Тёмный

"திருத்தணி" என்ற பெயர் வந்தது ஏன்? | சென்னை வடபழனி உருவானது எப்படி? | | Director V. Sekhar : Part 17 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 31 тыс.
50% 1

"திருத்தணி" என்ற பெயர் வந்தது ஏன்? | சென்னை வடபழனி உருவானது எப்படி? | | Director V. Sekhar : Part 17
#முருகர் #தமிழ்க்கடவுள்முருகர் #vadapalani
Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@MaayaM_Studios
@MaayaM_Studios 5 месяцев назад
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@saravananramasamy7123
@saravananramasamy7123 9 дней назад
கடவுளர்கள் கையில் ஆயுதம் இருப்பதற்கான ரகசியம் இப்போது புரிந்தது 😅😅😅 சூப்பர் சார் 😊🎉🎉🎉❤😊😊
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏. இன்று பிரதோஷ நாள்.🙏🙏🙏. ஓம் முருகப்பெருமானே போற்றி போற்றி 🙏🙏🙏. தணிக்கை மலை மன்னன் குறவஞ்சி மகள் வள்ளி மனாளா தணிக்கை வேல் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏💐🌹🌺🌷
@sarathhero3561
@sarathhero3561 5 месяцев назад
Intha mathiri makkaluk unmaiyana information's kidaikanum entru neng edukum muyarchikal ku thanks. Last varaikum mathi yosikama irunthirupom.
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
ஐயோ கார்த்திக் சார் ‌என்ன சார் இது வினாயகர்க்கு தெய்வானைக்குமா அதுவும் ‌குழந்தைவேறயா . சார் என்ன சார் முரண்பாடான கதையா இருக்கு தப்பா இருக்குங்க. ஏத்துக்க முடியலங்க கடவுளே
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
Hmm. உண்மைகள் கசக்கும்.
@JayaKumar-b3t
@JayaKumar-b3t 5 месяцев назад
கடவுளே இல்லையே மனிதர்களை கடவுளாக மாறியதுதான் இந்தியா மக்கள்
@AyeshaFarveen-j7x
@AyeshaFarveen-j7x 3 месяца назад
😲🤔🫡
@balasubramaniam3794
@balasubramaniam3794 5 месяцев назад
திருத்தணி எங்க ஊர் இப் உங்க பதிவு எங்க ஊர்ல் இருந்த பார்க்கிறேன் மிகவும் நன்றி
@rameshkarthikayan9610
@rameshkarthikayan9610 5 месяцев назад
முருகன் வியாபாரம் ஆக்கப்படுகிறார்கள்.
@SaranrajSaranraj-tp3nh
@SaranrajSaranraj-tp3nh 5 месяцев назад
18 வது எபிசோடு சீக்கிரமா போடுங்க அண்ணா ப்ளீஸ்
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 5 месяцев назад
பதிவை அடிக்கடி போடுங்கள் கார்த்திக் மாயக் குமார் அவர்களே ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை போடாதீங்க எதுல விட்டேனே தெரியல
@lakashminarayan3199
@lakashminarayan3199 5 месяцев назад
Super anna😊😊
@GobiNath-y3o
@GobiNath-y3o 5 месяцев назад
இவரைவிட வயதில் மூத்வர்களெல்லாம் உண்டு அவர்களிடம் கேட்கவேண்டியதை விட்டுவிட்டு இவரிடம் போய் போங்க கார்த்திக் போங்க
@jesudaniel8693
@jesudaniel8693 5 месяцев назад
GOD is good 👍 🙏 🙌 ❤ always 🙏. கர்த்தர் எங்களை எவ்வளவாக நேசிக்கிறார்
@viswanathanp2590
@viswanathanp2590 6 дней назад
இது கேள்விப்படாத எங்கும் படிக்காத வரலாறாக இருக்கிறது. இந்த மாறுபட்ட வரலாற்றைக் கூறும் நூல்களின் பெயர் மற்றும் கிடைக்குமிடம் தெரிவித்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும்.
@ilayarajamanimani4310
@ilayarajamanimani4310 5 месяцев назад
மிகவும் அருமை இந்த புரோகிராம் முருகரை பற்றிநிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 5 месяцев назад
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. இரவு வணக்கம் 🙏🙏🙏.
