Тёмный

திருச்சி SP ன் பகிரங்க எச்சரிக்கை! சீமானுக்கு END CARD போடுங்க !Jeeva Today | 

Jeeva Today
Подписаться 807 тыс.
Просмотров 40 тыс.
50% 1

#JeevaToday #seeman #dmk #varunsp #bjp
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
RU-vid | / @jeevatoday5887

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@jeevatoday5887
@jeevatoday5887 24 дня назад
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ru-vid.com/show-UCQref5u7Hm10bAHWSD_sXSQ
@maruthusiva5763
@maruthusiva5763 22 дня назад
வாய்ப்பில்லை
@mohammedzakariya229
@mohammedzakariya229 24 дня назад
வாழ்த்துக்கள் அருமை தம்பி ஜீவா அய்யா சரீப் உங்கள் விளக்கம் அருமை👏👏👏❤️
@assadullahbinnoormohamed711
@assadullahbinnoormohamed711 23 дня назад
எப்போதும் தனது கருத்துக்களை மிக அழகாக பதிவிடுபவர் கே எம் சரீப் பாய் அவர்கள் வாழ்த்துகள்
@plpazhanisamy6003
@plpazhanisamy6003 24 дня назад
சிறுவர்கள் இட்ட வேளாண்மை வீடு வந்து சேராது என்பது பெரியோர்கள் கூறும் முதுமொழி. நண்பர் செரீப் அவர்களை நேரடியாக அறிந்தவன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறோம். நல்ல போராளி துணிச்சலாக பேச கூடியவர். அவரோடு சேர்ந்து போராட்டங்களில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு . அவர் கூறுவது முற்றிலும் உண்மை. நாம் தழுவல் கட்சி வளர்ச்சி முடிந்து விட்டது. இனி இறங்கு முகம் தான். எந்த வித புரிதலும் இல்லாமல் ஒரு இலக்கு இல்லாமல் கட்சி நடத்தினால் இதுதான் நடக்கும். அதிலும் இந்த சீமான் ஒரு சுயநல விரும்பி எந்த நாளும் பதவிக்கு வர முடியாது. அடுத்தவரையும் வர விட மாட்டார்.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
கோமாளி மாதிரி பேசாதாதீங்க சீமான் சந்தித்த முதல் தேர்தலில் சொன்ன கதையையே சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள் சந்தித்த தேர்தல் அனைத்திலும் தோல்வியை சந்தித்த ஒரு கட்சி வளர்ந்துகொண்டே வருகிறது என்றால்?? அதுவும் ஓட்டுக்கு காசு குவாட்டர் குவாட்டர் கோழி பிரியாணி என்று மக்களுக்கு லஞ்சம் எதுவும் கொடுக்காமல் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால் சிந்திக்கவே மாட்டீர்களா ? நாம் தமிழர் கட்சியில் படித்த இளைஞர்கள் தான் அதிகம் கடந்த 13 ஆண்டுகளால அவர் சொல்லும் கதையை கேட்டுத்தான் சேர்ந்துகொண்டே இருக்கிறார்களா? சரி அவர் சொல்வதெல்லாம் கதை என்றால் நீங்கள் ஏன் அதை ஒரு இடத்தில் கூட நிரூபிக்கவில்லை அதிகாரத்தில் இருப்பது நீங்கள் தானே? இப்படி பேசிக்கொண்டு இருப்பது உங்களுக்கு கேவலமா இல்லை?😅😅😅
@waranbala607
@waranbala607 23 дня назад
அய்யா நீங்களும் கட்சி தொடங்கி ய காலத்தில் இருந்து சொல்லி கொண்டு தான் வருகிறீர்கள் ஆனால் நாம் தமிழர் கட்சி வளர்ந்து கிட்டு தான் போகிறது, இது எல்லாம் இந்த திருட்டு திமுக வின் களவாணி வேலைகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான் 😂😂
@esakkiraj4158
@esakkiraj4158 23 дня назад
நீங்க பெரிய அரசியல் ஞானியோ...
