகிறது...‌ இவைகள் வழக்கிற்கு மீண்டும் புதுப்பொலிவோடு வரவேண்டும்,நம்தமிழ் இலக்கியச் சுவை வீதியில் வருவோர், போவோர் காதுகளில் இனிதாகப் பாயவேண்டும்..தமிழ்ச் சுவை இளைய தலைமுறையை கண்டிப்பாக நல்வழிப்படுத்தும்...நம் பண்டைய கலாச்சாரங்களை இன்றைய நவீன தொழில்நுட்பத்தில் புகுத்தி இளையதமிழகம் செழிப்பாக வளர ஆவன செய்யவேண்டும்...இப்பணியை கார்த்திக் கோபிநாத்,கோலாகல சீனுவாசன் ஐயா, தமிழருவி மணியன் ஐயா,இராஜவேல் நாகராஜன் போன்றோர் செய்யவேண்டும்...தலைவர் இதெற்கெல்லாம் தோள்கொடுத்து தமிழ்த்தாய் புன்னகைக்க தமிழ்ச் சமூகம் தலைநிமிர ஆண்டவன் அருள்புரிய வேண்டுகிறேன்.....
@Raja-bg8kc
@Raja-bg8kc Месяц назад
Annamalai annaa🎉🎉🎉
@gokulj7299
@gokulj7299 Месяц назад
பார்‌ புகழும் பாரதம்‌ படைப்போம்‌ மோடி‌ அய்யா அவர்கள் தலைமையில்
@sundrambal572
@sundrambal572 Месяц назад
Super speech son
@ranganathangopalan6604
@ranganathangopalan6604 Месяц назад
அண்ணாமலை ஜி ன் பேச்சாற்றல், அறிவாற்றல் மிக மிக சிறப்பு, அருமை என்பது.... திருப்பதி லட்டு சுவை யானது, அரிய பிரசாதம், கிடப்பது அரிது, .... என்றெல்லாம் வர்ணிப்பதற்கு ஒப்பாகும். கரும்பு இனிப்பது இயற்கை. பல்லாண்டு வாழ்க அண்ணாமலை. வாழ்த்துவோம். கரும்பின் இனிப்பு, சிலருக்கு கசக்கும்.....!!!! சக்கரை நோயாளிக்கு, கரும்பு கசக்கும், ஒரே காபரா தான் ....!!!! திராவிஷ மாடல் காரர்களுக்கு... அண்ணாமலை ஜி விஷக்கசப்பு... ஜய் ஹிந்த் அண்ணாமலை ஜி க்கு ஜய் வந்தே மாதரம். காசுக்கு சோரம் போனவர்களா ல், இன்று அண்ணாமலை தோற்றிருக்கலாம். மனம் திருந்துவார்கள். தர்மம் வெல்ல க் காண்போம். வரும் காலங்களில் அண்ணாமலை அமோக வெற்றி பெறுவார். இது சத்தியம். இன்று முதல் அதற்காக உழைப்போம். அன்புடன் சுந்தரம் பிள்ளை ( alias ரங்கநாதன் )
@govindanappaswamy34
@govindanappaswamy34 Месяц назад
அருமையான பேச்சு அண்ணாமலை ஜி மாஸ் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழகத்தில் தாமரை மலரும் தாமரை மலரும் தாமரை மலரும்
@vijayabaskarr7900
@vijayabaskarr7900 Месяц назад
அண்ணாமலை அவர்கள் அதிசமான அதிர்ஷ்டமான வாய்ப்பு கடவுள் தந்தது
@Vijayaramesh-fz4sl
@Vijayaramesh-fz4sl Месяц назад
அருமையான உரை அணாணாமலை ஜி
@jayaprakash1052
@jayaprakash1052 Месяц назад
I support annamalai sir jaihind ❤❤❤❤❤❤❤❤❤
@ganeshvenkatasubramaniam9484
@ganeshvenkatasubramaniam9484 Месяц назад
Excellent speech by Annamalai
@rajasrihari2891
@rajasrihari2891 Месяц назад
What a speech... his knowledge, his intellect , no wonder he has been invited to release a Book. Great Annamalai Sir !!! I can't imagine any one else fit for such an occasion from our TN ruling party
@sivananthan3101
@sivananthan3101 Месяц назад
YES TRUE ❤100% BOLD SPEECH BY BJP ANNAMALAI JI 😀😀😀😀👌👌👌👌VETRI NICAYUM YENDRUM PALLANDU VALLGA ❤❤❤❤
@ushaviswanathan6458
@ushaviswanathan6458 Месяц назад
அருமையான பேச்சு
@Elango-pe5oe
@Elango-pe5oe Месяц назад
அற்புதமான உரை அண்ணாமலை வாழ்க
@suppuraji4671
@suppuraji4671 Месяц назад
இனிமை சூப்பர்
@sadagopankannan9351
@sadagopankannan9351 Месяц назад
Excellent speech by Annamalai .congratulations.
