Тёмный
No video :(

திருநெல்வேலி விவசாயியின் நம்ம வீட்டு சாப்பாடு | Confident farmer's stomach friendly nonveg meals 

Banana Leaf Unlimited
Подписаться 481 тыс.
Просмотров 270 тыс.
50% 1

20% FLAT DISCOUNT FOR HONEY VALID UNTIL AUGUST 1, 2022!!
For price details visit:
www.divinebees.in
For honey purchase & enquiries:
Divine Bees Honey
WhatsApp - 8695458283
Mob - 8754111219
மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் இருந்து நேரடியாக மலைவாழ் மக்களின் உதவியுடன் சுத்தமான மலைத்தேன், பாறைத் தேன், கொம்பு தேன் மறறும் நாவல் மலைத்தேன் சேகரிக்கப்படுகிறது.
சுமார் நூறு மலைவாழ் மக்களின் குடும்பங்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக அமைகிறது.
WhatsApp - 8695458283
Mob - 8754111219
For price details visit:
www.divinebees.in
----------------------------------------------------------
Address(Namma Veetu Sappadu)
Perumalpuram, Vasantha Nager, Tirunelveli, Tamil Nadu 627007
Contact number of restaurant:
+919095879838
+919171343696
Google maps(Namma Veetu Sappadu)
goo.gl/maps/zk...
Contact numbers of restaurant:
+919095879838
+919171343696
--------------------------------------------------
WhatsApp number to contact Banana Leaf Unlimited RU-vid channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: www.facebook.c....
Instagram: / banana_leaf_unlimited
#tirunelvelifoodrēview #foodreview #nonvegmeals #bananaleafunlimited

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 218   
@shakthivel.
@shakthivel. 2 года назад
என்னவாக இருந்தாலும் அவர்கள் தரத்தில் உயர்ந்ததாக இருந்தாலும், சாப்பிட்டு வெளியே வரும்பொழுது வயிறு நிரம்பி கிறதோ இல்லையோ மனதில் 240 ரூபாய் செலவழித்து விட்டோமோ என்று எண்ணங்கள் தோன்றும், ஒரு தடவை ஆசைக்கு வேண்டுமானால் சாப்பிடலாம், ஆனால் தினசரி சாப்பிட சாமானிய மக்களுக்கு இது உதவாது என்பது என்னுடைய கருத்து நன்றி!🙏🏻
@bashokvalan1
@bashokvalan1 2 года назад
Thinasari veetil samaithu saapidalaame
@sugumararumugam4682
@sugumararumugam4682 2 года назад
ஐயா ! நீங்கள் சொல்வதுதான் முற்றிலும் உண்மை ! தங்களது வணிகத்தின் யுக்தி மூலமாக,தங்களை வளப்படுத்தி கொள்ளத்தானே தவிர, நம்மை வாழவைக்க அல்ல !😢
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 2 года назад
If one takes one meal a day without any additional dishes, it costs 7,200 another. 3 meals a day will cost 21,600/=. As said only once it can be trìed. Extra items price not disclosed. Only people like your family can have their food here. Not others
@cetmoorthy
@cetmoorthy 2 года назад
2 Sambar idly one set Chapati ordered through Swiggy in Chennai at Ratha cafe was rs 219. Considering this it is apt price only.
@gpmgpm3452
@gpmgpm3452 2 года назад
Nenga soltrathu unmaithaan epothum sapda mudiyathu eppoathu sapdalam thappu illanga
@yuvaranikumar5241
@yuvaranikumar5241 5 месяцев назад
குழம்பு நன்றாக இல்லை எலும்பு குழம்பு நன்றாக இருக்கும். மற்ற அனைத்தும் ரொம்பவே சுமார் தான். போகாமல் இருப்பதே சிறப்பு
@selvakumar-xy3vp
@selvakumar-xy3vp 2 года назад
நம்ம ஊருக்கு பெருமை சேர்த்த அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
@user-Punnagaidawood
@user-Punnagaidawood 2 года назад
எங்க ஊரு எப்போதும் சிறப்பு தான்
@basheerahamed7248
@basheerahamed7248 2 года назад
இந்த மாதிரி ஆரோக்கியமான ஹோட்டலை அனைவரும் ஆதரிக்க வேண்டும்....