@RajRaj-yi2pj
@RajRaj-yi2pj 23 дня назад
சீமான். அல்ல அல்ல சும்ம் மான்தான் ஒரு துருப் பிடித்த / மக்கிப்போன செல்லாக்காசு
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 23 дня назад
சீமாண் நிணைத்திருக்கிறாண் மேடையில் கைதட்டிப்பேசிணால் ஒட்டுமிஷிணில் ஒட்டு விழுந்திருமெண்று வாய்ப்பில்லை ராஜா
@murugesanyasodha5752
@murugesanyasodha5752 24 дня назад
வாழ்த்துக்கள் ஜீவா வாழ்த்துக்கள் சார் திங்கள் கிழமை 🙏🙏🙏🙏🙏 ஜீவா ⭐⭐⭐⭐⭐ 👍👍👍👍👍 நன்றி 🙏🙏🙏🙏🙏 ஜீவா
@tubelight-nu9iq
@tubelight-nu9iq 24 дня назад
இதுவே ஒரு சாதாரண மனிதன் சொல்லி இருந்தால் என்ன நடவடிக்கைப்பாய் அதையே சீமான் விஷயத்தில் தயவு செய்து எஸ் பி அவர்கள் நடவடிக்கை எடுக்கவும்.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
அடேய் அறிவோடு தான் பேசுகிறாயா? காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது அதற்கு மந்திரி யார்? இந்த 13 ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சியில் இருப்போரை சீமான் உட்பட அவர்களை அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண்களை தாய் சிறுகுழந்தை உட்பட அனைவரையும் மிக மிக அசிங்கமாகவும் அவதூறாகவும் திமுக திமுக கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் பிஜேபியில் இருப்பவர்கள் அனைவரும் பேசியிருக்கிறார்கள் சமீபத்தில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா உட்பட இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் பல இடங்களில் பல தடவைகள் புகார்கள் கொடுத்தார்கள் ஆனால் ஒன்றுக்கூட நடவடிக்கை இல்லை ஆதாரத்தோடு புகார் அளித்தால் அந்த புகாரை பதிவு கூட செய்ய மறுக்கிறது இந்த ஸ்டாலினின் காவல்துறை ஏன் ? இதுமட்டும் உனக்கு பொத்துக்கொண்டு வருதோ ? அப்போ அவர்களுக்கு எவ்வளவு வலித்திருக்கும் ?
@samuelraj9204
@samuelraj9204 24 дня назад
சரியான கருத்துக்கள். சிறப்பான நேர்காணல். நன்றி.
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
இவர்கள் பேசியதில் எது சரியான கருத்து?? இவர்கள் கருத்து சரியென்றால் தமிழ்தேசிய ஊடகங்களில் போய் பேசி பதிவு செய்ய வேண்டும் ஆனால் அங்கெல்லாம் போக மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் தான் சரியான கேள்விகளை கேட்பார்கள் பதில் சொல்ல முடியாமல் இவர்கள் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏற்றப்படும் 😂😂😂
@JalalBhai-y3v
@JalalBhai-y3v 24 дня назад
எப்போதும் தனது கருத்துக்களை அழகாக எளிமையாக எடுத்துக் கூறுபவர் அண்ணன் கே எம் சரிப் அவர்கள்
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 24 дня назад
@@JalalBhai-y3v உபி
@jayanthichandrasekhar6573
@jayanthichandrasekhar6573 23 дня назад
​@@jeyaselvinchelliah3581 😊 அப்ப நீங்க? நிதர்சனம் சொல்லும் போது அதை ஏற்று கொல்ல மனப்பான்மை வெனும்... கொஞ்சம் மாத்தி அரசியல் பண்ணுங்க, உங்களக்கு வெற்றி கிடயக்கலம்.
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 23 дня назад
@@jayanthichandrasekhar6573 இந்த நேர்காணலில் எந்த கருத்து அழகாகவும் எளிமையாகவும் கூறப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட பதில் கிடைக்க கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
@mageshganesan5971
@mageshganesan5971 24 дня назад
Yes, Mr. Varunkumar is right....he must take legal action against Seeman, Sattai Duraimurugan, etc, these people are habitual offenders...
@albertstephen3615
@albertstephen3615 23 дня назад
Yes. IPS officer? Mr. Varun Kumar is right. No one has the right to talk bad about anyone's family or family members. Practice decent politics. Good luck Mr. Seeman . Degrading our beloved late CM iyya kalaignar is not acceptable. Change your attitude Mr. Seeman and saatai Durai murugan.