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Месяц назад
மாஸ் 🔥🔥🔥
@sridharanveeraraghavan6462
@sridharanveeraraghavan6462 Месяц назад
இந்த மனிதரை தோற்கடித்த மக்களை என்னவென்று சொல்வது?
@velusamyr8951
@velusamyr8951 Месяц назад
படித்த அறிவுள்ள நல்ல மனிதர்கள் அனைவரும் அண்ணா மலைக்கு தான் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அறிவில்லாத பண வெறி பிடித்த மனித தன்மை இல்லாத வர்கள் தான் அண்ணா மலைக்கு எதிராக வாக்களித்துள்ளனர்
@saranj1557
@saranj1557 Месяц назад
​@velusamyr8951 yes 💯💯 true
@hemavathisrinivasan7042
@hemavathisrinivasan7042 Месяц назад
C correct
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl Месяц назад
THAN THALAELEA MANNAI ALLIP POTTUKKONDARKAL.....
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx Месяц назад
Thotrathu avar illai, makkal
@RajagopalanT.S-yh8tj
@RajagopalanT.S-yh8tj Месяц назад
Superb. Hats off... BJP is fortunate to have Annamalai ji as it's member / leader.
@sengottuvelv641
@sengottuvelv641 Месяц назад
Great Annamalai 👍 👌
@ravip6664
@ravip6664 Месяц назад
Mr Annamalai good speaking I really like your ambition god bless you
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 Месяц назад
Great mr Annamalai EX IPS
@kaliyamoorthyponnurangam-cj6pc
@kaliyamoorthyponnurangam-cj6pc Месяц назад
அய்யா வணக்கம் ஓய்வு உதவிஆய்வாளர் காவல்துறை பொன் கலியமூர்த்தி❤
@selvamarun36
@selvamarun36 Месяц назад
அண்ணமலை போன்ற நிறைய நல்லவர்கள்.... இந்த பாரத பூமிக்கு வேண்டும்.... இந்த தேசம் காக்கப்படுவதற்கு
@indumathi3037
@indumathi3037 Месяц назад
I am proud i am leaving in annamalai era
@gopallakshmiramanan7778
@gopallakshmiramanan7778 Месяц назад
@@indumathi3037 . I think that a typographical error. it's not leaving,living is correct. If the correction is wrongly understood.forgive me
@chandrashekarc8189
@chandrashekarc8189 Месяц назад
Thamizh inathin unmaiyana thalaivar Thiru Annamalai avargal Vazhga.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 Месяц назад
Wow Super, Great Speech, Great and Young Dynamic Leader, God's GIFT Great Annamalai ji Vaazhha, Vaazhha, Varuha Varuha Thalaiva.......... ❤️❤️🌹🌹👌👌👏👏👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gokulj7299
@gokulj7299 Месяц назад
ஜெய்‌ ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் ⚖️
@radjaaroumougame7664
@radjaaroumougame7664 Месяц назад
தலைவா
@ashwinianushka1374
@ashwinianushka1374 Месяц назад
அருமை அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@raghupathyrengarajan7531
@raghupathyrengarajan7531 Месяц назад
Excellent presentation Annamalai
@muralidharann6720
@muralidharann6720 Месяц назад
Super . All the best my hero.