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
first rate lowwaa irukkanum
@devadasm3994
@devadasm3994 2 года назад
திருநெல்வேலி பகுதியில் ஒருநால் வருமானம் 250 தாண் அதிகமாந விலை
@santhanamji8742
@santhanamji8742 2 года назад
பாவூர்சத்திரம் மட்டன் சாப்பாடு 140 ரூபாய் பெஸ்ட் என்று தோன்றுகிறது
@Gnanasekaran.R
@Gnanasekaran.R 9 месяцев назад
உண்கின்ற அளவிற்கு உழைப்பிருக்க வேண்டும்.ஆரோக்ய வாழ்விற்குரிய மந்திரமிது. வாழ்க ஆரோக்யமுடன்.
@sheerapthiramiya1660
@sheerapthiramiya1660 2 года назад
Super Review Sir. Food mattum focus pannamal antha restaurent ooda tayarippu and speciality highlight pannathu super sir. 💯💯👍👍
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
neenga panakkaarara?
@jamburajan9274
@jamburajan9274 2 года назад
வணக்கம் சுவாமி இனிய மாலை வணக்கம் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன். மீண்டும் நெல்லை மாநகரில் கிராமிய மணத்தோடு பழங்காலத்து சுவையில் வீட்டு உபயோக முறையில் தயாரித்து அதை பயன்படுத்தி அருமையான சுவையில் ‌அசைவ உணவு வகைகளை தயாரித்து வழங்கி வரும் நம்ம வீட்டு உணவகம் என்ற கடையில் இருந்து அற்புதமாக வீடியோ எடுத்து அதை நமது அசைவ பிரியர்களுக்கு விருந்தாக வழங்கிய உங்களைள பாராட்டி மகிழ்கிறேன். அற்புதமான வகையில் மட்டன் சுக்கா குழம்பு நாட்டு கோழி குழம்பு குடல் மிளகு வறுவல் ஃபோன்ல ஸ் விலமீன் பிரை நாட்டு கோழி பிச்சு போட்ட மிளகு வறுவல் மத்தி மீன் குழம்பு கேரட் முட்டைகோஸ் கறி அற்புதமான கொள்ளு துவையல் கரண்டி ஆம்லெட் அனைத்தும் கிராமிய மணத்தோடு அளவான உப்பு காரம் எண்ணெய் ஆகியவற்றை கொண்டு சுவையாக தயாரித்து வயிற்றிற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் வழங்கி வரும் உணவகத்தின் பணி சிறக்க வாழ்த்தி வணங்குகிறேன். மிகவும் அருமை யான கிராமிய விருந்து வழங்கிய உங்களைள பாராட்டி வாழ்த்துகிறேன். மிகவும் சிறப்பு வாய்ந்த வீடியோ சுவையான உணவு வகைகள் மிகவும் அருமை நன்றி வணக்கம் சார்
@akashr5523
@akashr5523 2 года назад
Perfect gentleman sir neenga 🙏
@honeymahi4944
@honeymahi4944 2 года назад
Truthfull man... God bless him for giving such a good food.. Thanks a lot 4 our banana leaf captain❤️
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
padam poduraan
@iluvudachellam
@iluvudachellam 2 года назад
240rs for that meals is a bit costly indeed.
@Dominic15106
@Dominic15106 2 года назад
வணக்கம், திருப்பூரில் உள்ள AKR PETROL BUNK, அனைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள 20 ரூபாய் மதிய சாப்பாடு review செய்து போடுங்க.( sunday holiday)🙏🙏🙏
@itzmevk170
@itzmevk170 2 года назад
Nantru வயிறு நிரய்யணும்
@Dominic15106
@Dominic15106 2 года назад
@@itzmevk170 புரியவில்லை 🤔🤔🤔
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
itha seiya sollunga
@Dominic15106
@Dominic15106 Год назад
மன்னித்து விடுங்கள் உங்களை பற்றி தெரியாமல் சில மதங்களுக்கு முன்பு இப்படி comment செய்துவிட்டேன், இங்கு சென்றால் உங்களுக்கு பணம் கொடுக்கமாட்டார்கள் .நீங்கள் மக்களுக்காக video எடுத்தால் பரவாயில்லை ஆனால் நீங்கள் உங்கள் சுய நோக்கத்துக்காக video போடும் நபர் அதனால் இந்த இடம் உங்களுக்கு சரியானது இல்லை. 🙏
@hariharanvellaswamy192
@hariharanvellaswamy192 2 года назад
திருநெல்வேலியில் சைவ உணவகம் பற்றி போடுங்கள்
@praveenkumar.c3832
@praveenkumar.c3832 2 года назад
Good food need right price. We cannot eat frequently but monthly once or twice we can try here. We must try to prepare and eat at home regularly. I wish them a successful one. Congrats manoj bro for covering them
@yuvaranikumar5241
@yuvaranikumar5241 5 месяцев назад
We tried today and it's not worth to go even. Half cooked. Cooker can be eaten at home
@Channel-uc6kp
@Channel-uc6kp 2 года назад
Video makes one so so so hungry......