@sidhanpermual7109
@sidhanpermual7109 24 дня назад
வணக்கம் வாழ்த்துக்கள்
@narayanchand7085
@narayanchand7085 23 дня назад
எதுக்கு எச்சரிக்கை விடணும் சட்டபடி கடமையை செய்யுங்கள்
@TamizhanPeriyar-ld9ul
@TamizhanPeriyar-ld9ul 24 дня назад
அருமையான காணொளி
@anbalagananbu7516
@anbalagananbu7516 24 дня назад
ஜீவா ஒரு கோரிக்கை மலையாளி ஃப்ரம் இந்தியா மூவி பாருங்க மதநல்லிணக்கத்தை பத்தி அருமையான படம் இதை நீங்கள் உங்களது ஜீவா டுடேவில் பேசுங்கள்
@anandhanbk3661
@anandhanbk3661 23 дня назад
இன்னும் அந்த நாயை கைது செய்யவில்லையா
@user-jb8nb8xv9c
@user-jb8nb8xv9c 24 дня назад
❤❤❤❤
@user-mk1ff1bh3j
@user-mk1ff1bh3j 23 дня назад
இருவரும் நாம்தமிழர்கட்சியை வசைபாடுவதில் சிறந்தவர்கள் கருனாநிதி நல்லவர்
@mygame1366
@mygame1366 23 дня назад
நாடு நடப்பு நல்ல விஷயங்கள் தெளிவாக சொன்னீர்கள் நன்றி
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 23 дня назад
நாம் தமிழர் கட்சியினர் உள்ளோபோடுங்கா சார்
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
ஒரு மயிரும் புடுங்க முடியாது
@humanbeinghb3899
@humanbeinghb3899 23 дня назад
​@@pazhaniyappanmuthu7144இந்த வாய்க்கு தான் வாய்லே மிதிக்கிறாங்க தும்பி😂😂😂
@pazhaniyappanmuthu7144
@pazhaniyappanmuthu7144 23 дня назад
@@humanbeinghb3899 இதற்கு மட்டும் கோபம் வருதுல்ல திமுகவினர் திமுக ஐடிவிங் திமுக கூட்டணி கட்சியினர் மட்டும் இல்லாமல் அவர்களுக்குள் பேசிய ஆடியோவை எடுத்து பிஜேபியில் இருந்த திருச்சி சூர்யாவிடம் கொடுத்து பரப்பும் போது மட்டும் இனிக்குதா ? சீமான் சாட்டை துரைமுருகன் கார்த்தி காளியம்மாள் இவர்களையும் இவர்கள் குடும்பத்தையும் கேவலமாக பேசுபவர்களை யார் உள்ள தள்ளுவது ? புகார் கொடுத்தால் புகாரை எடுப்பதில்லை அழுத்தம் கொடுத்து பதிவு செய்தாலும் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை ஏனென்றால் ஆளுங்கட்சி அதிகாரம் அப்போ பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் திருப்பி பேசினால் மட்டும் வலிக்குதோ ? அவர்களுக்கும் இப்படித்தானே வலிக்கும் 😠
@gmariservai3776
@gmariservai3776 23 дня назад
பெருமைக்குரிய சகோதரர் அவர்கள் சிறந்த மனிதர். தனது வாழ்கையை தமிழ் தேசியத்துக்காக அர்பனிதவர். விடுதலைப் புலிகளுக்கு அந்த காலத்தில் பல உதவிகளை செய்தவர். நிறை குடம் தளும்பாது? இதற்கு உதாரணம் பெருமைக்குரியவர்!
@RajuDharmaraj.P
@RajuDharmaraj.P 24 дня назад
Saimanai. Encounter podu
@thambiyinthambi2507com
@thambiyinthambi2507com 24 дня назад
அது உன் ங்கொப்பனால கூட முடியாது டா
@jothikumar3123
@jothikumar3123 23 дня назад
சாமான் தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் சவால் மற்றும் எச்சரிக்கை விடுகிறான் என்றால் இவன் பின்னணியில் யார் இவனை இயக்குகிறார்கள் என்பதை கண்டறிந்து இவனுக்கும் இவனுடன் தொடர்பில் உள்ள அனைவருக்கும் லாடம் கட்ட வேண்டும்.