@ThaladhoniRonaldoofficials
@ThaladhoniRonaldoofficials 5 месяцев назад
I am from tiruttani
@sureshselva4332
@sureshselva4332 5 месяцев назад
Which day is the famous brother....I'm from Bangalore
@ckishorerambemba
@ckishorerambemba 5 месяцев назад
Aavadi month.
@assreenu
@assreenu 5 месяцев назад
@@sureshselva4332 Tuesday or kiruthagai
@The_Narutoboy_15
@The_Narutoboy_15 5 месяцев назад
ithuku ellathukum aatharam enna bro
@sarkunanmunis7394
@sarkunanmunis7394 5 месяцев назад
Next part
@KamarajP-u1l
@KamarajP-u1l 5 месяцев назад
ஓம்நமச்சிவயா நமஹ ஓம்நமச்சிவயா நமஹ ஓம் நமசிவாய நமஹ ஓம்நமச்சிவயா நமஹ ஓம்நமச்சிவயா நமஹ
@aispink3485
@aispink3485 5 месяцев назад
Vinayagar irandhuvittar endral ... Avaridam venduvathu eppadi palikkirathu ... Ketpathanaiththum Avan arulaal kidaikkiradhu.... Muruganai ninaiththaalae anaithum kidaikkiradhu ...
@karisalkuyil9732
@karisalkuyil9732 5 месяцев назад
அடிக்கடி இந்த பகுதியை கொண்டு வாருங்கள்!!! இன்று பிரதோஷம்!!! மகிழ்ச்சி!!!
@varuvel172
@varuvel172 5 месяцев назад
இவர் புராணக்கதையை நம்பி, அதனடிப்படையில் பேசுகிறார். தவறான கருத்து.
@spideyy6863
@spideyy6863 5 месяцев назад
puranathla kooda ipdi irukkaadhu
@Shiva-1800
@Shiva-1800 5 месяцев назад
Puranathula ippadi la illa bro
@jayasuriya3278
@jayasuriya3278 5 месяцев назад
Continue bro pls 😊
@95OnlY_KinG
@95OnlY_KinG 5 месяцев назад
Hai Anna kalki ad new update sollunga 🙋
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 5 месяцев назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯🎉🎉❤❤🎉🎉
@padmamurali7934
@padmamurali7934 5 месяцев назад
I am from chera nadu karur
@sivam.s7104
@sivam.s7104 5 месяцев назад
ஐயா அவர்களுடைய கருத்துக்கு. தவறான கருத்துக்களும் உள்ளன
@Covai-360
@Covai-360 5 месяцев назад
கடவுளையும் வியாபாரம் அட்கிட்டிங்க நடத்துங்க வாழ்த்துக்கள.. என்னமோ சரியா இருந்த சரி
@lavanyaloganathan8071
@lavanyaloganathan8071 5 месяцев назад
மிகவும் அருமை
@saravanankhan953
@saravanankhan953 5 месяцев назад
Does murugan involve in mahabharat war
@pushpamalarsadayar7377
@pushpamalarsadayar7377 5 месяцев назад
Omsaravanapava
@VK-vt6dw
@VK-vt6dw 5 месяцев назад
கில்லி re-Release video podunga Thalaivaaa.... We are waiting.
@tamilmano8571
@tamilmano8571 5 месяцев назад
No no no ஓம் கரன்
@devamages2487
@devamages2487 5 месяцев назад
I'm from malaysia, ur big fan..bro
@r.chakra6493
@r.chakra6493 5 месяцев назад
🙏🙏🙏🙏
@velvell9684
@velvell9684 5 месяцев назад
திருத்தணி என்பது குன்று தோர் ஆடல் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள் நீங்கள் கூறும் தகவல் முற்றிலும் தவறானது
@BellagioMe6162
@BellagioMe6162 5 месяцев назад
More vedio we need sir
@BellagioMe6162
@BellagioMe6162 5 месяцев назад
Pls tell me about and murga god
@velmuruganvaradharajan9946
@velmuruganvaradharajan9946 5 месяцев назад
Interesting and some of the new information
@nAarp
@nAarp 5 месяцев назад
தமிழக மக்கள் திருந்தனும் அதான் திருத்தணி
@alliswell5873
@alliswell5873 5 месяцев назад
சூப்பர்❤🤝👍
@indusenthil2624
@indusenthil2624 5 месяцев назад
Heard about lot of patti's stories, here grandfather telling stories is there any documents evidence?? Director shekhar sir... Scene by scene his story telling way is super I agree that Lord Murugan might be a king lived in Tamil nadu so ve are always will make Anscetors as god and ve r doing poojai..