@selvaraj.tselvaraj.t2642
@selvaraj.tselvaraj.t2642 Месяц назад
Excellent Speech Sir
@anbukkodinallathambi1419
@anbukkodinallathambi1419 Месяц назад
A good speech is worth reading so many books.Super speech.Welldone Annamalai Thambi
@mohankumar-pr6xh
@mohankumar-pr6xh Месяц назад
Thambi Annamalai one thing i can say sure that your knowledge and skills are not only required for TN but whole India. If TN peoples miss you then you will lead india. All the best
@gangadharan8073
@gangadharan8073 Месяц назад
Mohan Kumar sir no doubt is a universal material❤
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 27 дней назад
Yes. He should be a leader in Central to save our country in future
@ARUMUGAMARUMUGAM-sk2pf
@ARUMUGAMARUMUGAM-sk2pf Месяц назад
W0W What a excellent speach, jie you are a another vivekananther your parents equal to god
@user-gz4qc7ib8k
@user-gz4qc7ib8k Месяц назад
அண்ணா மலை யின் பேச்சு அருமையான பேச்சு
@vijaykrishnann6483
@vijaykrishnann6483 Месяц назад
Excellent speech.when will tamilnadu understand and appreciate him.
@gangadharan8073
@gangadharan8073 Месяц назад
Good morning good Vijay Krish you are thinking about great orator is administrative skills is speech and actions when they have to be converted into votes the common people on the street think about the daily tea and a meagre supple breakfast lunch and dinner and status full of alcoholics ideology of BJP cannot be understood by lot of common man it is only because of brother Annamalai ji lord of people in Tamil Nadu become operators And orators of BJP ideology and the communal and caste feelings which plays important part in polls
@munirajus3304
@munirajus3304 Месяц назад
Tamilnadu people's need good education awareness patriotism, DMK ADMK only diloge emotional illogical speach what's the use for tamilnadu people's.
@indiantamizhan
@indiantamizhan Месяц назад
Super speech❤❤❤
@NagarajNagaraj-bn2ui
@NagarajNagaraj-bn2ui Месяц назад
திரு அண்ணாமலை ❤️🌺🌹🌷🌺
@vijirajan1
@vijirajan1 Месяц назад
❤ congratulations 🎉
@SivanandhamSivanandham-rh7ge
@SivanandhamSivanandham-rh7ge Месяц назад
❤ annamalai is gad of son❤
@nandakumar1570
@nandakumar1570 Месяц назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@stellarezon1921
@stellarezon1921 Месяц назад
Beautiful speech
@raamadevan6457
@raamadevan6457 Месяц назад
Excellent presentation by our thalaivar🎉
@sureshbabu4695
@sureshbabu4695 Месяц назад
Annamalai ❤️❤️❤️🙏🙏🙏👍💫💫💫💫🙋🙋🙋🙋🙋🪷🪷🪷🪷💐💐💐💐
@ganesanitc3153
@ganesanitc3153 Месяц назад
Super iaa 🎉🎉🎉
@caushikyadhunandan2740
@caushikyadhunandan2740 Месяц назад
I challenge no politician in T.N can match with this kid Annamalai. T.N is gifted with Annamalai so people of this state should realize and vote him in 2026. Failing which the loss is not that of this kid.. The people of T>N will once again have the Dravidian stocks for another period by receiving the freebies they announce and forget it after elected and dont get it and talk about it for another term. God save Tamilnadu.