@varadhurosi1740
@varadhurosi1740 24 дня назад
சில்லறை பயன் சீமான்
@asirvathamasirvatham9197
@asirvathamasirvatham9197 23 дня назад
அரசியலில் வர ஒரு நீட்தேர்வு எழுதவேண்டும்
@aquaristashok
@aquaristashok 24 дня назад
Seeman must be admitted in Kilpauk
@Thamilan-l8d
@Thamilan-l8d 24 дня назад
ஏர்வாடி பாண்டி மடம்
@sabarishakthivel1799
@sabarishakthivel1799 24 дня назад
கரெக்ட் அவனுக்கு வாடி போடி அவள் இவள் சொல் ரொம்ப புடிக்கும் ஆமைதின்னிக்கு.​@@Thamilan-l8d
@boominathanmanmohan1722
@boominathanmanmohan1722 23 дня назад
You should be admitted first in Kilpauk hospital and then you should be brought to AIRVAADI Dhargha.
@ravichandran01
@ravichandran01 24 дня назад
சில்லரைப்பயல்சீமானின்அரசியல்கூடியசீக்கிரமேமுடியப்போவதுஉறுதிஎன்பதுஇதன்மூலம்தெரிகிறது
@ayubayub6389
@ayubayub6389 23 дня назад
சைமனின் தம்பிகள், ஒரு கமெண்ட் கூட போட காணோம், வீர தீர பராக்கிரம வித்துவான்கள் எங்கே?
@mubarakm3587
@mubarakm3587 24 дня назад
❤❤❤❤❤❤❤❤
@balakumarj2544
@balakumarj2544 23 дня назад
மிக ஆகச்சிறந்த விளக்கம் மிக அருமை ஐயா
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 24 дня назад
Good Afternoon Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 24 дня назад
கேடு கெட்டவன் சாமான்...
@MaricKani1140-hq3pw
@MaricKani1140-hq3pw 24 дня назад
அந்த சாமானை வைத்து தான் நீ உன் பொண்டாட்டிய ஓக்கிற.
@Murugesand-lg5nh
@Murugesand-lg5nh 24 дня назад
@@MaricKani1140-hq3pw இப்போ தெரியுதா உங்க புத்தி எவ்வளவு கீழ்த்தரமானது...போடா போய் பொழைக்கிற வழிபார்.
@dylan9698
@dylan9698 24 дня назад
Super Excellent
@krntailorvallam3243
@krntailorvallam3243 22 дня назад
எந்த.கட்சியும்.போலீஸ்குடும்பத்தை.தனிபட்டமுறையில்.இப்படிவிமர்சனம்.செய்ததுஇல்லை.கீழ்தரமா.இப்படி.விமர்சனம்.செய்யும்கட்சி.அதன்தலைவர்.எந்தலட்சனத்தில்.இருக்கும்.இதுஎல்லாம்ஆட்சியை.பிடித்தால்.தமிழ்நாடு.எந்தலட்சனத்தில்.இருக்கும்.நாடுஎங்குசெல்கிறது
@user-mk1ff1bh3j
@user-mk1ff1bh3j 23 дня назад
இருவரும் விடயம் தெரியாமல் எதையோ பேசுறீங்க
@arunachalam9441
@arunachalam9441 23 дня назад
அவர்கள் மீது வழக்கு போட்டாலும். கோர்ட் உடனே விடுதலை செய்கிறது. என்ன பண்ண?
@raiamanickam6665
@raiamanickam6665 23 дня назад
ஐயா. சாட்டை போனை வாங்கி அதில் உள்ள தகவலை திருச்சி சூர்யா லுக்கு கொடுத்து சமூக வலைதழங்கழில் வெளியிட்டது யார். இதைப்பத்தி பேசுங்க
@albertanand1152
@albertanand1152 23 дня назад
போங்க போங்க போய் தண்ணிய குடிங்க ரொம்ப வயிறு எரிய போகுது
@marivishwa7926
@marivishwa7926 24 дня назад
வசூல் மன்னன் சைமன் என் கவுண்ட் ர் செய்ய வேண்டும் இவன் நாட்டுக்கு பேரப்பத்து
@user-sw5ui2ms9i
@user-sw5ui2ms9i 24 дня назад
சூப்பர் பேட்டி🎉🎉🎉
@johndevaraj5303
@johndevaraj5303 22 дня назад
Respected Varunkumar sir,we are eagerly waiting for your early action.....thanks
@rmagimaidoss4949
@rmagimaidoss4949 24 дня назад
Friends are you able to criticise Annamalai
@kumaradirai
@kumaradirai 23 дня назад
சிறப்பான பதிவு கடைசியில சீமான் காமெடி ஆகிட்டீங்களே வாழ்த்துக்கள் தோழர்
@jamarizu4625
@jamarizu4625 24 дня назад
Super
@arunachalam9441
@arunachalam9441 23 дня назад
ஸ்டாலின் குடும்பத்தையே பேசுகிறார்கள். வருண் எம்மாத்திரம்... கலைஞரையே கேவலமாக பாட்டு போ டுகிறார்கள்..
