Тёмный

திருச்சி எம் பி திரு துரை வைகோ அவர்களின் கனிவான கவனத்திற்கு! 

Namathunadu
Подписаться 632
Просмотров 908
50% 1

திருச்சி எம் பி திரு துரை வைகோ அவர்களின் கனிவான கவனத்திற்கு! திருவெறும்பூரில் EXPRESS ரயில்கள் நிற்க நடவடிக்கை எடுங்கள்!!! #mp #tamilnadu #tamil #government #express #thiruverumbur #trichy #train #railway #goviral

Опубликовано:

 

3 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@gopalakrishnan7460
@gopalakrishnan7460 Месяц назад
உங்கள் முயற்சி வெற்றியடிய வாழ்த்துகள்.
@jegannathan7097
@jegannathan7097 Месяц назад
திருவெறும்பூர் சுற்றியுள்ள மக்களுக்கு மிக தேவையான ஒன்று. இந்த விஷயத்தை முன்னெடுத்து செல்லும் நண்பர் அன்பழகன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@thamilselviselvi1969
@thamilselviselvi1969 Месяц назад
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@anthonydossanthonydoss
@anthonydossanthonydoss Месяц назад
சார் வணக்கம் நல்ல முயற்சி சார்
@muthukumarasamym4774
@muthukumarasamym4774 Месяц назад
அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைவரும் ஆதரவு நல்குவோம்
@sundaravadivelrathinam825
@sundaravadivelrathinam825 27 дней назад
Struggle is needed by all parties
@jpltpacific
@jpltpacific Месяц назад
Congrats sir
@pamelasakthi2236
@pamelasakthi2236 Месяц назад
அண்ணா வணக்கம். பாதை ரொம்ப முக்கியம்,,மிக மோசமாகவே உள்ளது..பழைய பாதைகூட பரவாயில்ல அண்ணா
@Prasannakumar-32
@Prasannakumar-32 Месяц назад
வணக்கம் ஐயா.நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் Express ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று நாகப்பட்டினம் தொகுதி மக்களவை உறுப்பினர் திரு.வை.செல்வராஜ் அவர்களுக்கு உங்களுடைய சேனல் வழியாக ஒரு கோரிக்கை வைப்பீர்களா ஐயா.ஏனென்றால் கீழ்வேளூர் போன்றே உள்ள கொரடாச்சேரி ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் மன்னை விரைவு வண்டி நின்று செல்கிறது. இதே போல கீழ்வேளூர் ரயில் நிலையத்தில் குறைந்தபட்சம் சென்னை செல்லும் Express ரயில்கள் மட்டுமாவது நின்று செல்ல வழிவகை செய்ய வேண்டும் 🙏🏻
@mohan_rishik
@mohan_rishik Месяц назад
Apo lalgudi layum nikka sollunga bro ( important place ) also srirangam railway station
@sasimdmk1992
@sasimdmk1992 Месяц назад
வணக்கம் சார். உங்கள் அலைபேசி எண் அனுப்பவும்.
@Anbalagan-dj9qg
@Anbalagan-dj9qg Месяц назад
@@sasimdmk1992 9344879413
@madhavimadhavidhanabal8975
@madhavimadhavidhanabal8975 Месяц назад
Muyarchikku vazhthukkal
@Anbalagan-dj9qg
@Anbalagan-dj9qg Месяц назад
Sure
@gopalakrishnan7460
@gopalakrishnan7460 Месяц назад
உங்கள் முயற்சி வெற்றியடிய வாழ்த்துகள்.
Далее