@Padmanabhankrishnan-de5hx
@Padmanabhankrishnan-de5hx Месяц назад
Kalimann urundaiya paanai seivathu ,time,porinai vendum, 70 percent TN illiterates and ignorant,selfcentered,with craze for petty privileges
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Месяц назад
​@@Padmanabhankrishnan-de5hx so called educated literate people living in cities have voted for DMK. Education is nothing todo with whom they want to be ruled. Political literacy is the need of the hour also people going behind money for such crucial decision of PM and CM
@vijivasudevan
@vijivasudevan Месяц назад
Jai sriram, jaihind
@yuvarajranganathan2851
@yuvarajranganathan2851 Месяц назад
Annamalai annan❤❤❤
@lalithag7980
@lalithag7980 Месяц назад
Arumai
@veeranraman5525
@veeranraman5525 Месяц назад
Annamalai sir, you are great 🙏🙏🙏
@rajendra_naidu_coimbatore
@rajendra_naidu_coimbatore Месяц назад
Jaihind Jai bjp
@loknathramamoorthy7540
@loknathramamoorthy7540 Месяц назад
Mr. Annamalai, you have spoken well. You also expressed/explained well for the people and youngsters of today's world.
@user-kf7bq8um2i
@user-kf7bq8um2i 29 дней назад
பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுப்போனது அண்ணாமலை அல்ல தோற்றுப் போனது தமிழர்கள்
@RaviShankar-pe5ng
@RaviShankar-pe5ng 27 дней назад
Exactly. Honestly should ashame I am also in TN
@seshadrisampath8435
@seshadrisampath8435 Месяц назад
Spell bound by your speech Sir
@baskaranramachandran6129
@baskaranramachandran6129 Месяц назад
எனக்கு ஒரு பிரதி வேண்டும். எங்கு கிடைக்கும்.
@SuperThirugnanam
@SuperThirugnanam Месяц назад
How many people are there in our Tamilnadu? He ia living for honesty. Subu is a great person.
@nandagopalj8830
@nandagopalj8830 Месяц назад
Good Speech ......... ❤
@krishnamurthy-jj4ur
@krishnamurthy-jj4ur Месяц назад
Ware wa fantastic super super super annamalai great leader
@sivakumarr5282
@sivakumarr5282 Месяц назад
I bought the subscription for Blinklist. Thanks Annamalai for sharing this info
@glosapconsulting1781
@glosapconsulting1781 Месяц назад
Asusal excellent and Decent Talk bro👏🏻👍
@rajamanilakshmanan1356
@rajamanilakshmanan1356 Месяц назад
G8 man. Hats off
@poukajendhanv7605
@poukajendhanv7605 Месяц назад
Super thalaiva
@pushpavanamv4097
@pushpavanamv4097 Месяц назад
புத்தகம் பெறுவதற்கு விபரம் தேவை.
@nipponrajesh
@nipponrajesh Месяц назад
I wonder if it is grave injustice to expect a man of Annamalai's character to clean up all the filth in TN left by politicians for the last 60 years😢.
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 Месяц назад
It will take time and people will need patience. It can't happen in 5 years. May take 15 years and generation change will bring change to system & people. Existing set of people sitting in the system will need to move out to bring about a change. அந்த எல்லாம் வல்ல தமிழ் மறைகள் கூறும் இறை தமிழக மக்களுக்கு அந்த பொறுமையையும் அறிவையும் கொடுக்கட்டும்.
@RameshG-xb8yz
@RameshG-xb8yz Месяц назад
Jaihind Annamalai sir
@sudhirkishoru9791
@sudhirkishoru9791 Месяц назад
Super.... Speech
@rajagopalannatarajaiyer6088
@rajagopalannatarajaiyer6088 Месяц назад
Great speech by Shri Annamalai ji. My prayers to see you our CM
@vidhyasubbu4241
@vidhyasubbu4241 Месяц назад
Arivuvivegamvalthukkal
@balasubramaniam2915
@balasubramaniam2915 Месяц назад
Wow excellent Spech .Ex Air Warriors Royal Salute Jaihind.
@SuperThirugnanam
@SuperThirugnanam Месяц назад
No one equal to Annamalai in Tamilnadu. He should win and change Tamil Nadu in right way.
Далее
Pasta strainer HACK APPROVED
00:21
Просмотров 5 млн