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 23 дня назад
Avargal podhuvaazhkai la irukiraargal
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 23 дня назад
ரௌடி நசீமானின் அரசியலுக்கு. இறுதி யாத்திரை நடத்த. வரும் விஜய்
@madhimohamed2380
@madhimohamed2380 23 дня назад
சிறப்பான பேட்டி
@citizen-d6l
@citizen-d6l 23 дня назад
சீமானை முதல்வர் ஆக்குவோம் என்று சீமானை வைத்து கூட்டம் போட்டு பேசியவர் இவர்தான்
@user-pq6gx5mm9m
@user-pq6gx5mm9m 23 дня назад
Good interview jeeva sir thanks and excellent speech thanks
@sts5185
@sts5185 23 дня назад
jeeva today ஒரு திராவிட உபி இல்ல அவரது கைபேசியே பொது வழியில் தாருவார். நியாமரே. திராவிட தவறுக்களை உடனடியாக காண்ணோலி விடும் உத்தமர்.
@RajuDharmaraj.P
@RajuDharmaraj.P 24 дня назад
Periya. Pudunghi. Saiman Vijay Laxmi namdamler pudughi
@thiyagarajanrasukuti3615
@thiyagarajanrasukuti3615 23 дня назад
நாம் தமிழர்🔥🔥🔥
@tajismail70
@tajismail70 24 дня назад
Mentally ill that Simon
@madhura4thdvishwarangam542
@madhura4thdvishwarangam542 23 дня назад
Not only that, mentally deprived is the correct word. Simon is insane.
@sundersinghd-df2kb
@sundersinghd-df2kb 24 дня назад
Super speech sir Jeeva how is your health Take care❤
@anthonygerald8234
@anthonygerald8234 23 дня назад
Sir very decent talk.
@SirajudenAbdulRahiman
@SirajudenAbdulRahiman 23 дня назад
It is good for Seeman to go back as director of Tamil Films.
@rajagopalanpurushothaman7702
@rajagopalanpurushothaman7702 23 дня назад
வெறுப்பயும் விகாரத்தையுமே எப்போதும் வெளியிடுவதையே வழக்கமாக்கிவிட்டார்.
@jaawedmohd121
@jaawedmohd121 21 день назад
Super super❤❤❤
@Damo19691
@Damo19691 23 дня назад
அண்ணன் சீமான் பேசுவது ஒரு தலைவனுக்கு அழகு அல்ல,அவரும் அவரது கட்சி காரர்கள் பெண்,குழந்தைகள்,பற்றி தரம் குறைவா பேசுவது வன்மையா கண்டிக்க தக்கது,சீமானும் கட்சி காரர்களும் தனி நபர் மீது, போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குடும்ப நபர்களை கண்ணிய குறைவா பேசுவதை யாரும் யேற்றுகொள்ள முடியாது.போலீஸ் கண்டிப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்
@baluri8109
@baluri8109 23 дня назад
அண்ணன் என சொல்ல அருகதை இல்லாதவர்
@pushparajandasandurai5855
@pushparajandasandurai5855 23 дня назад
100% i agree. Porikiya jeyila pottu kali thinga vatcha pudhi thelivadaiyum.
@user-sv7zp4ex3z
@user-sv7zp4ex3z 24 дня назад
JayaoiseiruhupothuSemanpesamudiymaDMkJanaikapadiNanthukonirekurathu
@Sathanavel-e4q
@Sathanavel-e4q 9 дней назад
எஸ்.பி அவர் வேலையை செய்ய சொல்லுங்க வரிப்பணத்தில சம்பளம் வாங்கிரவங்க அவங்க வேலையை செய்ய சொல்லுங்க.
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 23 дня назад
ஜீவா அருமைநீசினிமாவைவைத்து உருட்டுவதுதான்சகிக்கலநிறுத்து
@user-ev5
@user-ev5 24 дня назад
😊 ஜீவா சார்.... உடல்நிலை சரியில்லையா?