@deepikaasai266
@deepikaasai266 2 года назад
அற்புதமான பதிவு
@chidambaramc2791
@chidambaramc2791 2 года назад
ஒட்டலிலில் ஓட்டல் சாப்பாடு தான் போடுவார்கள், வீட்டில் சமைப்பது தான் வீட்டு சாப்பாடு என்னடா சுத்த பேத்தல இருக்கு.
@thorop3496
@thorop3496 2 года назад
Business Teknik
@muthukumarmuthukumar8484
@muthukumarmuthukumar8484 Год назад
இது போதாது என்று மண்பானை சமையல் என்று ஒரு கும்பல் ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறது.
@karthikumar8229
@karthikumar8229 2 года назад
நடுத்தர மக்களுக்கு உதவுகிற மாதிரி எதாவது வீடியோ போடுங்க
@kasirajan5640
@kasirajan5640 2 года назад
Excellent food review 👍👍👍
@Siuuu186
@Siuuu186 2 года назад
Try sithi kitchen..20 steps from that shop. The best mutton briyani in town!
@Vaigai8866
@Vaigai8866 2 года назад
திருநெல்வேலில இன்னும் நிறைய ஹோட்டல் விடியோ போடுங்க
@sribalajikumar8248
@sribalajikumar8248 5 месяцев назад
My recent dining experience at this restaurant was below average. The service lacked hospitality, the rice was undercooked, and despite bringing the issue to their attention, the staffs were reluctant to replace it and insisted on serving the undercooked rice. Additionally, the quality of the fish did not justify its high price. Overall, I believe there are better dining options available at more reasonable prices.
@j.ramanujamra2637
@j.ramanujamra2637 2 года назад
240 is too much and not suitable for middle class families
@djsingh23
@djsingh23 2 года назад
You've came near to my home:-) nalla sappadu . . Nalla sappaduthan. You're journey may continue.
@ManiKandan-kf3rp
@ManiKandan-kf3rp 2 года назад
sir tirunelveli railway station pogura valila gomathi saiva unavagam iruku அங்க போய் parunga supera irukum teaste
@ninjawarrior531
@ninjawarrior531 2 года назад
superb video sir - this is banana leaf unlimited in practice. excellent !
@asikbasheer5511
@asikbasheer5511 2 года назад
My native place hat's off sir
@saiyonsatchithanandam5869
@saiyonsatchithanandam5869 2 года назад
SUPER MANOJ BROTHER CONGRATULATIONS SAMMY SAYON CANADA.
@nithyaprem829
@nithyaprem829 2 года назад
Moment at 9.16$$$$$$ semma
@sakthim1127
@sakthim1127 2 года назад
Sir Great video review in Tirunelveli (good human being hotel owner quality veetu murai samaiyal, and yenthatha food things yenga vanguraga nu flex vachu katura orea owner ivaratha irukum. 👌👏🤝😍 ) In namma veetu kitchen hotel . And good fun speach sivaji mari meen saputiga 🤩.
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
ivanga low peoplekku food sappidara mathiri ready pannunaatha success
@imranmalik8868
@imranmalik8868 2 года назад
இங்கு முக்கால் வாசி ஐயட்டம் இருக்காது.. சாப்பாடும் டேஸ்ட் இல்லாததது வருத்தமே..
@baburagavan9774
@baburagavan9774 2 года назад
அருமை அருமை மனோஜ் சார் 😋😋😋🥰🥰🥰👌👌👌🤝🤝🤝
@e.paulraje.paulraj1050
@e.paulraje.paulraj1050 2 года назад
என்னதா இருந்தாலும்கூட கேஸ்ல தான் சமைக்கிறாங்க , இதுவா கிராமத்து சமையல்
@thorop3496
@thorop3496 2 года назад
Business Teknik
@b.anubhamasivakumar1639
@b.anubhamasivakumar1639 2 года назад
Sir..super review..ur voice and editing is a great..