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 месяцев назад
🙏🏾❤❤❤❤❤🙏🏾🌹
@gunasekarnp8306
@gunasekarnp8306 5 месяцев назад
Na tirutani tha na.iniku mrng um enga family oda muruger a tharichithu tha vanthom.thiru thanigai malai tha enga ooru na...❤
@v2musics488
@v2musics488 5 месяцев назад
Hi anna, please make a video on ''KULDHARA VILLAGE'' at Rajasthan.
@chandraamma7467
@chandraamma7467 5 месяцев назад
Thank you brother my god story
@selvapandi1911
@selvapandi1911 5 месяцев назад
ஓம் சரவணபவ
@rajkumar-rm3ht
@rajkumar-rm3ht 5 месяцев назад
முற்றிலும் மாறுபட்ட கருத்துகள்
@santhosh-h
@santhosh-h 5 месяцев назад
Hi 👍
@lakashminarayan3199
@lakashminarayan3199 5 месяцев назад
Next video eppo anna poduvinga?
@selvanithir5261
@selvanithir5261 5 месяцев назад
Bro unga Ella vid nalla irukum sivam vid but murugar ado varalaru thapa podringa bro edhuko verify panunganga - murugar bhakthan
@Agent_Oggy
@Agent_Oggy Месяц назад
Vinayagar thalai epdi elephant thalai vanthathu?
@AffectionateBoaSnake-nl4vw
@AffectionateBoaSnake-nl4vw 5 месяцев назад
திரு.கார்த்தி இது என்ன அனர்த்தம்.ஏன் இப்படி ஒரு ஆதாரமற்ற கதைகளாக ஒருவர் பேசுவதை ஒளிபரப்புகிறீர்கள்.இதன் மூலம் யார் மனதை புண்படுத்த நினைக்கிறீர்கள்
@sing22ananthi24
@sing22ananthi24 5 месяцев назад
🎉🎉🎉🎉🎉
@ckishorerambemba
@ckishorerambemba 5 месяцев назад
Tyr-god of war from norce mythology before thor. There are more reference about tyr in other ancient religions. திருத்தணி=திரு+தணி. this could be final resting place for murugan.after the great war, his body may lied here.
@vinukg5396
@vinukg5396 5 месяцев назад
திருப்பதிக்கு போகிற பாதி பேர் வந்தாலே. திருத்தணியில் வர்த்தகம் பெறுகும். ஆனால், தமிழர்கள் திருப்பதிக்கு காட்டுற அக்கறை கூட. வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் திருத்தணிக்கு காட்டுறது இல்ல. ஆடி கிருத்திகை போன்ற நாட்களிலே அண்டை மாநிலங்களிலே வழிபாடு செய்ய கூட வாய்ப்புகள் சரியா இல்ல.
@Krish90551
@Krish90551 5 месяцев назад
Pazhani Trichendur?
@salappan4192
@salappan4192 5 месяцев назад
கதை திரைக்கதை வசனம்
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
Krithigai andru Vada Palani koil nanum pathirukka,
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 5 месяцев назад
Vada palani kovil enga iruku mam
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
@@sacheinnaveen8799 கூகுலை தான் கேட்கனும். ஏன்னா என்னை தெரிஞ்சவர் கூட்டுப் போனாங்க. எனக்கும் தெரியாது
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 5 месяцев назад
@@amruthangamayah5226 நீங்கள் சொல்வது சென்னையில் உள்ள வடபழனி. இவர் சொல்வது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வடபழனி சகோதரி.
@amruthangamayah5226
@amruthangamayah5226 5 месяцев назад
@@sacheinnaveen8799 oh .... அப்படியா
@sacheinnaveen8799
@sacheinnaveen8799 5 месяцев назад
@@amruthangamayah5226 Mm yes.
@vikneshraja9570
@vikneshraja9570 5 месяцев назад
என்ன என்ன சொல்றான் பாருங்க , கம்பி கட்டுற கதையல்லாம்...