@maruthusiva5763
@maruthusiva5763 22 дня назад
செந்தமிழ் காவலன் சீமான் வாழ்க மின்சார வாரிய கேங் மேன போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தும் சீமான் வாழ்க
@jeyaselvinchelliah3581
@jeyaselvinchelliah3581 24 дня назад
ஒரு காவல்துறை அதிகாரி அரசியல்வாதி போல சவால் விட இயலுமா?
@Ilanthuravi
@Ilanthuravi 23 дня назад
Well explained
@Raja-123-dxz
@Raja-123-dxz 22 дня назад
சில்லறை சீமான், சினிமா வசனத்தை,மேடை யில்வீரவசனமாக பேசி, இளைஞர்கள் வாழ்வை சீரடிக்கிறார்.
@mayilaifood9080
@mayilaifood9080 23 дня назад
🐢 குஞ்சு விரைவில் பிதுக்கக படும்
@aathavantk9438
@aathavantk9438 23 дня назад
எங்க பார்த்தாலும் சீமான்
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 23 дня назад
வணக்கம் ஜீவா,சரீப் பாய்❤
@TVHEMA-z9j
@TVHEMA-z9j 23 дня назад
SP. Varun take action against rowdys as mavukattu after that these groups kept quiet
@ahamed7627
@ahamed7627 23 дня назад
ஜீவா sir kantharaj ஐயா எங்க போனார்? அவரே பேட்டி எடுங்கள்
@jaikjaik4919
@jaikjaik4919 24 дня назад
❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arumainayagam9201
@arumainayagam9201 23 дня назад
நாதகவுக்கு அழிவு ஆரம்பம்
@TamilarasanArasan-nd2jw
@TamilarasanArasan-nd2jw 23 дня назад
Seemanai. Nambi. Thambikal. Valkkayai. Keduthu. Kolla. Vandam
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 18 дней назад
No more thaatha !
@user-hv3vl8to8g
@user-hv3vl8to8g 22 дня назад
Why did he capture other mobiles and release the data ?
@KmurugaiyanSaleem-qw7lk
@KmurugaiyanSaleem-qw7lk 24 дня назад
சார் ராமநாதபுரத்தில் மாடு மேய்த்து இருந்தவன் சோத்துக்கு வழி இல்லாம ரெண்டு பேண்ட் இரண்டு சட்டையோட சென்னைக்கு பிழைக்க வந்தவன் சுடுகாட்டில் படுத்து இருந்த சீமான் அவருக்கு எப்படி சார் நாகரிகம் தெரியும் தங்கை திருமணத்துக்கு திரைத்துறையில் வேலை செய்கின்ற நூறு அம்பது வாங்கிட்டு போய் திருமணம் முடித்தவன் வறுமையில் வாழ்ந்தவன் காலில் செருப்பு இல்லாமல் சென்னையை சுற்றி வந்தவன் அவன் அப்படித்தான் பேசுவான்
@abdulhakkeemmr9835
@abdulhakkeemmr9835 23 дня назад
அவனை உள்ளே பிடித்து போட்டு கோட்டையை பித்துகினாத்தான் அடங்குவான்
@dylan9698
@dylan9698 24 дня назад
சைக்கோ சைமன்
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 23 дня назад
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் கேள்விக்கு பதில் லலிதா கருணாநிதி நாடாவை அவிழ்த்து பார்த்தல் தெரியும் என்று இரட்டை அருத்தத்தில் சொன்னார் தானே கருணாநிதி முதலில் இதற்கு பதில் சொல்லுங்கள்
@user-ym5ih1tf5j
@user-ym5ih1tf5j 23 дня назад
Thambi athu Congress atchi kalathil thamilnadu partyia kelvikku ananthanayahiyai parthu sonnathu appothelam laitha arsyaluku varavillai unmaitherinthu comment saiyavum
@saapaa690
@saapaa690 23 дня назад
😚
@amalashok116
@amalashok116 23 дня назад
@ayubayub6389
@ayubayub6389 23 дня назад
சீமானுக்கு, சாமானத்தில் மாவு கட்டு போடவும், இப்படிக்கு, விஜயலக்ஷ்மி ரசிகர்,
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 20 дней назад
Ayokiyargala ayokiyargal endruthane solla mudiyum .. Ntk atchi 2026 il...