@sethuvijay2324
@sethuvijay2324 2 года назад
திருநெல்வேலி🔥😍
@arunachalam3555
@arunachalam3555 Год назад
Sir neanka sapidum pothu en nakkill rchil uruthu sir ❤❤❤😂😂😂
@amalraj9151
@amalraj9151 2 года назад
சிறப்பான பதிவு
@jeevanilovesong9855
@jeevanilovesong9855 2 года назад
Sir மத்தி மீன் வேறு சால மீன் வேறு சால மீன் தான் ருசியாக இருக்கும்
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
avarukku enna theriyum
@balajit6235
@balajit6235 Год назад
Palayamkottai illai, perumalpuram
@melvin6117
@melvin6117 2 года назад
திருநெல்வேலி காரன் ல 🔥👿😎
@Jeyamravi2020
@Jeyamravi2020 2 года назад
50000 salary vanguravanga 240rs kuduthu sapadu sapiduvanga. 10000 salary vanguravanga yepdi sapida mudium... Neenga sonna madhiri collector arasiyalvathi peria alunga dhan sapida mudium. Idhu perumai illa...
@sivaganesh287
@sivaganesh287 2 года назад
Sir try it in Salem super non veg mess
@vinayakpandi5967
@vinayakpandi5967 2 года назад
Just had food here...their briyani and fish fry was good. Not much masala based just like home food. Fish meals was very very spicy
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
neenga panakkararaa?
@kannankannan7563
@kannankannan7563 2 года назад
எங்க ஊரு புளியங்குடி
@rrajagopaliyer6462
@rrajagopaliyer6462 Год назад
Are you the first vloger of no oil boiling
@Vijay-jm7py
@Vijay-jm7py 2 года назад
wow what a great village food
@pattum7288
@pattum7288 2 года назад
240 too much
@sakthipandian8674
@sakthipandian8674 2 года назад
Bro ambai Pakathula ulla kallidaikurichiiku vanthu sptu podunga ManjuBhaiii parotta stall ni8
@ManojKumar-ss5ij
@ManojKumar-ss5ij 2 года назад
Welcome our city
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
muthalla unlimited saappadu plate illamaa illailla kudulka sollunga
@sudhakarselvaraj3699
@sudhakarselvaraj3699 2 года назад
Chicken 🐔 பிரியாணி பிரியர்கள் like போடுங்க
@mallikak5811
@mallikak5811 2 года назад
எங்க வீட்டு பக்கத்துல தான் இருக்கு இந்த ஹோட்டல்..
@priya-cd2lh
@priya-cd2lh Год назад
Exact location slunga bro
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc 2 года назад
Super Boss congratulations 🙌🎉
@shekarkavidha6387
@shekarkavidha6387 2 месяца назад
இன்று உணவகங்கள் பணம் சம்பாதிக்கும் ஒரே! நோக்கம்தான் எந்த ருசியும் இருக்காது.உடம்பிற்கும் கேடு.பொதுவாக வெளியில் சாப்பிட்டால் ருசியாக இருக்கனும் திருப்தியாக மனசுக்கு சந்தோசம் வரனும் ஆனால் அது இப்போதுள்ள எந்த உணவத்திலும் இல்லை.
@sampathgopal2642
@sampathgopal2642 2 года назад
Hai Manoj Kumar Anna good evening 🌹🌹🌹🌹
@nellai150
@nellai150 2 года назад
அருமை அண்ணன்
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 2 года назад
Tharamana sambhavam 🔥🔥❤️
@megala5839
@megala5839 2 года назад
Vanakkam Manoj bro 🙏🙏🙏🙏🙏
@banana_leaf_unlimited
@banana_leaf_unlimited 2 года назад
Vanakkam 😃🙏
@ManiMani-yi3ek
@ManiMani-yi3ek 2 года назад
Veg 🥦🥕🌽 foods poduga
@sureshkannan3966
@sureshkannan3966 2 года назад
Camera man handling is too good...nice capturing
@pooventhan2557
@pooventhan2557 2 года назад
Regularly watching your video bro 😇
@rameshsubramaniyam7589
@rameshsubramaniyam7589 2 года назад
Homemade super sir
@rajahunter0607
@rajahunter0607 2 года назад
Tvl town try kassi vilas
@tn754
@tn754 2 года назад
Eat in home weekly ones go and eat in hotels like this.