@arulnithisakthi898
@arulnithisakthi898 5 месяцев назад
😂😂😂
@snaveenkumar3920
@snaveenkumar3920 5 месяцев назад
Seems he is mixing current politics😂
@jothimanijothimani6559
@jothimanijothimani6559 5 месяцев назад
Adichi vedunga.. 😅😅😅😅super anal...murugan, kannan ellam tamilan than😅
@dipinchakkaravarthi4498
@dipinchakkaravarthi4498 5 месяцев назад
Enna Anna different story ya erukku onnum puriyala
@bkraja_Thandav
@bkraja_Thandav 4 месяца назад
நிர் உர் வடகன்ன appacsare
@GanesanGanesan-yl9kb
@GanesanGanesan-yl9kb 5 месяцев назад
Ennudaiya oor tiruttanigai
@Krish90551
@Krish90551 5 месяцев назад
Hloo nee epdi damilar aava..😂tirutanni telunguns dan sontham like tirupati 😂vadapalani😂nii inimel naam telungur cheppunga 😂
@GanesanGanesan-yl9kb
@GanesanGanesan-yl9kb 5 месяцев назад
@@Krish90551 Anna neenga romba arivunganna, appuram edhukkunna ma po si avanga poraadi indha tiruttaniya meettanga, tamilnattukku nilam venumna poraadinaanga, Andhra pakkathula tiruttani irukkalam, inga tamil mozhi pesuravangadha adhigam adhanaladha poraadi tiruttaniya meettanga, sariya padichittu appuram vandhu pesunga.
@AffectionateBoaSnake-nl4vw
@AffectionateBoaSnake-nl4vw 5 месяцев назад
பணம் சம்பாதிக்க இப்படிப்பட்ட வழிகளை நாடாதீர்கள்.
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 5 месяцев назад
இந்த ஒரு டாபிக் வச்சி வருஷக்கணக்கா ஓட்டுறீங்க போல
@compros1
@compros1 5 месяцев назад
Idhuku proof iruka ?
@lavira1152
@lavira1152 5 месяцев назад
Ehn intha mathiri katheigal Ellam erkananaveh pillaigal kadavulei nambuvathillei intha katheigal Ellam paarthaal Vera vineiyeh vendaam
@SureshLingam-i3j
@SureshLingam-i3j 5 месяцев назад
Natha past1
@airavata9288
@airavata9288 5 месяцев назад
இது கதை இது உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை
@ShobanaM-xn4pz
@ShobanaM-xn4pz 5 месяцев назад
தவறான கருத்தை ஏற்று கொள்ள முடியாது தெரிலைனா பேசாதீங்க
@vparvathy6627
@vparvathy6627 5 месяцев назад
I cannot believe any of these stories. We can call them sithargal. But they are not god's. Five elements are the supreme power. That's it.
@prabumech4512
@prabumech4512 5 месяцев назад
Again telecast this parson video Report this hateful stories...
@dkdesigns7553
@dkdesigns7553 5 месяцев назад
Karthi bro.. this is too much.. setha Naya vachu pannuringa.. Ivan ellam thevu.... Paiyan
@jakesully3183
@jakesully3183 5 месяцев назад
Orey reel kathaiya iruku
@karthikeyan-oy8kh
@karthikeyan-oy8kh 5 месяцев назад
😂உருட்டு
@PremKumar-mw4jq
@PremKumar-mw4jq 5 месяцев назад
Paithiyam
@vhengaimainthan
@vhengaimainthan 5 месяцев назад
😂😂😂😂
@karthikeyan-oy8kh
@karthikeyan-oy8kh 5 месяцев назад
😂
@arulnithisakthi898
@arulnithisakthi898 5 месяцев назад
😂😂😂😂😂😂
@hraja2791
@hraja2791 5 месяцев назад
Sister ku liver cirrhosis ah? Alcohol consume pandravangaluku dhan mostly cirrhosis varum🥲
@hraja2791
@hraja2791 5 месяцев назад
@@arvinatchugan360 😅
@VisitBeforeHumanPollute
@VisitBeforeHumanPollute 5 месяцев назад
2:14 dei dei na kuda ungala rombaaa nallavanu nenachen da😂. Oh thirumal muruganuku mamanara!!! 😮 Nallaku iruku brow. But 💦intha polapuku thukula thongalam 🤣 *Bro ungaluku "SakthivelMuruganar" "MA.SO.Victor" theriyum, avar solum varalaru munnadi intha cinema producer la nambaudiyathu.*
@arunKumar-s3l9t
@arunKumar-s3l9t 5 месяцев назад
🙏🙏🙏
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,7 млн
V16 из БЕНЗОПИЛ - ПЕРВЫЙ ЗАПУСК
13:57
Китайка стучится Домой😂😆
00:18
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 2,7 млн