@MohamedFarook-im6jb
@MohamedFarook-im6jb 23 дня назад
Good
@SaravanaSaravana-te8kc
@SaravanaSaravana-te8kc 24 дня назад
நாம் தமிழர்
@user-kg3ur9jw1l
@user-kg3ur9jw1l 24 дня назад
Simonukku Rauwdyhalin sambantham irukkumo😂 Adhuthaan police. Makeup vanmam
@natarajanvenkatapa7236
@natarajanvenkatapa7236 24 дня назад
திப்பம்பட்டி காவிரி உபரி நீர் திட்டத்தை செயல் படுத்தவில்லை ,வீணாக கடலில் கலக்கிறது, ஜீவா இதை பற்றி பேசவும்
@LalbahadurLalbahadur-of8mj
@LalbahadurLalbahadur-of8mj 24 дня назад
நீங்கள் சார்ந்திருக்கும கட்சி சார்பாக பெரிய போராடடத்தை முன்னெடுக்கவும்
@saravanamg7593
@saravanamg7593 23 дня назад
Unga party ya porada sollu
@user-vt6he6xv6d
@user-vt6he6xv6d 16 дней назад
Athanal.yanthapennukkum.pathibbu.illai.maydaiill.vudalnadugkapaaysuran.kelay.vanthal.pennukku.avanthan.kedusairan.
@MOHAMDYUSUF-e2o
@MOHAMDYUSUF-e2o 23 дня назад
மனிதர்கு மாணிக்கம்,பெரும்தலைவர்,புரட்சி தலைவர்,இரும்பு மனிதர்,ஆமை ஓட்டில் கப்பலோட்டியதமிழன் , 15:32 கனடாவுக்கு விசாவழங்கும் அதிபர்,ஒழுக்கசீலர்,குடி குடியை கெடுக்கும் என்று போதிக்கும் புத்தர், சூப்பர்ஸ்டார்,தல,உலகநாயகன்,டாக்டர் ஆமையன் வாழ்க வளர்க எட்டு திக்கும்
@taveda
@taveda 23 дня назад
Good info.. but Tortoise group kku avalavu arivu irukku ma 😅😅😅
@kumara4247
@kumara4247 24 дня назад
ஒரே வினா ...பிடுங்கி சென்ற கைபேசி எங்கே ......
@radhakrishnan7422
@radhakrishnan7422 24 дня назад
🐢🐢🐢
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 23 дня назад
சா ட்டையிடமே திருப்பி தரப்பட்டு விட்டது
@kumara4247
@kumara4247 23 дня назад
@@shunmugasundaram9302 தரவுகள் திருடப்பட்டு விட்டதே .....
@NandhaKumar-mt2cu
@NandhaKumar-mt2cu 23 дня назад
அ ரு மை ய ண னே ர் கா ன ல்
@natarajanavadaiappan2525
@natarajanavadaiappan2525 23 дня назад
What Ips officers adsociation is doing.
@harisundarpillai7347
@harisundarpillai7347 23 дня назад
Jeeva are you ok❓ ** TAKE CARE YOUR Health **❤️🌹💐
@user-sv7zp4ex3z
@user-sv7zp4ex3z 24 дня назад
10:03
@kumarpappathi2518
@kumarpappathi2518 23 дня назад
Jeeva neengal natunilaiyalar illai numbineen
@arularul519
@arularul519 23 дня назад
Nakkalya 😂😂😂😂😂😂
@antonyraj1738
@antonyraj1738 24 дня назад
Evryone gives a lecture assuming that people r dumb n don't know reality
@dhanarajchandrasekaran8820
@dhanarajchandrasekaran8820 24 дня назад
உன் வயித்தெறிச்சல் நல்லா தெரியுது மேன்
@prakashrv514
@prakashrv514 24 дня назад
எங்கள் தலைவர் ஜீவா அண்ணன் அவர்கள் புதிய கட்சி தொடங்குவார் அப்பொழுது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக 2026 ஆண்டு அனைத்து கட்சிகளும் end card போட்டு விடுவார் அப்பொழுது. ஜீவானந்தன் முதலமைச்சர் ஆனவுடன் புதிய விடியல் பிறக்கும் . ஜீவா அண்ணா கட்சியை நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க ஸ்டார்ட் பண்ண உடன் உங்க கட்சியிலே நாங்கள் இணைகிறோம்
Далее
Новый уровень твоей сосиски
00:33
Они захватят этот мир🗿
00:48
Просмотров 920 тыс.
Как подписать? 😂 #shorts
00:10
Просмотров 454 тыс.
Новый уровень твоей сосиски
00:33