@abrahamsathyan609
@abrahamsathyan609 2 года назад
Kasu koduthu namala sapita mudiyathu
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 2 года назад
Vera level vlogs
@nalamohamed3462
@nalamohamed3462 2 года назад
Arumai sir
@balakrishnan7070
@balakrishnan7070 2 года назад
அருமை 👌 👍
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 2 года назад
Super bro gbu
@susmitatripathi3569
@susmitatripathi3569 2 года назад
very nice video sir
@ajithadaniel7286
@ajithadaniel7286 2 года назад
STC College போகும் வழியில் இந்த கடை இருக்கிறது சாப்பாடு நன்றாக இருக்கும் 😋😋😋
@vibin9361
@vibin9361 2 года назад
இன்னமும் கொஞ்சம் கோயம்பத்தூர் வட்டார தமிழில் பேசியிருக்கலாமோ ,
@SelvaKumar-nx3ti
@SelvaKumar-nx3ti Год назад
Super 👏👏👏
@muthuselvam6424
@muthuselvam6424 2 года назад
இந்த ஓட்டல்எங்க இருக்கு
@karuppusamyp5532
@karuppusamyp5532 2 года назад
ஒவ்வொரு எடிபிசோடியம் ஹோட்டல்ல சாப்புடுறீங்க டேக் கேர் உங்களோட ஹெல்த் சார்
@nalininair3037
@nalininair3037 2 года назад
Super sir, nice video👌
@ManoJ-nz4dg
@ManoJ-nz4dg 2 года назад
அருமை
@arunachalamv2256
@arunachalamv2256 2 года назад
Welcome our City ❤️👍💐💐
@jagan8767
@jagan8767 2 года назад
NAMMA VEETTU SAPPAD OK PERFECT BANANA LEAF UNLIMITED ALL VIDEOS EXCELLENT
@baburanganathan2729
@baburanganathan2729 2 года назад
Wonderful sir
@vadrcookingvlog
@vadrcookingvlog 2 года назад
Nice sharing bro
@chinnakasi
@chinnakasi 2 года назад
Nice videos
@bestentertainment2746
@bestentertainment2746 11 месяцев назад
Manoj sir neenga sappttappo annaikku serikkaama irunthirukkkume.
@thiraviaraj-se4ee
@thiraviaraj-se4ee 5 месяцев назад
unga youtube channel moodi dingala 😂😂😂😂
@ImranKhan-yp4sv
@ImranKhan-yp4sv 2 года назад
Super super bro 👌
@maruthitravels7318
@maruthitravels7318 2 года назад
Super 👌
@sonamsenthil7274
@sonamsenthil7274 Год назад
Address podunga
@chathanreddy9748
@chathanreddy9748 2 года назад
Super Food Sir🍗🍗🍗
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
karandi omlete famouslaa kidiyathu
@suriyasathish6366
@suriyasathish6366 2 года назад
Super 👌👌👌👌👌👌
@nithishsubbu5976
@nithishsubbu5976 Год назад
விலை ரொம்ப அதிகம். அவ்ளோ ஒர்த் கிடையாது
@pattudurai9010
@pattudurai9010 2 года назад
Super super
@lakshmigantham297
@lakshmigantham297 2 года назад
Super👌👍
@vasukisuki1903
@vasukisuki1903 10 месяцев назад
Wife son non vegil kaanom yean
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
vivasayam irukkunnaa poga vediyathana. yen padam podanum.
@balaboxer6842
@balaboxer6842 2 года назад
Super bro
@janakiraman5112
@janakiraman5112 2 года назад
மாத சம்பளம் குறைந்தது ₹ 60000.. கல்யாணம் ஆகாத பேச்சிலருக்கு கட்டுப்படி ஆகும்.
@bestentertainment2746
@bestentertainment2746 Год назад
rich people get food
Далее
Chelsea gym be like.. 😅⚽️
00:20
Просмотров 12 млн
Ajdarlar...😅 QVZ 2024
00:39
Просмотров 715 тыс.